14
Sources of water| EVS | Mahuya Sen Gupta www.teachersofindia.org | Azim Premji Foundation அமஶ 2 – நராதாரக சக: இத அமஶ 4 வக மாணவக நராதாரகளை பறி க காகிறத. இத அமவி மாணவக பட பாத படபத யல பவநராதாரகளை (வமபர ந ம நிலதட ந இரளட) கதாிகாவாக. அவக ஃபிைா அளடகைி காடபை களதயி யலம பவவ நராதாரக பறி க காவாக. கதாகதளரக: அவக பவ நராதாரகைி கபயகளை ற களலதிகாகளை ாியாக கபாதவாக. கறிவகா: தணாி பவவ ஆதாரகளை க காவத ம அளடயாை காபத. கால: ஒகவா 40 நிமிடக என 2 வகக (1 2- நடவடளகக40 நிமிடக ம நடவடளக 3 ம மதிபடக 40 நிமிடக) பயிிக உதஶ கபாஇத அமளவ தவகவதக ம, பிவ கபாகளை தயாராக ளவகாக: (i) பவவ நராதாரகளை கா ஒ பட (a) (ii) தி எ மளைதைிபறிய ஃபிைா அளடக (iii) நராதாரக பறிய கமளற தா#1

2 நீராதாரங்கள் - teachersofindia.org fileSources of water| EVS | Mahuya Sen Gupta | Azim Premji Foundation வமலும் அவர் ைாய்க்

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • Sources of water| EVS | Mahuya Sen Gupta

    www.teachersofindia.org | Azim Premji Foundation

    அமர்வு 2 – நீராதாரங்கள்

    சுருக்கம்: இந்த அமர்வு 4ம் வகுப்பு மாணவர்களுக்கு நீராதாரங்களைப் பற்றிக் கற்றுக்

    ககாடுக்கிறது. இந்த அமர்வில் மாணவர்கள் படம் பார்த்துப் படிப்பதன் மூலம் பல்வவறு

    நீராதாரங்களை (வமற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் இரண்ளடயும்) கதாிந்து

    ககாள்வார்கள். அவர்கள் ஃபிைாஷ் அட்ளடகைில் காட்டப்பட்டுள்ை களதயின் மூலமும்

    பல்வவறு நீராதாரங்கள் பற்றி கற்றுக் ககாள்வார்கள்.

    கதாகுத்துளரக்க: அவர்கள் பல்வவறு நீராதாரங்கைின் கபயர்களைக் கூற களலந்திருக்கும்

    க ாற்களைச் ாியாகப் கபாருத்துவார்கள்.

    குறிக்வகாள்: தண்ணீாின் பல்வவறு ஆதாரங்களைக் கற்றுக் ககாள்வது மற்றும்

    அளடயாைம் காண்பது.

    காலம்: ஒவ்கவான்றும் 40 நிமிடங்கள் என 2 வகுப்புக்கள் (1 மற்றும் 2-ம்

    நடவடிக்ளககளுக்கு 40 நிமிடங்கள் மற்றும் நடவடிக்ளக 3 மற்றும் மதிப்பீட்டிற்கு 40

    நிமிடங்கள்)

    பயிற் ிக்கு உதவும் கபாருள்கள்

    இந்த அமர்ளவத் துவங்குவதற்கு முன், பின்வரும் கபாருட்களைத் தயாராக ளவத்துக்

    ககாள்ளுங்கள்:

    (i) பல்வவறு நீராதாரங்களைக் காட்டும் ஒரு படம் (a)

    (ii) ‘பூந்தி என்னும் மளைத்துைி’பற்றிய ஃபிைாஷ் அட்ளடகள்

    (iii) நீராதாரங்கள் பற்றிய க ய்முளறத் தாள்#1

  • Sources of water| EVS | Mahuya Sen Gupta

    www.teachersofindia.org | Azim Premji Foundation

    நடவடிக்ளககள்

    நடவடிக்ளக 1:

    ஆ ிாியர் மாணவர்களுக்குத் தண்ணீாின் பல்வவறு நீராதாரங்கள் பற்றிய படத்ளத (a)

    அைித்து, அவர்கள் படத்தில் பார்க்கும் (வமற்பரப்பிலும், நிலத்திலும்) தண்ணீாின்

    நீராதாரங்களுக்கு நீல நிறம் தீட் , அந்த நீராதாரங்கைின் கபயர்களைக்

    குறிக் கூறுவார்.

