44

நபி (ஸல்) அவர்களின் கட்டளளகும் நபித் … · நபி (ஸல்) அவர்களின் கட்டளளகும்

  • Upload
    others

  • View
    2

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 1 of 43 www.islamkalvi.com

    الرحيم الرحمن اهلل بسم

    நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    அகிலத்தின் அருட்ககோளட முஹம்மது (ஸல்) அவர்கள் மக்கோவில் பிறந்து, தன்னுளடய அக, புற வோழ்க்ளகயில் பண்பட்டவரோக, ஒழுக்கசீலரோக விளங்கி, மற்றவர்களோல் நம்பிக்ளககுரியவர், வோய்ளமயோளர் எனப் புகழப்பட்டு, தன் சமுதோயம் தறிககட்டு பளடத்தவளன விட்டுவிட்டு கண்டளதயும் வணங்கி, சீரழிவின் விழிம்பில் இருப்பளதக் கண்டு மனம் கவதும்பி, சமுதோய சீர்திருத்தத்திற்கோக தனிளமயில் பல நோட்களோக ஹிரோ குளகயில் இளற தியோனத்தில் இளங்கி, அதன் பிரதிபலனோக தன்னுளடய நோற்பதோவது வயதில் இளறவனோல் நபியோக ஆக்கப்பட்டு, மக்கோவில் பதிமூன்று ஆண்டுகள், மதினோவில் பத்தோண்டுகள் ஆக சுமோர் 23 ஆண்டு கோலம் நபியோக இருந்து உலகில் யோரோலும் கசய்ய முடியோத,சோதிக்க முடியோத, மோற்றங்களள ஏற்படுத்த முடியோத, பல அளப்பரிய தசளவகள் ஆற்றி, இந்த அகிலத்தோரின் நன்ளமகளுக்கோகதவ வோழ்ந்து, தனக்கோக மக்கள் தங்களின் இன்னுயிளரயும் தியோகம் கசய்யத் தயோரோக இருக்கும் அளவிற்கு ஒரு மக்கள் சக்திளய உருவோக்கி, உலகம் அழியும் நோள் வளர அவர்களின் மனங்களில் நீங்கோ இடம் பிடித்துச் கசன்றிருக்கிறோர்கள். இப்படிப் பட்ட முஹம்மது (ஸல்) அவர்கள் மக்கோவில் தனது ஏகத்துவப் பிரச்சோரத்ளத துவங்கிய கோலத்திலும் சரி மதீனோவில் இஸ்லோமிய அரசோங்கத்ளத நிளல நிறுத்த போடுபட்ட கோலத்திலும் சரி நபி (ஸல்) அவர்களுக்கு பக்கபலமோகவும், உறுதுளணயோகவும், அரணோகவும் இருந்து தங்களின் உடல், கபோருள், ஆவி அளனத்ளதயும் தியோகம் கசய்த உத்தமர்கதள ஸஹோபோ என்று கசோல்லப்படக்கூடிய நபித்ததோழர்கள். அவர்களளப் பற்றியும் அவர்கள் இந்த மோர்க்கத்ளத தமதலோங்கச் கசய்வதற்கோக பட்ட தியோகங்கள் பற்றியும் அவர்களின் குணநலன்கள் பற்றியும் இளறவனின் தவதமோன அல்குர்ஆனும் அல்குர்ஆனுக்கு விளக்கமோக அளமந்த நபிகமோழிகளும் கதளிவோகப் படம் பிடித்துக் கோட்டுகின்றன. இவ்வுலகில் யோளரயும் கதள்ளத்கதளிவோக மூஃமின் என்தறோ இளறயச்சம் உளடயவர் என்தறோ உளத்தூய்ளம உளடயவர் என்தறோ கசோர்க்கவோசி என்தறோ கூறமுடியுமோ? யோருக்கும் நம்மோல் நற்சோன்று வழங்கமுடியோது.

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 2 of 43 www.islamkalvi.com

    ஆனோல் நபித்ததோழர்களள மூஃமின்கள் என்றும் இளறயச்சம் உளடயவர்கள் என்றும் உளத்தூய்ளம உளடயவர்கள் என்றும் கசோர்க்கவோசி என்றும் கதள்ளத்கதளிவோக அடித்துச்கசோல்லலோம். ஏகனன்றோல் பளடத்த இரட்சகன் அல்லோஹ்தவ அவர்களள இவ்வோறு போரோட்டுகிறோன். பின்வரும் இளறவசனங்கள் இளத கதளிவுபடுத்துகின்றன.

    நபித்ததோழர்களுக்கு அல்லோஹ் வழங்கும் நற்சோன்றுகள்.

    உளத்தூய்ளம உளடதயோர்: (நபிதய!) தங்கள் இளறவனுளடய திருப் கபோருத்தத்ளத நோடி எவர் கோளலயிலும் மோளலயிலும் அவளன(ப் பிரோர்த்தித்து) அளழத்துக் ககோண்டிருக்கிறோர்கதளோ அவர்களள நீர் விரட்டி விடோதீர்,அவர்களுளடய தகள்வி கணக்கு பற்றி உம் மீது கபோறுப்பில்ளல உம்முளடய தகள்வி கணக்கு பற்றி அவர்கள் மீதும் யோகதோரு கபோறுப்புமில்ளல - எனதவ நீர் அவர்களள விரட்டி விட்டோல் நீரும் அநியோயம் கசய்பவர்களில் ஒருவரோகி விடுவரீ்; 6:52 (நபிதய!) எவர் தம் இளறவனுளடய திருப்கபோருத்தத்ளத நோடியவர்களோக கோளலயிலும் மோளலயிலும் அவளனப் பிரோர்த்தளன கசய்து ககோண்டிருக்கிறோர்கதளோ அவர்களுடன் நீரும் கபோறுளமளய தமற்ககோண்டிருப்பரீோக! இன்னும் உலக வோழ்க்ளகயின் அலங்கோரத்ளத நோடி அ(த்தளகய)வர்களள விட்டும் உம் இரு கண்களளயும் திருப்பிவிடோதீர், இன்னும் எவனுளடய இதயத்ளத நம்ளம நிளனவு கூர்வதில் இருந்து நோம் திருப்பி விட்தடோதமோ அவளன நீர் வழிபடோதீர், ஏகனனில் அவன் தன் இச்ளசளயப் பின் பற்றியதனோல் அவனுளடய கோரியம் வரம்பு மீறியதோகி விட்டது. 18:28

    இளறயச்சம் உளடதயோர், இளற தநசம் கபற்தறோர், நற்குணங்கள் உளடதயோர் கசோர்க்கவோதிகள். இன்னும் நீங்கள் உங்கள் இளறவனின் மன்னிப்ளபப் கபறுவதற்கும் சுவனபதியின் பக்கமும் விளரந்து கசல்லுங்கள், அதன் (சுவனபதியின்) அகலம் வோனங்கள் பூமிளயப் தபோலுள்ளது, அது பயபக்தியுளடதயோருக்கோகதவ தயோர் கசய்து ளவக்கப்பட்டுள்ளது. (பயபக்தியுளடதயோர் எத்தளகதயோர் என்றோல்) அவர்கள் இன்பமோன (கசல்வ) நிளலயிலும் துன்பமோன (ஏழ்ளம) நிளலயிலும் (இளறவனின்போளதயில்) கசலவிடுவோர்கள், தவிர தகோபத்ளத அடக்கிக்ககோள்வோர்கள், மனிதர்(கள் கசய்யும்

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 3 of 43 www.islamkalvi.com

    பிளழ)களள மன்னிப்தபோரோய் இருப்போர்கள், (இவ்வோறு அழகோக) நன்ளம கசய்தவோளரதய அல்லோஹ் தநசிக்கின்றோன்.

