V.R-Folk games-rev

Preview:

Citation preview

V.RAMALINGAMEnvironment Education CellState Training CentreDirectorate of School EducationPuducherry

FOLK GAMES OF TAMILNADU & PONDICHERRY

126 different kinds of traditional games in Tamil Nadu almost all of which are still being played in rural areas. Songs and conversations are part and parcel of some of the games played. This is true especially with children’s games that are played with a view to develop their language ability.

The majority of the games have in them arithmetic and mathematical concepts and also enable the participants to develop some of the basic mathematical skills such as decision making, predicting, counting, using the four operations, making sets, understanding probability and so on.

1. The games played by men (above 16years)

2. The games played by women (above 16 years)

3. The games played by girls( age 8-15)

4. The games played by boys (age 8-15)

5. The games played by infants (till seven years)

Classification of folk games

Folk Game is divided -indoor games and outdoor gamesDivided as Indoor games, sex and age

Above classification is a general one.

They may considered as follows:

1. Games of Physical Skill      a. Heroic Games      b. Games entered around physical skill      c. Games related to physical skill

2. Games of mental skill

3. Games of chance

4. Games of amusement

Comp-bet-man and man (eg: Silambam).

HEROIC GAMESSince these games are played at the stoke of one's life they are termed as heroic games.The competition that arises in the heroic games can be divided as

The competition between men and animal eg: Jhallikattu)

In the modern age games like cricket are played by few and it is seen and enjoyed by many.

Using physical skill one has to escape from the grip of many persons

(eg: Sadugudu)

Games related to physical skill

Driving the bullock cart is a sort of competitive game. Here the person who drives the cart does not exhibit any physical skill. On the basis of the ability of the bull the victory is decided. If the person who runs along with the cast exhibits his physical skill, the victory is made easy.

In this type of games the first place is not given to physical skill. Chiefly games of mental skill are indoor games. (Individual game)

Games of Mental Skill

Games of Chance

Completely depends upon Chance while the other party depends upon chance. (eg: Panai Udaithal / uri adiththal)

The games played by women do not involve physical skill, women play games of mental skill related to chance (eg: Thayam)(Pallanguli) - Which it contains more seeds.(Thanttangal)- Stone and catching(Ezhanggai / Sundarakai)

WOMEN

Children’s Physical skill (Boys & Girls)

2. Catching (eg: Nondikuthichu - Party games : One party will try to reach a certain limit. While the other party will way lay and catch them)

3. Seeking(hide and seek)

4. Competitive5. Make believe or initiative games. (eg: akkakka kili)

1.Chasing Games (eg: Thottu Vilayattu, Kalla Mannaa)

MENS GAMES

The Games played by men involving physical Skill

Jallikkattu, Parri vettai, Silambam, Sadugudu, Elavattakkal, Ottam, Urimaram Yeruthal, Erattai mattup Panthayam, Modi vilayattu, Katta vilayattu, Pathinaintham puli, Natchathra Vilayattu, Bommai cheettu, Moonu kattai, Soothu Thayam, Panai Udaithal, Uripanai vilayattu.

Thottu Vilaiyattu Kurangu Vilaiyattu

Kottan Kottan

Poopparikka varugirom

Urundai Thirandai

Nondi

Kannamuchi

Mella Vanthu Mellappo

Enn Vilaiyattu

Childrens Games

Childrens Games -Cont

KozhikkalNaangu Moolaikkal

Eliyum Poonaiyum

SolakkathirManal Veedu

Poombuliyamboo

Kulai Kulaiyai MunthirikkaiKopparai Kopparai

Eesal Pidithal

Thirithri Pantham

Girls Games

Onnangili Irandangili,

Paruppuchatti,

Kankatti vilaiyaaduthal

Silli, Akkakka kili sethu potchu,

Kizhavi vilayattu

Moru vilayattu

Sorru panai, (Kootan Choru)

Karagara vandi.

Raja Manthiri – ரா�ஜா� மந்தி�ரா�Wandi uruttudhal - வண்டியுருட்டுதல் Kallan Police - கள்ளன் போ��லீஸ்

K aatradi - கா�ற்றா�டிPattam - �ட்டம் Kal thandi - கல்தண்டி

Boys Games

Infant Games

Thennai marathu vilayattu

Paruppuk kadainthu

Atthali putthali

Killapparandi

Ucharippu vilaiyattu

Thattalanga – Puttalanga

Iyan kombu

Vinaa vidai changili

Seeppu vikkithu.

The word "pallankuzhi" is also used in Tamil according to Balambal Ramaswami as a generic name for mancala games that are mostly played by Tamil women in South India and northern Sri Lanka.

1.Pallankuzhi

The traditional games also have other interesting uses. For example, Pallanguzhi, besides being a great way to strengthen mathematical concepts, is an excellent Braille game as it involves 'touching and feeling'

In fact, the Kottakkal Arya Vaidyashala, an ayurveda centre, even prescribes the game to improve arthritis.

Pallamkuzhi is an ancient game played by south Indian Woman folk in their spare time.

We do not have a complete written evidence about it or rules and regulations of the game.

The game is also played in traditional marriages. The game is mainly played by two persons.

The instrument, which is used, is constructed out of teak wood.

Tayakattaiis a similar game still played to some extent in South India. The dice are 2 brass rectangular sticks with engraved dots on all of their sides to denote the numbers. These are rolled in the palm and slid on the floor.

2.Tayakattai

This family entertainer reminded me of the group games popularised by Krishnaraja Wadiyar III, the motive of this improvisation is simple that more persons can be involved in the same game.

