11

Periyai Dam Issue

Embed Size (px)

DESCRIPTION

Do you need to Know about Mullai Periyar Dam Real Fact.....

Citation preview

            முல்லை�ப்பெ�ரியா�று பற்றி� அகி�லஇந்தி�யஅளவி�ல் புயலைலக்கி�ளப்ப�வி�ட்டு திமி�ழ் நா�ட்லை�லைபத்தி�யக்கி�ரர்கிள்விசி�க்கும்இ�ம் என்றுபேபசிலைவிப்பதி�ல் வெவிற்றி� வெபற்றுவி�ட்�னர்

பேகிரளத்திவிர். மீடிய�க்கிள�ல்,வெ�ல்லிய�ல், அகி�லஇந்தி�யஅளவி�ல் பேகிட்கி�றி�ர்கிள் பலமி�கிக் பேகிட்கி�றி�ர்கிள் ! “116 விரு� சுண்ணா�ம்புஅலைணாஇன்னும்எவ்விளவுநா�ள்தி�ங்கும் ? திங்கிள் இ�த்தி�பேலபேய திங்கிள்வெசிலவி�பேலபேய புதி�யஅலைணாலையக்கிட்டி, திமி�ழ் நா�ட்டிற்குஅபேதிஅளவு

திண்ணீலைரத் திருவிதி�கி பேகிரள� வெசி�ல்கி�றிபேதி ஒப்பந்திம் எழுதி�க் வெகி�டுக்கி�பேறி�ம்என்கி�றி�ர்கிபேள. இலைதிஏற்றுக்வெகி�ள்ளதிமி�ழ் நா�டு ஏன்மிறுக்கி�றிது ? இதுஎன்னவீண்

ப�டிவி�திம் ? இதுஎன்னலைபத்தி�யக்கி�ரத்தினம் ?” இங்குதி�ன்திமி�ழ்நா�டு ஏமி�ந்துவெகி�ண்டிருக்கி�றிது. பேகிரள�இதுவிலைரவெசிய்திஅநா�ய�யங்கிள், புதி�யஅலைணாகிட்டிஇன� வெசிய்ய

உத்பேதிசி�த்தி�ருக்கும்அபேய�க்கி�யத்தினங்கிள்இலைவிஎதுவுபேமிவெவிள� உலகுக்குத்வெதிர�யவி�ல்லைல. 

        ஏன்திமி�ழ் நா�ட்டிபேலபேயவெசின்லைனய�பேலபேயகூ�, படித்திவிர்கிள்பலருக்குகூ� வெதிர�யவி�ல்லைல ! புதி�யஅலைணாகிட்டுவிதி�ல் என்னதிவிறு ? அதி�ன்அபேதிஅளவுதிண்ணீர்

திருகி�பேறின்என்கி�றி�ர்கிபேள என்றுதிமி�ழர்கிபேள பேகிட்கி�றி�ர்கிள். திமி�ழ் நா�ள�திழ்கிளும், அரசி�யல் கிட்சி�கிளும்வெதி�லைலக்கி�ட்சி�கிளும்கூ�திமி�ழ் மிக்கிலைளதிய�ர் படுத்துவிதி�ல் திவிறி�

வி�ட்�னஎன்றுதி�ன்வெசி�ல்ல பேவிண்டும். இன�ய�விதுவி�ழ�த்துக் வெகி�ள்ள பேவிண்டும். புதி�ய அலைணாகிட்டுவிதி�கிச் வெசி�ல்விதி�ல்இருக்கும் சிதி� பற்றி� வி�விரமி�கிஅகி�லஇந்தி�யஅளவி�ல்

எடுத்துச் வெசி�ல்ல பேவிண்டும். இதிலைனப்படிப்பவிர்கிளுக்கி�கி நா�ன்எனக்குத்வெதிர�ந்திலைதி சுருக்கிமி�கி கீபேழ திருகி�பேறின். முல்லைலப்வெபர�ய�றுஅலைணாகிட்�ப்பட்�து ப�ர�ட்டிஷ்ஆண்�

கி�லத்தி�ல் 1895ல். அப்பேப�துஇந்திஅலைணாகிட்டும்இ�ம் தி�ருவி�ங்கூர் சிமிஸ்தி�னத்தி�ன் கிட்டுப்ப�ட்டில்இருந்திதி�கி கிருதிப்பட்�து ( உண்லைமிஅதுஅல்ல. திமி�ழ் நா�ட்டின்

