5
கயா சிராத லமீநாத ஸமாரபா நாத ய«ன மயமா| அமதாசாய பயதா வேத ¯பரபரா|| திrl எ² சாலபவ¢ ரயாைக, காசி, கயா ஆகிய தலக. கயா பாரத வஷதி மகிைம வாத «கியமான பி¯ தீத. கைய ச² பி¯ சிராத சதா பி¯க மித தி¯தி மகிசி அைடகிறாக. கையயி பிட தான சத பிற மாதா பிதாகளி வாஷீக ராத(வ¯டாதிர நிைனº நா சயேவயதிைல எற தவறான க¯¢ மகளிைடேய நிலºகிற¢. இ¢ rய². ஆேதா² சிராததா மாதா பிதா, மற பி¯க தி¯தி மகிசிெப²ெகா நம ஆசீவாத கிைடகிற¢. கையயி 64 வைகயி «ேனாக¶ சிராத சகிறாக. ஒ¯ கா பரபளºள தல கயா-ஸி எ², 2 1/2 கா வைர கயா எ², 5 கா வைர கயா எ² பிரசிதி பற¢. கயா திரதி அைன¢ தீதகளி ஸாநிதிய உள¢ எப¢ ஐதீக. உள அய வட ¬² லாககளி´ பிரசிதமான¢ எ² மகாபாரதி றபள¢. கயா பீஹா மாநிலதி உள¢. வி பாத «கியமான காயி. பனி நதி அ¯கி தாடவ நிைலயதிலி¯¢ மா 5 கிேலா மீட தாைலவி உள¢. பசப மாழி இதி. கயாவி தவத, நீதா கட இய²வத அைன¢ வசதிக¶ உளன. ராமா¤ஜ கா, கநாடக பவ ஆகியைவ வசதியானைவ கயாவி பனி நதி கைர, வி பாத, ஜகநாத மதி (வி பாத சமீப) ேரத சீலா, உதயகிr, அய வட «தலான இடகளி பிட பிரதான வழக . கயாவி ம´ சில இடகளி´ பிட பிரதான சகிறாக ஜீவ கைடேதற- «தியைடய அ§டானக ©ராணகளி றபளன அதி கயா சிரத« சாலபள¢. ©ராண வரலா²: கய எ§ பயைர உைடய அர வாநாளி தவதி rதியைட¢ (அ© வ¢) «¸ைமயாக அதி ஈப¯தா. அவ நீட கால எவித பல§ எதிபாகாம (நிகாய பாவ¢ட) தவதி ஈப¯தா. பகவா நாராயண அவன¢ தவைத மசி rசன

Gaya Shardham

Embed Size (px)

Citation preview

Page 1: Gaya Shardham

கயா சிரார்த்தம்

ல மீநாத ஸமாரம்பாம் நாத ய ன மத்யமாம்|

அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்ேத கு பரம்பராம்|| திrஸ்தlம் என் ெசால்லப்ப வ ப்ரயாைக, காசி, கயா ஆகிய தலங்கள். கயா ேக்ஷத்ரம் பாரத வர்ஷத்தின் மகிைம வாய்ந்த க்கியமான பித் தீர்த்தம்.

கைய ெசன் அங்கு பித் சிரார்த்தம் ெசய்தால் பித் க்கள் மிகுந்த தி ப்தி ம்

மகிழ்ச்சி ம் அைடகிறார்கள். கையயில் பிண்ட தானம் ெசய்த பிறகு மாதா

பிதாக்களின் வார்ஷீக ச்ரார்த்தம்(வ டாந்திர நிைன நாள்

ெசய்யேவண்டியதில்ைல என்ற தவறான க த் மக்களிைடேய நில கிற . இ

சrயன் . ஆண் ேதா ம் ெசய் ம் சிரார்த்தத்தால் மாதா பிதா, மற்ற பித் க்கள்

தி ப்தி ம் மகிழ்ச்சி ம்ெபற் க்ெகாண் நமக்கு ஆசீர்வாதம் கிைடக்கிற .

