26
தமிநா பழெமாழிக அகதி அழ கதி . அசாணி இலாத , சா ஓடா. அறிவாளிக உயிள நிைலய. அைசயாத மணி அகா அலகார இலாம அழ இபதிைல. அரமைன வாயிப அதிகமாக . அக கைட ஆபதி உத. அழ, மணள சாைலேயாரதி வாழா. அறிவி அைடயாள இைடவிடா யசி. அதிட அயத நிதிைரயி . அழள பைண கிழித ஆைடைய யாேர பி விவாக. அைமதி தவைத உவா. சவ பயைர உடா. அழ வலைம உைடய. பண சவ வலைம உைடய. அைல அதா பிராதைன . கைர சதா பிராதைன நீ. அதிட ஒவ தா. மறவ மாறாதா. அழகான தைலவலி, அழகறவ வயிவலி. அழ மடைம பைழய டாளிக. அபகைரயி கறைதெயலா பிைள . அறிவா ஐய காவா; அறியா ஐயேம காளா. அைரளி அட இலாம ஆயிர சடக இயறலா. அேப கட. மலி பானா, தவ தயாக . அதிக பணழக இைளஞைன . அச தனக எணிலடகாதைவ; அறி ஒேற ஒதா. அப அபவதா வாைக. அைர ைற வைலைய டாளிட காடாேத! அைட அய தய இறி எவ வாழ யா. , மைனவி அைமவேத வாைக. அறிவாளிக கதகைள ஆரபதிலிேத பபாக.

Tamil Proverbs

  • Upload
    joshua

  • View
    491

  • Download
    3

Embed Size (px)

Citation preview

Page 1: Tamil Proverbs

தமிழ்நாட்டு பழெமாழிகள்

அகத்தின் அழகு முகத்தில் ெதரியும்.

அச்சாணி இல்லாத ேதர், முச்சானும் ஓடாது.

அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிைலயம்.

அைசயாத மணி அடிக்காது

அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்ைல.

அரண்மைன வாயிற்படி அதிகமாக வழுக்கும்.

அறுகல் கட்ைடயும் ஆபத்திற்கு உதவும்.

அழகும், மணமுள்ள பூக்களும் சாைலேயாரத்தில் வாழாது.

அறிவின் அைடயாளம் இைடவிடா முயற்சி.

அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திைரயிலும் வரும்.

அழகுள்ள ெபண்ைணயும் கிழிந்த ஆைடையயும் யாேரனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.

அைமதி ெதய்வத்ைத உருவாக்கும். ெசல்வம் ெபயைர உண்டாக்கும்.

அழகு வல்லைம உைடயது. பணம் சர்வ வல்லைம உைடயது.

அைல அடித்தால் பிரார்த்தைன துவங்கும். கைர ேசர்ந்தால் பிரார்த்தைன நீங்கும்.

அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.

அழகான ெபண் தைலவலி, அழகற்றவள் வயிற்றுவலி.

அழகும் மடைமயும் பைழய கூட்டாளிகள்.

அடுப்பங்கைரயில் கற்றைதெயல்லாம் பிள்ைள ேபசும்.

அறிவார் ஐயம் ெகாள்வார்; அறியார் ஐயேம ெகாள்ளார்.

அைரத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.

அன்ேப கடவுள்.

அன்பு ெமலிந்து ேபானால், தவறு தடியாகத் ெதரியும்.

அதிகப் பணப்புழக்கம் இைளஞைனக் ெகடுக்கும்.

அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதைவ; அறிவு ஒன்ேற ஒன்றுதான்.

அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்ைக.

அைர குைற ேவைலைய முட்டாளிடம் காட்டாேத!

அண்ைட அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.

அன்பும், மைனவியும் அைமவேத வாழ்க்ைக.

அறிவாளிகள் கடிதங்கைள ஆரம்பத்திலிருந்ேத படிப்பார்கள்.

Page 2: Tamil Proverbs

அழகு, அைடத்த கதவுகைள திறக்கும்.

அதிகப் ேபச்சும், ெபாய்யும் ெநருங்கிய உறவினர்.

அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.

அடுப்பூதுபவனின் கண்ணில் ெநருப்புப் ெபாறி விழும்.

அறுப்பு காலத்தில் தூக்கம்; ேகாைட காலத்தில் ஏக்கம்.

அகந்ைத அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.

அதிக ஓய்வு அதிக ேவதைன.

அடுத்தவன் சுைம பற்றி அவனுக்கு என்ன ெதரியும்?

அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.

அநாைதக் குழந்ைதக்கு அழக்கற்றுத்தர ேவண்டாம்.

அன்ைப விைதத்தவன் நன்றிைய அறுவைட ெசய்கிறான்.

அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு ெசயலுக்கு ஆரம்பம்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்திேல.

அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.

அழுதாலும் பிள்ைள அவள்தான் ெபற ேவண்டும்.

அறுக்கத் ெதரியாதவன் ைகயில் ஐம்பது அரிவாள்.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

அறவால் உணரும்ேபாது அனுமானம் எதற்கு?

அன்பாக் ேபசுபவருக்கு அந்நியர் இல்ைல.

