22
+ சபை சக தொ III - பிரி 100 – 21- 09 - 2017 அபைோதக, கபதோக, ஆய (இய அர - - நதர - சதோ ஆதோ - TN15D0000626 - நோ - 25/02/2015) கவ : + சபை சக 7/151A, செபக, - 643 211, மோவட தநோ சதோபலபை - 04262 261234, அபலபை WhatsApp : 9442541471 சதோட னச : [email protected] சைற ைபல : [email protected] ஆனா களே ஒவககாவ ழைக; பக; சளகாதர சளகாதகளக இப கச. ழைளபா இழையா உழைழஉக கதயாதா? ஏைா ளபாகாக; பரழதழை ஈபளவா, ழைகழே வபளவா, பசார கசளவா, தகாத பாை காளவா, ஒபா ஈபளவா, , ளபராழசழடளயா, கவய, பளவா, காழேயளபா ஆளயா இழையாழய உழையா காவழை. 1 கா. 6 : 8 - 10 http://www.arulvakku.com வொசிக, சிிக, தசயலொக, வொவொக - ிசபதசிக சபை ஆபலோசக : ளைத ஆய . அைரா, உதகைடஆய : ழர ஆன, ஆளராய கட, சாை இதய, ரா நைப OMI, கெயபாை ரளப SDB, ளை SSAM, ளொ, ராொ,S.J., சகாய OFM.Cap., இளகா ளொ SSAM ஆசிய ம தவளியிபவ - கே. எ. செவரா தபத, வகோ, சக வழவ விகொ வொதொலி இணையதள : http://ta.radiovaticana.va/ தழத : "எகாைழத ளநாக உத யளை, நழக" தழத: ழைக - இழேளயாளகா அழை தழத : பழத ழையப தழத Motu Proprio தழத : ஆயக உழர பகோளத : கராயா ைழதக ளநா வைத அழவ : ளராைா ளபராைய ழைழர - கனா ஃளைா பா : அபயாே, ையட கனா ஃளைா : அழைதன பளவ வவகழே ளவளரா கழேய... கதா ளனாக: கெ ளக - ளக . . .

திருச்சபை சசய்திகள் · புதிய ஆயர்களுக்கு உழர ஆயர்கள், தங்களின் ஆன்மீக

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • + திருச்சபை சசய்திகள் த ொகுப்பு III - பிர ி – 100 – 21- 09 - 2017

    அப்பைோஸ்தலிக்க, கத்பதோலிக்க, ஆசிரியத்திற்கு கீழ்ப்ைடிந்திருக்கும்

    (இந்திய அரசின் சிறு - குறு - நடுத்தர - சதோழில் ஆதோர் எண் - TN15D0000626 - நிறுவிய நோள்

    - 25/02/2015)

    முகவரி : + திருச்சபை சசய்திகள் 7/151A, செல்த்பகம்ப், கூடலூர் - 643 211, நீலகிரி

    மோவட்டம் தமிழ்நோடு

    சதோபலபைசி - 04262 261234, அபலபைசி WhatsApp : 9442541471

    சதோடர்புக்கு மின்னஞ்சல் : [email protected] சைற விரும்ைவில்பல : [email protected]

    ஆனால் நீங்களே ஒருவருக்ககாருவர் தீங்கிழைக்கிறீர்கள்; வஞ்சித்துப் பறிக்கிறீர்கள்; அதுவும் சளகாதரர்

    சளகாதரிகளுக்ளக இப்படிச் கசய்கிறீர்கள். தீங்கிழைப்ளபாருக்கு இழையாட்சியில் உரிழையில்ழை என்று உங்களுக்குத்

    கதரியாதா? ஏைாந்து ளபாகாதீர்கள்; பரத்ழதழையில் ஈடுபடுளவார், சிழைகழே வழிபடுளவார், விபசாரம்

    கசய்ளவார், தகாத பாலுைவு ககாள்ளவார், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுளவார், திருடர், ளபராழசயுழடளயார்,

    குடிகவறியர், பழிதூற்றுளவார், ககாள்ழேயடிப்ளபார் ஆகிளயார் இழையாட்சிழய உரிழையாக்கிக்

    ககாள்வதில்ழை. 1 ககாரிந். 6 : 8 - 10 http://www.arulvakku.com

    வொசிக்க, சிந் ிக்க, தசயலொக்க, வொழ்வொக்க - ிருச்சபப தசய் ிகள்

    திருச்சபை ஆபலோசகர் : ளைதகு ஆயர் அ. அைல்ராஜ், உதகைண்டைம்

    ஆசிரியர் குழு : ைதுழர ஆனந்த், ஆளராக்கியம் கடன்னிஸ், சார்ைஸ் இருதயம், பிரான்சிஸ் நல்ைப்பன் OMI, கெயபாைன் ரளபல் SDB, ொக்குலின் ளைரி SSAM, ளொமிக்ஸ்,

    ைரிய அருள் ராொ,S.J., நித்ய சகாயம் OFM.Cap., இனிளகா ளொக்கிம் SSAM

    ஆசிரியர் மற்றும் தவளியிடுபவர் - கே. எம். செல்வராஜ் திருத்தந்பத, வத்திக்கோன், திருப்பீட சசய்திகள்

    வழங்குவது வத் ிக்கொன் வொத ொலி இணையதளம் : http://ta.radiovaticana.va/ திருத்தந்ழத : "எதிர்காைத்ழத ளநாக்க உதவும் புண்ணியளை, நம்பிக்ழக"

    திருத்தந்ழத: ைழைக்கல்வி - இழேளயாருக்ளகார் அழைப்பு

    திருத்தந்ழத : குடும்பத்ழத ழையப்படுத்தி திருத்தந்ழதயின் Motu Proprio

    திருத்தந்ழத : புதிய ஆயர்களுக்கு உழர

    பங்கோளதஷ் : கராஹிங்கியா குைந்ழதகளுக்கு ளநாய் தடுப்பு ைருந்துகள் வைங்குதல்

    திருஅழவ : ஹிளராஷிைா ளபராையத்தில் ைழையுழர - கர்தினால் ஃபிளைானி

    ெப்பான் : அருள்பணியாேர், துைவியருடன் கர்தினால் ஃபிளைானி

    நீதிப் பணி : அடிழைத்தனத்தின் பல்ளவறு வடிவங்கழே ளவளராடு கழேய...

