16
+ திசபை சதிக சதொக II - ிரதி 250 10 - 05 - 2017 அபைொதலிக, கபதொலிக, ஆசியதிக கீைதி(இதிய அரசி சி - க - நதர - சதொழி ஆதொ எ - TN15D0000626 - நிவிய நொ - 25/02/2015) மகவ : + திசபை சதிக 7/151A, செபக, டள - 643 211, நீலகி மொவட தமிநொ சதொபலபைசி - 04262 261234, அபலபைசி WhatsApp : 9442541471, மினச : [email protected] "சவளிபதொறதிை தீைளியொதீக. நீதியோ தீபளியக” பயொவொ 7 : 24 வொசிக, சிதிக, சயலொக, வொவொக - திசபை சதிக வதிகொ வொசனொலி இபையதள : http://ta.radiovaticana.va/ திதபத ைிரொசி ய ஆவியொபர ைைிபவொ வரபவபைொ ிபரொஷிமொக தித ையை பமசகொள அபழ திஅபவ : 'திமொவி திதபத' திஅபவ : உபமபய பதவதி அறிவியல, மதஒறிபைதளன - CNS வதிகொ : லசையத கறித சதொபலபநொக ைொபவ, ஒைத அவசிய வதிகொ : வரபவக நொகளி கலொசொர மரகபள மதிக சைொ பநஜீயொ : 82 சிமிகளி விதபல கறித கதினொ விவிலியபதட : பவதபன பவவியி பயொ கதி 19 தகவ சதொழிநை : சைொகபள ைரை சவபை விபதக ..... சொ ைிபரொடொ அதிசி : "மின வொகைதி எதிரதி மபறபக சசய ம" - தி இத இபளஞ நல : திடபத எதக! டொட ஆ.கொதிபகய சிதிக சயைட : தின தின கக பவய ைொடக இலகிய சபவ : சைய கொரWhatsApp சைமித : நிசத - உதயசதிர இ.ஆ.ை - WhatsApp

திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

Page 1: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

+ திருச்சபை சசய்திகள்

சதொகுப்பு II - ைிரதி – 250 – 10 - 05 - 2017

அப்பைொஸ்தலிக்க, கத்பதொலிக்க, ஆசிரியத்திற்கு கீழ்ப்ைடிந்திருக்கும் (இந்திய அரசின் சிறு - குறு - நடுத்தர - சதொழில் ஆதொர் எண் - TN15D0000626

- நிறுவிய நொள் - 25/02/2015)

முகவரி : + திருச்சபை சசய்திகள் 7/151A, செல்த்பகம்ப், கூடலூர் - 643 211, நீலகிரி மொவட்டம் தமிழ்நொடு சதொபலபைசி - 04262

261234, அபலபைசி WhatsApp : 9442541471, மின்னஞ்சல் : [email protected]

"சவளித்பதொற்றத்தின்ைடி தரீ்ப்ைளியொதரீ்கள். நீதிய ோடு தீர்ப்பளியுங்கள்” பயொவொன் 7

: 24

வொசிக்க, சிந்திக்க, சசயலொக்க, வொழ்வொக்க - திருச்சபை சசய்திகள் வத்திக்கொன் வொசனொலி இபையதளம் : http://ta.radiovaticana.va/

திருத்தந்பத ைிரொன்சிஸ்

தூய ஆவியொபரப் ைைிபவொடு வரபவற்பைொம்

ெிபரொஷிமொவுக்குத் திருத்தூதுப் ையைம் பமற்சகொள்ள அபழப்பு

திருஅபவ : 'ைொத்திமொவின் திருத்தந்பத'

திருஅபவ : உண்பமபயத் பதடுவதில் அறிவியலும், மதமும் ஒன்றிபைந்துள்ளன - CNS

வத்திக்கொன் : புலம்சையர்தல் குறித்த சதொபலபநொக்குப் ைொர்பவ, ஒப்ைந்தம் அவசியம்

வத்திக்கொன் : வரபவற்கும் நொடுகளின் கலொச்சொர மரபுகபள மதிக்கும் சைொறுப்பு

பநஜரீியொ : 82 சிறுமிகளின் விடுதபல குறித்து கர்தினொல்

விவிலியத்பதடல் : பவதபன பவள்வியில் பயொபு – ைகுதி 19

தகவல் சதொழில்நுட்ைம் : சைொய்கபளப் ைரப்ைவும் சவறுப்பை விபதக்கவும் ..... சொம் ைித்பரொடொ

அதிர்ச்சி : "மின்னணு வொக்குப்ைதிவு எந்திரத்தில் முபறபகடு சசய்ய முடியும்" - தி இந்து

இபளஞர் நலம் : திட்டத்பத எழுதுங்கள்! டொக்டர் ஆர்.கொர்த்திபகயன்

சிந்திக்க சசயல்ைட : தினம் தினம் கற்க பவண்டிய ைொடங்கள்

இலக்கியச் சுபவ : சையர் கொரைம் WhatsApp

சைருமிதம் : நிசப்தம் - உதயச்சந்திரன் இ.ஆ.ை - WhatsApp

Page 2: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

திருத்தந்பத ைிரொன்சிஸ் : தூய ஆவியொபரப் ைைிபவொடு வரபவற்பைொம்

சோந்தோ மோர்த்தோ இல்லத்தில் திருத்தந்தத திருப்பலி மதையுதை

தூ ஆவி ோருக்கு எதிர்ப்பு ததரிவிக்கோமல், அவதைப் பணியவோடு வையவற்யபோம் என்று,

திருத்தந்தத பிைோன்சிஸ் அவர்கள், திருப்பலி ில் கூைினோர். வத்திக்கோனில் தோன் தங்கி ிருக்கும் சோந்தோ மோர்த்தோ இல்லத்ததப் பைோமரித்துவரும் அருள்சயகோதரிகள் சதபத நிறுவி புனித லூ ிசோ தி மரிலோக் (Luisa di Marillac) அவர்களின் விழோவன்று,

அச்சயகோதரிகளின் கருத்துகளுக்கோக திருப்பலி நிதையவற்ைி திருத்தந்தத,

மதையுதை ில் இவ்வோறு கூைினோர்.