Snakes and ladders, the ancient way

Snakes and ladders, is a classic children's board game. It is played between 2 or more players on a playing board with numbered grid squares.

.[3]

Snakes and Ladders originated in India as a game based on morality called Vaikuntapaali or Paramapada Sopanam (the ladder to salvation).

3.Paramapadam

This game has proved valuable in teaching mathematics.

Test your spycraft! 

4. Seethaipandi is a solitaire game played mostly by women in the state of Tamil Nadu. The game's name refers to the goddess Sita Devi.

5. KITTIPUL

Every village is dotted with youngsters doing different things and doing it differently. And, it is not as if these rural sports do not have any rules. In a few cases, the rules may change from place to place, but, usually, they are the same

As an amateur youth sport, Kitti pullu (gilli-danda) has many variations. A common variation is where the striker is allowed to hit the gilli twice, once initially, and then while the gilli is in the air.

In the Philippines a game known as syatong is similar to gilli-danda.In Italy a similar game known as "Lippa“In the United States, a similar game is called pee-wee.

In some versions, the points a striker scores is dependent on the distance the gilli falls from the striking point. The distance is measured in terms of the length of the danda, or in some cases the length of the gilli. Scoring also depends on how many times the gilli was hit in the air in one strike. If it travels a certain distance with two mid-air strikes, the total point is doubled.

இந்த வ�ளைளயா�ட்டு எங்க�ருந்து தெதன் இந்த�யா�வ�ற்கு வந்தது என்று தெதரி$யாவ�ல்ளை%.அனா�ல் Lippa (gioco),என்று இத்த�லியா�ல் இந்த வ�ளைளயா�ட்ளைட போ��% அங்கு ஒரு வ�ளைளயா�ட்டு �ழக்கத்த�ல் உள்ளது .

இதற்கு போதளைவப்�டும் இரிண்டு குச்சி1கள் (தண்ட�,க�ல்லி),தமி$ழ் நா�ட்டிற்கு இது அறி1முகம் போதளைவ இருக்க�து .இதற்கு இவ்வளவு நா�ர் த�ன் வ�ளைளயா�ட போவண்டும் என்று வ�த�களும் க�ளைடயா�து.இந்த�யா�வ�ல் குறி1ப்��க தெதன் இந்த�யா�வ�லும்,வடக்க�ல் �ஞ்சி�ப்,��க�ஸ்த�னா$ல் உள்ள �ஞ்சி�ப்,போ��ன்றி இடங்கள$ல் அத�கம் வ�ளைளயா�டுக�றி�ர்கள். தமி$ழகத்த�ல் க�ரி�மி புறிங்கள$ல் இது த�ன் போதசி1யா வ�ளைளயா�ட்டு.ஆனா�ல் க�ட்டிபுல்ளை% அடி�ளைடயா�க ளைவத்போத baseball, cricket போ��ன்றி வ�ளைளயா�ட்டுகள் வந்த�ருக்ககூடும் என்று சி1% ஆய்வுகள் கூறுக�றிது

நாமிக்கு தெதரி$யா�த தெசிய்த� இதற்கு International championship tournaments நாடத்தப்�ட்டுள்ளனா என்�து.ஐந்து முளைறி நாளைடதெ�ற்றி போ��ட்டிகள$ல் இந்த�யா�வும் ��க�ஸ்த�னும் போமி�த� இருக்க�ன்றினா.,மூன்றி1ல் ��க�ஸ்த�னும் இரிண்டு ஆட்டம் யா�ருக்கும் தெவற்றி1 போத�ல்வ� இல்%�மில் சிமிமி�க முடிந்துள்ளது.

வ�த�கள் ஒரு ஒரு இடங்கள$ல் இந்த வ�ளைளயா�ட்டில் வ�த�கள் த�ருத்த� வ�ளைளயா�ட �டுக�ன்றினா.தெ�ரி$யா தெசி%வு தெசிய்து எதுவும் வ�ங்க போதளைவ இல்ளை% இரிண்டு குச்சி1 தெசிய்த�ல் இந்த வ�ளைளயா�ட்டு தெரிடி.அதுவும் சுவ�ரிசி1யாமி�னா வ�ளைளயா�ட்டு.

இதன் மிற்றி தெமி�ழ$ தெ�யார்கள்:

க�ல்லி-தண்ட�-போதவநா�கரி$.டங்குள$ - �ங்கள�போதஷ்.(�ங்கள�)சி1ன்னா$-தண்டு-கர்நா�டக�.(கன்னாட�)வ�ட்டி-தண்டு-மிக�ரி�ஷ்டிரி�.(மிரி�த்த�)க�ட்டிபுல்லு-தமி$ழ்.கூட்டி-��ல்%�-ஆந்த�ரி�.(தெதலுங்கு)%ப்�-துக்க�-�ஷ்போட�.

தெமிதுவ�க மிறிந்து வரும் க�ரி$க்தெகட்டிற்கு முன்போனா�டியா�னா இந்த வ�ளைளயா�ட்ளைட க�ரி�மித்து இளைளயார்கள் த�ன் முற்றி1லும் அழ$ந்து வ�ட�மில் ஏபோத� வ�ளைளயா�டி வருக�றி�ர்கள்.உங்களுக்கு இந்த வ�ளைளயா�ட்ளைட வ�ளைளயா�டியா அனு�வம் இருந்த�ல் ….?

6. Silambam

Silambam (Tamil: சி�லம்பம்) is a weapon-based Dravidian martial art from Tamil Nadu. It is also practiced by the Tamil community of Malaysia.

