15
ᾙைட விைல 5 காக ᾪசி First Published : 15 Mar 2011 12:06:47 PM IST நாமக, மா 14: நாமகᾢ ᾙைட ஒறி விைல 5 காக திெரன ைறᾐ, ᾟ. 2.33 ஆக நிணயிகபடᾐ. திககிழைம நைடெபற நாமக மடல ேதசிய ᾙைட ஒᾞகிைணᾗ ᾨ டதி இதகான ᾙᾊᾫ எᾌகபடᾐ. நாமகᾢ நாேதாᾠ 2.75 ேகாᾊ ᾙைடக உபதி ெசயபᾌகிறன. தமிழக மகளி பயபாᾌகாக 75 லச விநிேயாகிகபᾌகிறᾐ. மதᾙள 2 ேகாᾊ ᾙைடக பிற மாநிலகᾦ அᾔபி ைவகபᾌகிறன. கடத வார ᾙத வடமாநிலகளிᾤ, தமிழகதிᾤ தபெவபநிைலயி மாற ஏபᾌளᾐ. கᾌைமயான ளிகால ᾙᾊᾫᾠ ேகாைட கால ெதாடகிᾜளᾐ. உடᾢ உணைத ᾙைட அதிகாி எபதா, ெபᾞபாலாேனா ேகாைட காலதி ᾙைட உபைத தவிகிறன. இதனா ᾙைடயி ᾒகᾫ ெபᾞமளᾫ ைறᾐ வᾞகிறᾐ. இத விைளவாக ᾙைடயி விைலᾜ கᾌைமயான சாிைவ கᾌளᾐ. இᾐறிᾐ ேகாழி பைணயாளக றியᾐ: ேகாைட காலதி ஏபᾌ ெவப அயசி ேநாயா ேகாழிக அதிக எணிைகயி இறகிறன. அேத சமயதி ᾙைடயி ᾒகᾫ ைறᾐவிடᾐ. எனேவ அத விைல ேமᾤ சாிைவ சதிகாம தᾌக ᾐாித நடவᾊைகக எᾌகபᾌ வᾞகிறᾐ எறன ஈேராᾌ மச விைல நிலவர First Published : 15 Mar 2011 12:09:28 PM IST ஒᾨᾙைற விபைன ட தனிவிரᾢ - ᾟ.9,267- 10,949 தனிகிழ -9,209- 10,189 வளிசைத தனிவிரᾢ - 8,100-12,396 தனிகிழ - 8,001-12,386

ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

Page 1: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சி First Published : 15 Mar 2011 12:06:47 PM IST

நாமக்கல், மார்ச் 14: நாமக்கல் ல் ட்ைட ஒன்றின் விைல 5 காசுகள் திடீெரன குைறந் , . 2.33 ஆக நிர்ணயிக்கப்பட்ட . திங்கள்கிழைம நைடெபற்ற நாமக்கல் மண்டல ேதசிய ட்ைட ஒ ங்கிைணப் க் கு க் கூட்டத்தில் இதற்கான எ க்கப்பட்ட . நாமக்க ல் நாள்ேதா ம் 2.75 ேகா ட்ைடகள் உற்பத்தி ெசய்யப்ப கின்றன. தமிழக மக்களின் பயன்பாட் க்காக 75 லட்சம் விநிேயாகிக்கப்ப கிற . மீத ள்ள 2 ேகா ட்ைடகள் பிற மாநிலங்க க்கு அ ப்பி ைவக்கப்ப கின்றன. கடந்த வாரம் தல் வடமாநிலங்களி ம், தமிழகத்தி ம் தட்பெவப்பநிைலயில் மாற்றம் ஏற்பட் ள்ள . க ைமயான குளிர்காலம்

ற் ேகாைட காலம் ெதாடங்கி ள்ள . உட ன் உஷ்ணத்ைத ட்ைட அதிகாிக்கும் என்பதால், ெப ம்பாலாேனார் ேகாைட காலத்தில் ட்ைட உண்பைத தவிர்க்கின்றனர். இதனால்

ட்ைடயின் கர் ெப மள குைறந் வ கிற . இதன் விைளவாக ட்ைடயின் விைல ம் க ைமயான சாிைவ கண் ள்ள . இ குறித் ேகாழிப் பண்ைணயாளர்கள் கூறிய : ேகாைட காலத்தில் ஏற்ப ம் ெவப்ப அயற்சி ேநாயால் ேகாழிகள் அதிக எண்ணிக்ைகயில் இறக்கின்றன. அேத சமயத்தில் ட்ைடயின் கர் குைறந் விட்ட . எனேவ அதன் விைல ேம ம் சாிைவ சந்திக்காமல் த க்கத் ாித நடவ க்ைககள் எ க்கப்பட் வ கிற என்றனர்

ஈேரா மஞ்சள் விைல நிலவரம் First Published : 15 Mar 2011 12:09:28 PM IST

ஒ ங்கு ைற விற்பைனக் கூடம் தனிவிர - .9,267- 10,949 தனிகிழங்கு -9,209- 10,189 ெவளிச்சந்ைத தனிவிர - 8,100-12,396 தனிகிழங்கு - 8,001-12,386

Page 2: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

ந ன ெதாழில் ட்பம்

பதி ெசய்த நாள் : மார்ச் 16,2011,00:00 IST

திய ெகாய்மலர் ெஹ ேகானியம்: ெஹ ேகானியா ெகாய்மலர் "கிளிமலர்', கிளி வாைழ, ெபாய் வாைழ என் அைழக்கப்ப கிற . இம்மலர் ெகாய்மலராக ம், ேமைட அலங்காரம், கல்யாண வரேவற் ஆகியவற்றில் அழகுக்காக ம் பயன்ப த்தப்ப கிற . ேதாட்டங்கள் மற் ம்