ததோடக்ககோலக் கிைிஸ்தவர்கள், தோங்கள் எதிர்தகோண்ட அடக்குமுதைகளுக்கு மத்தி ில்,

தூ ஆவி ோருக்குப் பணியவோடும், திைந்த உள்ளத்யதோடும் வோழ்ந்து வந்தது குைித்து,

இந்நோள்களில் திருத்தந்தத வழங்கிவரும் மதையுதைச் சிந்ததனகளின் ததோடர்ச்சி ோக,

இத்திருப்பலி மதையுதையும் இருந்தது. புனித ஸ்யதவோன் தகோதலதசய் ப்பட்ட பின்,

கிைிஸ்தவர்களுக்கு எதிைோக பைவலோக இடம்தபற்ை அடக்குமுதைகளில், தசப்பிைசு,

தபனிசி ோ, அந்திய ோக்கி ோ யபோன்ை இடங்களுக்குப் பல கிைிஸ்தவர்கள் தசன்ைனர்,

Page 3: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

ஆ ினும், இந்த அடக்குமுதைகள், கிைிஸ்தவர்களுக்கு புதி வோய்ப்புக்கதள அளித்தன என்று கூைினோர் திருத்தந்தத.

இதைவோர்த்ததத ப் பணியவோடு ஏற்றுக்தகோள்ளுங்கள் என, புனித ோக்யகோபு தன் திருமுகத்தில் கிைிஸ்தவர்களிடம் யகட்கிைோர், இவ்வோறு ஏற்பதற்கு, கடின இத ம் அல்ல,

திைந்த மனம் அவசி ம் என்று, மதையுதை ில் எடுத்துதைத்தோர், திருத்தந்தத பிைோன்சிஸ். இதைவோர்த்ததத ஏற்பதற்கு முதலில் பணிவு யததவ எனவும், இைண்டோவதோக, அதத அைிவதற்கு, என் ஆடுகள் என் குைதல அைிந்திருக்கின்ைன என்றுதைத்த இய சுதவ,

அைிந்திருக்க யவண்டும் எனவும், மூன்ைோவதோக, அததப் புரிந்துதகோள்வதற்கு, நம் இத ங்கள் தூ ஆவி ோருக்குத் திைந்ததோய் இருக்க யவண்டுதமனவும் திருத்தந்தத கூைினோர்.

இவற்ைின்படி வோழ்பவரில், நன்தமத்தனம், கனிவு, மகிழ்வு, அதமதி, தன்னடக்கம் பணிவு ஆகி பண்புகள் தவளிப்படும் என்றும், திருத்தந்தத கூைினோர். அந்திய ோக்கி ோவில் முதலில் கிைிஸ்துதவ அைிவித்தவர்கள் திருத்தூதர்கள் அல்ல எனவும், அங்குதோன்,

முதல்முதை ோகச் சீடர்கள், கிைிஸ்தவர்கள் என்னும் தப தைப் தபற்ைோர்கள் எனவும் கூைி, தன் மதையுதைத நிதைவு தசய்தோர் திருத்தந்தத பிைோன்சிஸ்.

திருத்தந்பத ைிரொன்சிஸ் : ெிபரொஷிமொவுக்குத் திருத்தூதுப் ையைம் பமற்சகொள்ள அபழப்பு

Page 4: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

ஹியைோஷிமோ அதமதி நிதனவுப் பூங்கோ - EPA

“ஒவ்தவோருவரும் சமுதோ த்திற்குக் தகோடுப்பதற்கு ஏதோவது ஒன்தை தவத்துள்ளனர்,

அதனவரின் நலனுக்கோக வழங்குவதிலிருந்து ோருயம ஒதுக்கப்படுவதில்தல” என்று,

திருத்தந்தத பிைோன்சிஸ் அவர்கள் கூைியுள்ளோர். @Pontifex என்ை முகவரி ில், ஏைக்குதை ஒவ்தவோரு நோளும், ஒன்பது தமோழிகளில், அன்ைோடச் சூழலுக்கு ஏற்ப, தசய்திகதள தவளி ிட்டுவரும் திருத்தந்தத பிைோன்சிஸ் அவர்கள், இச்தசவ்வோ ன்று தனது டுவிட்டரில் இவ்வோறு கூைியுள்ளோர்.

யமலும், இைண்டோம் உலகப்யபோரில் அணுகுண்டோல் தோக்கப்பட்ட ஹியைோஷிமோ நகருக்குத் திருத்தூதுப் ப ணம் யமற்தகோள்ள யவண்டுதமன்று, அந்நகர் ஆளுனர் Hidehiko Yuzaki

அவர்கள், திருத்தந்தத பிைோன்சிஸ் அவர்களுக்கு அதழப்பு விடுத்துள்ளோர். கடந்த வோைப் புதன் தபோதுமதைக்கல்வி யுதைக்குப் பின்னர், திருத்தந்தத பிைோன்சிஸ் அவர்கதளச் சந்தித்துப் யபசி Yuzaki அவர்கள், திருத்தந்தத, ஹியைோஷிமோ நகதைப் போர்தவ ிட்டு,

அதமதி ின் தசய்தித வழங்குமோறு யகட்டுக்தகோண்டோர். திருத்தந்ததத ச் சந்தித்த பின்னர், திருப்படீச் தச லர் கர்தினோல் பித த்யைோ பயைோலின் அவர்கதளயும் சந்தித்துப் யபசினோர், ஆளுனர் Yuzaki.

Page 5: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

மறுசீைதமப்பு, நம்பிக்தக மற்றும், அதமதி ின் அதட ோளமோக அதமந்துள்ள ஹியைோஷிமோ நகருக்கு, திருத்தந்தத வருதக தந்தோல், அது உலகளோவி கவனத்தத ஈர்த்து, உலகில், அணு ஆயுதங்கள் ஒழிப்பது குைித்து எல்லோரும் சிந்திப்பதற்கு வழி தமக்கும் என, தசய்தி ோளர்களிடம் ததரிவித்தோர், ஹியைோஷிமோ ஆளுனர் Yuzaki.

