111
Nilave Malarnthidu Nilave Malarnthidu பாக – 1 மாகய தனாேன மமஜவன ேஹனா தேத பனாமி ஷுபேக வஜவ ஷரதாஷககேமள ெகேமள எ யாேரா ர ெகாக, மாகய தாரண பேகா எ அய எ ெகாத திமாகயைத ைகய வாகிய ஆதவ, த அகி தைல ன அமதித வணலாவ ற திபனா. அவன தாயா கயாண, ெவணலாவ கவாைய கிவட, கைத நிமிதியவ மற அவைன ந ேநராக பாகவைல. தாலிைய அவள கைத றிெகாவதவ, ஒ வனா தயகினா. அத தயகைத உண அவன தாயா , ஆதவா எ உத, யநிைன ெப அவைள த ைணவயா, யத அைனவ னைலய ஏெகாடா த ைச அவ ேபாட, அத இ கைள ேபாவத த மக ஆதிைய ேதய கயாண அவ ேவெமேற யாேராேடா ேபவேபா திபெகாபைத பாவ தாேன அத இ கைள ேபாடா. அத க வத ெநாய ெவணலாவ கணலி இ ெபய நமணக வதன. அவ ககள கணைர பா க கக ஆதவ பாைவைய அவளடமி பெததா. எத அக ேவ, ெசாலேபானா இேபா நடபத என தா அைக வரேவ மனதி எணயவ அத பற அவ ற திபவைல. அத பற, அய இவைர அனைய வல வரெசால, அவள ைகைய த ைக அடகியவ ஒ சிலி ஓ மைறத. ைற றிவ, அவ ேமய ேபா அத சிலி ஓட அைத அவ சயாக ெகாதா இவளேவா நறாக இதி ஆனா …. ….. பயவா கால வ ஆசீவாத வாகிேகாக எற அய வாைதகைள ெதாட தலி ஆதவன ெபேறாரான கயாண-தேரச தபதியனைர நமகதன. தேரச ஒத ஒத வ கா சேதாஷமா இக எ வா நிைறய வாத, கயாண ஒ வாைதட ெசாலவைல. இேவ பரவாயைல எப ேபா, ெவணலாவ ெபேறா ஆக-சதலா காலி வ எத ேபா, வாதா இைல வசவா எ இன காண யாதேபா நல திேயா அவேனா அசேபா எற வாைத வத சதலாவடமி அத பன, இவ பாயான கபக இத அைற அைழ ெசறன மணமக இவைர. கலி பதித கபக, அவக வத எ அமர யசி ெசய, சதலா, கயாண ேவகமாக வ அவைர தாகி ப ஒகாக அமரெசதன ஆதவ இகிய கட, ெவணலா பயதி ெவளறிய கட வணகி எழ, ஆதவன தைலைய தா பா ேம ேகாபமா கணபா, என என ெசவெதேற ெதயவைலயபா, எேக ந கயாணேம ச ெகாளாம இவவாேயா எற பயதி தா எ திணற இைடேய நளமாக பசிதா. அமா, நக ெராப கடபதிகாதக எ கயாண ெநைச நவவடா. அெதலா இைல பா, நக ணமாகி வாகி அற ேபசிகலா எறா ஆதவ அவ கைத பாராமேல. பர ெசானைத ேக அத ேம ேபசாம, ெவணலாைவ ெசாகளா டாம இதா அவ கபக அலேவ. இவைள ெவளேய கயாண ெசெகா எேபா என நடேமா எ வயறி ெநைபககி இகேம எ நா கவைல ப இேத எனனேவா நட கைடசிய எேனாட ெர கவைல தவட எ அவைள வாைதகளா திவேட திப பெகாடா. Page 1

WordPress.com...Nilave Malarnthidu =$> 3˝ - ˛ %! ˚ ˜ ,˝ ( C* : ˇB + ,, , *6 B B ˇ . * ˆB + ˛,).-) +2 )> 3˝ ,!3+1 , C*7 ;1 )J 4 ; ˆB dˇ RBe ) ˆB ˆB +

  • Upload
    others

  • View
    3

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • Nilave Malarnthidu Nilave Malarnthidu

    பாக� – 1

    மா�க�ய� த��னாேன மமஜ�வன ேஹ�னா“த�ேத ப�னாமி ஷுபேக வ�ஜ�வ ஷரதா�ஷக�”

    ெக��ேமள� ெக��ேமள� எ�� யாேரா ர� ெகா!"க, மா�க�ய தாரண� ப%&�ேகா எ�� அ(ய) “ ” “ ” எ!��" ெகா!�த தி*மா�க�ய�ைத" ைகய,� வா�கிய ஆதவ�, த� அ*கி� தைல" ன/�� அம)�தி*�த ெவ%ண,லாவ,� 0ற� தி*�ப,னா�.

    அவன� தாயா) க�யாண,, ெவ%ண,லாவ,� 3கவாைய� �"கிவ,ட, 3க�ைத நிமி)�தியவ6 மற��� அவைன ேந*" ேநராக7 பா)"கவ,�ைல.

    தாலிைய அவள�" க8�ைத9 :;றி"ெகா%!வ�தவ�, ஒ* வ,னா�� தய�கினா�. அ�த� தய"க�ைத உண)�� அவன� தாயா) ���, ஆதவா எ�� உ�த, :யநிைன>7 ெப;� அவைள� த� �ைணவ,யா(, ?�ய,*�த “ ” அைனவ) 3�ன/ைலய,@� ஏ;�"ெகா%டா�

    3த� 3!9ைச அவ� ேபாட, அ!�த இ* 3!9:கைளD� ேபா!வத; த� மக6 ஆ)�திைய� ேத�ய க�யாண, அவ6 ேவ%!ெம�ேற யாேராேடா ேப:வ�ேபா� தி*�ப,"ெகா%�*7பைத7 பா)��வ,�!� தாேன அ�த இ* 3�9:கைளD� ேபா�டா).

    அ�த 3!9:க6 வ,8�த ெநா�ய,� ெவ%ண,லாவ,� க%ண,லி*��� இ* ெபEய ந�)மண,க6 வ,8�தன.

    அவ6 க%கள/� க%ண�ைர7 பா)��� 3க� க!"க ஆதவF� பா)ைவைய அவள/டமி*�� ப,E�ெத!�தா�. எத; “அ8க ேவ%!�, ெசா�ல7ேபானா� இ7ேபா� நட7பத; என" � தா� அ8ைக வரேவ%!� G�� எ�� … ” மனதி� எ%ண,யவ� அத; 7 ப,ற அவ6 0ற� தி*�பவ,�ைல.

    அத� ப,ற , அ(ய) இ*வைரD� அ"ன/ைய வல� வரெசா�ல, அவள� ைகைய� த� ைக" 6 அட"கியவF" ஒ*சிலி)70 ஓ� மைற�த�. I�� 3ைற :;றிவ��, அவJ" ேம��ய,!� ேபா�� அ�த சிலி)70 ஓட அைத அவ� சEயாக7 0E��" ெகா%�*�தா� இKவளேவா ந�றாக இ*�தி*" � ஆனா�…. …..

    ெபEயவா கா�ல வ,8�� ஆசீ)வாத� வா�கிேகா�க எ�ற அ(யE� வா)�ைதகைள� ெதாட)�� 3தலி� “ ” ஆதவன/� ெப;ேறாரான க�யாண,-:�தேரச� த�பதிய,னைர நமNகE�தன). :�தேரச� ஒ*�த)" ஒ*�த) வ,�!"“ெகா!�� ச�ேதாஷமா இ*�க எ�� வா( நிைறய வாO�த, க�யாண, ஒ* வா)�ைத"?ட ெசா�லவ,�ைல.”

    இ�ேவ பரவாய,�ைல எ�ப� ேபா�, ெவ%ண,லாவ,� ெப;ேறா) ஆ�3க�-ச �தலா காலி� வ,8�� எ8�த ேபா�, வாO�தா இ�ைல வசவா எ�� இன� காண 3�யாத�ேபா� ந�ல 0�திேயா! அவேனா! அFசE��7ேபா எ�ற “ ” வா)�ைத வ�த� ச �தலாவ,டமி*��

    அத� ப,�ன), இ*வE� பா��யான க;பக� இ*�த அைற" அைழ��9 ெச�றன) மணம"க6 இ*வைரD�.

    க��லி� ப!�தி*�த க;பக�, அவ)க6 வ�த�� எ8�� அமர 3ய;சி ெச(ய, ச �தலா>�, க�யாண,D� ேவகமாக வ�� அவைர� தா�கி7 ப,��� ஒ8�காக அமரெச(தன)

    ஆதவ� இ�கிய 3க��டF�, ெவ%ண,லா பய�தி� ெவள/றிய 3க��டF� வண�கி எழ, ஆதவன/� தைலைய� ெதா�! பா�� ேம� ேகாபமா க%ண7பா, என" எ�ன ெச(வெத�ேற ெதEயவ,�ைலய7பா, எ�ேக ந� க�யாணேம “ெச(�" ெகா6ளாம� இ*��வ,!வாேயா எ�ற பய�தி� தா� எ�� I9: திணற@" இைடேயD� ந�ளமாக7 ” ேபசி3��தா).

    அ�மா, ந��க ெரா�ப கQட7ப!�தி"காத��க எ�� க�யாண, ெநRைச ந�வ,வ,�டா).“ ”

    அெத�லா� இ�ைல பா��, ந��க ணமாகி வா�கி அ70ற� ேபசி"கலா� எ�றா� ஆதவ� அவ) 3க�ைத7 “ ” பாராமேல.

    ேபர� ெசா�னைத" ேக�! அத; ேம� ேபசாம�, ெவ%ண,லாைவ :! ெசா;களா� :டாம� இ*�தா� அவ) க;பக� அ�லேவ.இவைள ெவள/ேய க�யாண� ெச(�"ெகா!�� எ7ேபா� எ�ன நட" ேமா எ�� வய,;றி� ெந*7ைப"க��"கி�! “இ*"க&ேம எ�� நா� கவைல7 ப�!�! இ*�ேத� எ�னனேவா நட�� கைடசிய,� எ�ேனாட ெர%! … கவைலD� த�)��வ,�ட� எ�� அவைள வா)�ைதகளா� �திவ,�ேட தி*�ப ப!��"ெகா%டா).”

    Page 1

  • Nilave Malarnthidu9ேச, எ7ேபா பா)�தா@�, இேதவா, இன/ வாO"ைக 38ைம" � இேத வசன�க6, நிராகE70க6, �த�க6, “ஏளன�க6 எ�� ெதாடர7 ேபாகிறதா ஐேயா கட>ேள எ�� காைல ஆ� மண,ய,லி*�� Tறாவ� 3ைறயாக …. ” ெநா��"ெகா%டா6 ெவ%ண,லா

    அ!�� உறவ,ன)க6 அைனவ*� பE:"ெகா!��, வாO�தி, ேபா�ேடா எ!�� எ�� ேநர� ேவகமாக9 ெச�ற�.

    காலி� வ,ழாவ,�டா� அத; � ஏதாவ� தி�! வ,8ேமா எ�ற7 பய�தி� ஒ*வ) வ,டாம� பண,�ெத8�தா6 ெவ%ண,லா. ஆதவேனா வயதி� ெரா�பேவ ெபEயவ)க6 தவ,ர ம;ற அைனவEட3� ஒ* ைக வ,7ேபா!�, வண"க�எ�ற வா)�ைதேயா!� நி��தி"ெகா%டா�. அவனளவ,� நி��தி"ெகா%டவ�, அவ6 வ,8�ெத8வைத ச�ைடேய ெச(யவ,�ைல.

    உறவ,ன)க6 அைனவ*� இ*வ*" � ெதE�தவ)க6 எ�பதா� அறி3க� ெச(� ைவ" � ேவைலD� இ�லாததா� இ*வ*� ேபசி"ெகா6ள வா(7ேப இ�லாம� ேபான�.

    அவன� ந%ப)க6 அைனவ*� ெச�ைனய,� ஏ;பா! ெச(ய7ப��*" � வரேவ;70" வ*வதாக இ*�ததா� ந%ப)க6 ?�ட3� இ�லாம� ேபான�. அவள� ந%ப)க6 அவJ"ேக தன� தி*மண�ைத7 ப;றி இ�� காைல…. தா� ெதED� எ�றேபா� ந%ப)க6 எ�கி*�� வ*வா)க6.