    தவிர மோனக் தகடோன ஏததனும் ஒரு கசயளல அவர்கள் கசய்து விட்டோலும் அல்லது (ஏததனும் போவத்தினோல்) தமக்குத் தோதம தீங்கிளழத்துக் ககோண்டோலும் உடதன அவர்கள் (மனப்பூர்வமோக) அல்லோஹ்ளவ நிளனத்து தங்கள் போவங்களுக்கோக மன்னிப்புத்ததடுவோர்கள், அல்லோஹ்ளவத் தவிர தவறு யோர் போவங்களள மன்னிக்க முடியும்? தமலும் அவர்கள் அறிந்து ககோண்தட தங்கள் (போவ)கோரியங்களில் தரிபட்டிருந்து விடமோட்டோர்கள்.

    அத்தளகதயோருக்குரிய (நற்)கூலி அவர்களுளடய இளறவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும், அவற்றின் கீதழ ஆறுகள் ஓடிக் ககோண்தட இருக்கும், அவர்கள் அங்தக என்கறன்றும் இருப்போ;,இத்தளகய கோரியங்கள் கசய்தவோரின் கூலி நல்லதோக இருக்கிறது. 3:133,134,135,136

    இளற திருப்திளயப் கபற்றவர்கள். அப்தபோது அல்லோஹ் இது உண்ளம தபசுபவர்களுக்கு அவர்களுளடய உண்ளம பலனளிக்கும் நோளோகும், கீதழ சதோ நீரருவிகள் ஒலித்ததோடிக் ககோண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு அவற்றில் அவர்கள் என்கறன்றும் இருப்போர்கள், அல்லோஹ் அவர்களளக் கபோருந்திக் ககோண்டோன், அல்லோஹ்ளவ அவர்களும் கபோருந்திக் ககோண்டோர்கள் - இது மகத்தோன கபரும் கவற்றியோகும். 5:119 இன்னும் முஹோஜிர்களிலும் அன்ஸோர்களிலும் முதலோவதோக (ஈமோன்ககோள்வதில்) முந்திக் ககோண்டவர்களும் அவர்களள (எல்லோ) நற்கருமங்களிலும் பின்கதோடர்ந்தவர்களும் இருக்கின்றோர்கதள அவர்கள் மீது அல்ல்லோஹ் திருப்தி அளடகிறோன், அவர்களும் அவனிடம் திருப்தியளடகின்றோர்கள், அன்றியும் அவர்களுக்கோக சுவனபதிகளளச் சித்தப்படுத்தியிருக்கின்றோன், அவற்றின் கீதழ ஆறுகள் ஓடிக்ககோண்டிருக்கும். அவர்கள் அங்தக என்கறன்றும் தங்கியிருப்போர்கள் - இதுதவ மகத்தோன கவற்றியோகும். 9:100

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 4 of 43 www.islamkalvi.com

    உண்ளமயில் அவர்கதள முஃமின்கள்: என்று வர்ணிக்கிறோன் எவர்கள் ஈமோன் ககோண்டு (தம்) ஊளரத் துறந்து அல்லோஹ்வின் போளதயில் தபோர் புரிகின்றோதரோ அ(த்தளகய)வரும் எவர் அ(த்தளகய)வர்களுக்குப் புகலிடம் ககோடுத்து உதவி கசய்கின்றோர்கதளோ அவர்களும் தோன் உண்ளமயோன முஃமின்கள் ஆவோர்கள் - அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமோன உணவும் உண்டு. 7:74

    முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வோக்குறுதி கசய்த தபோது கமய்யோகதவ அல்லோஹ் அவர்களளப் கபோருந்தி( ஏற்று)க் ககோண்டோன், அவர்களுளடய இதயங்களில் இருப்பளத அவன் அறிந்து அவர்கள் மீது (சோந்திளயயும்) அளமதிளய(யும்) இறக்கியருளி அவர்களுக்கு அண்ளமயில் கவற்றிளயயும் அளித்தோன். 48:18

    இளறவனின் பளட: என வர்ணிக்கிறோன் அல்லோஹ்ளவயும் இறுதி நோளளயும் நம்பும் சமூகத்தினர் அல்லோஹ்ளவயும் அவனது தூதளரயும் பளகத்துக் ககோண்டவர்களள தநசிப்பவர்களோக (நபிதய!) நீர் கோணமோட்டீர். அவர்கள் தங்கள் கபற்தறோரோயினும் தங்கள் புதல்வர்களோயினும் தங்கள் சதகோதர்ர்களோயினும் தங்கள் குடும்பத்தினரோயினும் சரிதய, (ஏகனனில்) அத்தளகயவர்களின் இதயங்களில் (அல்ல்லோஹ்); ஈமோளன எழுதி(ப் பதித்து) விட்டோன், தமலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மோளவக் ககோண்டு பலப்படுத்தியிருக்கிறோன், சுவர்க்கச் தசோளலகளில் என்கறன்றும் இருக்கும்படி அவர்களளப் பிரதவசிக்கச் கசய்வோன், அவற்றின் கீதழ ஆறுகள் ஓடிக்ககோண்டிருக்கும். அல்லோஹ் அவர்களளப் கபோருந்திக் ககோண்டோன், அவர்களும் அவளனப் கபோருந்திக் ககோண்டோர்கள். அவர்கள் தோம் அல்லோஹ்வின் கூட்டத்தினர், அறிந்து ககோள்க: நிச்சயமோக அல்லோஹ்வின் கூட்டத்தினர் தோம் கவற்றி கபறுவோர்கள். 58:22 நிச்சயமோக எவர் ஈமோன் ககோண்டு ஸோலிஹோன (நல்ல) அமல்கள் கசய்கிறோர்கதளோ அவர்கள் தோம் பளடப்புகளில் மிக தமலோனவர்கள். அவர்களுளடய நற்கூலி அவர்களுளடய இளறவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் தசோளலகளோகும். அவற்றின் கீதழ ஆறுகள் ஓடிக் ககோண்டு இருக்கும். அவற்றில் அவர்கள் என்கறன்றும் தங்கியிருப்போர்கள். அல்லோஹ்வும் அவர்களளப் பற்றி திருப்தி அளடவோன்.அவர்களும் அவளனப் பற்றி திருப்தி அளடவோர்கள். தன் இளறவனுக்குப் பயப்படுகிறோதர அத்தளகயவருக்தக இந்த தமலோன நிளல உண்டோகும். 98:7,8

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 5 of 43 www.islamkalvi.com

    இளறவனுக்கோக தங்களளதய அர்ப்பணித்தவர்கள் என வர்ணிக்கிறோன். இன்னும் அல்லோஹ்வின் திருப்கபோருத்தத்ளத நோடித் தன்ளனதய தியோகம் கசய்பவனும் மனிதர்களில் இருக்கின்றோன், அல்லோஹ் (இத்தளகய தன்) நல்லடியோர்கள் மீது அளவற்ற அன்புளடதயோனோக இருக்கின்றோன். 2:207

    இலட்சியங்களில் வோய்ளமயோளர்கள். இலட்சியங்களள நிளறதவற்றியவர்கள்.நிளறதவற்றத் துடிப்பவர்கள் என வர்ணிக்கிறோன். முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லோஹ்விடம் அவர்கள் கசய்துள்ள வோக்குறுதியில் உண்ளமயோக நடந்து ககோண்டோர்கள், அவர்களில் சிலோ; (ஷஹதீோக தவண்டும் என்ற) தம் இலட்சியத்ளதயும் அளடந்தோர்கள், தவறு சிலோ; (ஆர்வத்துடன் அளத) எதிர்ப்போர்த்துக் ககோண்டு இருக்கிறோர்கள் - (எந்த நிளலயிலும்) அவர்கள் தங்கள் வோக்குறுதியிலிருந்து சிறிதும் மோறுபடவில்ளல. 33:23

    தங்களுக்கு ததளவயிருந்தும் கூட மற்றவர்களுக்தக முன்னுரிளம அளிப்போர்கள் எனவும் வர்ணிக்கிறோன். இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு, அவர்கள் மதினோவில் முஹோஜிர்களுக்கு) முன்னதர ஈமோனுடன் வடீ்ளட அளமத்துக் ககோண்டவர்கள், அவர்கள் நோடு துறந்து தங்களிடம் குடிதயறி வந்தவர்களள தநசிக்கின்றனர், அன்றியும் அ(வ்வோறு குடிதயறிய)வர்களுக்குக் ககோடுக்கப்பட்டதிலிருந்து தங்கள் கநஞ்சங்களில் ததளவப்பட மோட்டோர்கள்,தமலும் தங்களுக்குத் ததளவயிருந்த தபோதிலும் தங்களளவிட அவர்களளதய (உதவி கபறுவதற்குத் தக்கவர்களோகத்) ததோ;ந்கதடுத்துக்ககோள்வோர்கள் - இவ்வோறு எவர்கள் உள்ளத்தின் உதலோபித்தனத்திலிருந்து கோக்கப் பட்டோர்கதளோ அத்தளகயவர்கள் தோன் கவற்றி கபற்றவர்கள் ஆவோர்கள். 59:9

    அவர்கள் சுவர்க்கவோசிகள் என்றும் அவர்களின் பண்புகள் இவ்வோறு அளமந்திருக்கும் என்றும் அல்லோஹ் சிறப்பித்துச் கசோல்லிக்கோட்டுகிறோன்.