    கதாழில் முன்ளனாடிகள்: வில்லியம் கென்றி ளகட்ஸ் - பில் ளகட்ஸ் எஸ். எல். வி. மூர்த்தி

    mailto:[email protected]:[email protected]://www.arulvakku.com/biblehttp://www.google.com/url?q=http%3A%2F%2Fta.radiovaticana.va%2F&sa=D&sntz=1&usg=AFQjCNHh3-zDC9RTRhr71_Qbdj6JlXd0lg

  • கநகிழ்ச்சி : ைகளின் ைரணம் - WhatsApp

    சிந்திக்க : "என்ழனயும் விஞ்சிய பணக்காரன்" பில் ளகட்ஸ் உஷார் ஐயா உஷார் : மின்வாரியத்தின் பகல் ககாள்ழே - WhatsApp

    எழுச்சி : உள்ே நைளை உயர்வு தரும் - WhatsApp கபருமிதம் : கணவழரக் காப்பாற்ைத் துணிந்த தாய்

    சிந்திக்க கசயல்பட : ைனழத அரித்துவிடும் அமிைைான கவறுப்பு திருத்தந்பத : "எதிர்கோலத்பத பநோக்க உதவும் புண்ணியபம, நம்பிக்பக"

    புதன் ைழைக்கல்வி உழரக்குப்பின் சிறுவர், சிறுமியழரச் சந்திக்கும் திருத்தந்ழத - AFP

    "இருளிலும், இைந்த காைத்திலும் உள்ேத்ழதப் பூட்டிழவக்காைல், எதிர்காைத்ழத ளநாக்குவதற்கு

    உதவும் ஒரு புண்ணியளை, நம்பிக்ழக" என்ை கசாற்கள், திருத்தந்ழத பிரான்சிஸ் அவர்களின்

    டுவிட்டர் கசய்தியில் இப்புதனன்று இடம்கபற்ைன. இழேளயாழர ழையப்படுத்தி இப்புதனன்று

    கபாது ைழைக்கல்வி உழரழய வைங்கியத் திருத்தந்ழத, எதிர்ைழையான எண்ணங்கள், கசய்திகள்

    இவற்றின் விழேவாக ைனிதர்கள் ைனமிைந்து ளபாவழதத் தவிர்த்து, வாழ்ழவக் கட்டிகயழுப்ப

    முயற்சி கசய்யளவண்டும் என்று கூறிய கருத்துக்கழேகயாட்டி, அவரது டுவிட்டர் கசய்தியும்

    அழைந்துள்ேது. கீளை விழுந்த ைனிதர்கள் எழுந்து அைரளவண்டும், அைர்ந்திருக்கும் ைனிதர்கள்

    எழுந்து நடக்களவண்டும், ைனச் சலிப்பினால் கசயைற்று ளபானால், வாழ்ழவ, நற்கசயல்கோல் நிரப்பளவண்டும் என்று தன் ைழைக்கல்வி உழரயில் நம்பிக்ழகழயக் குறித்து திருத்தந்ழத

  • எடுத்துழரத்தார். ளைலும், உைக இஸ்ைாமியக் கைகத்தின் தழைழைச் கசயைரான, முழனவர்,

    முகம்ைது அல்-இஸ்ஸா (Muhammad al-Issa) அவர்கழே, இப்புதனன்று, திருத்தந்ழத

    பிரான்சிஸ் அவர்கள், தனிப்பட்ட முழையில் திருப்பீடத்தில் சந்தித்துப் ளபசினார்.

    திருத்தந்பத: மபறக்கல்வி - இபைபயோருக்பகோர் அபழப்பு

    புதன் ைழைக்கல்வி உழரயின்ளபாது திருத்தந்ழத பிரான்சிஸ் - AP

    ளகாழடகாைம் முடிவழடந்து, குளிர்காைம், வைக்கத்திற்கு ைாைாக, சிறிது முன்னதாகளவ

    துவங்கிவிட்ட நிழையில், இப்புதனன்று, சூரியன் மிக பிரகாசைாக ஒளிவீச, தூய ளபதுரு வோகம்

    திருப்பயணிகோல் நிழைந்திருந்தது. உள்ளூர் ளநரம் 10 ைணிக்கு, அதாவது, இந்திய ளநரம்

    பிற்பகல் 1ைணி 30 நிமிடங்களுக்கு தன் ைழைக்கல்வி உழரழய, இழேய சமுதாயத்திற்குரிய ஒரு

    விண்ணப்பைாக முன்ழவத்தார், திருத்தந்ழத பிரான்சிஸ்.

    அன்பு சளகாதர சளகாதரிகளே! கிறிஸ்தவ எதிர் ளநாக்கு, அதாவது, கிறிஸ்தவ நம்பிக்ழக குறித்த நம்

    ைழைக்கல்வித் கதாடரில் இன்று, நம்பிக்ழகயின் நற்பண்பு பற்றி எவ்வாறு கற்பிப்பது என்பது

    குறித்து சிந்திப்ளபாம். நான் ளநரடியாக, முகத்திற்கு முகம் பார்த்து, குறிப்பாக இழேய

    சமுதாயத்திடம், வழி நடத்தல் ைற்றும் ஊக்குவித்தல் குறித்து சிை வார்த்ழதகள் ளபச

    விரும்புகிளைன். முதன் முதைாக, இழைவன் உங்கழே எங்கு நட்டுள்ோளரா அந்த இடத்தில்,

    நம்பிக்ழகயில் உறுதியாயிருங்கள், ைனழத தேரவிடாதீர்கள். இழைவனின் தந்ழதக்குரிய

    அக்கழையிலும், இளயசுவின் அன்பிலும், அழனத்ழதயும் ைாற்ைவும் புதுப்பிக்கவும் வல்ை தூய

