3
அறிேவா தமிமவதி அைமைய (17) -பிணிபல தீ மாrயம காவிகளி தவ வழிபாகததாக தவ ீக திற பாதியதாக கதப சதியி உவமாக வணகபகிற. சிவ உவமாக கதப அரசமரட இைண வள அைன தைதயாக மரககயி வ ீறி வினாயகெபமாைன 9 ைற வலவ வணகினா ழைதேப உடா எப நபிைக.வபமர அரசமர ஒேச காைற ைமயாகி பல நாகைள, மனேகாளாகைள நீகி நலத திறெபறிகிறன. தமி தா தினத மக அதிகாைலயி ததலி உவ வப பசாமிதமா. பிதைத கப ேனாக எவள கியவ காளாக. பாயமனக வப மாைல அணிவ அவகளி மரபாக கதபவத. கசபான எதெபா பிதைத விதிெச எப அைனவ அறித. ஆனா, வபி கசம பிதைத சாதப தனிசிற பள. சைனயிலி மாமலர சாைலயி அறிவியலாளக பேவ மரகைள றி சதேபா அதிகமாக காைறைமப மரமாக வாகனகளி இைரசைல ைற மரமாக வபமர கடறியபள. மனிதக, பறைவக விலக மதாக பயப வபர விவசாயதி தாவரக உரமாக பயபகிற. வபெகாைடயிலி எத எைண மற விைதகைள வட வைர சி அடாம கேபாகாம பாகாகிற. வபபிணாைக கைர பயிக தளிேபா அபயிக வகிளி சிக தாகாமலிபைத காைவ வளாைமபகைலகழகதி கடறிளாக.

பிணிபல தீர்க்கும் வேம்பு

Embed Size (px)

Citation preview

அறிேவாம் தமிழ்மருத்துவத்தின் அருைமைய (17) -பிணிபல தரீ்க்கும்

ேவம்பு

மாrயம்மன் ேகாவில்களில் ெதய்வ வழிபாட்டுக்குகந்ததாகவும் ெதய்வகீத்

திறன் ெபாருந்தியதாகக் கருதப்படும் ேவம்பு சக்தியின் உருவமாக

வணங்கப்படுகிறது. சிவன் உருவமாகக் கருதப்படும் அரசமரத்துடன்

இைணத்து வளர்த்து அன்ைன தந்ைதயாக இரு மரங்களுக்கடியிலும்

வறீ்றிருக்கும் வினாயகப்ெபருமாைன 9 முைற வலம்வந்து வணங்கினால்

குழந்ைதேபறு உண்டாகும் என்பது நம்பிக்ைக.ேவப்பமரமும் அரசமரமும்

ஒன்றுேசர்ந்து காற்ைறத் தூய்ைமயாக்கி பல ேநாய்கைளயும்,

மனக்ேகாளாறுகைளயும் நீக்கி நலம்தரும் திறன்ெபற்றிருக்கின்றன. தமிழ்

மற்றும் ெதலுங்குப் புத்தாண்டு தினத்தன்று மக்கள் அதிகாைலயில்

முதன்முதலில் உண்ணுவது ேவப்பம்பூ பஞ்சாமிர்தமாகும். பித்தத்ைதக்

கட்டுப்படுத்தும் ேவம்புக்கு நம் முன்ேனார்கள் எவ்வளவு முக்கியத்துவம்

ெகாடுத்துள்ளார்கள். பாண்டியமன்னர்கள் ேவப்பம்பூ மாைல அணிவது

அவர்களின் மரபாகக் கருதப்பட்டுவந்தது. கசப்பான எந்தப்ெபாருளும்

பித்தத்ைத விருத்திெசய்யும் என்பது அைனவரும் அறிந்தது. ஆனால்,

ேவம்பின் கசப்புமட்டும் பித்தத்ைதச் சாந்தப்படுத்தும் தனிச்சிறப்பு

ெபற்றுள்ளது.