1981ம் ஆண்டில், புனித திருத்தந்தத 2ம் ஜோன் போல் அவர்கள், ஜப்போனுக்குத் திருத்தூதுப் ப ணம் யமற்தகோண்டுள்ளோர்.

திருஅபவ : 'ைொத்திமொவின் திருத்தந்பத'

போத்திமோ திருத்தலத்தில், வணக்கத்திற்குரி திருத்தந்தத 12ம் பத்திநோதரின் உருவச்சிதல - RV

1917ம் ஆண்டு யம 13ம் யததி, யபோர்த்துக்கல் நோட்டின் போத்திமோ நகரில் மரி ன்தன முதல் முதை கோட்சி ளித்த அயத நோளில், வத்திக்கோன் சிஸ்டின் சிற்ைோல த்தில்,

யூயஜனிய ோ பச்தசல்லி (Eugenio Pacelli) என்ை அருள்பணி ோளதை, திருத்தந்தத 15ம் தபனடிக்ட் அவர்கள் யபைோ ைோகத் திருப்தபோழிவு தசய்தோர். யபைோ ர் பச்தசல்லி அவர்கள்,

கர்தினோலோக மோைி, 1939ம் ஆண்டு, திருஅதவ ின் ததலவைோகத் யதர்ந்ததடுக்கப்பட்டோர். 12ம் பத்திநோதர் என்ை தப ருடன் தன் ததலதமப்பணித ஆற்ைிவந்த இவர், போத்திமோ

Page 6: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

அன்தன ின் மீது தகோண்டிருந்த தனிப்பட்ட ஆர்வத்தோல், 'போத்திமோவின் திருத்தந்தத'

என்ை புதனப்தப தையும் தபற்ைோர். போத்திமோ அன்தன ின் கோட்சிகளுக்குச் சோன்ைோக விளங்கி மூவரில் ஒருவைோன இதை டி ோர், அருள்சயகோதரி, லூசி ோ அவர்கள் விடுத்த யவண்டுயகோளின்படி, 'போத்திமோவின் திருத்தந்தத' ோன வணக்கத்திற்குரி 12ம் பத்திநோதர் அவர்கள், 1948ம் ஆண்டு, உலகின் அதனத்து மதைமோவட்டங்கள், பங்குத்தளங்கள்,

குடும்பங்கள் ஒவ்தவோன்தையும் மரி ன்தன ின் மோசற்ை இத த்திற்கு அர்ப்பணம் தசய்தோர்.

திருஅபவ : உண்பமபயத் பதடுவதில் அறிவியலும், மதமும் ஒன்றிபைந்துள்ளன

வத்திக்கோன் வோனி ல் ஆய்வு தம இ க்குனர் இய சு சதப அருள்சயகோதைர் Guy

Consolmagno - AP

அைிவி லும், மதமும் ஒன்றுக்தகோன்று முைணோனதவ அல்ல, ஆனோல், விண்தவளி ின் புதிைோனதவகதள தவளிப்படுத்துவதில் இடம்தபறும், ததோடர் யதடுதலில் இதவ ிைண்டும் ஒன்ைிதணந்துள்ளன என, வத்திக்கோன் அதிகோரி கூைினோர்."விண்தவளி ில் கரும்புள்ளிகள்,

மற்றும், புவிஈர்ப்பு அதலகள்" குைித்து, கோஸ்ததல் கந்யதோல்ஃயபோவிலுள்ள வத்திக்கோன் வோனி ல் ஆய்வு தம த்தில் இச்தசவ்வோ ன்று ததோடங்கி நோன்கு நோள் கருத்தைங்கு

Page 7: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

பற்ைி, தசய்தி ோளர்களிடம் அைிவித்த, வத்திக்கோன் வோனி ல் ஆய்வு தம இ க்குனர் இய சு சதப அருள்சயகோதைர் Guy Consolmagno அவர்கள், இவ்வோறு கூைினோர்.நன்தமத க் தகோணரும் அைிவி லுக்கு, திருஅதவ ஆதைவளிக்கின்ைது என்பதத தவளிப்படுத்துவதற்கும், பல்யவறு கருத்துக்கதளக் தகோண்ட மக்கதளச் சந்திப்பதற்கும்,

இக்கருத்தைங்கு ஒரு வோய்ப்போக உள்ளது என்று, அருள்சயகோதைர் Consolmagno அவர்கள்,

யமலும் கூைினோர். பிைபஞ்சத்தின் தபருதவடிப்புக் தகோள்தக எனப்படும், பிைபஞ்சத்தின் ததோடக்கம் பற்ைி தகோள்தககதள விவரித்த தந்தத ர்களில் ஒருவைோன, தபல்ஜி நோட்டின் யபைருள்திரு George Lemaitre அவர்களின் அைிவி ல் மைபுகளும், இக்கருத்தைங்கில் நிதனவுகூைப்படும் என்றும், அருள்சயகோதைர் Consolmagno அவர்கள், கூைினோர். யம 09,

இச்தசவ்வோ ன்று ததோடங்கி இக்கருத்தைங்கு, யம,12, வருகிை தவள்ளி ன்று நிதைவதடயும்.

வத்திக்கொன் : புலம்சையர்தல் குறித்த சதொபலபநொக்குப் ைொர்பவ, ஒப்ைந்தம் அவசியம்

கடல் வழி ோக குடிதப ர்யவோர் - ANSA

Page 8: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

புலம்தப ர்தல் மற்றும், மனித உரிதமகள் குைித்து, உலகளோவி அளவில் ஓர் உடன்போடு ஏற்படுவதற்குத் த ோரிப்போக நதடதபற்ை ஐ.நோ. ஆயலோசதன கூட்டத்தில் உதை ோற்ைினோர், யபைோ ர் இவோன் யூர்க்யகோவிச்.தஜனவீோவிலுள்ள ஐ.நோ. அலுவலகங்கள் மற்றும், பன்னோட்டு நிறுவனங்களுக்கு, திருப்படீப் பிைதிநிதி ோகப் பணி ோற்றும், யபைோ ர் யூர்க்யகோவிச் அவர்கள், இந்த ஐ.நோ. ஆயலோசதன கூட்டத்தில் உதை ோற்று தக ில்,

