74
22.09.2015 இறைய வேளா செதிக பாபனி நாபடக மனேக றையி ிகிய பா சைா மக ராவமேர, : ராவமேர அரவக பாப நாபடக மனேக றையி, 'பா சைா' மக ிகின.பாபனி இரத கடத செ., 20, நாக அதிகமான நாபடககளி மபிடக செை மனேக, வந கறரதிரபின. இதி 5 அதிகமான நாபடககளி ஒர எறடயி பா சைா மக ிகி இரதன. ஒசோ 2 அட நளதி 2 மத 2.5 கிவைா றர எறடரட இரதன. அேறை ஒர கிவைா . 220 கிய

இன்றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/Sep/22_sep... · 2015-09-22 · ெிக்கிள்ள பால்

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • 22.09.2015

    இன்றைய வேளாண் செய்திகள்

    பாம்பனில் நாட்டுப்படகு மீனேர்கள் ேறையில் ெிக்கிய பால் சுைா

    மீன்கள்

    ராவமஸ்ேரம், : ராவமஸ்ேரம் அருவக பாம்பன் நாட்டுப்படகு மீனேர்கள்

    ேறையில், 'பால் சுைா' மீன்கள் ெிக்கின.பாம்பனில் இருந்து கடந்த செப்.,

    20ல், நாற்றுக்கும் அதிகமான நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க சென்ை

    மீனேர்கள், வநற்று கறரக்கு திரும்பினர். இதில் 5 க்கும் அதிகமான

    நாட்டுப்படகுகளில் ஒரு டன் எறடயில் பால் சுைா மீன்கள் ெிக்கி

    இருந்தன. ஒவ்சோன்றும் 2 அடி நீளத்தில் 2 முதல் 2.5 கிவைா ேறர

    எறடயுடன் இருந்தன. அேற்றை ஒரு கிவைா ரூ. 220 க்கு ோங்கிய மீன்

  • ேியாபாாி ஒருேர், ஐஸ் சபட்டியில் பதப்படுத்தி வகாறே, சபாள்ளாச்ெி

    மீன் மார்க்சகட்டுகளுக்கு அனுப்பினார்.

    மருத்துே குணமுள்ள பால் சுைா மீன்கள், அழிேின் ேிளிம்பில்

    உள்ளதால், கடலில் அதிகம் காணப்படுேதில்றை. இதனால் மீனேர்கள்

    ேறையில் ெிக்குேதும் இல்றை. 6 அடி நீளத்தில் 100 கிவைாவுக்கு வமல்

    ேளரக் கூடிய இம்மீன்களின் துடுப்பு(துாபி) மருத்துே ஆய்வு கூடத்துக்கு

    பயன்படுேதால், அேற்றை தனியாக சேட்டி எடுத்து ஒரு கிவைா ரூ.5

    ஆயிரத்துக்கு வமல் ேிற்கப்படுகிைது. இம்மீன்கறள பிரெேமான

    சபண்கள் ொப்பிட்டால், தாய்ப்பால் அதிகம் சுரக்கும் எனவும்,

    அேர்களுக்கு இடுப்பு ேலி குறையவும் ோய்ப்பு உள்ளதாக மீனேர்கள்

    சதாிேித்தனர்.

    திமிங்கை சுைா, பால் சுைா, ஈட்டிபல் சுைா, கங்றக சுைா, ெிறுபல் சுைா

    மீன்கறள பிடிக்க மத்திய அரசு தறட ேிதித்து இருந்தாலும், தற்வபாது

    ெிக்கியுள்ள பால் சுைா மீன்கள், வேறு இனத்றத வெர்ந்தறே என்பதால்

    இேற்றை பிடிக்கத்தறட இல்றை எனவும் மீனேர்கள் சதாிேித்தனர்.

    கபினியில் 4,000 கனஅடி நீர் திைப்பு

    வமட்டூர்: கர்நாடக அரசு, கபினி அறணயில் இருந்து, 4,000 கன அடி

    தண்ணீர் திைந்து ேிட்டறத அடுத்து, வமட்டூர் அறணக்கான நீர்ேரத்து,

    4,500 கன அடியாக உயர்ந்துள்ளது.கர்நாடகாேின் கபினி அறணயில்

    இருந்து, இரு நாட்களுக்கு முன், ேினாடிக்கு, 4,000 கனஅடி நீர்

    காேிாியாற்ைில் திைக்கப்பட்டது. இந்நீாின் ஒரு பகுதி, கபினியில் இருந்து,

    241 கி.மீ., சதாறைேில் உள்ள, வமட்டூர் அறணறய, வநற்று மாறை

    ேந்தறடந்தது.இதனால், வநற்று காறை ேினாடிக்கு, 1,114 கனஅடியாக

    இருந்த அறணயின் நீர்ேரத்து, வநற்று மாறை ேினாடிக்கு, 4,500 கன

    அடியாக அதிகாித்தது.வநற்று, அறண நீர்மட்டம், 68 அடியாகவும், நீர்

  • இருப்பு, 31.814 டி.எம்.ெி.,யாகவும் இருந்தது. கபினி அறணயில்

    திைக்கப்பட்ட, 4,000 கனஅடி நீர் ேந்தாலும், வமட்டூர் அறணயில்

    இருந்து ேினாடிக்கு, 13,800 கனஅடி நீர் பாெனத்துக்கு

    சேளிவயற்றுேதால், ேரும் நாட்களிலும் வமட்டூர் அறண நீர்மட்டம்

    வமலும் குறையும்.

    வமட்டூர் அறணக்கு நீர்ேரத்து உயர்வு

    வமட்டூர் : கர்நாடக அறணகளிலிருந்து திைக்கப்பட்ட நீரால், வமட்டூர்

    அறணக்கு நீர்ேரத்து 1,114 கனஅடியிலிருந்து 6,197கனஅடியாக

    அதிகாித்தது. வமட்டூர் அறணயின் நீர்மட்டம் 68.16 அடியாகவும், நீர்

    இருப்பு 31.14 டி.எம்.ெி.,யாகவும் உள்ளது. வமட்டூர் அறணயிலிருந்து

    சடல்டா பாெனத்திற்காக ேினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீரும்,

    அறணயிலிருந்து கிழக்கு, வமற்கு கால்ோய் பாெனத்திற்காக 800 கனஅடி

    நீரும் திைக்கப்பட்டது.

    கர்நாடக அறணகளிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திைப்பு

    றமசூரு : கர்நாடகாேின் கபினி, கிருஷ்ணராஜொகர் அறணகளிலிருந்து

    தமிழகத்திற்கு தண்ணீர் திைக்கப்பட்டது. கிருஷ்ணராஜொகர்

    அறணகயிலிருந்து 4,500 கனஅடி நீரும், கபினியிலிருந்து 4,000 கனஅடி

    நீரும் திைந்துேிடப்பட்டுள்ளது.

    புலிகள் காப்பகங்களுக்கு தனித்தனி 'வைாவகா'

  • தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பகங்களுக்கு தனித்தனியாக, 'வைாவகா'

    எனப்படும், இைச்ெிறனறய உருோக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    அடர்த்தியான காடுகளில் தான் புலிகள் ோழும் என்பதால், அேற்ைின்

    எண்ணிக்றக அதிகாிப்றப, மாநிைங்கள் சபருறமயாக கருதுகின்ைன.

    தமிழகத்திலும், புலிகளின் எண்ணிக்றக சதாடர்ந்து அதிகாித்து

    ேருகிைது. கடந்த, 2007ல் - 76; 2010ல் - 163; 2014ல் - 229 என, புலிகள்

    எண்ணிக்றக அதிகாித்துள்ளது. தமிழகத்தில், முதுமறை, களக்காடு -

    முண்டந்துறை, ஆறனமறை மற்றும் ெத்தியமங்கைம் என, நான்கு புலிகள்

    காப்பகங்கள் உள்ளன.

    அேற்றை வமம்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாக, ஒவ்சோன்றுக்கும்

    தனி அறடயாளத்றதத் தரும் ேறகயில், 'வைாவகா'றே உருோக்க முடிவு

    எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான, 'டிறென்'களும் தயாாிக்கப்பட்டுள்ளன.