    மாணவர்கள் தண்ணீாின் பல்வவறு நீராதாரங்களுக்கு வண்ணம் தீட்டி, அதன்

    கபயர்களைக் குறிப்பார்கள்.

    நடவடிக்ளக 2:

    ஆ ிாியர் பூந்தியின் களதளய கூறிக் ககாண்வட ‘பூந்தி என்னும் மளைத்துைி’பற்றிய

    ஃப்ைாஷ் அட்ளடகளைக் காட்டுவார். இந்தக் களதயின் முடிவில் ஆ ிாியர் பின்வரும்

    வகள்விகளைக் வகட்பார்:

    • பூந்தி என்பவன் யார்? (மளைத்துைி)

    • காளலயில் பூந்தி எங்கு மிதந்து ககாண்டிருந்தான்? ( முத்திரம்)

    • பூந்தி வமகத்திலிருந்து குதித்தவபாது, அவன் இறங்கிய இடம் அவளன

    முத்திரத்ளத வநாக்கி ககாண்டு க ன்றது, அது எந்த இடம்? (ஓளட / ஆறு)

    • ஓளடயில் விழுவதற்குப் பதிலாக நிலத்தில் க ிந்திருந்தால் பூந்திக்கு

    என்னவாகியிருக்கும்? (நிலத்தடி நீர்)

    • நிலத்தடி நீராதாரங்கைின் கபயர்களைக் கூறுங்கள். (கிணறு, ஊற்று நீர் மற்றும்

    நிலத்தடி நீர்த்வதக்கம்)

    ஆ ிாியர் கரும்பலளகயில் பதில்களைத் (வமவல குறிப்பிடப்பட்டுள்ை வகள்விகளுக்கு)

    கதாகுத்து எழுதி, இளவ அளனத்தும் முக்கியமான நீராதாரங்கள் என்று குறிப்பிடுவார்.

  • Sources of water| EVS | Mahuya Sen Gupta

    www.teachersofindia.org | Azim Premji Foundation

    வமலும் அவர் குைாய்க் கிணறாக இருந்தால் நிலத்தடி நீளரப் கபற, தண்ணீர் கவைிவய

    பம்ப் க ய்யப்பட வவண்டுகமன்றும் வகுப்பிற்கு விவாிப்பார்.

    நடவடிக்ளக 3:

    ஆ ிாியர் மாணவர்கைிடம் இதளனயும் வகட்பார்:

    உங்களுக்கு வீட்டில் எப்படித் தண்ணீர் கிளடக்கிறது? (குைாய் / தண்ணீர் லாாி / குைம் /

    ஓளட / ஆறு)

    அவர்கள் ‘குைாயிலிருந்து’ என்று பதிலைித்தால், ஆ ிாியர்

    பின்வருபவற்ளற மாணவர்களுடன் கலந்துளரயாடலாம்:

    தண்ணீர் மா ளடயக்கூடும், எனவவ நாம் அதளன

    குடிப்பதற்கு முன், அது சுத்தமானதாக இருக்க வவண்டும்.

    தண்ணீர் சுத்திகாிப்பு ஆளலயில் சுத்தம் க ய்யப்பட்டு,

    பிறகு குைாய் இளணப்புகைின் மூலம் நம் வீடுகளுக்கு

    அனுப்பப்படுகிறது.

    இதற்கான விளட ‘குைம், ‘ஓளட’ அல்லது

    ‘ஆறு’ என்றிருந்தால், ஆ ிாியர் பின்வரும்

    வைிகைில் தண்ணீளரக் குடிப்பதற்கு

    பாதுகாப்பானதாக எப்படி மாற்றலாம் என்று

    கலந்துளரயாட வவண்டும்:

    ககாதிக்க ளவத்தல், வடிகட்டுதல், ில துைிகள்

    க்வைாாிளனச் வ ர்த்தல் மற்றும் கவயிலால்

    கிருமிகளை அைித்தல்.