ங்காக்களில் அழகுக்காக ம் வளர்க்கப்ப கிற . இந்தியாவில் 50 சத த உற்பத்தி ஆந்திராவில் உள்ள . ேமற்கு ேகாதாவாி மாவட்டத்தில் உற்பத்தி ஆகிற . சமீபகாலமாக ேகரளா, கர்நாடகாவில் பிரபலமைடந் வ கிற . தற்ேபா தமிழகத்தில் பிரபலம் அைடந் வ ம் ஒ க்கிய ெகாய்மலரான ெஹ ேகானியம் காற்றில் ஈரப்பதம் உள்ள இடங்களில் ெசழித் வள ம். இ கடல் மட்டத்தி ந் 500 மீட்டர் உயரம் வைர உள்ள பகுதிகளி ம் ெவப்பமண்டல பகுதிகளி ம் பயிாிடப்ப கிற . இதன் வளர்ச்சிக்கு 25-30 கிாி ெசல்சியஸ் ெவப்பநிைல ேதைவப்ப ம். இம்மலர் திறந்தெவளியில் அதிக ெவளிச்சம், நீர்ப்பாசன வசதி ெகாண்ட இடங்களில் நன்கு வள ம். ெஹ ேகானியாவில் சில ரகங்களின் க்கள் ெகாத்தாக ம், ஒ சில ரகங்களின் மலர்கள் தைலகீழாக ம் மல ம் தன்ைம உைடயைவ.ெஹ ேகானியாவில் ஆன்ட்ேராபிடா, அெலக்ஸ்ெரட், வார்ப் ஜைமக்கா, ேம , லாத்திஸ்ேபத்தி, பிளாக் ெசர்ாி, ெகன்யாெரட், ஸ்ட்ராெபாி கிாீம் ஆகிய ரகங்கள் சமீபகாலமாக பயிாிடப்ப கின்றன. ெஹ ேகானியா நல்ல வ கால் வசதி ெகாண்ட, எல்லா சத் க்க ம் நிைறந்த நிலத்தில் சாகுப ெசய்யப்ப கிற . மணல் கலந்த வண்டல் மண்ணில் நன்கு வள ம் இம்மலர் 6 தல் 7 வைர உள்ள கார அமிலத் தன்ைம ைடய மண்ணில் வளர்கிற . இம்மலர் கிழங்குகள் லம் பயிர்

Page 3: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

ெப க்கம் ெசய்யப் ப கிற . கிழங்குகைள 90 90 ெச.மீ. இைடெவளியில் 1 அ நீள, அகல, ஆழ ள்ள குழிகைள எ த் அதில் மக்கிய இைலகள், பண்ைணக் கழி கைளக் ெகாண் நிரப்பி, வய ல் நட ெசய்ய ேவண் ம். ஜூன் மாதம் நட ெசய்வ நல்ல . நன்கு மக்கிய ெதா உரம் 1 ச ர மீட்ட க்கு 4 கிேலா அளவில் இடேவண் ம். வாைழ, ெதன்ைன ேபான்ற ேதாட்டப்பயிர்களில் ஊ பயிராக பயிாிடப்ப வதன் லம் கூ தல் வ மானம் ெபறலாம். ெவயில் காலங்களில் 2-3 நாட்க க்கு ஒ ைற ம், மைழ ெபய் ம்ேபா வாரம் ஒ ைற ம் நீைரக் கூட்டேவண் ம். நீர் பற்றாக்குைற ஏற்ப ம்ெபா இைலகள் நீளவாக்கில் சு ண் காணப்ப ம். நிலப்ேபார்ைவ அைமப்பதன் லம் கைளகைளக் கட் ப்ப த்தி, மண்ணில் ஈரப்பதம் காக்கப்ப கிற . நீர் ேதங்கி இ ப்பின் ேவர் அ கல் ேநாய் உ வாகும். குளிர்காலங்களில் அதிகப் ப யான நிழ னால் மலர் வ வ தாமதப்ப ம். ெவப்பமண்டலப் பகுதிகளில் மைழக் காலங்களி ம், மிதெவப்ப மண்டலப் பகுதிகளில் ேகாைடக்காலம், மைழக்காலங்களி ம் மலர்கள் மல ம். ""வவ்வால்'' மலாின் மகரந்த ேசர்க்ைகக்கு உத கின்றன. ெபா வாக ெஹ ேகானியா 8 மாதங்களில் அதாவ ஜனவாி மாதத்தில் நட ெசய்தால் ெசப்டம்பர் தல் சம்பர் வைர உள்ள காலங்களில் மல ம். அதற்க த்த வ டத்தி ந் ஏப்ர ந் ெதாடங்கி சம்பர் வைர ெதாட ம். ெமாட் உ வானதி ந் 15ம் நாள் தல் அ வைட ெசய்யலாம். தல் வ டம் விைளச்சல் குைறவாகக் காணப்ப ம். அ வைட ெசய் ம்ேபா த்தண் ன் நீளம் 70 ெச.மீ. தல் 1 மீ. வைர இ க்க ேவண் ம். ச்சா களில் இதன் வாழ்நாள் 15 தல் 20 நாட்கள் வைர இ க்கும். ஒ மலாின் விைல .7 தல் 20 வைர சந்ைதயில் விற்கப்ப ம். மலாின் விைல ரகத்திற்கு ரகம் மா ப ம். (தகவல்: சங்காி.அ, மா.ஆனந்த், ரா.அ ள்ெமாழியான், ேதாட்டக்கைல ஆராய்ச்சி நிைலயம், ஏற்கா -636 602. 94432 06004)டாக்டர் கு.ெசௗந்தரபாண் யன்