    ேனத்துறை ேட்டாரங்கள் சதாிேித்ததாேது:சபாிய நிறுேனங்கள்

    மற்றும் அறமப்புகளுக்கு, 'வைாவகா' இருப்பது வபால், புலிகள்

    காப்பகங்கறளயும், பார்த்தவுடன் அறடயாளம் கண்டுபிடிக்கும்

    ேறகயில் பிரத்வயக, 'வைாவகா' உருோக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    நாட்டில் உள்ள சபரும்பாைான புலிகள் காப்பங்களுக்கு, 'வைாவகா'

  • உள்ளது; தமிழகத்தில் தான் இல்றை. அதற்காக, டிறென்கறள அந்தந்த

    காப்பக அதிகாாிகளின் ஒத்துறழப்புடன் தயாாித்துள்வளாம். அேற்றை,

    அரெின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்வளாம்; முதல்ேர் ஒப்புதல் சகாடுத்த

    பின் சேளியிடப்படும்.இவ்ோறு அேர்கள் சதாிேித்தனர்.

    குடிநீறர வதடி அறையும் ேனேிைங்குகள்.பாிதாபம்:காடுகளில்

    ேைண்டுவபான நீர்வதக்க குட்றட

    தியாகதுருகம்:தியாகதுருகம் சுற்ைியுள்ள ேனப்பகுதியில் உள்ள

    நீர்நிறைகள் தண்ணீர் இன்ைி ேைண்டு கிடப்பதால் ேனேிைங்குகள்

    குடிநீறர வதடி சேளிவய ேருேது, மீண்டும்

    அதிகாித்துள்ளது.தியாகதுருகம் அடுத்த சபாரெக்குைிச்ெி, வேளாக்குைிச்ெி,

    கூத்தக்குடி, ெிறுநாகலூர், குடியநல்லூர் உள்ளிட்ட பகுதியில் ேனப்பகுதி

    அறமந்துள்ளது. இதில் சபரும்பாைான பரப்பில் இயற்றக காடுகள்

    அழிக்கப்பட்டு யூக்கலிப்டஸ் மரம் ேளர்க்கப்பட்டு ேருகிைது.குைிப்பிட்ட

    பகுதியில் மட்டுவம காப்பு காடு அறமந்துள்ளது. இங்கு மான், மயில், நாி,

    முயல், காட்டுபன்ைி உள்ளிட்ட ேனேிைங்குகள் ோழ்ந்து ேருகின்ைன.

    இறேகளின் குடிநீர் வதறேக்காக ேனத்துறை ொர்பில் தண்ணீர் குட்றட

    அறமக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக வபாதிய மறழ இன்ைி

    ேைட்ெி நிைவுேதால் ேனேிைங்குகளுக்கு குடிநீர், உணவு கிறடப்பதில்

    ெிக்கல் நீடித்து ேருகிைது. இதன் காரணமாக ேனேிைங்குகள் காடுகறள

    ஒட்டியுள்ள ேிறளநிைங்களுக்கு உணவு, தண்ணீர் வதடி செல்ேது

    சதாடர்கிைது.ேிைங்குகள் பயிர்கறள வெதப்படுத்துேதால்

    ேிேொயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிைது. காடுகறள ேிட்டு

    சேளிவயசெல்லும் ேனேிைங்குகளின் உயிருக்கு பைேறகயிலும் ஆபத்து

    ஏற்படுேது ோடிக்றகயாக உள்ளது. வேட்றடயாடுேதாலும், நாய்கள்

    கடிப்பது, மின்வேலியில் ெிக்குேது, பாென கிணற்ைில் ேிழுேது

  • உள்ளிட்ட காரணங்களால் மான், காட்டு பன்ைிகளின் எண்ணிக்றக

    குறைந்து ேருகிைது.

    கடந்த ோரம் எஸ். ஒறகயூாில் தண்ணீர் வதடி சென்ை மான் ஒன்று

    ,காயங் களுடன் ொறைவயாரம் இைந்து கிடந்தது. ேனப்பகுதியில்

    அறமக்கப்பட்டுள்ள குட்றடகள் ேைண்டு கிடப்பதால், உயிறர பணயம்

    றேத்து தண்ணீர் வதடி காடுகறள ேிட்டு ேிைங்குகள் சேளிவய செல்லும்

    பாிதாப நிறை நீடித்து ேருகிைது. இதற்கு தீர்ோக ெிசமன்ட்

    சதாட்டிகறள அறமத்து, அதில் வடங்கர் ைாாிகள் மூைம் தண்ணீர்

    வதக்கிறேத்து ேிைங்குகளின் தாகம் தீர்க்க ேனத்துறை அதிகாாிகள்

    நடேடிக்றக எடுக்க வேண்டும்.

    வராட்றட கடக்கும் ேன ேிைங்குகறள ெீண்டினால் ெீண்டும்!

    பயணிகளுக்கு ேனத்துறை எச்ொிக்றக

    உடுமறை: 'மூணாறு செல்வோர், வராட்டில் ோகனங்கறள நிறுத்தி, ேன

    ேிைங்குகளுக்கு சதாந்தரவு தரும் செயலில் ஈடுபட்டால், கடும்

    நடேடிக்றக எடுக்கப்படும்,' என, ேனத்துறையினர் எச்ொித்துள்ளனர்.

    உடுமறையில் இருந்து, வகரள மாநிைம் மறையூர், மூணாறுக்கு

    உணவுப்சபாருட்கள், காய்கைிகள் உள்ளிட்ட அத்தியாேெிய பண்டங்கள்

    சகாண்டு செல்ைப்படுகின்ைன. இதற்காக இருமாநிை ேியாபாாிகள்

    மற்றும் சபாதுமக்கள் நாள்வதாறும், உடுமறை - மூணாறு, மூணாறு -

    உடுமறைக்கு ேந்து செல்கின்ைனர்.

    ெின்னாறு, மறைோழ் கிராமங்கள், வகரளாேின் மறையூர், காந்தலுார்,

    வகாேில்கடவு, தறையாறு மற்றும் மூணாறு உள்ளிட்ட பகுதிகறள

    வெர்ந்தேர்களுடன், சுற்றுைா பயணிகளும் அதிகளேில் மூணாறுக்கு

    சென்று ேருகின்ைனர். ஆறனமறை புலிகள் காப்பகம், உடுமறை,

  • அமராேதி ேனச்ெரகங்களுக்கு இறடயில், உடுமறையிலிருந்து

    ெின்னாறு, மறையூர் ேழியாக மூணாறு செல்லும் வராடு உள்ளது.

    இந்த வராட்டில், புங்கன் ஓறட, காமனுாத்து, 'எஸ்' ேறளவு உட்பட

    பல்வேறு இடங்களில், யாறன உள்ளிட்ட ேனேிைங்குகள் வராட்றட

    கடந்து அமராேதி அறணக்கு செல்கின்ைன.

    உடுமறை ேனச்ெரகத்தில், ேனேிைங்குகளின் முக்கிய நீராதாரமாக

    இருப்பது அமராேதி அறண மட்டுவம. ேனப்பகுதியில் இருந்து

    அறணக்கு செல்ை, இவ்ேிைங்குகள் உடுமறை - மூணாறு வராடு, புங்கன்

    ஓறட, 'எஸ்' ேறளவு உள்ளிட்ட குைிப்பிட்ட ெிை இடங்களில்,

    ொதாரணமாக கடந்து சென்று தண்ணீர் வதறேறய தீர்த்து ேருகின்ைன.

    கார், வேன், சுற்றுைா பஸ், இரு ெக்கர ோகனங்களில் பயணிப்வபார்,

    இயற்றக அழறக ரெிக்க, மூணாறு வராட்டில் ஆங்காங்வக தங்கள்

    ோகனங்கறள நிறுத்துகின்ைனர்.

    ேனேிைங்குகள் வராட்றட கடந்து, ேனத்தின் மறு பகுதிக்கு

    செல்லும்வபாது, அேற்ைின் ேழித்தடத்றத மைித்து ோகனங்கறள

    நிறுத்துேதுடன், ஒருெிைர் யாறனகறள ெீண்டி, ேிறளயாடுகின்ைனர்.

    இதனால், வகாபமறடயும் யாறனகள், பயணிகறள தாக்க

    முற்படுகின்ைன; ோகனங்கறள வெதப்படுத்துகின்ைன.

    ெம்பேம் நடந்து நீண்ட வநரமாகியும், பாதிப்புக்குள்ளான யாறனகள்

    அந்த இடத்றத ேிட்டு நகராமல், அங்வகவய கூட்டமாக

    முகாமிடுகின்ைன. இதனால், அப்பகுதியில் நடந்த ெம்பேத்றத அைியாத

    பிை பயணிகள், வராட்றட மைித்து யாறனகள் நிற்பறதக்கண்டு அதிர்ச்ெி

    அறடகின்ைனர்.அறே வராட்றட கடந்து செல்லும் ேறர நீண்ட வநரம்

  • காத்திருக்கின்ைனர்; ெிை வநரங்களில், அவ்ேழியாக ேரும் அறனத்து

    ோகனங்கறளயும் யாறனகள் துரத்தி தாக்க முற்படுகின்ைன; சுற்றுைா

    பயணிகள் கைக்கமறடகின்ைனர். இப்பகுதியில், ேனத்துறை ொர்பில்

    வேட்றடத்தடுப்பு காேைர்கள் பணியமர்த்தப்பட்டு, கண்காணிப்பு பணி

    வமற்சகாள்ளப்பட்டு ேந்தது.

