18
தமி ஏழா வகப "அனி சிறக" சயகசவஇலவச பயிசி வமய அறகடவை = சாணாப திடகல 1 Latest Notes Tnpsc Group 2&4 Vao =Tet &Pg TRB Exams Tamil Material வாத திர.வி.- (1883-1953) பணிவன’ – எனதவக பாடவல இயறியவ திர.வி.. சபாறி வாதகிசற . காசிபர (மா) , தை (தசபாதடல) தாழிலாை நலதிக , தபக மசனதிக பாடபடவ திர.வி.. தபசறா விரதாசலனா , சினவமயா . கால – 26.08.1883 – 17.09-1953 னக 1. தபணி தபரவம 2. மனிதவாவகய காதியகள 3. தமிதற 4. உவம சவவக 5. மரக அலத அழக 6. தபாதவம சவட 7. நாயமா வரலா தபாதவம சவட தமாதவலப – 44 (மத தவலப தயவநிசய , இதி தவலப - சபாறி) , பாடக – 340. திர.வி.. பணிபத பைி தவலி பைி , ராயசபவட , தசவன . www.Padasalai.Net www.TrbTnpsc.com http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html www.Padasalai.Net

1 Tுப்ு … · தமிழ் ஏாம் tுப்ு "அக்னிச் சூகசசவtசிறுகள் " மற்றும் இ ல tச பயிற்சி

Embed Size (px)

Citation preview

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

1

Latest Notes Tnpsc Group 2&4 Vao =Tet &Pg TRB Exams Tamil Material

வாழ்த்து திரு.வி.க - (1883-1953)

‘பண்ணிவன’ – எனத்துவங்கும் பாடவல இயற்றியவர் – திரு.வி.க .

சபாற்றி – வாழ்த்துகிசறன் .

ஊர் – காஞ்சிபுரம் (மா) , துள்ைம் (தற்சபாது தண்டலம்)

ததாழிலாைர் நலத்திற்கும் , தபண்கள் முன்சனற்த்திற்கும் பாடுபட்டவர் –

திரு.வி.க .

தபற்சறார் – விருத்தாசலனார் , சின்னம்வமயார் .

காலம் – 26.08.1883 – 17.09-1953

நூல்கள்

1. தபண்ணின் தபருவம

2. மனிதவாழ்க்வகயும் காந்தியடிகளும்

3. தமிழ்த்ததன்றல்

4. உரிவம சவட்வக

5. முருகன் அல்லது அழகு

6. தபாதுவம சவட்டல்

7. நாயன்மார் வரலாறு

தபாதுவம சவட்டல் – தமாத்த தவலப்பு – 44 (முதல் தவலப்பு –

ததய்யவநிச்சயம் , இறுதி தவலப்பு - சபாற்றி) , பாடல்கள் – 340.

திரு.வி.க. பணிபுரிந்த பள்ைி – தவஸ்லி பள்ைி , ராயப்சபட்வட , தசன்வன .

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

2

தசம்தமாழித்தமிழ்

‘எைிதில் சபசவும் , பாடல்கள் இயற்றவும் இயற்வகயாக அவமந்துள்ைது ,

ததன்தமாழியாகிய தமிழ் ஒன்சற’ – என்றவர் – வள்ைலார் .

‘தமிழ்தமாழி அழகான சித்திர சவவலபாடவமந்த தவள்ைித்தட்டு . அதில்

வவக்கப்பட்டிருக்கும் தங்க ஆப்பிள் திருக்குறள் . தமிழ் என்வன ஈர்த்தது .

திருக்குறள் என்வன இழுத்தது ’ – என்றவர் – டாக்டர் கிதரௌவல் .

‘உலகின் மிகப்பழவமயான நிலப்பகுதியான குமரிக்கண்டத்திலிருந்து தமிழ்

சதான்றியது’ – எனக்கூறும் நூல் – தண்டியலங்காரம் .

‘தமிழ் , பிறதமாழித்துவணயில்லாமல் தனித்து இயங்கவல்லது மற்றும்

தவழத்சதாங்க வல்லது ’ என்றவர் – கால்டுதவல் .

‘எல்லாச்தசாற்களும் தபாருள் குறித்தனசவ’ எனக்கூறும் நூல் –

ததால்காப்பியம் .

தமிழ் தமல்சலாவச உவடய தமாழி தமிழில் இடுகுறிப்தபயர்கள் குவறவு

‘கலிப்பா’ சவறுதமாழியில் இல்வல

அம்வம , அப்பன் என்று வழங்கிய நாடு – குமரி நாடு .

ஊரும் சபரும்

‘ஊர்’ எனும் தபயரில் நகரமும் , ‘ஊர் நம்மு’ எனும் தபயரில் ஊரும் உள்ை

நாடு – பாபிசலான் .

