32
சபrமைல - சில உைமக..!

Sabarimala-Facts.pdf

  • Upload
    hemala

  • View
    32

  • Download
    7

Embed Size (px)

DESCRIPTION

Sabarimala-Facts.pdf

Citation preview

Page 1: Sabarimala-Facts.pdf

சபrமைல - சில உண்ைமகள்..!

Page 2: Sabarimala-Facts.pdf

சபrமைல - சில உண்ைமகள்..! பகுதி 1 || சுவாமிேய சரணம் ஐயப்பா ||

ஆன்மீகவாழ்க்ைகயில் இருப்பது சில ேநரங்களில் அெசளகrயத்ைத ெகாடுக்கும். அதில் ஒன்று மனிதர்களின் ஆழ்ந்த நம்பிக்ைகக்கு பின் இருக்கும் உண்ைம ெவளிப்படுத்துவதாகும்.

உங்கள் நண்பர் வடீ்டுக்கு வருகிறார். உங்களின் சிறு வயது மகள் விைளயாடிெகாண்டிருக்கிறாள். உங்கள் நண்பர் முன் உங்களின் குழந்ைதைய பற்றிெபருைமயடிக்க ஆைசப்படுவரீ்கள். “புஜ்ஜிமா, நீ பண்ணின ெபயிண்டிங்ைகஅங்கிளுக்கு காமி” என்பீர்கள். உங்கள் குழந்ைதயும் விைளயாட்ைட விட்டுவிட்டு ஒரு காகிதத்தில் வைரந்த ெபயிண்டிங்ைக ெகாண்டு வருவாள்.

உங்கள் நண்பர் சும்மா இருப்பாரா? அவர் பங்குக்கு, “ேசா..ச்வடீ், அருைமயாெபயிண்ட் பண்ணிருக்ேக. இந்த கலர் எல்லாம் எப்படிடா ெபயிண்ட் பண்ணிேன?” என்பார். உங்கள் ெசல்ல மகள் அங்கிட்டும் இங்கிட்டும் பார்த்துவிட்டு, “அப்பாதான் ெபயிண்ட் பண்ணினா.. எனக்கு ெதrயாது” என உண்ைமைய ேபாட்டு உைடக்கும்.

Page 3: Sabarimala-Facts.pdf

அப்ெபாழுது உங்கள் நண்பர் பார்க்கும் பார்ைவைய எப்படி சந்திப்பீர்கள் ?

அப்படிபட்ட நிைலதான் சபrமைலைய பற்றி என்னிடம் ேகட்டால் நான் உணர்ேவன்.

முதலில் ஒன்று ெதrந்து ெகாள்ளுங்கள். சபrமைல ெதய்வகீமான இடம்.இைறயாற்றல் பrபூரணமாக நிைறந்த இடம். உங்கள் ஆன்மீக வாழ்க்ைக உயர கண்டிப்பாக சபrமைலயும் அதன் கிrடமாக இருக்கும் சபr பீடமும் உதவும். இதில் எனக்கு ஒரு துளியும் மாற்றுக்கருத்து இல்ைல. ஆனால் சபrமைலைய பற்றி பலர் கூறும் அடிப்பைட விஷயங்கள் முற்றிலும் தவறானது. இவற்ைற விளக்குவேத எனது ேநாக்கம்.

முக்கியமாக சபrமைல அைமந்தவிதம் குறித்த தல புராணம் முன்னுக்கு பின்முரணாக இருக்கிறது என்பதிலிருந்து துவங்குேவாம்.

ஐயப்பன் பிறப்பு பற்றிய குறிப்பு முற்றிலும் தவறானது. மகாவிஷ்ணுவுக்கும்,சிவனுக்கும் பிறந்த குழந்ைத என்றும் காட்டில் கண்ெடடுக்கப்பட்டார் என்றும்கூறுவார்கள். இக்கருத்து இந்த தலபுராணத்ைத தவிர நம் கலாச்சாரத்தில்இருக்கும் எந்த பகுதியிலும்

இல்ைல. நம் நாட்டின் சிறப்ேப புராணம் மற்றும்இதிகாசங்கள் அைனத்தும் காஷ்மீர் முதல் குமr வைர ஒன்று ேபாலேவஇருக்கும்.

உதாரணமாக கந்த புராணத்தில் முருகனின் பிறப்பு விவrக்கப்பட்டுள்ளது.முருகன் என்ற ெபயருக்கு பதில் கார்த்திக் என்பார்கேள ஒழிய கந்தனின் பிறப்பு பற்றிய கருத்து நம் நாட்டின் எந்த பகுதியிலும் ஒன்று ேபாலேவ இருக்கும். ஆனால் ஐய்யப்பனின் பிறப்பு பற்றிய கருத்து ெதன்னகத்தில் மட்டுேம உண்டு. வடநாட்டில் தற்சமயம் பிரபலம் சபrமைல ெபரும்பாலும் ெதrயும். காரணம் நம்மவர்கள் ஐய்யப்பன் ேகாவிைல கட்டி இருக்கிறார்கள்.

Page 4: Sabarimala-Facts.pdf

காஷ்மீர் அல்லது அஸ்ஸாம் பகுதிக்கு ெசன்றால் அவர்கள் “ஐய்ேயா அப்பா” என தனி தனிேய ெசால்லுவார்கள். அவர்களுக்கு சபrமைலயும் ெதrயாதுமஹாவிஷ்னுவுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்ைதயும் ெதrயாது.

இக்கைதைய திrத்து ஓrன ேசர்க்ைகக்கு சாட்சி ேதடும் மைடயர் கூட்டமும்நம்மிைடேய உண்டு.பால் கடல் கைடயும் ெபாழுது ேமாகினி ரூபம் ெகாண்ட விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்த மகன் எப்படி இஸ்லாமியரான வாவருடன் ெதாடர்பு ெகாண்டார்? இஸ்லாம் ேதான்றி 1500 ெசாச்ச வருடங்கள் தாேன ஆகிறது?

பால்கடல் கைடந்தது என்பது பல லட்சம் வருட கணக்கு அல்லவா வருகிறது? அப்படிேய பல லட்சம் வருடம் இருந்ததாக ெகாண்டாலும் மணிகண்டன் என்ற நிைலயில் 12 வருடம் தாேன வாழ்ததாக தல புராணம் கூறுகிறது? பாண்டிய மன்னனுக்கு மகனாக வாழ்ந்தார் என்றால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்ேனேய பாண்டிய மன்னர்கள் இருந்தார்களா?

இத்தைன ேகள்விகளும் எழாமல் வருடா வருடம் சபr மைல ெசல்லுபவர்கைள என்ன ெசய்யலாம்?

சபrமைலயில் இருக்கும் இைற சக்தி உண்ைமெயன்றால் அது எப்படிஉருவானது? அதன் பின்னணி என்ன? ெகாஞ்சம் ெபாறுத்திருங்கள்.

(சரணம் ெதாடரும்)

 

 

 

 

Page 5: Sabarimala-Facts.pdf

சபrமைல - சில உண்ைமகள்..! பகுதி 2

ேயாகிகள் தங்கைள ெவளிப்படுத்திக் ெகாள்வதில்ைல

ேயாகேம அவர்கைள ெவளிப்படுத்துகிறது

சாஸ்தா என்பது இைறநிைல அம்சங்களில் ஒன்று. 32 சாஸ்தாக்கள் உண்டு என்றும் இைவ தவிர ஆயிரமாயிரம் சாஸ்தாக்கள் இருக்கிறார்கள் என்றும் கூறுவார்கள். இவர்கள் எதற்கு இத்தைன எண்ணிக்ைகயில் இருக்கிறார்கள் என ேகள்வி எழும். இவர்களின் முக்கிய பணி சனாதன தர்மத்ைத காப்பது. அதனால் இவர்களுக்கு ‘தர்மசாஸ்தா’ என்று ெபயர்.

பிரம்ம சாஸ்தா என்ற சாஸ்தா நிைல.

பழனி ேகாவில் சுவர் ஓவியம்

Page 6: Sabarimala-Facts.pdf

சனாதன தர்மம் என்றால் என்ன என்று மட்டும் என்னிடம் ேகட்டுவிடாதரீ்கள்..! என் வாய் குைறந்தபட்சம் பல மணிேநரத்திற்கு மூடாமல் இைத பற்றி விளக்கும். எளிைமயாக கூறேவண்டுமானால் அைனத்து உயிர்கைளயும் சமமாக பாவித்து அைவ இைறநிைலக்கு உயர்த்தும் பணி சனாதன தர்மம் விளக்கலாம். மீண்டும் கூறுகிேறன் இதுேவ முழுைமயான விளக்கம் அல்ல சார்பு விளக்கம் மட்டுேம.

சனாதன தர்மத்ைத காப்பவர்கள் தர்ம சாஸ்தா என்றால் இப்பணிைய அேனக ஆன்மீகவாதிகள் ெசய்கிறார்கேள அல்லவா? அப்படியானல் அவர்கள் எல்லாம் யார்? ஆன்மீக நிைல ெகாண்டவர்களுக்கு ஒவ்ெவாரு காலத்தில் ஒவ்ெவாரு கலாச்சார நாகrக மக்கள் விதவிதமான ெபயர் ெகாடுத்து வந்திருக்கிறார்கள்.

சிங்கத்ைத ேகசr, லயன் என எப்படி கூறினாலும் சிங்கம், சிங்கம் தாேன? அது ேபால ேயாகிகளுக்கு நாம் எப்படி ெபயர் ெகாடுத்தாலும் ேயாக நிைலயில் இருப்பவர்கள் என்றும் ேயாகிகேள..! சித்தர்கள், rஷிகள் என பல்ேவறு ெபயர்களில் நம் ஆன்மீகவாதிகைள அைழப்பது ேபால ேகரள கைரேயாரம் ேயாகிகளுக்கு ெபயர் சாஸ்தா.