    ஆ ிாியாின் குறிப்ளப பாருங்கள் (ஆ)

  • Sources of water| EVS | Mahuya Sen Gupta

    www.teachersofindia.org | Azim Premji Foundation

    மதிப்பீடு/ கதாகுத்துளரத்தல்

    15 நிமிடங்கள்

    ஆ ிாியர் மாணவர்களுக்கு நீராதாரங்கள் பற்றிய க ய்முளறத் தாளை வைங்குவார்,

    அவர்கள் இதளனச் க ய்து முடித்ததும் பதில்களை ளவத்து அவர்களுடன்

    கலந்துளரயாடுவார்.

    பயிற் ிக்கு உதவும் கபாருட்கள் - 1:

    படம் – நீராதாரங்கள்

  • Sources of water| EVS | Mahuya Sen Gupta

    www.teachersofindia.org | Azim Premji Foundation

    நீராதாரங்கள்

    நீர்த்வதக்கம் மளை

    குைாய்

    கிணறு

    கிணறு

    நிலத்தடி

    நீர்த்வதக்கம்

    ஆறு

    ஏாி

  • Sources of water| EVS | Mahuya Sen Gupta

    www.teachersofindia.org | Azim Premji Foundation

    பயிற் ிக்கு உதவும் கபாருள்- 2: “பூந்தி என்னும் மளைத்துைி”பற்றிய ஃபிைாஷ்

    அட்ளடகள்

    பூந்தி என்னும் மளைத்துைி மகிழ்ச் ியாக

    முத்திரத்தில் மிதந்துக் ககாண்டிருந்தான். அவன்

    அப்வபாதுதான் உதயமாகியிருந்த தனது நண்பன்

    திரு. சூாியனுக்கு வணக்கம் க ால்ல வமவல

    பார்த்தான்.

    வநரமாக ஆக, திரு. சூாியன் வானத்தில் உயர, உயர

    க ன்றுக் ககாண்வட இருந்தார். பூந்திக்கு மிகவும்

    சூடாக இருந்தது. “எனக்கு சூடாக இருக்கிறது” என்று

    பூந்தி கூறினான்.

    திடீகரன்று பூந்தி வானத்தில் வமகங்களைப் பார்த்தான்,

    அளவ மிகவும் குைிர்ச் ியாக இருப்பதாய் கதாிந்தது.

    பூந்தி தனக்குத்தாவன “நான் வமகத்ளத அளடந்து,

    என்ளனச் ற்று குைிர்வித்துக் ககாண்டால் நன்றாக

    இருக்கும்” என்று கூறிக் ககாண்டான்.

    பூந்தி இந்த க ாற்களைக் கூறியதும், திடீகரன்று

    அவனுக்கு என்னவவா நடந்தது. அவன் மிகவும்

    வல ாக உணரத் துவங்கினான், அவன் வமவல, வமவல

    வமகத்ளத வநாக்கி நகரத் துவங்கினான். பூந்தி

    நீராவியாகிக் ககாண்டிருந்தான்.

  • Sources of water| EVS | Mahuya Sen Gupta

    www.teachersofindia.org | Azim Premji Foundation

    விளரவிவலவய பூந்தி வமகத்தில் இறங்கினான். அங்வக

    அவளன வபால் மற்ற மளைத்துைிகளும் இருந்தன. அந்த

    மளைத்துைிகைின் தளலவர் பூந்திளய வரவவற்று, தன்ளன

    திரு. பிகி என்று அறிமுகப்படுத்தி ககாண்டார்.

    “ ிறுவவன! உன் கபயர் என்ன?” என்று தளலவர் பிகி

    வகட்டார். “நான் பூந்தி என்னும் மளைத்துைி, என்ளன

    குைிர்வித்துக் ககாள்வதற்காக இங்வக வந்திருக்கிவறன்”,

    என்று பூந்தி கூறினான்.

    “ ாி பூந்தி, நீ எங்கிருந்து வருகிறாய்”? என்று தளலவர் பிகி

    வகட்டார். பூந்தி வமகத்திலிருந்து ாய்ந்து, கீவை உள்ை

    முத்திரத்ளத காட்டி, “அங்கிருந்து வருகிவறன்” என்று

    கூறினான்.

    திடீகரன்று வமகம் குலுங்கி, நகரத் துவங்கியது. “நாம்

    எங்குச் க ல்கிவறாம்?” என்று பூந்தி தளலவர் பிகியிடம்

    வகட்டான். தளலவர் பிகி தூரத்தில் இருந்த

    மளலத்கதாடர்களை காட்டி, “அங்கு க ல்கிவறாம். புயல்

    வந்து ககாண்டிருப்பளதப் வபால் கதாிகிறது” என்று

    கூறினார்.