    உறவ,ன)க6 3ைற 3��த>ட� வ ���ன) வ�� !�ப சகிதமாக ேபா�ேடா எ!��"ெகா6ள� ெதாட�கின).

    3தலி� க�யாண,, :�தேரச� இ*வ*� வர, அவ)க6 இ*வைரD� தி*�ப>� மணம"க6 நமNகE�த>ட�, ஆ)�தி எ�ேகமா, ஆைளேய காேணா� என ஆ)�திைய ேத�னா� ஆதவ�.“ ”

    அவJ" ஒேர ேகாப�டா இ�ேக தா� இ*7பா6 ேஹ ச�ேதாQ, ஆ)�தி எ�ேகடா, பா)��"?���! வா“ … … ” எ�� ெவ%ண,லாவ,� த�ப,D�, தன� த�ப, மகFமான ச�ேதாைஷ ஏவ,னா) க�யாண,. அ�த U: எ�ேக “இ*"ேகா எ�� 3னகியவாேற ெச�� ப�� நிமிட� கள/�� அவJட� வ��ேச)�தா� ச�ேதாQ.”

    எ�ேக ேபாேன ேபா�ேடா எ!"க� ேத!ேவா� எ��� ெதEயேவ%டா� எ�� :�தேரச� க%�"க, ஆமா “ … ” “இ7ேபா ேபா�ேடா எ!��"கல எ�� யா) அ8தா :�மா ேபா�! எE9ச� ப!�தி"கி�! எ�� 3க�தி� ெவ�7ைப… ” அ7ப�டமா( கா��னா6 ஆ)�தி.

    ஆ)�தி எ�� த�ைத ெபயE� ெகா!�த அ8�த�தி� பண,�� அ%ணைன ஒ�� நி��"ெகா%டா6 “ ” 0ைக7பட�தி; .

    ேபாேடாகிராப) ந��க இ�ேக இ�த ப"க� வ��!�க ேமட�, ேலVN ஒ* ைச!, ெஜ��N ஒ* ைச! நி�னா ந�லா “இ*" � எ�� ?றிய நிமிட�தி�, நா� இ�ேக தா� நி;ேப�, எ!7பதனா� எ!�க இ�ைலனா நா� ேபாேற�” “ ” எ�� அவ6 தைல சி@7ப, :�தேரச� ஏேதா ெசா�ல வ*3� இ�ல, ந� இ�ேகேய நி�@, ந��க இ7ப�ேய எ!�க “சா) எ�றா� ஆதவ�”

    அத� ப,�ன) ஆ�3க3�, ச �தலா>� வர, ச�ேதாQ ப,� ெதாட)�தா�. ச�ேதாQ ெவ%ண,லாவ,� அ*கி� வ�� வன/"கா, இ�த நைகD� 0டைவD� உன" ெரா�ப ந�லா இ*" ஆனா ந� ஏ� இ7ப� IRசிய இRசி� தி�ன" “ … ர� மாதிE வ9சி*"க?? G��?? எ�றா� ெகாRச� அத��.”

    த� ேம� அ"கைற"ெகா%ட ஒேர ஜ�வ� எ�ற எ%ண3�, அவன� ேப9:� க%ண�ைர வரைவ�த� ெவ%ண,லாவ,; . Q Q அ"கா எ�� அைமதிப!�தியவ�, ஏ;கனேவ மன� ெநா��" ெகா%�*7பவ6, ஆ)�தி “ ” ெச(ததா� இ�F� ேநாகிறா6 ேபால எ�ெற%ண, அவ6 அ*கி� நி��"ெகா%டா�. இ7ேபா�� ேபாேடாகிராப) இட� மாற ெசா�ல, அைத ம���, த� தாய,� 3ைற7ைப ெப;�"ெகா%டேபா�� அவ� நகரவ,�ைல. அவன� அ�த ெசய� ெகாRச� இத� தர, நம" � இ�த உலகி� ச7ேபா)�" ஆ6 இ*" எ�� ஒ* சி�ன ைதEய� உ%டாய,;�.

    அத� ப,�, உண> 3���, ேபாேடாகிராபEட� எ�ன ெசா�ல7ப�டேதா, வழைமயான கணவ� மைனவ, ேச)�� – நி; �, இர%! I�� ேபாNகள/� ம�!ேம இ*வைரD� பட� ப,��தா). அ7ேபா�� ப�!� படாம�தா� நி�றா� ஆதவ�. ெவ%ண,லாவ,;ேகா, எ7ேபாதடா 3�D�, இவ� ேவ� சி!சி!ெவ�� இ*"கிறாேன எ�� பயமாக இ*�த�.

    அKவேபா� ச�ேதாQ வ�� ேபசிய வா)�ைதக6, ெகாRச� ெகாRசமாக அவJ" � த�ப, இ*"கிறா� எ�ற ைதEய�ைத ஏ;றிய�.அ�த ைதEய�, 3தலிர> அைற" 6 Xைழ�த>ட� :" Tறாக உைட�� ேபான� தா� பEதாப�.

    Page 2

  • Nilave Malarnthidu************************************************************

    பாக� 2

    மாைலய,� உறவ,ன)க6 ப�டாள� ெகாRச� கைல�� ெச�றப,� ேதா�ட�தி� இ*�த ம�லிைக7 ப�தலி� கீO சர%0 �தி*�த ேபா� ச�ேதாQ வ�� ெசா�ன வா)�ைதகேள அ�தா� ந�ம பா��, அ�மா மாதிE இ�ல"கா. இ7ப “ேகாபமா இ*�தா@� உ�ைன7 0ER:7பா). என" ந�ப,"ைக இ*" ெசவ,ய,� ஒலி��"ெகா%�*"க, ” வாய,லி*�� வா)�ைத வராம� கீேழ கிட�த தைலயைணையD�, ேபா)ைவையD� ஒ* நிராைசDட� பா)�தவள/� வ,ழிக6 ஆதவைன இ�ன3� ஒ* ந�ப,"ைகய,� ேத�ன.

    அவேனா பா�கன/ய,� நி�� இ*ைள ெவறி��"ெகா%! சிகெர�ைட கைர��"ெகா%�*�தா�.

    அவைன அ�ேக க%டவ6 இழ�த ைதEய�ைத வரவைழ��"ெகா%! ப,�ன/ய கா�கைள கQட7ப�!7 ப,E�ெத!�� பா�கன/" கதவ*கி� ெச�� நி�றா6.

    தி*�0வா�, தி*�0வா� எ�� ச;� ேநர� ெபா��தவ6 அவன� ெவறி�த பா)ைவய,� மா;றமி�லாத� க%! ெதா%ைடைய ெச*மி அ�தா� எ�றா6 ர� ப,சிற�"க“ ”

    அ�த அைழ7ப,� தி*�ப,யவ� அவைள"க%ட�� 3க� இ�ன3� க!"க எ�ன எ�றா� க!ைமயாக.“ ”

    3தலிர> அைற" 6 அவைள� தவ,ர ேவ� யா) வ*வா)க6 எ�� எ%ண,னா�. எ�� ஒ* வ,நா� ந� ெவ%ண,லாவ,;ேக ேகாப� வ�த�. அ�த ேகாப� அ!�� அவ� ேபா�ட அத�டலி� டப"ெக�� த%ண�) ெதள/�த பாலா( அட�கிவ,ட. எத; வ�ேதா�. அவன/ட� எ�ன ெசா�வ�. எ�ற பய�தி� ��� ஒ ஒ� ஒ%&மி�ல“ … … … ”எ�� ஆர�ப,�� அவ� 3க� ேபான ேபா"ைக7 பா)�� இ�ைல, இ�ைல :�மா தா� ேபசலா� எ�� என “ ” ேவகமாக ெசா�லி3��தா6.

    எ�ன ேபசேவ%!� எ�� அவ� ேக�க 3தலிரவ,� ஒ* கணவ� மைனவ,ய,ட� எ�னெவ�லா� ேப:வா� “ ” எ�� ெதEயாத ப�ெதா�ப� வயேதயான அ�த பாைவ" எ�ன ெசா�வெத�� ெதEயாம� தி*தி*ெவ�� 3ழி��"ெகா%! நி�றி*�தா6.

    அ� தா� ேபா)ைவ, தைலயைண எ�லா� எ!��"கீேழ ேபா��*�ேதேன. அ70ற� எ�ன. ேபா(� �� ேபா“ ” எ�� அத��வ,�! அவள/டமி*�� பா)ைவைய� தி*7ப,ெகா%டா� ஆதவ�.

    ஆமா இவ) எ!��7 ேபாடவ,�ைலெய�றா� என"கா எ!��"க� ெதEயா� பா*“ ”அெத�ன நா� ம�!� கீேழ ப!"கேவ%!மா? �ைர ம�!� க��லி� :கமாக7 ப!��"ெகா6வா) ேபால எ�� ” ெவ%ண,லா வா(வ,�! 0ல�ப,ய,*�தா�தா� ந�றாக இ*�தி*" ேம அவ6 இவ;ைற மனதி� நிைன�தேதா! சE…

    அவ6 இர%ட� எ!��ைவ�தி*"க, ஏேதா நிைன> வ�தவனாக ஆதவ� அைறய,� 0ற� தி*�ப, ஒ* 3"கியமான “வ,ஷய� எ�றா� ெமா�ைடயாக.”

    த�ைன� தா� அைழ"கிறா� எ�ற எ%ணேம இ�லாம� அவ6 த� நிைலைமைய ெநா��"ெகா%! இ*"க, உ�ைன� தா� எ�� அவ� பலமாக7 ேபா�ட அத�டலி� வ,தி)�� தி*�ப, எ� எ�ன எ�ன�தா�“ ” “ … … ” எ�றா6 ெவ%ண,லா.

    எ�Fைடய மைனவ,யான இ�த நிைலய,� உ�ன/டமி*�� எ�த ஒ* வ,தமான ஒ8"க"ேக�ைடD� எ�னா� “ெபா���"ெகா6ள 3�யா�. அ7ப� நட�தா� மாமா ேபா� :�மா இ*7ேப� எ�� ம�!� நிைன"காேத இைத … மனதி� ைவ��" ெகா%! ஒ8�காக நட��"ெகா6 எ�� ஆைணய,!� ரலி� ெசா�னவ� ெசா�னேதா! அவ� ” ேவைல 3��த� எ�ப�ேபா� அ�த70ற� தி*�ப,"ெகா%டா�.

    இவ� தா� ெச(யாத ஒ* த7ப,; த�ைன ெவ�"கமா�டா� எ�ெற�லா� எ%ண,ேனாேம இவF� பா��, சி�தி … ேபா� தா�. யா*" � தா� 0EDேமா? ஆனா� ஏ� 0Eயவ,�ைல எ�ற ேக6வ,, எ��மி�லாத அளவ,� இ�� ெரா�ப அதிகமாகேவ தா"கிய�.

    தா� ெச(த ஒேர த7ெப�� பா)�தா� இ�த !�ப�தி� ப,ற�த�. அ�>� த� தா(" 7 ப,ற�த� தா�. ேவெற�ன ெச(ேத�? இ�� காைல நட�தத; � என" � எ�ன ச�ப�த�? யா) யாேரா ெச(D� த7ெப�லா� எ�ேம� தா� ேகாபமா( வ,�கிற�.

    ெகாRச� ?ட அதி)Qட�ேதா! ப,ற"கவ,�ைல ேபால. :;றி9 :;றி அழகி@�, ஒ8"க�தி@ேம வ�� நி;கிறா)க6.

    நம" வ,தி�த� இKவள> தா� எ�� ஒ��"ெகா6ள>� 3�யாம�, அவேனா! த� ேம� எ�ன த7ெப�� வாதாட>� 3�யாம� க��லி� அ*ேக வ�� அ�கி*�த Nவ ��ைசD� பாைலD� பா)�தா6.