பிறப்பு இறப்பு அற்ற நிைலயில் என்றும் சாஸ்வதமாக இருப்பவன் சாஸ்தா..!

அப்படி ேயாக நிைலயில் இருந்து என்றும் மனிதனின் ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டுபவேர தர்மசாஸ்தா என்ற ஐயப்பன்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் ைசவ ைவணவ துேவஷங்கள் ெபருகி இருந்தது. ெபrய புராணத்தில் இதன் சுவடுகள் அதிகம் இருந்தைத காணலாம். மதமாற்றம் மற்றும் மத துேவஷம் அதிகம் இருந்த காலகட்டத்தில் மக்கள் ஆன்மீக முன்ேனற்றத்திற்கு முயற்சி ெசய்யாமல் தங்கள் மதம் உயர்ந்தது என்ற ஆணவ ேபாக்கில் இருந்தார்கள்.

Page 7: Sabarimala-Facts.pdf

அக்காலத்தில் ைசவ ைவணவ துேவஷத்ைத ேபாக்கவும் அைனத்து மதங்களும் ஒன்றுதான் என்றும் மனிதேநயமும் இைற பக்தியும் முக்கியமானது என்றும் கூறேவ ஐயப்பன் என்ற ேயாகி அவதrத்தார்...!

பாண்டிய மன்னர்கள் சமண மதத்ைத தழுவினார்கள் என்றும் பிறகு நாயன்மார்கள் அவர்கைள மீண்டும் ைசவத்திற்கு ெகாண்டு வந்தார்கள் என்ற ெபrய புராணத்திற்கு ஏற்ப, ஒரு பாண்டிய மன்னrன் வாrசாக இருந்தவேர இந்த ேயாகி. தனது ஆன்மீக உயர்நிைலயால் குைறந்த வயதிேலேய அைனவைரயும் தர்மத்தில் பாைதயில் ெசலுத்தினார்.

வடநாட்டில் ேயாகிகைள ‘பாபா’ என அைழப்பார்கள். பாபா என்றால் தந்ைத என அர்த்தம். இது நம் ஊrலும் அவ்வழக்கம் உண்டு. அய்யன், அப்பன் என தமிழ்நாட்டினரும் ேகரளநாட்டினரும் அந்த ேயாகிைய அைழப்பதால் அவர் அய்யப்பன் ஆனார்..!

சித்தர்கள்,ேயாகிகள் ெகாடூரமான விலங்குகைள தங்கள் வசமாக்கி அவற்ைற சாதுவாக நடமாட விடுவார்கள். அது ேபால புலிைய தன் வசமாக்கி ைவத்திருந்தவர் ஐய்யப்பன். இது சித்தர்களுக்கு சாதாரணமான விஷயம். இதற்கு பழனியில் இருந்த புலிப்பாணி சித்தர் ஒரு உதாரணம்.

சபr என்றால் தூய்ைமயான பrசுத்தமான என அர்த்தம். இராமாயண கைதயில் வரும் சபr என்ற பாத்திரமும் பrசுத்தமான பக்திைய ெவளிப்படுத்துவதன் மூலம் இக்கருத்ைத உணரலாம். சபr பீடம் என்ற பrசுத்தமான இடத்தில் இருக்கும் ேயாகி தனது அருளால் அைனவைரயும் சனாதன தர்மத்தில் திைளக்க ெசய்தார். பrசுத்தமான அம்மைல சபr மைல என அைழக்கப்படுகிறது. தன்ைன சிவ,விஷ்ணுவின் குழந்ைத என்று ெசால்லி ஜாதி துேவஷம் விலக்கியும், வாவrன் ேதாழன் என்று ெசால்லி மத துேவஷம்

Page 8: Sabarimala-Facts.pdf

விலக்கியும் மக்கைள அறியாைமயிலிருந்து ேயாக வழிக்கு திருப்பினார்.

மக்கள் துறவு என்பதன் அருைமைய ஒரு ஷணேமனும் உணர ேவண்டும் என்பதற்கு சில நியதிகைள வகுத்தி அதன் படி அவர்கள் வந்தால் மட்டுேம தன்ைன காண முடியும் என நிைலைய உருவாக்கினார். இதனால் மக்கள் சம்சாரத்தில் இருந்தாலும் ஆன்மீக உயர்நிைலைய உணர ஓர் வாய்ப்பு ஏற்பட்டது.

நாளாக நாளாக இக்கருத்துக்கைள உணராமல் மக்கள் தங்களுக்கு ேதான்றிய விஷயங்கைள புகுத்தி சபr மைல சபr என்ற தூய தன்ைமைய இழந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்ைம.

என்ன தான் ெசால்லுங்கள் ஸ்வாமி.. சபr மைலக்கு ெபண்கைள அனுமதிக்க மறுப்பது ெபரும் குற்றம் தான் என்கிறார்கள் ெபண்ணயீவாதிகள். ஜாதி மத சமதர்மத்ைத ேபாதித்த அய்யப்பன் ெபண்கைள வர விடாமல் தடுப்பாரா? இதில் ஏேதா காரணம் இருக்குேம என ேதான்றுகிறதா? ேயாசியுங்கள்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

Page 9: Sabarimala-Facts.pdf

சபrமைல - சில உண்ைமகள்..! பகுதி 3 சில விஷயங்கைள நாமாக துவங்கி ேபச அெசளகrயமாக இருக்கும். ஆனால்யாராவது ேகள்வியாக ேகட்டால் அவர்களின் ெபயரால் அவ்விஷயத்ைதேபசுேவாம். அப்படிப்பட்ட நிைலயில் நான் சபrமைலயின் ெபயரால் சிலவிஷயத்ைத ேபசப்ேபாகிேறன்.

ஆன்மீகம் ெபண்கைள ஒதுக்குகிறது என பலருக்கு எண்ணம் உண்டு. முக்கியமாக ெபண்களுக்ேக இத்தைகய எண்ணம் அதிகமாக உண்டு. உண்ைமயில் இக்கருத்து முற்றிலும் தவறானது. மதங்கள் மாந்தர்கைள ஒதுக்கிறது என்றால் நான் முற்றிலும் சr என்ேபன். மதம் என்பைதயும் ஆன்மீகம் என்பைதயும் பலர் ேபாட்டு குழப்பிக்ெகாள்கிறார்கள். அதன் எதிெராலிப்ேப இத்தைகய கருத்து.

ெபண்ணின் கருப்ைப மாதத்திற்கு ஒரு முைற தன்ைன சக்தியூட்டிக் ெகாள்ளும் தாய்ைம நிைறந்த ெசயைல இவர்கள் ‘மாதவிலக்கு’ என அைழக்கிறார்கள். இதற்கு மாத ஓய்வு என்று கூறுங்கள் ஏன் விலக்கு என முற்றிலும் விலக்க ேவண்டும்? மதத்ைத விலக்குங்கள் தவறில்ைல, ஆனால் ஏன் மாத விலக்கு என ெபண்கைள விலக்குகிறரீ்கள் என்பேத என் ேகள்வி..!

உங்களுக்கு முடி வளர்கிறது, நகம் வளர்கிறது. சிறுநீர் கழிக்க ேவண்டும் எனஉணர்கிறரீ்கள் இத்தைகய காலத்தில் நீங்கள் ஆன்மீக வழிபாடு ெசய்வரீ்களா?ஆம் என்றால் மாத ஓய்வு அன்றும் ெசய்யலாம். ேகாவிலுக்கு ெசல்லலாமா என ேகட்காதரீ்கள், ேகாவிலில் மட்டும் ஆன்மீகம் இல்ைல. ேகாவிலில் மட்டும் இைறவனும் இல்ைல.

சளி பிடித்திருக்கும் சமயம் நாசியில் கபம் ஒழுகினாலும் ைகக்குட்ைடயுடன்இைறவைன நிைனப்பது தவெறன்றால் மாத ஓய்வில் ெபண்கள்இைறப்பணியில் ஈடுபடுவதும் தவேற..!

Page 10: Sabarimala-Facts.pdf

ேயாக முைறகள் என்றும் ஆண் ெபண் என எைதயும் பிrத்து பார்ப்பது அல்ல. ேவறுபாடு இல்லாமல் இைணந்திருப்பது என்பேத ேயாகம். சபrமைலக்கு ெபண்கள் ஏன் ெசல்லக்கூடாது என்பதில் பல முரண்பட்ட தகவல்கள் உண்டு. தற்சமய ேகரள அரசும் ேகார்ட்டில் ெபண்கள் ெசல்ல அனுமதி ேவண்டி வழக்கு ெதாடர்ந்துள்ளது. ெபண்கள் சபrமைலக்கு ெசல்லலாம் என்பேத உண்ைம. ஆனால் கருப்ைப ெசயல்படும் நிைலயில் இருக்கும் ெபண்கேள அனுமதி மறுக்கப்படுகிறது.

குழந்ைத பருவ ெபண்களும், வயது முதிர்ந்த ெபண்களும் சபr மைல ெசல்லதைடேயதும் இல்ைல. இதன் காரணம் என்ன?

ேயாக சக்தி என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து

ேமல்ேநாக்கி ெசயல்பட ேவண்டும். ேமலிருந்து கீழ் ேநாக்கி ெசயல்படக் கூடாது. பிறப்புறுப்பு பகுதியில் ெசயல்கள் இருக்கும் ெபாழுது ப்ராண சக்தியானது உடலில் கீழ் ேநாக்கி பயணிக்கும். இந்நிைலயில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன சிதறல்கள் ஏற்பட்டு, இது ேபான்ற பாதிப்புகள் பிறருக்கும் பரவும். இைத தவிர்த்து தைலப்பகுதியில் ெசயல்கள் இருந்தால் ப்ராணன் ேமல் ேநாக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டும்.