In Tamil, the word silambam refers to the bamboo staff which is the main weapon used in this style. Other weapons are also used such as deer horn, knife and sword. Unarmed silambam, called Kuttu Varisai, utilizes stances and routines based on animal movements such as the snake, tiger and eagle forms.

Silambam supposedly originated in the Kurinji hills, present day South Indian state Kerala almost 5000 years ago. The Narikuravar of the area are said to have used staves called chilambamboo in battle and to defend themselves against wild animals. They would also perform solo stick-fighting demonstrations during Hindu religious festivals. The art was patronized by the ancient Chola, Chera and Pandya kings of South India during the Sangam period. The Maravar pada of Travancore kings used silambam in their warfare against enemies.

The soldiers of King Veerapandiya Kattabomman (1760–1799) relied mainly on their silambam prowess in their warfare against the British Army.

Indian martial arts suffered a decline after the British colonists banned silambam along with various other systems

சி�லம்ப வி�ளை�யா�ட்டு காம்பு வி�ளை�யா�ட்டெ�ன்றும், டெ�ற்றா�ப்டெப�ட்டுக் காம்பு வி�ளை�யா�ட்டெ�ன்றும், உயா�ல் சி�லம்பு என்றும் அளை&க்காப் படுகா�றாது.. சி�லம்புதில் என்றா�ல் ஒலித்தில் என்று டெப�ரு��கும்.

ளைகயா�லுள்ள கம்��ளைனா அடித்து     ஒலிதெயாழுப்��        வ�ளைளயா�டப் தெ�றுவத�ல் இவ்வ�ளைளயா�ட்டு சி1%ம்பு என்று தெ�யார் தெ�ற்றிது. சி1%ம்� வ�ளைளயா�ட்டு �யா�ற்சி1 நா�ளைறிந்த வீரிவ�ளைளயா�ட்டு ஆகும். இதற்க�னா �யா�ற்சி1ளையாத் தரு�வர் சி1%ம்� வ�த்த�யா�ர் என்றிளைழக்கப்�டுக�றி�ர். சி1%ம்� வ�த்த�யா�ர் நாம்��க்ளைகயா�னாவர்க்கு மிட்டும் சி1%ம்� வ�ளைளயா�ட்ளைடக் கற்றுத் தருவ�ர். இவ்வ�று ரிகசி1யாக்களை%யா�க சி1%ம்� வ�ளைளயா�ட்டு போ��ற்றிப்�டுவத�ல், இவ்வ�ளைளயா�ட்டு வளர்ச்சி1யாளைடயாவ�ல்ளை% எனா%�ம். வ�ளைளயா�ட்டில் ஈடு�டுவதற்கு நீளமி�னா கம்பு போவண்டும்.

எதி�ரா�யா�ன் காம்பு தின் உ�ல் மேமல் ப��மல் திடுத்தில், தின்னுளை�யா காம்ப�னா�ல் எதி�ரா�யா�ன் உ�ளைலத்டெதி�டுதில் ஆகா�யா டெசியால்காளை�க் டெகா�ண்டு டெவிற்றா�, மேதி�ல்வி� ��ர்ணயா�க்காப்படுகா�றாது. காம்ப�ன் நுனா�யா�ல் விண்ணப் டெப�டியா�ளைனாத் தி�வி�யா�ருப்பர். சி�லம்பம் மேப�ட்டியா�ல் வி�ளை�யா�டுபவிர்கா��ன் உ�லில் எத்திளைனாத் தி�ளைவிகாள் காம்ப�ன் நுனா� பட்டிருக்கா�றாது என்பதிளைனா விண்ணப் டெப�டியா�ன் துளைணக் டெகா�ண்டு காணக்கா�ட்டும் டெவிற்றா� மேதி�ல்வி�ளையா ��ர்ணயா�ப்பர். திம�&காத்தி�ல் சி�லம்ப வி�ளை�யா�ட்டு திற்கா�ப்பு காளைலயா�காவும், வீராவி�ளை�யா�ட்��காவும், வி�&�க் கா�லங்கா��ல் மேகா��க்ளைகாயா�ட்�ம�காவும், ப��ல்ப�டியும் வி�ளை�யா��ப் டெபறுகா�றாது.

7.புலிபோவடம் :

இது வீராவி�ளை�யா�ட்��னா சி�லம்பத்தி�ன் இன்டெனா�ரு விடிவிம�கும். வி�ளை�யா�டுபவிர்காள் உண்ளைம யா�மேலமேயா புலி மேவி�ந்திரா�த்து ஆடுவிதி�ல் இவ்வி�ளை�யா�ட்டுக்குப் புலிமேவி�ம் என்று டெபயார் விந்திது.சி�லம்ப வி�ளை�யா�ட்டில் தினாக்கு ��கார் எவிரும�ல்ளைல என்றாகுறா�ப்ப�ளைனா டெவி��ப்படுத்துவிது இவ்வீரா வி�ளை�யா�ட்டின் மே��க்காம�கா அளைமகா�றாது

புலிமேவி�ம�டுபவிர் ளைகாயா�ல் புலி�காம் ம�ட்டியா�ருப்பர். உ�ல் முழுவிதும் புலியா�ளைனாப் மேப�ல விரா�க்மேகா�டுகாள் மேப��ப்பட்டிருக்கும். இரும்பு விளை�யாத்து�ன் கூடியா நீண்� வி�லிளைனா இடுப்ப�ல் காட்டியா�ருப்பர். இவ்வி�ளைலப் ப�டிப்பதிற்டெகானா ஒருவிர் ப�ன்னா�ல் ��ற்ப�ர். மேவி�ம�டுபவிர் ஆடும் ஆட்�த்தி�ற்மேகாற்ப முன்னும் ப�ன்னும் அவிர் ��ந்து டெகா�டுக்கா மேவிண்டும். எனாமேவி, வி�ல்ப�டிப்ப விரும் சி�லம்பப் பயா�ற்சி�யா�ல் மேதிர்ச்சி� அளை�ந்திவிரா�கா இருப்பர். இன்டெனா�ருவிரும் புலிமேவி�ம�ட்டிருப்ப�ர். ஆனா�ல் இவிருக்கு வி�ல் ப�டிப்பதிற்டெகானா யா�ரும் இருப்பதி�ல்ளைல. எனாமேவி, இவிர் ஒண்டிப்புலி என்று அளை&க்காப்படுகா�றா�ர்.