அத்தி மரங்கள் சூழ்ந்த ஊர் – ஆர்க்காடு (ஆர் - அத்தி) முல்வல நில ஊர் – காட்டூர்

குறிஞ்சி நில ஊர் – மவலயூர் .

மருத நில ஊர் – மருதூர் .

தநய்தல் நில ஊர் – கடலூர் .

ததன்வனமரம் சூழ்ந்த ஊர் – ததங்கூர் .

ததற்சக அவமந்த ஊர் – ததன்பழஞ்சி , வடக்சக அவமந்த ஊர் – வடபழஞ்சி . நாயக்கர்கள் , தமிழகத்வத 72 பாவையங்கைாக பிரித்து ஆண்டனர் .

12 வயதிசலசய , மற்சபார் , சிலம்பு எனகற்று , புலிவய வழீ்த்தியவர் –

புலித்சதவன் .

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

3

புறநானூறு

‘தநல்லும் உயிரன்சற நீரும் உயிரன்சற’ எனப்பாடியவர் – சமாசிக்கீரனார் .

புறம் என்றால் – மரஞ்தசய்தலும் அரஞ்தசய்தலும் .

சமாசிக்கீரனாருக்கு கவரி வசீிய அரசன் – சசரமான் தபருஞ்சசரல்

இரும்தபாவற .

தாவன – பவட , கீரன் – குடிப்தபயர் .

முதுதமாழிக்காஞ்சி

ஆசிரியர் – கூடலூர்க்கிழார் .(ஐங்குறுநூவறத்ததாகுத்தவர்)

இந்நூலின் சவறுதபயர் – அறவுவரக்சகாவவ

‘சிறந்த பத்வத தன்னகத்சத தகாண்ட நூலின் தபயர்’ – முதுதமாழிக்காஞ்சி . இந்நூல் காஞ்சித்திவணயில் ஒன்று . 10 அதிகாரம் மற்றும் 100 பாடல்கவை

தகாண்டது .

‘உலக உண்வமகவைத் ததைிவாக எடுத்தியம்பும் நூல்’ –

முதுதமாழிக்காஞ்சி . ஆர்கலி – நிவறந்த ஓவசவய உவடய கடல் . சபவத –அறிவுநுட்பம் .

‘தமிழ்ப்படித்தால் அறம்தபருகும்’ என்றவர் - தபருஞ்சித்திரனார் .

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

4

மீனாட்சி சுந்தரனார்

பிறந்த ஊர் – திரிசுரபுரம் (திருச்சி) அருசக எண்தணய் கிராமம் .

ஆண்டு – 06.04.1815 – 01.02.1876

தபற்சறார் – சிதம்பரம் , அன்னத்தாச்சியார் .

இவரின் மாணவர்கள் – குலாம் காதர் நாவலர் , சாமிநாதன் , சவரிராயலு ,

தியாகராசர் .

தலபுராணங்கள் பாடுவதில் வல்லவர் – மீனாட்சி சுந்தரனார் .

இவர் சிலகாலம் திருவாவடுதுவற ஆதினமாக பணியாற்றினார் .

‘சநாய்க்கு மருந்து இலக்கியம் என்றவர் ’ – மீனாட்சி சுந்தரனார் .

சகாவூர்க்கிழார்

பிறந்த ஊர் – உவறயூர் (நலங்கிள்ைியின் தவலநகரம்)

இவர் , நலங்கிள்ைியின் அவவத்தவலவர் .

குைமுற்றத்துஞ்சிய கிள்ைிவைவனின் தவலநகரம் – புகார் .

சசாழனின் மாவல – அத்தி , பாண்டியனின் மாவல – சவப்பம்பூ , சசரனின்

மாவல – பனம்பூ .

மவலயமான் திருமுடிக்காரியின் பிள்வைகவை , கிள்ைிவைவனிடமிருந்து

காப்பாற்றியவர் – சகாவூர்க்கிழார் .

‘இைந்தத்தனார் எனும் புலவவர மீட்டச்தசம்மல்’ – சகாவூர்க்கிழார் .

‘குறள்தநறிக்கவதகைின் ஆசிரியர்’ – சக.சுந்தராஜன் .

உயிர்தமய் , ஆய்தம்

ஆய்த எழுத்தின் சவறுதபயர்கள் – அஃசகனம் , முற்றுப்புள்ைி , முப்பாற்புள்ைி , தனிநிவல .

‘பாடிவடீுகள்’ என்பவவ , சபாரின்சபாது புறப்பட்ட பவடயினர் , தங்கி இவைப்பாற.

என்றும் புகழ் சசர்ப்பது – புலனடக்கம் . அமரருள் உய்ப்பது – அடக்கம் .