விலைரயலைரக்குள்தி�ன்இருந்திது) 

      எனபேவி ப�ர�ட்டிஷா�ர் தி�ருவி�ங்கூர் மிஹா�ர�ஜா�வு�ன்இந்திஅலைணாகிட்�ப்படும், மிற்றும் அதின்நீர்ப்ப�டிப்பு பகுதி�ய�னசுமி�ர் 8000 ஏக்கிர் நா�லத்லைதி 999 ஆண்டுகிளுக்குகுத்திலைகிக்கு

எடுத்து ( ஆண்டுக்குரூப�ய் 40,000/- குத்திலைகிப் பணாம் ) இந்திஅலைணாலைய 1887 ல்கிட்� ஆரம்ப�த்து 1895 ல்கிட்டிமுடித்தினர். இதி�ல் பேவிடிக்லைகி என்னவெவின்றி�ல், இதி�ல்

அடிப்பலை�ய�னவெபர�ய�றுஉற்பத்தி�ய�விதுதிமி�ழ் நா�ட்டில் தி�ன். அலைணாயும்திமி�ழ் நா�ட்டிற்குவெசி�ந்திமி�னது. அலைதிநா�ர்விகி�ப்பதும் திமி�ழ் நா�டு தி�ன். ஆன�ல்இ�ம் மிட்டும் பேகிரள�வி�ற்குவெசி�ந்திம். அதி�கி�ரம் வெசிலுத்துவிதும்அவிர்கிபேள ! இந்திஅலைணாய�ன்உயரம், வெகி�ள்ளளவு 152 அடி. இதின்மூலம் ப�சினம்வெபறும் நா�லம் சுமி�ர் 2,08,000 ஏக்கிர். மிதுலைர, பேதின�, சி�விகிங்லைகி,

ர�மிநா�திபுரம்ஆகி�ய 4 மி�விட்�ங்கிலைளச் பேசிர்ந்தி 10 லட்சிம்வி�விசி�ய�கிள் ப�சினத்தி�ற்கும், 60 லட்சிம் மிக்கிள்குடிநீருக்கும்இந்திஅலைணாலையநாம்ப� இருக்கி�றி�ர்கிள். 

    இந்திஅலைணாபறி�க்கிப்பட்��ல்இத்திலைனஇ�ங்கிளும்ப�லைலவினங்கிள்ஆகும். இத்திலைன ஜானங்கிளும்ப�லைழப்பு பறி�பேப�ய் ப�ச்லைசிக்கி�ரர்கிள்ஆவி�ர்கிள். ப�ரச்சி�லைனஆரம்ப�த்திது

எப்படி ? எப்பேப�து ? பேகிரள�, இதிற்குசுமி�ர் 50 கி�பேல�மீட்�ர் கீபேழ, இடுக்கி�ய�ல் 1976 ல்ஒரு அலைணாயும்நீர் மி�ன்நா�லைலயமும்கிட்டியது. ப�ன்னர் தி�ன்ஆரம்ப�த்தினஅத்திலைன

வெதி�ல்லைலகிளும். வெபர�ய�றுஅலைணாய�ன்வெமி�த்தி வெகி�ள்ளளபேவி 15.66 டிஎம்சி� தி�ன். அதி�லும் சுமி�ர் 10 டிஎம்சி�லையதி�ன்பயன்படுத்திமுடியும். (104 அடிவிலைரவெ�ட்ஸ்பே��பேரஜ் .) ஆன�ல்

இடுக்கி� இலைதிப் பேப�ல் 7 மி�ங்குவெபர�யது. வெகி�ள்ளளவு 70 டிஎம்சி�. வெபர�யஅலைணாலையக்கிட்டி வி�ட்��ர்கிபேள திவி�ரஅதுநா�ரம்பும்விழ�ய�கிக் கி�பேணா�ம். 3 விரு�ங்கிள்வெப�றுத்துப்