marble is a small spherical toy usually made from glass or clay. These balls vary in size. Most commonly, they are about ½ inch (1.25 cm) across, but they may range from less than ¼ inch (0.635 cm) to over 3 inches (7.75 cm), while some art glass marbles for display purposes are over 12 inches (30 cm) wide. Marbles can be used for a variety of children's games.

9. Kabaddi is primarily an Indian game, not much is known about the origin of this game. There is concrete evidence, that the game is 4,000 year old. It is a team sport, which requires both skill and power, and combines the characteristics of wrestling and rugby.

It is a rather simple and inexpensive game, and neither requires a massive playing area, nor any expensive equipment. This explains the popularity of the game in rural India. Kabaddi is played all over Asia with minor variations.

KABADDI GAME PLAYED BY CHILDRENS – It is a common scene in Tamil Nadu

KABADDI / SADUKUDU /

KABADDI / SADUKUDU /

Children learn to

make a ball out of palm leaves at a programme on traditional games in Chennai

“This is a very tactile game that helps children improve their sense of touch. Most children like the feel of sand slip through their fingers,” she said. Rolling a nongu (palm fruit) shell with a stick, similar to the game played with rubber tyres can also be fun. This is traditionally

called NUNGU VANDI.

Work Shop on Folk Games at Chennai

Competition to elders on Board games

ஊஞ்சில் :

ப&ங்கா�லத்தி�ல் பருவிப் டெபண்காள் மகா�ழ்ந்து வி�ளை�யா�டியா ஆட்�ங்கா��ல் ஒன்று ஊஞ்சில் ஆட்�ம். பளைனாம�லுக்குக் காருக்கு நீக்கா�ப் பலளைகா இளைணப்புப் மேப�ல் பராப்ப�ப் டெபருங்காயா�ற்றா�ல் ப�ளைணத்து ஊஞ்சிளைல அளைமத்தி�ர்காள் (�ற்றா�ளைண 90/6-10). காருங்கா�ல் மேவிங்ளைகா மராத்தி�லும் ஊஞ்சில் காட்�ப்பட்�து. (�ற்றா�ளைனா 368/1-4). ஞா�&ல் மராத்தி�ன் உயார்ந்தி கா�ளை�யா�லும் (அகா��னுறு 20/5-8) காட்�ப்பட்�து. சுறா�மீன் டெகா�ம்ப�னா�ல் பலளைகா டெசிய்தும் அதிளைனாக் காட்டி வி�ளை�யா�டினா�ர்காள்.

10.UNJAL

இளைத வ�ளைளயா�டுவதற்க�னா களத்த�ல் 8 கட்டங்கள் அளைமியாக்கூடியாவ�று போக�டுகள் வளைரியாப்�ட்டிருக்கும். (அருக�லுள்ள �டத்ளைதப் ��ர்க்கவும்) கட்டங்கள$ன் அளவு ஒரு கட்டத்த�லிருந்து இன்தெனா�ரு கட்டத்துக்குக் தெகந்த�ப் ��ய்வதற்கு (ஒற்ளைறிக் க�லில் ��ய்தல்) வசித�யா�க அளைமிந்த�ருக்கும்.இவ் வி�ளை�யா�ட்டுக்கு அண்ணளவ�க ஒரு அங்குல வி�ட்�முள்� சி1றி1யா, தடிப்புக் குளைறிந்த மட்ப�ண்�த் துண்தெட�ன்று �யான்�டுக�ன்றிது. இளைதச் "சி1ல்லி" என்று அளைழப்��ர்கள்.இது �% மிட்டங்கள�க வ�ளைளயா�டப்�டுக�றிது

11.எட்டுக்போக�டு

தமி$ழகத்த�ன் �ழளைமியா�னா வீரி வ�ளைளயா�ட்டுகள$ல் ஒன்றி�கும். தெ��துவ�க ஆண்கள் மிட்டுபோமி வ�ளைளயா�டும் இவ்வ�ளைளயா�ட்டு குமிரி$ மி�வட்ட ��ரி�%மி�னா வ�ளைளயா�ட்ட�கும். இது முளைறிபோயா 7 வீரிர்களைளக்தெக�ண்ட இரு அண$களுக்க�ளைடபோயா வ�ளைளயா�டப்�டும் வ�ளைளயா�ட்ட�கும். ஒரு அண$ ளைககள�ல் �ந்ளைதயாடிக்க மிறு அண$ �ந்ளைத க�ல்கள�ல் த�ருப்�� அடித்து வ�ளைளயா�டப்�டுவத�கும்.