    ெமீபகாைமாக வேட்றடத்தடுப்பு காேைர் பணியிடம் காலியாக

    உள்ளதால், கண்காணிப்பு பணியில் சதாய்வு ஏற்பட்டுள்ளது. இதனால்,

    சுற்றுைா பயணிகள் தங்கள் இஷ்டத்துக்கு ேனப்பகுதிக்குள்

    ோகனங்கறள ஆங்காங்வக நிறுத்தி, ேிைங்குகறள குைிப்பாக

    யாறனகறள படம் பிடிப்பதும், அேற்றை ெீண்டி ேிறளயாடுேதுமாக

    உள்ளனர்.

    கண்காணிப்பு அேெியம்

    ஒரு ெிைர் செய்யும் செயைால், அறனத்து தரப்பினரும்

    பாதிப்புக்குள்ளாேறத தேிர்க்கும் ேறகயில், ேனத்துறையினர்

    நடேடிக்றக எடுக்க வேண்டும். யாறன உள்ளிட்ட ேன ேிைங்குகள்

    வராட்றட கடக்கும் இடம் குைித்தும், அறே எப்வபாது ேரும் என்பது

    குைித்தும் ேனத்துறையினருக்கு ஓரளவு சதாிந்திருக்கும். வபாதுமான

    ஊழியர்கள் இல்ைாத நிறையில், எச்ொிக்றக பைறககள் றேத்து,

    ேிழிப்புணர்வு ஏற்படுத்தைாம். வராந்து ோகனத்தில் சதாடர்

    கண்காணிப்பு வமற்சகாள்ேது அேெியம்; ேனேிைங்குகறள சதாந்தரவு

    செய்வோர் மீது கடும் நடேடிக்றக எடுக்க வேண்டும், என, இயற்றக

    ஆர்ேைர்கள் வகாாிக்றக ேிடுத்துள்ளனர்.

    'ேனப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு'

    ேனத்துறை அதிகாாிகள் கூைியதாேது: ேனப்பகுதி ொறையில்

    ோகனங்கறள நிறுத்த தறட ேிதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிறய

  • சதாடர்ச்ெியாக பயன்படுத்துவோர் தங்கள் பாறதயில் பயணிக்கின்ைனர்.

    பிை பகுதிகளில் இருந்து, சுற்றுைா ேருவோாில் ஒருெிைவர இதுவபான்ை

    செயலில் ஈடுபடுகின்ைனர். குைிப்பாக, யாறனகள் கூட்டமாக

    ேரும்வபாது, அேற்றை பார்க்கும் ஆர்ேத்தில், ெத்தம் வபாடுேது,

    அேற்ைின்மீது றகயில் கிறடக்கும் சபாருட்கறள, சுற்றுைா பயணிகள்

    வீசுேதால், அறே வகாபமறடந்து, துரத்துகின்ைன. யாறனகறள

    சதாந்தரவு செய்யாதேறர, அறேயும் சதாந்தரவு செய்யாது. ேனத்துறை

    ொர்பில், ேனப்பகுதியில் வபாதிய பாதுகாப்பு ஏற்பாடு

    செய்யப்பட்டுள்ளது. ேனப்பகுதி ொறைகளில், அத்துமீைி ோகனங்கறள

    நிறுத்துவோறர எச்ொிப்பதுடன், அபராதம் ேிதித்தும் ேருகிவைாம்.

    ேனேிைங்குகளின் ேழித்தடம் அருவக தீேிர கண்காணிப்பு

    வமற்சகாள்ளப்பட்டுள்ளது. ேனேிைங்குகறள ெீண்டுவோர் மீது கடும்

    நடேடிக்றக எடுக்கப்படும். இவ்ோறு, அேர்கள் கூைினர்.

    ஞாபக ெக்திறய அதிகாிப்பது எப்படி:சுகாதாரத் துறை இயக்குனர்

    ேிளக்கம்

    புதுச்வொி:மைதிவநாய் உள்ளேர் கள், 'எண் கணிதம் ேிறளயாடி, ஞாபக

    ெக்திறய அதிகாிக்கைாம்' என, சுகாதாரத் துறை இயக்குனர் ராமன்

    வபெினார்.கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துேக் கல்லுாாியில்,

    உைக மைதி வநாய் தினத்றதசயாட்டி ேிழிப்புணர்வு கருத்தரங் கம் வநற்று

    நடந்தது. கல்லுாாி முதல்ேர் வகாேிந்த ராஜ் தறைறம

    தாங்கினார்.சுகாதாரத் துறை இயக்குனர் ராமன் வபசும்வபாது,

    'இளறமயில் சுறுசுறுப்பாக இருக்கும் மூறள, நாட்கள் செல்ைச் செல்ை

    தனது இயல்பில் மாற்ைம் அறடகிைது. ேயதாகும்வபாது நமக்கு ஞாபக

    மைதி அதிகம் ஏற்படுகிைது. சபாருட்கறள எங்கு றேத்வதாம் என,

    சதாியாமல் தடுமாறுகிவைாம். இது வபான்ை பிரச்றன உள்ளேர்கள்,

    ெிந்தறன சுவடாகு வபான்ை எண் கணிதம் ேிறளயாடி தங்களுறடய

    ஞாபக ெக்திறய அதிகாிக்கைாம்' என்ைார்.ஊரக நைத்திட்ட இயக்குனர்

  • காளிமுத்து, புதுச்வொி மனநை திட்ட அதிகாாி ஜேகர் சகன்னடி,

    இந்திராகாந்தி மருத்துே மறன மருத்துே கண்காணிப்பாளர்

    வமாகன்குமார், நைத்துறை தறை ேர் பாைன், நரம்பியல் நிபுணர் சுவரஷ்

    உள்ளிட் வடார் கைந்து சகாண்டனர்.

    போனிொகர் நீர்மட்டம் கேறைக்கிடம்: மறழறய எதிர்பார்க்கும்

    ேிேொயிகள்

    ஈவராடு: நீர்பிடிப்பு பகுதியில் மறழயில்ைாததால், போனிொகர்

    அறணயின் நீர்மட்டம் வகள்ேிக்குைியாகி ேருகிைது.

    ஈவராடு மாேட்டத்தில் பாயும் கீழ்போனி ோய்க்கால் பாெனத்தில்

    (எல்.பி.பி.,), 2.07 ைட்ெம் ஏக்கர் பயன் சபறுகிைது. இப்பரப்பு இரண்டாக

    பிாித்து, முதல் வபாகத்தில், 1,03,500 ஏக்கருக்கு ஆக., 16ம் வததி,

    இந்தாண்டுக்கான தண்ணீர் திைக்கப்பட்டது. ேழக்கமாக சநல்,

    சதன்றன, கரும்பு, ோறழ உள்ளிட்ட பயிர்கள் பயிாிடப்படும். தற்வபாது

    எல்.பி.பி.,யில், 2,300 கனஅடி வீதம், தண்ணீர் திைக்கப்படுகிைது.

    ஆனால் இதுேறர, கறடமறட பகுதியில் உள்ள சமயின் மற்றும் உப

    ோய்க்கால்களுக்கு நீர் சென்ைறடயேில்றை என்ை புகாறர ேிேொயிகள்

    கூைி ேருகின்ைனர். போனிொகர் அறணயின் நீர்மட்டம் கிடுகிடுசேன

    கீவழ இைங்கி செல்ேதால், அறனத்து பாென பகுதிக்கும் தண்ணீர் ேழங்க

    முடியுமா? என்ை வகள்ேி எழுந்துள்ளது. எல்.பி.பி.,க்கு பிரதானமாக

    உள்ள போனிொகர் அறணயின் நீர்மட்டம் வநற்று மாறை, 69.25

    அடியாக இருந்தது. நீர் பிடிப்பு பகுதிகளில் மறழ இல்ைாததால், 281

    கனஅடி தண்ணீர் ேந்து சகாண்டிருந்தது. போனி ஆற்ைில், 1,200

    கனஅடி வீதமும், எல்.பி.பி.,யில், 2,300 கனஅடியும் தண்ணீர்

    திைக்கப்படுகிைது. எல்.பி.பி., பாெனத்துக்கு நாைறர மாதம் ேறர நீர்

    ேினிவயாகிக்க வேண்டும்.

