22
Message From the President AUSTIN TAMIZH SANGAM, AUSTIN TX ஆ தமி சக சதிமட Austin Tamizh Sangam Newsletter ATS MANAGE- MENT: President: Anbu Krish- naswamy Vice President: Shankar Chidambaram Treasurer: Bala Beddhannan Secretary: Suganthi Go- vind Email: board@austintamilsangam .com Subscribe: http:// www.austintamilsangam.c om/mailing-list-signup/ Facebook: https:// www.facebook.com/ groups/Austintamil/ Editor: Santhosh Balraj Associate Editor: Suguna Governor வணக! Greetings! Last four months feel like four years. The achievements from ATS volunteers during this period are numerous. We launched our brand new website based on Wordpress. It is loaded with functionalities includ- ing a contemporary interface, membership management, events management, payment process- ing etc. Special thanks to the architect Jey Iyempandi and Kavya Jey for all their hardwork in mak- ing it happen. Jey is the CEO of the popular indusladies.com which draws 16 million users a month and that background has tremendously helped shape up our website. We introduced ATS Membership to gain mindshare and to improve our services. Our member base has steadily been growing ever since. Thanks to Saravana Bavan for defining and driving the membership program. We formed an Advisory Board with notable people from various backgrounds to guide our jour- ney. The ATS Advisory Board includes distinguished individuals such as Mr. Sam Kumar, Entrepre- neur (JG Development group), Mrs. Vinitha Subramanian, Director of Natyalaya, Dr. Singara Vadivel, Tamil Writer, Mr, Gangeyan Kanthasamy, Social Worker, and Dr. Satish Thirumalai, Den- tist. We welcome everyone of them and looking forward to nurturing ATS under their leadership and guidance. A few volunteers have stepped up to join the newly formed Board of Directors and we welcome them to the team. Vijay Balasundaram will be focusing on cultural programs to bring the best to our community. Saravana Bavan will be managing the membership program. Arul Nambi will be responsible for a key area, sponsor relations. A Karthik will be looking after the web and content committee. Congratulations and thanks to the new Board of Directors. We had a very successful Pongal vizha event which was colorful and entertaining. It displayed tal- ents from local community and as far as San Antonio and included scrumptious pongal themed food. Executing an event of this scale is not easy and wouldn’t have been possible without the tireless efforts from several volunteers. There are too many to name but let me mention a few who went the extra mile. Shankar, Arul Nambi and team spent days planning, procuring, and serv- ing food and carried out a flawless effort. Saravana Bavan , Varun, and Ashok manned the ticket- ing and membership booths along with Lakshmi, Aashna, and Meghna. MCs Krishna, Aarthi, and Madhini did a fantastic job. Suguna, Mohan, Hari, and Manju handled the backstage with utmost efficiency. A Karthik was instrumental in handling participant registrations. The sound and lighting were the most complicated and time consuming operations of the event. Bala, Anil, and Senthil very patiently and professionally managed it. Shanmugam watched the whole event with one eye through the lens of his camera so that everyone can enjoy the pictures. Suganthi, Suguna, Akila, and Priya spent days on stage decoration which turned out to be one of the best we have seen. As always, PG Ram and his family were around helping us until we locked the doors. Thanks to all volunteers for their support and dedication. It’s volunteers like these that make the big differ- ence. We welcome volunteers to join the team and help us. It is also a great opportunity to work closely with some of the best in our community. Sincerely, Anbu Krishnaswamy, President Spring 2015

Austin Tamil Sangam Spring 2015 Newsletter

Embed Size (px)

DESCRIPTION

Austin Tamil Sangam Spring 2015 Newsletter

Citation preview

Page 1: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

Message From the President

A U S T I N T A M I Z H

S A N G A M , A U S T I N T X

ஆஸ்டின் தமிழ் சங்கம் சசய்திமடல்

Austin Tamizh Sangam Newsletter

A T S MA N A G E -

M E N T :

President: Anbu Krish-

naswamy

Vice President:

Shankar Chidambaram

Treasurer: Bala

Beddhannan

Secretary: Suganthi Go-

vind

Email:

board@austintamilsangam

.com

Subscribe: http://

www.austintamilsangam.c

om/mailing-list-signup/

Facebook: https://

www.facebook.com/

groups/Austintamil/

Editor: Santhosh Balraj Associate Editor: Suguna Governor

வணக்கம்! Greetings!