    நிச்சயமோக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளளகளிலிருந்து (போனம்)அருந்துவோர்கள். அதன் கலப்பு கோஃபூரோக (கற்பூரமோக) இருக்கும். (கோஃபூர்) ஒரு சுளனயோகும். அதிலிருந்து அல்லோஹ்வின் நல்லடியோர்கள் அருந்துவோர்கள். அளத (அவர்கள் விரும்பும் இடங்களுக்ககல்லோம் ஓளடகளோக ஓடச் கசய்வோர்கள்.

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 6 of 43 www.islamkalvi.com

    அவர்கள் தோம் (தங்கள்) தநர்ச்ளசகளள நிளறதவற்றி வந்தவர்கள். (கியோம) நோளள அவர்கள் அஞ்சி வந்தோர்கள். அதன் தீங்கு எங்கும் பரவியிருக்கும். தமலும் அ(வ்விளற)வன் மீதுள்ள பிரியத்தினோல் ஏளழகளுக்கும் அநோளதகளுக்கும் சிளறப் பட்தடோருக்கும் உணவளிப்போர்கள்.

    உங்களுக்கு நோங்கள் உணவளிப்பகதல்லோம் அல்லோஹ்வின் முகத்திற்கோக (அவன் திருப்கபோருத்தத்திற்கோக). உங்களிடமிருந்து பிரதிபலளனதயோ (அல்லது நீங்கள்) நன்றி கசலுத்த தவண்டுகமன்பளததயோ நோங்கள் நோடவில்ளல” (என்று அவர்கள் கூறுவர்). எங்கள் இளறவனிடமிருந்து (எங்கள்) முகம் கடுகடுத்து சுண்டி விடும் நோளள நிச்சயமோக நோங்கள் பயப்படுகிதறோம்” (என்றும் கூறுவர்).

    எனதவ அல்லோஹ் அந்நோளின் தீங்ளக விட்டும் அவர்களளப் போதுகோத்து அவர்களுக்கு முகச் கசழுளமளயயும் மனமகிழ்ளவயும் அளிப்போன். 76:5,6,7,8,9,10,11

    அல்லோஹ்விடம் உயர் அந்தஸ்ளதப் கபற்தறோர்,கவற்றி கபற்தறோர் எவர்கள் ஈமோன் ககோண்டு தம் நோட்ளட விட்டும் கவளிதயறித் தம்கசல்வங்களளயும் உயிர்களளயும் தியோகம் கசய்து அல்லோஹ்வின் போளதயில் அறப்தபோர் கசய்தோர்கதளோ அவர்கள் அல்லோஹ்விடம் பதவியோல் மகத்தோனவர்கள். தமலும் அவர்கள் தோம் கவற்றியோளர்கள். 9:20

    மக்கோ கவற்றிக்கு முன் கசலவிட்டு, தபோரிட்ட ததோழர்களுக்கு தவகறவரும் சமமோக மோட்டோர்கள் என்றும் அவர்கதள பதவியோல் உயர்ந்ததோர் என்றும் வர்ணிக்கிறோன்

    அல்லோஹ்வின் போளதயில் நீங்கள் கசலவு கசய்யோதிருக்க உங்களுக்கு என்ன தநர்ந்தது? வோனங்கள் பூமியிலுள்ளவற்றின் அனந்தர போத்தியளத அல்லோஹ்வுளடயதத! (மக்கோ) கவற்றிக்கு முன்னர் கசலவு கசய்து தபோரிட்டவர்களுக்கு உங்களில் இருந்து(எவரும்) சமமோகமோட்டோர், (மக்கோவின் கவற்றிக்குப்) பின் கசலவு கசய்து தபோரிட்டவர்களள விட அவர்கள் பதவியோல் மிகவும் மகத்தோனவர்கள், எனினும் அல்ல்லோஹ் எல்தலோருக்குதம அழகோனளததய வோக்களித்திருக்கின்றோன். அன்றியும் அல்லோஹ் நீங்கள் கசய்பவற்ளற நன்கு கதரிந்தவன். 57:10

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 7 of 43 www.islamkalvi.com

    தபோரில் பலத்த கோயங்கள் பட்ட பின்னரும் அல்லோஹ்விற்கும் அவனது தூதருக்கும் பதிலளித்ததோர் என வர்ணிக்கிறோன் அவர்கள் எத்தளகதயோகரன்றோல் தங்களுக்கு(ப் தபோரில்) கோயம் பட்ட பின்னரும் அல்லோஹ்வுளடயவும் (அவனுளடய) ரஸலுளடயவும் அளழப்ளப ஏற்(று மீண்டும் தபோருக்குச் கசன்)றனர், அத்தளகதயோரில் நின்றும் யோர் அழகோனவற்ளறச் கசய்து இன்னும் போவத்திலிருந்து தங்களளக் கோத்துக் ககோள்கிறோர்கதளோ அவர்களுக்கு மகத்தோன நற்கூலியிருக்கிறது. 3:172

    நபிளய ஸஹோபோக்களளக் ககோண்டு தபோரில் பலப்படுத்தியதோக வர்ணிக்கிறோன் அவர்கள் உம்ளம ஏமோற்ற எண்ணினோல் - நிச்சயமோக அல்லோஹ் உமக்குப் தபோதுமோனவன் - அவன் தோன் உம்ளமத் தன் உதவிளயக்ககோண்டும் முஃமின்களளக் ககோண்டும் பலப்படுத்தினோன் 8:62

    சத்தியத்திற்கு சத்தியத்ளதக் ககோண்டு வழிகோட்டுதவோர், நீதி கசலுத்துதவோர் என வர்ணிக்கிறோன் நோம் பளடத்தவர்களில் ஒரு கூட்டத்தோர் இருக்கின்றோர்கள். அவர்கள் சத்தியத்ளதக் ககோண்டு(மனிதர்களுக்கு) வழிளயக் கோட்டுகிறோர்கள், அளதக் ககோண்டு நீதியும் கசலுத்துகிறோர்கள். 7:181

    எல்லோ நன்ளமகளளயும் கபற்தறோர் என்றும் அவர்கதள கவற்றியோளர்கள் என்றும் சுவர்க்கவோசிகள் என்றும் வர்ணிக்கிறோன் எனினும் (அல்லோஹ்வின்) தூதரும் அவருடன் இருக்கும் முஃமின்களும் தங்கள் கசல்வங்களளயும் தங்கள் உயிர்களளயும் அர்ப்பணம் கசய்து தபோர் புரிகிறோர்கள், அவர்களுக்தக எல்லோ நன்ளமகளும் உண்டு - இன்னும் அவர்கள் தோம் கவற்றியோளர்கள்.

    அவர்களுக்கோக அல்லோஹ் சுவனபதிகளளச் சித்தம் கசய்து ளவத்திருக்கின்றோன், அவற்றின் கீதழ ஆறுகள் ஓடிக்ககோண்டிருக்கின்றன.அவற்றில் அவர்கள் என்னோளும் இருப்போர்கள். இதுதவ மகத்தோன கபரும் கவற்றியோகும். 9:88 தக்வோவிற்கு தகுதியுளடதயோர் என்றும் அவர்கள் மீது அளமதிளய அல்லோஹ்தவ இறக்கினோன் என்றும் வர்ணிக்கிறோன்.