    Page 3

  • Nilave Malarnthiduயா) ேம� உ6ள ந�ப,"ைகய,� இைதெய�லா� ஏ;பா! ெச(தா)கேளா கட>J"ேக ெவள/9ச� ஆனா� இ�த “ … … பா� ெக�!வ,டாதா? எ�� பா� வ �ணாவைத நிைன��, இ�த பா� ?ட இ�லாம� எ�தைன ேப) இ*7பதாக மத) ?றிய,*"கிறா)க6, இைத வ �ணா"க" ?டா� எ�� 3�> ெச(� அைத எ!��"ெகா%!, கஜின/ 3கம�வ,� ” அ!�த வாEசா( தி*�ப>� அவன/ட� ெச�றா6.

    அ7ேபாேத ?7ப,�டத; ந�"ெக�� க��தா�, இ7ேபா எ�ன ெச(வாேனா? ேபசாம� நாேன ���வ,டலா� எ�றா@� தன" பா� வாைடேய ப,�"காேத. வா�தி வ��வ,!ேம எ�� ஆய,ர� ஆய,ர� ேயாசைனக6 ஓட ?7ப,�டா� தி�! வ,8ேம எ�ற பய�தி� அ�ேகேய நி�றா6.

    இர%டாவ� சிகர�ைட 3���வ,�! அவ� ��கலா� எ�� தி*�ப,ய ேபா� கத> நிைலய,� சா(�� க% I� நி�றி*�த ெவ%ண,லாைவ" க%ட�� ஒ*3ைற அவ� இதய� நி�� ப,� ���த�.

    எ�ன ஒ* அழ , ப,ைற ெந;றி, ெந;றிய,� 0ர%! சி�மிஷ� ெச(D� அழகிய ?�த�, வ,�லா( வைள�த 0*வ�க6, சிE�தா� அழகா( மி�F� க%க6, சி�ன ேராஜா7Zைவ7 ேபா�ற இதOக6, ஒ��7 ேபாய,*�தா@� இய�பா( சிவ7ேபறிய,*�த க�ன�க6, ெமலி�த ேதக� இ7ப� ேபா("ெகா%�*�த எ%ண�க6 இ�த அழ தா� … ெப%கைள ெச(ய"?டாத காEய�கைள எ�லா� ெச(ய>� வழிவ "கிற� எ�ற எ%ண�தி� வ�� 3���, கன/�தி*�த 3க�ைத க�லா"கிய�.

    ேஹ எ�ன நி�� ெகா%ேட �� கிறா(?? எ�� அ*கி� ேக�ட ரலி� �"கி வாE7 ேபாட வ,தி)�� “ ” நிமி)�தவள/� ைகய,லி*�த பா� ெச�0 கீேழ உ*%! ஓ�ய�.

    ஹ(ேயா எ�� தைலய,� அ���"ெகா%!, இ�ைல பா� வ �ணா( ேபா(!ேம எ�� எ!��" ெகா%! “ ” “வ�ேத� சாE ெகா��!9: எ�� உளறி"ெகா��வ,�! உ*%! ேபான பா� ெச�ைப எ!"க ஓ�னா6.… ”

    இ�F� எைதD� உ*��"ெகா%�*"காம� ேபா( �� . இைத 3தலி� �ைட��வ,! எ�� அ�த நாJ"கான “ ” கைடசி ஆைணைய ப,ற7ப,��வ,�! க��லி� ேபா(7 ப!��"ெகா%டா� ஆதவ�.

    வ �ணாகேவ வ,��*"கலா�, என"ேக ேவைல ைவ��வ,�ட�, அவF� தா� ெகாRச� அத�டாம� ெம�வா( “?7ப,�டா� எ�னவா�. பய�தி� வ,8��வ,�ட�. ஆனா@� வன/ ந� அவ� அ7ப� அத��னா� அ7ப� பய�� இைத கீேழ வ,டேவ%!ேமா, பா* உன"ேக ேவைல ைவ��வ,�ட� எ�� இர%டாவ� 3ைறயாக� தன" 6 ” 3னகியவாேற அைத :�த� ெச(�வ,�! அவ6 வ�� கீேழ ப!" 3� அவைன ஒ*3ைற எ��7பா)"க, அவ� ஆO�த உற"க�தி� இ*�தா�.

    ச�தமி�லாம� க��லி� அ�த70ற� தைரய,� ேபா)ைவைய வ,E��7 ப!�தவJ" அ!�� எ�னா ேமா எ�ற பய�இ�F� அதிகமாக� தா"கிய�.

    ஆதவ� உற"க�தி@�, ெவ%ண,லா கல"க�தி@� ஆO�தி*"க, இ*வைர7 ப;றிD� ஒ* சி�ன அறி3க7படல� நட�திவ,டலா�.

    ஆதவ� வய� இைளஞ�. க�யாண, :�தேரச� த�பதியE� ஒேர ெச�ல மக�. க�7\�ட) இ�ஜின/யE� – 27 – 3��தவ�, அத�ப,ற ெச(�வ,�! இ7ேபா� ஒ* 0கO ெப;ற ப�னா�! ெம�ெபா*6 நி�வன�தி� ந�ல M.B.A ேவைலய,�, ைக நிைறய ச�பள� வா� கிறா�.

    ெவ%ண,லா வய� 3��� தன� இ*ப� வயதி� இ7ேபா� தா� அ�ெய!�� ைவ�தி*" � பாைவ. ப6ள/" – 19 கால� 38வ�� ஒ* கிறிN�ய� மிஷ� N?லி� ப��தவ6. இ7ேபா� ெச�ைன அ%ணா Dன/ெவ)சி��ய,� இர%டா� வ*ட� எல"�ரான/"N இ�ஜின/யE� ப�"கிறா6. ப6ள/ நா�க6 ேபாலேவ இ7ேபா�� வ,!திய,� த�கி7 ப�"கிறா6

    ஆதவF�, ெவ%ண,லா>� 3ைறேய அ�ைத ைபய� மாமா ெபா%& உற>ேபா� ெதE�தா@�, க;பக� – பா��Dைடய I�த சேகாதEய,� மக6 தா� க�யாண, எ�பதா� ஒ��வ,�ட ெசா�த� தா�.

    க�யாண,ய,� ெப;ேறா) க�யாண,ய,� ஐ�� வயதிேலேய ஒ* த� வ,ப�தி� மைற��வ,ட, சி�திய,� வ ���� வள)�தா) க�யாண,. ஆ�3க� ப,ற�த ப,�, க)7ப7ைபய,� ஏேதா ேகாளா� எ���, இன/ேம� ழ�ைத உ%டானா� ெப*� ஆப�� எ��� ம*��வ9சி பய3��தி இ*�ததா�, ெப% ழ�ைத ஆைசய,� க�யாண,ைய� த� மக6 ேபா� வள)�தன) க;பக�-ெசா"கநாத� த�பதிய).

    இ7ேபாைத" இ�த 3க>ைர ேபா�� எ�பதா� ெவ%ண,லாைவ ��கிவ,�டாளா எ�� பா)"க9 ெச�லலா�.

    இ�ன3� ��காம� எ%ண7 ேபாரா�ட�தி� IOகி இ*�தவ6, எ7ப�யாவ� ப�7ைப ம�!� நி��தாம� பா)��"ெகா6ளேவ%!�. எ�ற 3�ைவ எ!�தப,� ப6ள/வ,!திய,� பய,;�வ,�தி*�த 3ைற7ப� இைறவைன வண�கிவ,�! ��க 3ய�றா6.

    Page 4

  • Nilave Malarnthidu

    அ�த 3ய;சி பலி�� 3� காைலேவைளய,� க%ணய)�தவ6 ச;� ேநர�திேலேய ஆ6 0ழ� � அரவ� ேக�! வ,ழி��" ெகா%டா6.

    ஆதவ� தா� (ேவ� யாரா( இ*"க3�D�) எ8�� ப� �ல"கிவ,�! ஜாகி� ெச�ல� தயாராகி அைற"கதைவ� திற�� ெகா%�*�தா�.

    அவJ� எ8�� ள/��" கிள�ப, ெவள/ேய வ�தேபா� க�யாண, தா� எதி)ெகா%டா).

    த�ப,, இ�ேற ெச�ைன ெச�லேவ%!� எ�கிறா�, உ�Fைடய� பா)�� எ!��ைவ��" ெகா6 எ�� 3க� “ ” பா)"காம� ெசா�லிவ,�! நக)�தவைர நி��தி த� ப�7ைப7 ப;றி ேக�க தய"கமாக இ*�த�.

    க�யாண, அ�ைத பா��, சி�தி ேபா� தி��ய� இ�ைல எ�றா@� ெகாRசி உ*கிய�� இ�ைல எ�பதா� ேபசாம� தா� ெகா%!வ�த ெப��ய,� த� �ண,கைள அ!"கினா6. ேந;� 3� தின� தா� வ�ததா@� ேந;� தி*மண�தி; ேவ� உைடக6 உ!�தியதா@� அ�த ேவைலD� சீ"கிர� 3���வ,ட யாEட� எ�ன ேபசினா� எ�னமாதிE தி*7ப,"ெகா!7பா)கேளா எ�ற பய�தி� ெம�வாக சைமயலைற ேநா"கி9 ெச�றா6 ெவ%ண,லா.

    எ�ன மகாராண," இ7ேபா� தா� வ,��தேதா? என அவ6 பய�தி; ஏ;றமாதிEேய க;பக� ேக�க>� இ�ைல7“ ” “பா��. அ�ைத தா� �ண,ெய�லா� எ!��ைவ"க ெசா�னா�க அ�தா� எ�றா6 ெம� ரலி�.”

    வா)�ைதைய ஏ� 38� ற ச�தமா தா� ேபேச� எ�� க;பக� ம_%!� எE9ச�பட>� ஒ அவ*" 9 சEயாக“ … ” “கா� ேக�காதி�ைலயா எ�ப� அ7ேபா�தா� உைற"க ச�தமாக ஒ* 3ைற தி*7ப, ெசா�னா6 ெவ%ண,லா”

    ேக�!வ,�! நா@ �ண, எ!��ைவ"க இKவள> ேநரமா? இ7ப� அசம�தமா இ*�தியானா எ� ேபர� ேவைல" " “கிள�03� எ7ப� அவF" எ�லா� ெச(� ெகா!7பா( எ�� அவ) அ!�த ேக6வ,ைய� ெதா!"க”

    அ(யேயா எ�ென�லா� ெச(ய&�?, அ� ேவ� ெதEயவ,�ைலேய? சைம��"ெகா!7பைத ெசா�கிறா)கேளா?, “ஆனா� என" சைம"க� ெதEயா� எ�ப� இவ)கJ" � ெதED� தாேன? ஒ*ேவைள ெதEயாேதா?, ஏேதா சைம�தா@� எ�லாவ;ைறD� எ7ப� காேல` கிள�0வத; 6 ெச(ய3�D�? ேஹா கட>ேள எ� ப�7ைபேய நி��திவ,!வா)கேளா? எ�� ேத� ?��� இ*�� க�ல�ப�டா� ெவள/வ*� ேதன �"க6 ேபால ேக6வ,க6 ” பைடெய!�� வ�தன.

    ஆமா ஆதி த�ப," ஒ8�கா எ�லா� ெசR:ெகா!, :�மா கன> க%��ேட இ*"காேத எ�ற ச �தலாவ,� “ ” ரலி� நிகOகால�தி; � தி*�ப,னா6 ெவ%ண,லா.

    நா� ஒ��� கன> காண மா�ேட� எ�� அவ6 ெம�லிய ரலி� தா� பதி� ?றினா6. ஆனா� ெவ%ண,லா “ ” பதி� ெசா�னாேல த7ப�லவா அவ)க6 அகராதிய,�.

    இ�த அகராதி தா� ேபசாேத எ�� ெசா�ற�. உ� அ�மா>" � த7பாம� ப,ற�தி*"க எ�� இ*வ*� இைதேய “ ” மாறிமாறி ப���"ெகா%�*" � ேபா� ச�ேதாQ வ�� ேச)�தா�.

    இ�ேக எ�ன"கா ெச(கிறா(? காப, ��தாயா? இ�ைலயா? சE சE எ!��"ெகா%! சீ"கிர� வா. மாமா “?7ப,!றா�க எ�� த� தாையD�, பா��ையD� மதி"காம� அ"காவ,டேம ேக6வ, ேக�! அவ6 பதிலி; ” கா�திராம� அவேன பதி� ெசா�லி அவ6 ேவைல"கார ெசவ�தி ெகா!�த காப,ைய ைகய,� வா�கிய>ட� த�ேனா! அைழ��� ெச��வ,�டா�.

