21
கவிஞ ரெ.இொமசாமி பலா பலா வாக! அலோ டோ கவிஞ ரெ.இெோமசோமி அண அவகளை நோ ரசற பத ஆகைோக நக அறிலவ. மலசிய நோ தமி, சமயம தளைக த போதிறதோ போபட மோப இவகக உ. அலோ டோ ரதவ ீ வோளக சகதட ரதோடப ரகோ சமய பணிபத வ இவக மலசிய தமி மமசிக ஆறியை பணி லபோதகய ஒறோக. தமிக "&தி'யோவோ இவ. "க' கபளைய' "தி' திவவளெய கறிக எப அறிஞ. கபெோமோயணதி திகறைி ஆத பளமமிக இவக இரப பவளெய ஒபி எதிய களெக ப இபத ஆகக மைலெ "தமி லநசைி' இடரபறை. லம கபெோமோயணளத சி சி இகிய நோடககைோக எதி மலசிய வோரைோி வோயிோக ஒிலயறிய ரபளமய இவகஉ. மெபநிள பிறைோத இகவிஞ யோத கவிளதக ஆயிெகணகி இக. இவ னவ ரபறளவ சி. அலோ டோ அமிக தடபோணி இபோ இபத அதோதி, இகிய நோயகி சீளத, சவோமி சிவோைத ம வைிபோ ஆகிய னகளஎதகோகைோக றோ. மலசியோவி உை மெபவைி கவிஞகைி சிறத ஒவெோக திக இவகைி கவிளத தோ கவிஞெோைவக ப உை. திவோசகதி ஈபோ ரகோட இவக, "எபோளவ எைி' எற தளபி திரவபோளவக ஓ ரதைிவோை எைிய விைகவளெ எதியைோக. விநோயக, மக பறிய பதி போடகளை ரதோகத கறிபளெ எதி "சிவ ரசவ போமோள' ஓ ன ரவைியிைோக. இபதோ னறோ ரபகவிஞெோை போெதியி போவளமயி த உைளத பறிரகோத இவ ரதைோ தமிைி எதிய திறைோவ களெக "போெதியி கோதி' எற தளபி னோக ரபைை. களெ & கவிளத & கடவ பதி, நோடக, உளெ, திறைோவ எற பலதளறயி இகியபணி ஆறியை இவககவிஞ கணதோச மதமி ரசவ எற வித வைகி சிறபிதத ரபோத தோலை! எதிறதோ மமிறி த லபச திறதோ இளறபணியட ய இைிய ரசயோறோ ரசற கோனறோ கோமோக இக மதமிபணி ரசதை கவிஞ ரெ.இெோமசோமி அவகக மலசிய தமி இகிய வெோறி ஓ தைியிட உ. இவகைி அபதோ ஆ நிளறவ விைோ ரசதி அறித மகிசி அளடகிலற. இவக மளைவியோட ந உடநரப எோ ரசவம எதி "போ போ' இபற வோத இன நறமிபணி இைிதோறிட இளறவளை லவகிலற.

கவிஞர் ரெ.இொமசாமி பல்லாண்டு …thinmaithtamil.weebly.com/uploads/3/1/4/1/31412177/uni_spt_vaaztturai.pdf · கவிஞர் ரெ.இொமசாமி

  • Upload
    others

  • View
    6

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • கவிஞர் ரெ.இொமசாமி

    பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!

    அல ோர் ஸ்டோர் கவிஞர் ரெ.இெோமசோமி அண்ணன் அவர்களை நோன் ரசன்ற பத்து ஆண்டுகைோக நன்கு அறிலவன். மல சிய நோட்டில் தமிழும், சமயமும் தளைக்கத் தன் போட்டுத்திறத்தோல் போடுபட்ட மோண்பு இவர்களுக்கு உண்டு. அல ோர் ஸ்டோர் ரதய்வகீ வோழ்க்ளகச் சங்கத்துடன் ரதோடர்பு ரகோண்டு சமயப் பணிபுரிந்து வரும் இவர்கள் மல சியத் தமிழ் மறும ர்ச்சிக்கு ஆற்றியுள்ை பணி லபோற்றுதற்குரிய ஒன்றோகும்.

    தமிழுக்குக் "க&தி'யோவோர் இருவர். "க' கம்பளையும்' "தி' திருவள்ளுவளெயும் குறிக்கும் என்பர் அறிஞர். கம்பெோமோயணத்திலும் திருக்குறைிலும் ஆழ்ந்த பு ளமமிக்க இவர்கள் இருரபரும் பு வளெயும் ஒப்பிட்டு எழுதிய கட்டுளெகள் ப இருபது ஆண்டுகளுக்கு முன்ைலெ "தமிழ் லநசைில்' இடம்ரபற்றை. லமலும் கம்பெோமோயணத்ளதச் சிறு சிறு இ க்கிய நோடகங்கைோக எழுதி மல சிய வோரைோ ி வோயி ோக ஒ ிலயற்றிய ரபருளமயும் இவர்களுக்கு உண்டு. மெபுநிள பிறைோது இக்கவிஞர் யோத்த கவிளதகள் ஆயிெக்கணக்கில் இருக்கும். இவற்றுள் நூலுருவம் ரபற்றளவ சி . அல ோர் ஸ்டோர் அருள்மிகு தண்டபோணி இருபோ இருபது அந்தோதி, இ க்கிய நோயகி சீளத, சுவோமி சிவோைந்தர் ம ர் வைிபோடு ஆகிய நூல்களை எடுத்துக்கோட்டுகைோகக் கூற ோம். மல சியோவில் உள்ை மெபுவைிக் கவிஞர்கைில் சிறந்த ஒருவெோகத் திகழும் இவர்கைின் கவிளதத் தூண்டுத ோல் கவிஞெோைவர்கள் ப ர் உள்ைைர்.