ெசன்ைனயிலிருந்து மாமல்லபுரம் ெசல்லும் சாைலயில் அறிவியலாளர்கள்

பல்ேவறு மரங்கைளக் குறித்து ஆய்வு ெசய்தேபாது அதிகமாகக்

காற்ைறத்தூய்ைமப்படுத்தும் மரமாகவும் வாகனங்களின் இைரச்சைலக்

குைறக்கும் மரமாகவும் ேவப்பமரம் கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கும், பறைவகளுக்கும் மற்றும் விலங்குகளுக்கும் மருந்தாகப்

பயன்படும் ேவப்பரம் விவசாயத்தில் தாவரங்களுக்கும் உரமாகப்

பயன்படுகிறது. ேவப்பக்ெகாட்ைடயிலிருந்து எடுத்த எண்ைண மற்ற

விைதகைள ஒரு வருடம் வைர பூச்சி அண்டாமலும் ெகட்டுப்ேபாகாமலும்

பாதுகாக்கிறது. ேவம்பம்பிண்ணாக்ைகக் கைரத்துப் பயிர்களுக்குத்

ெதளிக்கும்ேபாது அப்பயிர்கள் ெவட்டுக்கிளி மற்றும் ேவறு பூச்சிகள்

தாக்காமலிருப்பைத ேகாைவ ேவளாண்ைமப்பல்கைலக்கழகத்தில்

கண்டறிந்துள்ளார்கள்.

புதிய மருத்துவ முைறகளில் ேநாய்க்கிருமிகைள அழிக்கும் ஆண்டிபயாட்டிக்

எனப்படும் மருந்துகைளப் பயன்படுத்துவதால் நமது உடலில்

மரபுக்கூறுகைளத் தாங்கியிருக்கும் குேராேமாேசாம்கள் சிைதவுறுவதாகவும்

அதற்குப்பதிலாக ேவம்ைபப் பயன்படுத்துவதால் குேராேமாேசாம்கைளச்

சிைதக்காத ஆண்டிபயாட்டிக்காக அது ெசயலபடுவதாகக்

கண்டறியப்பட்டுள்ளது.

ேவம்ைப உடலுக்குத் திறானூட்டி அழியாமல் காக்கும் காயகற்ப

மூலிைகயாகச் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். 100 ஆண்டுகள் ெசன்ற மரத்தின்

இைல, பூ, ேவர்ப்பட்ைட, பட்ைட, காய் இவற்ைறத் தனித்தனிேய

நிழலிலுலர்த்தி சமஎைட ேசர்த்துப் ெபாடியாக்கி பால், ெவண்ைண, ெநய், ேதன்

ேபான்றவற்றில் ஏதாவெதான்ைறச் ேசர்த்து காைல மாைல 1 கிராம் அளவு 90

நாட்களுக்குச் சாப்பிடுவதால் இளைம திரும்பி முடிகள் கருத்து, வாழ்நாட்கள்

நீடிக்கும் என்று கற்ப நூல் ெசால்கிறது.

நாட்ெசன்ற முதிர்ந்த ேவப்பமரப்பட்ைடையச் ேசகrத்து ேமலுள்ள புறணிைய

நீக்கிவிட்டு உள் பட்ைடைய மட்டும் உலர்த்தி ெபாடியாக்கி காைல மாைல 1/2

ேதக்கரண்டி பாலுடன் ேசர்த்துச் சாப்பிடுவதால் ஒரு நாைளக்கு 10 முைறக்கும்

ேமல் அடிக்கடி சிறுநீர்கழிக்கும் நீrழிவு ேநாய் நீங்கும். இதனுடன் சம அளவு

நாட்டுச் சர்க்கைர ேசர்த்து காைல மற்றும் இரவு 1 ேதக்கரண்டி சாப்பிட்டு

வருவதால் உதிரம் தூய்ைமயைடந்து ேதால்ேநாய்கள் நீங்கும். புத்திகூர்ைம

உண்டாகும். கல்lரல், மண்ணரீல் வலிைம ெபறும்.