அன்ைன ெசத்தால் அப்பன் சித்தப்பன்.

அன்பு இருந்தால் புளிய மர இைலயில்கூட இருவர் படுக்கலாம்.

அரசனும் அன்ைனக்கு மகேன.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டெதல்லாம் ேபய்.

அறிவுைட ஒருவைன, அரசனும் விரும்பும்.

அழுத்த ெநஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய ெநஞ்சன் எவருக்கும் உதவுவான்

அரசைன நம்பி புருஷைனக் ைகவிட்டது ேபால!

அஞ்சிவைனப் ேபய் அடிக்கும்.

அடித்து வளர்க்காத பிள்ைளயும், முறுக்கி வளர்க்காத மீைசயும் உருப்படாது.

அவனன்றி ஓர் அணுவும் அைசயாது.

அன்ேப, பிரதானம்; அதுேவ ெவகுமானம்.

Page 3: Tamil Proverbs

ஆடிப்பட்டம் ேதடி விைத.

ஆழம் ெதரியாமல் காைல விடாேத!

ஆற்றிேல ஒரு கால்; ேசற்றிேல ஒரு கால்!

ஆற்று நிைறய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.

ஆயுள் நீடிக்க உணைவக் குைற.

ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.

ஆனி அைர ஆறு, ஆவணி முழு ஆறு.

ஆேட எரு; ஆரியேம ெவள்ளாைம.

ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது ேபால.

ஆபத்தில் அறியலாம் அருைம நண்பைன.

ஆறுவது சினம்.

ஆபத்திற்கு பயந்து ஆற்றிேல விழுந்தது ேபால.

ஆகும் காலம் ஆகும்; ேபாகும் காலம் ேபாகும்.

ஆயிரம் ெசால்லுக்கு அைர எழுத்து ேமல்.

ஆைச ேநாவுக்கு அமிழ்தம் எது?

ஆலயம் ெதாழுவது சாலவும் நன்று.

ஆைல விழுது தாங்கியது ேபால.

ஆடு பைக குட்டி உறவா?

ஆட்டுக் கிைடயில் ஓநாய் புகுந்தது ேபால.

ஆடி ஓய்ந்த பம்பரம் ேபால.

ஆரம்பத்தில் சூரத்துவம்.

ஆடுற மாட்ைட ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்ைட பாடிக் கறக்கணும்.

ஆைமையக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.

ஆபத்திைனக் கடந்தால் ஆண்டவேன மறந்து ேபாகும்.

ஆற்றுநீர் பித்தம் ேபாக்கும்

குளத்து நீர் வாதம் ேபாக்கும்

ேசாற்றுநீர் எல்லாம் ேபாக்கும்

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் ைவ.

Page 4: Tamil Proverbs

இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் ெகாடியது.

இளைமயில் கல்.

இளங்கன்று பயமறியாது.

இளைமயில் கல்வி சிைல ேமல் எழுத்து.

இளைமயில் கல். முதுைமயில் காக்கும்.

இன்பத்திற்குத் ேதன்; அன்புக்கு மைனவி.

இரவல் ேசைலைய நம்பி இடுப்புக் கந்ைதைய எறிந்தாளாம்.

இதயம் ஏற்கிறது; தைல மறுக்கிறது.

இன்று ெசய்யும் நன்ைம நாைளய இன்பம்.

இரவில் குைறந்த உணவு நீண்ட வாழ்வு.

இருட்டுக்குடி வாழ்க்ைக திருட்டுக்கு அைடயாளம்.

இறங்கு ெபாழுதில் மருந்து குடி.

இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.

இறந்த சிங்கத்ைதவிட உயிருள்ள சுண்ெடலி ேமல்.

இன்று இைல அறுத்தவன் நாைள குைல அறுக்க மாட்டானா?

இளைமயில் நல்லறிவு முதுைமயில் ஞானம்.

இதயம் இருக்கும் இடம்தான் உன் வடீு.

இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறைவ.

இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.

இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.

இளைமயில் சூதாடிகள், முதுைமயில் பிச்ைசக்கார்ர்கள்.

இளைமயில் ெதரியாது; முதுைமயில் நிைனவிருக்காது.

இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.

இடுக்கன் வருங்கால் நகுக.

Page 5: Tamil Proverbs

ஈ.

ஈைகக்கு எல்ைல எதுவேம இல்ைல.

ஈயார் ேதட்ைட தீயார் ெகாள்வர்.

ஈயான் ேதாட்ட வாழ இரண்டு குைல தள்ளும்.

ஈட்டி எட்டிய வைரயில் பாயும்.

ஈைகக்கும் ெவகுளித்தனம் உண்டு.

உழுத நிலத்தில் பயிரிடு.

உடனடி சிகிச்ைசேய ேநாய்க்கு மருந்து.

உண்டு சுைவ கண்டவன் ஊைரவிட்டப் ேபாகமாட்டான்.

உணவுக்கு ெநருக்கம், நட்புக்குத் தூரம்.

உண்ட மயக்கம் ெதாண்டருக்கும் உண்டு.

உப்பில்லாப் பண்டம் குப்ைபயிேல.