    தமிழக ேிேொயிகள் ெங்க மாேட்ட தறைேர் சபாியொமி கூைியதாேது:

    சென்னெமுத்திரம் பகிர்மான கால்ோய், சென்னிமறை ேிாிோக்க

  • கால்ோய், போனி ேிாிோக்க கால்ோய் கறடமறட பகுதிகளுக்கு,

    இதுேறர தண்ணீர் செல்ைேில்றை. 1,500 ஏக்கர் நிைம் தாிொக

    கிடக்கிைது. கறடமறடக்கு, இதுேறர நீர் செல்ைாததற்கு மறழயின்றம,

    ோய்க்கால் ஸ்திர தன்றம சகட்டு வபானவத காரணம். இந்த ோய்க்கால்

    மிகவும் பழறமயானது. மண் தன்றம மாைி உள்ளது. பிடிமானம்

    குறைந்துள்ளது. எனவே, கறரகள் மூைம் அதிகளேில் நீர் கெிவு

    ஏற்படுகிைது. முழு சகாள்ளளேில் நீறர ேினிவயாகித்தாலும் கூட,

    கறடமறடக்கு செல்ைாததற்கு அதுவும் காரணம். நாற்று ேிட்ட

    பயிர்கறள, 20 நாட்களுக்குள் றேக்க வேண்டும். வெறு அடிக்க கூட

    முடியாத நிறை, கறடமறட ேிேொயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 15

    நாட்களில் ஓாிரு கனமறழ சபய்யாேிடில், நடவு செய்யப்பட்டுள்ள

    பயிர்களும், நீாின்ைி காய்ந்து கருகி ேிட கூடும். போனிொகர் அறணக்கு

    குறைந்த அளேிைான நீவர ேருகிைது. எனவே பயிர்களுக்கான சதாடர்

    நீர் ேினிவயாகம் வகள்ேிக்குைியாகி உள்ளது. இதனால் உற்பத்தி செைவு

    அதிகாிக்கும் சூழலில், நஞ்றெ பயிறர நடவு செய்ேது ெிரமமாக உள்ளது.

    இவ்ோறு அேர் கூைினார்.

    ேிேொயி சேங்கடாெைம் கூைியதாேது: இந்தாண்டு சதன்வமற்கு பருே

    மறழ ஏமாற்ைியது. பருேம் இல்ைாத வபாது மறழ சபய்தது. இருமுறை

    கன மறழ சபய்தால் ஓரளவு நிறைறம ெீராகும். காட்டுக்காரர்கவள, நீறர

    தடுத்து வெமிக்கும் நடேடிக்றகயில் ஈடுபடுகின்ைனர். எனவே,

    அறனேருக்கும் தண்ணீர் கிறடப்பதில் ெிக்கல் ஏற்படுகிைது.

    போனிொகர் நீர்பிடிப்பு பகுதியில், வபாதிய மறழ இல்ைாததால், நீர்

    ேரத்து குறைந்துள்ளது. முன்பு ோய்க்காலில் நீர் குறைக்கப்பட்டது.

    இதற்கு ேிேொயிகள் எதிர்ப்பு சதாிேித்ததால், நீர் சேளிவயற்ைத்தின்

    அளவு அதிகாிக்கப்பட்டது. கறடமறட பகுதியில், 40 ெதவீதம் அளவுக்கு

    தான் உழவுப்பணிறய வமற்சகாண்டுள்ளனர். இவ்ோறு அேர் கூைினார்.

  • போனிொகர் அறணயில் இருந்து தான் காலிங்கராயன், தடப்பள்ளி -

    அரக்கன்வகாட்றட மட்டுமின்ைி, எல்.பி.பி., ோய்க்கால் பாெனத்துக்கும்

    தண்ணீர் திைந்து ேிடப்படுகிைது. அறணயின் நீர்மட்டம் வேகமாக

    கீழிைங்கி ேருேதால் ேிேொயிகள் கேறை அறடந்துள்ளனர்.

    வகாமாாி தடுப்பூெி: ேிடுபட்டேர்களுக்கு மீண்டும் ோய்ப்பு

    வகாபி: வகாபி வகாட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 2.40 ைட்ெம் இைக்கு

    நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 1ம் வததி முதல் வகாமாாி வநாய் தடுப்பூெி

    முகாம் துேங்கி, வநற்றுடன் முடிேறடந்தது. வநற்று மாறை ேறர,

    2,28,200 கால்நறடகளுக்கு தடுப்பூெி வபாடப்பட்டுள்ளது. எஞ்ெியுள்ள

    மற்றும் ேிடுபட்ட கால்நறடகளுக்கு, கால்நறட ேளர்ப்வபார் அந்தந்த

    பகுதி கால்நறட மருந்தகங்கறள அணுகி ேரும், 30ம் வததி ேறர

    பயன்சபை, வகாபி கால்நறட பராமாிப்பு துறை உதேி இயக்குனர் மணி

    வெகரன் வகட்டுக்சகாண்டுள்ளார்.

    காந்தி மார்க்சகட் கறடகளில் வகாிவபக் பயன்பாடு அதிகாிப்பு

    திருச்ெி: திருச்ெியில், மாேட்ட மற்றும் மாநகராட்ெி நிர்ோகம் பிளாஸ்டிக்

    வகாிவபக் பயன்படுத்த தறட ேிதித்துள்ள நிறையில், காந்தி மார்க்சகட்

    கறடகளில் வகாிவபக் பயன்படுத்துேது அதிகாித்து உள்ளது.

    திருச்ெி, காந்தி மார்க்சகட்டில் மளிறக சபாருட்கள், காய்கைி, பழங்கள்,

    பூக்கள் மட்டுமின்ைி, பின்புைம் இறைச்ெி கறடகள் என, ஆயிரத்துக்கும்

    வமற்பட்ட கறடகள் உள்ளன. மாநகராட்ெி நகர் நை அலுேைர்

    தறைறமயில், அவ்ேப்வபாது கறடவீதியில் உள்ள கறடகளில் சரய்டு

    நடத்தி தறட செய்யப்பட்ட பிளாஸ்டிக் வகாிவபக்குகறள பைிமுதல்

    செய்ேதுடன், கறடக்காரர்களிடம் அபாராதம் ேசூலிக்கின்ைனர்.

    ஆனால், வ ாட்டல், மளிறக கறடகள், டீ கறட ஆகிய இடங்களில்

    பிளாஸ்டிக் வகாிவபக் பயன்படுத்துேறத முற்ைிலுமாக தடுக்க

    முடியேில்றை. பிளாஸ்டிக் வகாிவபக்குகளுக்கு மாற்ைாக ேந்துள்ள,

  • ெணல் றப ஒன்று ஒரு ரூபாய்க்கு ேிற்பறன செய்ேதால்

    ோடிக்றகயாளர்கள் ோங்க மறுக்கின்ைனர். கறடக்காரர்களும் தங்களின்

    சபாருட்கறள ேிற்பறன செய்வத ஆக வேண்டிய கட்டாயம் காரணமாக,

    வகாிவபக்குகறள மறைத்து றேத்து சபாதுமக்களிடம் ேழங்குகின்ைனர்.

    மாேட்ட நிர்ோகம், மாநகராட்ெி அதிகாாிகள் இறணந்து சரய்டு

    நடத்தினால் மட்டுவம, பிளாஸ்டிக் வகாிவபக் பயன்படுத்துேறத

    முற்ைிலுமாக தடுக்க முடியும்.

    ெின்ன சேங்காயம் ேிறை ஏறுமுகம்

    ஒட்டன்ெத்திரம் : ஒட்டன்ெத்திரம் மார்க்சகட்டில் கடந்த ோரம் கிவைா

    ரூ.35க்கு ேிற்ை ெின்ன சேங்காயம் இந்த ோரம் ரூ.45க்கு

    ேிற்பறனயானது.