ததோதலயநோக்குப் போர்தவதகோண்ட புலம்தப ர்தல் குைித்த ஒப்பந்தம் அவசி ம் என்று கூைினோர்.புலம்தப ரும் ஒவ்தவோருவரும் மனிதர்கள், இவர்கள் எல்லோரும் மோண்புடன் வோழ்வதற்கு, தவிர்க்க இ லோத மற்றும் அடிப்பதட உரிதமகதளக் தகோண்டிருக்கின்ைனர் என, திருத்தந்தத பிைோன்சிஸ் அவர்கள் கூைி தத, இக்கூட்டத்தில் சுட்டிக்கோட்டிப் யபசினோர், யபைோ ர் யூர்க்யகோவிச். புலம்தப ர்ந்யதோர் குைித்து, உலக அளவில் கோணப்படும் எல்லோக் கூறுகதளயும் உள்ளடக்கி தகோள்தககள் மற்றும், புலம்தப ர்ந்யதோர்க்குப் பணி ோற்றுவதற்கு அர்ப்பணம் யபோன்ைவற்தை வகுக்கும், ஓர் உலகளோவி ஒப்பந்தத்தத உருவோக்குவதற்கு இக்கூட்டத்தில் மு ற்சிகள் யமற்தகோள்ளப்பட்டன.

வத்திக்கொன் : வரபவற்கும் நொடுகளின் கலொச்சொர மரபுகபள மதிக்கும் சைொறுப்பு

யபைோ ர் இவோன் யூர்க்யகோவிச் - RV

Page 9: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

குடிய ற்ைதோைர் மற்றும், புலம்தப ர்ந்யதோர் குைித்து அதமக்கப்படும் உலகளோவி ஒப்பந்தங்கள், உலகளோவி மனித உரிதமகள் அைிக்தக ில் இடம்தபற்றுள்ள மோனுடத்தின் தபோதுவோன விழுமி ங்களோல் வழிநடத்தப்படுவதோய் இருக்க யவண்டும் என, திருப்படீ அதிகோரி யகட்டுக்தகோண்டோர். புலம்தப ரும் மக்களுக்குப் போதுகோப்பு, மற்றும்,

அம்மக்கள் குைித்து உலகளோவி ஒப்பந்தங்கள் தகோண்டுவைப்படுவதற்தகன, தஜனவீோவில் நதடதபற்றுவரும் ஐ.நோ. கூட்டத்தில் உதை ோற்ைி , தஜனவீோவிலுள்ள ஐ.நோ. அலுவலகங்கள் மற்றும், பன்னோட்டு நிறுவனங்களுக்கு, திருப்படீப் பிைதிநிதி ோகப் பணி ோற்றும், யபைோ ர் இவோன் யூர்க்யகோவிச் (Ivan Jurkovič) அவர்கள், இவ்வோறு கூைினோர்.இனப்போகுபோடு, அந்நி ர்மீது கோழ்ப்புணர்வு மற்றும் சகிப்பற்ைதன்தம உட்பட,

எல்லோவிதமோன போகுபோடுகள் குைித்து நதடதபற்ை அமர்வில் உதை ோற்ைி யபைோ ர் யூர்க்யகோவிச் அவர்கள், புலம்தப ரும் மக்கள் தங்கதள வையவற்கும் நோடுகளின் கலோச்சோை மற்றும் ஆன்மீக மைபுகதள மதிக்கும் தபோறுப்தபக் தகோண்டுள்ளனர் என்று கூைினோர். அயதயநைம், புலம்தப ரும் மக்களும், உலகளோவி மனித முகத்தத அதமக்கின்ைனர் என்றும், நோடுகள் மத்தி ில் அதமதித ஊக்குவிப் பதற்கு அவர்கள் கருவி ோகச் தச ல்பட முடியும் என்றும் கூைினோர், யபைோ ர் யூர்க்யகோவிச்.

பநஜரீியொ : 82 சிறுமிகளின் விடுதபல குறித்து கர்தினொல்

Page 10: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

அண்தம ில் விடுததல தசய் ப்பட்ட Chibok பள்ளிச்சிறுமிகள் - AP

தநஜரீி ோவில், யபோக்யகோ ஹைோம் முஸ்லிம் புைட்சி ோளர்களோல் கடத்தப்பட்டிருந்த 82

சிறுமிகள், மீண்டும் தங்களின் குடும்பங்கயளோடு இதணந்திருப் பது குைித்து கடவுளுக்கு நன்ைி கூைி அயதயவதள, இச்சிறுமிகதள விடுததல தசய்வதற்கு மூன்ைோண்டுகள் கோத்திருந்ததன் யநோக்கம் புரி வில்தல எனக் கூைியுள்ளோர், அந்நோட்டு கர்தினோல், John

Olorunfemi Onaiyekan. இச்சிறுமிகளின் விடுததல குைித்து, பயீதஸ் தசய்தி ிடம் கருத்து ததரிவித்த கர்தினோல், Onaiyekan அவர்கள், தநஜரீி அைசு, இவ்விடுததல குைித்த யபச்சுவோர்த்ததக்கு மூன்ைோண்டுகள் கோத்திருந்ததற்கோன கோைணம் ததரி வில்தல எனக் கூைினோர். இச்சிறுமிகள், அதிகோைத்தில் இருப்பவர்களின் மகள்களோக இருந்திருந்தோல்,

இவர்களின் விடுததல எப்யபோயதோ இடம் தபற்ைிருக்கும் என்றும், இன்னும் விடுததலதசய் ப்படோமலிருக்கும் நூற்றுக்கு யமற்பட்ட சிறுமிகளின் நிதலதம என்னதவன்று ததரி வில்தல என்றும் கூைியுள்ள, அபுஜோ யபைோ ர் கர்தினோல், Onaiyekan

அவர்கள், இவர்களின் விடுததலக்கோகச் தசபிக்குமோறு யகட்டுக்தகோண்டுள்ளோர். 2014ம் ஆண்டு ஏப்ைல் 14ம் யததி Chibok என்ை இடத்திலுள்ள பள்ளி ிலிருந்து இச்சிறுமிகள் கடத்தப்பட்டு, போலி ல் அடிதமகளோக தவக்கப்பட்டிருந்தனர் எனச் தசோல்லப்படுகிைது.யபோக்யகோ ஹைோம் முஸ்லிம் புைட்சி ோளர்கள், கடந்த மூன்ைோண்டுகளில்,

நோன்கோ ிைத்துக்கு யமற்பட்ட சிைோதைக் தகோதல தசய்துள்ளனர் என ஊடகங்கள் கூறுகின்ைன.