    திருவோசகத்தில் ஈடுபோடு ரகோண்ட இவர்கள், "எம்போளவ எைில்' என்ற தள ப்பில் திருரவம்போளவக்கு ஓர் ரதைிவோை எைிய விைக்கவுளெ எழுதியுள்ைோர்கள். விநோயகர், முருகன் பற்றிய பக்திப் போடல்களைத் ரதோகுத்துக் குறிப்புளெ எழுதிச் "சிவச் ரசல்வர் போமோள ' என்று ஓர் நூல் ரவைியிட்டுள்ைோர்கள். இருபதோம் நூற்றோண்டுப் ரபருங்கவிஞெோை போெதியின் போவன்ளமயில் தம் உள்ைத்ளதப் பறிரகோடுத்து இவர் ரதன்ைோர் தமிைில் எழுதிய திறைோய்வுக் கட்டுளெகள் "போெதியின் கோத ி' என்ற தள ப்பில் நூ ோக்கம் ரபற்றுள்ைை.

    கட்டுளெ & கவிளத & கடவுள் பக்தி, நோடகம், உளெ, திறைோய்வு என்ற பல்லவறு துளறயிலும் இ க்கியப்பணி ஆற்றியுள்ை இவர்களுக்குக் கவிஞர் கண்ணதோசன் முத்தமிழ்ச் ரசல்வர் என்ற விருது வைங்கிச் சிறப்பித்தது ரபோருத்தம் தோலை! எழுத்துத் திறத்தோல் மட்டுமின்றித் தம் லபச்சுத் திறத்தோலும் இளறபணியுடன் கூடிய இைிய ரசய ோற்ற ோலும் ரசன்ற கோல்நூற்றோண்டுக் கோ மோக இங்கு முத்தமிழ்ப்பணி ரசய்துள்ை கவிஞர் ரெ.இெோமசோமி அவர்களுக்கு மல சியத் தமிழ் இ க்கிய வெ ோற்றில் ஓர் தைியிடம் உண்டு. இவர்கைின் அறுபதோம் ஆண்டு நிளறவு விைோச் ரசய்தி அறிந்து மகிழ்ச்சி அளடகிலறன். இவர்கள் தம் மளைவியோருடன் நல் உடல்ந ம்ரபற்று எல் ோச் ரசல்வமும் எய்திப் "பல் ோண்டு பல் ோண்டு' இன்புற வோழ்ந்து இன்னும் நற்றமிழ்ப்பணி இைிதோற்றிட இளறவளை லவண்டுகின்லறன்.

  • ஏ.எம்.பிள்ளை

    (ரென் ஆப்பிரிக்கத் ெமிழாசிரியர் கழகத் ரொடக்கம்)

    23.12.1998

    லபென்புளடயரீ்,

    வணக்கம். தோங்கள் ரதன் ஆப்பிரிக்கத் தமிைோசிரியர் கைகம் என்னும் ஓர் அளமப்பிளைத் ரதோடங்க இருப்பது அறிந்து ரபருமகிழ்ச்சி அளடந்லதன். இெண்டோயிெம் ஆண்டுகளுக்கு முன் "வடலவங்கடம் ரதன்குமரி ஆயிளட' இருந்த தமிழ் ரமோைியின் எல்ள இன்று உ கைோவிய நிள யில் பெந்தும் விரிந்தும் கோணப்படுகின்றது. பத்ரதோன்பதோம் நூற்றோண்டில் தமிைர்கள் ரதன் ஆப்பிரிக்கோவிற்குக் குடிலயறிய ரசய்தியும் இந்திய நோட்டின் விடுதள எழுச்சிக்குரிய அடிப்பளட அங்கு கோந்தி அடிகைோல் வித்திடப்பட்ட ரசய்தியும் உ கறிந்தளவ. இங்குள்ை தமிைர்கள் தங்கள் பண்போட்டிளையும் கள ளயயும் அறரநறிகளையும் லபணிக் கட்டிக் கோக்கவும், தங்களை அளடயோைம் கோட்டிக் ரகோள்ைவும் தோய்ரமோைியோகிய தமிளைக் கற்றுக் ரகோள்ை லவண்டியது கட்டோயத் லதளவயோகும். இதற்கு உறுதுளணயோக இருப்பவர்கள் தமிைோசிரியர்கள். இவர்கைின் முன்லைற்றம் தமிைின் முன்லைற்றம், தமிைரின் முன்லைற்றம் என்பளத ஒருலபோதும் மறத்தல் கூடோது.

    தமிைோசிரியர் முன்லைற்றம் என்பது அவர்கைின் தமிழ்ரமோைி இ க்கிய அறிவிளைப் ரபருக்குதல், தமிழ்ரமோைித் திறளை வைர்த்தல், தமிழ் கற்பிக்கும் முளறகளை லமம்படுத்துதல், தமிழ்ப் போடத்திட்டம், பயிற்று கருவிகள் உருவோக்குதல், மதிப்படீ்டுப் பணி ரசய்தல் முத ிய ரதோைில் சோர்ந்த நடவடிக்ளககைிலும், தமிழ்க்கள , பண்போடு, இ க்கியம் முத ிய விைோக்களை நடத்துத ோகிய கள சோர்ந்த நடவடிக்ளககைிலும், தமிைரிளடலய தமிழ்ரமோைிப் புைக்கத்ளதயும் பற்றிளையும் ஆர்வத்ளதயும் ரபருக்குத ோகிய சமூகம் சோர்ந்த நடவடிக்ளககளையும் உள்ைடக்கிய ஒன்றோகும். இந்நடவடிக்ளககளை நடத்த இன்றியளமயோத் லதளவ ஒற்றுளமயும் குழு உணர்வும் ஆகும். இவற்ளற அடிப்பளடயோகக் ரகோண்டு தமிைோசிரியர் முன்லைற்றம் அளடயத் தக்க பணிகள் ரசய்யவும் கைகம் வைர்ச்சி ப கண்டு புகழுடன் திகைவும் இளறவளை வணங்கி வோழ்த்துகிலறன்.

    "ஒன்றுபட்டோல் உண்டு வோழ்வு'.