கருமுட்ைடைய தயார்படுத்துதல், கருப்ைபயில் அைத நிைலப்படுத்துதல்மற்றும் கருமுட்ைடைய உைடத்து ெவளிேயற்றுதல் என ெபண்களின் கருப்ைப மாதம் முழுவதும் ெசயல்படும் ஒர் உறுப்பு. அப்படி கருப்ைப ெசயல்படும் சமயம்

Page 11: Sabarimala-Facts.pdf

அததீமான இைறசக்தி உள்ள இடத்திற்கு ெசன்றால் (அபாணன்) கீழ் ேநாக்கி ெசயல்படும் ப்ராணன் திடீெரன ேமல்ேநாக்கி ெசயல் படத்துவங்கும். இதனால் கருப்ைப தன் ெசயல்பாட்ைட இழந்து கருமுட்ைடைய ெவளிப்படுத்தும் தன்ைமைய விட்டு மலட்டுத்தன்ைமக்கு ெசல்லும். ேகாவிலுக்கு ெசன்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க ேவண்டுேம தவிர அழிவு நடக்கலாமா? கருப்ைப ெசயல்படும் ெபண்கள் அேனகர் இத்தைகய இடத்திற்கு ெசன்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது?

இதனாேலேய நம் ேகாவில்களில் கூட சில இடங்களில் இளம் ெபண்கள்அனுமதிப்பதில்ைல. சபrமைலயில் ெபண்கள் அனுமதிக்கப்படுவார்கள்,கருப்ைப ெசயல்படும் நிைலயில் அல்ல என்பைத புrந்துெகாண்டீர்களா?

ேகரளத்தில் மன்னார்சாைல என்ற பாம்பு ேகாவில் உண்டு. இங்ேக ெபண் தான் பூைஜ ெசய்ய முடியும். ேமலும் ஆண்களுக்கு அைனத்து பகுதியிலும் அனுமதி இல்ைல. காரணம் அக்ேகாவில் அபாணா என்ற ப்ராணனுக்கானது. அதனால் ெபண்கேள தாய்ைம என்ற உருவாக்கும் திறன் ெகாண்டவர்கள் என்பதால் இக்ேகாவிலின் உrைம அவர்களிடேம உள்ளது. இப்படியாக ஒவ்ெவாரு ேகாவிலின் சக்திக்கு ஏற்பேவ நைடமுைறகளும் ஏற்படுத்தப்படுகிறது. இைத விடுத்து எல்ேலாருக்கும் சம உrைம ேவண்டும் என உளருவது முட்டாள் தனம். ெபண்கள் அழகு நிைலயத்திற்கு ெசன்று ஒரு ஆண் எனக்கும் முடி திருத்துங்கள் என சம உrைம ேகட்பதற்கு சமம்.

இக்காரணத்ைத தவிர காட்டில் மிருகம் இரத்த வாசைன உணர்ந்து வந்து தாக்கும் என்பெதல்லாம் ஏேதா ஒரு ராக்ெகட் விஞ்ஞானி ெவளியிட்ட புரளி என்பைத உணருங்கள். அந்தகாலத்திலிருந்ேத ெபண்கள் சபrமைல ெசன்றதற்கான சான்றுகள் உண்டு. இன்றும் கூட கருப்ைப அறுைவ சிகிச்ைச நடந்துவிட்டது என்ற சான்றிதழ் இருந்தால் இளம் ெபண்கள் அனுமதிக்கப்படுவார்கள். அைனவரும்

Page 12: Sabarimala-Facts.pdf

புrயாமல் ெசன்று பாதிக்கப்பட கூடாது என்பேத இந்த கட்டுப்பாட்டின் ேநாக்கம்.

சபr மைலயில் உள்ள பதிெனட்டு படிகள் ஆன்மீக சக்தி நிைறந்த பகுதி.முழுைமயான ப்ராணன் ெகாண்ட பகுதி. அதனால் தான் அதற்கு பூைஜகள்நடத்தப்படுகிறது. ேவறு எந்த ேகாவிலிலும் படிக்கட்டுகள் கட்டிடங்களுக்குவருடா வருடம் பூைஜ ெசய்யமாட்டார்கள். இருமுடி கட்டி தைலயில் அழுத்தம் ெகாடுத்தவண்ணம் தைலயில் ப்ராணன் ெசயல்படும் நிைலயில் அந்த படிக்கட்டுகைள அணுகினால் முழுைமயான சக்திமாற்றம் ஏற்படும். இைதேய நியதியாக்கினார் அந்த ேயாகி. ஆனால் தற்சமயம் இது மூடப் பழக்கமாகிவிட்டது.

சபrமைல என்றாேல ஐயப்பன் தான். இைறவேன அவர்தான் என நம்பும்இவர்களுக்கு ஒன்று புrவதில்ைல. இருமுடி கட்டாமல் கூட ஐயப்பைன தrசனம் ெசய்யலாம். ஆனால் இருமுடிகட்டாமல் பதிெனட்டாம் படிைய ெதாட அனுமதியில்ைல. ஐயப்பைனவிட அந்த படிகள் அவ்வளவு உயர்ந்ததா என ேயாசியுங்கள் நான் முன்பு ெசான்ன வrகள் புrயும்.

இவ்வாறு சபrமைலயில் பின்பற்றும் அேனக விஷயங்களில் நுட்மமானபின்புலம் உண்டு. இது புrயாமல் சபrமைல ெபண்களுக்கு எதிரானது, இது இந்து ேகாவில் என நம் ஆட்கள் அறியாைமைய வளர்க்கிறார்கள்.

ஓேக சாமி இது புrஞ்சுது.. அந்த மகர ேஜாதி எப்படி சாமி?

அதுவா.. ஹி ஹி ஹி..

 

 

 

 

Page 13: Sabarimala-Facts.pdf

சபrமைல - சில உண்ைமகள் பகுதி 4

ஒரு ேபராைச பிடித்த மனிதன் இருந்தான். தனக்கு எல்லாமும் ேவண்டும், அைனத்தும் ேவண்டும் என்ற எண்ணம் ெகாண்டவன். கடவுைள ேநாக்கி தவம் இருந்தால் அவர் நம் முன் ேதான்றி அைனத்ைதயும் வழங்குவார் என யாேரா ெசான்னைத ேகட்டு தவம் இருக்க துவங்கினான். வருடங்கள் ஓடியது தன்ைன சுற்றி புதர்களும் ெசடிகளும் மண்டி புற்று வளரும் அளவுக்கு

கடுைமயான தவம் இருந்தான். பத்து வருடங்கள் கழித்து கடவுள் அவன் முன் ேதான்றினார்.

“உன் தவத்ைத ெமச்சிேனன்.அப்பேன, கண்கைள திற. உனக்கு என்ன வரம் ேவண்டும் ? ” என்றார் கடவுள்.

“வரம் எல்லாம் இருக்கட்டும் கடவுேள, முதலில் ஒரு சந்ேதகத்திற்கு விளக்கம் ெகாடுங்கள். நான் கடுைமயாக தவம் இருந்தும் நீங்கள் வர இத்தைன காலம் ஆனேத இது ஏன்?” என்றான் ேபராைசக்காரன்.

Page 14: Sabarimala-Facts.pdf

“மானிடா, பூேலாகத்திற்கும் ேதவ ேலாகத்திற்கும் மைலக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு. பூேலாகத்தில் ஒரு ேகாடி என்பது எங்களுக்கு ஒரு ரூபாய் ேபான்றது. பூேலாகத்தில் உங்களுக்கு ஒரு வருடம் என்பது ேதவ ேலாகத்தில் ஒரு நாள் ேபான்றது. அப்படி பார்த்தால் நான் பத்து நாட்களில் உன் முன் ேதான்றி இருக்கிேறன் என்பைத உணர்ந்துெகாள்..”

(ேபராைசக்காரன் மனதில் கணக்கு ேபாட்டான்) "ஓ அப்படியா? பூேலாகத்தில் ஒரு ேகாடி என்பது உங்களுக்கு ஒரு ரூபாயா? ”

“கடவுேள என் ேமல் கருைண ெசய்து ேதவ ேலாக பணத்தில் ஒரு ேகாடி குடுத்து அருளேவண்டும்” என்றான்.

“ஒரு ேகாடி ேதவேலாக பணம் தாேன ...? தந்ேதன். ஆனால் அது ேதவேலாகத்தின் பத்து வருடம் கழித்து உனக்கு கிைடக்கும்..” என கூறி கடவுள் மைறந்தார்.

ேமற்கண்ட கைத ேபராைச ெபரு நஷ்டம் என்ற கருத்தில் ெசால்லப்பட்டாலும், இதில் ஒரு உண்ைம புைதந்திருக்கிறது. நமக்கு ஒரு வருடம் என்பது சூrய மண்டலத்திற்கு ஒரு நாள் பூமியில் 24 மணி ேநரம் ஒரு நாள் என நாம் கணக்கிடுகிேறாம் அல்லவா? சூrய

குடும்ப என்ற நம் சூrய மண்டலத்திற்கு ஒரு நாள் என்பது பூமியானது சூrயைன ஒரு முைற சுற்றிவருவைத குறிக்கும். அதாவது பூமி தன்ைன தாேன சுற்றினால் நமக்கு ஒரு நாள்.