    மாமா எ�ேகடா இ*"கா�க, சீ"கிர� வாேய�. ஏ� இ7ப� பரா" பா)���ேட நட" ற, ஆமா எ�" ?7ப,டா�க“ ” என ெவ%ண,லா அவைன" ைடய

    ஐேயா அ"கா. நி���. மாமா ஒ�F� ?7ப,டல எ�றா� ச�ேதாQ.“ ”

    அ70ற� எ�� அவ6 வ,ழிவ,E"க, உ�ைன கா7பா�த� தா� அ7ப� ஒ* ெபா( ெசா�ேன� எ�றா� “ ” “ ” இைளயவ� ச)வசாதரணமாக.

    ெபா( ெசா�னாயா? என" ெபா( ெசா�வ� ப,�"கா� எ�� உன" � ெதED� அ�லவா? ெபா( ெசா�வ� “பாவ�டா ச�ேதாQ எ�� அவ6 க%�"க>�.”

    வ6Jவ) தா�தாேவ ந�ைம நட"கிற�"காக ெபா( ெசா�லலா� எ�� ெசா�லி இ*"கா) ெதEDமா? ந� எ�லா� “எ7ப� தா� +2 வ,� N?� டா7பராக வ�� அ%ணா Dன/ெவ)சி��ய,� ேச)�தாேயா G�� எ�� ஒ* ” ெப*I9ைச ெவள/ேய;றினா� ச�ேதாQ.

    9: :�மா இ*டா, இ7ேபா தா� வ6Jவ), ஔைவயா) எ�� ந�தி ேப:கிறா� எ�� அவ6 0ல�ப>�.“ ” Page 5

  • Nilave Malarnthidu

    நா� ஒ�F� ஆர�ப,"கவ,�ைல ைம �ய) சிNட), ந� தா� ெபா( ெசா�ல"?டா�. த70 அ� இெத�� ந�தி ேபசி “எ�ைன உ:7ேப�திவ,�டா(. இ7ேபா ந� ெபா( ெசா�ேற�F நா� ெசா�ல�டா எ�� அவ� தி*7ப>� ச�ெட�� ” சிE�தவ6 உ�ன/ட� ேபச 3�யா�டா. எ�� சரணைட�தா6.“ ”

    அ�, அ�த7பய�. இன/ேம� எ�ன/ட� பா)�� ேபச&� 0EDதா? எ�� ேபாலியா( ஒ* வ,ர� ந��� அவ� மிர�ட,“ ” சE�க 0ெராபச) எ�� ைகக�� வா( I� அவ6 ெசா�ன>ட� இ*வ*� மன�வ,�! சிE�தன).“ ”

    அ�த சிE70 ச�த� அ�த7 ப"கமா(9 ெச�ற ஆ)�திய,� கா�கள/� வ,8�� க!7ேப;றிய� எ�றா� ஜாகி� 3��� ேப7ப) ப���வ,�! ள/"க உ6ேள வ��ெகா%�*�த ஆதவ� க%ண,�ப�! ம_%!� ஒ* 3ைற அவைன ஆO�� ேநா"கைவ�த�

    ம�லிைக7 ப�தலி� கீேழ அம)�� த� பய�ைத ெவ%ண,லா ?ற இ�ல"கா மாமா இ7ேபா அ7பா"கி�ேட ேபசினத “நா� ேக�ேட�. ஹாNட� cைம காலி ப%ண,�! உ�ைன அ�தாேனாட ப,ளா�!"ேக ?���!வ�திடலா�. அ�கி*�� ந� காேல` ேபாகலா� எ�� தா� ெசா�னா�க. என� தன" � ெதE�த தகவைல ?றினா� ச�ேதாQ.”

    ��� எ�� அவ� ெசா�னைத உ6வா�கியேபா�� பய3� பத�ட3� இ�F� சEயாக அட�கவ,�ைல “ ” ெவ%ண,லாவ,; .

    அவ6 கல"க�ைத� த�)7பத;காகேவ :�தேரச� ஆ�3க��ட� அ�ேக வ�� ேச)�தா).

    அ"கா>� த�ப,D� எ�ன ேபசி�! இ*"கீ�க உ�க பா��ைய எ7ப� தி*7ப,� தி�டலா� எ�றா என :�தேரச� “ … ” சிE70ட� வ,னவ

    ஹ(ேயா இ�ல மாமா. அ7ப�ெய�லா� இ�ல மாமா எ�� ெவ%ண,லா பதற“ ”

    அ� தாேன பா�ேத�. எ�னடா எ� ம*மகJ" அ�த மாதிE ைதEய� எ�லா� வ��வ,�டேதா எ�� ஒ* நிமிட� “ச�ேதாஷ7ப�!வ,�ேடேன எ�� அவ) வ*�த, ச�ேதாQ சிE���, ெவ%ண,லா 3ழி���, ஆ�3க� திைக��� ” த�க6 உண)>கைள ெவள/7ப!�தின).

    சE சE, ந� இ7ப� 3ழி"காேத, ஆனா� நா� ெசா�னைத சீ"கிர� ெச(D� வழிைய7 பா*�க6 இ*வ*� எ�� “ ” 3��தவ), ஆ�3க�தி� திைக7ப,; 7 பதி� ெசா�லாம� அ70ற� ெசா�கிேற� எ�ப� ேபா� பா)��வ,�! ம*மகள/ட� தி*�ப,னா).

    உ� வ,!தி அைறைய காலி ெச(ய எதாவ� பா)மாலி�N இ*"கிறதா? எ�� அவ) வ,னவ“ ”

    இ�ல மாமா. ஒ* ெல�ட) எ8தி"ெகா!"க&�. ஆனா� c� வாடைக தி*7ப,� த*வா�களா எ�� ெதEயவ,�ைல.“ஆனா மாமா எ�� இ8��வ,�! நா� ெதாட)�� ப�"கிேற� மாமா, அ�தா� கி�ேட ெசா�@�க மாமா எ�� ” “ ” தய�கியவாேற ெசா�லி3��தா6.

    அவ6 ெசா�ன�� ேந;றிர> இ*வ*� சEயாக7 ேபசி"ெகா6ள"?ட இ�ைல எ�ப� 0E��வ,�ட� ெபEயவ)க6 இ*வ*" �. 0E�தைத இ*வ*� ஒ*வைர ஒ*வ) ஒ* அ)�த7பா)ைவ பா)�� ெதEய7ப!�தி"ெகா%டன).

    இ�ல ெவ%ண,லா, எத; வ,!திய,� இ*"கேவ%!�. வ ���லி*�ேத ேபாக�!� எ�� ெசா�னேத ஆதி தா�, உ�“பா��ய,ட3�, ம;ற எ�லாEட3� ெசா�லிவ,�டா�. அதனா� கவைல7படாேத எ�� அ�தைன வ*ஷ�தி� ” இ7ேபா� தா� ந�ளமாக மகள/ட� ேபசி3��தா) ஆ�3க�.

    அத�ப,�ன) உறவ,ன)க6 க�யாண� வ,சாE"க வர ஆர�ப,"க அ�ைத எ!��"ெகா!�த ப�!70டைவைய" க��"ெகா%! ெபா�ைம ேபா� 3க�தி� ஒ* இ8�� ைவ�த 0�னைகைய Zசி"ெகா%! பா��ய,� அ*ேக அம)�தி*�தா6 ெவ%ண,லா.

    அவ)க6 ெகாRச� கைல�த>ட� அறி>ைர எ�ற ெபயE� I�� ெப%கJ� அவைள உ%��ைல எ�� ெச(�வ,�டன).

    கணவ� ெசா�வைத" ேக�! நட"கேவ%!�“ ”காேல` ேபாேனாமா, வ ��!" வ�ேதாமா எ�றி*"க ேவ%!�“ ”அவF" ேவளாேவைள" ஒ8�காக எ�லா� பா)�� ெச(யேவ%!�“ ”அ�மாைவ7 ேபா� எதி)�� ேபச"?டா�“ ”தாைய7ேபால ப,6ைள. Tைல7 ேபால ேசைல எ�ற பழெமாழி" ஏ;ற மாதிE நட�� ெகா6ள"?டா� எ�� ” ” ”

    மாறி மாறி திணற��த ப,�னேர வ,�டன).

    க�யாண, ெபா�வாக ஒ�� இர%! ெசா�லிவ,�! :�மாய,*�தா@� தாD� த�ப, மைனவ,D� ேப:வைத த!"க சி�3ய;சி ?ட ெச(யவ,�ைல.

    Page 6

  • Nilave Malarnthidu

    மதிய உண> 3��� ஆதவ� கிள�பேவ%!� எ�� ப,�வாதமா( இ*�ததா� :�தேரச� மைனவ,, மக�, ம*மக6 சகித� சித�பர�திலி*�� ெச�ைன கிள�ப,னா).

    ஆ)�தி +2 ேத)> 3��� வ,!3ைறய,� இ*7பதா� ம;றவ)கJட� க;பக�தி� ெசா�த ஊரான தRசாe) ெச�வதாக ெச�ைன ெச�லாம� த�கிவ,�டா6. அவ)க6 ெச�ைன கிள�ப ஆ)�திைய" ?��"ெகா%! க;பக� மக� !�ப�ேதா! தRசாe) பயணமானா).

    ெச�ைன ேநா"கி7 பயணமான ெவ%ண,லாவ,; ஒ* 0ற� த� தாைய7 ப;றி இவ)க6 ேபசியேத தி*�ப தி*�ப ஒலி��"ெகா%�*"க, ம�0ற� ஆதவ� அ*கம)�� ேதாேளா! உரசியப� பயண� ெச(வ� கல"கமா? :கமா? எ�� இன� காண 3�யாதப� இ*�த�.

    இதfேட ஆதவ� த� அ*ேக உ�கா*ேவ� எ�றா ெசா�னா�? :�தேரச� தா� சா��ேரா கா) சி�ன� எ�பதா�“ப,� சீ��� உ� அ�மாேவா! ெந*"கி அ��� எ�னா� உ�கார 3�யா�. எ�� க�யாண,ய,� ெப*�த உடைல ” :��" கா�� 3�ேன அம)��"ெகா%டா). இவF" எ� ப"க�தி� உ�கா)�தா� ?ட எE9சலாக வ*கிறேதா எ�� ேகாப3�!! வ�த�.

    ***********************************************************************

    பாக� 3ெச�ைன ெச�றைடD� ேபா� மண, எ�டாகிய,*�த�. வ ���; 9 ெச�� சைம�� சா7ப,!வ� 3�யா� எ�பதா� �ைரவைர ஒ* ேஹா�ட� ெபயைர9 ெசா�லி அ�ேக ேபாக9 ெசா�னா� ஆதவ�.

    க�யாண,D� :�தேரசF� �"க�திலி*"க, ெவ%ண,லா நாைள க�UEய,� எ�ன ெசா�வா)கேளா, அ�>� அவள� உய,) சிேநகிதி பவ,�ரா எ�ன ெசா�வாேளா எ�ற சி�தைனய,� இ*�தா6.

    அவ� ேஹா�ட@" ேபாக ெசா�னேதா, கா) வ�� நி�றேதா ெதEயாம� சி�தைனய,� இ*�தவைள, கா) கத> திற" � ஒலி நிைன>" " ெகா%!வ�த�.

    வ �! வ��வ,�டதா? எ�� வ,னவ,யவJ" 7 பதிலாக“ ”

    சா7ப,ட ேவ%டாமா?? இற� எ�றா� 3�ப"க� நட��ெகா%ேட.“ ”

    நா�வ*� உ6ேள ெச��, ைக க8வ,ய ப,�, க�யாண,D� :�தேரசF� 3�ேன ெச�� நா�வ) அம*� ஒ* ேமைஜய,� ஒ* 0ற� அம)�தன).