    ஒட்டன்ெத்திரம் மற்றும் சுற்ைி உள்ள கிராமப்பகுதிகளில் நடப்பட்டிருந்த

    ெின்ன சேங்காயம் அறுேறட செய்யப்பட்டு ேந்தது. தற்வபாது பை

    பகுதிகளில் அறுேறட முடிந்து ேிட்டதால் மார்க்சகட்டில் ேரத்து

    குறையத் சதாடங்கி உள்ளது. இதன் காரணமாக ேிறை கடந்த

    ோரத்திலிருந்து அதிகாித்து ேருகிைது. கடந்த ோரம் ஒரு கிவைா ெின்ன

    சேங்காயம்

    அதிகபட்ெமாக ரூ.35க்கு ேிற்ைது. ஆனால் இந்த ோரம் கிவைாேிற்கு

    ரூ.10 அதிகாித்து ரூ.45 க்கு ேிற்ைது. நல்ை தரமான காய்களுக்கு மட்டுவம

    இந்த ேிறை அதிகபட்ெ ேிறை கிறடக்கிைது. மற்ைறே கிவைாேிற்கு ரூ.5

    ேறர குறைந்து ேிற்பறனயானது. சேங்காயம் ேரத்திற்வகற்ப ேிறையில்

    மாற்ைம் ஏற்படும் என்று ேியாபாாிகள் சதாிேித்தனர். ஆனால்

  • ெிை காய்கள் ேிறை ஏற்ைமின்ைி அவத ேிறைக்கு ேிற்ைன. முருங்றக

    கிவைா ரூ.18 க்கும், ொம்பார் சேள்ளாி ரூ.2க்கும் ேிற்ைது.

    தமிழக இறளஞர்களுக்கு "சூாிய மித்ரா' பயிற்ெி

    திண்டுக்கல் : இந்தியாேில் 2022 க்குள் "வொைார்' வபான்ை புதுப்பிக்க

    ேல்ை எாிெக்தி மூைம் ஒரு ைட்ெம் சமகாோட் மின் உற்பத்தி செய்ய

    மத்திய அரசு இைக்கு நிர்ணயித்துள்ளது. தனியாருடன் இறணந்து நாடு

    முழுேதும் "வொைார்' மின் உற்பத்தி றமயங்கள் அறமக்கும் பணி

    நடக்கின்ைன. இதன்மூைம் 20 ைட்ெம் வபருக்கு வேறைோய்ப்பு

    கிறடக்கும் என, சதாிேிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2015-16 க்குள்

    பிளஸ் 2, ஐ.டி.ஐ.,- டிப்ளவமா முடித்த 50 ஆயிரம் இறளஞர்களுக்கு

    "வொைார்' உபகரணங்கறள இறணத்தல், பழுதுநீக்குதல் பயிற்ெி

    அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இப்பயிற்ெிறய அளிக்க காந்திகிராம

    பல்கறைறய வதெிய வொைார் நிறுேனம் வதர்வு செய்துள்ளது.

    முதற்கட்டமாக ரூ.12.84 ைட்ெம் சதாறக ஒதுக்கியுள்ளது.

    காந்திகிராம பல்கறை எாிெக்தி றமயத்தறைேர் கிருபாகரன்

    கூைியதாேது: ஒவ்சோரு முறையும் 30 மாணேர்களுக்கு, மூன்று

    மாதங்கள் பயிற்ெி அளிக்கப்படும். தங்குமிடம், உணவு இைேெம். பயிற்ெி

    முடித்தவுடன் பசுறம வேறைோய்ப்பு திைன் குழுமம் ொன்ைிதழ் ேழங்கும்.

    சபண்கள், கிராமப்புை, எஸ்.டி.,-எஸ்.டி., பிாிேினருக்கு முன்னுாிறம

    ேழங்கப்படும். ேிண்ணப்பம் அடிப்பறடயில் பயிற்ெி வததி, இடம்

    அைிேிக்கப்படும். ேிரும்புவோர் தீதீதீ.ணூதணூச்டூதணடிதி.ச்ஞி.டிண

    என்ை இறணயதளத்தில் ேிண்ணப்பிக்கைாம், என்ைார்.

    வதனி ேனக்வகாட்டம் ேன உயிாின ெரணாையமாக மாற்ை ஒப்புதல்!

    உத்தமபாறளயம் : வதனி ேனக்வகாட்டம் முழுேதும் ேனஉயிாின

    ெரணாையமாக மாற்றும் முடிேிற்கு அரெிடம் ஒப்புதல் கிறடத்திருப்பதாக

  • தகேல்கள் சேளியாகியுள்ளது. அதிகாரப்பூர்ே அைிேிப்பு ேிறரேில்

    சேளியாகும் என்று ேனத்துறையினர் சதாிேித்துள்ளனர்.

    காடுகளின் பரப்றப அதிகாிக்கவும், சுற்றுப்புைச் சூழலில் கேனம்

    செலுத்தவும் மத்திய, மாநிை அரசுகள் நடேடிக்றக எடுத்து ேருகின்ைன.

    இதற்காக ஏற்கனவே உள்ள ேனப்பகுதிகறள ேனஉயிாின

    ெரணாையங்களாக மாற்ைி, சபாதுமக்கள் நடமாட்டத்றத தேிர்க்கும்

    நடேடிக்றககள் துேங்கியுள்ளன.அந்த அடிப்பறடயில் கடந்த இரண்டு

    ஆண்டுகளுக்கு முன்பு வதனி ேனக்வகாட்டத்தில் குமுளியில் இருந்து

    வதனி ேறர வராட்டிற்கு கிழக்கு பக்கம் உள்ள ேனப்பகுதிகள் வமகமறை

    ேனஉயிாின காப்பகம் என்று அைிேிக்கப்பட்டது. ஆனால் வராட்டிற்கு

    வமற்கு பக்கம் உள்ள பகுதிகறள புதிதாக கம்பம் வமற்கு,

    உத்தமபாறளயம், வபாடி ேனச்ெரகங்களாக மாற்ைி செயல்படுத்தி

    ேந்தனர். இந்த பகுதிகளுக்சகன தனியாக அதிகாாிகள், பணியாளர்கள்

    நியமிக்கப்பட்டனர். இந்த ேனப்பகுதிகள் ாிெர்வ் பாரஸ்ட் பகுதியாகவே

    இருந்தது. இதனால் இந்த ேனப்பகுதிகளில் ேனத்துறை அதிகாாிகளால்

    ொிேர செயல்படேில்றை.எனவே வதனி ேனக்வகாட்டம் முழுேறதயும்

    ேனஉயிாின ெரணாையமாக மாற்ை ேனத்துறை பாிந்துறர

    செய்திருந்தது.

    இந்த பாிந்துறரறய மாநிை ேனஉயிாின பாதுகாப்பு தறைறம ோர்டன்

    கேனமாக பாிெீலித்து, தற்வபாது ஒப்புதல் ேழங்கியுள்ளார் என

    ேனத்துறையினர் சதாிேித்துள்ளனர்.

    இது சதாடர்பாக ேனத்துறையினர் கூறுறகயில், "மாேட்டத்தில் உள்ள

    ேனப்பகுதிகள் முழுேதும் ேன உயிாின ெரணாையமாக மாற்ைப்படுேதன்

    மூைம் மத்திய ேனம் மற்றும் சுற்றுப்புைச்சூழல் துறையின் கூடுதல் நிதி,

    ோகனங்கள், அதிகார ேரம்புகள் அதிகாிக்கும். ேனஉயிாினங்கள்

    பாதுகாக்கப்படும். ேனப்பரப்புக்கள் அதிகாிக்கும். முக்கியமாக வதனி

  • ேனக்வகாட்டம் முழுேதும் ஒவர நிர்ோகத்தின் கீழ் செயல்படும்.

    இதன்மூைம் கம்பம் வமற்கு, உத்தமபாறளயம், வபாடி வபான்ை சரகுைர்

    ேனச்ெரகங்கள் வமகமறை ேனஉயிாின ெரணாைய அதிகாரத்தின் கீழ்

    ேந்து ேிடும். இதற்கான அைிேிப்பு ேிறரேில் சேளியிடப்படும்'

    என்ைனர்.

    ேிேொய பயிற்ெி

    ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு வேளாண் ேிற்பறன ோாியம்

    ொர்பில் அறுேறட பின்செய் வநர்த்தி பயிற்ெி நடந்தது. வேளாண் ேணிக

    துறண இயக்குனர் ராஜவகாபால் துேக்கி றேத்தார். வேளாண்

    சதாழில்நட்பங்கள் குைித்து வேளாண் ேிற்பறன ோாிய

  • ேிேொயிகளுக்குமானியம்

    திருோடாறன: திருோடாறன வேளாண்றம உதேி இயக்குநர் நாகராஜ்

    கூைியதாேது: அரசு ேழிகாட்டுதல்படி சநல் வநரடி ோிறெ ேிறதப்பு

    செய்யும்

    ேிேொயிகளுக்கு வதெிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ்

    ச க்வடருக்கு ரூ.5 ஆயிரம் வீதமும், வதெிய நீடித்த நிறையான

    வேளாண் இயக்க திட்டத்தின் கீழ் 50 ெத மானிய ேிறையிலும் இடு

    சபாருட்கள் திருோடாறன வேளாண்றம ேிாிோக்க றமயம் மூைம்

    ேழங்கப்பட்டு ேருகிைது, என்ைார்.

