15
மரிக்கண் டம் -தாய் நா இதழ ் : 1 மலர் :1 © லயன் மரா ராயல் ங்டம் -1- செப்டம்பர் 2018 பொரளடக 1. திர. பெஜி கமொ அவகளி பெதி-மரெிமொென 2. லய மரெொ ெொய கிட 3. பெஜிகமொ - ரபரமொ அர பற ஒர பதவ ிறவி 4. திய ரக யகதி கமர கடதி கியவ 5. ரக அயொக-கெிய ிவொெொரயொ 6. LMRK நிகக – ஆக 2018 7. தகளி அவக 8. இனிவர நிகக 9. ஆெிரய கறி மரிக் கண் டம் தாய் நா செப்டம்பர் 2018

குிக் க்ட் - lionmayura.orglionmayura.org/newsletter/LMRK Tamil Newsletter Sep 2018 Vol 1 Issue 1.pdf · குிக்க }்ட்- ~ா ் இாடு ~ழ்:

  • Upload
    others

  • View
    4

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -1- செப்டம்பர் 2018

    ப ொருளடக்கம்

    1. திரு. பெஜித் குமொர் அவர்களின் பெய்தி-மயூெ ெிம்மொெனம்

    2. லயன் மயூெொ ெொயல் கிங்டம் 3. ஸ்ரீ பெஜித்குமொர் - முருகப்

    ப ருமொன் அருள் ப ற்ற ஒரு பதய்வ ிறவி

    4. புதிய முருக யுகத்தில் குமரிக் கண்டத்தின் முக்கியத்துவம்

    5. முருகன் அடியொர்கள்-கச்ெியப் ெிவொச்ெொரியொர்

    6. LMRK நிகழ்வுகள் – ஆகஸ்ட் 2018 7. க்தர்களின் அனு வங்கள் 8. இனிவரும் நிகழ்வுகள் 9. ஆெிரியர் குறிப்பு

    குமரிக் கண்டம் தாய் நாடு

    செப்டம்பர் 2018

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -2- செப்டம்பர் 2018

    திரு பெஜித் குமொர் அவர்களின் பெய்தி — மயூர சிம்மாசனம் அனனவருக்கும் என்னுனடய நமஸ்கொெங்கள்!

    லயன் மயூர ராயல் கிங்டம் (LMRK) என்பது நமது அமமப்பின் பபயராகும். இது ஒரு தனித்துவமான அமமப்பு. இது முருகப்பபருமான் அருளால் பதாடங்கப்பட்டு அவரது வழிகாட்டுதலில் இயங்கி வரும் அமமப்பாகும்.

    முருக யுகம் பதாடங்கியுள்ளது. அதற்குண்டான கடமமகமள முருகப்பபருமான் அருளால் நிமைவவற்ைக்கூடிய அமமப்பாக இந்த அமமப்பு பல்லாயிரம் வருடம் பதாடர்ந்து பெயல்பட உள்ளது.

    முருக யுகத்தின் முக்கிய அம்ெங்கள்:

    • முருக வழிபாடு உலபகங்கும் தமழத்து ஓங்கும். • இது ெித்தர்கள் காலமாகும். ெித்தர்களுமடய அைிவியல் யாவருக்கும் பதரிய வந்து

    ஆராய்ச்ெி பெய்ய பலர் முன் வருவார்கள். • தமிழ் நாகரிகத்தின் ெிைப்பும், அதீத அைிவும் உலகுக்கு பதரிய வரும். தமிழ்

    நாகரிகத்தின் புகழ் மீண்டும் வமவலாங்கும். முதலும், முக்கியமானதுமான பெயலானது முருகபபருமான் அருளால் இங்கிலாந்தில் மயூர ெிம்மாெனம் பிரதிஷ்மட பெய்வவதயாகும். 2018 நவம்பர் மாதம் 14- ம் வததி வவல்ஸில் "தான்வதான்ைி' ஆஞ்ெவனயர்" வகாயிலில் பிரதிஷ்மட பெய்யப்பட உள்ளது. எதுவும் பூஜ்ஜியத்தில் பதாடங்குவதால் வவல்ஸில் (ஜவீரா மடம் அருவக) இடமானது வதர்ந்பதடுக்கப்பட்டுள்ளது. அங்கு பிரதிஷ்மட பெய்வதன் மூலம் புதிய முருக யுகத்திற்கு மிகவும் வதமவயான, வலிமமயான ஆற்ைமல அளிக்கும் என்பது முருகபபருமான் உணர்த்தியதாகும். மயூர ெிம்மாென பிரதிஷ்மடமய ெிைப்பிக்க பழனியில் ஒரு விழா நடத்த ஏற்பாடு பெய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்ெி, 30-9-2018 அன்று காமல 10 மணிக்கு ஐவர்மமலயில் விவெஷ பூமஜயுடன் ஆரம்பமாகிைது. இதமன பதாடர்ந்து மாமல 5 மணிக்கு பழநி மமலமய சுற்ைி கிரிவலம் நடக்க உள்ளது. பல பிரெத்தி பபற்ை முருக பக்தர்கள் பங்வகற்கும் பபாதுக் கூட்டமானது மாமல 6-30 க்கு பதாடங்கி விழா நிமைவு பபறும். முருகபபருமான் நாமத்மத கூைி "வருக வருக" என அமழக்கின்வைாம்.வரலாறு பமடக்கும் இத்தருணத்தில் யாவரும் ஒன்ைாக கூடி வபரருள் பபறுவவாமாக!

    ஓம் ெெவண வொய நமஹ மயூர ெிம்மாெனம்

    ஸ்ரீ. ரெஜித் குமாெ ்

    முருக பபருமான் திருவடி

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -3- செப்டம்பர் 2018

    லயன் மயூெ ெொயல் கிங்டம் “லயன் மயூெ ெொயல் கிங்டம்” என்ை இயக்கம், முருகப்பபருமானின் ஆமணப்படி, அவர் அளிக்கும் கடமமகமள நிமைவவற்றுவதற்காக, வகரள மாநிலத்தில் திருச்சூரில் உள்ள திரு. பரஜித் அவர்களால் பதாடங்கப்பட்டது. திரு. பரஜித் அவர்கள், பிரார்த்தமன மற்றும் தியானத்தின் மூலமாக முருகக்கடவுளிடம் இருந்து வநரிமடயாக தகவல்கமள (ெங்வகதம்) பபறுகிைார். புதிய முருகயுகத்தில் பல கடமமகமள முருகர் இவருக்கு வழங்கியுள்ளார். அமவ குமரிக்கண்டம் மற்றும் பெவ்வாய் கிரகத்துடன் பநருங்கிய பதாடர்புமடயமவ.