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

5

திரிகடுகம்

ஆசிரியர் – நல்லாதனார்

ஊர் – திருதநல்சவலி மாவட்டம் திருத்து எனும் கிராமம் .

‘பால் பற்றி சார்பு’ என்பதன் தபாருள் – ஒரு பக்க சார்பு

தூஉயம் – தூய்வம உவடசயார் , தூனு – புதர் .

‘தான் வழங்கும் நாட்டில் பயிலும் மற்வறய தமாழிகைின் உதவியின்றி தனித்து இயங்கவல்ல தமாழிசய தனிதமாழி’ – என்று கூறியவர் –

பரிதிமாற்கவலஞர் .

‘திருந்திய பண்பும் , சரீ்த்த நாகரிகமும் , தபாருந்திய தூயதமாழிசய

தசம்தமாழி’ என்றவர் – பரிதிமாற்கவலஞர் .

கணிதசமவத ராமானுஜம்

பிறந்த ஊர் – ஈசராடு

காலம் – 22.12.1887 – 26.04.1920

தபற்சறார் – சனீிவாசன் , சகாமைம்

1880-ல் லண்டனில் 15 வயதிசலசய கணிதத்தில் சிறந்து விைங்கியவர் –

கார் .

‘தன் கணித சதற்றங்கவை , யார்மூலம் சகள்விகைாக ததாகுத்து , இந்திய

கணித கழக பத்திரிக்வகக்கு ராமானுஜர் அனுப்பினார் ?’ – பிரான்சிஸ்

ஸ்ப்ரிங் .

ராமானுஜரின் கட்டுவரகள் ‘தபர்தனௌலிஸ் எண்கள்’ என்ற தவலப்பில்

தவைியானது.

ராமானுஜர் சமற்கல்வி தபற , உதவிக்கு கடிதம் அனுப்பியது ஹார்டி

என்பவருக்கு . இதற்கு ராமானுஜத்திற்கு உதவியவர் – E.H. தநவில் .

ராமானுஜர் இங்கிலாந்து புறப்பட்ட சததி – 17.03.1914

‘ஆய்லராக இல்லாவிட்டாலும் , ராமானுஜர் குவறந்த பட்சம் ஒரு ஜசகாபி’ என்றவர் – லிட்டில்வுட் . (ஆய்லர் – சுவிஸ் நாட்டு கணித சமவத . ஜசகாபி –

தஜர்மன் நாட்டு கணிதசமவத )

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

6

‘கணிதத்திறவமயால் , விஞ்ஞான உலவக பிரமிக்கச்தசய்து , வரலாற்றில்

ஒரு குறிப்பிடத்த்கக இடத்வதப்தபற்ற ஒரு பிறவிக்கணிதசமவத

ராமானுஜர்’ என்றவர் – இந்திராகாந்தி ‘ராமானுஜர் ஒரு முதல் தர கணிதசமவத ’ என்றவர் – ஆளுநர் லார்ட்

தமன்ட் .

’20-ம் நூற்றாண்டின் மிகப்தபரிய கணிதசமவத ராமானுஜர்’ என்றவர் –

சூலியன் .

ஹார்டி மற்றும் லிட்டில்வுட்

கணித இரட்வட மாசமவதகள் என்றவழக்கப்படுபவர்கள் – ஹார்டி ,

லிட்டில்வுட் .

‘சராசர்ஸ் ராமானுஜன் கண்டுபிடிப்புகள்’ என்ற நூவல தவைியிட்டவர் –

ஹார்டி .

“இவறவன் தந்த பரிசு ராமானுஜர்” என்றவர் – E.T.தபல் .

ராமானுஜர் இங்கிலாந்தில் தபற்ற பட்டம் FRS . ஆண்டு 1918 .

ராமானுஜரின் தவண்கலச்சிவலவய இந்தியாவிற்கு அைித்தவர்கள் –

ரிச்சர்ட் , ஆஸ்சக (அதமரிக்கா) , 1984 .

ராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் உள்ை இடம் – தசன்வன

நால்வவகச்தசாற்கள்

தனியாக வராமல் , தபயர் மற்றும் விவனச்தசாற்கவை சார்ந்து வரும்

தசாற்கள் – இவடச்தசால் .

தசய்யுளுக்சக உரிவம தபற்று வரும் தசாற்கள் – உரிச்தசால் .

இரட்டுற தமாழிதல்

ஆசிரியர் – காைசமகப்புலவர்

இயற்தபயர் – வரதன்

ஊர் – கும்பசகாணம் (அ) விழுப்புரம் என்ற கருத்து நிலவுகிறது .

இவர் வவணவத்திலிருந்து வசவ சமயத்திற்கு மாறியவர் .