கையயில் 64 வைகயில் ன்ேனார்க க்கு சிரார்த்தம் ெசய்கிறார்கள். ஒ ேகாஸ் பரப்பள ள்ள தலம் கயா-ஸிர் என் ம், 2 1/2 ேகாஸ் வைர கயா என் ம்,

5 ேகாஸ் வைர கயா ேக்ஷத்ரம் என் ம் பிரசித்தி ெபற்ற .

கயா ேக்ஷத்திரத்தில் அைனத் த் தீர்த்தங்களின் ஸாந்நித்தியம் உள்ள என்ப

ஐதீகம். இங்கு உள்ள அக்ஷய வடம் ன் ேலாகங்களி ம் பிரசித்தமான என்

மகாபாரத்த்தில் கூறப்பட் ள்ள . கயா பஹீார் மாநிலத்தில் உள்ள . விஷ் பாதம்

இங்கு க்கியமாப்ன ேகாயில். பல்குனி நதி அ கில் ெதாடர்வண்டி

நிைலயத்திலி ந் சுமார் 5 கிேலா மீட்டர் ெதாைலவில் உள்ள . இங்கு ேபசப்ப ம்

ெமாழி இந்தி. கயாவில் தங்குவதற்கும், நீத்தார் கடன் இயற் வதற்கும் அைனத்

வசதிக ம் உள்ளன. ராமா ஜ காட், கர்நாடக பவன் ஆகியைவ வசதியானைவ

கயாவில் பல்குனி நதிக் கைர, விஷ் பாதம், ஜகந்நாத மந்திர் (விஷ் பாதம்

சமீபம்) ப்ேரத சீலா, உதயகிr, அக்ஷய வடம் தலான இடங்களில் பிண்டப்

பிரதானம் ெசய் ம் வழக்கம் உண் . கயாவில் ேம ம் சில இடங்களி ம் பிண்டப்

பிரதானம் ெசய்கிறார்கள் ஜவீன் கைடத்ேதற- க்தியைடய அ ஷ்டானங்கள்

ராணங்களில் கூறப்பட் ள்ளன அதில் கயா சிரர்த்த ம் ெசால்லப்பட் ள்ள . ராண வரலா : கயன் என் ம் ெபயைர உைடய அசுரன் தன் வாழ்நாளில் தவத்தில் மட் ம்