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 8 of 43 www.islamkalvi.com

    (கோஃபிரோக) நிரோகரித்துக் ககோண்டிந்தோர்கதள அவர்கள் ளவரோக்கியத்ளத - முட்டோள்தனமோன ளவரோக்கியத்ளத - தங்கள் உள்ளங்களில் உண்டோக்கிக் ககோண்ட சமயம் அல்ல்லோஹ் தன் தூதர் மீதும் முஃமின்கள் மீதும் தன் அளமதிளய இறக்கியருள் கசய்து அவர்களுக்கு (பயபக்தியூட்டும்) தக்வோவுளடய வோக்கியத்தின் மீதும் அவர்களள நிளலகபறச் கசய்தோன், அவர்கதளோ அதற்கு மிகவும் தகுதியுளடயவர்களோகவும் அதற்குரியவர்களோகவும் இருந்தோர்கள் - அல்லோஹ் சகல கபோருள்களளயும் நன்கறிந்தவனோக இருக்கின்றோன். 48:26

    இளற நம்பிக்ளகதயோரிடத்தில் இரக்கம்மிக்தகோர், இளறநிரோகரிப் தபோரிடத்தில் கண்டிப்போக இருப்தபோர் என வர்ணிக்கிறோன்

    முஹம்மது (ஸல்) அல்லோஹ்வின் தூதரோக இருக்கின்றோர், அவருடன் இருப்பவர்கள் கோஃபிர்களிடம் கண்டிப்போனவர்கள் தங்களுக்குக்கிளடதய இரக்கம் மிக்கவர்கள். ருகூஃ கசய்பவர்களோகவும் ஸுஜுது கசய்பவர் களோகவும், அல்லோஹ்விடமிருந்து (அவன்) அருளளயும்(அவனுளடய) திருப்கபோருத்தத்ளதயும் விரும்பி தவண்டுபவர்களோகவும் அவர்களள நீர் கோண்பரீ், அவர்களுளடய அளடயோளமோவது: அவர் களுளடய முகங்களில் (கநற்றியில்) ஸுஜுதுளடய அளடயோளமிருக்கும், இதுதவ தவ்றோத்திலுள்ள அவர்களின் உதோரணமோகும் இன்ஜலீிலுள்ள அவர்கள் உதோரணமோவது: ஒரு பயிளரப் தபோன்றது, அது தன் முளளளயக் கிளப்பி(ய பின்) அளத பலப்படுத்துகிறது, பின்னர் அது பருத்துக் கனமோகி பிறகு விவசோயிகளள மகிழ்வளடயச் கசய்யும் விதத்தில் அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து கசவ்ளவயோக நிற்கிறது,இவற்ளறக் ககோண்டு நிரோகரிப்பவர்களள அவன் தகோபமூட்டுகிறோன் -ஆனோல் அவர்களில் எவர்கள் ஈமோன் ககோண்டு ஸோலிஹோன (நல்ல)அமல்கள் கசய்கிறோர்கதளோ அவர்களுக்கு அல்ல்லோஹ் மன்னிப்ளபயும் மகத்தோன கூலிளயயும் வோக்களிக்கின்றோன். 48:29

    நடுநிளல சமுதோயம் என்றும் நபிளய பின்பற்றுதவோர் என்றும் வர்ணிக்கிறோன்.

    இதத முளறயில் நோம் உங்களள ஒரு நடுநிளலயுள்ள உம்மத்தோக (சமுதோயமோக) ஆக்கியுள்தளோம், (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சோட்சியோளர்களோக இருப்பதற்கோகவும் ரஸுல் (நம்தூதர்) உங்கள் சோட்சியோளோரோக இருப்பதற்கோகவுதமயோகும், யோர் (நம்)தூதளரப் பின்பற்றுகிறோர்கள், யோர் (அவளரப் பின்பற்றோமல்) தம் இரு குதிங்கோல்கள் மீது பின் திரும்பிச் கசல்கிறோர்கள் என்பளத

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 9 of 43 www.islamkalvi.com

    அறி(வித்துவிடு)வோன் தவண்டி கிப்லோளவ நிர்ணயித்ததோம், இது அல்லோஹ் தநர்வழி கோட்டிதயோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமோக ஒரு பளுவோகதவ இருந்தது, அல்ல்லோஹ் உங்கள் ஈமோளன (நம்பிக்ளகளய)வணீோக்கமோட்டோன், நிச்சயமோக அல்ல்லோஹ் மனிதர்கள் மீது மிகப்கபரும் கருளண கோட்டுபவன் நிகரற்ற அன்புளடதயோன்.2:143

    சிறந்த சமுதோயம் என்றும் நன்ளமளய ஏவி தீளமளய தடுப்தபோர் என்றும் வர்ணிக்கிறோன் மனிதர்களுக்கோக ததோற்றுவிக்கப்பட்ட (சமுதோயத்தில்) சிறந்த சமுதோயமோக நீங்கள் இருக்கிறரீ்கள், (ஏகனனில்) நீங்கள் நல்லளதச் கசய்ய ஏவுகிறரீ்கள், தீயளத விட்டும் விலக்குகிறரீ்கள், இன்னும் அல்லோஹ்வின் தமல் (திடமோக) நம்பிக்ளக ககோள்கிறரீ்கள்... 3:110

    இவ்விரு வசனங்களும் இறக்கப்பட்ட கோலத்தில் நபித்ததோழர்களளத் தவிர தவறு யோர் இருந்திருக்க முடியும்?; எனதவ அவர்களின் உயர்வோன அந்தஸ்தின் கோரணத்தோலும் அவர்களின் சிறப்புகளின் கோரணத்தோலும் மறுளமயில் ஏளனய மக்களுக்கு அவர்கள் சோட்சியோளர்களோக இருப்பர்.

    இவ்வசனங்களில் கூறப்பட்ட அளனத்து தன்ளமகளும் அளனத்து நபித்ததோழர்களளயும் குறிக்கும் என கபரும்போன்ளமயோன அறிஞர்கள் கூறுகிறோர்கள் என இமோம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறுகிறோர்கள்.

    தமலும் தமற்கூறப்பட்ட பல வசனங்களுக்கு, பின்னோல் வந்த இமோம்கள், அறிஞர்கபருமக்கள் விளக்கம் கூறும் தபோது இவ்வசனங்களில் கூறப்படும் அளனவரும் நபித்ததோழர்கதள என்றும் அவர்களின் கோலத்தில் தோன் இவ்வசனங்கள் இறக்கப்பட்டது என்றும் அவர்களளத் தவிர இவ்வசனங்கள் தவறு யோளரக்குறிக்கும் என்றும் வோதம் ளவக்கின்றனர்.

    இப்படி அல்லோஹுத் தஆலோ தன் திருமளறக்குர்ஆனில் பல இடங்களில் நபித்ததோழர்களின் கண்ணியத்ளதயும், அவர்களின் சிறப்பியல்புகளளயும், அவர்களின் உயர்வோன நற்குணங்களளயும், அவர்களின் தன்னலமற்ற தியோகங்களளயும், தீனுல்

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 10 of 43 www.islamkalvi.com

    இஸ்லோத்திற்கோக அவர்கள் ஆற்றிய பங்களிப்ளபயும்,அவர்களின் இக்ஃலோளஸ(உளத்தூய்ளம)யும் பட்டியலிட்டுக் கோட்டுகின்றோன்.

    அவ்வோதற நபி (ஸல்) அவர்களும் அல்லோஹ்வோல் புகழ்ந்துளரக்கப்பட்ட ஸஹோபோக்களளக் குறித்து பல்தவறு விதமோக வர்ணித்திருக்கிறோர்கள்.

    நபித் ததோழர்களளக் குறித்து நமது மனங்களில் எவ்வித கோழ்ப்புணர்ச்சியும் ககோள்ளோமல் நன்மதிப்பு ஏற்பட்டு அவர்களளப் தபோல் இல்லோவிட்டோலும் ஓரளவிற்கோவது நன்ளமகளள கசய்து இளறவனுக்கும் இளறத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க தவண்டும் என்பதத நமது தபரோவல்.