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

7

திருவரங்க மடப்பள்ைியில் சிறிதுகாலம் சவவலப்பார்த்தவர் .

ஆடுபரி – ஆடுகின்ற குதிவர ,

பரிவாய் – அன்பாய் , குதிவரயின் வாய்

துன்னலர் – பவகவர் , அழகிய மலர்

‘தனிப்பாடல் திரட்வட ததாகுத்தவர்’ – சந்திரசசகர கவிதாசப்பண்டிதர் .

ததாகுப்பித்தவர் – ராமநாதபுரம் தபான்னுசாமி . ‘கற்றது வகம்மண்ணைவு , கல்லாதது உலகைவு’ என்று பாடியவர் – ஔவவ

காந்தியடிகள் கடிதம்

இக்கடிதம் , 1917 ல் குஜராத்தில் புசராச் எனும் நகரில் நடந்த , இரண்டாம்

கல்வி மாநாட்டில் காந்தியடிகள் சபசியவதத் தழுவி , பாடபுத்தகத்தில்

எழுதப்பட்டுள்ைது

சிந்தவனச்தசல்வம்

ஆசிரியர் – திருமுருக கிருபானந்த வாரியார் .

இடுகுறி , காரணப்தபயர்கள்

தமிழில் மிகுதியாக உள்ை தபயர்கள் – காரணப்தபயர்கள்

மரங்தகாத்தி – காரண சிறப்புப்தபயர்

திருவாரூர் நாண்மணிமாவல

ஆசிரியர் – குமர குருபர்

தபற்சறார் – சண்முகசிகாமணி கவிராயர் , சிவகாமசுந்தரி .

சவறுநூல்கள் – நீதிதநறிவிைக்கம் , மீனாட்சியம்வமப்பிள்வைத்தமிழ் ,

கந்தர் கலிதவண்பா , முத்துக்குமாரசாமி பிள்வைத்தமிழ் ,

மதுவரக்கலம்பகம் ,

காலம் – 17ம் நூற்றாண்டு .

திருவாரூர் நாண்மணிமாவலயில் உள்ை தமாத்த பாடல்கள் – 40 .

நாண்மணிமாவல – முத்து,பவைம், மரகதம்,மாணிக்கம் .

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

8

அசதசபால் இந்நூலில் உள்ை நால்வவகப்பா – தவண்பா , ஆசிரியப்பா,

கட்டவை கலித்துவற, ஆசிரியவிருத்தம் .

ததன்மவல – ததற்கிலுள்ை திருவாரூர் , பூங்சகாயில் –

திருவாரூர்க்சகாவில் .

தமய்ப்தபாருள் கல்வி

ஆசிரியர் – வாணிதாசன்

இயற்தபயர் – எத்திராசலு (அ) அரங்கசாமி . தபற்சறார் – திருக்காமு , துைசியம்மாள்

சிறப்புப்தபயர் – கவிஞசரறு , பாவலர்மணி , தமிழகத்தின் சவார்ட்ஸ்தவார்த்

ஊர் – புதுவவவய அடுத்த வில்லியனூர் .

காலம் – 22.07.1915 - 07.08.1974

தமய்ப்தபாருள் கல்வி என்பது , இவரின் குழந்வத இலக்கியம் என்ற நூலில்

வரும் ஒரு பாடல் ஆகும் .

தூங்கா நகர்

தூங்கா நகரம் எனப்படுவது – மதுவர

தமிழ்நாட்டின் இரண்டாம் தபரிய நகரம் - மதுவர

ததன்னிந்தியாவின் ஏததன்ஸ் என்றவழக்கப்படும் நகரம் - மதுவர

‘தமிழ்க்தகழு கூடல்’ என்று புறநானூறு பாராட்டிய நகரம் – மதுவர

‘தாங்கரு மரபின் மகிழ்நவன மதுவர ’ என்ற நூல் – சிறுபாணாற்றுப்பவட

‘ஆலவாய் என்பது மதுவர’ என்ற நூல் – திருவிவையாடற்புராணம்

மதுவரயில் ஆவடகள் விற்கும் பகுதி – அறுவவ வதீி தானியக்கவட பகுதி – கூலவதீி தபாற்கவதகள் இருக்கும் வதீி – தபாற்வதீி மன்னர்கள் வாழும் வதீி – மன்னவர் வதீி அந்தணர்கள் வாழும் வதீி – மவறயவர் வதீி ‘சசரநாடு சவழமுவடத்து , சசாழநாடு சசாறுவடத்து , பாண்டிய நாடு

முத்துவடத்து , ததாண்வட நாடு – சான்சறார் உவடத்து ‘ என்பது பழதமாழி . அரிமர்த்தணப்பாண்டியனிடம் அவமச்சராய் பணியாற்றியவர் –

மாணிக்கவாசகர்

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

9

குமரகுருபரர்க்கு , மீனாட்சியம்வமசய சிறுபிள்வையாக வந்து ,

முத்தமணிமாவல பரிசைித்தது , மதுவரயில் .