Page 4: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

பல்லடம் பகுதியில் பசுைமயான ெகாத்தமல் கீைர

பதி ெசய்த நாள் : மார்ச் 16,2011,00:00 IST

பல்லடம் பகுதியில் காிசல் மண் பகுதி அதிகமாக உள்ள . காிசல் மண் பகுதியில் ெகாத்தமல் கீைர பாசனப்பயிராக சாகுப ெசய்யப்ப கின்ற . பல்லடம் பகுதியில் விவசாயிகள் மிக ம் கவனத் ேதா பா பட் ஏக்காில் நம்ப இயலாத அளவிற்கு மகசூல் எ க்கின்றனர். விவசாயிகள் குளிர் காலத்தி ம், ேகாைட யி ம் ெகாத்தமல் ைய கீைரக்காக மட் ம் சாகுப ெசய்கின்றனர். தான்ய உற்பத்தியாக ெசய்வதில்ைல. குளிர்கால சாகுப நவம்பாில் வங்குகின்ற . மாசி, பங்குனியில் ேகாைட சாகுப ெசய்யப் ப கின்ற . இந்தக் கட் ைரயில் குளிர்கால சாகுப பற்றிய விவரங்கள் ெகா க்கப்பட் ள்ளன. சாகுப ைறகள்: சாகுப நிலத்ைத கட் கள் இல்லாமல் நன்றாக ராக்டர் ெகாண் உ சமன்ப த்தி பின் பாத்திகள் அைமக்கப்ப கின்ற . பார் சால் ேபாட்ட நிலத்தில் பாாின் மீ ேநர்ேகா கள் ேபாட் அந்த ேகாட் ல் விைதகைள வாிைசயாகப் ேபாட் மண்ெகாண் டப் ப கின்ற . பின் பாாின் ேமல் கரண் யால் கீறி நீர் பாய்ச்சப் ப கின்ற . விைதத்த 10-12 நாட்களில் விைதகள் சீராக ைளத் வி ம். நீர் பாய்ச்சிய 10-12 நாட்களில் கைளக்ெகால் (ஆக்சிேகால்ட்) அ க்கப்ப கின்ற . இதைன மிக ம் கவனமாக ம் விஞ்ஞானி களின் சிபாாிசுகள்ப ம் ெசய்யப்ப கின்ற . தவ ேநர்ந்தால் விைதகள் ைளப்பதில் க ம் பாதிப் ஏற்ப ம். ேகாைடப்பட்ட சாகுப யில் கைளக் ெகால் கள் உபேயாகப்ப த் வேத கிைடயா . சாகுப யில் 20ம் நாள் 17:17:17 உரம் ஏக்க க்கு 150 கிேலா இடப்ப கின்ற . பயிர் பா காப்பிற்கு "பர்ெபக்ட்' "மாேனாகுேராட்ேடாபாஸ்' கவனமாக ெதளிக்கப்ப கின்ற . விவசாயிகள் இைலவழி உரமாக 19:19:19ஐ 50 கிராம்/டாங்க் 30வ நாளில் ெதளிக்கப்ப கிற . விவசாயிகள் சிறந்த ரகத்ைத

Page 5: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

சாகுப ெசய்ய யற்சிகள் எ க்கின்றனர். உபேயாகிக்கும் விைத விைதத்த 8 நாட்களில் ப இல்லாமல் ைளக்க ேவண் ம். விைதேபாட் அ அ வைடக்கு வ ம்ேபா அைனத் இைலக ம் ஒேர சீரான மற் ம் அழகிய இைலகளாக காட்சிெகா க்கும். இைலயாக விற்பைன ெசய்தால் அழகு மிக க்கியம். இைவ அைனத்ைத ம் ஒ ேசர ெகாண்ட ரகம் "ராம் ெசஸ்' மட் ேம. இ ச்சி, ம ந் கள் விற்கும் கைடயில் கிைடக்கின்ற . ெவற்றிெபற வி ம் ம் விவசாயிகள் இந்த ரகத்ைத ேதர்ந்ெத த் சாகுப ெசய்கிறார்கள். பல்லடம் பகுதியில் ெகாத்த மல் கீைரக்கு ேகரளாதான் பிரதான மார்க்ெகட் ஆகும். ேம ம் உள் ர் சந்ைத ம் உண் . தி ப் ர், ேகாைவ பகுதிகளில் நல்ல மதிப் உண் . சி கட் களாக மாற்றி விற்ைன ெசய்தால் லாபம் 20% வைர உய ம். விவசாயி ஆர்.சிவகுமார், சித்தநாயக்க ர் பாைளயம், கர வாவி, சூ ர் தா கா, (98650 19625) ஒ ஏக்க க்கு சாகுப ெசல .11,600 ஆகும் என் ம் அ வைடக்கு ஆகும் ெசல , ஆள் கூ இைவகைள மல் ைய விைலக்கு வாங்கு பவர்கேள ஏற் க் ெகாள்கிறார்கள் என் ம் ெதாிவிக்கிறார். மகசூல் மற் ம் லாபம்: ெகாத்தமல் கீைர 50-55 நாட்களில் அ வைடக்கு வ ம். நாட்கள் அதிகமானால் எைட அதிகாிக்கும். எைட அதிகாிக்கும்ேபா விைல குைறந் வி ம். ஆனால் 50-55 நாட்களில் அ வைட ெசய்தால் இைல நன்றாக கவர்ச்சியாக இ க்கும். இம்மாதிாியான சரக்கிற்கு நல்ல விைல கிைடக்கும். ஏக்காில் மகசூல் 6000 கிேலா. ஒ கிேலா விைல .10 ஆக இ க்கும்ேபா ெமாத்த வர .60,000. இதில் சாகுப ெசல .11,600 ஆகும்ேபா கிைடக்கும் லாபம் .48,400 ஆகும். சாகுப யில் இந்த அள லாபம் கிட் மாெவன் ேகட்டேபா , நிச்சயமாக இந்த அள லாபம் கிைடக்கின்ற என் பளிச்ெசன்ற பதில் பல்லடம் விவசாயிகளிடம் இ ந் கிைடக்கின்ற . -எஸ்.எஸ்.நாகராஜன். வாைழ ண் ட்ட ஸ்ெபஷல் (இைலவழி ண் ட்ட உரம்)

பதி ெசய்த நாள் : மார்ச் 16,2011,00:00 IST

வாைழக்கு ண் ட்டத்தின் அவசியம்: வாைழயில் சமச்சீராக உரமி வ அதிகமான விைளச்ச க்கும், தரத்திற்கும், ேநாய் எதிர்ப் திற க்கும் மிக க்கியமானதாகும். மிகக் குைறவான விவசாயிகேள ண் ட்டச் சத்திைன தங்கள் ேதாட்டங்களில் இ கிறார்கள். நிலங்களில் குைறவான அளவில் அங்ககச் சத் க்கள் இ ப்ப , அதிக அளவிற்கு ேப ட்ட