உப்பு அறியாதவன் துப்புக்ெகட்டவன்.

உனக்குத் ெதரியாத ேதவைதையவிட ெதரிந்தபிசாேச ேமல்.

உப்ைபச் சாப்பிட்டவர் தண்ணரீ் குடிப்பார்.

உண்டி சுருங்குதல் ெபண்டிர்க்கு அழகு.

உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.

உைழப்பால் விலகும் தீைமகள் மூன்று - துன்பம், தீெயாழுக்கம், வறுைம.

உைழத்து உண்பேத உணவு.

உப்பிட்டவைர உள்ளவும் நிைன.

உனக்குக் ெகாஞ்சம், எனக்கு ெகாஞ்சம், இதுதான் நட்பு

Page 6: Tamil Proverbs

ஊசிையப் பார்த்து சல்லைட ெசால்கிறது; உன்னுைடய வாயில் ஒரு ஓட்ைட இருக்கிறது.

ஊருடன் பைகக்கின் ேவருடன் ெகடும்.

ஊதுகிற சங்ைக ஊதினாலும் விடிகிறேபாதுதான் விடியும்.

ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் ேயாகி.

ஊைம ஊைரக் ெகடுக்கும்; ெபருச்சாளி வடீ்ைடக் ெகடுக்கும்.

ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.

எண்ெணய் குடித்த நாைய விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாைய அடிச்சானாம்.

எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்ைல. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.

எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.

எழுதி வழங்கான் வாழ்க்ைக கழுைத புரண்ட களம்.

எட்டுத் திப்பிலி, ஈைரந்து சீரகம், சுட்டுத் ேதனில் கலந்து ெகாடுக்க விட்டுப் ேபாகுேம விக்கல்.

எந்த விரைலக கடித்தாலும் வலி இருக்கும்.

எறும்புக்கு பனித் துளிேய ெவள்ளம்.

எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்ைவ இலக்ைக ேநாக்கிேய இருக்கும்.

எப்படி ேவண்டுமானாலும் சைமயுங்கள்; ஆனால், அன்ேபாடு பரிமாறுங்கள்.

எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.

எலி ேவட்ைடக்குத் தவில் ேவண்டுமா?

எண்ணம்ேபால் வாழ்வு.

எட்டி பழுத்ெதன்ன? ஈயாதார் வாழ்ந்ெதன்ன?

ஏணிையச் ெசங்குத்தாக ைவப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.

ஏைழ ெசால் அம்பலம் ஏறாது.

ஏைழக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.

ஏகாந்தம் என்பது இைறவனுக்ேக ெபாருந்தும்.

ஏைழக்கு ஒருேபாதும் வாக்குக் ெகாடுக்காேத; பணக்காரனுக்கு ஒருேபாதும் கடன் படாேத!

ஏட்டுச்சுைரக்காய் கறிக்கு உதவாது.

Page 7: Tamil Proverbs

ஐவருக்கும் ேதவி அழியாத பத்தினி.

ஐந்தில் வைளயாத்து ஐம்பதில் வைளயுமா?

ஒளியத் ெதரியாதவன் தைலயாரி வடீ்டில் நுைழந்தானாம்.

ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.

ஒரு ைகயால் இைறத்து இரு ைககளால் வார ேவண்டும்.

ஒட்டகத்தின் ேமல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்ைல.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

ஒரு ைக தட்டினால் ஓைச எழாது.

ஒழுக்கம் விழுப்பம் தரும்.

ஒவ்ெவாரு நாைளயும் உனது சிறந்த நாளாய் எண்ணு.

ஓேர குஞ்சு உள்ள ேகாழி ஓயாமல் ெகாக்கரிக்கும்.

ஒத்தடம் அைர ைவத்தியம்.

ஒரு ெசால் ேகாபத்ைதக் கிளறுகிறது அல்லது அன்ைபக் கிளறுகிறது.

ஒருவர் ெபாறுைம இருவர் நட்பு.

ஓநாயிடம் அன்பு ெசலுத்தாேத! அது ஆட்டிற்குச் ெசய்யும் ேகடு.

ஓைடகைள நிரப்புவது மைழதான். பனித்துளிகள் அல்ல.

ஓடிப் பழகிய கால் நிற்காது.

ஓநாயுடன் நீ வசித்தால் ஊைளயிடத்தான் ேவண்டும்.

கண்ணுக்கு இைம பைகயா?

கடுகு சிறுத்தாலும் காரம் ேபாகாது.

கண்டேத காட்சி, ெகாண்டேத ேகாலம்.

கனமைழ ெபய்தாலும் கருங்கல் கைரயுமா?

கவைலகள் குைறந்தால் கனவுகள் குைறயும்.

Page 8: Tamil Proverbs

கனவுகள் குைறந்தால் ேபச்சுக்கள் குைறயும்.

ேபச்சுக்கள் குைறந்தால் குற்றங்கள் குைறயும்.

கடவுளுக்கு பயந்து வாழ்க்ைக நடத்து.

கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.

கடுங்காற்று மைழக்கூட்டும்.

கடுஞ்சிேநகம் பைக கூட்டும்.