    ***

  • வவரித்ொஸ் வார ாலி நிளலயம்

    7.6.2001

    பி ிப்ளபன்ஸ் நோட்டி ிருந்து லவரித்தோஸ் வோரைோ ி நிள யம் தமிழ் நிகழ்ச்சிகளை ஒ ிபெப்பத் ரதோடங்கி இருபத்ளதந்து ஆண்டுகள் நிளறவு எய்தியதன் ரதோடர்போக ம ர் ரவைியிட இருப்பது அறிந்து ரபருமகிழ்ச்சி அளடந்லதன்.

    லவரித்தோஸ் என்றோல் இ த்தின் ரமோைியில் உண்ளம என்று ரபோருள். உள்ைத்தோல் ரபோய்யோதிருப்பது உண்ளம என்றும், வோயோல் ரபோய்யோதிருப்பது வோய்ளம என்றும், உடம்போல் (ரமய்யோல்) ரபோய்யோதிருப்பது ரமய்ளம என்றும் பகுத்துக் கோணும் பண்போட்டுச் சிறப்பு தமிழுக்கு உண்டு. எைலவ எண்ணம், ரசோல், ரசயல் ஆகிய மூன்றிலும் உண்ளமளயக் களடப்பிடித்து வோை லவண்டும் என்பளத எடுத்துக்கோட்டோகக் ரகோண்டு பணியோற்றும் லவரித்தோஸ் வோரைோ ி நிள யத்தின் தமிழ்ப்பணிளயப் போெோட்டுகிலறன்.

    உள்ைத்தோல் ரபோய்யோ ரதோழுகின் உ கத்தோர் உள்ைத்துள் எல் ோம் உைன் என்னும் வள்ளுவர் வோக்கு தைிமைிதர்க்கு மட்டுமின்றி நிறுவைங்களுக்கும் ரபோருந்தும். எைலவ உ கத் தமிைர்களை ஒன்று லசர்க்கும் பணியிலும் இவ்வோரைோ ி நிள யம் உயர்ந்து விைங்குகிறது.

    தமிழ்ரமோைி வைியோகப் பண்போட்ளடயும், ஒற்றுளமளயயும் தெணி எங்கும் பெப்பும் லவரித்தோஸ் வோரைோ ி நிள யம் ஒல்லும் வளகயோன் எல் ோம் ஓயோது ரதோடர்ந்து பல் ோண்டு பணியோற்ற வோழ்த்துகிலறன்.

    ***

  • 48

    17.10.2002 அன்று

    வெவவகாட்ளடயில்

    பிளை ஆயிெம் கண்ட ரபருவிழாக் ரகாண்டாடும்

    சிவரநைிச் சலீர் சித்ொந்ெ கலாநிெி டான் ஸ்ரீ

    எம்.எஸ்.சுந்ெெம் ரசட்டியார் அவர்களுக்கும்

    சிவரநைிச்ரசல்வி புவான்ஸ்ரீ ரெய்வாள ஆச்சி அவர்களுக்கும்

    அைித்ெ

    வாழ்த்துமடல்

    எண்பது ஆண்டுகள் கண்ட இளைஞர்

    எண்குணன் இளணயடி மறவோ இயல்பிைர்

    பண்பின் உச்சி; பணிவின் உயெம்

    நண்பின் சின்ைம் நன்ளமகள் வோைிடம்

    அன்பர்க்குப் புக ிடம் அடக்கத்தின் உருவம்

    உண்ளமயின் உளறவிடம் உள்ைத்தில் ரதைிவிடம்

    நல் குடும்பம் பல்கள க் கைகம்

    அல் ல் லபோக்கும் அெவளணப்பின் அளடயோைம்

    அருள்ரநறி அன்பர் ரபோருள்ரநறி அறிவிைர்

    மருள்ரநறிப் பளகஞர் மோண்புறு ரநஞ்சர்

  • லதோத்திெத்தில் லதோய்ந்தவர் லதோற்றத்தில் ஆய்ந்தவர்

    சோத்திெத்தில் சரித்திெம் பளடத்த சோன்லறோர்

    இம்ளம வருவோயும் மறுளம வருவோயும்

    ரசம்ளமயோச் ரசய்த ரசம்மல் இன்று

    ஆயிெம் பிளறகண்ட அண்ண ோர் சுந்தெைர்

    தோயினும் அன்புமிக்க தளகளமயோர் தெணியில்

    ஆயிெம் ஆண்டுகள் ரதய்வோளை ஆச்சியுடன்

    மோயிரு ஞோ த்து வோழ்க மகிழ்ந்லத!

    ***

  • ஐயா உயர்ெிரு ரபரி.எ.மா.ந.அருணாசலம் ரசட்டியார் அவர்களுக்கு

    அப்பத்ொள் ெிருமெி பஞ்சகல்யாணி ஆச்சி உட ிருக்கச்

    சுபானு ஆண்டு ஆவணித்ெிங்கள் 26ஆம் (12.9.2003) நாைன்று

    வெவவகாட்ளடயில் நளடரபற்ை

    அறுபொம் ஆண்டு நிளைவு மணிவிழாவின்வபாது

    அருளமப்வபென் அருண்ெவி அைித்ெ

    வணக்கமடல்

    அன்புள்ை ஐயோ

    அருளமமிகு அப்பத்தோ

    இன்றுங்கள் மணிவிைோவில்

    இருளககூப்பி வணங்குகிலறன்

    போட்டி இ க்குமியோர்

    போட்டய்யோ நலடசைோர்

    கோட்டிய பக்தியோல்

    களடக்குட்டியோய் வந்த ஐயோ

    அருணோச ப் லபருளடயோர்

    அடக்கம் மிக்கவர்

    தருமங்கள் ப ரசய்வோர்

    தவறோமல் நோைிதழ் படிப்போர்

    மருந்துக் களட ளவத்தவர்

  • மதிப்போய் வோழ்பவர்

    விருந்து ளவப்பதில்

    ரவற்றி மிகப் ரபற்றவர்

    வட்டிக் களட ளவத்து

    வருமோைம் ரபருக்கியவர்

    ரகோட்டிய போசம்ரகோண்டு

    ரகோடுப்பதில் வல் வர்

    உறவிைர் ப ர்க்கும்

    உதவிகள் ரசய்பவர்

    அறரநறி மோறோத

    அரிய ரநஞ்சிைர்

    லநர்ளம மிக்கவர்

    லநரிய பண்பிைர்

    சீர்ளம சிறுவைோல்

    ரசப்ப முடியுமோ?