    வமட்டூர் அறணக்கு நீர்ேரத்து உயர்வு

    கர்நாடக அறணகளிலிருந்து திைக்கப்பட்ட நீரால், வமட்டூர் அறணக்கு

    நீர்ேரத்து 1,114 கனஅடியிலிருந்து 6,197கனஅடியாக அதிகாித்தது.

    வமட்டூர் அறணயின் நீர்மட்டம் 68.16 அடியாகவும், நீர் இருப்பு 31.14

    டி.எம்.ெி.,யாகவும் உள்ளது. வமட்டூர் அறணயிலிருந்து சடல்டா

    பாெனத்திற்காக ேினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீரும், அறணயிலிருந்து

    கிழக்கு, வமற்கு கால்ோய் பாெனத்திற்காக 800 கனஅடி நீரும்

    திைக்கப்பட்டது.

    தமிழகம், புதுச்வொியில் இடியுடன் கூடிய மறழக்கு ோய்ப்பு

  • தமிழகம், புதுச்வொியில் அடுத்த 24 மணி வநரத்தில் ஆங்காங்வக

    இடியுடன் கூடிய மறழ சபய்யும் ோய்ப்புள்ளது என ோனிறை ஆய்வு

    றமயம் சதாிேித்துள்ளது.

    இதுகுைித்து ோனிறை ஆய்வு றமய அதிகாாி ஒருேர் கூைியதாேது:

    சேப்பெைனம் காரணமாக, தமிழகம், புதுச்வொியில் பரேைாக மறழ

    பதிோகி ேருகிைது. குைிப்பாக, ஓாிரு மாேட்டங்களில் இடியுடன் கூடிய

    பைத்த மறழ பதிோகியது. கடந்த 24 மணி வநரத்தில் தமிழகம்,

    புதுச்வொியில் ஒரு ெிை இடங்களில் மறழ பதிோகியது.

    திருேள்ளூர் மாேட்டம் திருத்தணியில் அதிகபட்ெமாக 130 மி.மீட்டர்

    மறழ பதிோகியது. அதற்கு அடுத்தப்படியாக, அரக்வகாணத்தில் 90 மி.மீ,

    அதிராம்பட்டிணத்தில் 60 மி.மீ, உளூந்தூர்வபட்றட, சென்றன டி.ஜி.பி.

    அலுேைகம், திருேள்ளூர் மாேட்டம் பள்ளிப்பட்டு, திருோரூர் மாேட்டம்

    திருத்துறைப்பூண்டி, கடலூர் மாேட்டம் வக.எம்.வகாயில் ஆகிய

    இடங்களில் 50 மி.மீட்டர் மறழ பதிோகியது.

    பைத்த மறழக்கு ோய்ப்பு:

    ேட கடவைார தமிழகத்தில் சதன்வமற்குப் பருேமறழ தீேிரம்

    அறடந்துள்ளது. இதன் காரணமாக, ேியாழக்கிழறம (செப்.24),

    சேள்ளிக்கிழறம (செப்.25) பைத்த மறழ சபய்ய ோய்ப்புள்ளது. தமிழகம்,

    புதுச்வொியில் செவ்ோய்க்கிழறமயன்று ஆங்காங்வக இடியுடன் கூடிய

    மறழ சபய்ய ோய்ப்புள்ளது.

    சென்றன மாநகறரப் சபாருத்தேறர, ோனம் சபாதுோக

    வமகமூட்டத்துடன் காணப்படும். மாறை அல்ைது இரவு வநரங்களில்,

    நகாின் ஒரு ெிை பகுதிகளில் இடியுடன் கூடிய மறழ சபய்யும். நகாின்

    அதிகபட்ெ சேப்பநிறை 97 டிகிாியாக இருக்கும் என ோனிறை ஆய்வு

    றமயம் சதாிேித்துள்ளது.

  • சூாிய மின் உற்பத்தியில் சேளிநாட்டு சதாழில்நட்பங்கள்

    சூாிய மின் ெக்தியில் சேளிநாட்டுத் சதாழில்நட்பங்கள்

    பயன்படுத்தப்படுேதாக மின்ொரத் துறை அறமச்ெர் நத்தம்

    ஆர்.ேிஸ்ேநாதன் சதாிேித்தார்.

    ெட்டப் வபரறேயில் திங்கள்கிழறம வகள்ேி வநரத்தின் வபாது, மரபு

    ொரா எாிெக்தி ஆராய்ச்ெி றமயங்கள் அறமக்கப்படுமா என்ை வகள்ேிறய

    ஆர்.ெரத்குமார் எழுப்பினார். இறதத் சதாடர்ந்து, எழுப்பப்பட்ட துறணக்

    வகள்ேிகளுக்கும் அறமச்ெர் ேிஸ்ேநாதன் அளித்த பதில்:

    சூாிய மின்ெக்தி வபான்ை மரபு ொரா எாிெக்திக்சகன தனியாக ஆராய்ச்ெி

    றமயங்கறள அறமக்கும் திட்டம் ஏதுமில்றை. மரபு ொரா எாிெக்தித்

    துறையில் பல்வேறு ஆராய்ச்ெிகறள ெீனா, சகாாியா, ஸ்சபயின்,

    ஸ்வீடன், சஜர்மனி ஆகிய நாடுகள் வமற்சகாண்டு ேருகின்ைன. இந்த

    நாடுகள் அதிக அளேில் தரமான சூாிய மின் தகடுகறள உற்பத்தி செய்து

    சகாடுக்கின்ைன.

    அந்த நாடுகளில் வமற்சகாள்ளப்படும் ஆய்வுகறளயும்,

    சதாழில்நட்பங்கறளயும் தமிழகத்தில் பயன்படுத்திக் சகாள்கிவைாம்.

    எனவே, தனியாக ஆர்யாச்ெி றமயம் அறமக்க வேண்டியதில்றை.

    தமிழகம் இப்வபாது காற்ைாறை மின் உற்பத்தியில் முதலிடம் ேகிக்கிைது.

    சூாிய மின் ெக்தி உற்பத்தியிலும் இந்த ஆண்டு இறுதிக்குள்

    முதலிடத்றதப் பிடிக்கத் வதறேயான நடேடிக்றககள் எடுக்கப்பட்டு

    ேருகின்ைன என்ைார் அறமச்ெர் நத்தம் ேிஸ்ேநாதன்.

    வபாதிய மறழயில்ைாததால் ேைண்டு ேரும் செம்பரம்பாக்கம் ஏாி

  • வபாதிய மறழ சபய்யாததால் சென்றனயின் குடிநீர்த் வதறேறய

    நிறைவு செய்யும் செம்பரம்பாக்கம் ஏாி ேரைாறு காணாத ேறகயில் கடும்

    ேைட்ெிறய ெந்தித்து ேருகிைது.

    சென்றனயின் குடிநீர்த் வதறேறய நிறைவு செய்யும் ஏாிகளுள்

    செம்பரம்பாக்கம் ஏாியும் ஒன்று. இந்த ஏாி 24 அடி உயரமும், 3,645

    மில்லியன் கன அடி சகாள்ளளவும் சகாண்டது. இந்த ேருடம் வபாதிய

    மறழ இல்ைாததால், செம்பரம்பாக்கம் ஏாியின் நீர் இருப்பு நாளுக்கு நாள்

    குறைந்து ேருகிைது.

    தற்வபாது இந்த ஏாியின் நீர் இருப்பு திங்கள்கிழறம காறை நிைேரப்படி

    4.56 அடியும், சகாள்ளளவு 188 மில்லியன் கன அடி நீர் மட்டுவம

    உள்ளது.

    ஏாியின் சபரும்பாைான பகுதி ேைண்ட நிைமாக காட்ெியளிக்கிைது.

    கடந்த ேருடம் செப்டம்பர் 21 வததி நிைேரப்படி, ஏாியின் நீர் இருப்பு

    8.68 அடியாகவும், சகாள்ளளவு 586 மில்லியன் கன அடியாகவும்

    பதிோகியுள்ளது.

    கடந்த ேருடம் நீர் இருப்புடன் ஒப்பிடும்வபாது, இந்த ேருடம் ஏாியின்

  • நீர் இருப்பு பாதி அளவு குறைந்துள்ளது.