ப�ர்த்தி�ர்கிள். வெபர�ய�றுவிரு��விரு�ம் நா�ரம்ப�க் வெகி�ண்டுஇருந்திது. ஆன�ல்இடுக்கி� நா�ரம்பபேவிஇல்லைல. அப்பேப�து பேப��ப்பட்� சிதி�த்தி�ட்�ம் தி�ன்வெபர�ய�றுஅலைணாக்குஆபத்து

என்கி�றிகுரல்கூக்குரல். சுண்ணா�ம்புஅலைணாஉலை�ந்துவி�டும். அதி�லிருந்துவெவிள�விரும் நீர�ல் 35 லட்சிம் மிக்கிள்வெசித்துப் பேப�வி�ர்கிள். எனபேவிஉ�னடிய�கி புதி�யஅலைணாகிட்டுவிபேதி

தீர்வு ! புதி�யஅலைணாய�ன�ல்அவிர்கிளுக்குஎன்னல�பம் ? பேமிபேலஇருக்கும் பலைழய அலைணாலையஇடிப்பதி�ல், நீர்ப�டிப்பு பகுதி�ய�லிருந்துஅத்திலைனநீரும் பேநார�கிஇடுக்கி�க்குவிந்து

அலைதிநா�ரப்பும். சிர� நா�ரம்பட்டுபேமி. நால்லதுதி�பேன ! 

        அதி�ன்திமி�ழ்நா�ட்டுக்குஇபேதிஅளவுதிண்ணீர்திருகி�பேறின்என்றுவெசி�ல்கி�றி�ர்கிபேள என்றுஉ�பேனமிக்கிள் பேகிட்கி�றி�ர்க்ள். அங்பேகி தி�ன்இருக்கி�றிதுஅவிர்கிள் சி�மிர்த்தி�யம்.

வெபர�ய�றுஅலைணாஇருப்பதுகி�ல்மிட்�த்தி�லிருந்து 2709 முதில் 2861 அடிஉயரம்விலைர. இதி�லிருந்துமிலைலலையக்குலை�ந்துகுலைகிப்ப�லைதிவிழ�ய�கி திண்ணீர்திமி�ழ் நா�ட்லை� பேநா�க்கி�

வெகி�ண்டுவிரப்படுகி�றிது. புதி�யஅலைணாலையகிட்�ப்பேப�விது 1853 அடிஉயரத்தி�ல். இந்தி அலைணாகிட்�ப்படும்உயரத்தி�லிருந்துதிமி�ழ் நா�ட்டிற்குதிண்ணீலைரத் தி�ருப்ப� வி��முடிய�து.

நாமிக்குவெபர�ய�றுஅலைணாய�லிருந்துநீர் எடுத்துவிரும் ப�லைதிஇலைதிவி�� உயரத்தி�ல்ஆரம்ப�த்து, ஒருகி�பேல� மீட்�ர் பயணாத்தி�ற்கு ப�றிகு 5704 அடிநீளமுள்ளமிலைலலையக்

குலை�ந்திகுலைகிவிழ�ய�கி தி�லைசி மி�றி� விந்து ப�ன்னர் கீபேழலைவிலைகிய�ல் கிலக்கி�றிது. அலைணாலையக்கிட்டிய ப�றிகு, இவிர்கிள்உண்லைமிய�கிபேவிவி�ரும்ப�ன�லும் நீலைரத் தி�ருப்ப

முடிய�து. பேமிலும் புதி�யஅலைணாய�லிருந்துஆண்டுமுழுவிதும்நீர்மி�ன்சி�ரம்உற்பத்தி� வெசிய்ய நீலைரவெவிள�பேயற்றி�க் வெகி�ண்பே�இருக்கிப் பேப�கி�றி�ர்கிள். எனபேவிஅலைணா

எப்பேப�துபேமிமுழுவிதுமி�கி நா�ரம்ப� இருக்கி�து.

              திமி�ழ் நா�ட்டிற்குதிண்ணீர்நா�ச்சியமி�கி கி�லை�க்கி�து. புதி�யஅலைணாய�ன�ல் திமி�ழ் நா�ட்டிற்கு

பயன்இல்லைலபுர�கி�றிது. ஆன�ல்பலைழயஅலைணாசுண்ணா�ம்புஅலைணாஎப்பேப�து பேவிண்டுமி�ன�லும்உலை�ந்துவி�டும். 35 லட்சிம் மிக்கிள்வெசித்துவி�டுவி�ர்கிள்என்கி�றி�ர்கிபேள.