    முருகப் பபருமான் ஸ்ரீ லக்ஷ்மி நரெிம்மர் முருகக்கடவுளின் ஆமணக்கிணங்க, திரு.பரஜித் அவர்கள் “லயன் மயூர ராயல் கிங்டம்” என்ை உலக அளவிலான இயக்கத்திமன, ெஷ்டி திரு நாளான வம மாதம் 1 ஆம் வததி 2017 அன்று பதாடங்கினார். இதன் தமலமமயகம் திருச்சூரில் உள்ளது. ‘லயன்’ என்பது ‘நரெிம்மர்’ கடவுமளக் குைிக்கும். இவர் பெவ்வாய் கிரகத்திற்கு அதிபதி ஆவார். ‘மயூர’ என்பது ‘முருகமர’ குைிக்கும். முருகர் குமரிக்கண்டத்தின் அதிபதி ஆவார். அதனால் இந்த இயக்கத்தின் “லயன் மயூரா ராயல் கிங்டம்” பபயமர முருகவர வதர்ந்பதடுத்தார். அமத தியானத்தின் வபாது திரு.பரஜித் அவர்களுக்கு உணர்த்தினார்.

    LMRK இயக்கம் திரு.பரஜித் அவர்களின் தமலமமமயக் பகாண்டு புதிய முருக யுகத்திமனப பற்ைிய விழிப்புணர்மவப் பரப்புவமதக் குைிக்வகாளாக பகாண்டது. LMRK இயக்கமானது, முருகரின் ஆெியுடன் திரு.பரஜித் அவர்களின் தமலமமயில் உலகம் முழுவதம் பரவியுள்ளது. அதில் இந்தியா, அபமரிக்கா, ஆஸ்திவரலியா, நியூெிலாந்து, லண்டன், பிரான்ஸ், ெிங்கப்பூர், மவலெியா, இலங்மக, கிழக்கு ஆெிய நாடுகள், பர்மா மற்றும் ஜப்பான் ஆகியமவ அடங்கும். உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் வமற்பட்ட உறுப்பினர்கமளக் பகாண்டு முருகர் ஆெிகளுடன் நாளுக்கு நாள் பமன்வமலும் வளர்ந்துபகாண்வட பெல்கிைது. LMRKவில் இமணயும் உறுப்பினர்கள் பதய்வெக்தியால் ஈர்க்கப்பட்டு முருகக்கடவுளின் அமழப்பிமன ஏற்று, தாமாக இந்த இயக்கத்தில் இமணந்து வெமவயாற்ைி வருகிைார்கள். முருகப்பபருமான் திரு.பரஜித் அவர்களுக்கு உணர்த்தியதன்படி, தனிமனிதர்கள் தன் சுய விருப்பத்துடன் LMRKவில் இமணபவர்கள், அமனவரும் பதய்வ அருளால்தான் இதில் இமணவார்கள். அப்படி இமணந்து வெமவ பெய்பவர்களுக்கு ெிவன் மற்றும் முருகரின் வநரிமடயான பாதுகாப்பு எப்வபாதும் உண்டு. திரு. பரஜித் அவர்கள் முருகக்கடவுளின் ஆமணப்படி, அவருக்கு அளிக்கப்பட்ட கடமமகமள பவற்ைிகரமாக பெயலாற்ைிக் பகாண்டிருக்கிைார். அதாவது LMRK இயக்கத்திமன முருகவர திரு. பரஜித் குமார் அவர்கள் மூலம் இயக்குகிைார். முருகரின் ஆமணப்படி LMRK இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் பணி பதாடங்கிவிட்டது. அது மயூர ெிம்மாெனத்மத லண்டணில் வவல்ஸ்

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -4- செப்டம்பர் 2018

    பகுதியில் உள்ள “தான்வதான்ைி ஆஞ்ெவநயர்” திருக்வகாவிலில் சூரெம்ஹாரத்திற்கு அடுத்தநாள், (14.11.2018) அன்று பிரதிஷ்மட பெய்யவவண்டும். உலகம்முழுவதும் உள்ள LMRK இயக்கத்திமன வெர்ந்த அமனவரும் ஒன்று வெர்ந்து முருகரின் ஆமணமய நிமைவவற்ை, இந்த நிகழ்விற்காக கடமமயாற்ைிக் பகாண்டிருக்கிைார்கள். எழுதியவர்: திரு. தத்தொத்திரி பமொழிப யர்ப் ொளர்: பெல்வி. ப்ரீத்தி

    - ஸ்ரீ பெஜித்குமொர் - முருகப் ப ருமொன் அருள் ப ற்ற ஒரு பதய்வ ிறவி தனக்கு எற்பட்ட உண்மமயான வாழ்க்மக அநுபவங்களால், அந்த அநுபவங்கவள விமடகமள அளிக்க கூடிய ஆன்மீக உள்வநாக்கு வதடலாக அமமந்தது யாவருமடய உள்ளங்கமளயும் கவர்கின்ைன.

    திரு. பரஜித் குமார் ராகவன் அவர்கள் வகரள மாநிலத்மத ொர்ந்த திரிசூர் நகரத்திலுள்ள திரூமரச் ொர்ந்தவராவார். இளம் வயதிவலவய 1991-ல் அவருமடய தகப்பனாமர இழக்க வநரிட்டது. இதனால் மனமுமடந்த இவர் நாத்திகராக மாைினார். 1995- ல் அவருமடய இமளய ெவகாதரமர இழக்க வநரிட்டு அவரது குடும்பம் வமலும் துயரத்திலாழ்ந்தது. இவரின் ஆழ்ந்த மனக்குமுைல், இதற்கான விமடகமள வதட தூண்டியது. அகிலமானது எப்பபாழுதும் உண்மமமய தீவிரமாக வதடுபவர்களுக்கு பதில் அளிக்கும். அவருமடய தம்பியின் பநருங்கிய நண்பர் இவமர ஒரு வொதிடரிடம் அமழத்து பென்ைார். வொதிடர் இவரிடம் உரிய

    வநரத்தில் கடவுளிடம் பிரார்த்தமன பெய்திருந்தால் இவர் இழப்பிமன தவிரத்திருக்கலாம் என்று அவர் கூைியது, அக்னிவபால் இவரது உள்ளத்மத வாட்டியது. இதுவவ அவமர மீண்டும் இமைவமன வநாக்கி பெல்ல மவத்தது. பதய்வம் ஒன்ைால் மட்டுவம இவருமடய வினாக்களுக்கு பதிலளித்து மனொந்தி கிமடக்க கூடுபமன முடிவு பெய்தார்.

    பட்டபடிப்பிற்கு பின் இவர் வகரள மின்ொர வாரிய பணியில் வெர்ந்தார். தன்னுமடய 28-ம் வயதில் முருகப்பபருமான் கனவில் காட்ெி அளித்து அவருமடய 30-ம் வயதில் தன்னுமடய வநர் பாதுகாப்பில் இருப்பார் என்று அருளினார். இது எவ்வாறு அவருமடய வாழ்க்மகமய மாற்றும் என்றும், இதன் பபாருள் என்னபவன்றும் அைிய மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்வகற்ப அவருமடய 30வது வயதில் இரவில், திடீபரன்று அவரது மககால்கள் மற்றும் கண்கள் பெயலிழந்தது வபால் ஒரு நிமல ஏற்பட்டது. முருகபபருமான் பால வடிவில் வந்து ஒரு மந்திரத்மத அவருமடய காதில் கூைி மூன்று முமை உச்ெரிக்க பொன்னார். அவரும் அவ்வாவை பெய்தார் ஆனால் அம்மந்திரம் அவர் நிமனவில் நிற்கவில்மல. அப்பால் முருக வடிவம் மமைந்து அமர மணி வநரம் கடந்து அவருமடய உடல் ெகஜ நிமலக்கு திரும்பியது. இவ்வனுபவமானது அவமர ஆழந்த ஆனமீக மாறுதலுக்கு உட்படுத்தியது. முருகபபருமான் வழிகாட்டுதல்படி பல இடங்களுக்கு பெல்ல வநரிட்டது. இல்லை வாழ்க்மகயில் இருந்து பகாண்வட ஒரு பதய்வகீ கருவியாகவும் தூதராகவும் பெயல்படுவது புலனாகிைது.