    தற்வபாது ஏாியில் இருந்து சென்றனக் குடிநீர்த் வதறேக்காக

    நாள்வதாறும் 31 கன அடிநீரும், ெிப்காட் குடிநீர் வதறேக்காக 7 கன அடி

    நீரும், நீர் ஆேியாதல், பூமி உைிஞ்சும் தன்றம மூைம் 10 கன அடி நீரும்

    தினமும் செைோகி ேருகிைது. எனவே ேருகின்ை காைங்களில் மறழ

    சபய்யாேிட்டால் மிகக் கடுறமயான ேைட்ெிறய ெந்திக்கக் கூடும்.

    இதனால் சென்றனக் குடிநீர்த் வதறேறயப் பூர்த்தி செய்ேதில்

    தட்டுப்பாடு ஏற்படும் என்ை அச்ெம் சபாதுமக்களிறடவய ஏற்பட்டுள்ளது.

    இதுகுைித்து சபாதுப் பணித் துறை அதிகாாி ஒருேர் கூைியதாேது:

    செம்பரம்பாக்கம் ஏாி கடுறமயான ேைட்ெிறய இந்த ஆண்டு

    ெந்தித்துள்ளது.

    கடந்த 2006-ஆம் ேருடத்துக்குப் பின் பதிோன நீர் இருப்பு ேிேரத்தில்

    இந்த ஆண்டு அதிப்படியான ேைட்ெி ஏற்பட்டு, இதுேறர இல்ைாத

    அளேில் தற்வபாது ஏாியில் மிகவும் குறைந்த அளவு நீர் மட்டுவம உள்ளது

    என்ைார்.

    வமட்டூர் அறணயில் 3 ோரங்களுக்கு மட்டுவம வபாதுமான தண்ணீர்:

    ேிேொயிகள் கேறை

    வமட்டூர் அறணயின் நீர் இருப்பு ொிந்ததால், மூன்று ோரங்களுக்கு பிைகு

    பாெனத்துக்குத் தண்ணீர் கிறடக்குமா என்பது வகள்ேிக்குைியாகி

    உள்ளது.

    காேிாி நடுேர் மன்ைத் தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்கு

    மாதந்வதாறும் ேழங்கவேண்டிய தண்ணீறரத் தராததாலும், காேிாியின்

    நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மறழ இல்ைாத காரணத்தாலும் வமட்டூர்

    அறணக்கு ேரும் நீாின் அளவு திங்கள்கிழறம காறை சநாடிக்கு 1,114

    கன அடியாகச் ொிந்தது. ஆனால், பாெனத்துக்காக சநாடிக்கு 13,800 கன

    அடி வீதம் தண்ணீர் திைக்கப்படுகிைது. இதனால், வமட்டூர் அறணயின்

  • நீர் இருப்பு நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.ெி வீதம் குறைந்து ேருகிைது.

    திங்கள்கிழறம காறை வமட்டூர் அறணயில் நீர் இருப்பு 31.87

    டி.எம்.ெியாக இருந்தது. வமட்டூர் நீர்த் வதக்கத்தில் உள்ள மீன்கறளப்

    பாதுகாக்கவும், குடிநீர்த் வதறேக்கும் சுமார் 10 டி.எம்.ெி தண்ணீர் இருப்பு

    றேத்துக்சகாள்ள வேண்டும். மீதம் உள்ள 21 டி.எம்.ெி தண்ணீர் மூன்று

    ோரங்களுக்கு மட்டுவம பாெனத்துக்குப் வபாதுமானதாக உள்ளது.

    இதனால், கர்நாடகம் தமிழகத்துக்கு ேழங்கவேண்டிய தண்ணீறரப்

    சபறுேதற்கு தமிழக அரசு நடேடிக்றக வமற்சகாள்ள வேண்டும். இதற்கு

    மத்திய அரசு றகசகாடுக்க வேண்டும். இல்றைசயனில், பைத்த மறழ

    சபய்து வமட்டூர் அறணக்கு தண்ணீர் ேந்தால் மட்டுவம காேிாி சடல்டா

    பாெனப் பகுதிகளில் பயிர்கறளப் பாதுகாக்க முடியும். இல்ைாேிட்டால்,

    பயிர்கள் கருகும் அபாயம் ஏற்படும்.

    நந்தி ெிறை: திங்கள்கிழறம வமட்டூர் அறணயின் நீர் மட்டம் 68.91

    அடியாகச் ொிந்ததால் பண்ணோடி பாிெல்துறையில் நந்தி ெிறையின்

    முகம் நீருக்கு சேளிவய சதாிகிைது. கடந்த 14-ஆம் வததி வமட்டூர்

    அறணயின் நீர் மட்டம் 80 அடிக்குக் கீவழ ொிந்தவபாது, பண்ணோடி

    பாிெல்துறைப் பகுதியில் கிைிஸ்துே ஆையத்தின் ஒரு வகாபுரம் சேளிவய

    சதாிந்தது. அறணயின் நீர் மட்டம் 60 அடிக்குக் கீவழ குறைந்தால்,

    கீறரக்காரனூர் பகுதியில் உள்ள வொழப்பாடி வீரபத்திரன் ஆையமும், 50

    அடிக்குக் கீவழ ொிந்தால், திப்பு சுல்தான் வகாட்றடயும், 40 அடிக்குக்

    கீவழ குறைந்தால் மீனாட்ெி அம்மன் ஆையமும் சதாியத் சதாடங்கும்.

    தமிழகம், புதுச்வொியில் மறழக்கு ோய்ப்பு

    தமிழகம், புதுச்வொியில் அடுத்த 24 மணி வநரத்தில் ஆங்காங்வக

    இடியுடன் கூடிய மறழ சபய்ய ோய்ப்புள்ளது என ோனிறை ஆய்வு

    றமயம் சதாிேித்துள்ளது.

    இதுகுைித்து ோனிறை ஆய்வு றமய அதிகாாி கூைியதாேது:

  • சேப்பச் ெைனம் காரணமாக தமிழகம், புதுச்வொியில் பரேைாக மறழ

    பதிோகி ேருகிைது. குைிப்பாக, ஓாிரு மாேட்டங்களில் இடியுடன் கூடிய

    பைத்த மறழ பதிோனது. கடந்த 24 மணி வநரத்தில் தமிழகம்,

    புதுச்வொியில் ஒரு ெிை இடங்களில் மறழ பதிோனது.

    திருேள்ளூர் மாேட்டம், திருத்தணியில் அதிகபட்ெமாக 130 மி.மீட்டர்

    மறழ பதிோனது. அதற்கு அடுத்தபடியாக, அரக்வகாணத்தில் 90 மி.மீ,

    அதிராம்பட்டினத்தில் 60 மி.மீ, உளுந்தூர்வபட்றட, சென்றன டி.ஜி.பி.

    அலுேைகம், திருேள்ளூர் மாேட்டம் பள்ளிப்பட்டு, திருோரூர் மாேட்டம்

    திருத்துறைப்பூண்டி, கடலூர் மாேட்டம் வக.எம்.வகாயில் ஆகிய

    இடங்களில் 50 மி.மீட்டர் மறழ பதிோகியது.

    பைத்த மறழக்கு ோய்ப்பு: ேட கடவைார தமிழகத்தில் சதன்வமற்குப்

    பருேமறழ தீேிரம் அறடந்துள்ளது. இதன் காரணமாக,

    ேியாழக்கிழறமயும் (செப்.24), சேள்ளிக்கிழறமயும் (செப்.25) பைத்த

    மறழ சபய்ய ோய்ப்புள்ளது.

    தமிழகம், புதுச்வொியில் செவ்ோய்க்கிழறமயன்று ஆங்காங்வக இடியுடன்

    கூடிய மறழ சபய்ய ோய்ப்புள்ளது. சென்றன மாநகறரப்

    சபாருத்தேறர, ோனம் சபாதுோக வமகமூட்டத்துடன் காணப்படும்.

    மாறை அல்ைது இரவு வநரங்களில், நகாின் ஒரு ெிை பகுதிகளில்

    இடியுடன் கூடிய மறழ சபய்யும். நகாின் அதிகபட்ெ சேப்பநிறை 97

    டிகிாியாக இருக்கும் என ோனிறை ஆய்வு றமயம் சதாிேித்துள்ளது.

    "தமிழகத்துக்கு இன்னும் 3.5 டிஎம்ெி தண்ணீர் மட்டுவம ேழங்க

    வேண்டியுள்ளது'

    காேிாி நதிநீர் பங்கீடு ேிேகாரத்தில், இடர்பாட்டு நீர் பகிர்வுத்

    திட்டத்தின்படி நிகழாண்டில் இன்னும் 3.5 டிஎம்ெி தண்ணீர் மட்டுவம

  • தமிழகத்துக்கு கர்நாடக ேழங்க வேண்டியுள்ளது என்று கர்நாடக நீர்ேளத்

    துறை அறமச்ெர் எம்.பி.பாட்டீல் சதாிேித்தார்.