  • Sources of water| EVS | Mahuya Sen Gupta

    www.teachersofindia.org | Azim Premji Foundation

    தளலவர் பிகி பூந்திளய எச் ாித்தார். “வமகம் மளலளய

    இடித்தால், வமகத்திலிருந்து குதிக்க தயாராய் இரு” என்று

    எச் ாித்தார்.

    தளலவர் பிகி பூந்திளய எச் ாித்த உடவன, கஷ்டமான

    சூழ்நிளலகள் ஏற்படத் துவங்கின. வமகம் குலுங்கத்

    துவங்கியது, அது மளலயில் வமாதியது. பூந்தி குதிக்கத்

    தயாரானான். அவன் தளலவர் பிகியிடம் ளகயள த்து

    விளடகபற்றார்.

    வமகங்கைிலிருந்து குதிக்ளகயில், பூந்தி நிலத்ளத வநாக்கி

    மற்ற மளைத்துைிகளுடன் விழுந்தான்.

    பூந்தி விழும்வபாது கீவை பார்த்தான். அவன் கீவை பாயும்

    ஓளடளயப் பார்த்தான். “இந்த கமன்ளமயான இடத்தில்

    இறங்கினால் நன்றாக இருக்கும்” என்று பூந்தி

    நிளனத்தான்.

  • Sources of water| EVS | Mahuya Sen Gupta

    www.teachersofindia.org | Azim Premji Foundation

    ஆனால் பூந்தி ஓளடளயத் தவறவிட்டு, அதன் அருகில்

    இருந்த மரத்தில் இறங்கினான். ஒரு கிளையிலிருந்து

    மற்கறாரு கிளைக்கு றுக்கி, நிலத்தில் வடிந்தான்.

    அவன் ஒரு பாளறயில் தடுக்கி, முடிவாக அவன் வமவல

    இருந்து பார்த்த ஓளடக்குள் இறங்கினான்.

    பூந்தி தன் அருகில் ஒரு இளல மிதப்பளதப் பார்த்தான்.

    அவன் அந்த இளலயில் ஏறினான். உடவன பூந்தியின் ஓளட

    வவகமாக நகரத் துவங்கியது. மற்ற பல ிறிய ஓளடகளும்

    பூந்தியின் ஓளடயில் வ ர்ந்தன. அது அகலமாகி, ஆறாக

    மாறியது.

    மளை நின்றது. பூந்தி ஓளடயில் மிதக்ளகயில், தன்ளனச்

    சுற்றி தூய்ளமயான காற்ளற நுகர்ந்துக் ககாண்டு

    மகிழ்ச் ியளடந்தான்.

  • Sources of water| EVS | Mahuya Sen Gupta

    www.teachersofindia.org | Azim Premji Foundation

    க ய்முளறத் தாள்: நீராதாரங்கள்

    நீராதாரங்களைக் கண்டுப்பிடிக்க எழுத்துக்கள் மாறிய பின்வரும் வார்த்ளதகளை

    ாியானபடி கண்டுபிடித்து எழுதவும்:

    (1) --------------- (ளைம) என்பது தண்ணீாின் மிக முக்கியமான நீராதாரம்.

    (2) அளனத்து பக்கங்கைிலும் நிலத்தால் சூைப்பட்டிருக்கும் நீர்நிளலகள் ------------------

    மற்றும் --------------- (கள்ஏாி / கள்குட்ளட) எனப்படும்.

    (3) -------------------- (தலநிடித் ர்நீ) நிலத்திற்குள் க ியும் மளை நீாின் பகுதியால்

    உருவாகிறது

    அந்த ஆறு இறுதியாக பூந்திளய மீண்டும்

    முத்திரத்திற்வக ககாண்டு க ன்றது.

  • Sources of water| EVS | Mahuya Sen Gupta

    www.teachersofindia.org | Azim Premji Foundation

    (4) ஒரு ிறிய ஆறு ----------------- (ளடஓ) எனப்படும்

    (5) ---------------- (றுஆ) பல்வவறு ஓளடகள் இளணவதால் உருவாகிறது.

    (6) பல ஆறுகள் இளணயும் இடம் --------------- (ல்கட).

