5

Click here to load reader

யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய ஓஷோ

Embed Size (px)

Citation preview

Page 1: யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய  ஓஷோ

ஞானிகள் அைடயும் ேயாக உணர்ைவ நடக்கும் பயிற்சியில் அைடய

முடியும் -இந்திய தத்துவ ஞானி ஓேஷா

கடந்த பகுதியில் தியானத்தில் இறங்க விரும்புபவர்கள் தங்களது இஷ்ட

ெதய்வத்ைத பூரணமாக ெதாடர்ந்து நிைனத்து அைத தியானமாக ெசய்யலாம்

என்று ெசால்லியிருந்ேதாம். இந்தியாவில் பிறப்ெபடுத்த தத்துவஞானியான

ஓேஷா அதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார். மனைத தன்ேபாக்கில்

இலகுவாக விட்டுவிட்டு இயற்ைகயாகேவ எண்ணங்கைள கடந்து ேபாவது

தான் தியானம் என்கிறார். குறிப்பாக பல காலம் தவம் இருந்து ஒரு ேயாகி

அைடயும் உணர்ைவ சாதாரணமாக அன்றாடம் நைடப்பயிற்சியில் ஈடுபடும்

ஒரு நபர் எேதச்ைசயாக அைடயக்கூடும் என்கிறார். அவர் ெசால்வைத சற்று

விrவாகேவ இங்கு பார்க்கலாம்.

"மனம் அற்ற நிைலேய ேயாகம் எனப்படும். எந்த விஷய ஞானமும்

இல்லாமல், பூரண உணர்வுநிைலேய ேயாகம் ஆகும். ஓர் கண்ணாடியில்

படிந்து கிடக்கும் தூசு ேபால மனதில் விஷய ஞானங்கள் படிந்து கிடக்கின்றன.

அைவகள் பகல் பூராவும், ஏன் இரவிலும் கூட, உங்களின் கனவு வாயிலாக

உங்கைள சுற்றி வருகின்றன. உங்கள் மனம் எைதப்பற்றியாவது நிைனத்துக்

ெகாண்டும், எைதப்பற்றியாவது கவைலயும், துக்கமும் அைடந்து ெகாண்ேட

தான் இருக்கிறது. அடுத்த நாைளப்பற்றி இன்ைறக்ேக அது தன்ைன

தயார்படுத்திக் ெகாள்கிறது. இது தன் இயல்பாக, சுயநிைனவின்றி, சதா

அடிமனத்தில் இயங்கிக் ெகாண்டு தான் இருக்கிறது. இது தான் ேயாகம் அற்ற

நிைலயின் இயக்கமாகும்.

இதன் எதிர்ச்ெசயல்பாேட ேயாகநிைலயாகும். அதாவது, எப்ேபாது

எண்ணக்குறுக்கீடுகள் நின்று விடுகின்றனேவா, இறந்த கால எண்ணங்கள்

ெசயலற்றுப் ேபாகின்றனேவா, எவ்வித ஆைசயின் தூண்டுதல் இல்லாமல்,

மனம் சஞ்சலமின்றி நிசப்தமாக ஒடுங்கி நிற்கின்றேதா, அந்த நிைலேய

ேயாகமாகும். அந்த அைமதி நிைலயில் தான் " உண்ைம" ெவளிப்படும். ேவறு

எந்த நிைலயிலும் அது தன்ைனக்காட்டிக் ெகாள்ளாது. ஆகேவ, ேயாகம் என்பது

மனம் அற்ற நிைலேய.