Last four months feel like four years. The achievements from ATS volunteers during this period are numerous. We launched our brand new website based on Wordpress. It is loaded with functionalities includ-ing a contemporary interface, membership management, events management, payment process-ing etc. Special thanks to the architect Jey Iyempandi and Kavya Jey for all their hardwork in mak-ing it happen. Jey is the CEO of the popular indusladies.com which draws 16 million users a month and that background has tremendously helped shape up our website. We introduced ATS Membership to gain mindshare and to improve our services. Our member base has steadily been growing ever since. Thanks to Saravana Bavan for defining and driving the membership program. We formed an Advisory Board with notable people from various backgrounds to guide our jour-ney. The ATS Advisory Board includes distinguished individuals such as Mr. Sam Kumar, Entrepre-neur (JG Development group), Mrs. Vinitha Subramanian, Director of Natyalaya, Dr. Singara Vadivel, Tamil Writer, Mr, Gangeyan Kanthasamy, Social Worker, and Dr. Satish Thirumalai, Den-tist. We welcome everyone of them and looking forward to nurturing ATS under their leadership and guidance. A few volunteers have stepped up to join the newly formed Board of Directors and we welcome them to the team. Vijay Balasundaram will be focusing on cultural programs to bring the best to our community. Saravana Bavan will be managing the membership program. Arul Nambi will be responsible for a key area, sponsor relations. A Karthik will be looking after the web and content committee. Congratulations and thanks to the new Board of Directors. We had a very successful Pongal vizha event which was colorful and entertaining. It displayed tal-ents from local community and as far as San Antonio and included scrumptious pongal themed food. Executing an event of this scale is not easy and wouldn’t have been possible without the tireless efforts from several volunteers. There are too many to name but let me mention a few who went the extra mile. Shankar, Arul Nambi and team spent days planning, procuring, and serv-ing food and carried out a flawless effort. Saravana Bavan , Varun, and Ashok manned the ticket-ing and membership booths along with Lakshmi, Aashna, and Meghna. MCs Krishna, Aarthi, and Madhini did a fantastic job. Suguna, Mohan, Hari, and Manju handled the backstage with utmost efficiency. A Karthik was instrumental in handling participant registrations. The sound and lighting were the most complicated and time consuming operations of the event. Bala, Anil, and Senthil very patiently and professionally managed it. Shanmugam watched the whole event with one eye through the lens of his camera so that everyone can enjoy the pictures. Suganthi, Suguna, Akila, and Priya spent days on stage decoration which turned out to be one of the best we have seen. As always, PG Ram and his family were around helping us until we locked the doors. Thanks to all volunteers for their support and dedication. It’s volunteers like these that make the big differ-ence. We welcome volunteers to join the team and help us. It is also a great opportunity to work closely with some of the best in our community. Sincerely, Anbu Krishnaswamy, President

Spring 2015

Page 2: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 2

சித்திரை பிறக்குதடி

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

சித்திரை சிரித்தபடி வவற்றிரைப் பபோட்டு வவளுக்குதடி வோனம் !

விட்டில் பூச்சிக்கு விளக்கின் ஒளி பபோதும் மனிதனுக்குத்தோன் விடியல் பதரவ !

புத்தோண்டோய் புதுமகளோய் விளக்ரக ஏற்றோமல் விடியரை ஏற்றிரவ !

கடல் குளித்து கண் சிமிட்டி கோரையில் கதிைவன் பரையன கைித்து புதிவயனப் புகுத்தி - நீ பிறந்தரதக் வகோண்டோட பரீிட்டு எழுகிறோன் !

மனிதன் மட்டும் மறதியில் துயில்கிறோன் !

அந்நிய புத்தோண்டு ஆைவோைத்பதோடு ஆர்பரிக்கிறோன் குடிபபோரதயில் தன்ரனபய அர்ப்பணிக்கிறோன் !

குடிக்கச்வசோன்னோல் - உன்ரனயும் வகோண்டோடி மகிழ்வோபனோ இந்தத் தமிைன் !

குடியோல் குடிவகட்டு மதிவகட்டு

மோண்டுக்வகோண்டிருக்கிறது மனிதோபிமோனமும் மனிதமோனமும் !

பதனிருக்கும் வரைதோன் வண்டுகள் பூக்கரள பநசிக்கும்

பதரவ இருக்கும்வரைதோன் தமிைனும் தமிரை பநசிப்போபனோ?

உன்னிலும் அைசியல் கைந்து - சிைர் அைட்சியம் வசய்கிறோர் - சிைர் அைசியல் வசய்கிறோர்

வோணிபமோகிவிட்டது வோழ்க்ரக

விடுமுரற தினமோய்தோன் விைித்வதழுகிறது - சிை விைிகள் !