பூமி சூrயைன ஒரு முைற சுற்றி வந்தால் சூrய மண்டலத்திற்கு ஒரு நாள். இந்த ஒரு நாள் நமக்கு ஒரு வருடம் தாேன? வானவியல் (astronomy) இக்கருத்ைத ஒத்துக்ெகாள்கிறது. இதற்கு நட்சத்திர மணி அல்லது ைசடீrயல் ைடம் என கூறுகிறார்கள்.

சூrய மண்டலம் என்பைதேய நம் புராணங்கள் ேதவ ேலாகம் என உருவகப்படுத்தி இருக்கிறது. இதனால் அவர்களின் ஒரு நாள் நமக்கு

Page 15: Sabarimala-Facts.pdf

ஒருவருடம் ஆகிறது. ேதவர்களின் இந்த ஒரு நாள் இரவு பகல் என இரண்டாக பிrக்கலாம் அல்லவா? நமக்கு 12 மணி ேநரம் பிrப்பைத ேபால இவர்களுக்கு 6 மாதம் பகல் , 6 மாதம் இரவு என கூறலாம். இத்தைகய ேதவர்களின் இரவு பகல் என்பைதேய உத்திராயணம், தட்ஷிணாயனம் என்கிேறாம்.

நம் நாள் எப்படி சூrய உதயத்திலிருந்து துவங்குகிறேதா அது ேபால உத்திராயணம் என்ற ேதவர்களின் பகல் சூrயன் குறிப்பிட்ட நிைலக்கு வருவதால் துவங்குகிறது. ராசி மண்டலத்தில் 12 ராசிகள் இருப்பது உங்களுக்கு ெதrந்திருக்கும். அதில் 6 ராசிகள் பகல் ேவைளயும் 6 ராசிகள் இரவு ேவைளயும் குறிக்கும். பகல் ேவைளைய குறிக்கும் ராசிகளில் முதலில் ஆரம்பிக்கும் ராசி மகர ராசியாகும்.

மகர ராசியில் சூrயன் நுைழந்து உத்திராயண காலத்ைத துவக்கும் ேவைளைய மகர ேஜாதி என்கிறார்கள். இது மகர ராசியில் ேஜாதி ெசாரூபமாக இருக்கும் சூrயைன குறிப்பதாகும். இைத தவிர்த்து காந்த மைல என்ற இடத்தில் ெதrயும் ேஜாதி , அதிசயம் அற்புதம் என நீங்கள் நிைனத்தால் அது முற்றிலும் தவறு. மகர சங்கிரமம், மகர ேஜாதி என்பது சூrயனின் நிைலையயும், உத்திராயண காலத்ைதயும்

குறிக்குேம தவிர மைலயில் ெதrயும் ேஜாதிைய அல்ல.

மைலயில் ெதrயும் ேஜாதி இயற்ைகயாக ெதrயும் விஷயம் அல்ல. மனிதர்களால் உருவாக்கப்படும் விஷயேம...!

பிரபஞ்சத்தில் எந்த இடத்திலும் இைறவன் அதிசயத்ைத நிகழ்த்தி தன்ைன நிரூபணம் ெசய்ய ேவண்டிய அவசியம் இல்ைல. தன்ைன நிரூபித்தால் அது இைறவனும் அல்ல..!

திருவண்ணாமைலயில் ஏற்றப்படுவைத ேபால சபrமைலயிலும் ைத மாதம் ஒன்றாம் ேததி (உத்திராயண ஆரம்பம்) ேகாவில் நிர்வாக குழுவினரால் ேஜாதி ஏற்றப்படுகிறது. இது எனது கருத்து மட்டுேம. நீங்கள் இது இயற்ைகயாக இைறவேன ேஜாதியாக வருகிறான் என

Page 16: Sabarimala-Facts.pdf

நிைனத்தரீ்கள் என்றால் நிைனத்துக்ெகாள்ளுங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...!

திருப்பதி அதிசயம், சமய புரம் அதிசயம் என வதந்திைய கிளப்பிவிடும் நபர்கள் தான் இது ேபான்ற வதந்திையயும் துவக்கி இருக்க ேவண்டும். ஆன்மீக ேயாகிகளின் இருப்பிடத்தில் உங்களின் உள்ேள தான் அதிசயம் நடக்க ேவண்டுேம தவிர ெவளிேய அல்ல...!

திருவாபரண ெபட்டி வரும் சமயம் கருடன் வட்டமிடும் அது அதிசயம் அல்லவா? ஒரு பிரபல ெதாைலகாட்சி நிகழ்ச்சியில் கூட ‘நிஜம்’ என காட்டினார்கேள என ேகட்டால் உங்களுக்கு விளக்கும் அளவு என்னிடம் பதில் இல்ைல. காரணம் மிருகங்களுக்கு நம்ைம விட சக்தி மிகு பகுதிகைள உணரும் நுட்பமான அறிவு உண்டு. மனிதன் தன் மதி நுட்பத்ைத இதில் உயர்த்தாத காரணத்தால் காண்பது எல்லாம் அதிசயம் என நம்புகிறான்.

48 நாட்கள் முழுைமயாக விரதம் இருந்து எளிைமயாக வாழ்ந்து இைறவைன காண ெசல்லும் ெபாழுது ேஜாதி ெவளிேய ெதrய ேவண்டுமா அல்லது உள்ேள ெதrய ேவண்டுமா என நாம் தான் முடிவு ெசய்ய ேவண்டும்...!

சன்மார்க்க சங்கத்ைத நிறுவிய வள்ளலார் தன் உடைல மைறய ெசய்தார் என அதிசயப்படுவைத விட அவர் உயர்த்திய அக்னி தினமும் பலருக்கு உணைவ வழங்குகிறது என்பது அதிசயம் அல்லவா? 150 வருடத்திற்கு முன் இட்ட அக்னி இன்றும் பலrன் வயிற்றில் இருக்கும் அக்னிைய அைணக்கிறது. அவர் ஏற்றிய விளக்கு இன்றும் ஞான ஒளிைய ெகாடுக்கிறது. இன்னும் சில

நூறு வருடங்களில் இவைரயும் கடவுளாக்கி சடங்குக்குள் அைடப்பார்கள் என்பதில் எள்ளமுைன அளவும் சந்ேதகம் இல்ைல. ( தற்சமயேம இதன் சுவடுகள் ெதrகிறது..!)

Page 17: Sabarimala-Facts.pdf

ேயாகிகள் இைறவைன தrசித்தவர்கள். அவர்கைள இைறவனாக்குவைத விட அவர்கைள ேயாகியாகேவ வணங்கினால் நீங்களும் இைறவைன தrசிக்க முடியும். அைத விடுத்து அவர்கைள இைறவனாக்கினால் நீங்கள் இருளில் சிக்க ேநrடும்.

நம்முள் தூய்ைம இல்ைல என்றால் மட்டுேம இது ேபான்ற அதிசயங்கைள நம்புேவாம். சபr மைலக்கு ெசல்ல விரத முைறகள் வகுக்கப்பட்டுள்ளது. அம்முைறகளில் இருந்தாேல அைனத்து விதமான தூய்ைமயும் ஏற்படும்.

ஆனால் தற்காலத்தில் எத்தைன ேபர் முழுைமயாக விரதம் இருக்கிறார்கள்? சாமிக்கு ‘தனி கிளாஸ்’ என்பது தாேன தற்கால விரதம் இருக்கும் முைற?

ெவகுவாக அழிந்துவரும் சபrமைல விரத முைறைய மீண்டும் ஒரு முைற விளக்கமாக கூறுகிேறன் ேகளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Page 18: Sabarimala-Facts.pdf

சபrமைல - சில உண்ைமகள் பகுதி 5 நம்மிைடேய அேனகர் ஆன்மீகத்ைத பின்பற்றுகிேறன் என தன்ைன தாேன ஏமாற்றிக்ெகாள்பவர்கள். ேபாலி சாமியார்கள் என பத்திrைககளில் பலர் எழுதுகிறார் அல்லவா? ஆனால் ேபாலி பக்தர்கள் பற்றி யாரும்எழுதுவதில்ைல. காரணம் ெபரும்பான் ைமயானவர்கள் இத்தைகயவர்கேள. இவர்கைள பற்றி சில கருத்துக்கைள கூறினால் இவர்கைள நீங்கள் அைடயாளம் காண உதவும்.

ெகால்லிமைலக்கு ேபாயிருக்ேகன், காளகஸ்திக்கு ேபாயிருக்ேகன், ைகலாஷ் பார்த்தாச்சு என்பார்கள். சr இத்தைன ேகாவில் ேபாைனேய அதனால் உனக்கு என்ன ஆன்மீக முன்ேனற்றம் ஏற்பட்டது என ேகட்டால் அவ்வளவு தான், திருஞான சம்பந்தரும் இப்படித்தான் ேகாவில் ேகாவிலா ேபானாரு என திருஞான சம்பந்தைர அசிங்கப்படுத்துவார்கள்.

தாங்கள் ஆன்மீகவாதி தான் என்றும் தான் கடினமாக ஆன்மீக பயிற்சிகைள ெசய்வதாகவும் நிைனத்துக்ெகாள்வார்கள். இன்னும் எளிைமயாக ெசான்னால், “ஸ்வாமி உங்கைள விட நான் கடினமாக முயற்சிக்கிேறன் இன்னும் ஏன் எனக்கு ஞானம் வரைல?” என ேகட்பார்கள். இதில் உள்ள குயுக்தி என்னெவன்றால் எனக்ேக வரைலேய உனக்கு எல்லாம் எங்க ஞானம் வந்திருக்கும் என்பேத ெபாருள்.