  • ஆவியாரின் வல்ைழையிலும் நம்பிக்ழகக் ககாள்ளுங்கள். அழனத்ழதயும் பிேவுைச் கசய்து,

    ைக்கழே கீழ்ளநாக்கித் தள்ளும் எதிர்ைழைப் ளபாக்கிற்கு உங்கழே ழகயளிக்காதீர்கள். இழைத்திட்டத்திற்கு முற்றிலுைாக இழயந்தவழகயில் இவ்வுைழக கட்டிகயழுப்பும் முயற்சியில்

    கதாடர்ந்து ஈடுபடுங்கள். உங்கழேச் சுற்றியிருக்கும் அைகு குறித்து உங்கள் கண்கழே திைந்து

    ழவயுங்கள். விசுவாச விேக்கு உங்கள் இதயத்தில் எரியட்டும். இழைவனின் வாக்குறுதிகள்

    நிழைளவறும் என்பதில் நம்பிக்ழகக் ககாள்ளுங்கள். இழைவன் ககாடுத்திருக்கும் ககாழடகோம்

    உங்கள் ைனம் ைற்றும் இதயத்ழதப் பயன்படுத்தி, நீதியிலும், சுதந்திரத்திலும், ைாண்பிலும்

    ைனிதகுைம் வேர உதவுங்கள். பாவத்தாலும், விளராத உணர்வுகோலும், பிரிவிழனகோலும்

    காயப்பட்டிருக்கும் இவ்வுைகிற்கு, கவற்றிவாழக சூடியுள்ே இளயசுவின் எடுத்துக்காட்ழடப்

    பின்பற்றி, அன்ழபயும், இரக்கத்ழதயும் ககாணர ளவண்டும் என

    அழைக்கப்படுகிளைாம். உங்களின் ககாள்ழககளுக்கு விசுவாச ைாக இருங்கள்.

    விழும்ளபாகதல்ைாம் எழுந்திருங்கள். நம்பிக்ழக இைப்பிற்கு உள்ோகாதீர்கள். ஒரு வார்த்ழதயில்

    கசால்ைளவண்டுகைனில், வாழுங்கள், அன்புகூருங்கள், ைற்றும் நம்பிக்ழகக் ககாள்ளுங்கள்.

    உங்கழேச் சுற்றியிருப்ளபாருக்கு, இழையருளின் துழணயுடன், நம்பிக்ழகயின் வழிகாட்டும்

    ஒளியாகச் கசயல்படுங்கள்.

    இவ்வாறு தன் புதன் ைழைக்கல்வி உழரழய வைங்கிய திருத்தந்ழத பிரான்சிஸ்

    அவர்கள், கைக்சிளகாவில் இச்கசவ்வாய்க்கிைழையன்று இடம்கபற்ை நிைநடுக்கத்தால்

    பாதிக்கப்பட்ட ைக்களுக்கு, தன் ஆழ்ந்த அனுதாபத்ழதயும் அருகாழைழயயும், கசப உறுதிழயயும்

    கவளியிட்டார். காயமுற்ை ைக்களுக்கும், உயிரிைப்புக்கோல் பாதிக்கப்பட்ட உைவினர்களுக்கும், இழைவன் ஆறுதழை வைங்களவண்டும் என கசபிக்க அழனவருக்கும் அழைப்பு விடும்

    அளதளவழே, மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் அழனவருக்காகவும் கசபிக்கவும்

    ளகட்டுக்ககாள்கிளைன் என தன் ைழைக்கல்வி உழரயின் இறுதியில் விண்ணப்பித்து,

    அழனவருக்கும் தன் அப்ளபாஸ்தலிக்க ஆசீழரயும் அளித்தார் திருத்தந்ழத பிரான்சிஸ்.

    திருத்தந்பத : குடும்ைத்பத பமயப்ைடுத்தி திருத்தந்பதயின் Motu Proprio

  • குடும்பங்களுடன் திருத்தந்ழத - EPA

    திருைணம், ைற்றும் குடும்ப இயலுக்ககன புதியளதார் அழைப்பிழன உருவாக்கியுள்ோர்,

    திருத்தந்ழத பிரான்சிஸ்.Motu Proprio, அதாவது, 'தன் சுயவிருப்பத்தின் ளபரில்', திருத்தந்ழத,

    இச்கசவ்வாயன்று கவளியிட்டுள்ே வழிமுழை ைடலில், 1981ம் ஆண்டு திருத்தந்ழத, புனித 2ம் ொன் பால் அவர்கோல் நிறுவப்பட்ட திருப்பீட நிறுவனம் ஒன்றுக்கு பதிைாக

    உருவாக்கப்பட்டுள்ே இந்த புதிய அழைப்பு, திருைணம் ைற்றும் குடும்பம் குறித்து ஆய்வுகழே

    ளைற்ககாள்ளும் என்று கதரிவித்துள்ோர். இன்ழைய குடும்பங்கள், உைகின் உண்ழை நிழைகழே

    எதிர்ககாள்வதற்கு, அவர்களுக்கு வைங்கப்படும் ஆதரவு குழைந்துவருவது குறித்து, தன் ைடலில்

    குறிப்பிட்டுள்ே திருத்தந்ழத பிரான்சிஸ் அவர்கள், குடும்ப வாழ்வில் ளதான்றும் பிரச்சழனகள்,

    உண்ழை நிழைகள், ஆகியழவ, ஞானம், ைற்றும் அன்பின் உதவியுடன் ஆய்வு கசய்யப்பட

    ளவண்டியதன் அவசியத்ழத வலியுறுத் தியுள்ோர். உளராம் நகரின் இைாத்தரன் பாப்பிழை

    பல்கழைக் கைகத்தின் ஓர் அங்கைாக இயங்கவுள்ே இந்த அழைப்பு, கத்ளதாலிக்கக் கல்வி

    ளபராயம், வாழ்வுக்ககன பணியாற்றும் திருப்பீடக் கைகம், வாழ்வு, குடும்பம், கபாதுநிழையினர்

    திருப்பீட அழவ ளபான்ைவற்றுடன் ககாண்டுள்ே கதாடர்பின் வழியாக, திருப்பீடத்துடன்

    இழணந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ேது. திருைணம், குடும்ப இயல் இவற்றில் ளைல்படிப்புக்கழே ளைற்ககாள்ளவாருக்கு இந்த அழைப்பு உதவி கசய்யும் என்றும்

    அறிவிக்கப்பட்டுள்ேது.