    ஆதவ� ஒ* 0ற� அம)�தி*"க, ப,�னா� வ�த ெவ%ண,லாவ,; எ�ேக அம)வ�, காEேலேய ப"க�தி� உ�கா)�ததா� 3க�ைத 3ழ ந�ள�தி; ந��� ைவ�தி*�தா�. இத; ஊ) ந�ள�தி; ந��!வாேனா. ஹ(ேயாடா இவ)ப"க�தி� அமர நா� ����" ெகா%�*7ப� ேபா� ெரா�ப தா� ��� எ�� எ7ேபா�� ேபா� ேமட� … … மனதி; 6ேள 3ன�கி"ெகா%!, தய�கியவாேற நி��ெகா%�*�தா6

    உ�கா* ெவ%ண,லா எ�� க�யாண, ெசா�ல>�, அ7ேபா� தா� ெமF கா)�லி*�� நிமி)��, இ�Fமா “ ” நி;கிறா6 எ�ப�ேபா� அவைள7 பா)�தா� ஆதவ�.

    நக)�� உ�கா* ஆதி, எKவள> ேநர� நி7பா எ� ம*மக எ�� :�தேரச� மகைன ஏவ,“ ”

    உ6ேள உ�கா* எ�� எ8�� வழிவ,�டா� ஆதவ�.“ ”

    காேல` ேச)�தப,� பவ,�ராேவா! இ*வார�தி; ஒ* 3ைற ெச�றி*"கிறா6 எ�றா@�, !�ப�ேதா! ேஹா�ட@" வ*வ� இ�ேவ 3த� 3ைற. ப6ள/ நா�கள/� வ,!3ைறைய ?ட 3��த அள> வ,!திய,� கழி�� வ,!வா6. அ7ப�ேய வ�தா@�, ஆ�3க� அ7ப�ெய�லா� ச �தலாைவ ம_றி இ7ப�ெய�லா� ?��9 ெச�லமா�டா).

    Iவ*� இ�னெத�� த�)மான/�த ப,� ேபரEட� ஆ)ட) ெகா!�� 3���வ,�!, உன"ெக�ன�மா ேவ&� “ெசா�@ எ�� :�தேரச� ேக�க,”

    அ7ேபா�தா� ெமFகா)�ைட எ!�� ேவகமாக7 0ர��னா6

    சீ"கிர� ெசா�@, இ7ேபா� ெசா�னா� தா� அைர மண, ேநர�திலாவ� எ!�� வ*வா) எ�� ஆதவ� அத�ட,“ ”

    9ேச இ�" � அத�டலா எ�� மனதி; 6 அ@��வ,�!, ேநரமா"கினா� ேகாப,��" ெகா6வாேனா எ��, எ�லா “ ” உண> வைககைளD� பா)"க3�யாம� என" இ�லி எ�றா6 அ!�த அத�ட@" 3�.“ ”

    Page 7

  • Nilave Malarnthidu

    இர%! ப,ேள�டா ேமட� எ�� ஆ)ட) எ!7பவ) ேக�க“ ”

    இ�ல ெர%! ம�!� எ�� ெசா�லியவைள,“ ”

    எ�ன�மா, இர%! இ�லி சா7ப,டற வயசா உன" ��� எ�� :�தேரச� ேக�க,“ ”

    ஒ�லியா( இ*"க&� எ�� இ7ப� சா7ப,!றியா?, இ�" ந� ேபசாம ப��ன/ேய இ*"கலா� எ�� ந"கலாக “ ” ெசா�லிவ,�! ேவ�0ற� தி*�ப,"ெகா%டா�

    இ�ல மாமா, ஹாNட� சா7பா! அKவள> ப,�"கா�, அ�ேக ெகாRச� ெகாRசமா சா7ப,�!, இ7ேபா ெநைறய “சா7ப,ட 3�யல மாமா எ�� ெம� ரலி� மாமனா*" � கணவF" � ேச)�ேத வ,ள"கினா6.”

    கணவைன அ�த வா)�ைதக6 இள"கியேதா இ�ைலேயா, ேக�!"ெகா%�*�த க�யாண, அ�மாைவ பாவ�, “இ�தைன வ*ட� ஹாNடலி� இ*�� சா7பா! ம�!மி�ைல பாச�தி; � ஏ�கி இ*7பாேளா, அ�மா ெசா�வைத" ேக�!"ெகா%! பா)" � சில நா�கள/� ?ட இவள/ட� ஒ8�காக ேபசியதி�ைலேய எ�� எ%ண, இளக …” ைவ�த�

    ேபர) சீ"கிரேம ெகா%!வ�� ைவ�த இ�லிைய யா*ைடய 3க�ைதேயா, த�ைடேயா பாராம� க*மேம க%ணாக இ*�தவ6,

    Eெச7ஷF" உ�ேனா! ?ட7 ப�"கிறவ�கைளD� ?70!மா எ�� :�தேரச� ேபசியதி� நிமி)��“ ”

    எ�ன ெசா�லி அைழ7ப�?, அ�ைத மக� க�யாண�தி; 7 ேபானவ6 அவைரேய மண�� ெகா%!வ,�ேட� எ�றா“ ”எ�� அவ6 வழ"க� ேபால மனதி; 6 நிைன"க, அத; அவசியேம இ�ைல எ�ப� ேபா� ஒ* பதிைல கணவ� ?றினா�.

    Eெச7ஷ� கா�ெச� ெச(�வ,டலா� எ�� பா)"கிேற�பா, எ�லா*" � வ,ள"க� ெசா�லி"ெகா%�*"க 3�யா�.“இ�F� ஒ* வார� இ*"கிறேத, எ�லா*" � தபா� Iல� தகவ� ெசா�லிவ,டலா� எ�றா� ஆதவ�.”

    எ�னடா? தபாைல7 பா)��வ,�! ேபா� ப%ண, எ�ன எ�னெவ�� ேக�! அ7ேபா� ம�!� ைடய மா�டா)களா?“I�ைட7Z9சி" பய�� வ ��ைட" ெகாJ��� கைதயா( இ*" எ�� :�தேரச� எE��வ,ழ”

    எ�லா*� ஒேர சமய�திலா ேப:வா)க6, Eெச7ஷ� எ�� ைவ�தா� எ�லா*� வ�� ஒேர இட�தி� நட�தைத “அலேசா அலெச�� அலசி, ஆரா(��, �70 �ல"கி, ;ற� க%! ப,���, பEதாப7ப�!, ேஹா கட>ேள க�யாண�தி� ப�டேத ேபா�� சாமி, இெத�லா� ேவ%டா�. எ�� த�)மானமா( அவ� 3���வ,ட”

    இ�ல ஆதி, வாOநாள/� ஒ*3ைற வ*வ�டா, அ�த ெபா%&" � ஆைச இ*"காதா? எ�� :�தேரச� ஏேதா “ ” ெதாட�க

    அவF" 7 ப,�"கல�னா வ,!�க. அ�>� ேஹா�டலி� எ�ன வ ���� ேபா(7 ேபசி"கலா� எ�� க�யாண, அ�த“ ” வா" வாத�தி; ஒ* 3;�706ள/ ைவ�தா).

    ெவ%ண,லாவ,;ேகா காேலஜி� எ�ன ெசா�லி அைழ7ப� எ�ற கவைல அக�றதி� நி�மதியாக இ*�தா@�, Eெச7ஷ� நட"கவ,�ைல எ�� ஒ*0ற� வ*�தமாகேவ இ*�த�. ந� வாOவ,� ம�!� எ�லாைரD� ேபா� எ�>ேம ஒ8�காக, 3ைற7ப� நட"கேவ ?டா�ேபால எ�ற எ%ண� வ�த மா�திர�தி� இர%! நா�களாக …. :யப9சாதாப3� , தன" ம�!� இ7ப� நட"கிறேத எ�ற தவ,70� ெரா�ப ஜாNதியாகிவ,�ட�

    :யப9சாதாப� த�ன�ப,"ைகைய உைட��வ,!�, எ�த நிைலய,@� உ�ைன ந�ேய தாO�தி எைட ேபாட"?டா�. எ��மத) ெசா�லிய,*�த அறி>ைர7ப� அ�த நிமிட�ேதா! அைத 3;றாக வ,�! வ,!வ� எ�� 3�ெவ!�தா6.

    உண> 3��� வ �! வ�� ேச*�வைர யா*� ஒ��� ேபசேவய,�ைல.

    தி*வா�மி\E� இ*" � அவன� அபா)�ெம�� வளாக�தி� கா) Xைழ�� ெபா*�கைள இற"கி, லி7� Iல� I�றாவ� தள� ெச�@� வைரய,� ?ட ேப9சி�ைல.

    க�யாண, வ ��! சாவ, ! ஆதவா, நா�க 3தலி� ேபா( ஆர�தி கைர9: எ!���! வேரா�, அ70ற� ந��க ெர%! “ேப*� வா�க எ�றைதேயா ஆதவ� ஏேதா ெசா�ல ஆர�ப,�� ப,�ன) த�ைதய,� அ8�தமான பா)ைவய,� அட�கி” சாவ,ைய எ!��" ெகா!�தைதேயா :;றி3;றி ேவ�"ைக7 பா)��"ெகா%ேட ப,�னா� வ�த ெவ%ண,லா காதிேலேய வா�கவ,�ைல.

    ெபEயவ)க6 இ*வ*� உ6ேள ெச�றி*"க, த� ைபைய� �"கி"ெகா%! உ6ேள ெச�ல 3ய�றவைள ஆதவன/� கர� த!�த�. அ�த ெதா!ைக இ*வைரD� ஒ*3ைற சிலி)"கைவ�� க%ேணா! க% ேநா"கைவ�த�

    Page 8

  • Nilave Malarnthidu

    3தலி� :தாகE��" ெகா%ட ஆதவ� ைகைய வ,�!வ,�! அ�மா ஆர�தி கைர"க உ6ேள ேபாய,*"கா�க எ��“ ” தகவலாக ?றிய�� ேபசாம� தைலைய தாO�தி ைகைய பா)��"ெகா%ேட கதவ*கி� நி�றா6.

    ச;� ேநர�தி� வ�த க�யாண, த�ப, ப"க�தி� நி�@மா எ�� ?றி, அத� ப,� ஆர�தி எ!�ேத உ6ேள வ,�டா) “ ” இ*வைரD�.

    உ6ேள Xைழ�� அவ� ஒ* cமி; 6 ெச��வ,ட, த� ேவ�"ைகைய அ�ேகD� ெசKவேன ெதாட)�தா6 ெவ%ண,லா.

    ெகாRச ெபா*�கேள இ*�தா@�, இ*"க ேவ%�ய இட�தி� அழகா( இ*�தன. Z��ய,*�த வ ���� சாதாரணமா( இ*" � �சி தவ,ர, அதிக7ப� அ8"ேகா, ெபா*�க6 அ!"கிய,*�ததி� ஒ8�கி�ைமேயா இ�ைல. ெப%ண,� பராமE7ப,�லாத வ �! ேபாலேவ இ�லாம� இ*�த அ�த வ ��ைட உடேனேய அவJ" 7 ப,���வ,�ட�. வ �! உடேன ப,���7ேபாக அ� அத� உEைமயாளைன ெகாRச� ரசி"க ைவ�த�

    அ�த ரசைனய,லி*�� தி*�ப>� க�யாண,ய,� ரேல நிைன>" அைழ�� வ�த�.

    உ�ேனாட �ண,ெய�லா� த�ப, cமி� ைவ��"ெகா6 அேதா அ� தா� எ�� ஹாலி� வல70ற� இ*�த “ … ” அைறைய, ச;�3� அவ� ெச�ற அைறைய கா%ப,��வ,�! நக)�தா).

    அைற வாய,ைல ெந*�கியவ6, உ6ேள ெச�லலாமா? எ�ன ெச(� ெகா%�*"கிறாேனா? எ�� ெகாRச� தய�கிவ,�! ேலசாக கதைவ� த��னா6.

    பா�cமிலி*�� 3க�ைத� �ைட��" ெகா%ேட ெவள/ேய வ�தவ� எN எ�ன�மா 0�சா கதெவ�லா� த���!“ … வாற��க? எ�� அ�ைன என நிைன�� வ,னவ,”

    அவ� த�ைன அ�ேக எதி)பா)"கவ,�ைல எ�ற எ%ண� எ8�� இ�ல அ�ைத இ�ல, நா� தா� எ�றா6 “ ” ெவ%ண,லா தய"க��ட�.