Page 6: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

ரசாயன உரங்கைளப் பயன்ப த் வ , உயர் விைளச்சல் ரகங்கைளப் பயிாி வ ேபான்ற காரணங்களினால் தற்ேபா ண் ட்டச் சத் க்களின் குைறபா கள் விவசாயத்தில் மிகப்ெபாிய பிரச்ைனயாக உள்ள . மண்வளம் பாதிக்கப்ப வ , ேபாதிய ேவர் வளர்ச்சியின்ைம, பாஸ்பரஸ் உரங்கைள அதிகமாக பயன்ப த் வ ேபான்ற காரணங் களினால் ண் ட்டச் சத்ைத மண்ணில் இட் நிவர்த்தி ெசய்வ க னமானதாகும். மண்ணில் இடப்பட்ட ண் ட்டச் சத்தில் 3 தல் 5 சத தம் மட் ேம பயிர்களால் கிரகிக்கப்ப கிற . எனேவ விைளச்சல் மற் ம் தரத்ைத அதிகப் ப த் வதற்காக ண் ட்டச் சத் க்கைள இைலவழி ெதளித்தல் ஒ ங்கிைணந்த ஊட்டச்சத் நிர்வாகத்தில் மிக க்கியமான அங்கமாகும். வாைழ ண் ட்ட ஸ்ெபஷல்: வாைழ ண் ட்ட ஸ்ெபஷலான ெபங்க இந்திய ேதாட்டக்கைல ஆராய்ச்சி நிைலயத்தின் ஆராய்ச்சியில் உ வான ெதாழில் ட்பமாகும். இந்த ெதாழில் ட்பத்ைத பயன்ப த்தி ேதனி மாவட்டம் காமாட்சி ரம் ெசன்ெடக்ட் ேவளாண் அறிவியல் ைமயத்தில் வாைழ ண் ட்ட ஸ்ெபஷல் தயாாிக்கப்ப கின்ற . வாைழ ண் ட்ட ஸ்ெபஷல் ெதளிப்பதால் உண்டாகும் பயன்கள்: * ண் ட்டக் குைறபா உடேன நிவர்த்தியாகிற . * உரத்தின் பயன்பா குைறகிற . * பயிாின் வளர்ச்சி ாிதப் ப த்தப்ப கிற . * நல்ல தரமான ெபாிய வாைழ குைல கிைடக்கிற . கலைவயில் உள்ள க்கிய ண் ட்டங்கள்: த்தநாகம்-3%, ேபாரான்-1.5%, மாங்கனீஸ்-1%, இ ம் -1.5%. வாைழ ண் ட்ட ஸ்ெபஷல் உபேயாகிக்கும் ைற: * வாைழ ண் ட்ட ஸ்ெபஷல் 50 கிராம், ஒ சாம் பாக்ெகட் மற் ம் ஒ எ மிச்ைச பழத்தின் சா ஆகியவற்ைற 10 ட்டர் தண்ணீாில் கலந் பயன்ப த்த ேவண் ம். *வாைழ நட்ட 5வ , 6வ , 7வ , 8வ , 9வ மற் ம் 10வ மாதங்களில் வாைழ ண் ட்ட ஸ்ெபஷைல ெதளிக்க ேவண் ம். * வாைழ குைல தள்ளிய பின் தல் மற் ம் இரண்டாவ மாதத்தி ம் குைலகளின் ேமல் ெதளிக்க ேவண் ம். * இந்த வாைழ ண் ட்ட ஸ்ெபஷைல ச்சிக் ெகால் ம ந் டன் ேசர்த் ம் ெதளிக்கலாம். தாமிரம் கலந்த ஞ்சாணக் ெகால் ம ந் டன் மட் ம் கலந் ெதளிக்கக் கூடா . * வாைழ ண் ட்ட ஸ்ெபஷல் கைரசைல தயாாித்த டன் ெதளிக்க ேவண் ம். * இந்த ண் ட்ட ஸ்ெபஷல் கைரசைல காைல 6 மணி தல் 11 மணி வைரயி ம், மாைல 4மணி தல் 6.30 மணி வைரயி ம் ெதளிக்க சிறந்த . * இைலயின் அ ப்பகுதி வ ம் நைன ம்ப ெதளிக்க ேவண் ம். குைலகள் வ ம் நைன ம்ப ெதளிக்க ேவண் ம்.

Page 7: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

இந்த வாைழ ண் ட்ட ஸ்ெபஷ ன் விைல .125/- கிேலா ஆகும். விவசாயிகள் ெசன்ெடக்ட் ேவளாண் அறிவியல் ைமயத்தின் திட்ட ஒ ங்கிைணப்பாளர், ப.மாாி த் ைவ (ேபான்: 04546- 247 564, 94420 25109) ெதாடர் ெகாண் ெபற் க்ெகாள்ளலாம். ெப.பச்ைசமால், ேசர்மன், ப.மாாி த் , திட்ட ஒ ங்கிைணப்பாளர்,ெசன்ெடக்ட் ேவளாண் அறிவியல் ைமயம், காமாட்சி ரம், ேதனி.

சின்னச்சின்ன ெசய்திகள்

பதி ெசய்த நாள் : மார்ச் 16,2011,00:00 IST

* விைத இ ப் நிலவரம்: ஏ. . (ஆர்)47 எப்1 விைத: 6.64 டன், விைல .24/கிேலா. கிைடக்குமிடம்: உழவியல் ைற, ேவளாண்ைமக் கல் ாி மற் ம் ஆராய்ச்சி நிைலயம், ம ைர-625 106. 0452-242 2956, 242 3046. ெதன்ைன நாற் க்கள்: ெநட்ைட - 2898 எண்ணிக்ைக இ ப் உள்ள . விைல .30/கன் . கிைடக்குமிடம்: வாசைன மற் ம் ேதாட்டப்பயிர்கள் ைற, ேதாட்டக்கைலக்கல் ாி மற் ம் ஆராய்ச்சி நிைலயம், ேகாயம் த் ர்-641 003. 0422-661 1284. மண் உரம்: இ ப் 750 கிேலா, விைல .6/கிேலா. கிைடக்குமிடம்: மலாியல் மற் ம் நில எழி ட் ம் ைற, ேதாட்டக்கைலக்கல் ாி மற் ம் ஆராய்ச்சி நிைலயம், ேகாயம் த் ர்-641 003. 0422-661 1230. ெநல் ஆ ைற 43 (ஆதார விைத1) - இ ப் 1822 கிேலா. விைல .24/கிேலா. கிைடக்குமிடம்: ப த்தி ஆராய்ச்சி நிைலயம், ஸ்ரீவில் த் ர்-626 125. 04563-260 736. * சிறப்பான வ மானம் த ம் சிவப் க்கீைர: கன்னியாகுமாி மாவட்டம் வரங்கா கிராமத்ைதச் ேசர்ந்த ேசவியர் ஒ ஏக்காில் மீன் வளர்ப் , ஒ ஏக்காில் மரவள்ளி சாகுப , 25 ெசன் ல் வாைழ இைவகேளா 4 ெசன் ல் சிவப் க் கீைரைய ம் சாகுப ெசய் வ கிறார். 4 ெசன் ல் மாதம்