கண்ணைீர விட விைரவில் காய்வது எதுவும் இல்ைல.

கல்யாணம் பண்ணிப் பார். வடீ்ைடக் கட்டிப்பார்.

கசிந்து வந்தவன் கண்ைணத் துைட.

கஞ்சி கண்ட இடம் ைகலாசம்; ேசாறு கண்ட இடம் ெசார்க்கம்.

கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.

கஞ்சன் ஒற்ைறக் கண்ணன்; ேபராைசக்காரன் குருடன்.

கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.

கஞ்சி வார்க்க ஆள் இல்ைல என்றாலும் கச்ைச கட்ட ஆள் இருக்கிறது.

கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?

கல்வி விரும்பு.

கைலகளுக்ெகல்லாம் அடிப்பைட கலப்ைப.

கனவில் குடிக்கும் பாைல தகரக் குவைளயில் குடித்தால் என்ன தங்கக்ேகாப்ைபயில் குடித்தாெலன்ன?

கணக்கு எழுதாதன் நிைலைம.

கழுைத புரண்ட இடம் மாதிரி.

கந்ைதயானாலும் கசக்கிக் கட்டு.

கடன் இல்லாச் ேசாறு கவளமாயினும் ேபாதும்.

கடலில் கைரத்த ெபருங்காயம் ேபால.

கடல் தாண்ட மனமுண்டு; கால்வாையத் தாண்ட மனமில்ைல.

கடல் திடலாகும்; திடல் கடலாகும்.

கடல் நீர் இருந்ெதன்ன? காஞ்சிைர பழுத்ெதன்ன?

கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர ேவண்டும்.

கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.

கடன் பட்டார் ெநஞ்சம் ேபால் கலங்கினான் இலங்ைக ேவந்தன்.

Page 9: Tamil Proverbs

கா

காலம் ேபாகும் வார்த்ைத நிற்கும்.

கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த ெசருப்பும் கைவக்கு உதவாது.

கால் இல்லாதவன் கடைலத் தாண்டுவானா?

கார்த்திைக கன மைழ.

கார்த்திைக நண்டுக்கு கரண்டி ெநய்.

கார்த்திைக கண்டு களம் இடு.

கார்த்திைகப் பிைறையக் கண்டவுடன் ைகப்பிடி நாற்ைறப் ேபாட்டுக் கைர ஏறு.

காணிச் ேசாம்பல் ேகாடி நட்டம்.

காக்ைக உட்காரப் பனம்பழம் விழுந்தது ேபால.

காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிைலக்கும்.

காக்ைகக்கு தன் குஞ்சு ெபான் குஞ்சு.

காற்றுள்ளேபாேத தூற்றிக்ெகாள்.

காலிப் ெபட்டிகைளப் பூட்ட ேவண்டியதில்ைல.

காைலச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.

காலடி ைவக்கும்ேபாேத நீரானால் கடைலத் தாண்டுவது எப்படி?

காரியம் ஆகுமட்டும் காைலப்பிடி.

கார்த்திைக கார் கைட விைல; ைத சம்பா தைல விைல.

கார்த்திைகப் பனிையப் பாராேத. கட்டி ஓட்டடா ஏர் மாட்ைட

கார்த்திைக அகத்தி காம்ெபல்லாம் ெநய் வழியும்.

கார்த்திைக கால் ேகாைட.

கார்த்திைக மாதம் ைகயிேல, மார்கழி மாதம் மடியிேல.

கி

கிணற்ைறப் பனி நீரால் நிரப்ப முடியாது.

கிட்டப் ேபாயின் முட்டப் பைக.

கிட்டாதாயின் ெவட்ெடன மற.

கிணறு ெவட்டப் பூதம் கிளம்பியது ேபால.

கிணற்றுக்கு அழகு தண்ணரீ், ெபண்ணுக்கு அழகு திலகம்.

கீ

கீைரத்ேதாட்டேம மருந்துப் ெபட்டி

Page 10: Tamil Proverbs

கு

குமரி தனியாகப் ேபானாலும் ெகாட்டாவி தனியாகப் ேபாகாது.

குருடனுக்கு ஒேர மதி.

குரங்கு ைகயில் அகப்பட்ட பூமாைல ேபால.

குருட்டுக் கழுைதக்கு இருட்ைடப் பற்றி பயமில்ைல.

குப்ைப உயர்ந்தது, ேகாபுரம் தாழ்ந்தது.

குதிைரயும் கழுைதயும் ஒன்றா?

குழந்ைதயும் ெதய்வமும் ெகாண்டாடுமிடத்து.

குதிைர இருப்பறியும், ெகாண்ட ெபண்டாட்டி குணம் அறிவாள்.

குடி குடிையக் ெகடுக்கும்.

குத்தி வடிந்தாலும் சம்பா; குப்ைபயிேல ேபாட்டாலும் தங்கம்.

குயிலும் குரலும் மயிலும் அழகும் ேபால.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்ைல.

கூ

கூடி வாழ்ந்தால் ேகாடி நன்ைம.

கூழானாலும் குளித்துக் குடி.

கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.

கூலிப் பைட ெவட்டுமா?