சில ேநரங்களில் அவர்களின் கடுைமயான ஆன்மீக பயிற்சி பற்றிேபசுவார்கள். கடந்த பத்து நாட்களாக கடுைமயாக விரதம் இருக்கிேறன்என்பார்கள். ஓ அப்படியா, எப்படிப்பட்ட விரதம் என்றால், காைலயில் 4ெசவ்வாைழயும் ஒரு டம்ளர் பால் மட்டும் தான். மதியம் இரவு மட்டும் தான் சாப்பாடு என்பார்கள். இது தான் அந்த கடினமான விரதம். அப்ப விரதம் இருக்கிறதா ெசான்னஙீ்கேள அது எப்ேபானு ேகட்டால் இவர்களுக்கு ெகட்ட ேகாவம் வரும் :)

பிரேதாஷ விரதம் இருக்கிேறன் ேபர்வழி என காைல மதியம் சாப்பிடமாட்டார்கள். மாைல 6 மணிக்கு தrசனம் முடிந்ததும் ேநராகேஹாட்டலுக்குள் ெசன்றார்கள் என்றால் ேவறுயாருக்கும் உணவுகிைடக்காது. இதன் ெபயர் பிரேதாஷ விரதமாம்.

இப்படி விரதம் என்பேத ெதrயாமல் உண்ைமயான விரதத்திற்கு விரதம்இருப்பவர்கள் இவர்கள்..! இப்படிபட்ட ஆட்கள் தான்

Page 19: Sabarimala-Facts.pdf

நம்மில்ெபரும்பான்ைமயாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் சபrமைல விரதம் இருந்தால் எப்படி இருக்கும்?

ஐயப்பனுக்கு விரதம் இருப்பது என்பது பக்தி என்பைத கடந்து உங்களின்வாழ்க்ைகயின் அடிப்பைடைய மாற்றும் விரதமாகும். வாழ்க்ைகயில் ஒருமுைறேயனும் அவ்விரதத்ைத சrயான வழிமுைற அறிந்து பின்பற்றினால்நிச்சயம் உங்களின் வாழ்க்ைக அைமப்பில் மாறுதல் இருக்கும்.

பலருக்கு இந்த விரத முைறயின் அடிப்பைட ெதrயாமல் தாங்கள் வகுத்துெகாண்டேத விரத முைற என இருக்கிறார்கள். தங்களுக்கு ேதைவயானதுேபால விரதத்தின் அடிப்பைடைய வைளத்துக் ெகாள்கிறார்கள்.நாளைடவில் விரதங்களின் தன்ைமயும் அதனால் ஏற்படும் பயனும்நீர்த்துப்ேபாய்விடுகிறது.

சாஸ்தா விரதத்ைத பற்றி கூறுகிேறன் ேகளுங்கள்.

விரதம் 48 நாட்கள் இருக்க ேவண்டும். பலர் இைத 45 நாள் எனநிைனக்கிறார்கள். அப்படி அல்ல. 48 நாள் என்பேத ஒரு மண்டலம்.மண்டலத்தின் துவக்கத்தில் மாைல அணிந்து, தினமும் அணியும் உைடகைளந்து கருப்பு அல்லது நீல வண்ண உைட அணிந்து ெகாள்ள ேவண்டும்.

சாஸ்தாவிற்கு விரதம் இருப்பது என்பது ஆண் ெபண் இருபாலருக்கும்ெபாதுவானது. உைட, உணவு, பழக்க முைற என மூன்று தளங்களில் விரதம் அனுசrக்கப்பட ேவண்டும்.

உைட அணிதல் :

கருப்பு மற்றும் நீல வண்ணம் தனிைமைய குறிக்கும். ஒதுங்கி இருத்தல்அல்லது உலக விவகாரங்களில் இருந்து தனித்து இருத்தல் என்பைதசுட்டிக்காட்டுகிறது. ேமலும் சனி என்ற கிரகம் சாஸ்தாைவ குறிப்பதால்அக்கிரகத்தின் நிறமும், ெசயலும் சாஸ்தாவின் தன்ைமைய ஒத்துஇருக்கிறது.

உைட தளர்வான உைடயாக இருக்க ேவண்டும். இரண்டு அல்லது மூன்றுேஜாடி ேவட்டிகள் ேபாதுமானது. ஒன்று இடுப்பிலும், மற்றது உடலிலும்ேபார்த்தி இருக்க ேவண்டும். மற்றைவ அடுத்த முைற பயன்படுத்தைவத்திருக்க ேவண்டும். சட்ைட, பனியன் ேபான்ற ைதத்த உைடகள்அணியக்கூடாது. உைட

Page 20: Sabarimala-Facts.pdf

விஷயம் விரதகாலத்திலும், சபrமைலக்கு ெசல்லும் ெபாழுதும் பின்பற்ற ேவண்டும்.

பலர் தாங்கள் பணியாற்றும் இடத்தில் உைட கட்டுப்பாடு உண்டு அதனால்சின்ன துண்ைட மட்டும் கழுத்ைத சுற்றி ேபாட்டுக்ெகாள்கிேறாம்என்கிறார்கள். இது தான் விரதத்தின் விதிகைள வைளப்பது என்கிேறன்.

உங்களுக்கு உண்ைமயிேலேய பக்தி இருந்தால் இப்படி ெசய்ய மாட்டீர்கள்.உைட என்பது உங்களின் ஆன்மீக பயிற்சிக்கு தைடயானால் ஆன்மீகபயிற்சிக்கு தான் முக்கியத்துவம் ெகாடுக்க ேவண்டுேம தவிர உங்களின்சுயநலத்திற்கு அல்ல.

ராணுவம் துவங்கி ெமன்ெபாருள் துைற வைர பலர் சபrமைலக்கு விரதம்இருக்கும் ெபாழுது உைட விஷயத்தில் இப்படி நடந்துெகாள்கிறார்கள்.ஆனால் ராணுவம் முதல் ெமன்ெபாருள் துைறவைர இருக்கும் பிற மதசேகாதரர்கள் இப்படி இருக்கிறார்களா என பார்க்க ேவண்டும். ஒரு சகீ்கியைர உன் முடிைய கத்தrத்துவிட்டு பணிக்கு வா என்றால் அவர் என்ன முடிவு எடுப்பார்? நம்ைம ேபால முடிைய மழித்துவிட்டு, அவர்கள் ெசால்லும் உைடயில் ெசன்று ேவைல ெசய்வாரா என ேயாசிக்க ேவண்டும்.

வாழ்நாள் முழுவதும் சகீ்கியர் அப்படி இருக்க ேபாகிறார். இைத உங்களின்கம்ெபனி அனுமதிக்கிறது என்றால் இரண்டு மாதம் மட்டும் உங்கைளஅனுமதிக்காதா? இது யாrன் தவறு?

விரதத்ைத கைடபிடிக்க சுகந்திரம் இல்லாத நீங்கள் அப்படி ஏன் விரதம்இருக்க ேவண்டும்? என் கணவரும் கச்ேசrக்கு ேபானார் என்ற கைதயாகநானும் சபrமைல விரதம் இருந்ேதன் என்பது உங்கைள நீங்கேளஏமாற்றிக்ெகாள்வது தாேன?

உணவு முைற :

காைல 11 மணி மற்றும் மாைல 7 மணிக்கு என இரண்டு ேவைளகள் உணவு உண்ண ேவண்டும். உணவு எளிய உணவாகவும், குைறந்த அளவும் உண்ண ேவண்டும். ஒவ்ெவாரு முைற உணவு உண்ணுவதற்கு முன்னும் குளித்து துைவத்த ஆைட உடுத்த ேவண்டும்.

Page 21: Sabarimala-Facts.pdf

நாம் உண்ணும் உணவு இைறவனுக்கு ைநேவத்தியம் ெசய்த உணவாகஇருக்க ேவண்டும்.

வாைழ இைல அல்லது நமக்கு என ஒரு தட்டு ைவத்து அதில் மட்டுேமஉண்ண ேவண்டும். சாப்பாடு ேமைஜ பயன்படுத்தாமல் நிலத்தில் பாய்அல்லது சிறிய துணி விrத்து அமர்ந்து உண்ண ேவண்டும். விரத காலத்தில் குைறந்த பட்சம் ஐந்து முைறயாவது அன்னதானேமா,பிட்ைஷ எடுத்ேதா உணவு உண்டு இருக்க ேவண்டும். வடீ்டில் மட்டும்உண்ணும் உணவு விரதத்திற்கு பயன்படாது.

காைல அல்லது இரவு ஏேதனும் ஒரு ேவைள மட்டும் பழங்கள் அல்லது பச்ைச காய்கறிகள் உண்ணுவது நல்லது. சாஸ்த்தாவிற்கு அவல்,ெவல்லம் மற்றும் பழம் ைநவத்தியம் ெசய்துவிட்டு அைத மட்டும் உண்ணலாம்.

உணவுமுைற விரதம் இருப்பது நம் உண்ணும் உணவில் மட்டுமல்ல, பிறருக்கு உணவு வழங்குவதிலும் இருக்கிறது. நம் விரத காலத்தில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் ெசய்வதும், அன்னதானம் ெசய்பவர்களுக்கு ைகங்கrயம் ெசய்வதும் நல்லது.

பழக்க வழக்கங்களில் விரதம் கைடபிடிப்பது என்பது என்ன என பார்ப்ேபாம்..

(சரணம் ெதாடரும்)

 

 

 

 

 

 

 

 

 

 

Page 22: Sabarimala-Facts.pdf

 

 

சபrமைல - சில உண்ைமகள் பகுதி 6 உைட மற்றும் உணவு மூலம் இருக்கும் விரதம் உங்களின் உடல்

என்னும்தளத்தில் ேவைல ெசய்யும் என்றால் பழக்க சூழலில் இருக்கும்

விரதம் மனம் என்ற தளத்தில் ேவைல ெசய்யும்.