    நபித்ததோழர்களின் கோலம் கபோற்கோலம்; என் சமுதோயத்தினோல் சிறந்தவர்கள் என்னுளடய தளலமுளறயினதர. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களள அடுத்துவரும் தளலமுளறயினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களளயடுத்து வரும் தளலமுளறயினர் ஆவர் என்று இளறத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினோர்கள். (இளத அறிவிக்கும் நபித்ததோழர்) இம்ரோன் இப்னு ஹுளஸன் (ரலி) கூறினோர்: நபி (ஸல்) அவர்கள் தங்களின் தளல முளறக்குப் பிறகு இரண்டு தளலமுளறகளளக் கூறினோர்களோ, அல்லது மூன்று தளலமுளறகளளக் கூறினோர்களோ என்று எனக்குத் கதரியோது. புகோரி 3650 நபித்ததோழர்களளத் திட்ட தவண்டோம் என எச்சரிக்ளக. என் ததோழர்களளத் திட்டோதீர்கள். ஏகனனில், உங்களில் ஒருவர் உஹுது மளலயளவு தங்கத்ளதத் கசலவு கசய்தோலும் (என் ததோழர்களோன) அவர்கள் (இளற வழியில்) கசலவு கசய்த இரண்டு ளகக் குவியல் அல்லது அதில் போதியளளவக் கூட (அவரின்)அந்த தர்மம் எட்ட முடியோது என்று இளறத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினோர்கள் என அபூ ஸயதீ் அல்குத்ரி (ரலி) அறிவிக்கிறோர்கள். புகோரி 3673.

    என் ததோழர்களள எவன் திட்டுகிறோதனோ அவன் மீது அல்லோஹ்வுளடய சோபமும், மலக்குகளின் சோபமும், ஒட்டு கமோத்த மக்களின் சோபமும் உண்டோகட்டுமோக என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறோர்கள். அல்முஃஜமுல் கபரீ் லித்தப்ரோனி

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 11 of 43 www.islamkalvi.com

    ''நபித்ததோழர்களின் தவறுகளள விமர்ச்சிக்க நமக்கு எத்தளகய தகுதியும் இல்ளல நோம் யோர்? அவர்களின் தவறுகளள விமர்ச்pக்க”” என்றவர்கள் என் ததோழர்களள திட்டோதீர்கள் என்ற கட்டளளளயயும் மீறி அவர்களின் தவறுகளள சுட்டிக் கோட்டுகிதறோம் என்ற தபோர்ளவயில் இன்று அவர்களள வோய்க்கு வந்தபடிகயல்லோம் திட்டுகிறோர்கள்.அவர்கள் மீது தசற்ளற வோரி இளறக்கிற சதகோதரர்கள் தமற்கண்ட ஹதீளஸயும் பின்னோல் வருகிற பல ஹதீஸ்களளயும் மறந்துவிடதவண்டோம்.

    அன்சோரிகளள தநசிப்பது இளறநம்பிக்ளகயின் அளடயோளம். இளற நம்பிக்ளகயோளளரத் தவிர தவகறவரும் அன்சோரிகளள தநசிக்க மோட்டோர்கள் அவர்களள நயவஞ்சகர்களளத் தவிர தவகறவரும் கவறுக்கவும் மோட்டோர்கள். யோர் அவர்களள தநசிக்கிறோர்கதளோ அவர்களள அல்லோஹ்வும் தநசிக்கிறோன். யோர் அவர்களள கவறுக்கறிhர்கதளோ அவர்களள அல்லோஹ்வும் கவறுக்கிறோன் என்று இளறத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினோர்கள். புகோரி 3783, முஸ்லிம்

    நபித்ததோழர்கதள முன்மோதிரி என வர்ணித்திருக்கிறோர்கள் எனக்குப் பின் என் ததோழர்களில் அபூபக்ளரயும் உமளரயும் முன்மோதிரியோக ஆக்கிக் ககோள்ளுங்கள் அம்மோருக்கு நோன் கோட்டிய என் வழிளயப் பின்பற்றுங்கள் இப்னு மஸ்வூதின் வோக்ளக பற்றிப்பிடியுங்கள்.

    ளபஹகீ திர்மிதீ அல்லோஹ்ளவ அஞ்ச தவண்டும் என அறிவுளர என் ததோழர்கள் விஷயத்தில் அல்லோஹ்ளவ அஞ்சிக் ககோள்ளுங்கள். என் ததோழர்கள் விஷயத்தில் அல்லோஹ்ளவ அஞ்சிக் ககோள்ளுங்கள்.எனக்குப் பிறகு தோக்குதலுக்கோன இலக்கோக அவர்களள ஆக்கிவிடோதீர்கள், அவர்களள யோர் தநசிக்கிறோர்கதளோ என்ளன தநசித்ததன் கோரணமோகதவ அவர்களள தநசிக்கிறோர்,அவர்களள யோர் கவறுக்கிறோர்கதளோ என்ளன கவறுத்ததன் கோரணமோகதவ அவர்களள கவறுக்கிறோர். அவர்களள தநோவிளன கசய்தவர் என்ளன தநோவிளன கசய்தவரோவோர்,என்ளன தநோவிளன கசய்தவர் அல்லோஹ்ளவ தநோவிளன கசய்தவரோவோர்,அல்லோஹ்ளவ எவன் தநோவிளன கசய்கிறோதனோ அவனுக்கு அல்லோஹ்வின் தண்டளன ஏற்பட்டுவிடக்கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறோர்கள். திர்மிதீ

    நபித்ததோழர்களள சகட்டுதமனிக்கு விமர்சனம் கசய்யும் என் அன்புச் சதகோதரர்கள் தமற்கண்ட ஹதீளஸ கவனத்தில் ககோண்டு கசயல்படதவண்டுகிதறோம்.

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 12 of 43 www.islamkalvi.com

    நபித்ததோழர்கள் அளனவரும் கசோர்க்கவோதிகதள நபித்ததோழர்கள் அளனவரும் கசோர்க்கவோதிகதள என்பதில் யோருக்கும் மோற்றுக் கருத்து இருக்க முடியோது. கசோர்க்கத்திற்கு நற்சோன்று கூறப்பட்ட தமண்ளமமிகு நபித்ததோழர்களின் தவறுகளள சுட்டிக்கோட்டுகிதறோம் என்று கூறி அவர்களின் கண்ணியத்திற்கு களங்கம் கற்பிக்க முயலும் சதகோதரர்கள் சற்று நிதோனமோக சிந்தித்து கசயல்பட தகட்டுக் ககோள்கிதறோம். ஒரு சில நபித்ததோழர்களள தனிப்பட்ட முளறயிலும் பலளர கபோதுவோன முளறயிலும் கசோர்க்கவோதிகள் என்று நற்சோன்று பகர்ந்திருக்கின்றோர்கள். அப்படிப்பட்ட கண்ணியவோன்களில் சிலளர இங்தக நோம் சுட்டிக் கோட்ட விரும்புகிதறோம். அவர்களில் சிலர்...