    திருத்தந்பத : புதிய ஆயர்களுக்கு உபர

  • புதிய ஆயர்களுக்கு உழர

    ஆயர்கள், தங்களின் ஆன்மீக ைற்றும், ளைய்ப்புப் பணிகளில், கடவுளின் விருப்பத்ழத அறிந்து

    நிழைளவற்றுவதற்கு, ளதர்ந்து கதளிதல் அவசியம் என்று, திருத்தந்ழத பிரான்சிஸ் அவர்கள்,

    திருஅழவயில் கடந்த 12 ைாதங்களில் ஆயர்கோக, திருப்கபாழிவு கசய்யப்பட்டவர்களிடம்

    கூறினார்.

    திருப்பீட ஆயர்கள் ளபராயமும், கீழை வழிபாட்டுமுழை ளபராயமும் இழணந்து உளராழையில்

    நடத்தும் கூட்டத்தில் கைந்துககாண்ட புதிய ஆயர்கழே, இவ்வியாைனன்று, திருப்பீடத்தின்

    கிேகைந்தினா அழையில் சந்தித்து உழரயாற்றிய திருத்தந்ழத, ளதர்ந்து கதளிதல் பற்றிய மூன்று

    முக்கிய கூறுகழே வலியுறுத்திப் ளபசினார்.

    ஒவ்ளவார் உண்ழையான ளதர்ந்து கதளிதலுக்கும் கிரியா ஊக்கியாக இருப்பவர் தூய ஆவியார்,

    ளதர்ந்து கதளிதல், திருஅழவக்கு தூய ஆவியார் வைங்கியுள்ே ககாழட, ளதர்ந்து கதளிதலில்

    வேர்வதற்கு ஆயர்கள் அழைக்கப்பட்டுள்ேனர் ஆகிய மூன்று தழைப்புகளில், புதிய ஆயர்களிடம்

    ளபசினார் திருத்தந்ழத பிரான்சிஸ்.

    ஆயர்கள் தீர்ைானங்கள் எடுக்கும்ளபாது, அருள்பணியாேர்கள், தியாக்ளகான்கள், கபாதுநிழையினர்

    ஆகிளயாரின் வேைான கருத்துக்கழேப் புைக் கணிக்கக் கூடாது என்றும், தன்ழன உயர்ந்தவராகக்

    கருதும்ளபாது, கடவுளின் விருப்பத்திற்கு அது முரணாகச் கசல்கின்ைது என்றும் கூறினார்.

  • ஆயர் என்பவர், தூய ஆவியாரின் அருள், தன் ைந்ழதக்குக் கிழடப்பதற்கு வழியழைப்பவராக

    இருக்க ளவண்டும் என்றுழரத்த திருத்தந்ழத, ஆயர் என்பவர், தன்னிழைவு கபற்ைவராகவும்,

    அச்சத்துடன் தன்ழனளய தனிழைப்படுத்தி வாழ்பவாரகவும் இருப்பவர் அல்ை என்றும் கூறினார்.

    ைங்கைோபதஷ் : சரோஹிங்கியோ குழந்பதகளுக்கு பநோய் தடுப்பு மருந்துகள் வழங்குதல்

    பஙகோளதஷில் கராஹிங்கியா குைந்ழதகள் - AFP

    தட்டம்ழை, இேம்பிள்ழேவாதம் ைற்றும் ைணல் வாரி ளநாய்களுக்கு எதிராக, கராஹிங்கியா குைந்ழதகளுக்கு ளநாய் தடுப்பு ைருந்துக்கள் வைங்கும் திட்டம் யுனிகசஃப் அழைப்பின்

    உதவியுடன் துவக்கப்பட்டுள்ேது. மியான்ைாரிலிருந்து அழடக்கைம் ளதடி பங்கோளதஷ் நாட்டிற்குள் புகுந்துள்ே கராஹிங்கியா ைக்களின் ஒரு இைட்சத்து ஐம்பதாயிரம் குைந்ழதகளுக்கு

    ளநாய் தடுப்பு ைருந்துக்கழே வைங்கும் திட்டத்ழத துவக்கியுள்ே பங்கோளதஷ் அரசு,

    அழடக்கைம் ளதடியுள்ே கராஹிங்கியா ைக்களுள் 60 விழுக்காட்டினர் குைந்ழதகள் என

    கதரிவிக்கிைது.

    இடைாற்ைங்கோலும் உணவு பற்ைாக்குழையாலும் ஏற்கனளவ பைவீனைழடந்துள்ே

    குைந்ழதகளுக்கு, ளநாய் தடுப்பு ைருந்துக்கழே வைங்கும் திட்டத்ழத, யுனிகசஃப், ைற்றும், உைக

    நைவாழ்வு நிறுவனைான WHOவுடன் இழணந்து, பங்கோளதஷ் அரசின் நைவாழ்வு அழைச்சகம்

    கசயல்படுத்தி வருகின்ைது.

  • மியான்ைாருக்கும் பங்கோளதஷுக்கும் இழடப்பட்ட எல்ழையில், அகதிகளுக்ககன 68

    குடியிருப்புக்கழே அழைத்துள்ே அரசு, தடுப்பு ைருந்துக்கழே வைங்குவதற்கு ளதழவயான

    ைருத்துவர்கள், தாதியர்கள், உதவியாேர்கள், ளபாதிய கட்டடங்கள் ளபான்ைவற்ழை வைங்கியும்

    உதவி வருகிைது. ஒவ்கவாரு நாளும் மியான்ைாரிலிருந்து ஆயிரக்கணக்கான கராஹிங்கியா

    அகதிகள் பங்கோளதஷ் நாட்டிற்குள் நுழைந்துவரும் நிழையில், அவர்களின் பராைரிப்பிற்ககன,

    அடுத்த மூன்று ைாதங்களுக்கு குழைந்தபட்சம் 73 இைட்சம் டாைர்கள் ளதழவப்படும் என

    யுனிகசஃப் அழைப்பு அறிவித்துள்ேது.