உடலும் மனமும் தூய்ைம ஏற்பட்டால் எப்ெபாழுதும் சுய

தூய்ைமயுடன்விளங்கும் ஆன்மாைவ காண முடியும் என்பேத இதன்

அடிப்பைட.பழக்கங்கள் என நான் இங்ேக கூறுவது வாழ்வியல்

முைறகைளத்தான்.

எப்படி விரதகாலத்தில் நடந்துெகாள்வது என்பது மிக முக்கியம். சாஸ்தா

விரதங்களில் கைடபிடிக்க ேவண்டிய முக்கிய பழக்கங்கைள

கீேழகுறிப்பிடுகிேறன்.

தினமும் இரண்டு ேவைள கட்டாயம் குளிக்க ேவண்டும். உணவு

அருந்தும்முன் குளித்திருப்பது அவசியம். காைல 4 முதல் 5 க்குள் அல்லது

மாைல 5முதல் 6க்குள் குளிக்க ேவண்டும்.

ேசாப் ேபான்ற ெகமிக்கல் வஸ்துக்கைள பயன்படுத்தாமல் மண்

அல்லதுகாய்ந்த பசும் சாணத்ைத பயன்படுத்த ேவண்டும். எண்ெணய்

மற்றும் ஷாம்புக்கள் ேகசங்களில் பயன்படுத்தக்கூடாது.

கண்ணாடியில் முகம் பார்க்க கூடாது. சந்தனம் குங்குமம் ைவப்பது

உங்களின் விருப்பம்.

ெசருப்பு மற்றும் காலணிகள் கட்டாயம் கூடாது. இரவு 9 முதல் காைல 4

மணி வைரக்குேம தூங்குவதற்கான ேநரம். படுக்ைக மற்றும் தைலயைண

பயன்படுத்தாமல், ஒரு துணிைய மட்டுேம விrத்து அதில்

தைலயைணயில்லாமல் படுக்க ேவண்டும். மிகவும் குளிர் பிரேதசங்களில்

Page 23: Sabarimala-Facts.pdf

இருப்பவர்கள் ெகட்டியான கம்பளிைய விrப்பாக பயன்படுத்தலாம்.

ஆனால் ெமத்ைதைய முற்றிலும் தவிர்க்க ேவண்டிய ஒன்று. இடுப்பில்

கட்டிய ேவஷ்டி ேபாக உடலில் ேபார்த்திய ேவஷ்டிைய தூங்கும் ெபாழுது

ேபார்ைவயாக பயன்படுத்தலாம். உங்களின் ைககைள விட ேவறு நல்ல

தைலயைண ேதைவயா?

புைகப்பழக்கம் உள்ளவர்கள் தற்காலத்தில் விரதம் இருக்கும்

ெபாழுதுபுைகப்பிடிப்பைத பார்க்கிேறாம். ேகவலமாக விரதம்

இருப்பவர்களுக்குஇவர்கைள விட உதாரணம் ெசால்ல முடியாது.

தங்களிடம் உள்ள சின்னபழக்கத்ைத விட முடியாத அளவுக்கு மிகவும்

தரம் குைறந்த ைவராக்கியம்ெகாண்டவர்கள்.

ஒரு மதேபாதகrடம் ஒரு இைளஞர் ேகட்டான், “ஐயா புைகபிடிப்பது

தவறா?”

ேபாதகர் ெசான்னார், “மிகவும் ெகாடிய பாவம். புைகப்பிடிப்பவன்

நரகம்அைடவான்”

மற்ெறாரு இைளஞர் ேபாதகrடம் ேகட்டான், “ஐயா நான்

ெதாடர்ந்துபுைகப்பிடிப்பவன், புைகப்பிடிக்கும் ெபாழுது எல்லாம்

இைறவைன ெதாடர்ந்து நிைனக்கிேறன். இது சrயா?”

ேபாதகர் ெசான்னார், “இைறவைன நிைனக்கும் எந்த காrயமும்

தவறில்ைல”

இப்படிபட்ட பக்தர்களும் அவர்கைள வழிநடத்துபவர்களும் ெகாண்ட

உலகம்இது. ேபாதகருக்கு இைறவைன நிைனக்க ைவக்க ேவண்டும்

என்பேதகுறிக்ேகாள். இைளஞனுக்ேகா புைகப்பிடித்தல். இருவரும் ஒரு

புள்ளியில்தங்களின் சுயநலத்ைத இைணக்கிறார்கள். உங்களின்

புத்திசாலித்தனத்தால் நீங்கள் விரத்தத்ைத உங்களின் சுகேபாகத்திற்கு

தக்க வைளக்கலாம், அதனால் நீங்கள் ெபறப்ேபாவது எதுவும் இல்ைல.

இழப்பது தான் அதிகம்.

விரத காலத்தில் ஆண்டவன் என்ற ெபrய இலக்ைக அைடய

தங்களின்சின்ன விஷயங்கைள விட தயாராகாதவர்கள், வாழ்க்ைகயில்

Page 24: Sabarimala-Facts.pdf

ெபrயஇலக்ைக சின்ன சுக ேபாகத்தால் நழுவ விடுவார்கள் என்பது

நிச்சயம்...!

இப்படி விரதகாலத்ைத பற்றி கூறுகிறரீ்கேள இது எந்த

புத்தகத்தில்இருக்கிறது? இைத யார் வைரயறுத்தது என நீங்கள்

ேகட்கலாம்.

இந்த வழிமுைற துறவு என்ற நிைலயின் அடிப்பைட. ஆத்மாஸ்ரமம்

என்றதுறவு நிைலேய விரதமாக சபrமைல விரதத்தில்

கைடபிடிக்கப்படுகிறது.இம்முைற மிக உயர்ந்த ேயாக வாழ்க்ைகயின்

துறவு நிைல.

நாம் இனிப்பு கைடக்கு ெசன்று அங்ேக விற்கும் இனிப்புகைள

வாங்கலாமாஇல்ைலயா என குழப்பம் வரும் சமயம் கைடக்காரர் ஒரு

பீஸ் இனிப்ைபநமக்கு தருவார். அதன் சுைவ நன்றாக இருந்தால் அைத

வாங்குேவாம்அல்லது விட்டு விடுேவாம் அல்லவா?

அதுேபால நம் கலாச்சாரத்தில் துறவு என்பது

கட்டாயமாக்கப்படவில்ைல.இரண்டு மாதம் அப்ரண்டிஸ்ஸாக இருந்துபார்.

இது பிடித்திருக்கிறதாஎன்றால் இைதேய வாழ்க்ைகயாக்கிக்ெகாள்

என்கிறது சபrமைல சாஸ்தாவிரதம்.

அப்ரண்டிஸ்ஸாக இருக்கும் காலத்திேலேய தன்ைனயும்

பிறைரயும்ஏமாற்றுபவர் முழுைமயான வாழ்க்ைகயாக ேதர்ந்ெதடுத்தால்

என்ன ெசய்வார் என புrகிறதா? இதற்கு ஆக சிறந்த உதாரணம் சமீப

ெசய்தியானவிடிேயானந்தாைவ கூறலாம்.

பலர் இந்த ெதாடைர படித்துவிட்டு சபrமைல ேயாகியின் இருப்பிடம்

என்றுஎப்படி ெசால்லுகிறரீ்கள்? அங்ேக பல சன்னதிகளும்,

சடங்குகளும்நைடெபறுகிறேத என ேகட்கிறார்கள்.

68 வருடங்களுக்கு முன்னால் சபrமைல எப்படி இருந்தது என்ற

புைகப்படம்இைணயத்தில் காணக் கிைடக்கிறது பாருங்கள். திருவாங்கூர்

Page 25: Sabarimala-Facts.pdf

ராஜா தான்சபrமைலக்கு ெசல்லும் ெபாழுது 1948ஆம் ஆண்டு எடுத்த

புைகப்படம் இது.

சபrமைல ேகாவிலின் அளைவ பாருங்கள். தற்சமயம்

இருப்பதுபிற்காலத்தில் உருவாக்கப்பட்டைவ என்பது புrயும். மிக எளிய,

தனிைமநிைறந்த ஏகாந்தமான இடமாக இருந்திருக்கிறது சபrமைல.

தற்சமயம் நிைலைய இப்படத்துடன் ஒப்பிட்டால் மனம் கலங்குகிறது.

இச்சூழைல திரும்ப அனுபவிப்பதற்காக விஞ்ஞானிகள் கால

இயந்திரத்ைத கண்டறிந்தால் மகிழ்ேவன். ேகாவிைல சுற்றி இருக்கும்

மரங்கைளயும் அதன் வளர்ச்சிையயும் பாருங்கள். என்னெவன்று ெசால்ல?

கட்டுகட்டுவது என்றால் என்ன?

சிலர் அன்னதானத்ைத ஒரு கட்டுகட்டிவிட்டு ெசல்லுவார்கள் அைத

ெசால்லவில்ைல. :))

சபrமைலக்கு கட்டு கட்டி ெசல்லுகிறார்கேள இது ஏன்?

(சரணம் ெதாடரும்)

Page 26: Sabarimala-Facts.pdf

சபrமைல - சில உண்ைமகள் பகுதி 7 சபrமைல விரதம் இருப்பது துறவு நிைலயின் சின்ன ேசம்பிள் என்ேறன்அல்லவா? அப்படிப்பட்ட துறவு நிைலைய பலர் புrந்து ெகாண்ட விதம் மிக தவறாக உள்ளது.

துறவின் அடிப்பைடேய எளிைம. குைறவான ெபாருட்கைள தன்னிடம்ைவத்திருப்பது. அதிக பணம் மற்றும் பணம் மூலம் கிைடக்கும் சுகேபாகங்கைள விடுவது என்பது மிக அவசியம்.