    அபூபக்கர் (ரலி) அவர்களளக் குறித்து:

    ‘ஒருவர் இளறவழியில் ஒரு தஜோடிப் கபோருட்களளச் கசலவு கசய்தோல் அவர் கசோர்க்கத்தின் வோசல்களிருந்து, 'அல்லோஹ்வின் அடியோதர! இது (கபரும்) நன்ளமயோகும்! (இதன் வழியோகப் பிரதவசியுங்கள்!) ’என்று அளழக்கப்படுவோர். (தம் உலக வோழ்வின் தபோது) கதோழுளகயோளிகளோய் இருந்தவர்கள் கதோழுளகயின் வோசல் வழியோக அளழக்கப்படுவர்;. அறப்தபோர் புரிந்தவர்கள் 'ஜிஹோத்' எனும் வோசல் வழியோக அளழக்கப்படுவர். தநோன்போளிகளோய் இருந்தவர்கள் 'ரய்யோன்' எனும் வோசல் வழியோக அளழக்கப்படுவர்;. தர்மம் கசய்தவர்கள் 'சதகோ' எனும் வோசல் வழியோக அளழக்கப்படுவர் என்று இளறத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினோர்கள். அப்தபோது அபூ பக்ர்(ரலி) 'இளறத்தூதர் அவர்கதள! என் தோயும் தந்ளதயும் உங்களுக்கு அர்ப்பணமோகட்டும்! இந்த வோசல்கள் அளனத்திலிருந்தும் அளழக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்ளலதய! எனதவ, எவதரனும் அளனத்து வோசல்கள் வழியோகவும் அளழக்கப்படுவோரோ?' என்று தகட்டோர். நபி (ஸல்) அவர்க 'ஆம்! நீரும் அவர்களில் ஒருவரோவரீ் என்று நம்புகிதறன்!'' என்றோர்கள் என அபூ ஹுளரரோ(ரலி) அறிவிக்கிறோர்கள். புகோரி 1897

    நோங்கள் நபி (ஸல்) அவர்களின் கோலத்தில் மக்களிளடதய சிறந்தவர்கள் இன்னோர், இன்னோர் என்று மதிப்பிட்டு வந்ததோம். (முதலில்) அபூ பக்ர் (ரலி) அவர்களளச் சிறந்தவரோக மதிப்பிட்தடோம். பிறகு உமர் இப்னு கத்தோப் (ரலி) அவர்களளயும் பிறகு உஸ்மோன் இப்னு அஃப்போன் (ரலி) அவர்களளயும் சிறந்தவர்களோக மதிப்பிட்டு வந்ததோம் என இப்னு உமர் (ரலி) கூறினோர். புகோரி 3655.

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 13 of 43 www.islamkalvi.com

    உமர் (ரலி) அவர்களளக் குறித்து: நோங்கள் இளறத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து ககோண்டிருந்ததபோது அவர்கள்,'நோன் தூங்கிக் ககோண்டிருந்ததபோது (கனவில்) என்ளன கசோர்க்கத்தில் கண்தடன்.அப்தபோது (அங்கிருந்த) அரண்மளன ஒன்றின் பக்கத்தில் ஒரு கபண் (உலகில் இளறவணக்கம் புரிபவளோய் இருந்து வந்தளதக் குறிக்கும் வளகயில் தன் அழளகயும் கபோலிளவயும் இன்னும் அதிகரித்துக் ககோள்ளவும்) உளூச் கசய்து ககோண்டிருந்தோள். நோன், 'இந்த அரண்மளன யோருளடயது?' என்று (ஜிப்ரிலிடம்) தகட்தடன். ‘உமர் இப்னு கத்தோப் அவர்களுக்குரியது’ என்று (ஜிப்ரில் அவர்களும் மற்றும் அங்கிருந்த வோனவர்களும்) பதிலளித்தோர்கள். எனதவ, நோன் அந்த அரண்மளனயில் நுளழந்து அளதப் போர்க்க விரும்பிதனன். அப்தபோது எனக்கு உமோpன் தரோஷம் நிளனவுக்கு வந்தது. (எனதவ, அதில் நுளழயோமல் திரும்பிவிட்தடன்)உடதன,அங்கிருந்து திரும்பிச் கசன்று விட்தடன்'' என்று கூறினோர்கள். இளதக் தகட்ட உமர் (ரலி)அழுதோர்கள். பிறகு, 'இளறத்தூதர் அவர்கதள! தங்களிடமோ நோன் தரோஷம் கோட்டுதவன்?'என்று தகட்டோர்கள். என அபூ ஹுளரரோ(ரலி) அறிவிக்கிறோர். புகோரி 3242.

    (ஒரு முளற) நபி (ஸல்) அவர்களும் அபூ பக்ர், உமர், உஸ்மோன் (ரலி) ஆகீதயோரும் உஹுது மளல மீது ஏறினோர்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்தபோது நபி (ஸல்) அவர்கள், 'உஹுதத! அளசயோமல் இரு! ஏகனனில், உன் மீது ஓர் இளறத்தூதரும், (நோனும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியோகிகளும் உள்ளனர்'' என்று கூறினோர்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறோர். புகோரி 3675.

    உஸ்மோன் (ரலி) அவர்களளக் குறித்து: நோன் என் வடீ்டில் உளூச் கசய்துவிட்டுப் புறப்பட்தடன். (அப்தபோது எனக்குள்), 'நோன் இளறத்தூதர்(ஸல்) அவர்களளவிட்டுப் பிரியோமல் அவர்களுடதனதய என்னுளடய இந்தநோள் (முழுவதும்) இருப்தபன்'' என்று கசோல்லிக் ககோண்தடன். நோன் பள்ளி வோசலுக்கு வந்து நபி (ஸல்) அவர்களளக் குறித்துக் தகட்தடன். அப்தபோது மக்கள், 'நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் தபோனோர்கள்'' என்று கூறினர். நோன் (நபி ஸல்) -அவர்கள் கசன்ற திளசயில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களளப் பற்றி (இந்த வழியோகச் கசன்றோர்களோ என்று) விசோரித்தபடி கசன்தறன். இறுதியில் (குபோவுக்கு அருகிலுள்ள ஒரு ததோட்டமோன) பிஃரு அரிஸுக்குள் கசன்று அதன் வோசலில் அமர்ந்ததன்.அதன் வோசல் தபரிச்ச மட்ளடயோல் தயோரிக்கப்பட்டிருந்தது. இளறத்தூதர்(ஸல்) அவர்கள் தம் (இயற்ளகக்) கடளன நிளறதவற்றிக் ககோண்டு உளூச்

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 14 of 43 www.islamkalvi.com

    கசய்தோர்கள். உடதன, நோன் அவர்களிடம் எழுந்து கசன்தறன். அவர்கள் (பிஃரு) அரிஸ் (என்னும் அத்ததோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுதவ தம் கோல்கள் இரண்ளடயும் திறந்து கிணற்றுக்குள் கதோங்க விட்டபடி அமர்ந்திருந்தோர்கள். நோன் அவர்களுக்கு சலோம் கசோல்லிவிட்டுத் திரும்பிச் கசன்று வோசலருதக அமர்ந்து ககோண்தடன். நோன் (எனக்குள்)'இன்று நோன் அல்லோஹ்வின் தூதருளடய வோயில் கோவலனோக இருப்தபன்'' என்று கசோல்லிக் ககோண்தடன். அப்தபோது அபூ பக்ர்(ரலி) வந்து கதளவத் தள்ளினோர்கள். நோன்,'யோர் அது?' என்று தகட்தடன். அவர்கள், '(நோதன) அபூ பக்ர் (வந்துள்தளன்)'' என்று பதிலளித்தோர்கள். உடதன நோன், 'சற்றுப் கபோறுங்கள்'' என்று கசோல்லிவிட்டு (நபி ஸல் அவர்களிடம்) கசன்று, 'இளறத்தூதர் அவர்கதள! இததோ அபூ பக்ர் அவர்கள் (வந்து)தங்களிடம் உள்தள வர அனுமதி தகட்கிறோர்கள்'' என்று கசோன்தனன். நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி ககோடுங்கள். தமலும், அவர் கசோர்க்கவோசி என்று நற்கசய்தி கசோல்லுங்கள்'' என்று கூறினோர்கள். நோன் அபூ பக்ர் அவர்களள தநோக்கிச் கசன்று அவர்களிடம், 'உள்தள வோருங்கள். இளறத்தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் கசோர்க்கவோசி என்று நற்கசய்தி அறிவித்தோர்கள்'' என்று கசோன்தனன். உடதன, அபூ பக்ர் அவர்கள் உள்தள வந்து, இளறத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் அவர்களுடன்(கிணற்றின்) சுற்றுச் சுவரில் அமர்ந்து ககோண்டு நபி (ஸல்) அவர்கள் கசய்தது தபோன்தற தம் கோல்கள் இரண்ளடயும் கிணற்றில் கதோங்கவிட்டுக் ககோண்டு கோல்களளத் திறந்து ளவத்தோர்கள். பிறகு, நோன் திரும்பிச் கசன்று (வோசலில்) அமர்ந்து ககோண்தடன். நோன்(முன்தப) என் சதகோதர(ர் ஒருவ)ளர உளூச் கசய்து என்னுடன் தசர்ந்து ககோள்ளும்படி கசோல்லி,விட்டுவிட்டு வந்திருந்ததன். எனதவ (எனக்குள்), 'அல்லோஹ் இன்னோருக்கு நன்ளமளய நோடியிருந்தோல் அவளர (இங்கு), வரச் கசய்வோன்'' என்று கசோல்லிக்ககோண்தடன்.