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -5- செப்டம்பர் 2018

    2004 - 2013 வமர முருகபபருமான் இவருக்கு கனவில் காட்ெி அளித்து வழிகாட்டி வந்தார். முருகபபருமான் 2013ல் வநரிமடயாக தியானத்தில் ஒளி வடிவத்தில் வதான்ைி, அவர் எந்பதந்த கடமமகமளச் பெய்ய வவண்டுபமனக் கட்டமள இடுகிைார்.

    முருகபபருமானிடமிருந்து வநரிமடயாக பதய்வகீ பவளிப்பாடுகளும், ெங்வகத பமாழியில் குைிப்புகளும் இவருக்கு வந்து பகாண்டிருக்கின்ைன. அந்த ெங்வகத குைிப்புகமள, திரு.பரஜித் ஆழ்ந்த தியானம் பெய்து முருகனருளால் அந்த ஆன்மீக பவளிப்பாடுகமள புரிந்து பகாள்கின்ைார்.

    இவர் பெய்து வரும் பதய்வகீ பணிகளுக்கு ெிவபபருமானின் காப்பும் அருளாெிகளும் உள்ளபதன முருகபபருமான் கூைியுள்ளார். ஆஞ்ெவனயரும், அகஸ்தியர், வபாகர், பாபாஜி,, யாகூப் வபான்ை மகாெித்தர்களும் ஆெிகள் வழங்கியுள்ளனர்

    2005 - 2018 திரு.பரஜித் 2005-ம் ஆண்டில் ஒர் குமகயில் இரண்டாவது நவபாஷாண முருகர் ெிமலயும், வபாகர் ெமாதியும் பழநி

    மமலயில் இருப்பதாக கனவு கண்டார். இதமன பழனி வகாயில் நிர்வாகிகளுக்கு பதரியப்படுத்தினார். அவர்களும் இவர் கூைியமத முக்கியமானதாக எடுத்து பகாண்டு, ஒர் புகழ் பபற்ை வகரள வொதிடரிடம் இதன் நம்பிக்மக தன்மமயிமன வகட்டு அைிந்தனர். அவரும் திரு.பரஜித்திற்கு உலகிற்கு ெித்த இரகெியங்கமள பவளிக் பகாணரும் ெக்தி இருப்பமத உணர்ந்து, பழநி வகாயில் நிர்வாகிகளிடம் திரு.பரஜித்திற்கு 21 நாட்களுக்கு விவெட பூமஜகள் பெய்வதற்கான அனுமதி வழங்குமாறு கூைினார். அவர்களும் திரு.பரஜித்திற்கு பழநி வகாயிலில் ஒர் தனி அமை ஒதுக்கி பழநி முருகமன எப்பபாழுது வவண்டுமானாலும் வழிபடுவதற்கான ெிைப்பு அனுமதி வழங்கினர். ஆனால் பதிபனட்டு நாட்களுக்கு பிைகு, முருகபபருமான் இவமர வடீு திரும்புமாறு பணித்தார். இதமன பதாடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முருகபபருமான் உணர்த்திய இடங்களுக்கு பென்று வந்தார், அத்துடன் பதய்வகீ பவளிப்பாடுகமள பபற்றும் வந்தார். இதன் பிைகு 2017-ல் பழநி மமல அருகிலுள்ள கன்னிவாடி மமலக்கு பெல்லுமாறு உணர்த்தப்பட்டு, மீதமுள்ள மூன்று நாட்களுக்குரிய விரதமும் விவெட பூமஜகளும் பெய்தார்.

    முருகபபருமானிடமிருந்து கிமடத்த தகவல்களின் குைிப்புகமள பகாண்டு பல பதய்வகீ தலங்களுக்கு பென்ைார். பாபாஜியின் வழிகாட்டுதலின்படி 2007 மற்றும் 2016- ம் ஆண்டுகளில் திரு.பரஜித் இலங்மகயில் உள்ள கதிர்காமம் திருக்வகாயிலுக்கு பென்று பிரார்த்தமன பெய்து வழிபட்டார். முருகப் பபருமான், பாபாஜி அவர்கள் வபாகர் ெித்தரின் ெீடபரன

    வபாகர் ெமாதி வபாகர் பழநி முருகமன வழிபடுதல்

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -6- செப்டம்பர் 2018

    பவளிப்படுத்தினார். முருகபபருமான் வபாகர் ெித்தர் தியானித்த இடங்களுக்பகல்லாம் பெல்லுமாறு பெய்வித்தார்.

    முருகபபருமான் திரு.பரஜித் அவர்கமள நாகசுப்ரமண்ய பபருமான் ெிமலமய லண்டனிலும், பிரதிஷ்மட பெய்யுமாறு பணித்தார். இமவ பூமிக்கும் நாகவலாகத்திற்கும் இமடவய உள்ள பதாடர்மப ஏற்படுத்துவதற்வக ஆகும். நாகவலாகத்திற்கும் பூமியிலுள்ள பதாடர்பானது ஒரு குல பதய்வ வழிபாடாக குமரி கண்ட காலத்தில் இருந்து வந்தது.

    முருகபபருமான் இவர் தம் கடமமகமள ெிைப்பாக பெய்வதற்காக இவமர பல இடங்களுக்கு பெல்லுமாறு பணிக்கப்பட்டு விவெஷ ெக்திகளான பஞ்ெபூத ெக்திகள், ஸ்வஸ்திக் ெக்தி, மதர் தாவவா ெக்தி, ெப்தரிஷி மண்டல ெக்தி, கார்த்திமக கூட்டங்களின் ெக்திகமளயும் பபற்று பயனுைச் பெய்தார்.

    இவர் பல தலங்கமள தன் பொந்த பெலவில் குடும்பத்தினவராடும், ெில நண்பர்கவளாடும் பென்று வந்தார். அவர் இராவமஸ்வரம், திருச்பெந்தூர், ஐவர்மமல, ஆஞ்ெவனயர் மமல, பர்வத மமல, கன்னிவாடி மமல, தாய்லாந்து, மாஸ்வகா (ரஷ்யா), பீஜிங், ஷாங்காய் (மெனா), மஹவகட் முருகன் வகாயில் லண்டன், மடகர்மமல (பூடான்), வபொகி வகாயில் (பாலி), ப்யுஷிமி இனாரி வகாயில் (கிவயாட்வடா ஜப்பான்), புளு மவுண்டன், கரியாங் மற்றும் லயன் தீவு (நியூ ெவத் வவல்ஸ்), வமக்ரிச்ெி ரிெர்வாயர் (ெிங்கப்பூர்), மற்றும் கதிர்காமம் ஆகியமவ பென்று வந்த இடங்களாகும்.