    எ�ன எ�றவன/� ர� ட"ெக�� க!�தி*�த�“ ”

    அ�த க!ைம ஒ* நிராகE7ைப ெசா�லாம� ெசா�ல மன� வலி�த�. ச;�3� எ!�த த�)மான� நிைன> வர வலிைய 3ய�� ஒ�"கியவ6 அ�ைத தா� இ�ேக எ�ேனாட தி�"N வ9:"க ெசா�னா�க, அ� தா� எ�றா6“ …” ெம�லிய ரலி�.

    ���, இ�ைன"ேக எ�லா� ஒ�"கி தர3�யா�, இர%! நாள/� ெச(ய7 பா)"கிேற� எ�றா� க7ேபா)ைட “ ” திற��ெகா%ேட.

    நாேன ேவ&மா@� ஒ�"கி வ9:�! அ!"கி"கிேற� எ�� அவ� ேதைவய,�றி தன"காக ேவைல “ ” ெச(யேவ%!ேம எ�ற ந�ெல%ண�தி� அவ6 ெசா�ல,

    ப�ெட�� க7ேபா)! கதைவ சா�தியவ� எ�ேனாட தி�"ைஸ ந� ெதாட� ேதைவய,�ைல நாேன அ!"கி"கிேற� உ�“ேவைலைய ம�!� பா). எ�� ெதாட�கிய க!ைம ரலிேலேய 3���வ,�! ஹா@" 9 ெச�றா�.”

    அவ� 3�ைகேய ெகாRச ேநர� ெவறி�தவ6 எ��7 பா)�த க%ண�ைர கQட7ப�! அட"கினா6.

    :�மா :�மா அவ� ெசா�வத;ெக�லா� அ8தா� நா6 38�� க%ண�E� கைர�� 3க� வ ��கி7ேபா( இ*"கேவ%�ய� தா�. அவ� ெசா�னா� ெசா�லிவ,�! ேபாகிறா�, ந� ேமேலயா ஒ��"ெகா6கிற�, எ�தைன ேப) எ�ென�ன ேக6வ, ேக�! மனைத ரணமா"கி இ*"கிறா)க6 கணவ� தாேன எ�� அ�த சி� வயதி@� ப" வமாக … சி�தி�� ேவ� ேவைலகள/� கவன� ெச@�தினா6.

    ள/�� ேவ� உைட அண,�� ெவள/ேய வ�தவ6, ஹாலி� அம)�தி*�தவைன நிமி)��� பா)"கவ,�ைல.

    சைமயலைற" 6 ெச�றவ6 அ�ைத நா� ஏதாவ� ெச(யவா? எ�� அ� பா� கா(9சி"ெகா%�*�த “ ” க�யாண,ைய வ,னவ,னா6.

    பா� ம�!� தா�. நாேன கா(9சிவ,�ேட�, ஆமா உன" சைம"க� ெதEDமா? எ�� ந�லேவைளயாக அ�த “ ” ேக6வ,ைய ேக�டா).

    ெதEயா� அ�ைத. எ�றவ6, அவசரமாக ஆனா� ந��க ெகாRச� ெசா�லி" ெகா!�த��க�னா , நா� “ ” “எ8திவ9:கி�! அ� மாதிEேய ெச(ேற� எ�� 3��தா6.”

    Page 9

  • Nilave Malarnthiduஇர>" ம�!� ெச(தியானா ?ட ேபா��, த�ப, காைல �ப�, மதிய சா7பா! எ�லா� ஆபjசி� சா7ப,�!!வா�“ … ந�D� காேல` கா�Vன/� சா7ப,�!! எ�றவைர இைடமறி��”

    ெவள/ேய ேவ%டா� அ�ைத. நாேன 3த� ஒ*வார� ெச(ேற�. ப,�"கைல�னா அ70ற� பா��"கலா�“ ” எ�றவைள

    உ� இQட�, காேல` ேபாய,�! வ�� வ ��ைடD� பா)�� அ70ற� சைம"கிற� கQடமா இ*" � எ�� தா� “ெசா�ேற� எ�றா) க�யாண, அ7ேபா��”

    அ� வ��, என" வ ��ல இ*�� லR9 எ!���!7 ேபா( சா7ப,டF� எ�� ெரா�ப நாளா ஆைச.. இ�தைன நா6 “நா� ெவள/ேய தா� சா7ப,��*"ேக�. இ7ேபாதாவ� வ ���லி*�� ெகா%! ேபாகலா� எ�� தா� எ�� அவ6 …” தய�கி தய�கி அ!70 ேமைடைய ஒ* வ,ரலி� ந�வ,"ெகா%ேட ெசா�ல

    ஏ;கனேவ இளகிய,*�த க�யாண, இ�F� ெகாRச� அவ6 0ற� சா(�தா).

    சE உன" அ�தா� வ,*7ப� எ�றா� என" ஒ��மி�ைல இ�தா இ�த பாைல � எ�றா) ஒ* ட�ளைர “ … ” அவள/ட� ந���.

    இ�ல அ�ைத என" பா� வாைடேய ப,�"கா�. ம�!�. என" � ேச)�� கா(9சிV�களா, ஐேயா ேவN� “ஆகி!ேம எ�� அவ6 வ*�த,”

    அெத�லாமி�ைல, த�ப," 7 ப,�" �. அவF" " ெகா!��வ,!கிேற� எ�� அைனவ*" � பாைல “ ” எ!��"ெகா%! ஹா@" அவ) ெச�ல, ெவ%ண,லா பா� கா(9சிய பா�திர�ைத க8வ, ைவ��வ,�! சைமயலைறைய ேநா�ட� வ,�டா6.

    பா"கி� ப,E"காம� இ*�த கிைர%ட), மி"ஸி, ைம"ேராேவK எ�லாவ;ைறD� க%க6 :;றிவர, அவ� சைமய� எ�� ஏ�� ெச(யவ,�ைல எ�ப� 0E�த ேநர�தி�, இைவ எ�லா� த� உபேயாக�தி;காக வா�க7படவ,�ைல எ�ப� ெகாRச� ெந*�ய ேபா� அைத ஒ�"கி, அ�கி*�த ஒKெவா* க7ேபா)டாக திற�� எ�ன இ*"கிற� எ�� ஆரா(�தா6.

    ேபா( �� மா, காைலய,ல பா)��"கலா� எ�ற மாமியாE� ர� ேக�க ேவ�"ைகைய நாைள" மி9ச� “ ” ைவ��வ,�! c3" ெச�றா6.

    �ரN ைவ��"ெகா6வத;ேக 0லி மாதிE க��� ைவ�தா�, அ�ேக ப!7பத; ப,ரா%�வ,ட7ேபாகிறா� எ�� “ ” கணவைன ஐ�தறி>7 ப,ராண,யா"கி� தி��"ெகா%ேட கதைவ� த��வ,�! அவ� அFமதி ெகா!�த�� உ6ேள ெச�� கதைவ� தாள/�டா6.

    அவJ" 3� கா�� ேமைஜய,� ேல7டா7 ைவ�� ேவைல ெச(� ெகா%�*�தா� ஆதவ�.

    தைலயைணD�, ேபா)ைவையD� எ!�� கீேழ ேபா!� ெபEய ேவைலைய அவF" ைவ"காம� அவேள எ!�� வ,E�� ப!�தவ6, சில நிமிட�கள/� ��கிD� வ,�டா6.

    Eெச7ஷ� இ�ைல எ�பைத த� ந%ப)கJ" ஈெமய,� Iல� ெதEய7ப!�தி" ெகா%�*�தவ�, ச;� ேநர�தி� 3� � க8��� வலி"க, ேல7டா7ைப எ!��"ெகா%! க��லி� சா(�தவா� அம)�தவ�, கீேழ வல"ைகைய ெந;றிய,� ம_� ைவ�� க%கைள மைற��"ெகா%! �� பவைள ச;� ேநர� இைம"காம� பா)�தா�. ப,�ன) தைலைய உ@"கி"ெகா%! ேவைலய,� 3ைனய அவ� எKவளேவா 3ய��� அதி� ேதா�வ,ைய� த8வ,யவ� வ,ள"ைக அைண��வ,�! ப!�தா�

    அ!�த நா6 3த� ேவைலயா(, :�தேரசன/� ேபாைன வா�கி, பவ,�ரா>" ம�!� ேபா� ெச(� நட�தவ;ைறெய�லா� ெசா�லிவ,�!, தா� அ!�த வார�திலி*�� காேல` வ*வதாக ெசா�லி ைவ�தா6.

    அவ6 ஒ* வார� காேல` ேபாகவ,�ைல எ�� ெசா�லிவ,�! உ6ேள Xைழ�த அேத ேநர�தி� ஆதவ� அ�ேற ேவைல" 7 ேபாவதாக ெசா�லி"ெகா%�*�தா�.

    எ�னடா ஒ* நா6 3�னா� தா� உன" க�யாண� ஆகிய,*" ஞாபக� இ*"கா? நா� நிலாைவ ஒ* வார� “ …. ல_K ேபாட ெசா�லிய,*"கிேற� ந� எ�னடாெவ�றா� இ�ேற ேபாகிேற� எ�கிறா( எ�� க�யாண, ெபாEய… ”

    எத; அவைள ல_K ேபாட ெசா�ன��க, காேல` எ�லா� க� ப%ணேவ%டா� , ஹாNட�ல இ*"கிற அவ “தி�"N எ�லா� இ�ைன" 7 ேபா( எ!���! வ��ட�!�, நாைளய,லி*�� காேல` ேபாக�!� எ�� அவ� ” ?ற

    தி* தி*ெவன 3ழி��"ெகா%! நி�றி*�தா6 ெவ%ண,லா. ஐேயா நாைள"ேக காேல` ேபாறதா, அ70ற� நா� “எ7ேபா சைம"க7 பழ ற� எ�� அவ6 ஒ* வ,ஷய�தி; கவைல7பட”

    Page 10

  • Nilave Malarnthidu

    :�தேரச� எ�ன ஆதி, அவ6 காேல` ேபாவ�, வ*வ� எ�லா� பா)"கேவ%டாமா? அவ6 காேல` “ ேரா�ேப�ைடய,� இ*"கிற�. இ�ேகய,*�� அவ6 ெச�வ� எ�லா� ந�ம ஒ* ஆ6 ஒ* நா6 ?டேவ ேபா( ெசா�லி" ெகா!"க ேவ%டாமா? இ�தைன நா6 ஹாNடலி� த�கி7 ப��தவ6 ஆதி, ேபா" வர�� எ�லா� நா� தா� பா)"கேவ%!� எ�� அவ� ம���7 ேபச இட� ெகாடாம� ெசா�லி 3��தா).”

    ���, எ�னேவா ப%&�க, எ�ைன இ*"க ெசா�லாத��க, நா� ஆபjN ேபாேற� எ�� வ,�ேட;றியாக “ ” ெசா�லிவ,�!, த� ப,�வாத�தி� நி��, அ@வலக� கிள�ப, ேபா(வ,�டா�.

    ம;ற Iவ*� ெவ%ண,லாவ,� வ,!தி" 9 ெச��, ஆ�3க� ைகெய8��7 ேபா�!"ெகா!�த ெல�ட), அத; ேம@� ேவ%�யைத ெச(�வ,�! அவ6 ெபா*�கைள எ!��"ெகா%! வ �! வ�� ேச)�தன).

    அ!�த வ�த ஒ* வார3�, ைகைய ெவ��"ெகா%!�, l!ப�!"ெகா%!� சைமய� க;�"ெகா%டா6 ெவ%ண,லா.க�யாண,ய,ட� ஆதவF" 7 ப,��த உண>கைள ெதE��"ெகா%டேதா!, அவ;றி� ெசய�3ைற வ,ள"க�கைள க)மசிர�ைதயாக எ8தி ைவ��" ெகா%டா6.