கூத்தாடி கிழக்ேக பார்ப்பாள்; கூலிக்காரன் ேமற்ேக பார்ப்பான்.

ெக

ெகட்ட ஊருக்கு எட்டு வார்த்ைத

ெகட்ட பால் நல்ல பால் ஆகுமா?

ெகடுவான் ேகடு நிைனப்பான்.

ெகட்டிக்காரச் ேசவல் முட்ைடக்குள்ளிருந்ேத கூவும்.

ெகடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.

ைக

ைக காய்ந்தால் கமுகு காய்க்கும்.

ைக பட்டால் கண்ணாடி.

Page 11: Tamil Proverbs

ைகக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்ைல.

ெகா

ெகாடிக்கு காய் பாரமா?

ெகாடாக் கண்டன் விடாக் கண்டன்.

ேகா

ேகாைழக் கட்டுக்குக் ேகாைவக் கிழங்கு.

ேகாபத்ைதத் தடுக்கத் தூதுவைளக் கீைர.

ேகாணல் இல்லாத ெதன்ைன மரத்ைதயும் விவாத்ததில் சைளக்கும ெபண்ைணயும் காண்பது அரிது.

ேகாமளவல்லிக்கு ஒரு ெமாழி

ேகாளாறுகாரிக்குப் பல ெமாழி

ேகாபத்திற்குக் கண்ணில்ைல.

ெகௗ

ெகௗரவம் ெகாடு; ெகௗரவம் கிைடக்கும்.

Page 12: Tamil Proverbs

சேகாதரைனப் ேபான்ற நண்பனுமில்ைல

சேகாதரைனப் ேபான்ற எதிரியும் இல்ைல.

சத்தியத்தின் மறுெபயர் மனசாட்சி

சங்கு சுட்டாலும் ெவண்ைம தரும்.

சா

சாட்சிக்காரன் காலில் விழுவைதவிட சண்ைடக்காரன் காலில் விழுவது ேமல்.

சி

சிறுதுளி ெபருெவள்ளம்.

சிறு புண்ைணயும், ஏைழ உறவின்ைனயும் அலட்சியம் ெசய்யாேத.

சிறு துரும்பும் பல்குத்த உதவும்.

சித்திைர எள்ைளச்சிதறி விைத.

சித்திைர என்றால் சிறுப்பதும் இல்ைல

பங்குனி என்றால் பருப்பதும் இல்ைல

ைவகாசி என்றால் வளர்வதும் இல்ைல

சித்திைரப் புழுதி பத்தைர மாற்றுத் தங்கம்.

சித்திைர, ஐப்பசி பகல்-இரவு சமம்.

சித்திைர மைழ ெசல்ல மைழ.

சீ

சீைரத் ேதடின் ஏைரத்ேதடு

சு

சுக்கு கண்ட இடெமல்லாம் பிள்ைள ெபற முடியுமா?

சுட்ட எண்ணையத் ெதாடாேத; வறுத்த பயிற்ைற விடாேத!

சுக்ைகப் ேபால மருந்தில்ைல.

சுப்பிரமணியைரப் ேபால் ெதய்வமில்ைல.

சுத்தம் ேசாறு ேபாடும்.

சுற்றம் சூழ வாழ்

சுற்றம் பாரக்கின் குற்றமில்ைல.

Page 13: Tamil Proverbs

சுண்ைடக்காய் கால் பணம்; சுைம கூலி முக்கால் பணம்.

சூ

சூடு கண்ட பூைன அடுப்பண்ைட ேபாகாது.

சூடத்தில் ெகாறடு ேபாட்டால் கம்பிேல கழுைத ேமயும்.

சூதும் வாதும் ேவதைன ெசய்யும்

Page 14: Tamil Proverbs

ெச

ெசயல்தான் மிகச்சுருக்கமான பதில்

ெசருப்புள்ள காலுக்கு பூமிெயல்லாம் ேதால் விரிப்பு.

ெசருப்புக்குத் தக்கவாறு காைலத் தறிப்பதா?

ேச

ேசற்றுக்குள் கல் வசீினால் உன்முகம்தான் ேசறாகும்.

ேசற்றில் முைளத்த ெசந்தாமைர

ேசா

ேசாம்ேபறிக்குத் தானம் ெசய்யாேத.

ேசாம்பித் திரிேயல.

ேசாற்றில் பூசணிக்காைய மைறப்பதா?

தண்ணரீில் கிடக்கும் தவைள, தண்ணிையக் குடிச்சைதக் கண்டது யாரு? குடியாதைத க்டது யாரு?

தண்ணேீர உணவகளின் அரசன்.

தங்கத்திற்குச் ேசாதைன ெநருப்பு!

ெபண்ணிற்குச் ேசாதைன தங்கம்!

மனிதனுக்கச் ேசாதைன ெபண்!

தரித்திரம் ெநருப்பால் ெசய்த ஆைட

தண்ணரீில் அடி பிடிக்கிறது.

தைல பைக, வால் உறவா?

தண்ணரீ் ெவந்நீரானாலும் ெநருப்ைப அைணக்கும்.

தைலக்குத் தைல ெபரிய தனம்.