    திரு.பரஜித் அவர்கள் தன்னுமடய ஆன்மீக பயணத்தில் பல அனுபவங்கமள

    கண்டவபாதிலும் ெிலதானது, அவருக்கு மிகவும் பிடித்தமானமவயாகும்:

    2012 ஜனவரி மொதம் ெஷ்டி திதியில் முருகப ருமொன் தந்த கொட்ெி திரு.பரஜித் ஒருநாள் தன் வடீ்டின் பவளிவய நின்று பகாண்டிருந்த வபாது திடீபரன்று தன் உடல் முழுவதும் மிகவும் உஷ்ணம் அமடவமத உணர்ந்தார். தன்னால் நகர முடியாவிட்டாலும் அவரால் "ஸ்ரீ பழநி முருகன் ராஜ அலங்காரத்தில் அரெனாக வந்துள்ளார்" என்ை பதய்வகீ

    குரமல வகட்க முடிந்தது.

    யாவரா தன் தாமடமய பிடித்து வமல் வநாக்கி வாமன பாரக்குமாறு பெயத்து வபால் இருக்மகயில், முருகப்பபருமாமன மிகவும் பிரகாெமான ஒளிவடிவில் கண்டார்.

    யொகூப் ெித்தனெ அழகர் மனலயில் தரிெித்தது அழகர் மமலயில் யாகூப் ெித்தவர வநரிமடயாக திரு.பரஜித் முன் வதான்ைி, அவமர பதாட்டு பென்ைார். அதன் பின் வநாய்கமள குணப்படுத்தக் கூடிய ெக்திமய பபற்ைதாக கூறுகிைார்.

    இராஜ அலங்காரத்தில் பழநி முருகன்

    ராமவதவர் (யாகூப் ெித்தர்)

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -7- செப்டம்பர் 2018

    முகமதிய ஞானி வபால் உமடயணிந்து வந்த ெித்தர், திடீபரன்று வானிலிருந்து இைங்கி, அருளாெி பெய்து விட்டு வமல் வநாக்கி பென்று மமைந்தார்.

    ஊடகம் (மீடியொ) பதொடர்பு திரு.பரஜித் முருகபபருமான் இட்ட கடமமகமள பெய்து வந்தாலும் 2015- ல் தான் பவளி உலகிற்கு பவளிப்படுத்த முருகபபருமான் அனுமதி தந்து, மக்கள் நலனுக்காக பிரார்த்தமன பெய்து அவர்களுமடய துயரங்கமள நீக்க கூடிய ெக்திமய அளித்தார். முதன்முமையாக வவந்தர் பதாமலக்காட்ெியில் "மூன்ைாவது கண்" என்ை நிகழ்ச்ெி மூலம் திரு.பரஜித் 2016-ல் உலகுக்கு அைிமுகமானார். 2016 முதல் இன்று வமர ஐந்து பதாகுப்புகளாக ஓளிபரப்பாகி உள்ளது. ஆஸ்திவரலிய ஒரிபரப்பு கார்பவரஷனின் வரடிவயா வெனல் மற்றும் தாயகம் வரடிவயா வெனல்களில் வநர்காணல் மூலமாக தான் ஆற்ைிவரும் பணிகள் பற்ைி கூைியுள்ளார். இவரது வாழ்க்மக அனுபவங்களும், ஆன்மீக பயணத்மத பற்ைியும் ஒரு திமர படம் தயாரிக்கபட இருக்கிைது.

    2017 LMRK ஸ்தொ னம் லயன் மயூர ராயல் கிங்டம் (LMRK) என்ை பபயரில் உலகளவில் பரவும் வநாக்கம் பகாண்ட ஒரு அமமப்மப பதாடங்குவதற்கு 2017- ல் முருகப் பபருமான் அனுமதி அளித்தார். இந்த அமமப்மப பதாடங்குவதற்கான அனுமதி திரு.பரஜித் அவர்களுக்கு கன்னிவாடி மமலயில் பழநி மமலயில் பெய்ய வவண்டிய மீதமுள்ள மூன்று நாட்கள் விரதம் இருந்த பிைகு தான் கிமடத்தது.

    2018- ல் மஹொ அவதொர் ொ ொஜி ஜப் ொனில் வருனக.

    இந்த யுகத்தில், உலகில் அமமதிமய நிமல நாட்டும் பபாறுப்பு பாபாஜி ெித்தருமடயது எனவும், திரு.பரஜித் ஜப்பானில் கிவயாவடாவில் அமமந்துள்ள ப்யுஷிமி இனாரி வகாயிலில், LMRK - வின் முதலாண்டு நிமைவு நாளில் விவெஷ பூமஜகள் பெய்யுமாறு முருகபபருமான் பணித்தார்.

    திரு. பரஜித் கிவயாட்வடா பெல்லும் முன், பரங்கிப் வபட்மடயிலுள்ள மகா அவதார் பாபாஜி (பிைந்த இடம்) வகாவிலுக்குச் பென்று, பாபாஜியின் ஆெிகமள பபற்ைார். இவத ெமயத்தில்தான் வடக்கு, பதற்கு பகாரியா

    நாடுகளுக்கிமடவய ஒரு அமமதி ஒப்பந்தம் மகபயழுத்தானது என்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

    (பதாடரும்) எழுதியவர்: திருமதி. பெௌம்யொ நிகில் பமொழி ப யர்த்தவர்: திரு V.C. தணினக நொயகம்

    மஹாஅவதார் பாபாஜி

    திரு பெஜித் அவர்கள் ப்யுஷிமி இனொரி ககொவில், கிபயொட்கடொ, ஜப் ொன் பென்றக ொது

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -8- செப்டம்பர் 2018

    புதிய முருகயுகத்தில் குமரிக் கண்டத்தின் முக்கியத்துவம் முற்காலத்தில், குமரிக்கண்டம் தனிப் பபருங்கண்டமாக இந்தியப் பபருங்கடலில் மிகப் பபரிய நிலப்பரப்பிமனக் பகாண்டு பரந்து விரிந்து இருந்தது. இது தற்வபாமதய ஆெிய, ஆப்ரிக்க மற்றும் ஆஸ்திவரலிய கண்டங்கமள உள்ளடக்கிய மாபபரும் நிலப்பரப்பாகும். குமரிக்கண்டத்தின் மக்கள்,, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் ஆவார்கள். தமிழ் வரலாறு, அழிந்த குமரிக்கண்டத்தின் வமன்மம மிக்க கலாச்ொரத்மதயும், மரமபயும் குைிப்பிட்டுள்ளது. “குமரிக்கண்டம்” என்ை பொல் முதன் முதலில், கந்தபுராணத்தில் பதிமனந்தாம் நூற்ைாண்டில் கச்ெியப்ப ெிவாச்ொரியரால் தமிழில் எழுதப்பட்ட “கந்தபுராணத்தில்” குைிப்பிடப்பட்டுள்ளது. கந்தபுராணத்தில் “அண்டவகாெப் படலம்” என்ை பகுதியில் உலகத் வதாற்ைம் மற்றும் அமமப்பு பற்ைிய குைிப்பு உள்ளது. அதில் பல பிரபஞ்ெங்கள் உண்டு. ஓவ்பவாரு பிரபஞ்ெமும் பல கண்டங்கமளக் பகாண்டது. அந்த ஒவ்பவாரு கண்டமும் பல அரசுகமளக் பகாண்டது. அதில் ஒரு அரமெ பரதன் என்ை அரென் ஆண்டு வந்தார். அவருக்கு எட்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். அவர் வமலும் தன் அரமெ ஒன்பது பகுதிகளாக பிரித்தார். அவரது மகள் “குமரி” ஆட்ெி பெய்த பகுதிவய பிற்காலத்தில் “குமரிக்கண்டம்” என்ை பபயர் பபற்ைது. “குமரிக்கண்டம்” என்ைால் “பூமியின் அரசு” என்று அர்த்தம். குமரிக்கண்டத்திமன “மனித நாகரிகத்தின் பதாட்டில் (பதாடக்கம்)” என்று கூைலாம். அதன் மூலம் தமிழ் பமாழியின் பதாண்மமயும் தமிழ்

    கலாச்ொரத்தின் வமன்மமமயயும் நிரூபணம் ஆகிைது.