விவிலியத்பதடல் : பவதபன பவள்வியில் பயொபு – ைகுதி 19

Page 11: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

தன் நண்பர்களுடன் ய ோபு - RV

ஒரு கற்பதனக் கோட்சியுடன் நம் யதடதல இன்று துவக்குயவோம்...

கோர் ஒன்று, சோதல ில் யவகமோகப் யபோய்க்தகோண்டிருக்கிைது. கணவர் கோதை ஓட்ட,

மதனவி அருகில் அமர்ந்துள்ளோர். எதிர்போைோத யவதள ில் விபத்து நிகழ்கிைது. மதனவி, ஒரு சில கோ ங்களுடன் தப்பித்துக் தகோள்கிைோர். கணவயைோ, மிகுதி ோக அடிபட்டு,

உ ிருக்குப் யபோைோடிக் தகோண்டிருக்கிைோர். கோதைவிட்டு தவளிய ைி மதனவி, சோய்ந்து கிடந்த கோதை, தன் முழு வலிதமத க் தகோண்டு இழுத்து, நிமிர்த்தி, உள்யள மோட்டிக்தகோண்டிருந்த தன் கணவதை தவளிய க் தகோணர்ந்து, அவசை உதவித அதழத்து, அவதை மருத்துவமதன ில் யசர்த்துவிடுகிைோர். ஒரு மணி யநைம், அவசை சிகிச்தச அதைக்கு முன் தவமிருக்கிைோர், மதனவி. மருத்துவர் தவளிய வந்து, கணவர் ஆபத்திலிருந்து தப்பித்துக்தகோண்டோர் என்ை தசய்தித ச் தசோல்கிைோர். அதுவதை தனக்குள் யதக்கி தவத்திருந்த வலிதம, வைீம் அதனத்ததயும் அந்தநோடி ில் இழந்து, மதனவி, ம க்கமுற்று விழுகிைோர்.

இது, ஒரு கற்பதன கோட்சித ன்ைோலும், இததத ோத்த நிகழ்வுகள் உலகில் அவ்வப்யபோது நிகழ்ந்தவண்ணம் உள்ளன என்பதத நோம் மறுக்க இ லோது. எதிர்போைோத யவதள ில் ஒரு

Page 12: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

து ை நிகழ்வு நம்தமத் தோக்கும்யபோது, அந்த தநோடி ில் அதத எதிர்தகோள்ள நமக்குள் உருவோகும் வலிதம, வைீம் மிக அதிகமோக இருக்கும். சிைிது யநைம் தசன்று, அல்லது, சில நோட்கள் கழிந்து, அத்து ை நிகழ்வின் விதளவுகதள நோம் சந்திக்கும் யவதள ில், நமது வலிதமயும், வைீமும் விதடதபற்றுப் யபோய்விட, யவததனயும், மனத்தளர்வும் நம்தம ஆக்ைமித்து விடுகின்ைன.

இததத ோத்த ஓர் அனுபவம், ஆன்மீக நிதல ிலும் நமக்கு உருவோவதத உணை முடியும். நமது தநருங்கி உைவினர் ஒருவதை திடீதைன இழக்கும் யபோது, அது இதைவனின் திருவுளம் என்று தசோல்லி, அந்யநைம் அதமதி தட க்கூடும். ஆனோல், அத்து ை நிகழ்தவத் ததோடர்ந்துவரும் நோள்களில், நமது உைவினர் தங்கி ிருந்த அதை, படுத்திருந்த கட்டில், அமர்ந்திருந்த நோற்கோலி, ப ன்படுத்தி உதடகள் ஆகி வற்தை, மீண்டும், மீண்டும் கோணும்யபோது நமக்குள் உருவோகும் யவததன, இதைவனின் திருவுளத்தத கோண முடி ோமல் நம்தமத் தவிக்கவிடுகிைது. மனநலம் பற்ைி அைிந்த வர்கள், இத்ததக நிதலத , 'கோலம்தோழ்த்தி பதிலிறுப்பு' (Delayed Response) என்ைதழப்பதுண்டு.

நோம் யதடல் ப ணத்தத யமற்தகோண்டுள்ள ய ோபின் வோழ்வில், இத்ததக யதோர் அனுபவம் அவருக்கு உண்டோனது. ஒயை நோளில் அவர், தன் உதடதமகள், அதனத்ததயும்,

புதல்வர், புதல்வி தையும் இழந்தயபோது, "ஆண்டவர் அளித்தொர்; ஆண்டவர் எடுத்துக்சகொண்டொர். அவரது சையர் பைொற்றப்சைறுக" (பயொபு 1:21) என்று அதமதி ோகக் கூைினோர். இன்னும் சில நோள்களில், அவர் தன் உடல் நலதன இழந்தயபோதும், "நன்பமபயக் கடவுளிடமிருந்து சைற்ற நொம், ஏன் தபீமபயப் சைறக்கூடொது?" (பயொபு 2:10) என்று ததளிவோகக் கூைினோர்.

இந்த அதமதி ோன, ததளிவோன மனநிதல அதிக நோள்கள் நீடிக்கவில்தல. அவர்,

'கோலம்தோழ்த்தி யவததன ில்' சிக்கித் தவித்தோர். தன்தன ஏன் இதைவன் இந்நிதலக்கு உள்ளோக்கினோர் என்ை யகள்வி, அவதை இதடவிடோமல் சித்திைவதத தசய்தது. இந்தக் யகள்விக்கு ய ோபின் நண்பர்கள் மூவர், அவர்களுக்குத் ததரிந்த ஒயை ஒரு பதிதல,

தவவ்யவறு வோர்த்ததகளில் தசோல்லிவந்தனர். ய ோபு, இதைவனுக்கு எதிைோக குற்ைம் புரிந்திருக்க யவண்டும்; எனயவ, அவர் இவ்விதம் துன்புறுகிைோர் என்பது ஒன்யை, அவர்கள் கூைி ஒயை கருத்து.