சித்திரை மகபள சீர்திருத்து - தமிைரனச் சீர்படுத்து !

- இன்போ வபைமச்சிப்போரளயம் (The author’s real name is Ja-

gadeessh Kumar and he lives in Austin, TX)

Page 3: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 3

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

Page 4: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 4

ஆ ஸ்

ATS ச ொங்கல் சகொண்டொட்டம் ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் வபோங்கல் வகோண்டோட்டம் ஜனவரி மோதம் 31-ஆம்

பததி ஆஸ்டினில் உள்ள பைனியர் பமல்நிரைப் பள்ளியில் மிகவும் பகோைோகைமோக வகோண்டோடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிரய நம் ஆஸ்டின் தமிழ் பள்ளி மோணவர்கள் தமிழ்த்தோய் வோழ்த்து போடி துவங்கி ரவத்தோர்கள். முதைோவதோக ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் வசயைோளர் திருமதி. சுகந்தி பகோவிந்த் வைபவற்புரையோற்றினோர். தமிைர் திருநோளோம் வபோங்கல் விைோரவ வபருரமப்படுத்தும் விதமோக கண்களுக்கும் கோதுகளுக்கும் இனிரம தரும் வரகயில் பல்பவறு கரைநிகழ்ச்சிகள் இடம் வபற்றன.

சிறுமியர்களின் பைதநோட்டியம், குைந்ரதகளின் நடனம், போட்டு, கீபபோர்டு வோசித்தல் மற்றும் ஆஸ்டின் தமிழ் பள்ளி மோணவர்களின் தமிழ்போைம்பரிய நடனமோன கும்மி பபோன்ற பல்சுரவ கரை நிகழ்ச்சிகள் போர்ப்பவர்கரள

மகிழ்வித்தது. வைக்ஷிதோ நிருத்தியோையோ நடன பள்ளியின், உரிரமயோளர் திருமதி. பவித்ைோ

ைோமதோஸ் மற்றும் மோணவர்கள் கைந்து வகோண்ட போைதியோர் போடல்கள் உள்ளடங்கிய பைத நோட்டியமோன “கோவடி சிந்து”, நம்ரம முருகனின் திருக்பகோவில் அரமந்துள்ள பைநி-க்பக வகோண்டு வசன்று சுவோமிரய தரிசித்த திருப்திரய அளித்தது. யுவதிகளின் அபிநயபோவகம், கண்ரணயும் கருத்ரதயும் கவரும் கைண நிரைகள் நடனத்திற்கு பமலும் அைகு பசர்த்தது.

நிகழ்ச்சியில் அக்னி நடன பள்ளியின் ”Flash Mob” மற்றும் சோன் ஆண்டனிபயோ தமிழ்ச் சங்கத்தின் சோர்பில், நம் தமிைர்களின் நோட்டுப்புற கரைகளோன கைகோட்டம், வபோய்க்கோல் குதிரை, மயிைோட்டம், புைியோட்டம், கும்மி, ஒயிைோட்டம் பபோன்ற தமிைர் மைபின் சிறப்புற்ற, ஆடல்கரை வடிவங்கரளயும், அைகியரையும், கரைநுட்பத்ரதயும் மிக அற்புதமோக வவளிப்படுத்திய விதம் போர்ரவயோளர்கரள வவகுவோக கவர்ந்தது, ஆச்சர்யப்படுத்தியது. விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் ஜுனியர்-1 நிகழ்ச்சியின் வவற்றி நோயகன் திரு. கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினைோக பங்கு வபற்று, தன் வசீகை குைைோல் போர்ரவயோளர்கரள தன்வயப்படுத்தினோர்.

சுகுணோ கவர்னர்

Page 5: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 5

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

விைோவில் சுமோர் 400க்கும் பமற்பட்ட நம் ஆஸ்டின் மக்கள் வருரகத்தந்து, வமன்பமலும் சிறப்பித்தனர். வைக்கம் பபோை ஆட்டம், போட்டம், வகோண்டோட்டம் என்று இந்த விைோவிலும் கைகைப்புக்கு பஞ்சம் இல்ரை. பமலும்

நிகழ்ச்சியின் இரடயிரடபய போர்ரவயோளர்களின் அனுமதிச் சீட்டு எண்ரணக் வகோண்டு குலுக்கல் முரறயில் பரிசுகள வகோடுக்கப்பட்டது.

ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் குழு அரமப்பு உறுப்பினர்களோன, தரைவர் அன்பு கிருஷ்ணசுவோமி, துரணத் தரைவர் சங்கர் சிதம்பைம்,

வபோருளோளர் போைோ வபத்தண்ணன், வசயைோளர் சுகந்தி பகோவிந்த், மபகந்திைன் நோகைோஜன் ஆகிபயோர் விைோ பமரடயில், தன்னோர்வோளர்கரளயும் மற்றும் ஊக்கமளித்து உதவிய ஆஸ்டினின் பல்பவறு நிறுவனங்கரளயும் வகளைவித்தனர். பமலும் இந்தியோவில் வபோங்கல் வகோண்டோடும் முரறரயப் பற்றியும் அவமரிக்கோவில் வபோங்கல் வகோண்டோடப்படும் முரறரயப் பற்றியும் கருத்துகளும் முன்வமோைியப்பட்டது. நம் தமிழ் பண்போட்ரடயும், வபோங்கல் திருநோரளயும் நிரனவுக்கு வகோண்டு வரும் வரகயில், பைவிதமோன வபோங்கல் உணவுகள் பரிமோைப்பட்டது. இந்த அறுசுரவ விருந்து நம் மக்களுக்கு மைரும் கிைோமத்து நிரனவுகரள வகோண்டுவந்திருக்கும் என்பரத மிகவும் வபருரமயுடன் கூறிக்வகோள்கிபறோம்.

Page 6: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 6

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

இறுதியோக ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் துரணத்தரைவர் திரு. சங்கர் சிதம்பைம் நன்றியுரையோற்றினோர். பமலும் தன்னோர்வம் வகோண்டு இந்த விைோவிலும், விருந்து உபசரித்ததில் உதவி வசய்த அரனவருக்கும் ஆஸ்டின்

தமிழ் சங்கத்தின் மனமோர்ந்த நன்றிரயயும் போைோட்டுகரளயும் வதரிவித்துக் வகோள்கிபறோம். குறிப்போக அருள் நம்பி, கோர்த்திக், சைவணபவன், ைக் ஷ்மி, சுகுணோ, அப ோக், சண்முகம், வசந்தில், பமோகன், வஜய், மபேன், ேரி, ைோம், கிருஷ்ணோ மற்றும் அரனவருக்கும் நன்றி!!!. . .

Page 7: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 7

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

Page 8: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 8

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

Page 9: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 9

இந்த ஜூரை பகோரட விடுமுரறயில் வதன் தமிைகத்தின் திற்பைப்பு, பத்மநோபபுைம், குத்தோைம் உள்ளிட்ட, பைவச அனுபவம் அளித்த இடங்களுக்கு முதைில் வசன்பறோம். ஒரு மணி பநைத்துக்கு பமல் குளித்தோலும் வவளிபய வை மறுத்த என் 7 வயது மகரள மிகவும் சிைமப்பட்டுத்தோன் திற்பைப்பு அருவியில் இருந்து வவளிபய வை ரவத்பதோம். குத்தோைம் ஐந்தருவியில் தரைரய நரனக்க மிகவும் சிைமப்பட்படோம். ஒரு வபரிய கும்பல் எல்ைோ இடங்கரளயும் ஆக்கிைமித்துக் வகோண்டு பிறரை வநருங்கபவ விடவில்ரை. பிறகு வமயின் அருவிக்குச் வசன்று ஆரச தீைக் குளித்து வந்பதோம். எங்கள் அதிர்ஷ்டம், சோைலுடன் நல்ை சீசன் பபோைிருந்தது. நோற்பதோண்டு கோைத்தில் இப்பபோதுதோன்

முதல் முரறயோக இங்வகல்ைோம் வசல்ை முடிந்திருக்கிறது என்பது வருத்தப்பட பவண்டிய வி யம். எல்ைோ அருவிகளிலும்

நோன் போர்த்த மகிழ்ச்சி தந்த வி யம், அங்கு

குளித்தவர்களிபை

என்னுரடய

வதோந்திதோன் மிகச் சிறியதோக இருந்தது. என்ன ஆயிற்று தமிைர்களுக்கு?

வநல்ரையப்பர் பகோயில் வசன்றோல், கத்திரயக் கோட்டோத குரறயோக, அர்ச்சகர்கள்

எல்ைோம் தட்ரட முகத்தில் பமோதுவது பபோை நீட்டி, 'தட்சரண பபோடுங்கள்' என்று

மிைட்டுகிறோர்கள்.

திருச்வசந்தூரில் இன்னும் பமோசம்.