    ஏழாம் நூற்ைாண்டில் (CE), “இமையனார்அகப்பபாருள்” என்ை நூலுக்கு நக்கீரர் எழுதிய உமரயில், குமரிக்கண்டம் இருந்தகாலத்தில் மூன்று தமிழ்ச் ெங்கங்கள் இருந்ததாக கூைியுள்ளார். அச்ெங்கங்களில் தமிழ் பமாழியில் புலமம மிக்க பல ஆன்வைார்களும், தமிழ் ஆராய்ச்ெியாளர்களும், மற்றும் பல பாடல்கமள இயற்ைிய புலவர்களும் இருந்தனர். இச்ெங்கங்கள் சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் இருந்து தமிமழ முருகர் தமலமமயில் வளர்த்தன. திரு. பரஜித் அவர்களின் கூற்றுப்படி, குமரிக்கண்டம் இருந்த காலத்தில் முருகப்பபருமான் வாழ்ந்ததாகவும், அவமர குமரிக்கண்டத்தின் குடிமக்கள், கடவுளாகவும் மூதாமதயராகவும் வபாற்ைினர். அதனால், நமது மூதாமதயர் மற்றும் இமைவன் “முருகர்” ஆவார். குமரிக்கண்டத்தின் அழிமவ (கடலில் மூழ்குதல்) முன்கூட்டிவய கணித்த அதன் மூதாமதயர்கள், அழிவு ஏற்படுவதற்கு முன்வப குமரிக் கண்டத்மதப் பற்ைிய பல ரகெிய தகவல்கமள உலகின் பல்வவறு பகுதிகளில் பாதுகாப்பாக மமைத்து மவத்தனர். இமத முருகவர, திரு.பரஜித் அவர்களுக்கு பதரியப்படுத்தியுள்ளார்.

    குமரிக் கண்டம்

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -9- செப்டம்பர் 2018

    முருகரின் கூற்றுப்படி, குமரிக்கண்டம் இருந்த காலகட்டத்தில், குமரிக்கண்டத்தின் மக்களும், பெவ்வாய் கிரகத்தின் மக்களும் பதாடர்பில் இருந்துள்ளனர். குமரிக்கண்டத்திற்கும், பெவ்வாய் கிரகத்திற்கும் உள்ள உைவானது, ெிவெக்தி அல்லது யிங்-யாங் ெக்திகமளப் வபான்று ஒன்றுக்பகான்று உறுதுமணயாக இருந்து உலகத்மத ெமநிமலப்படுத்தியது. புதிய முருகயுகத்தில் இந்த ெக்திகளின் மறு உயிர்பித்தல், நமது தாய் மண்ணின் பமழய பபாலிவிமன பவளிக் பகாணரும். திரு.பரஜித் அவர்களின் கூற்றுப்படி, தமிழ் வதான்ைியது குமரிக்கண்டத்தில்தான், இனி வரும் காலங்களில், குமரிக் கண்டத்மதப் பற்ைிய அமனத்து ரகெியங்களும் உலகிற்கு பதரிய வரும். தமிழ் கலாச்ொரம் மீண்டும் வமன்மமமயப் பபறும். உலகம் தமிழ் கலாச்ொரத்தின் அதீத அைிவு மற்றும் ெித்த அைிவியலின் வமன்மம மீண்டும் உணரும் காலம் இது. புதிய முருக யுகத்திற்கு, குமரிக் கண்டத்மதப் பற்ைிய அைிவு இன்ைியமமயாதது. இதனால் குமரிக் கண்டத்திமனப் பற்ைிய ரகெியங்கமள உலகிற்கு, LMRK மூலமாக பதரியப்படுத்தவவ திரு.பரஜித் அவர்கமள, தனது பதய்வகீக் கருவியாக முருகவர வதர்ந்பதடுத்துள்ளார். முருகப் பபருமானின் ஆெீர்வாதமும் அரவமணப்பும் LMRK இயக்கத்திற்கு உண்டு. அவருமடய பதய்வகீ வழிகாட்டுதலின்படி, குமரிக்கண்டத்தின் அமனத்து ரகெியங்களும் பவளிக்பகாணரப்படும். எழுதியவர்கள்: திரு. தத்தொத்திரி &திருமதி. பெௌம்யொ நிகில் பமொழிப யர்ப் ொளர்: பெல்வி. ப்ரீத்தி

    முருகன் அடியவர்கள் – கச்ெியப் ெிவொச்ெொரியொர் முருகனின் திருஅவதாரம் பதாடங்கி, அவனது முழு வரலாற்மையும் வட பமாழியில் ஸ்கந்த புராணம் விவரிக்கிைது. அமத அடிபயாட்டி கச்ெியப்ப ெிவாச்ொரியார், அழகு தமிழில் கந்த புராணத்மத இயற்ைியிருக்கிைார். கந்த புராணத்மதப் படிக்கும் வபாது முருகப் பபருமானின் பபருமமகள் மட்டுமல்லாமல், தமிழ் வளர்த்த அகத்திய முனிவர் பற்ைிய பெய்திகமளயும் தட்ெ ெம்ஹாரம் முதலிய புராண வரலாற்மையும் நம்மால் பதரிந்தது பகாள்ள முடிகிைது.

    ொன்வைார் உமடத்து பதாண்மட நாடு எனப் வபாற்ைபடும், இத் பதாண்மட நாட்டில், பதய்வத்தன்மம நிமைந்து விளங்கும் இடமாக காஞ்ெிபதி அமமந்துள்ளது. காஞ்ெிபுரத்திலுள்ள குமரக்வகாட்டத்தில் காளத்தியப்ப ெிவாச்ொரியார் என்பவர் அரச்ெகராக இருந்தார். இவருக்கு கந்தக் கடவுள் அருளால் ஓர் ஆண் குழந்மத பிைந்தது. காளாத்தியப்பர் தமக்கு இமையருளால் பிைந்த குழந்மதமய, ெீவராடும் ெிைப்வபாடும் வளரத்து கல்வி, வகள்வி அமனத்திலும் ெிைப்பாக பெய்தார். கச்ெியப்பர் என்னும் பபயர் சூட்டப்பபற்ை இச்ெிறுவன் பதன் பமாழி அன்ைி, வடபமாழியிலும் வதர்ச்ெி பபறுமாறு காளத்தியப்பர் ஊக்குவித்து, தக்க ெமயத்தில் உபநயனம் பெய்வித்து, ெிைந்த