பயம்உண்லைமிய�னதுபேப�ல் பேதி�ன்றுகி�றிபேதி ? அபேய�க்கி�யத்தினம். விடிகிட்டியஅபேய�க்கி�யத்தினம். முதில�விதி�கி - வெபர�ய�றுஅலைணாஉலை�ந்தி�ல் திண்ணீர்மிலைலப்

பள்ளத்தி�க்குகிள்விழ�ய�கிப் ப�ய்ந்து பேநார�கி கீபேழஉள்ளஇடுக்கி� அலைணாலையத்தி�ன்விந்திலை�யும். வெபர�ய�றுஅலைணாய�லிருந்துஅதின்முழுநீரும் (10 டிஎம்சி�) ஒபேர பேநாரத்தி�ல்வெவிள�பேயறி�ன�லும், பேநார�கிஅலைதிப்பேப�ல் 7 மி�ங்குவெகி�ள்ளளவுஉலை�யஇடுக்கி�

அலைணாலையத்தி�ன்விந்திலை�ய பேப�கி�றிது. இலை�ய�ல் எந்தி நா�டு, நாகிரமும்இல்லைல. வி�தித்தி�ற்கி�கிஇடுக்கி� அலைணாஏற்வெகினபேவி நா�ரம்ப� இருந்தி�லும்வெவிள�பேயறும் நீர்

வெபர�ய�றுஅலைணாய�லிருந்துஇடுக்கி� விந்து பேசிர 4 மிணா� பேநாரம்ஆகும். அதிற்குள்ள�கி இடுக்கி�ய�லிருந்து பேதிலைவிய�னநீலைரவெவிள�பேயற்றி� வி��முடியும் ! 

     எனபேவிவெவிள்ளத்தி�ல்வெப�துமிக்கிள்ப�தி�க்கிப்படுவி�ர்கிள்என்கி�றி பேபச்பேசிஅபத்திமி�னது.

இரண்��விதி�கி - 1976 ல்இடுக்கி� அலைணாலையகிட்டின�ர்கிள். 1979 ல்வெபர�ய�றுஅலைணா உலை�யப்பேப�கி�றிது என்றுகுரல் எழுப்ப�ன�ர்கிள். பயத்லைதிக் கி�ளப்ப�ன�ர்கிள். சுப்ரீம் பேகி�ர்ட்

விலைர பேப�ன�ர்கிள். 2000 ஆவிதுஆண்டுசுப்ரீம் பேகி�ர்ட் நா�புணார்குழுலைவிஅலைமித்திது. நா�புணார் குழுவி�ன்ஆபேல�சிலைனப்படிஅலைணாஅலைனத்துவி�திங்கிள�லும் பலப்படுத்திப்பட்�து. பேகிரள�

வெசி�ல்விதுபேப�ல்இதுவெவிறும்சுண்ணா�ம்புஅலைணாஅல்ல. ஏற்வெகினபேவிபேயமுதில்தி�லைவிய�கி1933 ல் 40 �ன் சி�வெமிண்ட்கிலலைவிசுவிர�ல்துலைளய�ட்டுஉள்பேளவெசிலுத்திப்பட்�து. மீண்டும்1960 ல் 500 �ன் சி�வெமிண்ட்உள்வெசிலுத்திப்பட்�து. 2000 ஆவிதுஆண்டுசுப்ரீம் பேகி�ர்ட் வெசின்றி

ப�றிகு நா�புணார்குழுவி�ன்ஆபேல�சிலைனப்படி பேல�ஸ்ட்வெதி�ழ�ல்நுட்பங்கிலைளப் பயன்படுத்தி�, பேகிப�ள்ஆன்கிர�ங்முலைறிய�ல்அலைணாயுள்கி�ன்க்ரீட் கிலலைவிவெசிலுத்திப்பட்�து. வெவிள�ப்புறிமி�கி

ஒருகிவிசிம் பேப�ல், கி�ட்�த்திட்� புதுஅலைணாபேய பேப�ல், கி�ன்க்ரீட் பேப��ப்பட்டு, ஒருபுத்திம்புதி�ய கி�ன்க்ரீட்அலைணாபேயஉருவி�க்கிப்பட்டுவி�ட்�து. கீபேழஉள்ளவிலைரப�த்லைதிப் ப�ர்த்தி�ல் நான்றி�கிப் புர�யும்.