.4000 வைர வ மானம் கிைடப்பதாகக் கூ ம் இவர் கைடபி க்கும் சாகுப ட்பங்கள்: சிவப் க்கீைரக்கு வண்டல்மண் ஏற்ற . கீைரக க்கு பட்டம் பார்க்க ேவண் ய அவசியமில்ைல. சாகுப ெசய்வார்கள். ஆனால் இவர் நாற் பாவி சாியான இைடெவளியில் நட ெசய் நல்ல விைளச்சல் ெபற் ள்ளார். 20 ச ர பரப்பில் மண்ைண நன்றாகக் கிளறி சாம்பல் மற் ம் ெதா உரம் ஆகியவற்றில் தலா 20 கிேலா அள க்கு பரப்ப ேவண் ம். அதில் விைதகைளத் வி விைதத் வாளியால் நீர்

Page 8: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

ெதளித் வரேவண் ம். விைதத்த 25ம் நா க்கு ேமல் நாற் கைள எ த் நட ெசய்யலாம். 4 ெசன்ட் நிலத்ைத நன்றாக கிளறி, 50 கிேலா சாம்பல், 100 கிேலா ெதா உரம், 1 கிேலா ெபா த்த கடைலப் பிண்ணாக்கு, 2 கிேலா ெபா த்த ேவப்பம் பிண்ணாக்கு ஆகியவற்ைறப் பரப்பி கிளறிவிட ேவண் ம். பிறகு 12 அ நீளம், இரண்டைர அ அகலத்திற்கு பாத்திகைள அைமத் க்ெகாள்ள ேவண் ம். ஒவ்ெவா பாத்திக்கும் இைடயில் க்கால் அ இைடெவளி வாய்க்கால் இ க்க ேவண் ம். வாிைசக்கு வாிைச, ெச க்குச் ெச 7 அலங்குலம் இைடெவளி விட் நாற் க்கைள பாத்தியில் நட ெசய்ய ேவண் ம். தண்ணீர் அவசியம் என்பதால் ெச ம்பாக தண்ணீர் கட்டேவண் ம். நட ெசய்த 7ம் நாள் 250 மில் மீன் அமிலக்கைரசைல 10 ட்டர் தண்ணீாில் கலந் ெதளிக்க ேவண் ம். மீன்க விய தண்ணீைர ஒ நாள் அப்ப ேய ைவத்தி ந் ம நாள் சாிபங்கு தண்ணீாில் கலந் ெச கள் மீ வாரம் ஒ ைற ெதளிக்க ேவண் ம். நட ெசய்த 15ம் நாள் ைக ச்சிவிரட் ெதளித்தால் ச்சிகள் அண்டா . மகசூல் 10,000 கட் கீைர கிைடக்கும். கட் 6 பாய்க்கு விற்பைனயானா ம் ெசல ேபாக .40,000 வ மானம் கிைடக்கும். (தகவல்: பசுைம விகடன், 10.3.11, ெதாடர் க்கு: ேசவியர், 97896 37500) -டாக்டர் கு.ெசௗந்தரபாண் யன். சம்பங்கி சாகுப - விவசாயி அ பவம் (படம் உண் ) ரகம் - கிழக்கு ாிய ரகம். பயிாி ம் நிலத்தின் அள - ேதாராயமாக 30 ெசன்ட். உழ ைற - வாரம் ஒ உழ ேபாட் 15 நாட்க க்கு நிலத்ைத ஆறைவக்க, மீண் ம் 15 நாட்க க்கு ஒ

ைற விதமாக 2 உழ ேபாடேவண் ம். நன்கு ஆறிய பின் 8 னிட் அள (4 ராக்டர்) நன்கு மக்கிய சாணமாக இடேவண் ம். இைத 15 நாட்க க்கு ஆறவிட ேவண் ம். பின் அைத நிலத்தில் நன்கு இைறத் விட ேவண் ம். இைறத்த பின் ஒ உழ விட் விட ேவண் ம். கிழங்கின் அள 30 ெசன்ட், 10 ைட. விைத ேநர்த்தி: கிழங்கு வாங்கிக்ெகாண் வந் ேவப்பமரத்தின் நிழ ல் உலரைவக்க ேவண் ம். உலரைவத்த கிழங்ைக 3 நாட்க க்கு 3 ைறயாக ைக பார்க்க ேவண் ம். அவ்வா ெசய்தால் அ கம் ல் ேவர் ேகாைரக்கிழங்கு மற்ற கைளகள் அந்த கிழங்கி ந் ற்றி ம் அகற்றப்ப ம். பார் அைமக்கும் ைற: சிறிய சிறிய வாய்க்கால்கள் எ த் கால் அ தத்தில் ன் எட் க்கு ஒ ெநைற தமாக ன் பாத்திகளாக அைமக்க ேவண் ம். ராஜா வாய்க்கால் கைர 2 அ யில் அைமக்க ேவண் ம். பாத்தி அைர அ க்கு ஒ கைர தமாக அைமத் க் ெகாள்ள ேவண் ம். கிழங்கு நட ைற: ஒ அ க்கு ஒ இடத்தில் ன் , நான்கு கிழங்ைக அ ப்பாகம்