    அ�த ஒ* வார�தி� அவள� ெபா�ைமD�, ெபEயவ)கைள மதி�� நட" � ப%0�, தவறி*�தா� அைத தய�காம� ஒ��"ெகா%! தி*�தி"ெகா6J� அழ �, ஒேர வார�தி� அவ6 சைமயலி� கா��ய ஆ)வ3�, ம;ற :;� ேவைலகைளD� ஒ* ேந)�திேயா! ெச(D� பா� � க�யாண,ைய 3;றாக இள"கியேதா! ம�!மி�லாம� ேபா � ேபா� த� மகன/டேம அவைள ந�றாக ைவ��" ெகா6ளேவ%!� எ�ற ேகாE"ைகைய ைவ"க9 ெச(த�.

    தாைய ஆ9சEயமாக7 பா)�த ஆதவ� :�மா ஒ* வார� அவ6 ெச(தைத ைவ�� உ*கிவ,�டா)க6 பா)"கலா� “ … இ� எ�தைன நா6 ந��"கிற� எ�� எ�� உ6J" 6 ெசா�லி"ெகா%டா�.”

    0லிய,ட� மா��"ெகா%ட 06ள/மானா( த�ைன பாவ,�� பய��ட� அ!��வ*� நா�கைள எதி) ேநா"கிய,*�தா6 ெவ%ண,லா.

    ********************************************************************

    பாக� 4

    ஞாய,� மதிய� க�யாண,D�, :�தேரசF� கிள�ப,9 ெச�றப,� அவ� ேல7டா7 0டF�, ெவ%ண,லா த� க�UE பாட��டF� ஒ�றிவ,�டதா� மாைல வைர ேப9சி�றி அைமதியாக கழி�த�.

    க�UE பாட�கைள 3��தவ6, இ7ேபாைத" த� ெபா8�ேபா"கான சைமயலைற" 6 0 �� ெகா%டா6.

    �வர� ப*70" �, கடைல7 ப*70" � உ6ள வ,�தியாச�ைத அ�த வார�தி� ப�தாவ� 3ைறயாக அவ6 அலசி ஆரா(�� ெகா%�*"க, சைமயலைற வாய,லி� ஆதவ� வ�� நி�றைதேயா, அவ6 தன" � தாேன ேபசி"ெகா6வைத அவ� ேக�! வா(" 6 சிE�தைதேயா அறியவ,�ைல.

    மன� உ��த தி*�ப, பா)�தவ6 அவைன" க%ட��, தா� தன/யாக ேபசியைத ேக��*7பா� ேபாலேவ, ஹ(ேயா, அ� வ�� எ�� அச! வழி�தவாேற, வழ"க� ேபால இ8"க.“ …”

    என" காப, ேவ&�, ெகாRச� நக* நாேன ேபா�!"கிேற� எ�றவைன இைடமறி��”

    நாேன ேபாடவா? அ�ைத கல"கிறைத பா)�தி*"ேக� எ�றா6 தைல சE�� ெகR:தலாக“ ”

    அ�த பாவைன எ�னேவா ெச(ய, G�� சE எ�ற ஒ;ைற ெசா�ேலா! cமி; வ,ைர�� வ,�டா� ஆதவ�.“ ”

    3த� 3தலாக அவF" � தானாக ஒ�� ெச(� ெகா!"கிேறா�. அவF" 7 ப,�"க ேவ%!ேம எ�� ஒ* 0ற� இ*�தா@�, இைத ���வ,�! ந� சைமயேல ெச(ய ேவ%டா� தாேய எ�� பய�� அலறிவ,�டா� எ�ன ெச(வ�…��� அலற�!� அ70ற� காப,ைய தைலய,ேல ெகா��வ,�! வ��வ,!கிேற�. எ�� ம�0ற� தா� மற��� ?ட ெச(யாத ஒ* ெசயைல எ%ண," ெகா%! சி� சிE7ேபா! காப, கல�� 3��தா6 ெவ%ண,லா.

    க�யாண, ெச(� ைவ�தவ,�!7 ேபாய,*�த 3�" ம;�� ஹ�வாைவ ஒ* த��� ைவ�� காப,Dட� அவன/ட� ெகா%! ந���னா6.

    அ�ேக ைவ�� வ,! எ�� ேடப,6 ஓர�ைத :��"கா�� வ,�! ஒ* 0�தக�தி� அவ� IOகிவ,ட“ ”

    9ேச அவ� 3க�தி� எ�ன மாதிE nயா"o� ேதா��கிற� எ�� பா)"கலா� எ�� பா)�தா� எ�ேனாட காப,ைய“ …வ,ட இ�த 0" இ7ேபா ெரா�ப 3"கியமா" � , அ70ற� எ�" காப, ேக�க ேவ%!மா� எ�� வா(" 6 ெபா*மி"” ெகா%ேட ெவள/ேய வ�தா6 ெவ%ண,லா.

    Page 11

  • Nilave Malarnthidu

    எ�ன 3&3&"கிறா(? எ�ற ஆதவன/� ரலி� அ9ச9ேசா, எ7ேபா�� ேபா� மனதி; 6 ேபசாம� ெவள/ேய “ ” “உளறிவ,�ேட� ேபாலேவ எ�� பய�� அ� வ�� அ� :�மா எ�� உளறி ெகா��வ,�! ஹா� ” “ ….. … ” ேசாபாவ,� ேவகமாக ஓ� வ�� அம)�� ெகா%டா6.

    அவ� அவ6 ெகா!�த காப,ைய அ*�திவ,�! ந�றாக தா� இ*"கிற� எ�� எ%ண,யைத வா( திற�� “ ” ெசா�லவ,�ைல எ�றா�, ெவ%ண,லா>� ந�றாக இ*�ததா எ�� வா( திற�� ேக�கவ,�ைல.

    இர> உண> ேநர3� இ*வ*" � இைடேய ேப9சி�றிேய கழிய சா7ப,�ட பா�திர�கைள க8வ, ைவ��வ,�! உண>ேமைட �ைட�� ஆதவF" பாைல l! ெச(� எ!��"ெகா%! வ�� அவன/ட� ெகா!�தவ6 தன� ப!"ைகைய எ!"க ைக ந���னா6.

    ந� இன/ேம@� கீேழ ப!"க ேவ%டா�, அ�த c�ல ப!��"ேகா எ�றா� ஆதவ�.“ ”

    ஒ��� ெசா�லாம� அவைன ஒ* 3ைற க%ணா� ஏ� எ�� ேக�!வ,�! அ�த இட�ைத வ,�! நக)�� அ!�த அைறய,� தRசமானா6 ெவ%ண,லா.

    எ�னதா� தன/�தன/ேய ப!�த ேபா�� ஒேர அைறய,� இ*�த ேபா� மனதி� ஒ*வ,த நி�மதியாக இ*�த� ேபா� உண)�தா6 ெவ%ண,லா.

    அ�த உண)> எ�னெவ�� இன� காண 3�யாம� அவன/ட� ஏ� எ�� ேந*" ேநராக ேக�காம� இ7ேபா� எ�னேயாசைன எ�� ஒ* மன� ேக6வ, ேக�க அத; பதி� ெசா�@� வ,தமாக,

    இ�ெனா* மனேமா, ம��� ஏ�� ?றினா� எ�னேவா அவ� அ*கி� தா� ப!"க வ,*�0வ� ேபா� ஆ ேமா? அ*கி� எ�ன அ*கி�? அவ� க��லி� ப!7ப�� தா� தைரய,� ப!7ப�� அ*கிலா? ஆனா� ஒேர அைறய,� இ7ப� தன/�தன/யாக ப!7ப� ?ட ப,�"கவ,�ைல ேபால ���, 7n�திைய மற"கேவ இ�ைல ேபாலேவ எ7ேபா� … … அவைள மற�� எ�ைன மைனவ,யாக ஏ;�?? ��� எ�� க%டைதD� நிைன�� கல�கிய�

    அ!�த நா6 ஐ�� மண,"ெக�லா� எ8�� சைமயலி� த� திறைமைய! நிைல நா��" ெகா%�*�தா6 ெவ%ண,லா.

    ஆ� மண," எ8�� ஜா"கி� ெச�ல ெவள/ேய வ�தவ� அ�த ேநர�தி� சைமயலைறய,� ச�த� ேக�க>� எ�னெவ�� எ��7பா)�தா�.

    அவ� வ�த ேநர�, அவ6 இ�லி பா�திர�திலி*�� அவ,�த இ�லிகைள த%ண�) ெதள/"காம� l�ேடா! எ!��வ,�!,அதனா� ைக:�!வ,ட அைத ஊதி"ெகா%! ேவைல ெச(� ெகா%�*�தா6.

    காேல` கிள�பாம� இ�ேக எ�ன உ*�!கிறா(? எ�� ஆதவன/� ரைல எதி)பாராம� ேவகமாக தி*�ப, “ ” ேமைடய,லி*�� சில பா�திர�கைள கீேழ த6ள/வ,�டா6.

    அவ;ைற அவF� ேச)�� எ!"க, காைல" � மதிய��" � சைமய� ெச(ேற� அ�தா� எ�ற அவள/� பதிலி�“ ”

    சி� ேகாப��ட� ப�"கிற எ%ணேம இ�ைலயா இ�தைன நா6 ல_Kல இ*�தேபா� ெசRச� ஓேக, காேல` “ … ேபா � ேபாெத�லா� இ�த சைமய� ேவைல ஒ��� ேவ%டா� எ�� அவ� க%�"க”

    இ�ல ஒேர ஒ* வார� அ�தா� 7ள �N. எ�னால 3�யல�னா நாேன Nடா7 ப%ண,!ேற� 7ள �N எ�� அவ6“ … ” ெகRச

    காைலய,ல எ8�� ப,ெரQஷா இ*" � ேபா� ந�லா ப�"கிறத வ,�!வ,�!, ைகைய9 :�! காைல9 :�! ஏ� “தா� இ�த ேவைலேயா எ�னேவா ப%ண,"ெகா6 நா� ஜா"கி� ேபாேற� என அ@��"ெகா%! கிள�ப,னா�.… ”

    உ�கJ" V?? எ�றவ6 அவ� பதி� ெசா�@3� ந��க ஜா"கி� ேபா(�!“ ” “வ�� தாேன �7பj�க மற���ேட� அ70றமா கல"க�டா? எ�றா6… ”

    பதிைல ெதE�� ெகா%ேட ேக6வ, ேக� � பழ"க�ைத வ,! எ�� அவ� க%��தவாேற ெவள/ேயறிவ,ட“ ”

    தைலய,� ஒ*3ைற ெகா��"ெகா%! த� ேவைலகள/� 3ைன�தா6 ெவ%ண,லா.

    அவ� வ�த�� அவF" அ*�த Vைய ெகா!��வ,�!, அவF" � தன" � மதிய உணைவ 0திதாக வா�கி வ�த �ப� பா"Nகள/� பா" ெச(� ைவ��வ,�! தன� உைடைய அவ)கள� அைறய,லி*�� எ!��"ெகா%! ம;ெறா* ள/யலைற" 6 0 �தா6 ெவ%ண,லா

    ள/�� இள� வயெல� நிற சி"க� ெவா)" ெச(த ச�வாைர அண,�� தைல வாE அவ6 ெவள/ேய வ*�ேபா� ஆதவF� தயாராகி அ7ேபா� தா� ெவள/ேய வ�தா�.

    Page 12

  • Nilave Malarnthidu

    இ*வ*� ச;�ேநர� :;றிD6ளைவ மற�� ஒ*வைர ஒ*வ) பா)��" ெகா%�*�தன).

    வயெல� நிற ேராஜாைவ7 ேபாலி*�தவைள த� ைக" 6 ெகா%! வ��, அ�த சிவ70 ேராஜா ேபா�ற இதOகைள வ*�, ெவ�க�தி� சிவ�தி*" � அ�த ப,�" நிற ேராஜா ேபா�ற க�ன"க�7ப,� ஒ* 3�தமி�!, ஓ�வ,ைளயா!� அ�த இ* க*நிற ேராஜா"கைள ஊ!*வ, அத� வ,ைளயா�ைட நி��தி ஒேர நிைலயா( த�ைன ேநா"க ைவ�� இளRசிவ70� ெவ%ைமD� கல�த ச;� ெபEய ேராஜாைவ7 ேபா�ற அ�த க8�தி� 3க� 0ைத�� …. ” இ7ப�யாக தறிெக�! ஓ�ய த� எ%ண�கைள க%! தாேன மிர%!, தைலைய பலமாக ஒ* உ@" உ@"கி தைட ெச(�வ,�! அவ� நிமி*�ேபா� ெவ%ண,லா>� அவ� பா)ைவய,� மா�த�கைள இன�காண 3�யாம� ச;ேற த!மாறிவ,�! த�ைன9 :தாகE�தி*�தா6..