    இதுகுைித்து சபங்களூாில் திங்கள்கிழறம செய்தியாளர்களிடம் அேர்

    கூைியது:

    கர்நாடகத்தில் கடுறமயான ேைட்ெி நிைவுகிைது. சதன்வமற்குப்

    பருேமறழ சபாய்த்துேிட்டதால், காேிாியின் குறுக்வக உள்ள

    அறணகளில் நீர் இருப்பு வபாதுமானதாக இல்றை. கர்நாடக

    ேிேொயிகள் பாெனத்துக்கு தண்ணீர் இல்ைாமல் தேித்து ேருகிைார்கள்.

    வமலும், குடிநீர் இல்ைாமல் மக்கள்

    தேிக்கின்ைனர்.

    இந்த நிறையில், தமிழகத்துக்கு காேிாியில் தண்ணீர் ேிடும் ோய்ப்பு

    இல்றை. ேழக்கமான மறழ பருேத்தின்வபாது, காேிாி நதியில் இருந்து

    தமிழகத்துக்கு 192 டிஎம்ெி தண்ணீர் ேழங்க வேண்டும். ஆனால்,

    நிகழாண்டில் மறழ இல்ைாததால், இடர்பாட்டு காை நீர் பகிர்வுத்

    திட்டத்தின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் திைந்து ேிடப்பட்டுள்ளது.

    ொதாரண மறழ பருேத்தில், செப்டம்பர் ேறர தமிழகத்துக்கு 97 டிஎம்ெி

    தந்திருக்க வேண்டும். இதுேறர 66 டிஎம்ெி தண்ணீர் தரப்பட்டுள்ளது.

    காேிாி நடுேர் மன்ை இறுதித் தீர்ப்பில், இடர்பாட்டு காை நீர் பகிர்வு

    அளவு குைித்து எதுவும் சதாிேிக்கேில்றை. எனினும், 2006-ஆம் ஆண்டில்

    காேிாி வமைாண்றமக் குழுேில் உருோக்கப்பட்ட இடர்பாட்டு காை நீர்

    பகிர்வுத் திட்டத்தின்படி, தமிழகத்துக்கு 69.5 டிஎம்ெி தண்ணீர் ேழங்க

    வேண்டும்.

    அதன்படி, இன்னும் 3.5 டிஎம்ெி தண்ணீர் மட்டுவம தமிழகத்துக்கு தர

    வேண்டியுள்ளது. அந்த தண்ணீறரத் தருேதற்கு கூடுமானேறர முயற்ெி

    வமற்சகாள்ளப்படும். இடர்பாட்டு நீர் பகிர்வுத் திட்டத்றத ஏற்க தமிழகம்

    முன்ேர வேண்டும். 2012-13-ஆம் ஆண்டில் உச்ெ நீதிமன்ைம் அளித்த

  • தீர்ப்பின்படி, இடர்பாட்டு காைத்றத இரு மாநிைங்களும் பகிர்ந்து

    சகாள்ள வேண்டும்.

    ேரும் 28-ஆம் வததி பிரதமர் நவரந்திர வமாடி தறைறமயில் காேிாி

    வமைாண்றமக் குழுக் கூட்டம் நறடசபைேிருக்கிைது. இந்தக் கூட்டத்தில்,

    காேிாி நதியின் குறுக்வக கட்டப்பட்டுள்ள அறணகளின் நீர் இருப்பு

    ேிேரத்றத தாக்கல் செய்வோம். இடர்பாட்டு காை நீர் பகிர்வுத்

    திட்டத்றத தமிழகம் ஏற்கத் தேைினால், கர்நாடக அரசு உச்ெ

    நீதிமன்ைத்றத அணுகி முறையிடும் என்ைார்.

    25-இல் ேிேொயிகள் குறைதீர் கூட்டம்

    திருேள்ளூர் மாேட்ட ேிேொயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாேட்ட

    ஆட்ெியர் சகா.வீரராகே ராவ் தறைறமயில் நறடசபை உள்ளது.

    இதுகுைித்து அேர் சேளியிட்டுட்ட செய்திக் குைிப்பு: திருேள்ளூர்

    மாேட்ட ேிேொயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ேருகிை செப்டம்பர்

    25-ஆம் வததி (சேள்ளிக்கிழறம) முற்பகல் 11 மணியளேில் திருேள்ளூர்

    மாேட்ட ஆட்ெியர் அலுேைகக் கூட்டரங்கில், மாேட்ட ஆட்ெியர்

    சகா.வீரராகே ராவ் தறைறமயில் நறடசபை உள்ளது.

    கூட்டத்தில் இந்த மாேட்டத்தில் உள்ள வேளாண்றமத் துறை,

    வதாட்டக்கறைத் துறை, ேருோய்த் துறை, மின்ோாியம், கூட்டுைவுத்

    துறை, சபாதுப்பணித் துறை, வேளாண்றம சபாைியியல் துறை,

    மீன்ேளத் துறை, கால்நறட பராமாிப்புத் துறை, வேளாண் ேிற்பறன,

    ேணிகத் துறை, இதர வேளாண் ொர்ந்த துறை

    அலுேைர்கள் பங்வகற்று ேிேொயிகளின் குறைகளுக்கு தீர்வு

    காணவுள்ளனர். எனவே இந்த மாேட்டத்றதச் ொர்ந்த ேிேொயிகள்

    வமற்படி கூட்டத்தில் கைந்து சகாண்டு பயன் சபை வேண்டும். இவ்ோறு

    அந்த செய்திக் குைிப்பில் கூைப்பட்டுள்ளது.

  • போனியில் மரக்கன்று நடும் பணி சதாடக்கம்

    போனி நகராட்ெி நிர்ோகம், தமிழக ேனத்துறை, ெித்வதாடு அம்மன்

    கறை அைிேியல் கல்லூாி இறணந்து, 1000 இடங்களில் மரக்கன்றுகள்

    நடும் பணி திங்கள்கிழறம சதாடங்கப்பட்டது.

    பறழய வபருந்து நிறைய ேளாகத்தில் நறடசபற்ை இந்நிகழ்ச்ெிக்கு,

    போனி நகர்மன்ைத் தறைேர் வக.ெி.கருப்பணன் தறைறம ேகித்தார்.

    ஈவராடு மாேட்ட ேன அலுேைர் நாகராஜன், அம்மன் கல்லூாித்

    தாளாளர் சஜயைட்சுமி, ஈவராடு மாேட்ட மத்திய கூட்டுைவு ேங்கித்

    தறைேர் என்.கிருஷ்ணராஜ் ஆகிவயார் முன்னிறை ேகித்தனர்.

    மகிழம், வதக்கு, வேம்பு உள்பட பல்வேறு ேறகயான மரக்கன்றுகள்

    நகாில் பல்வேறு இடங்களில் நடப்பட்டு இரும்புக் கம்பி கூண்டுகள்

    றேக்கப்பட்டன. நடப்பட்ட மரங்கள் சுடர் அம்மன் அறமப்பின்

    வமற்பார்றேயில் ேளர்க்கப்படும்.

    இதில், போனி நகர்மன்ை துறணத் தறைேர் ஏ.ராவஜந்திரன்,

    ேனத்துறர அலுேைர்கள் முருவகென், ேிஜயகுமார், அதிமுக மாணேரணி

    மாேட்ட துறணச் செயைர் ெீனிோென், கல்லூாி முதல்ேர்

    எம்.ெதீஷ்குமார், ஒருங்கிறணப்பாளர் கண்ணன் உள்ளிட்வடார்

    பங்வகற்ைனர்.

    வக.ஆர்.பி.அறண நீறர ஏாிகளுக்கு சகாண்டு ேர ேலியுறுத்தல்

    வக.ஆர்.பி.அறண நீறர தருமபுாி மாேட்டம், காாிமங்கைம் பகுதியில்

    உள்ள உச்ெம்பட்டி, கரகப்பட்டி உள்ளிட்ட ஏாிகளுக்கு பாெனத்துக்கு

    சகாண்டு ேர ேலியுறுத்தி, அப்பகுதி ேிேொயிகள், சபாதுமக்கள்

    திங்கள்கிழறம மாேட்ட ஆட்ெியர் வக.ேிவேகானந்தனிடம் மனு

    அளித்தனர்.

  • அே