 

      இதின்ப�றிகு தி�ன், 27/02/2006 அன்று, சுப்ரீம் பேகி�ர்ட், இன�அலைணாக்குஎந்திஆபத்தும் இல்லைலஎன்பலைதிநா�புணார்குழுவி�ன்மூலம்உறுதி� வெசிய்துவெகி�ண்டு 156 அடிவிலைர திண்ணீர் பேதிக்கி�க் வெகி�ள்ளல�ம் என்றுஅனுமிதி�பேய வெகி�டுத்திது. வி�ட்��ர்கிள� நாமிது பேகிரள

சிபேகி�திரர்கிள் ? மீண்டும் சிதி�. ஒருமி�தித்தி�ற்குள்ள�கி, பேகிரள சிட்�மின்றித்தி�ல் புதி�ய சிட்�ம்இயற்றி�, சுப்ரீம் பேகி�ர்ட்உத்தி�ரலைவிபேயவெசில்ல�திதி�க்கி� வி�ட்��ர்கிள். விழக்கிம் பேப�ல் திமி�ழன்

 இள�ச்சிவி�யன்ஆகி� வி�ட்��ன். மீண்டும் பேகி�ர்ட் ப�ன்ன�ல்அலைலகி�பேறி�ம். இப்பேப�து, இன்னும்விழக்குசுப்ரீம் பேகி�ர்ட்டின்பர�சீலலைனய�ல்இருக்கும்பேப�பேதி தீர்ப்புஅவிர்கிளுக்கு

ப�திகிமி�கிஇருக்குபேமி� என்கி�றி திவி�ப்ப�ல் மீண்டும்நா��கிம்ஆடுகி�றி�ர்கிள். அலைணாக்கு ஆபத்துபுதி�யஅலைணாகிட்� பேவிண்டும்என்று. ப�ர�ளுமின்றித்தி�ல்குரல்வெகி�டுக்கி�றி�ர்கிள்.

ப�ரதிமிலைர பேப�ய்ப் ப�ர்க்கி�றி�ர்கிள். உண்ணா�வி�ரதிம்இருக்கி�றி�ர்கிள். பந்த் நா�த்துகி�றி�ர்கிள். இப்பேப�லைதிக்குஅவிர்கிள்குரல் தி�ன்பலமி�கிக் பேகிட்கி�றிது. 

          வெவிள�மிக்கிள்அவிர்கிள்பக்கிம் நா�ய�யம்இருக்கி�றிது என்றுநா�லைனக்கித் வெதி��ங்கி�வி�ட்��ர்கிள். திமி�ழ் நா�டு ஏமி�ந்திது பேப�தும். உ�னடித் பேதிலைவிபலமி�னபதி�ல் தி�க்குதில்.

திமி�ழகிம்முழுவிதும் பேசிர்ந்து பதி�லடி வெகி�டுக்கி பேவிண்டும். ஒபேரகுரலில் பேபசி பேவிண்டும். உண்லைமிலையஉரக்கிச் வெசி�ல்ல பேவிண்டும். அகி�லஇந்தி�ய�வி�ற்கும்வெதிர�யும்படி வெசி�ல்ல

பேவிண்டும். நாம் திரப்பு நா�ய�யம்அலைனவிருக்கும் புர�யும்படி சுப்ரீம் பேகி�ர்ட்டுக்குபுர�யும்படி வெசி�ல்ல பேவிண்டும் ! நால்லதீர்ப்புவி�லைரவி�ல் கி�லை�க்கும்படி வெசிய்ய பேவிண்டும். பேகிரள�வி�ற்கு

எங்பேகிஅடித்தி�ல்விலிக்குபேமி�அங்பேகிஅடிக்கி பேவிண்டும். எப்படிச் வெசி�ன்ன�ல் புர�யுபேமி� அப்படிச் வெசி�ல்ல பேவிண்டும். நா��கிமி�டின�ல்இன�யும் திமி�ழர்கிள்ஏமி�றி மி�ட்��ர்கிள் என்பலைதி

அவிர்கிளுக்குபுர�யலைவிக்கி பேவிண்டும்.