    இ*வ*� காைல உணைவ எதிெரதிE� அம)�� உ%&�ேபா� இ*வ*" � ம;றவE� பா)ைவ த�க6 ேம� வ,8வ� 0E�தா@� அ�த பா)ைவைய எதி)ெகா6ள 3�யாம� உணவ,ேலேய கவனமாக இ*�தன)

    அ7ேபா� தா� ஞாபக� வ�தவளாக அ�தா�, நா� காேல` ேபாற c� ஒ* தர� ெசா�ற��களா? ெகாRச� “ ழ�ப,வ,�ட� எ�றா6 பாவமாக”

    அ7பாேவா! ேபா � ேபா� ேவ�"ைக பா)��" ெகா%ேட c�ைட கவன/"கவ,�ைலயா? எ�� ேக6வ, ேக�டவ�,“ ”

    அவ6 இவF" எ7ப� நா� ேவ�"ைகய,� தா� ேகா�ைடவ,�ேட� எ�� ெதED� எ�� மனதி� “ ” எ%ண,யவாேற பதி� ெசா�லாம� இ*"க>�

    G�� த��� ெதEDதா c�?? ஒ8�கா ேகJ.. இ�கி*�� ெமய,� ேரா! வைர நட�� ேபா, ேமாN�லி அைடயா) “வைர" � ேபா � ேஷ) ஆ�ேடா ஏதாவ� வ*�, அ�த ஆ�ேடாகாரைனேய ேகJ கி%� வைர" � ேபாவானா�F இ�ைலனா அைடயா)ல இற�கி இ�ெனா* ேஷ) ஆ�ேடா ப,��� கி%� ரய,�ேவ Nேடஷ� ேபா, …அ�கி*�� தா�பர� ேபாற �ைர�ல ஏறி ேரா�ேப�ைடய,� இற� எ�� ந�ளமாக ேபசி3��தா�.”

    ஆஹா.. ெசா�@� ேபாேத இKவள> ந�ளமாக இ*"ேக..எ7ப� ேபாக7ேபாேறேனா எ�� 3தலி� எ%ண,யவ6 “ ” ப,�ன)

    மாமா பNல இ�ைல அ�தா� ?���! ேபானா�க ந��க ேஷ) ஆ�ேடா�F ெசா�ற��க எ�� த� அ!�த “ … ” ச�ேதக�ைத ேக�டா6

    பN Nடா%ட வைர" � நட�� ேபான/ேயா, இ7ப சா7ப,�ட இ��f%!� ெசE��வ,!� ேபசாம ேஷ) ஆ�ேடால“ … ேபா எ�� 3���வ,�! ைக க8வ எ8�தா�.”

    காேலஜு" ேநரமாக த� ைபைய எ!��"ெகா%! கிள�ப,ய ேபா�, தி*�ப, வ ��!" வ*� ேபா� வ ���� ஒ*வ*�இ*"க மா�டா)க6 சாவ, எ!��"ெகா6ள ேவ%!� எ�ற எ%ண� :�தமாக வரவ,�ைல ெவ%ண,லாவ,; .

    வ,வரமாக c� ெசா�லிய தைலவ*" � வ ��!" வ*�ேபா� அவ6 எ�ன ெச(வா6 எ�ப� ெதEயவ,�ைல.

    ேஷ) ஆ�ேடாவ,� ஏறி அம)�� அைடயாைற அைடD� 3�னேர கட>ேள, இத; பN Nடா%� வைர நட�� “வ�ேத உணைவ ெசE"கவ,��*"கலா� எ�ன @" ெசE"காம� ேபானா@� வா�தி வர9 ெச(�வ,!� ேபால… … ” எ�ற எ%ண� ப,ற�த�.

    ஒ* வழியாக ெச�ைன �ராப,"கி� மித�� காேலஜு" வ�� ேச)�தா6.

    எ7ேபா�� பவ,�ராைவ� தவ,ர ேவ� யா*டF� அதிக� ேபசாம� ஒ* சி�ன சிE70ட� வைளய வ*பவ6 எ�றா@�,0திதா( அ�>� திV) தி*மண� நட�� வ�தவ6 எ�பதா� ேதாழிக6 அைனவ*� ேகலி, கி%ட� என வ��ெத!"க ஆர�ப,�தன).

    எ�லாவ;�" � உ%ைமைய ெசா�ல 3�யாம� ஒ* ெசய;ைக சிE7ைபேய உதி)��" ெகா%�*�தவ6 ேகலி அள> ம_றி ேபாக>� அன/9ைச ெசயலா( பவ,�ராைவ பா)�தா6.

    அவ6 பா)ைவய,� அ)�த� ஏேதா ந�லதி�ைல எ�ப� ேபா� பவ,�ராவ,; 7 ப�ட�. ேதாழிைய ம;ற அைனவEடமி*��� ம_�! த�க6 ேமைஜய,� ேபா( அம)�த ேபா� மண,ய��� அவ)க6 ேப9ைச நி��திய�.

    உண> இைட ேவைளய,� ஒ* மரநிழலி� அம)��, பவ,�ரா ேக6வ,களா� ைடய க%க6 கல�க ேப�த ேப�த வ,ழி��" ெகா%�*�தா6 ெவ%ண,லா

    உன" அவைர7 ப,��ததா? :�மா பா�� ெசா�றா�க அ7பா ெசா�றா�க�F சE�F ம%ைடைய, ம%ைடைய “ஆ��ன/யா?

    Page 13

  • Nilave Malarnthiduஅவ) அ�த ெப%ைண காதலி9: இ*�தா எ�னV ெச(ேவ? மன� மாற கா�தி*7ப,ேயா? ெரா�ப தியாகியா ந�

    வா( திற�� யா) கி�டயாவ� ேபச&� நிலா உ�ைன எ�ன தா� ெச(றேதா?…

    சE க�யாண� ஆன�� அவ) கீேழ ப!"க ெசா�னா� அத; � ம%ைடைய ஆ��ன/யா?

    நானா வ,*7ப7ப�டா இ�த க�யாண� நட�த�? எ�கி�ேட ஏ� எER: வ,ழற��க எ�� ேக�ப� தாேன?

    இ7ப�ேய எ�லா��" � சE சE�F ேபா(�ேட இ* உ� தைலய,ல ந�லா மிளகா( அைர7பா�க… ”

    எ�� அவ6 த� உய,) ேதாழி" நட�தைத நிைன�� 0ல�ப,, தி�� பதி� ெப;� ெகா%�*�தா6

    தி�டாேத பவ, என" அ7ேபா எ�ன ெச(ற��ேன ெதEயல அ7பா ேவற பா��ேயாட உய,) அ� இ� எ�� “ … … ெசா�னதால பய���ேட� பவ, எ�றா6 அ8 ரலி�.”

    உன"காக�F யா*� ஏ�� ெச(றேத இ�ேல ந� ம�!� எ�லா)"காக>� பா* எ�னேவா ேபா எ�� “ … … ” கைடசிய,� சலி7ப,� 3��தா6 பவ,�ரா.

    பவ,�ரா நிலாவ,; 3;றி@� மா�ப�டவ6. தா(, த�ைத, ஒ* த�ைக எ�ற ஒ* அழகான ?��; 6 வள)�தவ6 எ�றா@� த�ைதய,� வள)7ப,� ைதEய3�, த7ைப த7ெப�� நிமி)>ட� :��"கா�!� திறF� ச;� அதிகமாகேவஇ*�த�..

    ெவ%ண,லாவ,� க6ள� கபட� இ�லாத 3க3�, ண3� ெவ சீ"கிர�திேலேய இ*வைரD� ேதாழிகளா"கி வ,�ட�. அவள� கட�த கால� ெதE�த ேபா� அவள/� ேம� இ�ன3� ப,�70 ஏ;ப�ட� எ�றா�, அைத மைற�� 3க�தி� எ7ேபா�� இள� 0�னைகைய படரவ,��*7ப� அவ6 ேம� ஒ* மதி7ைபD� உ%டா"கிய�.

    நிலாவ,� அ8 ர@�, ம�ன/��வ,ேட� பவ, எ�ற ெகRச@� எ�ன/ட� ஏ� ம�ன/70 உ� ந�லத; � தா� “ … ெசா�ேன� எ�� ?றி அ�த வா" வாத�தி; 3;� 06ள/ ைவ�தா6 பவ,�ரா”

    அ70ற� அ�மா>� அ7பா>� உ�ைனD� உ� கணவைரD� ஒ* நா6 ��ன*" ?7ப,ட&3�F ெசா�னா�க“ …உ�க வ ��! ேபா� ந�ப) ! அ7பா உ� கணவ) கி�ேட ேப:வா�க எ�� அவ)க6 வ ��! ேபா� ந�பைர ேக�டா6.”

    வ ��!ல ேபாேன இ�ைலேய, அ�தா� ம�!� இ*�ததா� ெச�ேபா� ம�!� தா� வ9சி*"கா�க அ�த ந�ப) “தர�டா எ�� ேக�! றி�� ைவ�தி*�த எ%ைண அவJ" ெகா!�தா6 ெவ%ண,லா”

    அத�ப,� ேல7ப,@� அைச�ெம�!"கான றி70 ேச)7பதி@� ேநர� ெச��வ,ட, நா� மண," க�UE 3���, ஜன ச�த�ய,� சி"கி வ �! வ�� ேச)�த ேபா� தா� வ ���� யா*மி�ைல, உ6ேள ெச�வத; சாவ,D� த�ன/டமி�ைல எ�ப� உைற�த� ெவ%ண,லாவ,; .

    சிறி� ேநர� ஹ(ேயா எ�� வர, ஓ(�� ேபா( ப�"க��� அம)��வ,�டா6 ெவ%ண,லா.“ ”

    காேல` 3���, �ைர� ஏறி பN மாறி ேஷ) ஆ�ேடா ப,��� ச"ைகயா( ப,ழி�த உட�ேபா! வ�� ச;� ேநர� ஓ(ெவ!"கலா� எ�� பா)�தா� 9ைச எ�� ெப*� எE9ச� வ�த� ெவ%ண,லாவ,; .…

    எ�ன ெச(வ� நட�தைதேய நிைன�� இ7ப� உ�கா)�தி*�தா� சாவ, �6ள/ தி�� ஓ�யா வ*� அ!�� ” … எ�ன ெச(வெத�� பா)"கலா� எ�� ச;� ேநர�தி� சமாதானமாகி ஆதவF" ேபா� ெச(யலா� எ�� 3�> ” ப%ண, ெமய,� ேரா! வைர நட�� ெச�� ஒ* ப7ள/" ெடலிேபா� Z�தி; 6 Xைழ�� ஆதவன/� எ%ைண டய� ெச(தா6.

    ஒ* E�ேலேய ேபா� எ!"க7பட, ம�3ைனய,லி*�� வ�த ஹ�ேலா ெரா�ப>� ெம� ரலி� இ*�த�.

    ஒ* நிமிட� அவ� தானா எ�ற ச�ேதக� வ��வ,ட ேக� ஐ டா" ! மிNட).ஆதவ� எ�ற அவள� ேக6வ," “ ”

    ந�யா, நா� ஒ* ம_���ல இ*"ேக�. அ70ற� ேப:ேற� எ�� அவ6 பதி� ேப:வத; 6 ைவ��வ,�டா� ஆதவ�.“ ”

    த�ைன இன� க%! ெகா%டானா இ�ைல ேவ� யாேரா ேவ� யா*"ேகா ெசா�ன பதிலா த7பான ந�பேரா… … … கிைட�த பதிலா� தி*�ப>� ?7ப,ட>� தய"கமாக இ*"கேவ ேபசாம� வ��வ,�டா6.

    ச;� ேநர� கழி�� 3யலலா� எ�ற எ%ண�தி�, வ �! வைர ெச�� தி*�ப>� நட"க ேவ%!ேம எ�� �