Page 9: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

மிக்குள் ம் ேமல்பாகம் மிக்கு ேமல்ேநாக்கி இ க்குமா நட ெசய் ேவண் ம். நீர்ப்பாசனம்: கிழங்கு நட்ட பிறகு உடேன நீர் பாய்ச்ச ேவண் ம். மண்ணின் தன்ைமைய ெபா த் காிசல் மண்ணாக இ ந்தால் 5 நாட்க க்கு ஒ ைற ம் ெசவ்வல் மண்ணாக இ ந்தால் 3 நாட்க க்கு ஒ ைற ம் நீர் பாய்ச்ச ேவண் ம். நான்காவ ைற தண்ணீர் பாய்ச்சியபிறகு கைள ேதான்ற ஆரம்பிக்கும். கைள நிர்வாகம்: சூழ்நிைலக்ேகற்றவா 10-15 நாட்க க்கு ஒ கைள எ க்க ேவண் ம். 30-40 நாட்களில் கிழங்கு ைளப் த்திறன் வந் வி ம். கைளகள் வந் கிழங்கிைன பாதிக்காதவா கைளகைள நீக்கி சுத்தமாக ைவத் க்ெகாள்ள ேவண் ம். வளர்ப் ைற: நட்ட 60 நாட்களில் 5-10 ெச.மீ. வைர கிழங்கு வளர்ந் வி ம். நன்கு வளர்ந்தபின் 10-15 ெச.மீ. வந்தபின் இயற்ைக ேவளாண்ைம உரம் இடேவண் ம். ேம ரம்: இயற்ைக ேவளாண்ைம உரத்ைத 30 ெசன் க்கு 1 ைட தமாக எ த் ஒ ரம்மில் ேபாட் தண்ணீர் கலக்கி, நீர் பாய்ச்சும்ேபா ஊற்ற ேவண் ம். இவ்வா ெசய்தால் ெச நன்றாக வளர்ந் க ம்பச்ைச நிறத்தில் இ க்கும். பரவலாக அ ம் கள் ேதான்றி க்கள் வர ஆரம்பிக்கும். உரம் இ ம் ைற: இயற்ைக ேவளாண்ைம உரத்ைத 30 நாட்க க்கு ஒ ைற தண்ணீாில் கலந் ெச க க்கு விடேவண் ம். நன்றாக தண்ணீர் பாயக்கூ ய நிலத்திற்கு மட் ம் ெபா ந் ம். இவ்வா நட ெசய் கைள இல்லாமல் இ க்கும் நிலத்திற்கு ேநாய் தாக்கும் அபாயம் இல்ைல. பயிர் பா காப் அைற: 30 நாட்க க்கு ஒ ைற 3 ட்டர் மாட் ேகாமியம், அைர ட்டர் ஆறியவ கஞ்சி, பால் 300 மில் , மஞ்சள் ள்-300 கிராம் கலந் பவர் ஸ்பிேரயர் லம் ெதளிக்க ேவண் ம். இயற்ைக உரத்ைத பயன்ப த்த இயற்ைக ைறயில் சாகுப ெசய்ேதாமானால் நன்றாக ம் ப மனாக ம் இ க்கும். நல்ல மகசூல் கிைடக்கும். நல்ல விைல ம் கிைடக்கும். அ வைட: எல்லா மாதங்களி ம் வ ம். வாழ்நாள்: 5, 6 வ டம் வைர இ க்கும். ெதாடர் க்கு: சவட த் , அலவாச்சிபட் , திண் க்கல். 98436 32040. -ேக.சத்தியபிரபா, உ மைல. தாிசு நிலத்தில் சப்ேபாட்டா சாகுப மண்: சப்ேபாட்டா பயிர் எந்த வைக மண்ணி ம் ெசழித் வளரக்கூ ய . நல்ல வ கால் வசதியான மண் ஏற்ற . ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிக ம் உகந்த . ப வம்: ஜூைல - ஆகஸ்ட். ரகங்கள்: கிாிக்ெகட் பால், ஓவல், பாராமசி, தகரப் , வாரப் , கீர்த்தபர்த்தி, பாலா, காளிப்பட் , ேகா-1, ேகா-2, ெபாியகுளம் 1, 2, 3. பயிர் ெப க்கம்: ஒட் க்கட் ய ெச கள்

Page 10: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

பின்ெசய் ேநர்த்தி: ஒட் ப் பகுதிகளின் கீேழ தைழத் வ ம் ேவர்ச்ெச யின் தளிர்கைள அவ்வப்ேபா அகற்ற ேவண் ம். தைர மட்டத்தி ந் சுமார் 2 அ உயரம் வைர கிைளகள் எ ம் பிாியாமல் பார்த் க்ெகாள்வ நல்ல . கிைளகள் மரத்தில் சீராகப் பரவி இ க்க ேவண் ம். சப்ேபாட்டா மரத்திற்கு கவாத் ெசய்தல் ேதைவ இல்ைல. உயரமாக வளரக்கூ ய ஒ சில தண் கைள மட் ம் நீக்கிவிட ேவண் ம். அடர்த்தியான, நிழல் வி ம் கிைளகைள ம் நீக்கிவிட ம். ஊ பயிர்: ஆரம்ப வ டங்களில் மர வாிைசக க்கு ந ேவ காய்கறிப் பயிர்கைள ம், கு கிய காலப் பழப்பயிர்களான பப்பாளி ேபான்றவற்ைற ம் சாகுப ெசய்வதன் லம் வ மானத்ைதப் ெப க்கலாம். அ வைட மற் ம் மகசூல்: சப்ேபாட்டா பயிர் வ டத்திற்கு இரண் ைற ெப ம்பான்ைமயாக காய்க்கும். ஏப்ரல் தல் ஜூைல வைர ஒ ைற ம், ெசப்டம்பர் தல் நவம்பர் வைர ஓரள காய்க்கும். இந்தப் பயிாின் பழ திர்ச்சிைய அறிவ சிறி க னம். இதர பயிர்கைளப் ேபால் இதில் நிறமாற்றம் ஏற்ப வதில்ைல. ஆயி ம் பழத்தின் ேதா ல் உள்ள சிறிய சிறிய க நிறத் கள்கள் மைறந் , பழங்கள் சிறி பளபளெவன்றி க்கும். பழத்ைத நகத்தால் கீறிப்பார்த்தால், உள்ேள மித மஞ்சள் நிறம் ெதாிய ேவண் ம். பால் வ யக்கூடா . பழத்தின் அ ப்பாகத்தில் உள்ள ள் ேபான்ற சிறிய னி, எளிதில் பிாிந் வ ம். பழத்ேதா ல் ெசாரெசாரப் மாறி மி வாகும். ஒ எக்ட க்கு 20 தல் 25 டன்கள் மகசூலாகக் கிைடக்கும். ெதாடர் க்கு: எம்.அகம கபீர், 268/77, பைழய ஹ சிங் னிட், எல் ஸ் நகர் ேபாஸ்ட், தாரா ரம்-638 657.எம்.அகம கபீர், பி.எஸ்சி(அக்ாி)., எம்.பி.ஏ.,ேவளாண்ைம ஆேலாசகர், அக்ாி கிளினிக், தாரா ரம். 93607 48542.