    கச்ெியப்ப ெிவாச்ொரியார்

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -10- செப்டம்பர் 2018

    குருவிடம் மெவ தீட்மெயும் பபறுமாறு பெய்தார். காளத்தியப்ப ெிவாச்ொரியார் தம்முமடய புதல்வன், எல்லா விதமான தகுதிகமளயும் பபற்ைமத உணர்ந்து, மன மகிழ்வவாடு இந்நாள்வமர தாம் குமரக் வகாட்டத்து அர்ச்ெகராக இருந்த பணிமய தம்முமடய மகனிடத்து ஓப்பமடத்தார். கச்ெியப்பர் காஞ்ெிப்பதி வாழ் மக்கள் புகழ்ந்து வபசுமளவிற்குத் தமது கடமமமயச் ெிைப்புைச் பெய்தார். ஒருநாள் இரவு அரத்த யாம அர்ச்ெமன பெய்து முடித்த பின்னர் கச்ெியப்பர் கந்தவவள் ெந்நிதி முன் படுத்துைங்கினார். அப்பபாழுது கச்ெியப்பர் கனவில் முருகவவள் வதான்ைி, "அன்ப ! நமது புராணத்மதத் தமிழில் தருக" எனக் கட்டமளயிட்டுத் "திகட ெக்கர" என முதலும் எடுத்துத் தந்து மமைந்தனர். இமைவன் கட்டமளமய ஏற்றுத் தினமும், தாம் பாடி எழுதின ஒமலச் சுவடிமய முருகன் ெந்நிதியில், அர்த்த ொம பூமெ முடிந்ததும் மவத்துத் திருக்கதவும் மூடி, அடுத்த நாள் காமல பூமெக்கு பெல்லும்வபாது சுவடிமய எடுத்து பார்க்க, தாம் எழுதிய பாடல்களில் இமைவன் பெய்துள்ள திருத்தங்கமளக் கண்டு கச்ெியப்பர் மகிழ்வார். கந்தபுராணம் என்ை இந்நூலின் பதாடக்கம் ' திகட ெக்கரம்' எனத் பதாடங்குகிைது. இந்நூலின் அரங்வகற்ைத்தின் வபாது, கச்ெியப்பரிடம் ஓரு புலவர் ' திகழ் த ெக்கரம்' என்பது ' திகட ெக்கரம்' என வருமா என்று தமட கூைினார். அதற்கு தகுந்த இலக்கணம் வரீ வொழியம் எனும் நூலில் உள்ளது என்று முருகவவவள புலவராக அமவவயார் முன் வந்து காட்டினார். அமவயில் எழுந்த வாதங்கள் எல்லாம் முருகபிரான் அருளால் பவன்று, பலரும்

    வபாற்ை இந்த நூமல கச்ெியப்பர் அரங்வகற்ைினார். அன்று முதல் இன்ைளவும் ெிைந்த இலக்கிய இலக்கண விளக்கத்துக்கும், பெந்தமிழ் நமட ெிைப்புக்கும், பபாருட் பெைிவுக்கும், பக்தி சுமவ ததும்பும் அமமப்புக்கும் எடுத்துக்காட்டாக இந்நூல் பபரும் புலவரகளால் பாராட்டப்பட்டு வருகின்ைது.. முருகபபருமான் திருவடி வபாற்ைி ! வபாற்ைி!!

    எழுதியவர்: திரு V.C. தணினக நொயகம்

    (நூல் குறிப்பு: முருகன் அடியொர்கள் - Dr.V.C. ெெிவள்ளி)

    LMRK நிகழ்வுகள் – ஆகஸ்ட் 2018 பென்னன கலந்தொய்வு 18-08-2018

    பென்னன கலந்தொய்வுக் கூட்டம் • திரு. ரெஜித் குமார் அவர்களின்

    பூசைய ாடு கலந்தாய்வு ஆெம்பித்தது. ரதாடர்ந்து திருமதி ெமணி அவர்கள் அழகான முருகன் பாடல்கசள பாடினார்கள்.

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -11- செப்டம்பர் 2018

    • திரு. தத்தாத்திரி அவர்கள் திரு. பரஜித் அவர்களுக்கு ொல்மவ அணிவித்து மரியாமத பெய்தார்

    • திரு. ரெஜித் குமார் LMRK ன் அடுத்தக் கட்ட ரை ல்பாடுகள் பற்றி விளக்கம் தந்தார். அவர்கள் "நாம் அசனவரும் யைர்ந்து மயூெ ெிம்மாென விழாசவ 30-09-2018 அன்று பழநி ில் சவத்து ைிறப்பாக ரகாண்டாட யவண்டும் எனவும், அதற்குரி ஏற்பாடுகசள நாம் ரைய் யவண்டும் என யகட்டுக்ரகாண்டார்.

    • விழாவானது மிகவும் ைிறப்புடனும், நல்ல முசற ில் நசடரபற யவண்டும் எனவும் நாம் ஒவ்ரவாருவரின் பங்களிப்பும் உதவியும் யவண்டும் என திரு. ரெஜித் குமார் யகட்டுக் ரகாண்டார்.

    • திரு. ரெஜித் குமார் அவர்கள் LMRK-ன் இெண்டு ைிறப்பு குழு(பிரிவு)க்கசள நமக்கு ரதரிவித்தார்கள்:-

    o LMRK- ரபாதுஜன ரதாடர்பு பிரிவு (PRO Wing)

    o தகவல் ரதாழில் நுட்பப் பிரிவு (IT Wing)

    • திரு. பிெபு அவர்கள், ைர்வயதை அளவில் PRO Wing தசலவொகவும், திரு. ைீனிவாைன் அவர்கள் IT Wing தசலவொகவும் நிர்வாகிப்பார்கள்.

    • திரு. ரெஜித்குமார் அவர்கள் இன்னுரமாரு பிரிவு அசமக்கப்பட இருப்பசதயும், அந்த பிரிவின் ரப ர் ’குமரிக் கண்டம் ெமப’ என்றார். இந்த குழுவின் உறுப்பினர்கள் தங்கள் உசழப்பிசன அர்ப்பணிப்பு ரைய்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஒவ்ரவாருவரும் ஏழு வண்ண ய ாகப்ப ிற்ைிக்கு (7 Rays Meditation) தகுதி ஆக்கப்படுவார்கள். இந்த பிரிவில் உறுப்பினர்கசள யைர்ப்பது மற்றும் நீக்குவசத திரு. ரெஜித் அவர்கயள சக ாளுவார்கள்..நம் ஒவ்ரவாருவரின் திறசம, ஆர்வம் மற்றும் இந்த

    அசமப்பில் அவர்களின் ஈடுபாடுகள் ஆகி வற்சற சவத்து முடிவு ரைய் ப்படும்

    • திரு. பிெபு அவர்கள் PRO Wing-ன் முக்கி த்துவம் மற்றும் யநாக்கம் குறித்து யபைினார். அவர் இந்த பிரிவின் ஆெம்ப ரை ல்பாடான; நம் LMRK அசமப்பின் விபெம் மற்றும் யநாக்கம் குறித்து அருகிலுள்ள அசனத்து முருகன் யகாவில்களிலும் விளம்பெ யபனர்கள் மற்றும் சகய டுகள் மூலம் ரதரிவிக்க யவண்டும் என்றார்

    • ஒவ்ரவாரு 6 மாதத்திற்கு ஒருமுசற திருப்புகழ் கலந்தாய்வு நடத்த யவண்டி யதசவ ிசன விளக்கினார்.