    (7) --------------- (றுற்ஊ ர்நீ) மற்றும் ---------------- (கள்ணறுகி) ஆகியளவ நிலத்தடி

    நீாின் உதாராணங்கைாகும்.

    (8) வீட்டில் நமக்கு --------------- (கய்ள்குைா) வைிவய தண்ணீர் கிளடக்கிறது

  • Sources of water| EVS | Mahuya Sen Gupta

    www.teachersofindia.org | Azim Premji Foundation

    ஆ ிாியருக்கான தகவல்கள்

    (அ) நீராதாரங்கள்

    எ வளக ன உள்ைன?

    இரண்டு வளக நீராதாரங்கள் உள்ைன:

    வமற்பரப்பு நீர் (பூமியின் வமற்பரப்பில் காணப்படும் நீர்)

    நிலத்தடி நீர் (பூமி அடியில் நீர்)

    நாம் வமற்பரப்பு நீளரத் தினமும் பார்க்கிவறாம், எனவவ இதளனப் புாிந்துக் ககாள்வது

    எைிது. மளை என்பது மிக முக்கியமான நீராதாரம். மளைப்கபாைிவிற்கு பிறகு, தண்ணீாின்

    ிறிய ஓளடகள், ஆறுகைாக ஓடும், இறுதியில் கடல் அல்லது முத்திரத்தில் வ ரும்.

    பூமியின் வமற்பரப்பில் நாம் பார்க்கும் இந்த நீராதாரங்கள் அளனத்தும் வமற்பரப்பு நீர்

    எனப்படும். ஏாிகள், குைங்கள் மற்றும் நீர்த்வதக்கங்கைில் உள்ை தண்ணீரும் வமற்பரப்பு

    நீராகும்.

    கடல் மற்றும் முத்திரத்திலுள்ை தண்ணீர் உப்பாக இருக்கும், எனவவ அது குடிப்பதற்கு

    ஏற்றதல்ல. இளலகள், மீன், விலங்குகைின் கைிவுகள், மற்றும் படகின் எாிகபாருள்

    ஆகியளவ எைிதில் வமற்பரப்பு நீாில் கலந்துவிடும் என்பதால், இந்த வளகயான

    வமற்பரப்பு நீர் சுத்தம் க ய்யப்பட வவண்டும்.

  • Sources of water| EVS | Mahuya Sen Gupta

    www.teachersofindia.org | Azim Premji Foundation

    ில மயங்கைில் மளை கபய்த பிறகு, ிறிது மளை நீர் நிலத்திற்கடியில் க ிந்து, நிலத்தடி

    நீராகவவா அல்லது நிலத்தடி நீர்த்வதக்கமாகவவா இருக்கும். வமற்பரப்பு நீளர பற்றிப்

    புாிந்துக் ககாள்வளதவிட நிலத்தடி நீளரப் பற்றி புாிந்துக் ககாள்வது ற்று கடினம்.

    ஏகனன்றால் நம்மால் இந்த நீளர எைிதில் பார்க்க முடியாது.

    நிலத்திற்கடியில் க ியும் தண்ணீாின் அைவு என்பது நிலம் எவ்வைவு உயரமாக உள்ைது

    என்பளதயும் பாளறகள் மற்றும் நிலத்தடியில் கிளடக்கும் மணல்கள் ஆகியவற்றின்

    இயல்ளபயும் கபாறுத்தது. நிலம் எவ்வைவு க ங்குத்தாக உள்ைவதா, அந்தைவிற்கு

    குளறவாக ஊடுருவல் அல்லது நீர்க்க ிவு இருக்கும். எனவவ இது வபான்ற பகுதிகைில்,

    குளறவான நிலத்தடி நீரும் அதிகமாக ஓடும் நீரும் இருக்கும். நிலத்தடியில் அதிகமான

    மணளல ககாண்டிருக்கும் இடங்கள் அதிகமான பாளறளய ககாண்டிருக்கும்

    இடங்களைவிட அதிக தண்ணீளர உள்வாங்கிக் ககாள்ளும்.

    தண்ணீர் கீழ்வநாக்கிக் க ிந்தால், அது ஏற்கனவவ தண்ணீர் இருக்கும் நிலத்தின் அடுக்ளக

    அளடயும். இது நீர் நிளற மண்டலம் எனப்படும். நீர் நிளற மண்டலத்தில் உள்ை மிக

    உயர்ந்த ளமயம் நிலத்தடி நீர்மட்டம் எனப்படும். நிலத்தடி நீர்மட்டம் பருவக்காலங்கள்

    மற்றும் மளைப்கபாைிவின் அைளவ கபாறுத்து அதிகாிக்கலாம் அல்லது குளறயலாம்.