    திருஅபவ : ஹிபரோஷிமோ பைரோலயத்தில் மபறயுபர - கர்தினோல் ஃபிபலோனி

    நாகசாகி ளபராையத்தில் கர்தினால் ஃபிளைானி - RV

    ெப்பான், ககாரியா ஆகிய இரு நாடுகளிலும், கத்ளதாலிக்க ைழையின் ஆரம்ப காைம் இரத்தத்தில்

    ளதாய்ந்திருந்தது என்று, நற்கசய்தி அறிவிப்புப்பணி ளபராயத்தின் தழைவர், கர்தினால்

    கபர்னாண்ளடா ஃபிளைானி அவர்கள், கசப்டம்பர் 20, இப்புதனன்று வைங்கிய ைழையுழரயில்

    கூறினார்.கர்தினால் ஃபிளைானி அவர்கள், ெப்பான் நாட்டில் ளைற்ககாண்டுள்ே ளைய்ப்புப்பணி

    பயணத்தின் ஒரு நிகழ்வாக, ஹிளராஷிைா ளபராையத்தில், ககாரிய ைழை சாட்சிகளின் திருநாள்

    திருப்பலிழய நிழைளவற்றுழகயில், இவ்வாறு ைழையுழர வைங்கினார்.நற்கசய்திழயப் பரப்பும்

    பணி, ககாள்ழக திணிப்பு கசயல் அல்ை, கட்டாய ைனைாற்ைம் அல்ை, ைாைாக, அன்பின் அடிப்பழடயில் ைக்கழே இழைவனின் குடும்பத்தில் இழணக்கும் பணி என்று கர்தினால்

  • பிளைானி அவர்கள் தன் ைழையுழரயில் வலியுறுத்திக் கூறினார். புனித ஆண்ட்ரு கிம், தன் ைழைசாட்சிய ைரணத்திற்கு முன்னதாக எழுதிய ைடலிலிருந்து ஒரு சிை எண்ணங்கழே

    பகிர்ந்துககாண்ட கர்தினால் ஃபிளைானி அவர்கள், கிறிஸ்து இவ்வுைகின் சக்திகள் அழனத்ழதயும்

    கவற்றிகபற்றுள்ோர் என்பதால், நாம் கதாடர்ந்து நம்பிக்ழகளயாடு ளபாராடுளவாம் என்று புனித

    கிம் கூறிய கசாற்களுடன், தன் ைழையுழரழய நிழைவு கசய்தார்.

    ஜப்ைோன் : அருள்ைணியோைர், துறவியருடன் கர்தினோல் ஃபிபலோனி

    ெப்பானில் அருள்பணியாேர், துைவியழரச் சந்திக்கும் கர்தினால் ஃபிளைானி - RV

    ‘ெப்பான் நாட்டிற்கு நான் வந்திருப்பது, இங்குள்ே திருஅழவழயக் குறித்து கற்றுக்ககாள்ேவும், நற்கசய்திழய பரப்பும் பணியில் ளைலும் என்ன கசய்யமுடியும் என்பழத உங்களுடன் ளசர்ந்து

    சிந்திக்கவுளை’ என்று, நற்கசய்தி அறிவிப்புப்பணி ளபராயத்தின் தழைவர், கர்தினால்

    கபர்னாண்ளடா ஃபிளைானி அவர்கள், ஹிளராஷிைா நகரில் வைங்கிய ஓர் உழரயில் கூறினார். தன்

    ளைய்ப்புப்பணி பயணத்தின்ளபாது, ஹிளராஷிைா நகரில், ெப்பானிய ஆயர்கள்,

    அருள்பணியாேர்கள், இருபால் துைவியர் ைற்றும் கபாதுநிழையினழர, இப்புதனன்று சந்தித்த

    ளவழேயில், கர்தினால் ஃபிளைானி அவர்கள் இவ்வாறு கூறினார். அழைதிழய கட்டிகயழுப்புதல்,

    ஹிளராஷிைா தைத்திருஅழவயின் நன்கனறி, ைற்றும் ஆன்மீக அழைப்பு, ெப்பான் நாட்டில்

    கிறிஸ்துழவ அறிவித்தல் என்ை மூன்று கருத்துக்களில், கர்தினால் ஃபிளைானி அவர்கள் தன்

    உழரழயப் பகிர்ந்துககாண்டார். எண்ணிக்ழகயில் சிறுபான்ழையினராக இருக்கும் ெப்பான் நாட்டு

  • கத்ளதாலிக்கர்கள், தங்கள் நாட்டில் ைட்டுைல்ை, ைாைாக, கிறிஸ்துவின் கட்டழேக் ளகற்ப, உைககங்கும் கசன்று நற்கசய்திழய அறிவிக்க அழைக்கப்பட்டுள்ேனர் என்று கர்தினால்

    ஃபிளைானி அவர்கள் தன் உழரயில் எடுத்துழரத்தார்.

    நீதிப் ைணி : அடிபமத்தனத்தின் ைல்பவறு வடிவங்கபை பவபரோடு கபைய...

    பன்னாட்டு உைவுகள் திருப்பீடத் துழையின் கசயைர், ளபராயர் பால் ரிச்சர்ட் காைகர் - ANSA

    அடிழை வர்த்தகம், விழை ைகளிராக கபண்களும், குைந்ழதகளும் விற்கப்படுதல் ஆகிய

    அவைங்கழே, கத்ளதாலிக்கத் திருஅழவ பை ஆண்டுகோக கண்டனம் கசய்து வந்துள்ேது என்று

    திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.'கட்டாய பணியைர்த்தல், நவீன அடிழைத்தனம், ைற்றும்,

    ைனித வர்த்தகம் ஆகியவற்றிற்கு எதிராக கசயல்பட அழைப்பு' என்ை தழைப்பில், ஐ.நா.அழவயின்

    தழைழையகத்தில் கசப்டம்பர் 19, இச்கசவ்வாயன்று நிகழ்ந்த கூட்டத்தில், பன்னாட்டு உைவுகள்

    திருப்பீடத் துழையின் கசயைர், ளபராயர் பால் ரிச்சர்ட் காைகர் அவர்கள் உழரயாற்றுழகயில்