    '' இன்னோர்' என்று அபூ மூஸோ அல் அஷ் அரி(ரலி) கூறியது தம் சதகோதளரக் கருத்தில் ககோண்தட'' என்று அறிவிப்போளர் ஸயதீ் இப்னு முஸய்யப் (ரஹ்) கூறினோர்: அப்தபோது ஒருவர் கதளவ அளசத்தோர். நோன், 'யோர் அது?' என்று தகட்தடன். வந்தவர், '(நோதன) உமர் இப்னு கத்தோப் (வந்துள்தளன்)'' என்று கசன்னோர். நோன், 'ககோஞ்சம் கபோறுங்கள்'' என்று கூறிவிட்டு, இளறத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலோம் கூறி, 'இததோ, உமர் இப்னு கத்தோப் அவர்கள் வந்து தங்களிடம் (உள்தள வர)அனுமதி தகட்கிறோர்கள்'' என்று கசோன்தனன். நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி ககோடுங்கள் அவர் கசோர்க்கவோசி என்று அவருக்கு நற்கசய்தி கசோல்லுங்கள்'' என்று கூறினோர்கள். நோன் கசன்று, 'உள்தள வோருங்கள். இளறத்தூதர்(ஸல்) அவர்கள்

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 15 of 43 www.islamkalvi.com

    நீங்கள் கசோர்க்கவோசி என்று உங்களுக்கு நற்கசய்தி கூறுகிறோர்கள்'' என்று கசோன்தனன்.அவர்கள் உள்தள வந்து கிணற்றின் சுற்றுச் சுவரில் இளறத்தூதர்(ஸல்)அவர்களுக்கு இடப்பக்கம் அமர்ந்து தம் இரண்டு கோல்களளயும் கிணற்றுக்குள் கதோங்கவிட்டோர்கள். பிறகு நோன் திரும்பிச் கசன்று (வோசலருதக) அமர்ந்து ககோண்தடன்.'அல்லோஹ் இன்னோருக்கு (என் சதகோதரருக்கு) நன்ளமளய நோடியிருந்தோல் அவளர(இங்கு) வரச் கசய்வோன்'' என்று (முன்தபோன்தற எனக்குள்) கூறிக் ககோண்தடன்.அப்தபோது ஒருவர் வந்து கதளவ ஆட்டினோர். நோன், 'யோர் அது?' என்று தகட்தடன். அவர்,'(நோதன) உஸ்மோன் இப்னு அஃப்போன் (வந்திருக்கிதறன்)'' என்று பதிலளித்தோர்.உடதன,'ககோஞ்சம் கபோறுங்கள்'' என்று கசோல்லிவிட்டு, இளறத்தூதர்(ஸல்) அவர்களிடம் கசன்று அவர்களுக்கு உஸ்மோன் அவர்கள் வந்திருக்கும் கசய்திளய அறிவித்ததன். நபி (ஸல்)அவர்கள், 'அவருக்கு அனுமதி ககோடுங்கள். அவருக்கு தநரவிருக்கும் ஒரு துன்பத்ளதயடுத்து அவருக்கு கசோர்க்கம் கிளடக்கவிருக்கிறது என்று நற்கசய்தி கசோல்லுங்கள்'' என்று கூறினோர்கள். அவ்வோதற நோன் உஸ்மோன் அவர்களிடம் கசன்று அவரிடம், 'உள்தள வோருங்கள். உங்களுக்கு தநரவிருக்கும் ஒரு துன்பத்ளதயடுத்து உங்களுக்கு கசோர்க்கம் கிளடக்கவிருக்கிறது என்று இளறத்தூதர் (ஸல்) அவர்கள் நற்கசய்தி கூறினோர்கள்'' என்று கசோன்தனன். அவர்கள் உள்தள வந்து (போர்த்த தபோது) சுற்றுச் சுவர் (ஒரு பக்கம்) நிரம்பி விட்டிருப்பளதக் கண்டோர்கள். எனதவ, மற்கறோரு பக்கம் நபி (ஸல்) அவர்களுக்கு எதிதர அமர்ந்தோர்கள். புகோரி 3674.

    அலீ (ரலி)அவர்களளக் குறித்து: நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், 'நீங்கள் என்ளனச் தசர்ந்தவர்; நோன் உங்களளச் தசர்ந்தவன்'' என்று கூறினோர்கள். 'இளறத்தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களளக் குறித்து திருப்தியுடனிருந்த நிளலயில் இறந்தோர்கள்'' என்று உமர் (ரலி) கூறினோர். புகோரி

    (ளகபர் தபோரின் தபோது) இளறத்தூதர்(ஸல்) அவர்கள், 'நோளள (இஸ்லோமியச்தசளனயின்) ககோடிளய ஒரு மனிதரிடம் தரப் தபோகிதறன்.அவளர அல்லோஹ்வும் அவனுளடய தூதரும் தநசிக்கிறோர்கள், அவரும் அல்லோஹ்ளவயும் அவனது தூதளரயும் தநசிக்கிறோர். அல்லோஹ் அவரின் கரங்களில் கவற்றிளய அளிப்போன்'' என்று கசோன்னோர்கள். எனதவ, மக்கள் தம்மில் எவரிடம் அதுககோடுக்கப்படும் என்ற தயோசளனயில் இரகவல்லோம் மூழ்கியிருந்தனர். கோளலயோனதும் மக்களில் ஒவ்கவோருவரும் தன்னிடம் அது ககோடுக்கப்பட தவண்டும் என்று ஆளசப்பட்ட வண்ணம் அல்லோஹ்வின் தூதரிடம்

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 16 of 43 www.islamkalvi.com

    கசன்றனர். நபி (ஸல்) அவர்கள், 'அலீ இப்னு அப ீதோலிப் எங்தக?' என்று தகட்டோர்கள். மக்கள், 'அவருக்குக் கண்வலி, இளறத்தூதர் அவர்கதள!'' என்று கூறினோர்கள். உடதன, நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அளழத்து வோருங்கள்'' என்று உத்தரவிட்டோர்கள். அலீ(ரலி) வந்தவுடன் அவர்களுளடய இரண்டு கண்களிலும் (தம் உமிழ்நீளர) உமிழ்ந்து அவர்களுக்கோக (நலத்திற்கு) பிரோர்த்தளன புரிந்தோர்கள். அவர்களுக்கு (அதற்கு முன்)வலிதய இருந்ததில்ளல என்பளதப் தபோன்று அவர்கள் (வலி நீங்கி) குணமளடந்தோர்கள்.பிறகு நபி (ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் ககோடிளயக் ககோடுத்தோர்கள். அப்தபோது அலீ(ரலி), 'இளறத்தூதர் அவர்கதள! அவர்கள் நம்ளமப் தபோன்று (ஒதர இளறவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களோய்) ஆகும் வளர நோன் அவர்களுடன் தபோரிடட்டுமோ? என்று தகட்டோர்கள். நபி (ஸல்) அவர்கள், 'அவர்களின் களத்தில் இறங்கும் வளர நிதோனமோகச் கசல்லுங்கள். பிறகு அவர்களள இஸ்லோத்திற்கு (வரும்படி) அளழயுங்கள். தமலும், இஸ்லோத்தில் அவர்களின் மீது கடளமயோகிற அல்லோஹ்விற்குச் கசய்யதவண்டிய கடளமகளள அவர்களுக்குத் கதரிவியுங்கள். அல்லோஹ்வின் மீதோளணயோக! உங்கள் மூலமோக அல்லோஹ் ஒதரகயோரு மனிதருக்கு தநர்வழிளய அளிப்பது (அரபுகளின் அருஞ்கசல்வமோன) சிவப்பு ஒட்டகங்களள (தர்மம் கசய்வளத) விட உங்களுக்குச் சிறந்ததோகும்'' என்று கூறினோர்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவிக்கிறோர்.புகோரி 3701.