ப்rதியைடந் (அன் ைவத் ) ைமயாக அதில் ஈ பட்டி ந்தான். அவன் நீண்ட

காலம் எவ்வித பல ம் எதிர்பார்க்காமல் (நிஷ்காம்ய பாவத் டன்) தவத்தில்

ஈ பட்டி ந்தான். பகவான் நாராயணன் அவன தவத்ைத ெமச்சி தrசனம்

Page 2: Gaya Shardham

அளித்தார். அ சமயம் அவன ேமனி அைனத் தீர்த்தங்கைள விட னிதமாக

இ க்கும் என் வரமளித்தார். இந்த வரம் ெபற்ற பின்ன ம் அவன் தவத்ைத

நி த்தாமல் ெதாடர்ந் தவம் இயற்றலானான். இதனால் ன் உலகங்க ம்

கலக்கம் அைடந்தன. ேதவர்கள் திகிகிலைடந்தனர். கைடசியில் நாரணனின்

தி ளப்படி பிரம்மா கய அசுரனிடம் ெசன் யாகம் ெசய்வதற்காக அவ ைடய

சrரத்ைதக் ேகட்டார். அசுரன் அதற்கு இணங்கி ங்கிவிட்டான். அவன் சrரத்தின்

ேமல் பிரம்மா யாகம் ெசய் டிந்த ம், அவன் ம படி ம் எ ந்தி க்கலானான்

அ சமயம் ேதவர்கள் 'தர்ம ேவதி' என்ற ேதவைதயின் சிைலைய அவன

சrரத்தின்ேமல் ைவத்தார். இதன் பிறகும் அவன் எ ந்தி க்க ஆரம்பித்தான். அந்த

ேவைளயில் நாராயணன் அைனத் ேதவைதக ம் உடன் வர, தாேன அவன் மீ

ஏறி கதாதர உ வத்தில் அமர்ந்தார் கய அசுர ைடய மிகப் ெபrய ேதகம் மியில்

நிைலத்த . அந்த மி மிக ம் னிதமாகக் க தப்பட் , அந்த இடத்தில் எங்கு

பிண்டப் பிரதானம் ெசய்தா ம் ஜவீன் பிேரத ேயானியிலி ந் வி பட்

கைடத்ேத கிற என் ம் அக்ஷய தி ப்தி அைடகிற என் ம் சாஸ்த்திரங்கள்

ெசால் கின்றன. வட இந்தியர்கள் தலில் கயாவின் அ ேக ள்ள ' ன் ன் ' நதிக்கைரயில் நீத்தார்

கடன் டித் பின்னர் கயா க்கு வ கிறார்கள். கயாவில் எந்தக் காலத்தி ம் பித் -

சிரார்த்த்ம பிண்டதானம் ெசய்யலாம் என் கயா மகாத்மியம் விளம் கிற . வட

இந்தியர்கள் சில விரதங்கள் அ ஷ்டித்த பின்னர் கயா யாத்திைர

ேமற்ெகாள் கின்றனர். பல்குநீ நதி (பித் தீர்த்தம்) கயாவின் கிழக்ேக ஓ கிற . இதில் மைழகாலத்தில் மட் ேம நீர் ஓ கிற . மற்ற காலங்களில் ஊற் ப்

ெப க்கால் இ உலகூட் கிற . அ ேக 'நககூட்' மைலக்குன் இ க்கிற .

பல்குநீ நதியில் நீராடி நதிக்கைரயில் தர்பணம், பிண்டப் ப்ரதானம் ெசய் விட்

அ கில் உள்ள விஷ் பாதம் ேகாயி க்குச் ெசல்கிறார்கள். அந்தக் ேகாயிலில்

எட் ேகாண படீத்தில் பகவான் விஷ் வின் சரண சின்னம் பிரதிஷ்ைட

ெசயப்பட் ள்ள . பித் சிரார்த்தத்தின் அங்கமாக சர்வ பித் க்க க்கும் தாயார் தகப்பனார் உட்பட

பிண்டப் பிரதானம் அளிக்கிறார்கள். (108 பிண்டங்கள்) இரண்டாவ தினம்

வ டாந்திர சிரார்த்தம் ேபான் அன்ன சிரார்த்தம் ெசய்கிறார்கள். சிலர்

ெதாடர்ந் ஏ தினங்கள் சிரார்த்தம அ ஷ்டிக் கிறார்கள். அன்ன சிரார்த்தின்

கைடசி அங்கமாக பிண்டப் பிரதானம், அ கில் சுமார் 5 கிேலா மீட்டர்

ெதாைலவில் அைமந் ள்ள அக்ஷயவடம் ெசன் அங்கும் ெசய்கிறார்கள்.

கயாவில் நீத்தார் கடன் ெசய்வதால் பல தைல ைறயினர்

க்தியைடகிறார்கள் என்ப ஐதீகம். வம்சம் வி த்தியைடவேதா ச க ம்,

ேதச ம் வி த்தியைடகின்றன.

Page 3: Gaya Shardham

க்கிய ேகாயில்கள் மற் ம் தீர்த்தக் கட்டங்கள்:

பல்குநி நதி, அஷயவடம், விஷ் பாதம் தவிர பின்வ ம் தலங்கள் தrசிக்கப்படேவண்டியைவ.