கடவுள், நன்தனைி, போவம், தண்டதன என்ை உண்தமகதளப் பற்ைி ய ோபின் நண்பர்கள் தகோண்டிருந்த கருத்துக்கள், கோலத்தோல் அழிக்கமுடி ோதபடி, கல்லில் தசதுக்கப்பட்ட கருத்துக்களோய் இருந்தன. மனிதர்கள் துன்பப்படுவதற்கு ஒயை கோைணம், அவர்கள் தசய்த போவத்திற்கு இதைவன் தரும் தண்டதன. இதற்கு எவ்வித விதிவிலக்கும் இருக்கமுடி ோது என்பது, அவர்கள் தகோண்டிருந்த அதசக்கமுடி ோத நம்பிக்தக.

ஒரு கற்பதனக் கோட்சி ில், ய ோபின் நண்பர்களோன, எலிப்போசு, பில்தோது, யசோப்போர் மூவதையும் கல்வோரிக்கு அதழத்துச் தசல்யவோம். அங்கு, சிலுதவ ில் இய சு சித்ைவததகதள அனுபவிக்கும் அந்யநைத்தில், இம்மூன்று நண்பர்களும் அங்கிருக்க யநர்ந்தோல், அவர்கள், இய சுதவயும் ஒரு போவி த ன்று, குற்ைவோளித ன்று முத்திதை

Page 13: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

குத்தி ிருப்பர். இய சு தன் வோழ்வில் ஏயதோ ஒரு குற்ைம் தசய்ததோல்தோன், அவர் இவ்வளவு துன்பங்களுக்கு உள்ளோனோர் என்று இவர்கள் மூவரும் தீர்ப்பு வழங்கி ிருப்பர்.

மோற்ைமுடி ோத அவர்கள் கருத்தத, ய ோபு ஏற்றுக்தகோள்ள மறுத்தயபோது, அவர்கள் அவதைத் தோக்கத் துவங்கினர். ய ோபின் நண்பர்கள் அவதை ஏன் இவ்வளவு கடுதம ோகத் தோக்கிப் யபசினர் என்ை யகள்விக்கு, விவிலி ப் யபைோசிரி ைோன வில்லி ம் பிைவுன் (William

Brown) என்பவர், தோன் எழுதி 'Character in Crisis' என்ை நூலில் அளித்துள்ள பதில் இயதோ:

"நண்ைர்கள் கண்களில் பயொபு மனிதப்ைிறவிபயச் பசரொத ஓர் அரக்கனொகத் சதரிந்தொர். பயொைின் வொழ்வும், குைங்களும், அவர்கள் உருவொக்கி பவத்திருந்த நன்சனறி, மற்றும் இபறயியல் கருத்துக்களுக்கு சைொருந்தொமல் பைொயின. இவ்வளவு துன்ைத்தின் நடுவிலும், தன்பன ஒரு குற்றவொளிசயன பயொபு ஏற்றுக்சகொள்ளொமலிருப்ைபத அவர்களொல் சகித்துக்சகொள்ள முடியவில்பல..." என்று யபைோசிரி ர் பிைவுன் அவர்கள் இம்மூன்று நண்பர்கதளப் பற்ைி தசோல்லும்யபோது, அம்மூவரும் எப்படி தங்கள் கருத்துக்களோல் சிதைப்பட்டிருந்தனர் என்பததப் புரிந்துதகோள்கியைோம்.

உதடதமகதள, குழந்ததச் தசல்வங்கதள, உடல் நலதன இழந்து, துன்பத்தில் சிக்கி ிருந்த ய ோதபக் கோட்டிலும், மோற்ைமுடி ோத கருத்துக்களில் சிக்கி, சிதைப்பட்டிருந்த மூன்று நண்பர்கதள, ய ோபு நூலின் ஆசிரி ர், பரிதோபத்திற்குரி வர்களோக சித்திரிக்கிைோர். இம்மூவரும் ய ோபு மீது யமற் தகோண்ட முதல் சுற்று தோக்குதல்களுக்குப் பின், இைண்டோம் சுற்று தோக்குதல்கள் ததோடர்ந்தன. ய ோபின் நண்பர், பில்தோது, தன் இைண்டோவது சுற்று தோக்குததல, தவகுக் கடுதம ோகத் துவக்குகிைோர்:

பயொபு நூல் 18: 2-3 எப்சைொழுது உமது சூழ்ச்சியுள்ள சசொற்சைொழிபவ முடிக்கப் பைொகிறரீ்? சிந்தித்துப் ைொரும்; ைின்னர் நொம் பைசுபவொம். மொக்களொக நொங்கள் கருதப்ைடுவது ஏன்? மதியீனர்கபளொ நொங்கள் உம் கண்களுக்கு?

இவ்வோறு, கோைசோைமோக, தன் தோக்குததலத் துவக்கி பில்தோது, ததோடர்ந்து, 'தீய ோர் அதடயும் தவிர்க்கமுடி ோத முடிதவ'ப்பற்ைி விவரிக்கிைோர். தீய ோரின் முடிவு என்று அவர் தபோதுப்பதட ோகப் யபசினோலும், அவர் ததோகுத்து வழங்கும் துன்பப் பட்டி ல், ய ோபு அனுபவித்தக் தகோடுதமகதளச் சுட்டிக்கோட்டுகிைது.