    இவ்வாறு கூறினார். நவீன அடிழைத்தனத்தின் பல்ளவறு வடிவங்கழே ளவளராடு கழேவதற்கு,

    கவறும் சட்டங்கள் ைட்டும் சக்தி வாய்ந்தழவ அல்ை, ைாைாக, இது ைனிதகுைத்திற்கு

    இழைக்கப்படும் ைாகபரும் அநீதி என்ை உணர்வு, அழனத்து தரப்பினரிலும்

    உருவாக்கப்படளவண்டும் என்று, ளபராயர் காைகர் அவர்கள் கூறினார். அடிழைத்தனத்தின்

    அரக்கப்பிடியிலிருந்து, கபண்கழேயும், குைந்ழதகழேயும் காப்பதற்கு, கத்ளதாலிக்கத்

    திருஅழவயின் பை நிறுவனங்கள் பணியாற்றிவருகின்ைன என்பழத, ளபராயர் காைகர் அவர்கள்

  • தன் உழரயில் எடுத்துக்காட்டுகளுடன் விேக்கிக் கூறினார்.அடுத்துவரும் சிை நாட்களில், ைனித

    வர்த்தகத்திற்கு எதிராக உைகோவிய அேவில் முயற்சிகள் எடுக்கப்பட உள்ேது குறித்து, திருப்பீடம்

    மிகுந்த ைகிழ்ச்சி அழடகிைது என்று, ளபராயர் காைகர் அவர்கள், தன் உழரயின் இறுதியில்

    குறிப்பிட்டார்.

    சதோழில் முன்பனோடிகள்: வில்லியம் சென்றி பகட்ஸ் - பில் பகட்ஸ் எஸ். எல். வி. மூர்த்தி தி

    இந்து

    நல்ல முடிவுகள் அனுைவத்திலிருந்து பிறக்கின்றன. ஆனோல், அனுைவபமோ, தவறோன

    முடிவுகளிலிருந்து கிபடக்கிறது. - பில் பகட்ஸ்

    உைகம் இதுவழர, பல்ைாயிரம் பிசினஸ் ளைழதகழேச் சந்தித்திருக்கிைது. பில் ளகட்ழஸவிடத்

    திைழையான கண்டுபிடிப்பாேர்கள், நிர்வாக ளைழதகள், கஸ்டைர்களின் நாடித்துடிப்ழபத்

    துல்லியைாய்க் கணிப்பவர்கள் ஏராேம், ஏராேம். ஆனால், பணம் ககாட்டும் வாய்ப்புகழேக்

    கண்டுபிடிப் பதிலும், அவற்ழைத் துரத்தித் துரத்திக் காசாக்குவதிலும் பில் ளகட்ழஸ மிஞ்ச ஆளே

    கிழடயாது. இதனால்தான், கடந்த 23 வருடங்கோகத் தயாரிக் கப்பட்டு வரும் உைகக்

    ளகாடீஸ்வரர்களில் பட்டியலில் 19 வருடங்கோக முதல் இடம் பிடித்து வருகிைார்.

    1955. அக்ளடாபர் 28. அகைரிக்க சியாட்டில் நகரத்தில் வசித்த வில்லியம், ளைரி தம்பதிகளின்

    ைகன் வில்லியம் கென்றி ளகட்ஸ் 3. ஆைாம், இதுதான் பில் ளகட்ஸின் முழுப் கபயர். அப்பா

    பிரபை வக்கீல். அம்ைா பள்ளி ஆசிரிழய. பள்ளியில் ளசர்த்தார்கள். ழபயனுக்குப் படிப்பில்

    விருப்பளை இல்ழை. ைகன் உதவாக்கழரளயா என்று கபற்ளைாருக்குக் கவழை.

    பில் வயது ஏழு. சியாட்டிலில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கபாடியனுக்கு ளவடிக்ழக காட்ட

    அம்ைா கூட்டிக்ககாண்டு ளபானார். நடந்தது ஆச்சரியம். ஒவ்கவாரு ஸ்டாைாகப் ளபானான்.

    அவர்கழேக் ளகள்விகோல் துழேத்தான். “இதிைாவது ஈடுபாடு காட்டுகிைாளன” என்று

    கபற்ளைாருக்குக் ககாஞ்சம் ஆறுதல்.

    அம்ைா, அப்பாழவ அறிவியல் கதாடர்பான ளகள்விகோல் துழேத்தான். அவர்கள் புத்தகங்கழே

    அவனுக்கு அறிமுகம் கசய்தார்கள். படிப்ளபா படிப்பு. ஒவ்கவாரு பள்ளிவிடுமுழையின்ளபாதும்,

    முப்பது அறிவியல் புத்தகங்கள் படித்து முடித்துவிடுவான். என்ழசக்ளோப்பீடியா எப்ளபாதும்

    அருகிருக்கும் துழணயானது. பில்லுக்குப் பத்து வயதானது. பள்ளியில் சக ைாணவர்களோடு

    பைகைாட்டான், விழேயாடப் ளபாகைாட்டான். படிப்பில் கழடசி கபஞ்ச். ைணிக்கணக்காக

    விட்டத்ழதப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பான். ளகட்டால், “ளயாசிச்சுக்கிட்டிருக்ளகன்” என்பான்.

    ைளனாதத்துவ ைருத்துவரிடம் அழைத்துப்ளபானார்கள். பரிளசாதித்த அவர் கசான்னார் ``பில் அதி

    புத்திசாலி. சுற்றியிருக்கும் உைகம் அவன் ளவகத் துக்கு இயங்க ைறுக்கிைது. அதனால்தான்,

    தனிழையில் இனிழை ளதடுகிைான்.” பள்ளிக்கூடத்ழத ைாற்றினாைாவது ழபயன் திருந்துவானா

    என்று கபற்ளைார் ளயாசித்தார்கள். ளைக்ழசட் என்னும் புகழ் கபற்ை பள்ளியில் ளசர்த்தார்கள்.

    அங்கும் முதலில் இளத கழததான். ஆனால், ககாஞ்ச நாட்களில் ஒரு ைாற்ைம். காரணம்,

    கம்ப்யூட்டர்.

  • 1960-ம் ஆண்டு காைகட்டத்தில் கம்யூட்டர்கள் கம்கபனிகளும், உயர்ைட்டத்தவர்களும்

    பயன்படுத்திய கருவியாக ைட்டுளை இருந்தது. ளைக்ழசட் பணக்காரக் குைந்ழதகள் படித்த பள்ளி.