    ஜஅஃபர் இப்னு அப ீதோலிப் (ரலி) அவர்களளக் குறித்து: ஜஅஃபர் அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் என் குணத்திலும் என் ததோற்றத்திலும் (என்ளன) ஒத்திருக்கிறரீ்கள்'' என்று கூறினோர்கள். புகோரி கசோர்க்கத்தில் சிறகடித்துப் பறக்கும் நிளலயில் ஜோஃபளர நோன் கண்தடன் என்று நபியவர்கள் கூறுகிறோர்கள். இப்னு ஹிப்போன்.

    நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபோத்திமோ(ரலி) அவர்களளக் குறித்து: நபி (ஸல்) அவர்கள், 'ஃபோத்திமோ, கசோர்க்கவோசிகளில் கபண்களின் தளலவியோவோர்'' என்று கூறினோர்கள். புகோரி

    ஸுளபர் இப்னு அவ்வோம்(ரலி)அவர்களளக் குறித்து: ஒவ்தவோர் இளறத்தூதருக்கும் ஒரு பிரத்தயக உதவியோளர் (ஹவோரிய்யு) உண்டு. என் பிரத்தயக உதவியோளர் ஸுளபர் இப்னு அவ்வோம் ஆவோர் என்று இளறத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினோர்கள் என ஜோபிர் (ரலி) அறிவிக்கிறோர். புகோரி 3719.

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 17 of 43 www.islamkalvi.com

    ளஸத்,உஸோமோ (ரலி)இவர்களளக் குறித்து: நபி (ஸல்) அவர்கள், உஸோமோ இப்னு ளஸத் (ரலி) அவர்களளத் தளபதியோக்கி ஒரு பளடளய அனுப்பினோர்கள். மக்களில் சிலர் உஸோமோ அவர்களின் தளலளமளயக் குளற கூறினோர்கள். அப்தபோது நபி (ஸல்) அவர்கள், '(இப்தபோது) இவரின் தளலளமளய நீங்கள் குளற கூறுகிறரீ்கள் என்றோல்... (இது ஒன்றும் புதிதல்ல). இதற்கு முன் (மூத்தோ தபோரின் தபோது) இவரின் தந்ளதயின் (ளஸத் அவர்களின்) தளலளமளயயும் நீங்கள் குளற கூறிக் ககோண்டிருந்தீர்கள். அல்லோஹ்வின் மீதோளணயோக! அவர் (ளஸத்) தளலளமப் கபோறுப்புக்குத் தகுதியுளடயவரோகதவ இருந்தோர். தமலும், அவர் மக்களிதலதய எனக்கு மிகவும் விருப்பமோனவரோக இருந்தோர். (அவரின் மகனோன) இவர் (உஸோமோ) தோன் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமோனவரோவோர்'' என்று கூறினோர்கள் என அப்துல்லோஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறோர். புகோரி 3730. நபி (ஸல்) அவர்கள் (சிறோர்களோயிருந்த) என்ளனயும் ஹஸன்(ரலி) அவர்களளயும் ளகயிகலடுத்து 'இளறவோ! இவர்கள் இருவளரயும் நோன் தநசிக்கிதறன் நீயும் தநசிப்போயோக!'' என்று பிரோர்த்திப்போர்கள் என உஸோமோ இப்னு ளஸத்(ரலி) அறிவிக்கிறோர்.புகோரி 3735.

    பிலோல் (ரலி) அவர்களளக் குறித்து: நபி (ஸல்) அவர்கள், 'நோன் (கனவில்) என்ளன கசோர்க்கத்தில் நுளழந்தவனோகக் கண்தடன். அங்கு நோன் அபூ தல்ஹோ அவர்களின் மளனவி ருளமஸோவுக்கு அருதக இருந்ததன். அப்தபோது நோன் கமல்லிய கோலடி தயோளசளயச் கசவியுற்தறன்.உடதன, 'யோர் அது?' என்று தகட்தடன். அதற்கு (அங்கிருந்த வோனவர்), 'இவர் பிலோல் 'என்று பதிலளித்தோர். நோன் (அங்கு) ஓர் அரண்மளனளயக் கண்தடன். அதன் முற்றத்தில் கபண்கணோருத்தி இருந்தோள். நோன், 'இது யோருக்குரியது?' என்று தகட்தடன். அவர், (வோனவர்), 'இது உமருளடயது' என்று கூறினோர். எனதவ, நோன் அந்த அரண்மளனயில் நுளழந்து அளதப் போர்க்க விரும்பிதனன். அப்தபோது (உமதர!) உங்கள் தரோஷம் என் நிளனவுக்கு வந்தது (எனதவ, அதில் நுளழயோமல் திரும்பிவிட்தடன்)'என்று கூறினோர்கள். அதற்கு உமர் (ரலி), 'இளறத்தூதர் அவர்கதள! உங்களுக்கு என்தந்ளதயும் என் தோயும் அர்ப்பணமோகட்டும். உங்களிடமோ நோன் தரோஷம் கோட்டுதவன்''என்று தகட்டோர்கள் என ஜோபிர் இப்னு அப்தில்லோஹ் (ரலி) அறிவிக்கிறோர். புகோரி 3679.

  • நபி (ஸல்) அவர்களின் கட்டளளகளும் நபித் ததோழர்களின் கட்டுப்படுதலும்

    Page 18 of 43 www.islamkalvi.com

    ஸஅத் இப்னு முஆத்(ரலி)அவர்களளக் குறித்து: நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பளிப்போக வழங்கப்பட்டது.அவர்கள் பட்ளட (அணியக் கூடோது என்று) தளட கசய்து வந்தோர்கள். மக்கதளோ, அந்த அங்கி(யின் தரத்ளத மற்றும் கமன்ளம)ளயக் கண்டு வியந்தோர்கள். அப்தபோது நபி (ஸல்)அவர்கள், 'முஹம்மதின் உயிளரத் தன் ளகயில் ளவத்திருப்பவன் மீது சத்தியமோக! (என் ததோழர்) ஸஅத் இப்னு முஆதுக்கு கசோர்க்கத்தில் கிளடக்கவிருக்கும் ளகக் குட்ளடகள்(தரத்திலும் கமன்ளமயிலும்) இளதவிட உயர்ந்தளவ'' என்று கூறினோர்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கிறோர். புகோரி 3248,3249

    நபியின் தபரர்கள் ஹஸன்,ஹுளஸன்(ரலி)அவர்களளக் குறித்து: ஹசனும் ஹுளசனும் கசோர்க்கவோசிகளின் இளளஞரணித் தளலவர்கள் என நபியவர்கள் கூறியருக்கிறோர்கள். திர்மிதீ

    அப்துல்லோஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களளக் குறித்து: உருவ அளமப்பிலும், நளடமுளறயிலும், நபி (ஸல்) அவர்களள ஏறக்குளறய ஒத்திருக்கும் ஒரு மனிதளர நோங்கள் பின்பற்றி நடப்பதற்கோக (எங்களுக்குக் கோட்டும்படி) ஹுளதஃபோ (ரலி) அவர்களிடம் தகட்தடோம். அவர்கள், 'நபி (ஸல்) அவர்களுக்கு உருவ அளமப்பிலும், தபோக்கிலும், நடத்ளதயிலும் கிட்டத்தட்ட ஒத்தவரோக உம்மு அப்தின் மகளன (இப்னு மஸ்வூளத) விட தவகறவளரயும் நோன் அறியமோட்தடன்'' என்று பதிலளித்தோர்கள் என அப்துர் ரஹ்மோன் இப்னு யஸீத் (ரஹ்) அறிவிக்கிறோர்கள்.புகோர