    அருணோச ஐயோவின்

    அஞ்சோவது திருமகள்

    தருமோம்போள் போட்டியின்

    தவப்புதல்வியோய் வந்தவர்

    போசமிகு அப்பத்தோள்

  • பஞ்ச கல்யோணி

    லநசமிகு பண்பிைர்

    லநர்த்தியோய்ச் சளமப்பவர்

    அத்ளத மீைோளவயும்

    அப்போ ெவிளயயும்

    ரசோத்ரதைக் கருதுபவர்

    ரசோந்தக்கோெரின் ரசோந்தக்கோெர்

    அைகு அம்மோவிடம்

    அன்ளைலபோல் அன்புரகோண்டு

    பைகும் அருளமளயப்

    போ கைோல் பகெ முடியுமோ?

    எண்பதோம் ஆண்டுவிைோ

    இைிய நூற்றோண்டு விைோ

    கண்டுநீங்கள் கைித்திடக்

    கடவுளை வணங்குகிலறன்

    மணிவிைோக் கோணும் நீங்கள்

    மகிழ்ச்சியுடன் பல் ோண்டு வோழ்ந்திட

    அணிரபறு ரசோக்கர் மீைோட்சி

    அடியிளை வணங்குலவன் நோலை.

    வபென்

    அருண்ெவி

  • ெிரு.எஸ்.ரவள்ளையப்பன் & ெிருமெி கீொ இருபத்ளெந்ொவது ெிருமண நன் ாள் வாழ்த்து

    3.5.2006

    வள்ைி மணோைளை வோழ்த்துகிலறோம் நன்மண

    ரவள்ைிவிைோக் கண்டிடும் ரவள்ளையப் பர்கீதோ

    ரபோன்விைோக் கண்டுப ர் லபோற்றிட இவ்வு கில்

    இன்புற்று வோழ்க இளணந்து

    ***

  • நா.ஆண்டியப்பன்

    (சிங்கப்பூர்த் ெமிழ் எழுத்ொைர் கழகம்

    30ஆம் ஆண்டு நிளைவு விழா)

    1.6.2006

    லபென்புளடயரீ்,

    வணக்கம். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தோைர் கைகம் முப்பதோம் ஆண்டு நிளறவு விைோக் ரகோண்டோட இருப்பது அறிந்து ரபருமகிழ்ச்சி அளடந்லதன். விைோ சிறப்புற நிகை என் வோழ்த்துக்களைத் ரதரிவித்துக் ரகோள்கிலறன்.

    தமிைில் எழுத்தோைர் என்னும் ரசோல் எழுத்து, ஆைர் என்னும் இரு ரசோற்கைின் லசர்க்ளகயோல் உருவோை ஒன்று. இந்த இரு ரசோற்கைில் முதன்ளம நிள யிலுள்ை எழுத்து என்பது ரதோன்ளமயும் ரபோருைோைமும் ரகோண்ட ஒன்றோகும். எழுத்து என்பதற்கு எழு என்பளத அடிச்ரசோல் ோகக் ரகோண்டோல் எழுத்தின் ஒ ிவடிவம் உணர்த்தப்படும். எழுது என்பளத அடிச்ரசோல் ோகக் ரகோண்டோல் எழுத்தின் வரிவடிவம் உணர்த்தப்படும். எைலவ ஒ ிவடிவம், வரிவடிவம் இெண்டிளையும் உணர்த்தும் சிறப்பு இருப்பதோல் தோன் தமிழ் இ க்கணத் ரதோல் ோசோன் ரதோல்கோப்பியர் தம் நூள த் ரதோடங்கும்லபோலத இச்ரசோல்ள க் ளகயோள்கிறோர். "எழுத்ரதைப் படுப அகெமுதல் ைகெ இறுவோய் முப்பஃரதன்ப' என்பது ரதோல்கோப்பிய முதல் நூற்போவின் ரதோடக்கமோகும். இந்நூல இன்று நமக்குக் கிளடக்கும் நூல்கைில் மிகத் ரதோன்ளமயோைது. தமிைர்கள் தெணிக்கு வைங்கிய இ க்கியமோகிய திருக்குறளைத் தந்த திருவள்ளுவரும் தம் முதற்குறைில் "அகெமுத எழுத்து எல் ோம் ஆதிபகவன் முதற்லற உ கு' எை எழுத்து என்னும் ரசோல்ள க் ளகயோள்கிறோர். லமலும் அவர் "எண் என்ப ஏளை எழுத்து என்ப இவ்விெண்டும் கண் என்ப வோழும் உயிர்க்கு' என்னும் குறைில் எழுத்து என்பளத இ க்கணம், இ க்கியம் முத ியவற்ளறக் குறிக்கவும் பயன்படுத்துகிறோர். இங்கு அறிவியலுக்கு அடிப்பளட கணிதம், கள க்கு அடிப்பளட எழுத்து எை விைக்கம் தருவோரும் உண்டு. எழுத்தோற்றல், எழுத்துத்திறன் என்னும் ரதோடர்கைில் எழுத்து என்பது பளடப்பி க்கியத்ளதச் சுட்டி நிற்பளதப் போர்க்கிலறோம். "ரமோைிமுதற்கோெணமோம் அணுத்திெள் ஒ ி எழுத்து' என்று நன்னூல் எழுத்துக்கு வளெயளற கூறுகிறது. அதோவது "ரமோைிக்கு அடிப்பளடலய எழுத்து; அது ரசவிக்குப்பு ைோகும் அணுக்கூட்டம்' என்பது இதன் ரபோருைோகும். இத்தளகய சிறப்பிளை உளடய எழுத்திளை ஆள்பவர்கலை எழுத்தோைர்கள்.