    ஆகளவ, அங்கு கம்ப்யூட்டர் இருந்தது. ஆனால், ஒரு சிை ைாணவர்களே பயன்படுத்தினார்கள்.

    பில், ளபசிக் என்னும் கணினி கைாழி படித்தான். கம்ப்யூட்டரில் சின்னச் சின்ன புளராக்ராம்கள்

    கசய்யத் கதாடங்கினான். அப்பாடா, ைனதுக்குப் பிடித்த ஒரு காரியத்ழத முதன் முதைாகக்

    கண்டுபிடித்துவிட்டான். விருப்ப விழேயாட்டு கவறிளபாைானது. இரவில் வீட்டுக்குத் கதரியாைல்

    பள்ளிக்கூடம் ளபாவான். வாட்ச்ளைன் தயவில் பள்ளிக் கம்ப்யூட்டழரத் தட்டுவான்.

    ஒருநாள். திடீகரன, ளைக்ழசட் ஸ்கூல், ைாணவர்களுக்குத் தரும் இைவசக் கம்ப்யூட்டர் ளசழவழய

    நிறுத்தியது. கட்டணம் வசூலிக்கத் கதாடங்கியது. அத்தழன பணம் கசைவிட பில்லுக்கு

    விருப்பமில்ழை. கம்ப்யூட்டர் கசன்டர் கார்ப்பளரஷன் (CCC) என்னும் நிறுவனத்திடம் ளபானான்.

    அவர்கள் இன்கனாரு நிறுவனத்திடம் கம்ப்யூட்டர் வாடழகக்கு எடுத்திருந்தார்கள். ஏதாவது

    பிரச்சழன வந்தால், வாடழக தரளவண்டாம். பில் CCC – உடன் டீல் ளபாட்டான். அவன்

    கம்ப்யூட்டரில் பிரச்சழனகழே உருவாக்குவான். CCC – க்கு வாடழக மிச்சம். பதிைாக,

    பில்லுக்கும், நண்பர்களுக்கும் கட்டணம் இல்ைாைல் கம்ப்யூட்டர் உபளயாகிக்க அனுைதி

    தந்தார்கள். கவற்றிகரைாகச் சிை ைாதங்கள் ஓடின. வந்தது ளசாதழன. CCC நஷ்டம் கண்டது.

    மூடியது.

    பில் ைனதில் எப்ளபாதுளை, அதீத தன்னம்பிக்ழகயும், சுய பிம்பமும் உண்டு. வயது 16. மூன்று

    நண்பர்களோடு ளசர்ந்து, Lakeside Programmers Group என்னும் கம்கபனி கதாடங்கினான்.

    இன்ஃபர்ளைஷன் சயின்சஸ் என்னும் நிறுவனம், தங்களுக்கான கைன்கபாருழே வடிவழைக்கும்

    பணிழயத் தந்தது. முடித்துக் ககாடுத்தார்கள். ழக நிழையப் பணம். கம்ப்யூட்டழர அவர் வயதுப்

    ழபயன்கள் விழேயாட்டு சாதனைாகப் பார்த்தளபாது, பில் மூழே பிசினஸாகப் பார்த்தது.

    1970. அகைரிக்காவின் பை நகரங்களில் ளபாக்குவரத்து கநரிசல் அதிகைாக இருந்தது. எந்கதந்த

    ளநரங்களில் ளபாக்குவரத்து அதிகம் என்று கண்டு பிடிக்க, அரசு ஒரு சிறு கருவி, காகித ளடப்

    ககாண்ட கறுப்புக் குைாழய முக்கிய வீதிகளில் ழவத்தார்கள். ஒவ்கவாரு வாகனம் குைாய் ளைல்

    ஏறும் ளபாதும், ளடப்பில் ஒரு துழே விழும். இந்தத் துழேகழே எண்ணி கம்ப்யூட்டரில் பதிவு

    கசய்யளவண்டும். பணம் என்ைால் பைந்துவரும் பில் இந்தப் பணிழய ஒப்பந்த அடிப்பழடயில்

    எடுத்துக்ககாண்டான். நல்ை வருைானம்.

    கால்கள் நிகழ்காைத்தில் இருக்கும்ளபாது, பில் ைனம் எப்ளபாதும் எதிர்காைத்தில், கதாழில்நுட்ப

    முன்ளனற்ைத்தில். பால் ஆகைன் என்னும் சக ைாணவ ளனாடு ழக ளகார்த்து, Traf – O – Data

    என்னும் கம்கபனி கதாடங்கினான். ஒரு எந்திரம் கண்டுபிடித்தார்கள். இதில், காகித ளடப்கழே

    ஒரு முழனயில் கசாருகினால், ைறு முழனயில் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவாகிவிடும். நல்ை

    விற்பழன. அரசாங்கத்தின் சிை ககாள்ழக ைாற்ைங்கோல், ஆர்டர்கள் வரத்து நின்ைது. கம்கபனி

    மூடியது.

    பதிளனழு வயதுக்குள் இத்தழன பிசினஸ் ஏற்ை இைக்கங்கள். படிப்பில் கவனம் கசலுத்த பில்

    முடிவு கசய்தார். அகைரிக்கக் கல்லூரிகளுக்கான Scholastic Aptitude Test (SAT) என்னும்

    நுழைவுத் ளதர்வு எழுதினார். 1600 – க்கு 1590 ைார்க்! (10 ைார்க்ழக எங்ளக தவை விட்ளடாம்

    என்று பில் கவழைப் பட்டிருக்கைாம். அவர் அப்படிப்பட்ட ஆசாமி.)

  • பிரபை ொர்வர்ட் பல்கழைக் கைகத்தில் ளசர்ந்தார். அப்பா வழியில் கதாடரும் ஆழசளயாடு

    சட்டப் படிப்பு. வகுப்ழபவிட, கம்ப்யூட்டர் அழையில் அதிக ளநரம் கசைவிட்டார். இந்தக்

    காைகட்டத்தில், பழைய பங்காளி பால் ஆகைளனாடு நட்பு கதாடர்ந்தது. அவர் ெனிகவல்

    என்னும் பிரபை கம்ப்யூட்டர் கம்கபனியில் ளவழைக்குச் ளசர்ந்திருந்தார். பிசினஸ் நடத்தியவர்கள்

    எப்ளபாதும், ரத்தம் குடித்த புலி ைாதிரி. ைனம் எப்ளபாதும், பிசினஸ் பின்னால் அழையும். பில்

    அழைந்தார்.