12. ஓணப்�ந்து அல்%து �ந்தடி வ�ளைளயா�ட்டு

13.க�ள$த்தட்டு

முதலில் க�ள$ ஒரு தெத�ங்கலிலும், புகு�வர்கள் ஒரு தெத�ங்கலும் நா�ற்��ர்கள். க�ள$ கூவ�க்தெக�ண்டு முன்போனா�க்க� வருவ�ர். க�ள$ கூவ�யாவுடன் புகு�வர்கள் உச்சி1, தெதண்டி அடுத்த எல்ளை%க்கு தெசில்% முயா% போவண்டும். த�ண்டும் தெ��ழுது மிறி1ப்�வரி�ல் தெத�டப்�ட்ட�ல் த�ண்டு�வர் ஆட்டமி$ழப்��ர். த�ண்டும்போ��து மிட்டுபோமி மிறுப்�வர் தட்ட முடியும், சும்மி� அருக�ல் நா�ற்க்கும் தெ��ழுபோத�, உச்சும் தெ��ழுபோத� தட்ட முடியா�து. ஆனா�ல், க�ள$ எங்கும் தெசின்று யா�ளைரியும் எப்தெ��ழுதும் தட்ட%�ம். அத�வது, எட்டியும் தட்ட%�ம்

யா�ர் போத�ற்க�ன்றி�ர்கபோள� அவர்கள்மிறி1ப்��ர்கள், மிற்றி குழு புகுவ�ர்கள்.

மிறி1க்கும் அண$யா�னார் முத%�ம்போக�ட்ளைடயும், களைடசி1 போக�ட்ளைடயும் தவ�ரி

மிற்றிக் போக�டுகள$ல் நா�ற்��ர்கள். மி$குத�யா�னா மிறி1க்கும் அண$ளையா போசிர்ந்தவர்

க�ள$ என்று அளைழக்கப்�ட்டு, எந்த போக�டுகள�லும் தெசில்% வல்%வர். க�ள$யா�ல்

தெத�டப்�ட்ட�ல் புகும் குழு உறுப்��னார்ஆட்டமி$ழப்��ர். KILI THATTU

Adu Puli Attam - is a strategy game, needing skill, concentration, analysis, anticipation and planning. In this game, the opponents' strength has to be assessed and both defensive and offensive tactics have to be employed. It can be played by two people or two teams. According to the rules, the tigers have to kill the goats, while the goats have to encircle their predators. Interestingly, Adu Puli Attam is popular with corporate houses during training sessions.

14.AADU PULI AATTAM

ஆடு புலி ஆட்�ம் என்றும் அளை&க்காப்படும். இது ம�காவும் எ��யா வி�ளை�யா�ட்டு. ஒரு விட்�த்தி�னுள்மே� குளை& இருக்கும். விட்�ம் ஏளைறாக்குளைறாயா 50 யா�ட் வி�ட்�ம் டெகா�ண்�து. விட்�த்தி�ற்கு அப்ப�ல் எல்ளைல மேகா�டுகாள் உண்டு. ப�த்ளைதி ப�ர்க்காவும். யா�ராவிது ஒருவிர் விட்�த்துக்குள் இருக்கும் குளை&ளையா எடுத்துக்டெகா�ண்டு தின் பக்காம் மற்றாவிர் டெதி�� முதில் ஓடி வி�� மேவிண்டும். ம�ட்டிக் டெகா�ண்��ல் அவிர் ஆட்�ம�&ப்ப�ர்

14.ஆடு புலி ஆட்�ம்

ஆடுபுலி ஆட்டம்

தமி$ழக க�ரி�மிப்புறி வ�ளைளயா�ட்டுகள$ல் ஒன்று ஆடுபுலி ஆட்டம்

மூன்று புலிகாள் 15 ஆடுகாள் டெகா�ண்�து இந்தி வி�ளை�யா�ட்டு.

புலிகாள் ஆடுகா���ம் சி�ளைறாப் படுதில். அல்லது ஆடுகாளை� புலிகாள் வி�ழுங்குதில் என்பது இந்தி வி�ளை�யா�ட்டின் மே��க்காம். ஆடுகாளை� ஒவ்டெவி�ன்றா�கா வி�ழுங்கும் புலிகாள், புலிகாளை� முற்றுளைகாயா�ட்டு அளைசியாவி���மல் அளை�க்கும் ஆடுகாள் எனா வி�ளை�யா�ட்டு உத்தி� விகுக்காப் பட்டுள்�து.

AADU PULI AATTAM

15.போ��ர்த்போதங்க�ய்

போ��ர்த்போதங்க�ய் அடிக்கும் போ��ட்டி தமி$ழ் ஆண்டுப் ��றிப்பு நா�ள$லும் போவறு சி1றிப்பு நா�ட்கள$லும் நாடக்கும். களைடகள$ல் இதற்தெகனாப்

புறிம்��கச் போசிர்த்து ளைவத்த�ருக்கும் உரி$த்த, ளைவரிமி�னா, போதங்க�ய்களைளவ�ங்க� ளைவத்த�ருந்து, ஒரு போக�யா�ல் வ�சிலில்

அல்%து தெவள$யா�னா இடத்த�ல் மிக்கள் கூடி, அங்கு போதங்க�ய் அடிநாளைடதெ�றும்.