'எப்ைக்கமும் திகில் அவர்கபள நடுங்க பவக்கும்; கொல் சசல்லும் வழியில் துரத்தி விரட்டும்.' (பயொபு 18:11) என்று அவர் குத்திக்கோட்டுவது, ய ோபு நூல் முதல் பிரிவில்,

தவவ்யவறு இடங்களிலிருந்து, ய ோபின் பணி ோளர்கள், ஒருவர் பின் ஒருவைோக தகோணர்ந்த அதிர்ச்சிகதள நிதனவுறுத்துகிைது. 'பநொய் அவர்களின் பதொபலத் தின்னும்;

சொவின் தபலப்பைறு அவர்களின் உறுப்புகபள விழுங்கும்.' (பயொபு 18:

13) என்றும், 'அவர்களின் இனத்தொரிபடபய அவர்களுக்கு வழிமரபும் வழித்பதொன்றலுமில்பல; அவர்கள் வொழ்ந்த இடத்தில் அவர்கள்வழி எஞ்சிபனொர் யொருமில்பல.' (பயொபு 18:19) என்றும், பில்தோது தசோல்வது, ய ோபின் யநோத த யும், அவர்

Page 14: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

தன் பிள்தளகதள இழந்தததயும், குத்திக்கோட்டுகிைது. இைக்கமற்ை இத்தோக்குதலுக்கு ய ோபு கூறும் பதிலுதை, நம் அடுத்தத் யதடலில் இடம்தபறும்.

இன்தை த் யதடலின் இறுதி ில், யம 10ம் யததி இப்புதனன்று, சிைப்பிக்கப்படும் புத்தரின் பிைந்தநோதளக் குைித்து, ஒரு சில சிந்ததனகதள யமற் தகோள்யவோம். தகௌதம புத்தரின் பிைந்தநோள், 'புத்த பூர்ணிமோ', 'யவஸோக்' என்ை தப ர்களில் தகோண்டோடப்படுகிைது. இவ்விழோதவத ோட்டி, திருப்படீ பல்சம உதை ோடல் அதவ, புத்தமத நண்பர்களுக்கு அனுப்பியுள்ள வோழ்த்துமடல், நம் அதனவருக்கும் சில அழகி ப் போடங்கதளச் தசோல்லித் தருகிைது. இம்மடலில் கூைப்பட்டுள்ள சில கூற்றுகள், இன்தை நம் யதடதல நிதைவு தசய் ட்டும்:

"அதமதியும், வன்முதை ற்ை நிதலயும் தகோண்ட கலோச்சோைத்தத வளர்ப்பது, மிக அவசைத் யததவ என்பதத இவ்வோண்டு சிந்திப்யபோம். மத நம்பிக்தக தகோண்ட பலர்,

அதமதித யும், வன்முதை ற்ை நிதலத யும் வளர்க்க அரும்போடு படுகின்ைனர். அயதயவதள, யவறு சிலர், மதத்தின் தப ைோல், வன்முதைத யும், தவறுப்தபயும் வளர்க்கின்ைனர்...

இய சு கிைிஸ்துவும், புத்தரும் அகிம்தசத வளர்த்தவர்கள், சமோதோனத்தத உருவோக்கி வர்கள். திருத்தந்தத பிைோன்சிஸ் அவர்கள், உலக அதமதி நோளுக்தகன வழங்கி ச் தசய்தி ில், 'வன்முதை நிதைந்த கோலத்தில் இய சு வோழ்ந்தோர். அதமதியும்,

வன்முதையும் சந்திக்கும் யபோர்க்களமோக விளங்குவது, மனித மனயம' என்று கூைியுள்ளோர்...

புத்தரும், அதமதி, வன்முதை ற்ை நிதல ஆகி வற்தை தன் தசய்திகளில் கூைியுள்ளோர்: 'யகோபம் தகோள்பவதை, யகோபமற்ை நிதல ோல் தவல்க; தீதம தசய்யவோதை,

நன்தமத்தனத்தோல் தவல்க; தபோய்தசோல்யவோதை, உண்தம ோல் தவல்க' (தம்மப்பதோ 17,3)

என்று கூைியுள்ளோர்.

தன்தனத்தோயன தவல்வது ஒன்யை அதனத்து தவற்ைிகதளயும்விட மிகச் சிைந்தது என்பதத வலியுறுத்த, 'ஒருவர் ஆ ிைம் மனிதர்கதள, ஆ ிைம் யபோர்க்களங்களில் தவன்ைோலும், தன்தனத்தோயன அவர் தவல்வது மட்டுயம உன்னத தவற்ைி ோகும்'

(தம்மப்பதோ 7,4) என்று புத்தர் கூைியுள்ளோர்."

தபோருள் தசல்வங்கதளயும், பிள்தளச் தசல்வங்கதளயும், இழந்து, உடல் நலதனயும் இழந்து தவித்த ய ோபின் மீது, யமலும் வன்முதைகதள யமற்தகோண்ட மூன்று நண்பர்கள்,

தோங்கள் உருவோக்கி தவத்திருந்த கடவுள், மதம் என்ை கருத்துக்களின் அடிப்பதட ில் இத்ததக த் தோக்குதல் கதள யமற்தகோண்டனர். மதத்தின் தப ைோல், கடவுளின் தப ைோல் இன்று வன்முதைகதள யமற்தகோள்ளும் பலதை, இந்த மூன்று நண்பர்களும் நமக்கு நிதனவுறுத்துகின்ைனர். வன்முதை நிதைந்த இவ்வுலகில், நோம், அதமதித க் தகோணர்வதற்கு, புத்தரின் பிைந்தநோளன்று இதைவனிடம் சிைப்போக தசபிப்யபோம்.