மதுவரயில் 4-வது தமிழ்ச்சங்கத்வத நிறுவியவர் – பாண்டித்துவர

திருஞானசம்பந்தர் , கூன்பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர் .

மீனாட்சி சகாவிலின் பழவமயான சகாபுரம் – கிழக்குக்சகாபுரம்

மீ.சகாவில் சகாபுரங்கைில் உயரமானது – ததற்கு சகாபுரம் (160.9 அடி , 1511

சுவத உருவம் உள்ைது )

மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது – நாயக்கர் மஹால் (தூண்கள் 82 அடி

உயரம் , 19 அடி சுற்றைவு)

கண்ணதாசன்

ஊர் – சிறுகூடல் பட்டி

காலம் – 1927 – 1981

இயற்தபயர் – முத்வதயா

சவறுதபயர் – காவரமுத்துப்புலவர் , வணங்காமுடி , பார்வதிநாதன் ,

ஆசராக்கியநாதன் , கமகப்பிரியா

ஏர்முவன

‘ஏர்முவனக்கு சநரிங்சக எதுவுமில்வல ’ எனப்பாடியவர் - மருதகாசி திவரக்கவித்திலகம் என அவழக்கபடுபவர் –மருதகாசி ஊர் – திருச்சி யில் உள்ை சமலகுடிக்காடு

தபற்சறார் – அய்யம்தபருமாள் , மிைகாயி அம்மாள் .

முட்டு என்பதன் தபாருள் – குவியல்

இவரின் காலம் – 13.02.1920 – 29.11.1989

தபாங்கல் வழிபாடு

ஆசிரியர் – ந பிச்சமூர்த்தி . இயற்தபயர் – ந. சவங்கடலிங்கம்

ஊர் – கும்பசகாணம் , தஞ்வச .

காலம் – 15.08.1900 – 04.12.1976

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

10

இவர் வழக்குவரஞராக பணியாற்றிய காலம் – 1924 -1938 (14 ஆண்டுகள்)

சகாவில் நிர்வாக அலுவலராய் இருந்த காலம் – 1938 -1954 (16 ஆண்டுகள்)

கனகம் – தபான் , நிசவதனம் – பவடயமுது , கடுகி – விவரந்து .

‘பாரதிக்குப்பின் கவிவத மரபில் திருப்பம் விவைவித்தவர்’ – ந.பிச்சமூர்த்தி .

தநசவு

‘பூக்கைில் சிறந்த பூ , பருத்திப்பூ’ என்றவர் – திரு.வி.க

பாவுநூல் , ஊவடநூல் இவணந்து உருவாகும் ஆவட – கலிங்கம்

திருப்பூர் – பின்னலாவட

மதுவர – சுங்குடிப்புடவவ

உவறயூர் – கண்டங்கி காஞ்சி – பட்டு

தசன்னிமவல – சபார்வவ

தமிழக முன்சனாடிகள்

கண் , காது , மனம் ,இம்மூன்றிற்கும் இன்பம் பயக்கும் கவல – நாடகக்கவல

நாடக இலக்கண நூல்கள்

1. சயிந்தம்

2. தசயிற்றியம்

3. முறுவல்

4. மதிவாணன் நாடகக்கவல

பரிதிமாற் கவலஞர் காலம் – (1870 – 1903)

‘தமிழகம் உரிவம இழந்து , ஆங்கில சமாகத்தில் ஆழ்ந்திருந்த காலத்தில்

அருந்தமிவழப் சபாற்றி வைர்த்தவர் ’ – பரிதிமாற்கவலஞர் .

பரிதிமாற்கவலஞரின் நாடகங்கள்

1. ரூபாவதி 2. கலாவதி

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

11

3. மானவிஜயம் (கைவழி நாற்பது எனும் நூவல தழுவி எழுதப்பட்ட

நாடகம்)

தசம்மாந்த சரீிய தசந்தமிழ்நவடயில் நாடகம் இயற்றியவர் –

பரிதிமாற்கவலஞர் .

வடதமாழி , சமனாட்டு நாடகமரபுகவை , தமிழ்நாடகத்சதாடு இவணந்து

எழுதப்பட்ட நாடக இலக்கண நூல் – நாடகவியல் (எழுதியவர் – பரிதிமாற்

கவலஞர்).