போ��ட்டி வ�த�கள்

போ��ட்டியா�ளர் ஒவ்தெவ�ருவரும் நா�ன்கு அல்%து ஐந்து போ��ர்த் போதங்க�ய்களைள ளைவத்த�ருப்��ர். ஒருவர் ஒன்ளைறி நா�%த்த�ல் உருட்டி

வ�டுவ�ர். மிற்தெறி�ருவர் அதனுளைடயா போ%சி�க உளைடயாக்கூடியா �குத� எவ்வ�டத்த�ல் இருக்க�றிதெதன்று சுற்றி1வந்து அவத�னா$த்துத் தனாது

ளைகத்போதங்க�ளையா அதன்போமில் ஓங்க� அடிப்��ர். நா�%த்துத் போதங்க�ய் உளைடந்து வ�ட்ட�ல் அவருக்கு தெவற்றி1; ளைகத்போதங்க�ய் உளைடந்த�ல்

அடித்தவருக்குத் போத�ல்வ�. போத�ற்றிவர் இன்னுதெமி�ரு போதங்க�ளையாப்��வ�ப்��ர். இப்�டியா�கத் போதங்க�ய்கள் உளைடந்துபோ��க களைடசி1யா�ல்

எல்%�ருளைடயா அடிகளுக்கும் தப்�� உளைடயா�மில் நா�ன்று ��டிக்கும் போதங்க�யா�ன் தெசி�ந்தக்க�ரிர் த�ன் தெவற்றி1யா�ளர். அவருக்கு மி�ளை%

போ��ட்டுக் தெகMரிவ�ப்��ர்கள்.

  இளவட்டக்கல் :இது ஒரு த�றின் போசி�த�க்கும் வ�ளைளயா�ட்ட�கும். மிறிவர் இனாத்தவர் மிணவ�ளைனா தெக�ள்வதற்கு இவ்வ�ளைளயா�ட்ளைடப் �யான்�டுத்துவர். முளைறிப் தெ�ண்ண$ளைனாத் த�ருமிணம் தெசிய்வதற்கும் வ�ரும்��யா தெ�ண்ளைணத் த�ருமிணம் தெசிய்வதற்கும் இத்த�றின் போசி�த�க்கும் வ�ளைளயா�ட்டு போதர்வு நா�ளை%யா�க உள்ளது. ஒரு தெ�ண்ண$ளைனாப் �%ரும் வ�ரும்புவர். அப்போ��து தெ�ண்ண$ன் தந்ளைத'யா�ர் இளவட்டக் கல்லிளைனாத் துக்க� உயாரி நா�றுத்துக�றி�போரி�? அவருக்கு என் தெ�ண்ளைணத் தருபோவன்' என்று அறி1வ�த்து வ�டுவ�ர்.

16.ELAVATTAKKAL

17.இரிட்ளைட மி�ட்டுப் �ந்தயாம்:

குறி1ப்��க மிதுளைரி மி�வட்டத்த�லும் அதன்

சுற்றுபுறிங்கள$லும் இவ்வ�ளைளயா�ட்டு நா�%வ�

வருக�றிது.இரிண்டு மி�டுகள் பூட்டப்�ட்ட

சி1று தட்டுவண்டியா�ளைனா இப்�ந்தயா வ�ளைளயா�ட்டில்

�யான்�டுத்துவர். குறி1ப்��ட்ட துரித்த�ளைனா இத்தட்டு

வண்டியா�ன் மூ%ம் முதலில் கடந்து த�ரும்�� வருவது

�ந்தயாத்த�ன் போநா�க்கமி�க உள்ளது. க�ரி�மி$யா

போதவளைதகள$ன் வழ$ப்��ட்டு வ�ழ�வ�ளைனா ஒட்டி

இவ்வ�ளைளயா�ட்டும் நாளைடதெ�றும்.

ERATTAI MATTUPANTHAYAM

�ச்ளைசிக் குத�ளைரி 18.PATCHAI KUDHIRAI

�ச்சிக் குத�ளைரி : சி�ட் பூட் த்ரி$யா�ல் அவுட் ஆனாப் ளை�யாபோனா�,தெ�ண்போண� குனா$ந்து தெக�ள்ள போவண்டும்.. மிற்றிவர்கள் வரி$ளைசியா�க குத�ளைரிளையா த�ண்டுவது போ��ல் த�ண்ட போவண்டும்.. க�வ�யாம் என்று ஒருவன் ஆரிம்��த்த�ல் மிண$க்க�வ�யாம்,%�கூர், %�கூரித்த�ன் தெக�க்கு, ளை%ட்ட�, ஸ்ட்ரி�ங்க�... என்று வரி$ளைசியா�ய் த�ண்ட போவண்டும்.. த�ண்டும் தெ��ழுது க�ல் குத�ளைரியா�ன் தளை%யா�ல் தட்டக் கூட�து.அப்�டித் தட்டினா�ல் த�ண்டியாவன் அவுட்,குனா$யா போவண்டும். இத�ல் தெக�ஞ்சிம் ஏட�கூட எத�ர்க�% தெரிளடிகள் குனா$யா போவண்டி இருந்த�ல், நா�ம் த�ண்டும் தெ��ழுது தெநாடுஞ்சி�ன்க�ளைடயா�க எழுந்து வ�டுவ�ர்கள்.. (வ�ழுத்த�ட்டுறிது!)

�ச்சிக் குத�ளைரி

19.போமி�டி வ�ளைளயா�ட்டு

.

உடல்த�றிளைனாச் சி�ர்ந்த வ�ழ�க்க�% வ�ளைளயா�ட்டுகள$ல் போமி�டி வ�ளைளயா�ட்டும் ஒன்று. மிதுளைரி வட்ட�ரிப் �குத�யா�ல் போதவ�ங்குச் தெசிட்டியா�ர் என்றி வகுப்��னாரி$ளைடபோயா இவ்வ�ளைளயா�ட்டு வழக்கத் த�லுள்ளது. சிவுண்டம்மின் வழ$ப்��ட்டின் போ��து, தெ��ங்கல் முடிந்த மிறுநா�ள் இவ்வ�ளைளயா�ட்டு நாடத்தப்�டும்.