    • கடந்த ைில மாதங்களில் நடந்த நம் அசமப்பு ைார்ந்த அவருசட நல்ல அனுபவங்கசள நம்மிசடய பகிர்ந்தார். திரு. ைீனிவாைன் IT Wing-ன் முக்கி த்துவம் மற்றும் அவெருசட அனுபவங்கசள நம்மிசடய பகிர்ந்து ரகாண்டார்.

    • திரு. ரெஜித் குமார் பற்றி முருகப் ரபருமானின் வழிக் காட்டுதசலயும் அமானுஷ் அனுபவங்கசளப் பற்றியும் இந்த உலகத்தாருக்கு இன்சற தகவல் ரதாழில்நுட்பம் மூலம் காண்பிக்க யவண்டும் என்றார்.

    • LMRK-ன் வளர்ச்ைிக்காக தகவல் ரதாழில்நுட்பங்கசள எப்படி ப ன்படுத்தலாம் என ரதரிவிக்குமாறு ஒவ்ரவாருவரிடம் யகட்டுக் ரகாண்டார்.

    • திரு. பியெமவன், திசெப்பட இயக்குனர், அவருசட வெவிருக்கும் படத்தில் திரு. ரெஜித் குமாரின் ஆன்மீக அனுபவங்கள் நிசறந்ததாக இருக்கும் என்றார்.

    • இது வெலாறு ைிறப்பு மிக்க படமாகவும் நம் குமரிக்கண்டத்தின் வெலாசற ரவளிப்படுத்துவதாகவும், இந்த தசலமுசற மட்டுமின்றி அடுத்த தசலமுசறக்கும் இது ரகாண்டு

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -12- செப்டம்பர் 2018

    ரைல்லும் என்றார். இதற்காக நம் ஒவ்ரவாருவரின் பங்களிப்சப ரகாடுத்து இந்த படத்சத ரவற்றி அசட ரைய்யுமாறு யகட்டுக் ரகாண்டார்.

    • திரு. ரெஜித் குமார் அவர்களுடன் யகள்விகள் யகட்கப்பட்டு அதற்குண்டான பதிசல நமக்கு தந்தார்

    • திரு. ெிம்மம் குமார் அவர்களின் திருப்புகழ் பாடசல ரதாடர்ந்து கலந்தாய்வு முடிவுற்றது.

    • திரு. ரெஜித் குமார் அவர்கள் அசனவருக்கும் விபூதி அளித்து ஆைிகள் வழங்கினார்.

    மதிப் ிற்குரிய மத்திய அமமச்சர் திரு. ப ொன்.ெொதொகிருஷ்ணன் அவர்களுடன் ெந்திப்பு

    திரு. ரெஜித் குமாரின் ரைன்சன விஜ த்தின் யபாது மத்திய அமமச்ெர் திரு பபான். ராதா கிருஷ்ணன் அவர்களுடன் ரதாடர்பு ரகாள்ளும் வாய்ப்பு கிட்டி து, LMRK-ன் அசமப்பு பற்றி விளக்கம் ரகாடுத்து, மயூெ ெிம்மாென விழாவிற்கு அசழப்பும் விடுக்கப்பட்டது. ெிறப்புமிகு பதொழிலதி ர் திரு. நல்லி குப்புெொமி பெட்டியொர் அவர்களுடன் ெந்திப்பு திரு. ரெஜித் குமார் அவர்கள், ைிறந்த ஆசட உற்பத்தி ரதாழிலதிபரும், ெமூக

    வெமவயாளரும் மற்றும் நல்லி ரடக்ஸ்சடல்ைின் அதிபருமான திரு. நல்லி குப்புைாமி அவர்கசள ைந்தித்து LMRK-ன் விபெங்கள் ரதரிவிக்கப்பட்டு நம் தமிழ் சகய டும் அளிக்கப்பட்டது.

    LMRK தன்னொர்வத் பதொண்டர்களின் ககெள் பவள்ளத்தில் ொதிக்கப் ட்ட இடங்களில் அயெொத பதொண்டு மற்றும் பவள்ள நிவொெண உதவி LMRK அசமப்பு திரு ரெஜித் குமாரின் தசலசம ிலும் வழிகாட்டுதலிலும் உலகம் முழுவதுமுள்ள நம் மக்கள் அசனவரும் யைர்ந்து ரவள்ளத்தால் பாதிக்கப்பட்ட யகெள மக்களுக்கு உதவி உன்னத பணி ிசன ரைய்தது. உலகம் முழுவதும் உள்ள நம் அசமப்சபச் ைார்ந்த நல்ல உள்ளங்களின் ரபரும்

    பங்களிப்பின் மூலம் யகெள மக்களுக்கு உதவும் உன்னத வாய்ப்பாக அசமந்தது.

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -13- செப்டம்பர் 2018

    திருச்சூர் அருகில் உள்ள அசனத்து முகாம்களிலும் உணவு, உசட மற்றும் அடிப்பசட யதவ ான ைில ரபாருட்களும் நம் அசமப்பின் மூலம் உதவி வழங்கப்பட்டது. நம் உறுப்பினர்கள் தங்களது யநெங்கசள ஒதுக்கி பாதிக்கப்பட்ட வடீுகசள சுத்தம் ரைய்தும் வடீுகளில் உள்ள குசறபாடுகசள நீக்கி ைரி ரைய்து இ ல்பு நிசலக்கு வெ உதவி ரைய்தார்கள் எழுதியவர்: திரு. தத்தொத்திரி பமொழிப யர்ப் ொளர்: திரு. அருண் முருகன் க்தர்களின் அனு வங்கள் நான் முருகனின் பக்மத வபசுகிவைன். முருகன் அருள் எனக்கு கிமடத்தது ஒரு ெிலிர்ப்பூட்டும் அனுபவம். ஆனால், என் குடும்பத்தில் பலர் அமத நம்பவில்மல. இத்தமனக்கும் அவர்கள் அமனவரும் வகாவிலுக்கு அடிக்கடி பெல்பவர்கள். நான் வருடத்தில் ஒருமுமை எப்வபாதாவது தான் வகாவிலுக்கு பெல்வவன். காரணம், நான் இருப்பது அபமரிக்காவில். இருக்கின்ை வவமல சுமமயில் அடிக்கடி வகாவிலுக்கு பெல்வது முடியாத காரியம். தினமும் ொமிக்கு விளக்கு ஏற்ைலாம் என்ைால் ெில ெமயத்தில் அது கூட மைந்து விடும். இப்படிப்பட்ட நான் இன்று முருகப் பபருமானுக்கு அடிமமயான கமத வித்தியாெமானது. நம்முமடய குரு பரஜித்

    குமார் அண்ணாதான் என்னுமடய ெரியான குருவான முருகப் பபருமாமன என்னுள் அமடயாளம் காட்டினார்.