    எழுத்தோைன் என்னும் ரசோல் பு வன் என்னும் ரபோருைில் சங்க இ க்கியமோகிய குறுந்ரதோளகயில் ஒரு பு வனுக்கு அளடரமோைியோக வருகின்றது. குறுந்ரதோளகயின் 90ஆவது போடள இயற்றிய லசந்தம்பூதைோர் என்னும் பு வர்க்கு மதுளெ எழுத்தோைன் என்னும் அளடரமோைி இருப்பதோக ஒரு குறிப்புள்ைது (தமிழ்ப் லபெகெோதி, ரதோகுதி 1, ப. 541). எழுத்தோைர் கைகம் என்பதும் தமிைர்க்குப் புதியதன்று. இன்று லநற்றுத் லதோன்றியதன்று. மூவோயிெம்

  • ஆண்டுக்கு முன்ைலெ சங்கம் ளவத்துத் தமிளை வைர்த்தவர்கள் தமிைர்கள். சங்கம் என்பது எழுத்தோைர் கைகலம.

    எழுத்தோைர் கைகம் ரதோடர்போை இந்தச் ரசய்திளய நம் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தோைர்களுக்கு இந்த வோழ்த்துச் ரசய்தியில் வைங்குவதில் மகிழ்ச்சி அளடகிலறன்.

    நன்றி.

    ***

  • என்.ஆர்.வகாவிந்ென்

    1.6.2006

    லபென்புளடயரீ்,

    சிங்கப்பூரில் தமிழ்ரமோைி. தமிழ்க்கள கள், தமிைர் ந ம் ஆகியவற்றின் லமம்போட்டிற்கோகச் ரசன்ற இருபத்தோறு ஆண்டுகைோகச் சிறப்போை பணிகள் ரசய்து வரும் தமிழ் ரநஞ்சர் என்.ஆர்.லகோவிந்தன் அவர்கைின் ரபோதுப்பணிகளைத் ரதோகுத்துப் புத்தகமோக ரவைியிடும் முயற்சி பற்றி அறிந்லதன். மகிழ்ச்சி. வோழ்த்துக்கள்.

    தமிைர் திருநோள் என்பது சிங்கப்பூர்த் தமிைர்கள் வெ ோற்றில் சிறப்பிடம் ரபற்ற ஒன்றோகும். தமிைலவள் லகோ.சோெங்கபோணி அவர்கள் சமயத்தோல், இைத்தோல், சோதியோல், வட்டோெத்தோல், நோட்டோல் லவறுபட்டிருந்த தமிைர்கைிளடலய ஒற்றுளமளய வைர்க்கவும், அவர்கைிளடலய தமிழ்ப் பற்றிளை ஊட்டவும், தமிைர்கைிளடலய மளறந்து கிடக்கும் பளடப்போற்றள ரவைிப்படுத்தவும், தமிழ்ப் பண்போட்டிளையும் க ோசோெத்ளதயும் மற்ற இைத்தவர்க்கு உணர்த்தவும் எடுத்த விைோலவ தமிைர் திருநோைோளும். இளடயில் தளடப்பட்டிருந்த இவ்விைோளவத் தமிழ்ரநஞ்சர் என்.ஆர்.லகோவிந்தன் அவர்கள் மீண்டும் தள தூக்கச் ரசய்து இருபத்தோறு ஆண்டுகள் சிறப்போகக் ரகோண்டோடியது போெோட்டுக்குரியது. அவர் ஏற்போட்டில் நளடரபறும் தமிைர் திருநோள் எைக்கு "ரவள்ைம்லபோல் தமிைர் கூட்டம், வெீம்ரகோள் கூட்டம், அன்ைோர் உள்ைத்தோல் ஒருவலெ. மற்று உட ிைோல் ப ெோய்க் கோண்போர்' என்ற புெட்சிக்கவிஞர் போெதிதோசன் அடிகளை நிளைவுபடுத்தும். "ஒன்றுபட்டோல் உண்டு வோழ்வு; நம்மில் ஒற்றுளம நீங்கில் அளைவர்க்கும் தோழ்லவ' என்னும் போெதியின் கருத்திளை தமிைர்க்கு நிளைவுறுத்தும் வளகயில் தமிைர் திருநோளைத் தமிழ் ரநஞ்சர் ரதோடர்ந்து நடத்த லவண்டுகிலறன். அவெது ரதோண்டறம் சிறக்க வோழ்த்துகிலறன்.

    ***

  • டத்வொ டாக்டர் வி.கெிவெசன் டத்ெின் கமலாம்பாள் மணிவிழாவில் வபென் வபர்த்ெியர் அைித்ெ