ஆனால் நைடமுைறயில் சபrமைல ெசல்லும் அேனகrடம் எளிைம கிேலா என்ன விைல என ேகட்க ேவண்டி இருக்கிறது. சபrமைலக்கு ெசல்லும் வாகனம் துவங்கி அவர்களின் உணவு முைற வைரஅைனத்திலும் ஆடம்பரம். உைட கூட மூன்றுக்கு ேமல் இருக்க கூடாது எனவிரதம் இருப்பேத சாஸ்தா விரதம்.

ஆனால் கட்டுநிைற என்ற ெபயrல் அவர்களின் ஆடம்பர திருவிழா எங்கும்நைடெபறுகிறது. அது ேபாக அன்னதானம் என்ற ெபயrல் எளிய உணவுஅளிக்காமல், ஏேதா நட்சத்திர ேஹாட்டலின் ெமனுைவ ேபாட்டு தாங்கள்ெபrய ஆடம்பர பிrயர்கள் என்ற ஆணவத்ைதயும் காட்டுகிறார்கள்.

உண்ைமயில் கட்டுகட்டி ெசல்லும் ெபாழுது அதில் ேதங்காய்களும் அதில்ெநய் நிைறத்து எடுத்து ெசல்லுவது ேபான்ற நிகழ்வுகள் எதற்காக?

சபrமைல கட்டுகட்டி ெசல்லுவதில் எடுத்து ெசல்லும் அேனக ெபாருட்கள்உலர் பழ வைகைய சார்ந்தது. சபr மைல முன்பு மிகவும் காடு சார்ந்த இடமாக இருப்பதால் சபrமைலக்கு ெசல்லுபவர்கள் எத்தைன நாட்கள் காடுகளில் இருந்தாலும் உணவு ேதைவைய சமாளிக்கேவ உலர்பழவைககைள( Dry Fruits) கட்டுகட்டும் ெபாழுது அதில் இைணக்கிறார்கள்.

காடு அல்லது மைலப்பயணத்தில் ெசல்லும் ெபாழுது உலர் பழவைககைளஎடுத்து ெசன்றால் எைட குைறவாகவும் அேத ேநரம் அதிக நாட்கள் ைவத்துஉண்ணக்கூடிய வைகயிலும் அைமயும்.ெநய், ேதன் ஆகியைவ மிகவும் முக்கிய ெபாருளாக ஆயுர்ேவத மருத்துவத்திலும், பூைஜ ெபாருட்களிலும் இருப்பதற்கு காரணம், இப்ெபாருட்கள் எத்தைன நாட்கள் ஆனாலும் ெகட்டுப்ேபாகாது.

Page 27: Sabarimala-Facts.pdf

அrசி, ேதங்காய், உலர் பழங்கள், ெநல் ெபாr,ெநய் மற்றும் ேதன் ஆகியைவபள்ளிக்கட்டில் ேசர்ப்பதற்கு காட்டுவழி பயண முைறகேள காரணம். நாம்நடுவழியில் மாட்டிக்ெகாண்டாலும் இப்ெபாருட்கைள உண்டு பலநாட்கள்தாக்குப்பிடிக்க முடியும். ேமலும் இவற்ைற தூக்கி பல கிேலாமீட்டர் நடப்பதில் சிரமமும் இருக்காது.

இவ்விஷயங்கள் அைனத்தும் ெபருவழி பயணம் ெசல்லுபவர்களுக்ேக ெபாருந்தும். பம்ைப வைர வாகனத்தில் ெசன்று அங்ேக இட்லி ேதாைச சாப்பிட்டு உடல் வைளயாமல் 4 கிேலாமீட்டர் பயணம் ெசய்பவர்களுக்கு எதற்கு உலர் பழங்கள்?

4 கிேலாமீட்டrல் காட்டில் ெதாைலந்தாலும் அங்ேக ஏகப்பட்ட கைடகள் உணவு வழங்குவதற்கு இருக்கிறேத? இன்னும் ஏன் முட்டாள்தனமாக கட்டு கட்டுகிேறன் என அைனத்ைதயும் தூக்கிக்ெகாண்டு ெசல்லுவது? எத்தைன ெபாருட்கைள ெகாண்டு ெசன்றாலும் சபrமைலயில் ெநய்ைய மட்டுேம அபிேஷகப்ெபாருள் எனும் ெபாழுது நாம் ஏன் அைனத்ைதயும் சுமந்து ெகாண்டு ெசல்ல ேவண்டும்?

சபr பீடம் எனும் சாஸ்தா ேகாவில் இருக்கும் இடம் வைர மசால் ேதாைச கிைடக்க இவர்கள் இன்னும் கட்டுக்கட்டி ெசல்லுவைத பார்த்தால் எத்தைன முட்டாள் தனமாக இவர்கள் ெசல்லுகிறார்கள் என்பைத உணரலாம். ேகரளாவில் இருந்து சபrமைல வருபவர்கள் சின்ன துண்டில் ஒரு ேதங்காைய முடிந்துெகாண்டு வருவைத சபrமைல ெசன்றவர்கள்பார்த்திருக்கலாம். மிக எளிைமயாக வருவார்கள். ஆனால் தமிழகம் மற்றும் பிற ஊrலிருந்து வரும் ஆட்கள் ஒரு சின்ன ேதங்காய் மண்டிைய தைலயில் சுமந்து வருவார்கள்.

அைரக்கிேலா அல்லது ஒரு கிேலா ெநய்ைய ஒரு இருமுடி துணியில் கட்டிஎடுத்து ெசன்று அபிேஷகம் ெசய்து வருவது சrயான புத்திசாலி பக்தனுக்குஅழகு.

இவர்கள் ெசய்யும் ெசயல் எப்படி இருக்கிறது என்றால் ேவற்றுகிரகத்திற்குெசல்லும் ெபாழுது ஆக்ஸிஜன் சிலிண்டைர கட்டிக்ெகாண்டு விண்ெவளிவரீர்கள் ெசல்லுகிறார்கள், அந்த கிரகத்தில் பூமிைய ேபால ஆக்ஸிஜன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட பிறகும் சிலிண்டைர கட்டிக்ெகாண்டு ெசல்லலாமா? நாம் ெகாஞ்சம் சிந்திக்க ேவண்டும்.

Page 28: Sabarimala-Facts.pdf

ெநய் அபிேஷக ப்rயன் என சாஸ்தாைவ கூற காரணம் என்ன? ெநய் என்பது முக்தி என்ற நிைலைய குறிக்கிறது. பால் என்ற நிைலயில் இருந்து தயிராகி, ெவண்ைண என்ற நிைல அைடந்து ெநருப்பால் உருக்கப்பட்டு ெநய் என்ற நிைலைய அைடந்த பிறகு மாற்றம் அைடயாமல்நிைலத்திருப்பது ெநய்யின் குணம்.

பால் ேபான்ற பக்தன் தன்ைன பக்தியால் ெசம்ைமயாக்கி ெநய் என்ற முக்திநிைலக்கு உயர்த்த ேவண்டும். அப்ெபாழுது பிறவாநிைலைய அைடயலாம் என்ற உயர் தத்துவத்ைத சபrமைல பள்ளிக்கட்டு உணர்த்துகிறது.

இக்கருத்ைத உணர்ந்து ெநய் ெகாண்டு அபிேஷகம் ெசய்பவர்கள் விைரவில்தாங்கேள முக்தி எனும் ெநய்யாகிவிடுவார்கள் அன்ேறா?

அது எல்லாம் சr... சபrமைல இந்த இருக்கு இதற்கு ெசல்ல குருசாமிஅவசியமா? அது என்ன குருசாமி? மாைல ேபாட்டவர்கைள எல்லாம் சாமி சாமி என ெசால்ல ேவண்டும் என கட்டைள ேவறு..

ேநற்று வைர ெபாய் ெசால்லி ெகடுதல் ெசய்து திrந்துெகாண்டு இருந்தவன்எல்லாம் இன்று மாைல ேபாட்ட காரணத்தால் அவைன சாமி என கூப்பிடேவண்டுமா? என்ன ெகாடுைம இது?

(சரணம் ெதாடரும்)

 

 

 

 

 

 

 

 

 

 

Page 29: Sabarimala-Facts.pdf

சபrமைல -சில உண்ைமகள் - பகுதி 8 காக்ைகச் சிறகினிேல நந்த லாலா! - நின்றன்

கrயநிறம் ேதான்று ைதேய, நந்த லாலா!

பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்

பச்ைச நிறம் ேதான்று ைதேய, நந்த லாலா!

ேகட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன்

கீதம் இைசக்குதடா, நந்த லாலா!

தகீ்குள் விரைல ைவத்தால் நந்த லாலா! - நின்ைனத்

தணீ்டும் இன்பம் ேதான்றுதடா, நந்த லாலா!

- மஹாகவி சுப்ரமணிய பாரதி

ேமற்கண்ட பாடலுக்கு தமிழ் இலக்கியத்தில் பல்ேவறு விளக்கம்

ெகாடுக்கப்பட்டாலும், பக்தி rதியாக உணர ேவண்டுமாயின்

இவ்வாறுவிளக்கலாம்.

கிருஷ்ணrன் கருைம நிறம் தன்னுள் நிைறந்திருப்பதால் காக்ைகைய பார்க்கும்

ெபாழுது எல்லாம் கிருஷ்ணrன் கருைம நிறம்உணர்ந்திருக்கிறார் பாரதியார்.

மரங்கைள பார்க்கும் ெபாழுெதல்லாம் ராமனின் பச்ைச திருேமனி அவருக்கு

ெதrகிறது. ேகட்கும் ஒலிெயல்லாம் கிருஷ்ணrன் குழலிைசயாகவும், சூrய

வம்சத்தில் ேதான்றிய ராமன் அக்னி ரூபமாக இருப்பதால்

தைீய தணீ்டும்ெபாழுது எல்லாம் ஸ்ரீராமைன தணீ்டியது ேபால இருக்கிறது

என்கிறார்.