    நான் அதமன "முருகனும் நானும்" என்ை தமலப்பில் எழுதுகிவைன். முருகன் என்னுள் வந்தமத என் குடும்பம் நம்பவில்மல. எனக்கு வவண்டியவர்களிடம் பொல்லி அழுவதன், கதைிவனன். பரஜித் குமார் அண்ணாவிடமும் பொன்வனன்.

    இந்த நிமலயில், திடீபரன்று என்னுமடய அப்பா இந்தியாவில், பென்மனயில் கீவழ விழுந்து தமலயில் அடிபட்டு விட்டது. அப்பாமவ மருத்துவமமனயில் வெர்த்தார்கள். அப்பாமவ பல முமைகளில் வொதித்த டாக்டர்கள் கடவுளிடம் வவண்டிக் பகாள்ளுங்கள் என்று என்னுமடய குடும்பத்தினரிடம் பொல்லிவிட்டனர். என்னுமடய அக்கா பென்மனயில் இருந்து என்னுடன் பதாடர்பு பகாண்டு அழ ஆரம்பித்து விட்டார். என் அக்கா பொன்னார் "நான் அப்பாமவ ெரியாக கவனிக்காமல் விட்டுவிட்வடன், தவறு என்வமல்தான் என்று" கதைி அழுதார். நான் அவருக்கு ஆறுதல் பொல்லிவிட்டு உடவன பரஜித் குமார் அண்ணாமவ பதாடர்பு பகாண்வடன்.

    உடவன அப்பாவுக்காக முருகப் பபருமானிடம் வவண்டிக் பகாண்டார். ஆனால், நான் மறுநாள் காமலயும் முருகப் பபருமானிடம் வவண்ட வவண்டும், திரும்பவும் எனக்கு காமல ஞாபகப்படுத்து என்ைார். நான் அண்ணாவிடம் கதைிவனன். இந்த ஒரு வாய்ப்மப முருகனிடம் இருந்து பபற்றுத் தாருங்கள். என் அப்பா உயிருடன் வாழ இந்த வாய்ப்புதான் உள்ளது. என் குடும்பம் அமனத்தும் முருகனின் அருமள உணர்வதற்கு இதுதான் கமடெி வாய்ப்பு என்று அண்ணாவிடம் கதைிவனன்.

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -14- செப்டம்பர் 2018

    காமலயில் பரஜித் அண்ணாவிற்கு பெய்தி அனுப்பிவனன். அவர்களும் முருகப் பபருமானிடம் வவண்டினார்கள். நானும் அபமரிக்காவில் பதாடர்ந்து வவண்டிவனன். நம்முமடய அமமப்பில் உள்ள பெளம்யா மூலமாகவும், பிரபு அண்ணா மூலமாகவும் பெய்திகள் உடவன பகிரப்பட்டது. உலகின் ஒவ்பவாரு மூமலயில் இருந்தும் முருகனிடம் பிரார்த்தமன பெய்யப்பட்டது. என்ன அதிெயம்!!!

    முருகப்பபருமானின் அருளால் தமலயில் ஏற்பட்ட இரத்தம் ஓட்டம் ெரியானது. அவர் (என் அப்பா) தன்மன உணர ஆரம்பித்தார்கள். கண் திைந்து பார்த்தார். திரவ ஆகாரம் உண்டார். மற்ைவமர உணர ஆரம்பித்தார்கள்.இன்று ொதம் ொப்பிட்டார். (பெப்டம்பர் 6, 2018), வந்த விருந்தினமர வாங்க வாங்க என்று வாயார அமழத்தார்கள். எல்லாருமடய பிரார்த்தமனயும் முருகன் அருளால் பலித்தது. என்னுமடய அக்கா "நன்ைி முருகா" என்று எனக்கு பெய்தி எழுதினாள்.

    முருகன் உணர்த்தினான் அவன் அருமள, என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும்!!!

    ககொடொனு ககொடி நன்றி முருகொ!!!

    எழுதியவர்: திருமதி. ெொணி ொண்டியன் க்ளவீ்கலண்ட், யு.எஸ்.ஏ

    க்தர்கள் தங்கள் பதய்வகீ அனு வங்கனள கிர்ந்து பகொள்ள வெகவற்கிகறொம்.

    இனிவரும் நிகழ்வுகள் 30 பெப் 2018 – ழனி, இந்தியொ மயூெ ெிம்ஹொென திருவிழொ 14 நவ் 2018 – கவல்ஸ், இங்கிலொந்து மயூெ ெிம்ஹொெனம் ிெதிஷ்னட ஜனவரி 2019 அகில உலக முருக க்தி விழிப்புணர்வு மொநொடு – கடந்த கொலம், நிகழ் கொலம், வருங்கொலம் பதொடர்புக்கு ஸ்ரீ பெஜித் குமொர் திரூர், திருச்சூர் மொவட்டம், ககெளொ, இந்தியொ. பதாமலவபெி: +91-94464-46233 பென்மன:+91-8220106244/+91-8072372099 வமலத்தளம் : http://www.lionmayura.org முகநூல்: http://www.fb.com/lionmayura தங்களுமடய வமலான கருத்துகமளயும், கட்டுமரகமளயும் கீழ் கண்ட மின்னஞ்ெலில்பகிரவும். [email protected] மின் த்திரிக்னக வடிவனமப்பு LMRK ஆெிரியர் குழு © Lion Mayura Royal Kingdom

    http://www.lionmayura.org/http://www.fb.com/lionmayuramailto:[email protected]

  • குமரிக்கண்டம்-தாய் நாடு இதழ் : 1 மலர ்:1

    © லயன் மயூரா ராயல் கிங்டம் -15- செப்டம்பர் 2018

    ஆெிரியர் குறிப்பு குமரிக் கண்டம்-தொய் நொடு என்ை இந்த மின் பத்திரிக்மக பவளிவர கருமண புரிந்த இமைவனுக்கு மனமார்ந்த நன்ைிகள். "குமரிக் கண்டம்-தாய் நாடு" என்ை பபயர் முருகப்பபருமானால் உணர்த்தப்பட்டு சூட்டப்பட்டுள்ளது. இப்பதிப்பு, திரு. பரஜித் குமார் தமலமமயில் இயங்கி வரும் LMRK அமமப்பின் ொர்பாக பவளிவரும் முதல் பதிப்பாகும். இத்தருணத்தில் இந்த மின் பத்திரிக்மக பவளியிட ஆவலாெமன அளித்தவதாடு மட்டுமல்லாமல், இதமன வடிவமமக்க உதவி புரிந்த திரு.தத்தாத்திரி அவர்களுக்கு நன்ைிகள். இப்பதிப்பில் பங்களிப்பு நல்கிய அமனவருக்கும், மற்றும் பமாழி பபயர்ப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்ைிகள். குறுகிய வநரத்தில் அமனத்து கட்டுமரகமளயும் ெரிபார்த்து, முமைப்படுத்திய திரு. ெீனிவாென் (தகவல் பதாழில்நுட்ப பிரிவு) அவர்களுக்கு நன்ைிகள். இறுதியாக, பபரும் ஊக்கமும் ஆதரவும் அளித்த திரு. பிரபு (பபாது பதாடர்பு பிரிவு) மற்றும் அவர்களுக்கு நன்ைிகள் பல.

    - திருமதி. பெௌம்யொ நிகில்