சங்கரதாசு சுவாமிகள் காலம் – (1867 – 1920)

பாமர மக்களுக்குத்ததரிந்த பழங்கவதகவை நாடகமாக்கியவர் – சங்கரதாசு

சுவாமிகள்

சிறுவர்கவை வவத்து நாடகக்குழுவவ சதாற்றுவித்தவர் – சங்கரதாசு

சங்கரதாசுவின் நாடகங்கள்

1. வள்ைித்திருமணம்

2. சகாவலன் சரித்தரம்

3. சதிசுசலாசனா

4. இலவகுசா

5. அபிமன்யூ

6. சுந்தரி

7. பக்த பிரகலாதா

8. சதிஅனுசுயா

9. பவைக்தகாடி

10. நல்லதாங்காள் (இவவ உட்பட , தமாத்தம் 40 நாடகங்கள்)

‘துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் சுவவ தசாட்டும் சந்தர்யம்

சதாய்ந்திருக்கும்’ என்றவர் – புத்தசனரி சுப்ரமணியம் .

பம்மல் சம்பந்தனார் வாழ்ந்த காலம் – (1875 – 1964)

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

12

மாபாவி (மா – அவலமகள் , பா – கவலமகள் , வி - மவலமகள்)

1891-ல் , தம் 18-வது வயதில் பம்மல் சம்பந்தனார் துவங்கிய சவப –

சுகுணவிலாச சவப .

‘நடிகர்கைால் கவலஞர்’ என மதிக்கப்பட்டவர் – பம்மல் சம்பந்தனார் .

‘கட்டுக்குவழயாத நாடகக்குழுவவ தவற்றிகரமாக நடத்தியவர்’ – பம்மல்

பம்மல் எழுதிய நாடகங்கள் – 94

1. மசனாகரா

2. யயாதி 3. சிறுததாண்டன்

4. கர்ணன்

5. சபாபதி 6. தபான்விலங்கு

‘சகைிக்வக நாடகம் மூலம் ,நாடக வநயாண்டிவயயும் தமிழ்நாடக

உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ’ – பம்மல் .

சேக்ஸ்பியரின் நாடகங்கவை தமிழில் தழுவி எழுதியவர் – பம்மல்

(வாணிபுரத்து வாணிகன் , விரும்பியவிதசம , அமலாதித்யன்)

‘சூதினும் சூதானது யாததனின் சூதினும் சூசத சூதானது’ என்ற குரவை

எழுதியவர் – பம்மல் .

தமிழ்நாடக சபராசிரியர் –பரிதிமாற்கவலஞர்

தமிழ்நாடகத்தவலவம ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்

தமிழ்நாடக உலகின் இமயமவல – சங்கரதாசு சுவாமிகள்

தமிழ்நாடகத்தந்வத – பம்மல் சம்பந்தனார் .

மரபுச்தசாற்கள்

தாவரங்கள் பிஞ்சு – அவவர , முருங்வக , கத்தரி , தவள்ைரி , தகாய்யா,

மூசு – பலா மூசு , ததன்னங்குப்வப , மாவடு

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

13

விலங்குைின் இைவமப்தபயர்கள்

குருவிக்குஞ்சு , சகாழிக்குஞ்சு , எலிக்குஞ்சு

ஆட்டுக்குட்டி, நாய்க்குட்டி , கழுவதக்குட்டி, பன்றிக்குட்டி , குதிவரக்குட்டி,

பூவனக்குட்டி

மான் கன்று , யாவனக்கன்று , எருவமக்கன்று ,

சிங்கக்குருவை , புலிப்பறழ் , கீரிப்பிள்வை , அணில்பிள்வை .

ஒலிமரபு தசாற்கள்

சசவல் – கூவும்

காகம் – கவரயும்

கூவக – குழறும்

கிைி – தகாஞ்சும்

வானம்பாடி- பாடும்

ஆந்வத – அலறும்

சகாழி – தகாக்கரிக்கும்

குதிவர – கவணக்கும்

சிங்கம் – முழங்கும்

பன்றி - உருமும்

யாவன- பிைிறும்

நரி – ஊவையிடும்

முக்கூடற் பள்ளு

மசதான் மத்தர் என்பதன் தபாருள் – தபரும்பித்தனாகிய சிவன் .

முக்கூடல் எனும் ஊரின் சவறுதபயர் – ஆளூர் வடகவரநாடு

முக்கூடலில் கூடும் ஆறுகள் - தன்தபாருவன, சிற்றாறு , சகாதண்டராம

ஆறு .