போக�வ�ல் பூசி�ரி$கள் மிட்டுபோமி இவ்வ�ளைளயா�ட்டில் க%ந்து தெக�ள்ள இயாலும். இரிண்டு பூசி�ரி$கள் எத�தெரித�போரி நா�ன்று தெக�ள்வர். இவர்களுக்க�ளைடபோயா போதங்க�ய், உ%க்ளைக, முட்ளைட, வ�ளைழப்�ழம், ஆட்டுக்க�ல், வ�ளைழத்தண்டு, கரிகம் ஆக�யா ஏழு தெ��ருட்கள் ளைவக்கப்�ட்டிருக்கும். ஒரு பூசி�ரி$ இப்தெ��ருட்களைளதெயால்%�ம் எத�ர்ப்பூசி�ரி$ எடுக்கவ�யா%�தவ�று ��துக�ப்��ர். இன்தெனா�ரு பூசி�ரி$ இப்தெ��ருட்களைள ஒவ்தெவ�ன்றி�ய் எடுத்துவரி முயாலுவ�ர். தெ��ருள்களைள எடுக்கும் தெ��ழுது குட்டிக்கர்ணம் போ��ட்டுக் தெக�ண்போட போ��க போவண்டும். எடுத்து வரும் போ��தும் குட்டிக்கர்ணம் போ��ட்டுக் தெக�ண்போட வரி போவண்டும்.

தெ��ருட்களைளப் ��துக�க்கும் பூசி�ரி$, தெ��ருள$ளைனா எடுக்கும் போ��து வ�பூத�யா�ளைனாப் போ��ட்டு வ�டுவ�ர். எடுக்கும் பூசி�ரி$ போமில் வ�பூத� �ட்டுவ�ட்ட�ல் அவர் இறிந்தவர் போ��% கீபோழ வ�ழுந்து வ�ட போவண்டும். யா�ரி�வது ஒருவர் அவளைரித் துக்க� வந்து அவர் இடத்த�ற்குக் தெக�ண்டு வரி போவண்டும். மிறு�டியும் அவர் முன்போ��%த் தெத�டருவ�ர். இவ்வ�று ஏழு தெ��ருட்களைளயும் தன்னுளைடயா �க்கத்த�ற்குக் தெக�ண்டு வந்து வ�ட்ட�ல், வ�ளைளயா�ட்டு முடிவுற்றித�கக் கருதப்�டும். வ�பூத� �யான்�டுத்தப்�டுவத�ல் போமி�டி வ�ளைளயா�ட்டு என்றி�ல் மிந்த�ரி வ�ளைளயா�ட்டு என்றி நாம்��க்ளைக நா�%வ� வருக�றிது.

20.கா�ச்சுக் கா�ச்சுத் தி�ம்பூலம்

��ஸ்ஸா�போ%

Kichu Kichu Thambulam

சி�றும�யார்     குழுவி�கா இளைணந்து ஆடும் வி�ளை�யா�ட்டு இது. சி�றும�யார்பூக்குழு, பூப்பறா�க்கும் குழு எனா இரு குழுக்கா��காப் ப�ரா�ந்து எதி�ர்எதி�ர்விரா�ளைசியா�ல் ��ன்று டெகா�ள்விர். பூக்குழுவி�ல் இ�ம்டெபறும் சி�றும�யார்ஒவ்டெவி�ருவிரும் ஒரு பூவி�ன் டெபயாளைராத் திங்காளுக்குச் சூட்டிக் டெகா�ள்விர்(சி�லர் திங்காள் டெபயாருக்குப் ப�ன்னா�ல் மேதிவி� பூ, காமல� பூ, எ&�ல் பூஎன்று சூட்டிக் டெகா�ள்விதும் உண்டு). யா�ர் யா�ர் எந்திப் பூவி�ன் டெபயாளைராச்சூட்டியுள்�னார் என்பது பூப்பறா�க்கும் குழுவி�ற்குத் டெதிரா�யா�து. பூப்டெபயார்டெதிரா�யா�தி ��ளைலயா�ல் மேதிவி� பூ, காமல� பூ என்று டெபயாளைராக் குறா�ப்ப�ட்மே�அளை&ப்பதும் உண்டு. பூப்பறா�க்கும் குழுவி�னாருக்குத் தினா�ப் டெபயார்சூட்�ப் படுவிதி�ல்ளைல.

21.பூப்�றி1க்க வருக�போறி�ம்

Poo parikka varukirom

முதலில்     பூப்�றி1க்கும் குழு எத�ர்வரி$ளைசியா�ல் நா�ற்கும் பூக்குழுளைவபோநா�க்க�, "பூப்�றி1க்க வருக�போறி�ம்", "பூப்�றி1க்க வருக�போறி�ம்" என்று��டிக் தெக�ண்போட முன்போனாறி1ச் தெசில்வர். ��ன்பு பூக்குழுவ�னார் "எந்தப்பூளைவப் �றி1க்க�றீர்?" "எந்தப் பூளைவப் �றி1க்க�றீர்?" என்று ��டிக்தெக�ண்டு முன்போனா�க்க� வருவர். பூக்குழு முன்போனா�க்க� வரும்போ��துபூப்�றி1க்கும் குழுவ�னார் ��ன்போனா�க்க�ச் தெசில்வர். மீண்டும் பூப்�றி1க்கும்குழுவ�னார் "போதவ� பூளைவப் �றி1க்க�போறி�ம்", "போதவ� பூளைவப் �றி1க்க�போறி�ம்" என்று ��டிக் தெக�ண்டு முன்போனா�க்க�ச் தெசில்வர். இப்�டியா�க இரு குழுவ�னாரும் ��டிக் தெக�ண்போட முன்போனா�க்க�யும் ��ன்போனா�க்க�யும்தெசின்று வருவர்.