நாட் க்ேகாழி வளர்ப்பில் குைறந்த தலீ ; அதிக லாபம்

பதி ெசய்த நாள் : மார்ச் 16,2011,01:12 IST

ஈேரா : "நாட் க்ேகாழி வளர்ப்பதன் லம், குைறந்த தலீட் ல் அதிக லாபம் ெபறலாம்' என, பயிற்சியில் விவசாயிக க்கு அறி த்தப்பட்ட . ஈேரா கால்நைட ம த் வ பல்கைலக்கழக பயிற்சி மற் ம் ஆராய்ச்சி ைமயத்தில், நாட் க்ேகாழி வளர்ப் குறித்த பயிற்சி நடந்த . உதவி ேபராசிாியர் கி பாகரன் ேபசியதாவ : நாட் க்ேகாழி வளர்ப் என்ப , றக்கைட ேகாழி வளர்ப்பி ந் வணிக ாீதியாக ெகாட்டைக அைமத் வளர்க்கப்ப கிற . நாட் ன் ெமாத்த உள்நாட் ெமாத்த ட்ைட உற்பத்தியில் 15 சத தம் நாட் ேகாழியில் இ ந் கிைடக்கிற . நாட் ன் ெமாத்த ேகாழி இைறச்சி உற்பத்தியில் 18 சத தம் கிைடக்கிற . ப வநிைலக்கு ஏற்ப

Page 11: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

நாட் க்ேகாழி ட்ைட ன் தல் ஐந் பாய் வைர விற்கப்ப கிற . நாட் க்ேகாழி இைறச்சி கிேலா 200 தல் 230 பாய் வைர விற்கப்ப கிற . தமிழகத்தில் 18 வைகயான நாட் க்ேகாழி இனங்கள் உள்ள . அவற்றில் அசில், சிட்டஜாஸ், பாஸ்ரா, கடக்நாத் ேபான்றைவ க்கிய இனங்கள். அசில், சிட்டஜாஸ் ேபான்ற ேகாழிகள் சிறந்த சண்ைட திறன் ெகாண்டைவ. நாட் க்ேகாழி குஞ்சுகளின் க்ைக ெவட் வதால் பல நன்ைமகள் உண்டாகின்றன. 15 தல் 25 நாட்கள் வயதில் குஞ்சுகளின் க்ைக (அலகு) ெவட்ட ேவண் ம். ேமல் அலகின் நீளமான கீழ் அலகின் நீளத்ைத விட சிறி குைறவாக இ க்குமா ெவட்ட ேவண் ம். ேகாழி குஞ்சுகள் ேசார்வாக இ க்கும் ேபா ெவட்டக்கூடா . த ப் சி ேபாட்ட சமயங்களில் க்ைக ெவட் தல் கூடா .

க்கு ெவட் ம் எந்திரத்ைத சாியான ைறயில் சுத்தம் ெசய் , கி மி நாசினி தடவி ெவட்ட ேவண் ம். க்கு ெவட் ம் சமயத்தில் தீவனத்தில் ைவட்டமின் ேக-ைவ ேசர்க்க ேவண் ம். ேகாழிக்கு குைறந்தபட்சம் 80 தல் 200 பாய் வைர லாபம் கிைடக்கிற . க்கு ெவட் வதன்

லம் தீவன விரயத்ைத குைறப்ப டன், ேகாழிக்குஞ்சுகள் ஒன் டன் ஒன் சண்ைட இடாமல் த க்கலாம். க்ைக ெவட்டாமல் வி வதால், ஒன் டன் ஒன் சண்ைடயிட் சில சமயங்களில் இறப் ம் நிகழலாம். தகுந்த சமயத்தில் க்கு ெவட் வதால், பண்ைணயின் தரத்ைத உயர்த் வ டன் அதிகமான லாப ம் ெபறலாம். இவ்வா அவர் ேபசினார்.

பால் வினிேயாகம் கண்காணிப்

பதி ெசய்த நாள் : மார்ச் 15,2011,23:19 IST

ராமநாத ரம் : அதிகாைலயில் நடக்கும் பால் வினிேயாகத்ைத கண்காணிக்க ேதர்தல் சிறப் கு வினர் களமிறங்கி ள்ளனர். ேதர்தல் அறிவிப்ைப ெதாடர்ந் பணபாிமாற்றத்ைத த க்க பல்ேவ நடவ க்ைக எ க்கப்பட் ள்ள . பணவினிேயாகத் க்கு சாதகமான சூழ க்கு ேதர்தல் கமிஷன் பல்ேவ ட் க்கட்ைட ேபாட் ள்ள . அைத ம் மீறி அவ்வப்ேபா பல லகரங்கள் பி பட் வ கிற . இந்நிைலயில் அதிகாைலயில் களில் வினிேயாகிக்கப்ப ம் பால் குறித் ேதர்தல் அ வலர்கள் கண்காணித் வ கின்றனர்.

இதற்காக பிரத்ேயக சிறப் கு அைமத் , அதிகாைலயில் ரகசிய உலா வ கின்றனர். வழக்கத் க்கு மாறாக ைசக்கிள் மற் ம் ைபக்கில் வினிேயாகம் ெசய்ய வ பவர்கள் குறித் இதில்

Page 12: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

விசாாிக்கப்ப கிற . ெபா ட்கள் வினிேயாகம் நடக்கும் ட் ல் அத் டன் க தம், சீட் , பணம் ேபான்றைவ ேசர்க்கப்ப கிறதா என்பைத ம் கு வினர் மைற கமாக பார்ைவயி கின்றனர்.

ன்னதாக அதிகாைல ெபா ட்கள் வினிேயாகத்தில் தற்ேபா ஈ ப வர்கள் பற்றிய விபரங்கைள ேசகாிக்கும் பணி நடந் வ கிற .

அேத ேபால," ேகபிள் கட்டணம், மின்சார கணக்கீட்டாளர், கம்ெபனி விளம்பரதாரர் ேபார்ைவயில் வாக்காளாிடம் ேபரம் ேபசப்ப கிறதா?,' என்பைத ம் இக்கு வினர் கண்காணிக்கின்றனர். "இ ேபான்ற ெசய ல் யாேர ம் ஈ பட்டால்,ேதர்தல் கமிஷனின் குறிப்பிட்ட எண்ணில் ெதாடர் ெகாண் கார் ெதாிவிக்க ம், வ த்தப்பட் ள்ள .