Page 15: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

தகவல் சதொழில்நுட்ைம் : சைொய்கபளப் ைரப்ைவும் சவறுப்பை விபதக்கவும்

தவறொக ையன்ைடுத்தப்ைடும் சமூக ஊடகங்கள் சொம் ைித்பரொடொ - ைீர்சடொ அப்ரொர் (தி இந்து)

சோம் பித்யைோடோ

தபோய்கதளப் பைப்பவும் தவறுப்தப விததக்கவும் சமூக ஊடகங்கள் தவைோகப் ப ன்படுத்தப்படுவதோக இந்தி ததோதலத்ததோடர்பு புைட்சி ின் பிதோவோக கருதப்படும் சோம் பித்யைோடோ கருத்து ததரிவித்துள்ளோர். ததோழில்நுட்ப வளர்ச்சிகள் தவைோக தக ோளப்படுவதற்கோனது இல்தல. ஃயபஸ்புக், கூகுள் யபோன்ை நிறுவனங்கள் தங்கள் தளத்தில் தவளி ோகும் கருத்துகளின் உண்தமத்தன்தமக்கு தபோறுப்யபற்றுக் தகோள்ள யவண்டும். யமலும் சமூக ஊடங்களின் தநைிமுதைகள் ததோடர்போக சர்வயதச அளவில் ஒரு அதமப்பு உருவோக்கப்பட யவண்டும் என்றும் அவர் கூைியுள்ளோர். 'தி இந்து' ஆங்கில நொளிதழுக்கு அவர் அளித்த பைட்டியில் சமூக ஊடகங்கள் சதொடர்ைொக அவர் சதரிவித்த கருத்து:

பகள்வி: சதொழில்நுட்ை ையன்ைொட்டில் இருக்கும் சவொல் என்ன? இப்யபோததக்கு ததோழில்நுட்ப ப ன்போடு குைித்த எனது அக்கதை எல்லோம் சமூக ஊடகங்கதள நோம் ப ன்படுத்தும் விதம் ததோடர்போனயத. என்தனப் தபோறுத்தவதை சர்வயதச அளவில் சமூக ஊடகங்கள் தபோய்கதளப் பைப்பவும் தவறுப்தப விததக்கவும் தவைோகக் தக ோளப்படுகிைது. சில தினங்களுக்கு முன்னர் சமூக வதலதளத்தில் இப்படி ஒரு நிதலத்தகவதலப் போர்த்யதன். அதில், "யமோதிலோல் யநருவுக்கு ஐந்து மதனவிகள் இருந்தனர். அக்பர் அவைது மகன்" என்று குைிப்பிடப்பட்டிருந்தது. இது எவ்வளவு தபரி அபத்தம். ஆனோல், இந்த அபத்தத்தத சிலர் ட்வடீ் தசய்வர், சிலர் வோட்ஸ் அப்பில் பகிர்வர். இப்படிய இந்தக் கருத்து 4 லட்சம் மக்களிடம் தசன்றுவிடும். பலரும் பகிரும்யபோது அது ஒரு யபோலி உண்தமத்தன்தமத ப் தபறும்.

Page 16: திருச்சபை சசய்திகள் - TAMILGOODNEWS · 2017-05-10 · + திருச்சபை சசய்திகள் சதொ ப்பு ii - ைிoதி

இப்படி ோன தகவல்கதளப் பகிர்பவர்கள் ோர்? அவர்கள் பைப்பும் தசய்தி அவதூைோனது. தசவிவழிச் தசய்திகள் பலவும் இவற்ைில் அடங்கும். இத்ததக தசய்திகளின் உண்தமத்தன்தமக்கு ோரும் தபோறுப்யபற்றுக் தகோள்வதில்தல.

நீங்கள் நிதனத்தோல் சோம் பித்யைோடோ ஓர் ஊழல்வோதி என ட்விட்டரில் பதிவு தசய் லோம். என்தனச் சந்தித்து என்னிடம் ரூ.10 லட்சம் வழங்கி தோகக்கூட தசோல்லலோம். இந்தப் தபோய் மிக நன்ைோகயவ விற்பதன ோகும். அப்படிய அதத கூகுள், ஃயபஸ்புக்கிலும் பைப்பலோம். ஏதனனில் அவர்கள் தங்கதள ஊடக நிறுவனங்கள் என அதட ோளப்படுத்திக் தகோண்டோலும் தங்கள் தளங்களிலும் தவளி ோகும் கருத்துகளுக்கு தபோறுப்யபற்றுக் தகோள்ள மோட்டோர்கள். அவர்கள் யததவத ல்லோம் அவர்களது வதலதளத்துக்கோன கிளிக்குகள் (தசோடுக்குகள்). ஒவ்தவோரு கிளிக்கும் அவர்களுக்கு வருமோனம். கிசுகிசு தசய்திகள் எவ்வளவு இருக்கின்ைனயவோ அவ்வளவு கிளிக்குகள் அவர்களுக்குக் கிதடக்கும்.

இதுதோன் எனது மிகப்தபரி கவதல ோக இருக்கிைது. இததத் தடுப்பதற்கோகயவ முற்ைிலும் லோப யநோக்கமற்ை ஓர் அதமப்தப உருவோக்கப்பட்டுள்ளது. நோன் அதன் இ க்குநர்களில் ஒருவைோக இருக்கியைன். சமூக ஊடகங்களுக்கோன தநைிமுதைகதள வகுக்க சர்வயதச அளவில் ஓர் அதமப்பு யவண்டும். சமூக ஊடகங்களில் ோர் யவண்டுமோனோல் எதத யவண்டுமோனோலும் தசோல்லலோம் எதத யவண்டுமோனோலும் மதைக்கலோம்.

சிறுபோன்தம ினருக்கு எதிைோகவும், தபண்கள் குழந்ததகளுக்கு எதிைோகவும் கருத்து வடிவிலும் புதகப்பட வடிவிலும் சமூக ஊடகங்களில் பைப்பப்படும் தவறுப்புணர்ச்சி பரிதோபத்துக்குரி து. இதத தசய்வதற்கோகத்தோன் இத்ததன இத்ததக ததோழில்நுட்பப் புைட்சிகள் உருவோக்கப்பட்டனவோ? இந்தி ோவிலும் சமூக ஊடகங்கள் சரி ோன முதை ில் ப ன்படுத்தப்படவில்தல. இங்குதோன் எதத யவண்டுமோனோலும் பைப்பிவிட்டு தபோறுப்பற்றுச் தசல்ல முடியும். இதில் நோம் கவனமோக இருக்க யவண்டி து அவசி ம். > >

> http://tamil.thehindu.com/india/

அதிர்ச்சி : "மின்னணு வொக்குப்ைதிவு எந்திரத்தில் முபறபகடு சசய்ய முடியும்" (தி இந்து)

...

[Message clipped] View entire message