நீங்கள் மனதுடன் ேயாகத்ைத அைடயேவ முடியாது. ஏெனனில் மனம் ஒரு

ேபாதும் தானாக நின்று விடாது. அதன் ெசயல் எப்ேபாதும் ெதாடர்ந்து

ெகாண்ேட இருக்கும். நீங்கள் மனதுடன் ேபாராடாமல், அேத சமயம் அைத

Page 2: யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய  ஓஷோ

சிறிது ஒதுக்கி ைவத்து அது ெகாடுக்கும் விஷயத்துடன் உங்கைள

சம்பந்தப்படுத்திக் ெகாள்ளாமல், மனம் இயங்குவைத ஒரு சாட்சியாக நின்று

பார்த்து " நான், மனம் இல்ைல" என்ற உணர்வுடன் ெசயல்படுங்கள்." நான்,

மனம் இல்ைல" என்ற விழிப்புணர்வு நிைலேய ேயாகமாகும். இந்த

விழிப்புணர்வு உங்களிடத்தில் ஆழமாக, ஆழமாக பதிய பதிய அைமதியான

எண்ணமற்ற நிைல, ெவறும் ெவட்டெவளியாக படிகம் ேபான்ற சுத்தமாக சில

கணங்கள் ேதான்றலாம். அந்த இயக்கமற்ற நிைலயில் நீங்கள்

உண்ைமயிேலேய "யார்" என்று அறிந்து ெகாள்வரீ்கள். அப்ெபாழுது

உங்களுக்கு இந்த உலக இயக்க ரகசியங்கள் அைனத்தும் புrயும். இப்படி ஒரு

காலததில் நீங்கள் பூர்ண ேயாகத்தில் எப்ேபாதும் இருந்து விடுவரீ்கள். அந்த

காலேம இயற்ைகயால் ஆசிர்வதிக்கப்பட்ட காலமாகும்.

ஒன்ைறேய நிைனப்பது என்பது தியானேமா அல்லது ேயாகேமா அல்ல.

ஒன்ைறேய நிைனப்பதில் நீங்கேள வலிய ஒரு முயற்சிைய

ேமற்ெகாள்கிறரீ்கள். ஏேதா ஒரு ெபாருைளச்சுற்றி மனத்ைத நிைலப்படுத்த

விரும்புகிறரீ்கள். இந்த முயற்சியில் இரு ேவறு நிைலகள் ஏற்படுகின்றன.

உண்ைமயான தியானத்தில் உங்கள் உள்ேளயும், ெவளிேயயும் உள்ளைவகள்

எந்த வித தடங்கல் இன்றி, ெவளிேய ெசல்ல முடியும். அேத ேபால ெவளிேய

உள்ளைவகள் அைனத்தும் உங்கள் உள்ேள ெசல்ல முடியும். இரண்டுக்கும்

எந்த வரம்ேபா, எந்த ேவலிேயா கிைடயாது. உள்ேள உள்ளது இயங்குகிறது.

இரண்டு மாறுபட்ட விழிப்புணர்வு கிைடயாது. இது தான் உண்ைமயான

தியானத்தின் நிைலயாகும்.

ஆனால் ஒன்ைறேய நிைனத்தல் என்பது இரு ேவறான விழிப்புணர்வு ஆகும்.

அதனால் தான் ஒன்ைறேய நிைனத்தால் கைளப்ைபேய உண்டு பண்ணுகிறது.

நீங்கள் எளிதில் கைளப்பைடவதற்கு, ஒன்ைறேய நிைனத்துக்

ெகாண்டிருத்தேல காரணமாகிறது. உங்களால் இருபத்து நான்குமணி ேநரமும்

ஒன்ைறேய நிைனத்துக் ெகாண்டிருந்தல் என்பது முடியாத காrயம்.

ஒன்ைறேய நிைனத்தல் என்பது இயற்ைகயான ெசயல் அல்ல. உண்ைமயான

தியானம் என்பது உங்களுக்கு கைளப்ைபேய உண்டாக்காது. நாள் பூராவும், ஏன்

ஆண்டு முழுவதும் தியானம் ெதாடர்ந்து ெசயல்படுவதாகும். அது ேபrன்பமாக

மாற முடியும். அது ஒரு குறிக்ேகாள் இல்லாத பrபூரண ஓய்வாகும்.

Page 3: யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய  ஓஷோ

ஒன்ைறேய நிைனப்பதன் மூலம் உங்கள் மனம் ஒரு முடிவுக்கு, ஒரு

குறிக்ேகாளுக்கு முன்ேப வந்து அதற்காக ெசயல்படுகிறது. ஆகேவ நீங்கள்

அதற்காக ஏேதா ெசயல்படுகிறரீ்கள். உண்ைமயான தியான முைறயில் எந்த

குறிக்ேகாளும் ெதாக்கி நிற்கவில்ைல. நீங்கள் குறிப்பாக எதுவும் அதற்காக

ெசய்ய ேவண்டியது இல்ைல. நீங்கள் "நீங்களாகேவ" இருக்கிறரீ்கள்.

மனதாலும், உடலாலும் எைதயும் ெசய்யாமல் அைமதியாக உட்கார்ந்து,

தங்கள் உள்மனம் சுரக்கும் ஊற்ைறயும், தாேன முைளக்கும் அந்த அrய

பூக்கைளயும் உணர்ந்தார்கள். நன்றாக ஞாபகப்படுத்திக் ெகாள்ளுங்கள்

"தானாகேவ ெசயல்படுதல்" என்பைத. அந்த ஊற்று தானாகேவ சுரக்கிறது.