விைலவாசி உயர்ைவ கட் ப்ப த்தஅரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பதி ெசய்த நாள் : மார்ச் 16,2011,02:14 IST

தி ெநல்ேவ :தமிழ்நா அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அகில இந்திய எதிர்ப் தின ஆர்ப்பாட்டம் பாைள., மார்க்ெகட் ல் நடந்த .ஜார்கண்ட் மாநிலம் தன்பத் நகாில் நடந்த அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்ேமளனத்தின் ேதசிய ெசயற்கு க்கு இணங்க ேகாாிக்ைககைள வ த்தி ஆர்ப்பாட்டம் நடந்த .அரசு ஊழியர் சங்க மாவட்ட தைலவர் பா ச்சாமி தைலைம வகித்தார்.

மாவட்ட ெசயலாளர் சங்கரேவலா தம் ேகாாிக்ைக விளக்க ைர ஆற்றினார். இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ெபா ச் ெசயலாளர் த் க்குமாரசாமி வாழ்த் ைர வழங்கினார். மாநில ெசயலாளர் குமாரேவல் சிறப் ைர ஆற்றினார்.விைலவாசி உயர்ைவ கட் ப்ப த்தேவண் ம். ஊழைல ஒழிக்க நடவ க்ைக எ க்கேவண் ம். தீவிரவாதிகள் தாக்குதைல த க்கேவண் ம். இந்திய நாட் ெசல்வங்கைள ெகாள்ைள அ க்கும் பன்னாட் நி வனங்கைள ஒழிக்கேவண் ம். ஓய் திய திட்டத்ைத தனியார் மயம் ஆக்கக்கூடா என்ப உள்ளிட்ட ேகாாிக்ைககள் வ த்தப்பட்டன.

Page 13: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

üŠð£Q™ ãŸð†ì Ìè‹ðˆî£™ Þ¼‹¹ˆ , óŠð˜ M¬ô êK¾

Þ‚èù£I‚ ¬ì‹v ªêŒF HK¾

¹¶ªì™L

ªð£¼÷£î£ó õL¬ñJ™ Í¡ø£õ¶ ÞìˆF™ àœ÷ üŠð£¡ ®™ ãŸð†ì

Ìè‹ðˆî£™, ï‹ ï£†®™ Þ¼‹¹ˆ  ñŸÁ‹ ÞòŸ¬è óŠð˜ M¬ô

êKõ¬ì‰¶œ÷¶. Þ‹ñ£î‹ 14&‰ «îF Ü¡Á, èì‰î Í¡Á ñ£îƒèO™ Þ™ô£î

Ü÷MŸ° Þ¼‹¹ˆ  M¬ô °¬ø‰¶œ÷¶.

༂° ªð£¼œèœ îò£KŠH™ üŠð£¡ àôè Ü÷M™ Þó‡ì£õ¶ ÞìˆF™

àœ÷¶. ªê¡ø 2010&Ý‹ ݇®™ 10.96 «è£® ì¡ Þ¼‹¹ˆ  àŸðˆF

ªêŒ¶œ÷¶.

༂° ݬôèœ

Ìè‹ðˆî£™ ༂° ݬôèœ ÍìŠð†´œ÷, üŠð£Q™ ༂° ªð£¼œèœ

àŸðˆF ²ñ£˜ 1.80 «è£® ì¡ õ¬ó °¬ø»‹ âù ñFŠHìŠð†´œ÷¶.

Þî¬ùò´ˆ¶, Þ¼‹¹ˆ ‚è£ù «î¬õŠð£´ 2.50 «è£® ì¡ õ¬ó

êKõ¬ì»‹ âù âF˜ð£˜‚èŠð´Aø¶. Þ¶«ð£¡ø è£óíƒè÷£™, Þ¼‹¹ˆ 

M¬ô êKõ¬ì‰¶œ÷¶.

ªð£¼÷£î£ó õ÷˜„C «õèˆF™ àôè Ü÷M™ ºîLìˆF™ àœ÷ Yù£M™,

ªê¡ø HŠóõK ñ£îˆF™ ðòEèœ è£˜èœ MŸð¬ù 37 êîiî‹ °¬ø‰¶œ÷¶.

õ£èùƒèœ MŸð¬ù 冴ªñ£ˆîˆF™ 33 êîiî‹ êKõ¬ì‰¶œ÷¶.

ªê¡ø FƒèœAö¬ñ Ü¡Á ÞòŸ¬è óŠð˜ M¬ô 8 êîiî‹ °¬ø‰¶œ÷¶.

üŠð£¡ ®™ «ý£‡ì£ ñŸÁ‹ Gvú£¡ àœO†ì ðô º¡ùE

GÁõùƒèœ 裘 àŸðˆF¬ò GÁˆF ¬õˆ¶œ÷ù. Þîù£™, ìò˜èÀ‚è£ù

«î¬õŠð£´ êKõ¬ì»‹ âù âF˜ð£˜‚èŠð´Aø¶. Þ¶«ð£¡ø è£óíƒè÷£™,

ÞòŸ¬è óŠð˜ M¬ô °¬ø‰¶œ÷¶.

Page 14: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்

ÞòŸ¬è óŠð˜

Ü«î«êñò‹, M¬ôJ™ ãŸð†´œ÷ êK¾èœ îŸè£Lèñ£ù¶ â¡Á ªð£¼÷£î£ó

G¹í˜ å¼õ˜ ªîKMˆî£˜. ãªù¡ø£™, üŠð£Q™ ¹ùó¬ñŠ¹ ðEèœ

«ñŸªè£œ÷Šð´‹«ð£¶ à«ô£èƒèœ, ñóƒèœ, ÞòŸ¬è óŠð˜ «ð£¡øõŸPŸè£ù

«î¬õŠð£´ ÜFèK‚°‹. ï‹ ï£†®L¼‰¶ «ñŸªè£œ÷Šð´‹ «ñŸè‡ì

ªð£¼œèœ ãŸÁñF c‡ì è£ô Ü®Šð¬ìJ™ ÜFèK‚°‹.

Page 15: ட்ைட விைல 5 காசுகள் ழ்ச்சிagritech.tnau.ac.in/daily_events/2011/Tamil/mar/16_mar... · 2015-05-13 · * இந்த ண்ட்ட ஸ்ெபஷல்