என்று மிைட்டுகிறோர்கள். திருச்வசந்தூரில் இன்னும் பமோசம். தைகு பிடிப்பவர்கள் பபோை அர்ச்சகர்கள் 'ஸ்வப ல் தரிசனத்துக்கு' ஆள் பிடிப்பதில் பிசியோக இருக்கிறோர்கள். இந்த அனுபவவமல்ைோம் அவர்களுக்கு பவறு சிை வதோைில்களுக்கும் பயன்படைோம். மற்றபடி, முன்ரனப்பபோைபவ வநல்ரை நகைம் குப்ரபகள் இன்றித் தூய்ரமயோக இருக்கின்றது. இப்படியோக, வதன் தமிைகத்ரதப் போர்த்துவிட்டு, வசோந்த ஊைோன புதுச்பசரிக்குப் புறப்பட்படோம்.

வேதபுரத்து ேியொ ொரிகள்

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

—- ொஸ்கி கண்ணன்

Page 10: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 1 0

புதுச்வசரி…… ஒரு கோைத்தில், இருபது வருடங்களுக்கு முன் அைகோன ஊர்தோன். இப்பபோது, போர்க்க சகிக்கவில்ரை. எந்தக் கட்சி ஆட்சியிைிருந்தோலும் இபத நிரைதோன். மத்திய அைசின் நிதி உதவியில் ஓடும் இந்தப்

பிைபதசம், வசொம்வ றிகளின் சசொர்க்கம். அரனத்து வருவோய்ப்

பிரிவினருக்கும் இைவச அரிசி உண்டு. அது பபோக, முதிபயோர்கள்,

விதரவகள், வமோைித்தியோகிகள், சுதந்திைப் பபோைோட்ட தியோகிகள்,

தோழ்த்தப்பட்ட வகுப்பினர், என்று பைருக்கும் பைவித வபன் ன்கள். இதில்,

அைசோங்க வநளிவு சுளிவு வதரிந்த அைசு ஊைியர் குடும்பங்களில் மோதம்

பத்தோயிைம் வரை இைவசப் பணம் வோங்குவோர்கள். இதில், அைசோங்க வநளிவு சுளிவு வதரிந்த அைசு ஊைியர் குடும்பங்களில் மோதம் பத்தோயிைம் வரை இைவசப் பணம் வோங்குவோர்கள். எழுத்துக்கூட்டிப் படிக்கும் ஒரு வபண்மணி (ஓர்

ஆசிரியரின் மரனவி ) வமோைித்தியோகி வபன் ன் வோங்குகிறோர். இதனோவைல்ைோம், ஒரு பவரைக்கும் ஆள் வருவது இல்ரை. வடீ்டுத் வதன்ரன மைங்களில் கோய்கள் முற்றித் தோனோக விழுந்தோல்தோன் உண்டு. இளநீர் பவண்டும் என்றோல், அடுத்த முரறயோவது மைம் ஏறக் கற்றுக்வகோள்ள பவண்டும். கட்டுமோனப் பணிகளில் பகீோர், உ,பி சிறுவர்கள்தோன் ஈடுபட்டுள்ளோர்கள். இதனோல் பின்னோளில் என்ன விதமோன சமூகப் பிைச்ரனகள் வரும் என்று வதரியவில்ரை.

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

வேதபுரத்து ேியொ ொரிகள்

Page 11: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 1 1

முனிசிப்போைிட்டி குப்ரப அள்ளும் ஊைியர்கள் குப்ரப அள்ளோததோல், ஊரில் குப்ரபரய அள்ள கோண்ட்ைோக்ட் விட்டிருக்கிறோர்கள். அந்தக் கோண்டிைக்டிலும் ஊைல் புகுந்து, அவர்களும் குப்ரப வோருவது இல்ரை. விண்ரண மரறக்கும் அசிங்கமோன அைசியல் பபனர்கள் கீழ் குப்ரப மரைகள் இருப்பது ஒரு குட் கோம்பிபனசன். புதுரவயின் கைோச்சோைம் பற்றிப் படிக்க வருபவர்கள் இங்கிருந்பத ஆைம்பிக்கைோம். கோது குத்து முதல் கருமோதி வரை, வசல்பபோன் நம்பபைோடு இத்தரன பபனர்கரள நீங்கள் பவறு எந்த ஊரிலும் போர்க்க முடியோது. ஒவ்வவோரு பபனரின் அடியிலும் கோணப்படும் இருபதுக்கும் அதிகமோன 'வோழ்த்துபவோர்' படங்கள் எல்ைோம் பபோலீஸ் ஸ்பட னில் இருக்க பவண்டிய படங்கள். ஒரு பதிபனழு வயதுப் ரபயனின் பிறந்த நோளுக்கோக 60 அடிக்கு 40 அடி என பபனர் ரவக்கும் குடும்பத்தினரையும், அவைது நண்பர்கரளயும் சமூக மற்றும் மன நை ஆய்வோளர்கள் ஆய்வு வசய்ய பவண்டும். எல்ைோம் ரியல் எஸ்படட் வசய்யத் தம் போட்டனோர்களின் பூர்வகீ நிைங்கரள விற்ற பணம். இவதல்ைோம் பபோதோவதன்று தண்ணி அடிப்பதற்வகன்பற வோை இறுதியில் வசன்ரனயிைிருந்தும் வபங்களூரிைிருந்தும் ஐ.டி பணத்துடன் வரும் பயணிகள் பசர்ந்து புதுச்பசரிரய இன்னும் மணக்க ரவக்கிறோர்கள். இரடயில் மோமல்ைபுைம், சித்தன்னவோசல், திருவைங்கம், அைோம்ப்ற பகோட்ரட, பிச்சோவைம் ஆகிய இடங்களுக்கு, ஓட்டுனர் கிரடக்கோததோல் அவர்கள் வசதிக்பகற்ப உச்சி வவயிைில் வசன்று வந்தவதல்ைோம் தனிக்கரத. About the Author, Baski Kannan Graduated from GCE Salem, India. Native of Pondicherry, India, moved to Austin in 2006. Wife Akila and daughter Bharathi Collects and reads classic and contemporary Tamil literature. Likes bird watching, inspired by his daughter. https://www.facebook.com/kbaski