அந்த பூச்ெசடிகள் தானாகேவ ேமல் ேநாக்கி வளர்கின்றன.

இந்த நிைல, அதாவது எப்ெபாழுது நீங்கள் வாழ்க்ைகைய எந்த எதிர்பார்ப்பும்

இல்லாமல் அதன் ேபாக்கிேலேய விட்டு விடுகிறரீ்கேளா, எப்ெபாழுது உங்கள்

விருப்பப்படி அைமய அதற்கு கட்டைள எதும் பிறப்பிக்கமால் இருக்கிறரீ்கேளா,

அேத ேபால் அைத உங்கள் ேநாக்கப்படி நடத்த ஆைசப்படாமல்

இருக்கிறரீ்கேளா, உங்கள் மூைளத்திறைனக்ெகாண்டு அைத மாற்றி

ேபாதைனகைள அதன் ேமல் திணிக்கமால் இருக்கிறரீ்கேளா, அந்த

இயற்ைகயான ேகாட்பாடுகளற்ற, அந்த ேநர வாழ்க்ைகத்தன்ைமைய தியானம்

என்று அைழக்கலாம்.

ேயாகம் என்பது "இப்ெபாழுது, இங்ேக, இேதா நிகழ்வது தான். " அது ஒரு

முழுைமயான நிகழ்கால நிகழ்ச்சி. நீ தியானம் என்று ஒன்றும் ெசய்ய

ேவண்டியதில்ைல. ஆனால் தியானத்தில் எப்ெபாழுதும் இருக்கலாம். ஆனால்

ஒன்ைறேய நிைனத்துக் ெகாண்டு உன்னால் எப்ெபாழுதும் இருக்க முடியாது.

ஒன்ைறேய நிைனத்துக் ெகாண்டிருப்பது மனித இயல்பு தான். ஆனால் ேயாகம்

என்பது கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது. புனிதத்தன்ைம உைடயது. அதற்கும்,

ஒன்ைறேய நிைனத்துக் ெகாண்டிருப்பதற்கும் அவ்வளவாக ெதாடர்பு

கிைடயாது. தியானம் என்பது எைதயும் வலுக்கட்டாயமாக உங்கள் ேமல்

திணித்துக் ெகாள்வதல்ல".

தியானம் அல்லது ேயாகம் என்பது விைளயாட்டான விடயம் அல்ல. சில

சமயம் அைவ உங்களுக்கு ஆபத்ைத உண்டு பண்ணும். ஏெனனில்,

தியானத்தால் நீங்கள் உங்கள் மனதின் ஆழமான இடத்தில் விைளயாட

ஆரம்பிக்கிறரீ்கள். உங்கைள அறியாமேல ெசய்யும் தவறு ஒரு ெபrய

Page 4: யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய  ஓஷோ

ஆபத்ைத உண்டு பண்ணிவிடும். ஆகேவ, இதில் எைதயும் புதிதாக கண்டு

பிடிக்க முயலாதீர்கள். உங்களால் முழு ஈடுபாட்டுடன் கைடபிடிக்க முடிகிற

இரண்டு வைக தியான முைறகைள ேதர்ந்ெதடுத்துக் ெகாள்ளுங்கள்.

உங்களுக்கு ஒரு தியான முைற மகிழ்ச்சிைய ெகாடுத்தால், அதில் ஆழ்ந்து

முழு ஈடுபாட்டுடன் ெசல்லுங்கள். ஆனால் அைத ஒரு பழக்கமாக்கி, மனைத

அடிைமயாக்கி விடாதீர்கள். ஏெனனில் ஒரு நாள் அந்த முைறைய விட்டு

விடும்படி ேநrடும். நீங்கள் உங்கள் மனைத அதனுடன் ெநருங்கி

சம்பந்தப்படுத்தி விட்டால் அது ேபாைத மருந்து ேபால் ேவைல ெசய்து, உங்கள்

மனைத அடிைமப்படுத்தி விடும். பிறகு அந்த முைறைய உங்கள் இஷ்டப்படி

விடுவது கஷ்டம். எனேவ இரண்டு முைறகைள ைவத்துக் ெகாள்ளுங்கள்.

ஒன்றில் ஈடுபடுங்கள். அதில் முழுைமயாக ெசல்லுங்கள். பிறகு அைத

ைகவிடுங்கள். மற்ெறாரு முைறைய பின்பற்றுங்கள். இப்படி மாறி மாறி

ெதாடருங்கள். ஆத்மீகப்பயணத்தில் ஒேர தியான முைறைய மட்டும்

கைடப்பிடித்து கைடசி எல்ைலைய அைடவது என்பது மிக மிக அrது.