இறுத�யா�ல், �றி1க்கப் போ��கும் பூ அளைடயா�ளப் �டுத்தப்�ட்டவுடன்அளைடயா�ளப் �டுத்தப்�ட்ட சி1றுமி$யும் பூளைவப் �றி1க்கும் குழுவ�லிருந்துஒரு சி1றுமி$யும் முன்னா�ல் வந்து எத�ர்எத�ர் நா�ன்று தெக�ள்வர்.குழுவ�லுள்ள ஏளைனாபோயா�ர் ஒருவர் ��ன் ஒருவரி�கக் கயா�று இழுக்கும்போ��ட்டியா�ல் நா�ற்�ளைதப் போ��ல் நா�ன்று தெக�ள்வர். ��ன் பூப்�றி1க்கும்குழுவ�னார் த�ங்கள் வ�ரும்��யா பூளைவத் தங்கள் �க்கம் இழுக்க முயாற்சி1போமிற்தெக�ள்வர். பூளைவப் �றி1த்துத் தங்கள் �க்கம் போசிர்த்துக் தெக�ண்டுமீண்டும் வ�ளைளயா�ட்ளைடத் தெத�டருவர். களைடசி1ப் பூளைவப் �றி1க்கும்வளைரி வ�ளைளயா�ட்டுத் தெத�டர்ந்து தெக�ண்போட     இருக்கும்.

பூக்கள$ன்     தெ�யார்களைள அறி1தல், மி�தங்கள$ன் தெ�யார்களைள அறி1தல்,இழுளைவப் போ��ட்டி, உடல் த�றின் என்று மிக�ழ்ச்சி1யா�க இவ்வ�ளைளயா�ட்டுஆடப்தெ�றும்.

பம்பராம்.

22.Pambaram

Bambaram.

Interestingly, the games also help go-getter executives climb the corporate ladder. Many leading companies, including Microsoft, ABN Ambro, Orchid Chemicals, ING Vysya and Tata Consultancy Services (TCS), now make use of these games for their staff, either for leadership training or as 'de-stressers'.

Besides, TCS has an organization called 'Maitree' to promote activities for their staff and families, and playing these games is a part of the 'family days'," elaborates Ravi.

Appa Amma Game

As the name itself describes what it is all about. There is nothing related to the real life marriage, it is played among children,

each one will take a character in the family i.e. Daddy, mummy, son & daughter … There is no rule to play this game.. Actually it

is not a game… But a Happening. The children will act what their parents do in home like scolding, caressing, asking the

children why are you not studying well?... The game is all about innocence and nothing else.. The main

villain for this game are the real parents.. Because they don’t like their children playing this game.. but children love playing this

game as they love to imitate their parents….

Kallanga:

One of the great & traditional Game of Tamil Nadu. Usually played with a group of people.Stones of medium size will be put on the floor not just one or two but usually 200 or 300 stones. All the stones will be put on the floor and the player will be having one stone hand in his/her hand and have to pick in pairs by throwing the single stone in hand up and then again catch the stone again which has been throwed in up in air with the stones picked from the floor. And the main rule of the game is that while picking stones from the floor you should not touch the other stones. If you touch, your turn finishes and the next person’s chance begins. If you all also leave the catch after picking the stones from the floor your turn ends and the next persons chance begins.

ஒளைரியா�டல்:

மிகள$ர் ஆடும் ஒரு வளைக வ�ளைளயா�ட்டு, நாண்டு, ஆளைமி என்�னாவற்ளைறிச் சி1று போக�ல் தெக�ண்டு அளை%த்து வ�ளைளயா�டும் வ�ளைளயா�ட்போட ஒளைரியா�டல் ஆகும். இன்றும் கடற்களைரி, நாத�க்களைரி, குளக்களைரி ஆக�யா �குத�கள$ல் சி1றுவர்கள் ஊர்ந்து த�ரி$யும் சி1% பூச்சி1களைளக் போக�ல் தெக�ண்டு அளை%த்து ஆடி மிக�ழ்வர்.

க�லி க�லியா�டல்:

கா�லி கா�லியா��ல் என்பது சி�றுவிர்காள் கா�லுகா�லுப்ளைப என்னும் காருவி�ளையாக் டெகா�ண்டு ஒலிடெயாழுப்ப� மகா�ழ்கா�றா வி�ளை�யா�ட்டு. சிங்கா கா�லத்தி�ல் இருந்து இந்தி வி&க்காம் மேவிறுப�டின்றா� இன்றா�வும் டெதி��ர்ந்து விருகா�ன்றாது

போக�ழ$ப்போ��ர்:

போக�ழ$ப்போ��ர்-தமி$ழர்கள் வ�%ங்கு கள், �றிளைவகள் போ��ன்றி வற்றுக்கும் வீரிம் இருக்க�றிது என்�ளைதக் க�ட்ட அவற்ளைறி போமி�தவ�ட்டு போவடிக்ளைக ��ர்ப்�ளைத ஒரு �ழக்கமி�கக் தெக�ண் டிருந்தனார்.

இன்றும் சி1றி1யா நாகரிங்கள$ல், தெ�ரி$யா க�ரி�மிங்கள$ல் சி1றுசி1று கத்த�கள் கட்டிப் �றிளைவகளைள போமி�தவ�டு க�றி�ர்கள்.

போமிளை%நா�டுகள$ல் மி$ருக, �றிளைவ ��துக�ப்பு இயாக்கம் என்றிதன் போ�ரி$ல் இப்போ��ட்டிகளைளத் தளைட தெசிய்துவ�ட்டனார்.

Recommended