ததன்பால் இருக்கும் நாடு – ததன்பால் சவீலமங்வகத் ததன்கவர நாடு

முக்கூடற்பள்வை எழுதியவர் - எண்ணயினாப்புலவர்

நவரத்தினம்

1. முத்து

2. பவைம்

3. மரகதம்

4. வவடூரியம்

5. மாணிக்கம்

6. புட்பராகம்

7. ரத்தினம்

8. வவரம்

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

14

9. சகாசமதகம்

இயற்வக சவைாண்வம

நில இவடதவைிகள்

1. தநல் – நண்சடாட

2. கரும்பு – ஏசராட

3. வாவழ – வண்டிசயாட

4. ததன்வன – சதசராட

பஞ்சகவ்வியம் – சகாசமயம் , சாணம் , பால் , தயிர் , தநய் .

சவைாண்பல்கவலக்கழகம் அவமந்துள்ை இடம் – சகாவவ

சவைாண் ததாழிற்கூறுகள் – 6

சவற்றுவம அவடதமாழி

முதல் சவற்றுவம – எழுவாய் சவற்றுவம , 8-ம் சவற்றுவம – விைி சவற்றுவம .

இரண்டாம் சவற்றுவம உருபு – ஐ

மூன்றாம் சவற்றுவம உருபு – ஆல் ,ஆன் , ஒடு, ஓடு, உடன்

நான்காம் சவற்றுவம உருபு – கு

ஐந்தாம் சவற்றுவம உருபு – இல் , இன்

ஆறாம் சவற்றுவம உருபு – அது

ஏழாம் சவற்றுவம உருபு – கன் , சமல் , கீழ் , உள்

தமிழ்ப்பாடநூல் என்பது இனமுள்ை அவடதமாழி தவண்ணிலவு ,தசஞ்ஞாயிறு , உப்பைம் – இனமில்லா இவடதமாழி

தனிப்பாடல்

ஆசிரியர் –அந்தக்கவி வரீராகவர்

சடீ்டுக்கவி மற்றும் நவகச்சுவவயாய் பாடுவதில் வல்லவர் .

இவரின் சவறு நூல்கள் –

1. சந்திரவாணன் சகாவவ

2. சசயூர் முருகன் பிள்வைத்தமிழ்

3. சசயூர் கலம்பகம்

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

15

4. திருக்கழுகுன்ற புராணம்

இவரின் பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் , ததாகுக்கப்பட்டுள்ைன .

தனிப்பாடல் திரட்டில் இருக்கும் பாடல்கைின் எண்ணிக்வக – 1113 ,

பாடியவர்கள் -110 .

யாவனவயக்குறிக்கும் சவறுதபயர்கள்

1. கைபம் = (சந்தனம்)

2. மாதங்கம் = (தபருந்தங்கம்)

3. சவழம் = (தபான்)

4. பகடு = (எருது)

5. கம்பம்மா = (கம்புமாவு)

தமிழகத்தின் அன்னிதபசன்ட்

‘தபண்ணிற் தபருந்தக்க யாவுை ’ என பல சாதவனகள் புரிந்தவர் – மூவலூர்

ராமாமிர்தம் அம்வமயார்.

அறிஞர் அண்ணா அவர்கைால் தமிழகத்தின் அன்னிதபசன்ட்

எனப்பாராட்டப்பட்டவவர் - மூவலூர் ராமாமிர்தம் அம்வமயார்.

பிறந்த ஆண்டு – 1883

தந்வத –கிருஷ்ணசாமி கணவர் – சுயம்பு

முதல் சபாராட்டம் - 1917 , மயிலாடுதுவறயில்

1938 ல் , தமாழிப்சபார் சபரணியில் பங்சகற்று ,உவறயூரிலிருந்து தசன்வன

வவர , 42 நாட்கள் 597 வமல்கள் பயணித்தார் .

இவரின் தபயரால் தமிழக அரசு , திருமண உதவித்திட்டம் தகாண்டுவந்த

ஆண்டு – 1989 .

‘கதர் அணிந்தவர் உள்சை வரசவண்டும்’ என்றுதன் வடீ்டின் முன் எழுதி ததாங்கவிட்டவர் – மூவலூர் ராமாமிர்தம் அம்வமயார் .

அம்மாவன

அம்மாவன என்பது , தபண்கள் விவையாடுவது . ஒரு காய் விவையாட்டு .

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

16

‘திருச்தசந்திற் கலம்பகம்’ எனும் நூலின் ஆசிரியர் – சுவாமிநாத சதசிகர் (அ)

ஈசான சதசிகர் .