தன் தப்பு பிறருக்குச் சத்து

தன் உயிர்ேபால் மண் உயிர் நிைன.

தனக்ெகன்றால் பிள்ைளயும் கைள ெவட்டும்.

தம்பி உைடயான் பைடக்கு அஞ்சான்.

தன்ைனத்தாேன ெவல்பன், உலகின் தைல சிறத வரீனாவான்.

தன் ைகேய தனக்கு உதவி.

தர்மம் தைல காக்கும்.

Page 15: Tamil Proverbs

தர்மம் ெகாடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் ெசாந்தம்.

தந்ைத ெசால் மிக்க மந்திரம் இல்ைல.

தா

தாயிற் சிறந்த ேகாயிலும் இல்ைல.

தாையப்ேபால பிள்ைள, நூைலப்ேபால ேசைல.

தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.

தாய், தந்ைத தவிர எைதயும் வாங்கலாம்.

தான் ெபற்ற இன்பம் ெபறுக இவ்ைவயகம்.

தாேன தவறி விழுபவன் அழுவதில்ைல.

தாமைர இைலத் தண்ணரீ்ேபால தவிக்கிறான்.

தான் ஆடாவிட்டாலும் தன் தைச ஆடும்.

தாயின் இதயம் குழந்ைதயின் பள்ளிக்கூடம்.

தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.

Page 16: Tamil Proverbs

தி

திக்கற்றவர்களுக்கு ெதய்வேம துைண.

திருப்பிக் ெகாடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.

தீ

தீய வாழ்க்ைகேய ஒரு வைகயில் மரணம்தான்.

தீைமையக் காண்பைதவிடக் குருடாயிருப்பது ேமல்.

து

துறவிக்கு ேவந்தன் துரும்பு.

தும்பி பறந்தால் தூரத்தில் மைழ.

துள்ளுகிற மாடுெபாதி சுமக்கும்.

தும்ைம விட்டுவிட்டு வாைலப்பிடிப்பதா?

துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.

துணிந்தவனுக்குத் துக்கமில்ைல; அழுதவனுக்கு ெவட்கமில்ைல.

தூ

தூரத்துத் தண்ணரீ் ஆபத்துக்கு உதவாது.

தூண்டில்காரனுக்கு மிதப்பு ேமேல கண்.

தூங்குகிறவர் சாவதில்ைல, வஙீ்கினவர் பிைழப்பதில்ைல.

தூங்கின பிள்ைள பிைழத்தாலும் ஏங்கின பிள்ைள பிைழக்காது.

தூங்காதவேன நீங்காதவன்.

தூரமிருந்தால் ேசர உறவு.

Page 17: Tamil Proverbs

ெத

ெதன்னாலிராமன் பூைன வளர்த்தது ேபால.

ெதவிட்டாத கனி பிள்ைள, ெதவிட்டாத பானம் தண்ணரீ்.

ெதய்வம் காட்டுேம தவிர ஊட்டாது.

ெதண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.

ெதன்றல் அடிக்கிற காற்ேற என் இறுக்கத்ைதச் சற்ேற ஆற்ேற?

ெதற்கு ெவறித்தால் ேதசம் ெவறிக்கும்.

ைத

ைதயல் ெசால் ேகேளல்.

ைத பிறந்தால் வழி பிறக்கும்.

ெதா

ெதாட்டிைல ஆட்டும் ைக ெதால்லுலைக ஆட்டும் ைக.

பட்ட காலிேல படும். ெகட்ட குடிேய ெகடும்.

பணம் பத்தும் ெசய்யும்.

பணம் பந்தியிேல, குணம் குப்ைபயிேல.

பணம் உள்ளவனுக்கு அச்சம்;

பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.

பத்து மிளகு இருந்தால் பைகவன் வடீ்டிலும் சாப்பிடலாம்.

பசித்துப் புசி, வியர்த்துக் குளி.

பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.

பல் ேபானால் ெசால் ேபாச்சு.

பல் இருந்தால் தவைளயும் கடிக்கும்.

பணக்கார்ர்கள் பார்ைவ மங்கலாகத் ெதரியும்.

பங்குனி மாதம் பதர் ெகாள்.

பங்குனி மாதம் பந்தைலத் ேதடு.

பங்குனி பனி பால் வார்த்து ெமழுகியது ேபால்.

படுக்க படுக்க பாயும் பைக.

Page 18: Tamil Proverbs

பந்திக்கு முந்து, பைடக்கு மருந்து.

பழெமாழி ெபாய்த்தால் பால் பால் புளிக்கும்.

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.

பணிவற்ற மைனவி பைகவர்க்கு ஈடாவாள்.

பணம் பாதாளம் வைர பாயும்.

Page 19: Tamil Proverbs

பா

பாலுக்கும் காவல்; பூைனக்கும் ேதாழன்.

பாம்பு உங்கைள ேநசிக்கிறெதன்று அைதக்கழுத்தில் சுற்றிக் ெகாள்ளாேத!

பி

பிறரிடம் எந்தக் குணத்ைத ெவறுக்கிறாேயா அந்தக் குணம் உன்ைன அைடயவிடாேத!