    வணக்க மடல்

    14.3.2007

    ஐயோ ஐயோ எங்கள் ஐயோ

    அன்புள்ை ஐயோ

    ஆயோ ஆயோ எங்கள் ஆயோ

    ஆர்வம் ஊட்டும் ஆயோ

    சட்டம் தந்த மருத்துவர்

    சமூக லசளவகள் ஆற்றியவர்

    பட்டம் ப ப்ப ரபற்றவர்

    பக்தி மிக்கவர் ஐயோ

    உருவத்தோல் சிறியவர் ஐயோ

    உள்ைத்தோல் ரபரியவர் ஐயோ

    தருவதில் தயக்கம் கோட்டோதவர்

    தணியோத போசம் மிக்கவர்

    மருத்துவத் துளறயில் மகத்தோை லசளவ ரசய்தவர்

    ம க்கோ மன்ைெோல் டத்லதோ பட்டம் ரபற்றவர்

    அருளமயோை பணிகள் ஆற்றிய சிறப்போல்

    அகி ம் புகழும் அறிஞர் எங்கள் ஐயோ

  • அருள்ரநறி தந்த ஐயோவின் லபத்தி

    அடக்கத்தின் உருவோம் போட்டியின் மகள்

    ரபோருள்ரநறி லமளத சிவஞோைத் தமிழ்

    லபோதிக்கும் டோன்ஸ்ரீ ஐயோ மகள் ஆயோ

    கதிலெசைோர் எங்கள் ஐயோ

    கம ோம்போள் எங்கள் ஆயோ

    மதிசூடும் மலகசன் அருைோல்

    மணிவிைோக் கண்டு மகிைலவ

    ம ெடி வணங்கும்

    லபென் விக்ெம் கோசி கண்ணப்பன்

    லபர்த்தி வித்யோ செஸ்வதி கண்ணப்பன்

    –***

  • சிங்கப்பூர் இந்ெியக் களலஞர் சங்கத்ெி ர்

    14.2.2007

    தமிைர்கள் தங்கள் தோய்ரமோைியோகிய தமிளையும் கள ளயயும் இளணத்துக் கண்ட ரபருளம உளடயவர்கள். எைலவதோன் அவர்கள் தமிளை இயல், இளச, நோடகம் எை முத்தமிைோகப் பகுத்துக் கோண முற்பட்டைர். இவற்றுள் இயற்றமிழ் கற்றோர்க்குக் கைிப்பூட்டுவது, இளசத்தமிழ் கற்றோர், கல் ோர் இருவருக்கும் இன்பம் தருவது. நோடகத் தமிலைோ இவ்விெண்டிளையும் இளணத்து நோட்டிலுள்ை நல் ோர்க்கும் ரபோல் ோர்க்கும் ஏன் எல் ோர்க்கும் நைிலபர் உவளக நல்குவது ஆகும்.

    லமலும் தமிைில் நோடகம் என்னும் ரசோல் பைளமயும் பண்பட்ட ரபோருைோைமும் உளடய ஒன்றோகும். தமிைில் இன்று கிளடக்கும் நூல்கைில் ரதோன்ளமயோைதோகக் கருதப்படும் ரதோல்கோப்பியத்தில லய "நோடக வைக்கு' (999) என்னும் ரசோல் கோணப்படுகிறது. நோடு + அகம் எைப் பிரித்து இச்ரசோல்ள ப் போர்க்கும்லபோது நோட்ளட அகத்லத ரகோண்டது என்றும், அகத்தில் நோடுதல் அதோவது உள்ைத்லத உணர்ச்சிளயயும் சிந்தளைகளையும் தூண்டுவது என்றும் இருவளகப் ரபோருள் இருப்பளதக் கோண ோம்.

    ""நோம் ஒலெ இடத்தில் இருந்து ரகோண்டு கோடு, மள , நோடு, நகர், ஆறு, அெண்மளை அளைத்ளதயும் ஒலெ இடத்தில் போர்த்தும், ப வளகயோை லவடங்களைத் தோங்கும் பல்லவறு மக்கைின் லபோக்கு, லபச்சு, குணம், ரசயல் அளைத்ளதயும் ஒலெ லநெத்தில் கண்டும், லகட்டும், உணர்ச்சி ரபறுகிற ஒலெ கள க்கூடம் நோடகலம ஆகும்'' என்று நோடகக் கள யின் சிறப்ளபப் பற்றி முத்தமிழ்க் கோவ ர் கி.ஆ.ரப.விசுவநோதம் கூறுகிறோர்.

    இத்தளகய நோடகக் கள ளயச் சிங்கப்பூரில் வைர்ப்பதிலும், வெ ோற்ளறப் பதிவு ரசய்வதிலும், சிறந்த நூல்களை ரவைியிடுவதிலும், கள ஞர்களுக்கு விருதுகள் வைங்கி ஊக்கமும் ஆக்கமும் ஊட்டுவதிலும் சிங்கப்பூர் இந்தியக் கள ஞர் சங்கத்திைர் ரசன்ற ப ஆண்டுகைோகச் சிறந்த லசளவயோற்றி வருகின்றைர். இவர்கைின் லசளவளயப் போெோட்டி மகிழ்கிலறன். நம் சிங்ளகக் குடியெசில் நோடகக்கள தளைத்லதோங்கத் தக்க பணிகைோற்றிச் சிறக்க வோழ்த்துகிலறன்.

    ***

  • முத்ளெயாவுக்கு முத்துவிழா

    தமிழ் என்னும் அமுதக் கட ில் மூழ்கித் திளைத்துக் கவிளத, திளெப்படப்போடல், கோவியம், களத, புதிைம், சிறுகளத, கட்டுளெ, வெ ோறு, தன் வெ ோறு, ஆன்மீக ஆக்கங்கள் முத ிய ப பளடப்பி க்கிய முத்துக்களைத் தந்து தமிைி க்கியத் துளறக்குப் ரபரும்பங்கோற்றியவர் கண்ணதோசன். இதைியல் துளறயிலும் புதிய தடம் பதித்தவர் அவர். லமலும் கவிளதயில் உளெநளடயின் எைிளமளயயும், உளெநளடயில் கவிளதயின் இைிளமளயயும் லசர்த்துத் தமிழுக்குப் புதுளம லசர்த்தவரும் அவலெ. தமிழுக்கு அவர் முத்ளதயோ (முத்து ஐயோ). கண்ணதோசைின் இயற்ரபயர் முத்ளதயோ. அவருக்லக முத்து விைோக் ரகோண்டோடும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தோர் கைகத்துக்கு என் போெோட்டிளையும் வோழ்த்திளையும் ரதரிவித்துக் ரகோள்கிலறன். இதற்ரகை ஒரு ம ர் ரவைியிடும் உங்கள் முயற்சியும் லபோற்றுதற்குரிய ஒன்லற ஆகும்.