கிருஷ்ண பக்தியும் ராம பக்தியும் ேமேலாங்கும் ெபாழுது பார்க்கும் ேகட்கும்

விஷயங்கள் எல்லாம் இைற ரூபமாகேவ பாரதியாருக்குஇருந்தைத ேபால

சபrமைல விரதம் இருந்து பக்திமயத்தில் இருப்பவர்கள் தம்ைமயும் தம்ைம

சுற்றி உள்ள உயிைரயும் இைறவனாக பாவிக்க துவங்குவார்கள். கவனியுங்கள்

Page 30: Sabarimala-Facts.pdf

பாவிக்க துவங்குவார்கள், பாவிக்க ேவண்டும் என்ற கட்டாயம் எல்லாம்

இல்ைல. இந்த பாவைன இயற்ைகயாக வரேவண்டுேம தவிர கட்டாயத்தில்

வரக்கூடாது.

சபrமைல விரதம் இருப்பவரகள் தம்ைமயும், பிறைரயும் ‘ஸ்வாமி’ என

அைழக்கேவண்டும். பிறர் தன்ைன ஸ்வாமி என அைழப்பைத எதிர்பார்க்க

கூடாது. அைனத்திலும் இைறநிைல உணர அைனத்ைதயும் இைறவனாக

அைழக்கும் ெபாழுது நம்முள் பக்தியும், ஆன்மீக உயர்வும் ஏற்படும்.

சபrமைலக்கு மாைல அணிந்தவர்கள் பிறைர ஸ்வாமி என அைழப்பதால்

நாளைடவில் பிறரும் அவர்கைள ஸ்வாமி என அைழக்கிறார்கள்.

உண்ைமயில் சபrமைலக்கு மாைல ேபாட்டிருப்பவைர நீங்கள் ஸ்வாமி என

அைழக்க ேவண்டும் என்பதில்ைல. விரதம் இருப்பவர் தான் அைனவைரயும்

ஸ்வாமி என அைழக்க ேவண்டும்..!

தற்சமயத்தில் சபrமைலக்கு மாைலேபாட்டவுன் தன் சேகாதரர்கேள தன்ைன

ஸ்வாமி என அைழக்கவில்ைல என ேகாபித்துக்ெகாள்பவர்கள் பலர்

இருக்கிறார்கள். துறவு நிைலயில் இருப்பவர்கள் தன்ைன அைடயாளம்

காணாமல் இருக்க ெசய்யும் முக்கிய யுக்தி தன் ெபயைரயும் உடல்

அைடயாளத்ைதயும் மைறப்பது. அதில் ஒன்றுதான் துறவு ெபற்றவர்கள்

ெபயைர மாற்றம் ெசய்கிறார்கள். அதன் அடிப்பைடயிேலேய சபrமைல

ெசல்பவர்கள் தங்கைள ஸ்வாமி என அைழத்துக்ெகாள்வதும் பிறைர

அவ்வாறு அைழப்பதும் என்பைத உணர ேவண்டும்.

ேமற்கண்ட வrகளில் ஒன்ைற கவனித்தால் ஒன்று புrந்திருப்பீர்கள். சாமி

என்று அைழப்பார்கள் என கூறவில்ைல. ஸ்வாமி என்பார்கள் என்கிேறன்.

ஸ்வாமி என உச்சrக்கும் ெபாழுது உங்களின் சுவாசத்தில் சில ஏற்றத்தாழ்வுகள்

உணரலாம். உங்களின் வாயின் அடிப்பகுதியில் இருந்து இந்த சப்தம் எழும்.

ஆனால் சாமி என்றரீ்கள் ஆனால் உங்கள் உதட்டளவில் மட்டுேம இந்த சப்தம்

வரும்.

Page 31: Sabarimala-Facts.pdf

சபrமைல ெசல்லும் சிலர் பிறைர கூப்பிடும் ெசயலில் ெகாடுைமைய

பார்த்தரீ்களானால் புrயும்.. “சாமீ...சாமீ...சேம..” என அவர்கள் கூப்பிடும் ெபாழுது

நம் பாக்ெகட்டில் சில்லைர ேதட ேதான்றும்..!

சபrமைல விரதம் என்பது துறவின் ஒரு துளி என்பதால் துறவு என்பைத ஏற்க

குரு என்பவர் அவசியம். சுயமாக துறவு என்பைத ஏற்றால் ெவகுநாளுக்கு

தாக்கு பிடிக்காது. மனம் கூறும் வழிகைள எல்லாம் பின்பற்ற ேதான்றும். குரு

இருந்தால் அவர் வகுத்த பாைதயில் அைடயாளங்கைள ெதாைலத்து உயிருடன்

பிணமாக வாழ்வேத துறவு. அத்தைகய துறைவ சபrமைல விரதம்

என்ற ெபயrல் குைறந்த காலத்திற்கு கைடப்பிடிக்கும் ெபாழுது குரு அவசியம்.

அதனாேலேய குரு ஸ்வாமி ஒருவர் நமக்கு மாைல அணிவித்து - அவேர

விரதகாலத்தில் வழி நடத்தி - இருமுடியும் கட்ட ைவத்து - சபrமைலக்கு

அைழத்து ெசல்ல ேவண்டும் என நியதி வகுத்தார்கள். இன்று பலர் குரு

ஸ்வாமியின் உதவியின்றிேய தானாக ெசல்லுகிறார்கள். இங்ேக சபrமைல

சன்னிதானத்திற்கு பம்ைப நதியிலிருந்து ைகைய பிடித்து கூட்டி ெசல்ல

ேவண்டும் என்ற அர்த்தத்தில் வழி நடத்த என ெசால்லவில்ைல. ஆன்மீக

விஷயங்கைள பற்றி கூறியும், சபr சாஸ்தாவின் ேமன்ைமைய பற்றி கூறியும்

நம் சபrமைல பயணத்ைத ஆன்மீகமாக மாற்றும் குருஸ்வாமி அவசியம்.

சித்தர்கள் எத்தைன ேபர் என்றால் பதிெனட்டு என்பார்கள். உண்ைமயில்

பதிெனன் சித்தர்கள் என்பது 18 நபர்கைள குறிப்பதில்ைல. சித்தர்கள்

எண்ணிக்ைகயில்லாமல் அேனகர் இருக்கிறார்கள். பதிெனட்டு என்பது

சித்தர்களின் சித்த நிைலைய குறிக்கும். நம் ஐம்ெபாறிகைளயும், அதன்

ெசயல்கைளயும் இைணத்தால் பத்து. அவற்ைற கடந்தால் அஷ்டமா சித்தி

கிைடக்கும் என்பைதேய 18 என்ற எண்ணிக்ைக காண்பிக்கிறது.

ேயாக சித்திகள் என்பேத சபrமைலயில் 18 படிகளாக இருக்கிறது. இத்ெதாடrல்

முன்பு குறிப்பிட்டது ேபால பதிெனட்டாம் படிைய கடக்க விரதம் இருந்து

இருமுடியுடன் ெசல்ல ேவண்டும். ஆனால் இைறவைன காண இருமுடி ேதைவ

இல்ைல. இக்கருத்ைத ெதளிவாக புrந்துெகாள்ளுங்கள். உங்களுக்கு ேயாக

சித்தி ேவண்டுமானால் அதற்கு கடுைமயான விரதம் மற்றும் பயிற்சிகள்

அவசியம்.

Page 32: Sabarimala-Facts.pdf

ஆனால் இைறவைன அைடய பக்தி மட்டுேம ேபாதுமானது. ேயாகசித்தியுடன்

இைறவைன அைடவது மிகவும் உன்னதமானது. இந்தஅற்புத கருத்ைத

கூறிப்பிடுவது தான் சபrபீடம் என்னும் ஆன்மீக ஸ்தலத்தின் ேநாக்கம்.

எந்த காலத்திலும் ஆன்மீக ஆற்றல் என்ற சிகரம் குைறயாமல்

இருந்துெகாண்ேட இருக்கும். ஆனால் அைத அைடய மனிதன்

தன்அறியாைமயால் ேவறு பாைதகளுக்கு ெசல்வதால் சிகரத்ைத அைடய

முடியாமல் வணீாகிறார்கள். சபrமைலயும் தன்னகத்ேத ஆற்றைல

ெகாண்டிருந்தாலும், தங்களின் அறியாைமயாலும், ேசாம்ேபறித்தனத்தாலும்

மற்றும் ஒழுக்கமின்ைமயாலும் ஆற்றைலெபறமுடியாமல் எத்தைனேயா ேபர்

வணீாகிறார்கள்.

இத்தைன நாள் உங்களிடம் சில உண்ைமகைள பகிர்ந்து ெகாண்ேடன்.

இக்கருத்ைத உங்களின் விழிப்புணர்வில் ைவத்து உண்ைமையஅறியுங்கள்.

பிறகு நீங்கள் சபrமைல ெசல்லும் ெபாழுதும் உங்களின் நண்பர்கள் ெசல்லும்

ெபாழுதும் இக்கருத்ைத விளக்கி பயன்ெபறுங்கள்.

சபrமைலயில் எத்தைனேயா விஷயங்கள் பகிர்ந்துெகாள்ள இருந்தாலும்

முக்கியமாக சில விஷயங்கைள உங்களுடன் பகிர்ந்து ெகாண்ேடன். ேயாக

சாஸ்தாவின் அருள்மைழ அைனவrன் ேமலும் ெபாழியட்டும்.

ஸ்வாமிேய சரணம்