(1) ஜகந் நாத மந்திர், ல மீநாராயணர் (கதாதரர்) ேகாயில், (2) ண்டப் ஷ்டா- விஷ் பாதத்திற்குத் ெதன்திைசயில் 12 ைகக டன்

அ ள்பாலிக்கும் ண்ட ப் ஷ்டாேதவி. (3) ஆதி கயா இங்குள்ள ஒ சிைலயில் பிண்டதானம் ெசய்கிறார்கள். இங்கு

மி மட்டத்திற்குக் கீேழ பல ர்த்தங்கள் உள்ளன. (4) ெதௗத பாதம். இங்கும் பிண்டதானம் ெசய்கிறார்கள். (5) காக பலி: இங்கு ஒ பைழைமயான ஆலமரம் உள்ள . இங்கு காகபலி,

இயமபலி ஆகிய சடங்குகள் ெசய்கிறார்கள். (6) பஸ்மகூட்- ேகாப்ரசார்:

கையயின் ெதற்குவாசலின் ைவதரணி சேராவர் பக்கம் ஒ சிறிய குன்றில்

ஜனார்த்தனன் ேகாயில் உள்ள .சற் ரத்தில் மங்களா ேதவி ேகாயில்

உள்ள .. (7)மங்கள ெகௗr ேகாயில் :

ெதற்கு வாயிலின் சி குன்றின் ேமல் அைமந் ள்ள . சற் ேமேல ெசன்றால்

அவி க்ேதச்வரநாத் ேகாயில் உள்ள . தனக்கு ெகாள்ளி ேபாட, சிரார்த்தம்

ெசய்ய சந்ததி யில்லாதவர்கள் தனக்காக எள் இல்லாமல் தயிர் கலந்த ன்

பிண்டங்கைள இங்கு அளிக்கிறார்கள். (8) காயத்r ேதவி:

விஷ் பாதம் ேகாயிலிலி ந் வடக்ேக ஒ கிேலா மீட்டர் ரத்தில் காயத்r

காட் கட்டத்தில் இந்தக் ேகாயில் அைமந்தி க்கிற . இதற்கு வடக்கில்

அ ள்மிகு ல மீ நாராயணர் ேகாயில் உள்ள . இங்கு கயாதித்யன் என்

அைழக்கப்பட் ம் ச ர் ஜ சூrயன் ர்த்தம் உள்ள . (9) ப்ரம்ம ேயானி

த்தகயா ெசல் ம் வழியில் கையயிலி ந் 3 கி.மீ ரத்தில் ஒ சிறிய

குன்றின் ேமல் ப்ரம்மாஜி ேகாயி க்குப் பகத்தில் குைக ேபான்ற இ

பாைறகைள உள்ளன. 'ப்ரம்ம ேயானி', 'மாத் ேயானி' என் அவற்ைற

Page 4: Gaya Shardham

அைழக்கிறார்கள். சிகரத்திற்குக் சற் க் கீேழ அைமந் ள்ள ப்ரம்ம குண்டம்

னித தீர்த்தம். தீர்த்தங்கள் 1. ேமேல கூறிய ப்ரம்மகுண்டம்

2. சூrய குண்ட்.

3.சீதாகுண்ட்

4.உத்தரமானஸ்

5.ராம சிலா

6. பிேரத சிலா

7. ைவதரண ீ

8.ப்ரம்ம ஸேராவர்

9. இரண்டாவ காக பலி

10.கதாேலால் ஷ்கரணி. இங்கு பகவான் அசுரைனக் ெகான்றபின்னர்

ஆ தமாகிய கைதைய அங்கு ைவத்ததாக ஐதிகம். அ கம்ப வடிவில் உள்ள . 11 ஆகாச கங்ைக இ ஹ மானின் இ ப்பிடம் அ கில் பாதாள கங்ைக ம்

ேமற்கில் கபில தாரா ம் உள்ளன.