பிறர் கவைல உன் தூக்கத்ைதக் ெகடுக்காது.

பிச்ைச புகினும் கற்ைக நன்ேற!

பிணியற்ற வாழ்ேவ ேபரின்பம்.

பிறருக்கு நீ ெகாடுப்பது பிச்ைச; நீ ெபறுவது ேபரின்பம்.

பு

புலிக்குப் பிறந்தது பூைனயாகுமா?

புலி பசித்தாலும் புல்ைலத் தின்னாது.

புலியின் குைகக்குள் நுைழயாமல் புலிக்குட்டிகைள எடுத்துக்ெகாள்ள முடியாது.

புலி இருந்த காட்டில் பூைன இருக்கவும்

சிங்கம் இருந்த குைகயில் நரி இருக்கவும்

யாைன ஏறியவன் ஆடு ேமய்க்கவும் ஆச்சுேத!

புத்தகமும் நண்பர்களும் நிைறவாகவும் நல்லதாகவும் இருக்க ேவண்டும்.

புத்திசாலிகள் பழெமாழிைய உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்ைறத் திரும்பச் ெசால்கிறார்கள்.

புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;

முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.

Page 20: Tamil Proverbs

பூ

பூேவாடு ேசர்ந்த நாரும் மணம் ெபறும்.

பூைனக்கு பிறந்தது எலி பிடிக்கும்.

பூக்கைடக்கு விளம்பரம் எதற்கு?

பூ விற்ற கைடயில் புல் விற்கவும்;

ெப

ெபண் ைகயில் ெகாடுத்த பணம் தங்காது

ஆண் ைகயில் ெகாடுத்த குழந்ைத வாழாது.

ெபண் என்றால் ேபயும் இரங்கும்.

ெபருைமக்குச் ேசாறு கட்டி புறக்கைடயில் அவிழ்த்தானாம்.

ெபண்ணிற்குப் ெபாட்டிட்டுப் பார்.

சுவருக்கு மண்ணிட்டுப் பார்

ெபண்ணிற்குத் ெதரிந்த இரகசியம் ஊெரல்லாம் பரவிய அம்பலம்.

ெபா

ெபான், ெபண், மண் ஆகியைவ சண்ைடயின் மூலகாரணங்கள்,

ெபான் ைவக்கும் இடத்தில் பூைவ ைவத்தப்பார்.

ெபாருளில்லார்க்கு இவ்வுலகம் இல்ைல;

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்ைல;

ெபான்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத ெபண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.

ெபாறுைம கடலினும் ெபரிது.

ெபாறுத்தார் பூமி ஆள்வார்.

ெபாய் ெசான்ன வாய்க்குப் ேபாஜனம் கிைடயாது.

ெபால்லாத காலத்துக்குப் புடைவயும் பாம்பாகும்.

ேபா

ேபாகும்ேபாது புளியமரத்தடியில் ேபா

வரும்ேபாது ேவப்பமரத்தடியல் வா.

Page 21: Tamil Proverbs

நன்றிக்கு வித்தாகும் நல்ெலாழுக்கம்.

நரிேயாடு ேசர்ந்த ேசவல் நன்ைம அைடயாது.

நன்றி மறேவல்.

நன்றி ெகான்றார்க்கு உய்வில்ைல.

நம்பிக்ைகேய ஏைழயின் எதிர்காலம்.

நரி உபேதசம் பண்ணத் ெதாடங்கினால் உன் ேகாழிகைளக் கவனி.

நன்ைமக்கு நன்ைம ெசய்

தீைமக்கு நன்ைமேய ெசய்

நல்ல புத்தகங்கைளச் ேசர்த்து ைவத்திருப்பவன்

நிைறய நண்பர்கைளச் ேசர்த்து ைவத்துள்ளான்.

நம்பிக்ைகயும் துணிவும் ெவற்றி மகுடத்தின் இரு ைவரங்கள்.

நா

நாளும் கிழைமயும் நலிந்ேதார்க்கு இல்ைல

நாைள என்பது நட்டாற்று ஓடம்.

நாைள என்று ஒருநாள் உண்டா?

நாதன் ஆட்டம் திருப்பதியில் ெதரியும்.

நாடு முழுவதும் கூழானாலும் ஏைழக்குக் கரண்டி அளவுதான்.

நாளும் அதிகாைலயில் நீராடு.

நாழிப் பணம் ெகாடுத்தாலும் மூளிப்பட்டம் ேபாகுமா?

நி

நிைலயாைம ஒன்ேற நிைலயானது.

நீ

நீலிக்கு கண்ணரீ் இைமயிேல.

நீ வாழ்வின் முற்பகுதியில் ெவற்றி கண்டுவிடு.

நீ எைதயும் விழுங்க முடியும்; உன்ைன எது விழுங்க முடியும் என்பைத நீ எண்ணிப்பார்.

ெந

ெநருப்பிேல தப்பி வந்தவன் ெவயிலில் வாடமாட்டான்.

Page 22: Tamil Proverbs

ெநருப்ெபன்றால் வாய் வந்து விடாது.

ெநா

ெநாறுங்கத் தின்றால் நூறு வயது.