ெபாதுவாக ேவப்பம் பட்ைடப்ெபாடிைய அைனவரும் ஆண்டிற்கு 90 நாட்கள்

சாப்பிடுவதால் பல ேநாய்கள் தீர்ந்து உடல் ெபாலிவுடனும்

வலிைமயுடனுமிருக்கும். ேவப்பம்பூைவத் துைவயலாகவும், இரசம்ைவத்தும்

வறுத்தும் சுைவயாகச் சாப்பிடலாம். இதனால் பித்தம் ெதாடர்பான அைனத்து

ேநாய்களும் நீங்கும்.

ேமாrல் மஞ்சளும், உப்பும் கலந்து ேவப்பம்பூைவ 1 நாள் ஊறைவத்து உலர்த்தி

வற்றலாக்கிப் பயன்படுத்தலாம். இந்தவற்றல் 100 கிராம் அளவு, மிளகு 24 கிராம்

அளவு ெமலிதாக வறுத்துப்ெபாடித்து மதிய உணவுடன் சிறிது ெநய்ேசர்த்துப்

பிைசந்து சாப்பிட நாவின் சுைவயின்ைம, பசியின்ைம நீங்கி வயிற்றிலுள்ள

பூச்சிகள் ஒழியும். வயிற்றுப்புண் ஆறும். கபம் கட்டுப்படும்.

ேவப்பம்பூக்கைளச் ேசகrத்து அவற்ைற மூழ்குமளவு ேதன்விட்டு ெவய்யிலில்

சிலநாட்கள் ைவத்து இந்த ேவப்பம்பூ குல்கந்ைத காைல மாைல 1 ேதக்கரண்டி

சாப்பிடவும் ேமற்கண்ட பலன் கிட்டும். அம்ைம ேநாயாளிகளுக்குச் சுற்றியும்

இதன் இைலகைளக் ெகாத்துக்ெகாத்தாக ைவப்பதால் விைரவில்

நலமைடயும், மற்றவர்களுக்கும் பரவாது. சயேராகம், ேதால்ேநாய்களிகள்

மற்றும் பல்ேவறு கிருமிகளால் ேநாய்வாய்ப்பட்டவர்கள் அதிகாைலயில்

ேவப்பங்ெகாழுந்ைதச் சாப்பிட்டுப் பகலில் ேவப்பமர நிழலில் ஓய்ெவடுத்து

வந்தான் ேவம்பின் திறனால் சிலமாதங்களில் ேநாய்தீர்ந்து நலமைடவார்கள்.

வடமாநிலங்களில் ேவப்பந்ேதாப்பில் மரத்தில் பரண் அைமத்து

நாள்முழுவதும் தங்கச்ெசய்து ேநாய்தீர்க்கும் இயற்ைக மருத்துவமைனகள்

அதிகமுள்ளன.வடீ்டில் ெபருச்சளித் ெதால்ைல இருந்தால் அது வரும்

வழிகளில் ேவப்பந்தைழகைளப் ேபாட்டுைவத்தால் வரேவ வராது. உங்கள்

விருப்ப ெதய்வத்ைத ேவண்டிக்ெகாண்டு, ேநாயாளிகள், மனதில்

பயேமற்பட்டவர்கள், மற்றும் குழந்ைதகளுக்கு 3 ேவப்பிைலக் ெகாத்ைதக்

ைகயில் ைவத்து 'சகல ேநாயும் சர்வ ேதாசங்களும் நசிமசிசுவாகா' என்று

ேமலிருந்து கீழாக சுழற்றி சிரகடிப்பதால் நலமைடவார்கள்.

நமது வடீு, வதீிகள், சாைலேயாரங்கள், ெதாழிலகங்கள் மற்றும்

பண்ைணகளில் நிைறய ேவப்பமரங்கைள வளர்த்து காைல எழுந்ததும்

அதைனப்பார்த்து பகலில் அதன் நிழலில் ஓய்ெவடுத்து மருந்தாகவும்

பயன்படுத்தி நலமாக வாழ்ேவாமாக.