    நிலத்தடி நீர் மணல், கைிமண், பாளற மற்றும் ரளைக் கற்கைின் அடுக்குகள் வைிவய

    பாய்கிறது. இது இயற்ளகயாக வடிகட்டச் க ய்து, தண்ணீளர சுத்தப்படுத்துகிறது.

    நிலத்தடி நீர் பூமிக்குக் கீவை க ிந்து க ன்று தங்கிவிடுவதால், வமற்பரப்பு நீருக்குள் விழும்

    கபாருட்கள் நிலத்தடி நீாில் கலக்க முடியாது. ஆளகயால், வமற்பரப்பில் உள்ை

    தண்ணீளரவிட நிலத்தடி நீர் தூய்ளமயானதாக இருக்கும்.

    நிலத்தடி நீராலும் மாசுபட முடியும். விவ ாயிகள் உரங்கள் மற்றும் பூச் ிக்ககால்லிகளைப்

    பயன்படுத்தினால், மளை அவற்ளற மண்ணிற்குள் ககாண்டு க ன்று, நிலத்தடி

    நீர்த்வதக்கத்தில் வபாய்ச் வ ர்ந்துவிடும். எாிவாயு நிளலயங்கள் கபாிய நிலத்தடித்

    கதாட்டிகளை எாிவாயுளவ வ மிக்க அளமத்திருக்கும். அந்தத் கதாட்டிகைிலிருந்து

    எாிவாயு க ிந்தால், அந்த விஷ வாயு நிலத்தடி நீாிலும் கலந்து பாழ்படுத்தி விடும்.

  • Sources of water| EVS | Mahuya Sen Gupta

    www.teachersofindia.org | Azim Premji Foundation

    ஆயினும், நிலத்தடி நீர் வமற்பரப்பு நீளரப் வபால் சுத்திகாிக்கப்பட வவண்டிய

    அவ ியமில்ளல. நாம் பயன்படுத்துவதற்கு இந்த தண்ணீர் கவைிவய பம்ப் க ய்யப்பட

    வவண்டும். கிணறுகள் மற்றும் ஊற்றுநீர் ஆகியளவ நிலத்தடி நீாின் நல்ல உதாரணங்கள்.

    (ஆ) தண்ணீாில் கிருமிகளை நீக்குவதற்கான வைிகள்

    1) தண்ணீளர 1 நிமிடம் ககாதிக்களவத்தால் கிருமிகைிலிருந்து அதற்குப் பாதுகாப்பு

    கிளடக்கும்.

    2) துணி அல்லது காி வடிகட்டியால் தண்ணீளர வடிகட்டுவது.

    3) ில துைிகள் க்வைாாின் அல்லது எலுமிச்ள ச் ாளறச் வ ர்ப்பது தண்ணீளர முற்றிலும்

    பாதுகாப்பானதாக மாற்றிவிடாது. ஆனால் நன்னீராக்குவதற்கு எந்த நடவடிக்ளகயும்

    எடுக்காமல் இருப்பளதவிட இது நல்லது.

    4) கவயிலால் கிருமிகளை அைிப்பது: சுத்தமான குவளை அல்லது பிைாஸ்டிக் பாட்டிளல

    எடுத்துக் ககாள்ளுங்கள். பாட்டிளல தண்ணீரால் நிரப்பி (கிட்டத்தட்ட ¾நிளறய), அளர

    நிமிடம் அதளன குலுக்குங்கள். இதனால் தண்ணீாில் காற்று குமிைிகள் அதிகமாகும், இது

    தண்ணீாில் வவகமாகக் கிருமிகளை அைிக்க உதவும். பிறகு பாட்டிளல முழுவதும் நிரப்பி,

    வீட்டின் கூளர வபான்ற திறந்தகவைியில் (அதிகமாக கவயிலடித்தால் 6 மணிவநரம்

    அல்லது வமகமூட்டமாக இருந்தால் 2 நாட்கள்) ளவத்துவிடுங்கள். பாட்டிலிலிருந்து

    வநரடியாகக் குடியுங்கள்.