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

Page 12: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 1 2

ஆ ஸ் டி ன் த மி ழ் ச ங் க ம் சச ய் தி ம ட ல் A U S T I N T A M I Z H S A N G A M N E W S L E T T E R

Page 13: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

ATS கொதலர் தின சிறப்புப் வ ச்சரங்கம்

—சுகுணோ கவர்னர் ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் சோர்பில் கோதைர் தின சிறப்பு பபச்சைங்கம் பிப்ைவரி 15-ஆம் பததி ைவுண்டுைோக்கில் உள்ள வபஹ்ரைன்ஸ் ைோஞ்ச் கம்யூனிட்டி வசண்டரில் சிறப்போக நரடவபற்றது. நிகழ்ச்சியில், சிறுவயதிபைபய பமரடபயறிய, உைவகங்கும் இதுவரை 6000 க்கும் பமற்பட்ட பமரடகளில் உரைநிகழ்த்தி, தமிழ் வளர்த்த இைக்கியவோதி, ” வசோல்ைின் வசல்வி “ திருமதி. உரமயோள் முத்து அவர்கள் சிறப்புரையோற்றினோர். நிகழ்ச்சியில், ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் வசயைோளர், திருமதி. சுகந்தி பகோவிந்த், மைர்க்வகோத்து வகோடுத்து, வைபவற்புரையோற்றினோர். பபச்சோளர் திருமதி. உரமயோள் முத்து அவர்கள், “இலக்கியம் மற்றும் சேள்ளித்திரரயில் கொதல்- ொரதி, ொரதிதொசன், கண்ணதொசன்

மற்றும் ேொலி -யின் ங்களிப்பு“ என்ற தரைப்பின் கீழ் மிகவும் சுவோைஸ்யமோக உரையோற்றினோர். உரையில், உதோைணமோக, ஆண் வபண் கோதல், புரிதல், சங்க இைக்கியத்தில் கோதல், அந்தகோை கோதல் மற்றும் இந்தகோை கோதைின் பரிணோம வளர்ச்சிரயப் பற்றியும், வோழ்க்ரகரய கோதலுடன் எப்படி அணுக பவண்டும் என்பரத, 1960, 70 –களில் வவளிவந்த தமிழ் சினிமோ படங்களின் போடல், கவிரத வரிகளில் இருந்தும்,

விரிவோகவும் மற்றும் நரகச்சுரவ ததும்பப் பபசினோர். 50-க்கும் பமற்ப்பட்படோர் நிகழ்ச்சியில் கைந்துக் வகோண்டு, வமன்பமலும் சிறப்பித்தனர். நீண்ட நோட்களுக்குப் பிறகு, திருமதி. உரமயோள் அவர்களின் தூயத் தமிழ்ப்பபச்சு, ஆஸ்டின்வோழ் தமிைர்களின் வசவிக்கு பதனினும் இனிரமயோக இருந்து என்பது குறிப்பிடத்தக்கது. நிரறவோக, பரைய நிரனவரைகரள நம் கண்முன்பன வகோண்டு வந்தத் தூண்டுதைினோல், போர்ரவயோளர்களோன திரு.சண்முகம், திரு.கோங்பகயன், திரு.ைோம்குமோர் ஆகிபயோர் பரைய தமிழ் சினிமோ போடல்கரள போடி, பபச்சைங்கத்திற்கு அைகூட்டினர். நிகழ்ச்சியின் இறுதியில் ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் தரைவர் திரு. அன்பு கிருஷ்ணசுவோமி நன்றியுரையோற்றினோர்.