இவரின் தந்வத – தாண்டவ மூர்த்தி , ஆசிரியர் – மயிசலறும் தபருமாள்

இவருவடய குரு - திருவாவாடுதுவற அம்பலவாண சதசிகர்

நான்முகவன சிவறயிலிட்டவர் – முருகன்

வவர- மவல , முழவு – முத்தைம் , மதுகரம் – சதன் உண்ணும் வண்டு

தமிழக விவையாட்டுகள்

பழவமவாய்ந்த ஆடவர் விவையாட்டுகள்

1. மற்சபாரிடல்

2. ஏறுதழுவுதல்

3. சவட்வடயாடுதல்

4. மூழ்கி மணல் எடுத்தல்

முல்வலநில விவையாட்டு – ஏறுதழுவுதல்

தமுக்கம் (யாவனப்சபார் காண்பதற்கான திடல்) மணடபத்வதக்கட்டியவர் -

திருமவல நாயக்கர் .

தமிழரின் தற்காப்புக் கவல – சிலம்பாட்டம்

பகு , பகாப்பதம்

ஒதரழுத்து ஒருதமாழி தமாத்தம் – 42 (எகா – வப ,த,ீ தா, ஈ,)

பகாபதம் எ.கா – மண் , கல் , நீர் , தசால்

பகாப்பதம் இருவவகப்படும்

1. தபயர் பகாப்பதம்

2. விவனப்பகாபதம்

பகுபத உறுப்புகள் – 6

1. பகுதி 2. விகுதி

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

17

3. சந்தி 4. சாரிவய

5. இவடநிவல

6. விகாரம்

ததாடர் , 4 வவகப்படும்

1. தசய்தித்ததாடர்

2. வினாத்ததாடர்

3. கட்டவைத்ததாடர்

4. உணர்ச்சித்ததாடர்

‘வலக்வக தகாடுப்பது , இடக்வகக்கு ததரிய்ககூடாது என வாழ்ந்தவர் ’ –

மு.வ .

‘இயல்வது கரசவல் , ஈசவது விலக்சகல்’ – ஔவவ .

உழவின் சிறப்பு

ஆசிரியர் – கம்பர்

தந்வத – ஆதித்தன்

நூல்கள் – கம்பராமாயணம் , ஏதரழுபது , சிவலதயழுபது , சரஸ்வதி அந்தாதி , திருக்வக வழக்கம் .

சமழி – கலப்வப , ஆழி – சமாதிரம் , காரைார் – சமகத்வத ஆழ்பவர் ,

ஓவியக்கவல

தமிழர் வைர்த்த நுண்கவலயின் வரிவசயில் முதலில் இருப்பது –

ஓவியக்கவல

தமிழ்நாட்டில் 25 , க்கும் சமற்பட்ட குவக ஓவியங்கள் உள்ைன .

சங்க காலத்துக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் , ஓவியத்வத ‘கண்தணழுத்து’

என்று அவழத்தனர் .

‘எழுத்து’ – ஓவியம் (பரிபாடல் , குறுந்ததாவக)

நடுகல் வணக்கம் பற்றி கூறும் நூல் – ததால்காப்பியம்

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net

தமிழ் ஏழாம் வகுப்பு

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் – அறக்கட்டவை = சாணார்பட்டி – திண்டுக்கல

18

ஓவியத்தின் சவறுதபயர்கள்

1. ஓவு

2. ஓவம்

3. சித்திரம்

4. படம்

5. படாம்

6. வட்டிவகச்தசய்தி

ஓவியரின் சவறுதபயர்கள்

1. கண்ணுள் விவனஞர்

2. சித்திரக்காரர்

3. வித்தக விவனஞர்

4. வித்தகர்

5. கிைவி வல்சலான்

‘சநாக்கினார் கண்ணிடத்சத தம் ததாழில் நிறுத்துவார்’ – நச்சிரனார்க்கினியர்

ஆண் ஒவியர் – சித்திராங்கதன் , தபண் ஓவியர் – சித்திரசசனா என்றும்

அவழக்கப்பட்டனர்.

இவறநடனம் புரியும் இடம் -சித்திரசவப

நாடகசமவடயில் இருக்கும் திவரச்சவீலயின் ஓவியத்வத – ஓவிய எழினி என்பர்

‘ சித்திரக்காரப்புலி ‘ என்றவழக்கப்படுபவர் – மசகந்திரவர்மன் .

மசகந்திரவர்மன் , உவர எழுதிய ஓவியதூல் – தட்சிண சித்திரம்

சித்தன்ன வாசல் ஓவியங்கவை வவரந்தவர் – இைம்தகௌதமன் .

TNPSC-TNTET-PGTRB-MATERIAL-DINDIGUL

"அக்னிச் சிறகுகள் " சமூகசசவவ மற்றும்

இலவச பயிற்சி வமயம் - அறக்கட்டவை

- சாணார்பட்டி = திண்டுக்கல் = 624304

www.Padasalai.Net www.TrbTnpsc.com

http://www.trbtnpsc.com/2013/09/tnpsc-group-2-group-4-vao-exam-study.html

www.Pada

salai.

Net