12. ஸரஸ்வதீ- ஸாவித்r குண்டம்; ேம ம் கர்ம நாச ஷ்கrணி ம் உள்ள . 13. ஸரஸ்வதி நதி கயாவிற்கு எட் கிேலா மீட்டர் ெதாைலவில் ஓ கிற .

நதிக் கைரயில் ஸரஸ்வதி ேதவியின் ேகாயிலில் தrசனம் ெசய்யலாம்.

இங்கி ந் இரண் கிேலா ெதாைலவில் மதங்க வாபி என்ற ெபrய கிண

படிக்கட் க டன் உள்ள . 14. தர்மாரண்யம். மதங்க வாபியிலி ந் 3 1/2 கிெலா ெதாைலவில் இந்த

கிண உள்ள . இந்தக் கிணற்றில் பிண்டங்கள்

இடப்ப கின்றன, தர்மர் தன் தம்பி பமீேசன டன் தன் ைடய தந்ைதக்கு சிரார்த்தம் ெசய்ய

இங்கு வந்த ேபா இங்கு தவம் ெசய்ததாகச் ெசால்லப் ப கிற . அவர்கள்

இ வ க்கும் இங்கு சிைலகள் உள்ளன. த்தகயா: ேபாத கயா:

கயாவிலி ந் த்தகயா 11 கிேலா ெதாைல வில் அைமந் ள்ள தலம். இங்கு

அம்ர்ந் த்தர் 'திவ்ய ஞானம்' ெபற்றதாக சrத்திரம் ேபசுகின்ற . அன்றி ந்த

ேபாதி மரம் தற்ேபா இல்ைல. ேவ சிறிய அரச மரம் வளர்த் ள் ளார்கள்..

Page 5: Gaya Shardham

அவர் அமர்ந்த கல் ேமைட ெபாத்த- சிம்ஹாசனம்- என் அைழக்கப் ப கிற .

இங்கு த்த பகவானின் ெபrய ேகாயிலில் அவ ைடய பிரம்மாண்டமான ர்த்தம் உள்ள . த்த கயாவிற்கு சற் ரத்தில் 'பக்ெரௗர்' என்ற ப்ராசீனப்

பிரசித்தி ெபற்ற னிதத் தலம் உள்ள . ெபௗத்தர்கள், ைஜனர்கள், இந் க்கள்

அைனவ க்கும் ெபா வான தலமாக கயா அைமந் ள்ள . ராமாயணத்தில் ராமன் பரதனிடம் அ ம்ெபா கயாைவப் பற்றி மிக ம்

கழ்ந் ெசால்லியி க்கிறார். மனிதன் பலபிள்ைளகைளப் ெபறேவண் ம்.

தன் ைடய த்திரர்க ள் எவர் ஒ வராவ கையக்குப் ேபாக மாட்டாேனா.?!

என்கிறார். வாழ்நாளில் ெசாற்படி ேகட் நடந் , மைறந்த காலங்களில் வ டந்ேதா ம்

சிரார்த்தம்ெசய் , கையயில் பிண்டம் தந் --இப்படி ன் விதமாகப்

ெபற்ேறார்க க்கு நன்ைம ெசய்தால்த் தான் த்திரன்.-- என்பதால் கையயில்

சிரார்த்தம் ெசய்வதன் அதி க்கியத்ைத ராமன் அ ளி ள்ளார். எனேவ,

ெபற்ேறார்க க்கு நம் கடன் தீர்வ கயா சிரார்த்தத் தினால் தான். இவ் லகில்

கையக்கு ஈடான ஒ தலம் ேவறில்ைல. கயா சிரார்த்தம் நம்

வம்சத்திற்ேக நலம் த ம்.

-=-=-=-=-=--=-=-=-=-=-=-=--=-=-=-=

ெசய்தி லம்: அரங்கநாத பா கா.

-=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

ெவ.சுப்பிரமணியன்.ஓம்