பமலும் விைோரவ ஏற்போடு வசய்ய உறுதுரணயோக இருந்த விரிவுரையோளர் டோக்டர். சின்ன நபடசன் அவர்களுக்கு ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் சோர்பில் தனது நன்றிரய வதரிவித்துக்வகோண்டோர். நிகழ்ச்சிரய ஒருங்கிரணத்து, வவற்றிகைமோக நடத்திய ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் துரணத் தரைவர் திரு. சங்கர் சிதம்பைம் மற்றும் தினகர், பதநீர் விருந்து ஏற்போடு

வசய்திருந்தோர்கள். பபச்சைங்கம் இனிபத நிரறவரடந்தது. நன்றி !!!

P A G E 1 3

Page 14: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 1 4 V O L U M E 2 , I S S U E 2

ATS Thanks Sam Kumar and Hema Kumar of JG Development for their support

Page 15: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 1 5 V O L U M E 2 , I S S U E 2

Page 16: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 1 6 V O L U M E 2 , I S S U E 2

Page 17: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 1 7

VERMICOMPOSTING - Roshni Beddhannan

Did you know kitchen wastes, junk mail, and paper products make up over 30% of our garbage? What if there was a simple, non stinky way of reducing your garbage’s carbon foot print by 30%, while reaping the benefits of introducing the miracle of life cycles and science to kids at the same time?

Welcome to Vermicomposting!

Vermicomposting is the process of using worms which eat the micro-organisms forming on the kitchen waste and other compostable material into a black, earthy-smelling, nutrient-rich humus.

How it works:

All worms are not created equal. For composting you need Red Wiggler or Red Earthworms familiar to the fishing population. Your worms have one mission in life: to eat your garbage and cast (i.e. poop) it into super rich soil. It’s really not as disgusting as it sounds (I once had my doubts); it doesn’t produce any noticeable smells (seriously) and it can easily be concealed, even in a tiny living situation

Why bother:

Other than reducing your personal waste, including food scraps, junk mail, bank statements, receipts, newspapers and more, composting helps to reduce your need for chemical (especially petroleum-based) fertilizers. When added to plants' soil, it helps loosen packed Earth, give structure to sandy soils, aid in aeration, reduce the need to water by increasing soil’s ability to retain water, and, in general, provide a happy, healthy, chemical-free home for

your plants – you know exactly what is inside. (Contd……)

- ROSHNI & BALA BEDDHANNAN

VERMICOMPOSTING! - PART 1 Dear friends,

Austin Tamizh Sangam is very excited to initiate “ATS Garden Club”!

OUR MISSION

Provide a platform to bring together like minded folks with an interest in gardening with a special focus to grow and exchange harvests (Eg. “Uzhavar Santhai”) of Indian vegetables locally

Initiate a seed bank for Indian vegetables; that is available to ATS members for FREE

Organize seminars and knowledge sessions /articles around gardening as well as sustainable living as a whole

We plan to dedicate a section for the ATS garden club in our regular newsletter as well. Please enjoy the first article below!

Benefits of earthworms!

Interesting tip: Charles Darwin was the first to write that worms could be used in converting organic waste into a fertilizer.

Page 18: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

P A G E 1 8 V O L U M E 2 , I S S U E 2

(CONTD…..)

Getting started with your own worm bin:

So, how do you get started? There are 5 basic things you will need:

Container - Worm boxes can be purchased or made. Plastic storage containers are

convenient and come in a variety of sizes. These containers are easily transported and

are a nice alternative to heavier wood bins.

Bedding - The bedding for vermicomposting systems must be able to retain both

moisture and air while providing a place for the worms to live. Most of us have plenty of bedding resources in our home,

office or school. Here are some suitable sources of bedding.

Shredded cardboard or Coconut fiber (Found at Round Rock Gardens, or pet stores) are great bedding material

Water - Water is needed to moisten the bedding. Place the dry, shredded bedding in a large container and add water until it

covers the bedding. Allow the bedding to absorb as much water as possible before putting it in the worm bin. This could take

from two to 24 hours, depending on the bedding used.

Before putting the bedding in your bin, squeeze the water out from the bedding as much as possible. The bedding should

feel like a well-wrung washcloth.