மனைத ஒருமுகப்படுத்துதல் என்பது தியானம் அல்ல. முழுைமயான

விழிப்புணர்வு தான் தியானம். உங்கள் உடல் அைசந்து ெகாண்டு இருக்கும்

ேபாது, அதாவது ஓடும் ெபாழுது, குதிக்கும் ெபாழுது, உங்களுைடய எச்சrக்ைக

உணர்வு இயல்பாகவும், அதிகமாகவும் இருக்கும். ஆனால் ஓய்வாக இருக்கும்

ெபாழுது எச்சrக்ைக உணர்வு மிகவும் குைறந்து உங்கைள தூக்கத்திற்கு

அைழத்துச் ெசல்லும். நீங்கள் படுக்ைகயில் இருக்கும் ெபாழுது எச்சrக்ைக

உணர்வு மிகமிக குைறவாக இருக்கும். ஆனால் உடல், மனம், உயிர் மூன்றும்

ஒன்றாக எந்த நிைலயிலும் ஒன்றாக ெசயல்படும்படி கற்றுக் ெகாள்ளுங்கள்.

அதற்கு முதலில் ஒரு வழிைய கண்டுபிடியுங்கள். ஓடும் பயிற்சி ெசய்பவர்கள்,

இந்த மூன்றும் ஒன்றாக இயங்குவைத உணர்ந்திருக்கிறார்கள். ஓடுவது ஒரு

ேயாகம் என்று நீங்கள் ஒத்துக் ெகாள்ள மாட்டீர்கள். ஆனால் பல ேபர்

ேயாகத்தின் அனுபவத்ைத, ஓடும் ேபாது அைடந்திருக்கிறார்கள். அவர்களுக்கு

இது அவர்கைள அறியாமேல கிைடக்கிறது. கடவுள் தன்ைமைய அைடய

ஓடுதல் கூட ஒரு ேயாகம் தான்.

அதிகாைல ேவைளயில் காற்று ெமன்ைமயாகவும், ெதளிவாகவும் இருக்கும்

ெபாழுது, இந்த உலகம் தூக்கத்திலிருந்து விழிப்பு நிைலக்கு வரும் ெபாழுது,

நீங்கள் ஓடிக்ெகாண்டிருக்கிறரீ்கள். அப்ெபாழுது உங்கள் உடல் மிக அழகாக

அைசந்து ெகாண்டு ெசல்கிறது. அந்த புதுைம நிைறந்த இளங்காற்றும்,

Page 5: யோக உணர்வை நடக்கும் பயிற்சியில் அடைய  ஓஷோ

இருட்டிலிருந்து ெவளிச்சத்துக்கு இந்த உலகம் வரும் ேநரமும், பறைவகள்

பாட்டிைசக்கும் அற்புதமான ேவைளயும், உங்கைள உயிர்த்துடிப்புள்ளதாக

ஆக்கும். அப்ெபாழுது, ஒரு கட்டத்தில் ஓடுபவர் முற்றிலும் மைறந்து "ஓடுதல்"

மட்டும் இயங்கிக் ெகாண்டிருக்கும். அங்ேக மனம், உடல், உயிர் என்ற மூன்றும்

ஒன்றாகி இயங்கிக் ெகாண்டிருக்கும். திடீெரன்று உங்கள் உள்ேள ஒரும்

ேபrன்பம், அதிர்ச்சி அல்லது உச்சம் ஏற்படும். இந்த துrய நிைலக்கு

ஓடுபவர்கள் தற்ெசயலாக அவர்கேள அறியாமல் வந்திருக்கிறார்கள். ஆனால்

அந்த அனுபவம் தாங்கள் ஓடுவதால் வந்ததாக எண்ணி ேயாகநிைல

உணர்வின் அனுபவத்ைத தவறவிட்டிருக்கிறார்கள். ஆனால், அைத

உணர்வுபூர்வமாக எதிர்ெகாண்டால், அந்த ேவைள மிக அற்புதமாகவும்,

உங்கள் உடல் மிக ஆேராக்கியமாகவும், ஏன் இந்த உலகம் மிகமிக

அழகானதாகவும் ேதான்றும்.நான் அறிந்தவைர மற்றவர்கைள விட

ஓடும்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மற்ற எவைரக்காட்டிலும் மிக எளிதாக

ேயாக உச்சத்திற்கு வர முடியும்".- ஓேஷாவின் தியானமுைறகள்