    –***

  • பட்டுக்வகாட்ளடயார் மலருக்கு

    வாழ்த்துச் ரசய்ெி

    மக்கள் கவிஞர் பட்டுக்லகோட்ளட கல்யோண சுந்தெைோர்க்குச் சிங்கப்பூரில் தமிைலவள் நற்பணி மன்றத்திைர் விைோ எடுக்கும் ரசய்தியும், அதன் ரதோடர்போக ஒரு சிறப்பு ம ர் ரவைியிடும் ரசய்தியும் அறிந்து மகிழ்ச்சி அளடந்லதன். புதுளமக் கவிஞர் போெதியோர் தோம் இயற்றிய போஞ்சோ ி சபதம் என்னும் கோவியத்திற்கு எழுதிய முகவுளெயில் "எைிய பதங்கள், எைிய நளட, எைிதில் அறிந்து ரகோள்ைக்கூடிய சந்தம், ரபோதுஜைங்கள் விரும்பும் ரமட்டு, இவற்றிளையுளடய கோவியம் ஒன்று தற்கோ த்தில் ரசய்து தருலவோன் நமது தோய்ரமோைிக்குப் புதிய உயிர் தருலவோைோகிறோன். ஓரிெண்டு வருஷத்து நூற்பைக்கமுள்ை தமிழ் மக்கள் எல் ோருக்கும் நன்கு ரபோருள் விைங்கும்படி எழுதுவதுடன், கோவியத்துக்குள்ை நயங்கள் குளறவுபடோமலும் நடத்துதல் லவண்டும்' என்று கூறுகிறோர். இதற்லகற்ப எல் ோர்க்கும் புரியும் எைிய தமிைில் இைிய போடல்கள் ப இயற்றித் திளெப்படத்தில் உ வவிட்டுக் கல் ோர்க்கும் கற்றோர்க்கும் கைிப்பருைிக் கன்ைித் தமிழுக்குப் புத்துயிர் ஊட்டிய கவிஞர், பட்டுக்லகோட்ளட கல்யோண சுந்தெைோர் ஆவோர். அவெது போடல்கைில் அளமந்திருக்கும் கற்பளை, கருத்தோைம், உணர்ச்சி, சமுதோயச்சிந்தளை ஆகியவற்ளறச் சிங்ளக மக்கள் அறிந்து லபோற்ற இவ்விைோவும் ம ரும் உதவும் என்று நம்புகிலறன். விைோவும் ம ரும் சிறப்புற அளமய வோழ்த்துகிலறன்.

    –***

  • வாழ்த்தும் ரநஞ்சங்கள்

    (ெமிழ்ப் பட்டிமன்ைக் களலக்கழகம் 50வது நிகழ்ச்சி)

    ரசப்டம்பர் 2010

    சிங்கப்பூரின் சிறந்த கவிஞர்கைில் ஒருவரும் சிறுகளத எழுத்தோைருமோகிய லபெோசிரியர் யூசுப் ெோவுத்தர் ெஜித் தள ளமயில் இயங்கும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கள க்கைகம் தன் ஐம்பதோம் பட்டிமன்ற நிகழ்ச்சி நிளறவு விைோளவக் ரகோண்டோடவிருக்கும் ரசய்தி அறிந்து மகிழ்ச்சி அளடந்லதன்.

    பட்டிமன்றம் தமிைர்களுக்குப் புதியதன்று. மகெ நோட்டெசன் லசோை அெசனுக்குப் "பளகப்புறத்துக் ரகோடுத்த பட்டிமண்டபம்' பற்றிய குறிப்பு இைங்லகோவடிகைின் சி ப்பதிகோெத்தில் இந்திெவிைவூரெடுத்த கோளதயில் இடம்ரபறுகிறது. இங்கு பட்டிமண்டபம் என்பது அெசர் ரகோலுவறீ்றிருக்கும் திருலவோ க்க மண்டபத்ளதக் குறிக்கும். "ஒட்டிய சமயத்துறு ரபோருள்வோதிகள், பட்டிமண்டபத்துப் போங்கறித்து ஏறுமின்' என்னும் மணிலமகள க் கோப்பியத் ரதோடர் பட்டிமண்டபம் என்பது சமயவோதிகள் தத்தம் ரகோள்ளககளைக் ரகோண்டு வோதம் ரசய்கின்ற இடம் என்பளதச் சுட்டுகிறது. "எட்டிலைோடு இெண்டும் அறியோத என்ளைப் பட்டிமண்டபம் ஏற்றிளை' என்னும் திருவோசகத் ரதோடரும் இக்கருத்ளத வைிரமோைிகிறது. கவிச்சக்கெவர்த்தி கம்பர்தோன் "பன்ைருங் கள ரதரி பட்டிமண்டபம்' என்று பட்டிமன்றத்ளதக் கள க்கைகமோகக் கோண்கிறோர்.

    இத்தளகய பட்டிமன்றத்தில் ரசோற்லபோர் சுளவதரும் கள யோக அளமகின்றது. அதுமட்டுமின்றிச் சிந்தளைக்கு விருந்தோகவும் இருக்கிறது. தமிளைப் ரபோறுத்தவளெயில் சோ.கலணசன், குன்றக்குடி அடிகைோர் ஆகிலயோர் முன்ைின்று நடத்திய பட்டிமன்றங்கைின் போங்கு இத்தன்ளமயதோக முன்ைோைில் இருந்தது. இப்லபோலதோ சிந்தளைக்கு இடமின்றிச் சிரித்துப் ரபோழுது லபோக்கும் கோட்சிக்கூடமோகப் லபோய்க் ரகோண்டிருக்கும் நிள ளயக் கோண்கிலறோம். இவ்வோறில் ோமல் சிங்கப்பூரில் இ க்கியம், கள , ரமோைி, பண்போடு, சமூகம், அெசியல் முத ிய ப தெப்பட்ட தள ப்புகைில் சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கள க்கைகம் தன் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவது போெோட்டிற்குரியது. இப்பணி ரதோடெவும், இதன் வோயி ோகச் சிங்ளகயில் தமிழ் வைர்ச்சி ரசைிக்கவும் என் வோழ்த்திளைத் ரதரிவித்துக் ரகோள்கிலறன்.

    ––***

  • மணிவிழாக்காணும் மங்ளக நல்லார் வாழ்க

    (கல்யாணி அம்ளமயார்)

    அணிரபற அம்ளமயின் லகோயில் அளமத்து

    மணிவிைோக் கண்டிடும் மங்ளகயோர் கல்யோணி

    நல் ோர் ந ரம ோம் ரபற்ரறன்றும் வோழ்கலவ

    பல் ோண்(டு) இளறளயப் பணிந்து.