Worms - The worms used in vermicomposting are called redworms (Eisenia foetida), also know as red wigglers, manure

worms, red hybrid or tiger worms. A local resource to get them “Fresh” is at http://www.texaswormfarm.com/ (We got our

worms from here). How many? You can get 1/2 lb (Approx 500 worms) for about $15, enough to support a large bin.

Kitchen Waste - The kitchen waste fed to worms can come from a variety of sources, including all vegetable and fruit waste

(don't be surprised that some seeds may germinate and potato peels with eyes sprout), pasta leftovers, coffee grounds (with

filter) and tea bags. Worms may have a problem with garlic and onion skins. The easiest method is to spread the scraps in a

thin layer on top of the bedding.

Harvesting - Generally, a worm bin will have produced a significant amount of good vermicompost at between two and

three months along in the process. For complete details, please check out the links below.

Well, we are almost out of space! Hope you enjoyed this little introduction to vermicomposting, and more information can

be found at the following links.

1. https://www.youtube.com/watch?v=V8miLevRI_o

2. http://lancaster.unl.edu/pest/resources/vermicompost107.shtml

3. http://ccfpd.org/NaturalResources/Vermicomposting_101.pdf

4. http://www.sustainabletable.org/114/vermicomposting-101

- ROSHNI & BALA BEDDHANNAN

VERMICOMPOSTING! - PART 2

Page 19: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

சமொச்ரசக்சகொட்ரட கத்தரிக்கொய் குழம்பு

-சுகந்தி வகொேிந்த் சகொங்கு நொட்டு சரமயல் - தமிழ் நோட்டின் ஒவ்வவோரு பகுதிக்கும் தனிப்பட்ட சிறப்பு என்றோல், அதில் உணவும் அடங்கும். இந்த பகுதியில் வகோங்கு நோட்டின் உணவு முரற மற்றும் வசய்முரறரயப் போர்க்கைோம். பதரவயோனரவ வமோச்ரச - 1 கப் கத்தரிக்கோய் - 6 ( நீளவோக்கில் நறுக்கியது) வவங்கோயம் - 1/2 (நறுக்கியது) கடுகு - 1 டீஸ்பூன் கறிபவப்பிரை - சிறிது புளிக்கரைசல் - 1/2 கப் ேதக்கி அரரக்க: சின்ன வவங்கோயம் - 15 வைமிளகோய் - 6 சீைகம் - 1 டீஸ்பூன் மல்ைிப்வபோடி - 1 படபிள் ஸ்பூன் மிளகு - 1/2 டீஸ்பூன் சசய்முரற வமோச்ரசரய 8 மணி பநைம் ஊற ரவக்கவும். பிறகு அரதக்கழுவி குக்கரில் ரவத்து 6 விசில் விட்டு பவக விடவும்.வதக்கி அரைக்க வகோடுத்துள்ளவற்ரற சிறிது எண்வணய் விட்டு வதக்கி நன்கு அரைக்கவும். கடோயில் எண்வணய் விட்டு கடுகு தோளித்து, வவங்கோயம் கறிபவப்பிரை பசர்த்து வதக்கவும். பிறகு கத்தரிக்கோய் பசர்த்து வதக்கி, அதில் அரைத்த விழுதில் போதிரய பசர்த்து , புளிக்கரைசல் பசர்த்து வகோதிக்கவிடவும்.

அதில் பவகரவத்த வமோச்ரச மற்றும் மீதி உள்ள அரைத்த விழுது பசர்த்து வகோதிக்கவிடவும். வமோச்ரச குைம்பு வைடி. கரடசியோக சிறிது பவகரவத்த வமோச்ரசரய அரைத்து பசர்த்தோல் குைம்பு வகட்டியோக வரும். பதங்கோய்ப்போலும் பசர்க்கைோம்.

Page 20: Austin Tamil Sangam Spring 2015 Newsletter
Page 21: Austin Tamil Sangam Spring 2015 Newsletter
Page 22: Austin Tamil Sangam Spring 2015 Newsletter

Phone: 512-553 8272

E-mail: [email protected]

Facebook: https://www.facebook.com/

groups/Austintamil/

Austin Tamizh Sangam

அகர முதல எழுத்சதல்லொம் ஆஸ்டினில் ரப் ிடுவேொம்!

ATS

Www.austintamilsangam.com

Please contact us if you are interested in:

Publishing your stories, poems, art work, etc

Volunteering for Tamil Sangam Events or Tamil School

Advertising in this newsletter

To subscribe :

http://www.austintamilsangam.com/mailing-list-signup/