ெநாண்டிக்குச் சறுக்கினேத சாக்கு.

ேநா

ேநாயற்ற வாழ்ேவ குைறவற்ற ெசல்வம்.

Page 23: Tamil Proverbs

மனம் ேபால வாழ்வு

மனம் ஒரு குரங்கு

மற்றவர்கைள மகிழ்விப்பேத உண்ைமயான மகிழ்ச்சி

மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தில் பாதி.

மைனவி வடீ்டின் ஆபரணம்.

மைனவி ெசால்ேல மந்திரம்.

மனிதனுக்கு மரியாைத; மலருக்கு நறுமணம்

மனித ேநயம் வளர்ப்பேத மதம்.

மருந்ேதயானாலும் விருந்ேதாடு உண்க.

மரம் ைவத்தவன் தண்ணரீ் விடுவான்.

மதியாதார் வாசல் மிதியாேத!

மனசாட்சிைய ஏமாற்றாேத!

மைனவிையத் ேதர்ந்ெதடுக்கும்ேபாது கிழவனின் பார்ைவ ேவண்டும்; குதிைரையத் ேதர்ந்ெதடுக்கும்ேபாது

இைளஞனின் பார்ைவ ேவண்டும்.

மந்திரம் கால்; மதி முக்கால்.

மலர்ந்த முகம் மலிவான உணைவயும் அறுசுைவ ஆக்கிவிடும்.

மனிதன் ஒரு மைனவிையப் ெபற முடியாதேபாது துறவியாகிறான்.

மனிதனின் அழகு அவன் நாக்கு.

மா

மாடு காணாமல் ேபானவனுக்கு மணிேயாைச ேகட்டுக் கண்ேட இருக்கும்.

மாமியாரும் ஒரு வடீ்டு மருமகேள!

மாசி பங்குனியில் கரும்பு ஆறு!

மாதா, பிதா, குரு, ெதய்வம்.

மி

மின்னுவெதல்லாம் ெபான்னல்ல

மீ

மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க ேவண்டுமா?

Page 24: Tamil Proverbs

மு

முைறயான நடத்ைத மிகச் சிறந்த மருந்து.

முதலில் ேகட்டுக்ெகாள்; பிறகு ேபசு

முன் ைவத்த காைல பின் ைவக்காேத!

முயன்றால் முடியாதது இல்ைல.

முயற்சியுைடயார் இகழ்ச்சி அைடயார்.

முயற்சி திருவிைனயாக்கும்.

மூ

மூடநம்பிக்ைகக்கு மருந்தில்ைல.

மூன்றாவது ெபண் பிறந்தால் முற்றெமல்லாம் ெபான்.

மூடிய ைககளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த ைககளுடன் அைதவிட்டுப் ேபாகிறான்.

ைம

ைம விழியாள் மலர விழித்தால் மண்டபத்து ராஜாக்கள் ெபண்டாள வருவார்களாம்!

Page 25: Tamil Proverbs

வட்டிேயாடு முதலும் ேபாச்சு.

வைளகிற முள் நுைழயாது.

வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வைளப் பாம்பிற்கும் ெவந்நீடும் இடு.

வளமான பூமியில் ேவளாண்ைம ெசய்தால் நிைலயாகத் திருமணம் நீ ெசய்த ெகாள்ளலாம்.

வருமானம் என்பது ெசருப்பு அளவு குைறந்தால் கடிக்கும் அதிகரித்தால் நடப்பது கஷ்டம்.

வலியுள்ள இடத்தில் மனிதன் ைகைவத்துப் பார்க்கிறான்.

வண்டி வந்தால் வழி உண்டாகும்.

வளர்த்த கடா மார்பில் பாய்வது ேபால.

வா

வாய் உள்ளவன் உள்ேள.

வாைழப்பழம் ெகாண்டு வந்தவன் ெவளிேய!

வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.

வாக்குறுதி என்பதும் ஒருவைகக் கடேன.

வாையக் ேகட்டுத்தான் வயிறு சாப்பிட ேவண்டும்.

வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு. ெகட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு.

வாழ்க்ைகயில் இரு பகுதிகள் உண்டு.

கடந்த காலம் ஒரு கனவு

வருங்காலம் ஒரு ெபருமூச்சு

வாய் அைர ைவத்தியன்.

வாழும் வடீ்டிற்கு ஒரு கன்னிப் ெபண்

ைவக்ேகாற் படப்பிற்கு ஒரு கன்றுக்குட்டி.

வி

வித்தாரக் கள்ளி விறகு ெகாண்டு ேபானாளாம் கற்றாைழ முள் ெகாத்ேதாடு ஏறியதாம்

விரலுக்ேகற்ற வகீ்கம்.

விைளயும் பயிர் முைளயிேல ெதரியும்

வ ீ

வைீண ேகாணினும் நாதம் ேகாணுமா?

Page 26: Tamil Proverbs

ெவ

ெவட்கப்பட்டுக் ெகாண்டிருப்பவன் உலைக அனுபவிக்க முடியாது.

ேவ

ேவைலயில்லாதிருத்தல் ஆயிரம் ேநாய்கைளக் ெகாண்டுவரும்.