    மோரி லகோயிள மோண்புறச் ரசய்திடும்

    கோரிளகயோர் கல்யோணி அம்ளம கணவருடன்

    எல் ோ வைமும்ரபற்(று) இன்பமுடன் வோழ்கலவ

    பல் ோண்(டு) இளறளயப் பணிந்து.

    சிங்ளக நகரில் சிறப்புறும் லகோயிர ை

    மங்ளகயர் ஆட்சியின் மோட்சிளய நோட்டுமக்கள்

    எல் ோரும் ஏத்துபுகழ்க் கல்யோணி வோழ்கலவ

    பல் ோண்(டு) இளறளயப் பணிந்து.

    –***

  • ெமிழ்ப் பாடநூல் வமம்பாட்டிற்காகத்

    ெமிழகக் கல்வி அளமச்சர் மாண்புமிகு வபொ.க.அன்பழகன் அவர்களுக்கு எழுெிய கடிெம்

    11.3.1997

    ரபருமதிப்பிற்குரிய லபெோசிரியர் அவர்களுக்கு,

    வணக்கம். சிங்கப்பூர்ப் போடத்திட்ட லமம்போட்டுக் கைகம் ரவைியிடும் தமிழ்ரமோைிப் போடநூ ோக்கக் குழுவின் மதியுளெஞர் பணி அனுபவ அடிப்பளடயில் நம் தமிழ்ரமோைிப் போடநூ ோக்கப்பணி சிறக்கச் சி கருத்துக்களைத் தங்கள் முன் ளவக்க விளைகிலறன்.

    1. நம் தமிழ்ரமோைிப் போடநூல்கள் பயன்போட்டு லநோக்கிலும் பண்போட்டு லநோக்கிலும் அளமய லவண்டும். ரதோடக்க நிள யில் பயன்போட்டு லநோக்கிற்கு அதிக அழுத்தமும், உயர்நிள யில் பண்போட்டு லநோக்கிற்கு அதிக அழுத்தமும் ரகோடுத்தளமத்தல் நல் து. அப்லபோதுதோன் தமிளை நளடமுளறப் புைக்கத்திற்குப் பயன்படுத்த மோணவர்களுக்கு நல்வோய்ப்புக் கிளடக்கும்.

    2. போடநூல்கைின் உள்ைடக்கம் சுளவயுளடயதோக இருக்க லவண்டும். லவண்டோத இ க்கணம், மிகுதியோை இ க்கியம் ஆகியவற்ளற அதிகமோகப் புகுத்திச் சுளமயுளடயதோக ஆக்குதல் கூடோது.

    3. இ க்கணமும்கூடப் பயன்போட்டுக்கு & இக்கோ த்தமிழ் நிள க்கு ஏற்றளவ மட்டும் லபோதும். யோப்பு, ரபோருள் முத ிய இ க்கணப் பகுதிகள் எல் ோ மோணவர்க்கும் லதளவயோ எை எண்ணிப் போர்க்க லவண்டும்.

    4. இ க்கியப்பகுதிகள் மோணவர்கள் ஆர்வத்ளதத் தூண்டித் தமிழ்ரமோைி மீது பற்று ஏற்படுத்துவைவோக இருக்க லவண்டும்.

    5. ரமோைிப்போடப்பகுதி, இ க்கியப்போடப்பகுதி எை இரு பகுதிகைோகப் பிரித்து ரமோைிப்போடப்பகுதி அளைவரும் கட்டோயம் படிக்க லவண்டும் எை ஆக்கி, இ க்கியப்போடப்பகுதிளய விருப்பப்போடமோகக்கூட ஆக்க ோம்.

    6. லகட்டல், லபசுதல், படித்தல், எழுதுதல், சிந்தித்தல் ஆகிய திறன்கள் அடிப்பளடயில் அவற்ளற ஒருகிளணத்துப் போடங்களை உருவோக்க லவண்டும்.

    7. கருத்துப் பரிமோற்ற அணுகுமுளற (communicative approach)யில் போடங்களை

    அளமக்க லவண்டும். அதோவது வழுவி ோத்தன்ளம (accuracy), செைம் (fluency),

  • ரபோருத்தமுளடளம (appropriacy) மூன்றும் இளணய அளமவலத கருத்துப்பரிமோற்ற அணுகுமுளறயோகும்.

    8. ரமோைி, கள , பண்போடு, சமூகம், நோடு, அறிவியல், ரதோைில்நுட்பம், இயற்ளக, மைித உறவுகள், உ கம், சுகோதோெம், உடல்ந ம், கற்பளை முத ிய ப திறப்பட்ட கருப்ரபோருள்களைச் சோர்ந்த அணுகுமுளறயில் போடங்களை அளமக்க லவண்டும்.

    9. போட வடிவங்கள் உளெயோடல், கட்டுளெ, களத, எைிய போடல் எைப் ப திறப்பட்ட வடிவங்கைில் அளமய லவண்டும்.

    10. நளட எைிய தமிைில் நல் தமிைில் இருக்க லவண்டும், பயன்போட்டிலுள்ை நல் தமிழ்ச் ரசோற்களைப் பயன்படுத்த ோம்.

    11. போடநூல்கள் நல் தோைில், நல் அச்சில், வண்ணப்படங்களுடன் அைகோகவும் கவர்ச்சியோகவும் இருக்க லவண்டும்.

    12. உச்சரிப்பு, ரதைிவோை வரிவடிவம் ஆகியளவ லமம்படப் ப வளகப்பயிற்று கருவிகள் உருவோக்க லவண்டும்.

    13. போடநூல்கள், பயிற்சி நூல்கள், ரபரிய புத்தகங்கள், ஒ ிப்லபளை, ஒைிப்லபளை முத ிய ப வளகப் பயிற்று கருவிகள் உருவோக்க லவண்டும்.

    14. ரமோைி விளையோட்டுப் புத்தகங்கள் ப தயோரிக்க லவண்டும்.

    15. படக்களத நூல்கள் ப உருவோக்க ோம்.

    –***