    1975, பில் வயது 20. ொர்வர்ட் பல்கழைக் கைகத்தில் இரண்டாம் வருடப் படிப்பு. பாப்புைர்

    எகைக்ட்ரானிக்ஸ் என்னும் பத்திரிழகயில், MITS என்னும் நிறுவனம் அறிமுகம் கசய்திருந்த புதிய

    கம்ப்யூட்டர் பற்றிய அட்ழடப்படக் கட்டுழர. கம்ப்யூட்டர் விழரவிளைளய ளகாடிக்கணக்காளனார்

    பயன்படுத் தும் கருவியாகப் ளபாகிைது என்று பில் கணித்தார். இந்த வாய்ப்ழபத் தவை

    விட்டுவிடக்கூடாது.

    MITS நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினார். ”உங்கள் கம்ப்யூட்டர் பிரைாதைாக இருக்கிைது. அதில்

    ளபசிக் கைாழிழயப் பயன்படுத்த முடிந்தால் இன்னும் நன்ைாக இருக்கும்.” MITS கதாடர்பு

    ககாண்டார்கள். பில் ஒரு ரீல் விட்டார், “உங்கள் கம்ப்யூட்டருக்கான ளபசிக் கைாழி எங்களிடம்

    தயாராக இருக்கிைது.”

    வரச் கசான்னார்கள். பில் ளபானார். ஒரு ைாத அவகாசம் வாங்கிக்ககாண்டு வந்தார். அவரும், பால்

    ஆகைனும் இரவு பகைாக உழைத்தார்கள். பணிழய கவற்றிகரைாக முடித்தார்கள். அசந்துளபான

    MITS இருவருக்கும் முழுளநர ளவழை ககாடுத்தார்கள். பில் வசதியான குடும்பம். கசாந்தக் காலில்

    நிற்க முடிவு கசய்தார். பால் ஆகைன் ளவழையில் ளசர்ந்தார்.

    இருவரும் பிசினஸ் முயற்சிழயத் கதாடர முடிவு கசய்தார்கள். படிப்ழபயும், வேரும்

    பிசினழஸயும் ளசர்த்துச் சைாளிக்க முடியாது என்று பில் உணர்ந்தார். படிப்ழப விட்டார். 1975.

    ஏப்ரல் 4. ழைக்ளராசாப்ட் பிைந்தது. ழைக்ளரா கம்ப்யூட்டர்களுக்காக சாஃப்ட்ளவர் தயாரிக்கும்

    கம்கபனி என்பதால் இந்தப் கபயர்.

    இன்று பில் ளகட்ஸ் கசாத்து 87 பில்லியன் டாைர்கள்; பால் ஆகைன் கசாத்து 20 பில்லியன்

    டாைர்கள். இருவரும் கதாடங்கிய கம்கபனி ழைக்ளரா சாஃப்ட். அப்புைம், ஏன் இத்தழன கசாத்து

    வித்தியாசம்? பில் கசய்த சின்ன ட்ரிக். கம்கபனி கதாடங்கியளபாது பில் நண்பரிடம் கசான்னார்,

    “உனக்கு ளவழை இருக்கிைது. நான் முழுளநரைாக பிசினழஸப் பார்த்துக்ககாள்கிளைன். ஆகளவ,

    எனக்கு 60 சதவீதம், உனக்கு 40 சதவீதம் என்று ழவத்துக் ககாள்ளவாம்.” பால் ஆகைன்

    சம்ைதித்தார். இதுதான் பில்லின் தனித்துவ சாைர்த்தியம்!

    சாஃப்ட்ளவர் என்னும் மூழே உழைப்புக்கு உரித்தான ைரியாழதழய வாங்கித் தந்தவர்கள்

    ழைக்ளராசாஃப்ட்தான். அதுவழர, சாஃப்ட்ளவர் எழுதிய வர்கள் அழத வணிகக்

    கண்ளணாட்டத்ளதாடு பார்க்கவில்ழை. அழத விற்றுப் பணம் சம்பாதிப்பழத நிழனத்துக்கூடப்

    பார்க்கவில்ழை. வாடிக்ழக யாேர்கள் ஓசியில் பயன்படுத்தினார்கள். பில் இழத ைாற்றினார்.

    வைக்கறிஞரான அப்பா உதவியுடன், MITS நிறுவனத்ளதாடு ஒப்பந்தம் ளபாட்டார். இதன்படி,

    MITS பத்து ஆண்டுகளுக்கு ழைக்ளராசாஃப்ட் தந்த சாஃப்ட்ளவழர அவர்களே பயன்படுத்தைாம்.

  • ளவறு நிறுவனங்களுக்கு விற்பழன கசய்தால் ழைக்ளராசாஃப்டுக்கு ராயல்டி தரளவண்டும். பில்

    வேர்ச்சிக்கும், கைன்கபாருள் துழை வேர்ச்சிக்கும் இந்த ஷரத்து முக்கிய காரணியாக இருந்தது.

    கடுழையாக உழைத்தும், ழைக்ளராசாஃப்ட் கல்ைாவில் பணம் ககாட்டவில்ழை. பில் காரணத்ழத

    ஆராய்ந்தார். ஏராேைாளனார் திருட்டுத்தனைாக காப்பி கசய்து பயன்படுத்திக்ககாண்டிருந்தார்கள்.

    தன் மூழே உழைப்ழபத் திருடுகிைார்கள் என்று பில் ைனதில் ளகாபம் கபாத்துக்ககாண்டு வந்தது.

    An open letter to Hobbyists என்னும் தழைப்பில் பகிரங்கக் கடிதம் எழுதினார். “நீங்கள்

    கம்ப்யூட்டர் என்னும் ொர்ட்ளவழர பணம் ககாடுத்து வாங்குகிறீர்கள். சாஃப்ட்ளவழர ஏன்

    திருடுகிறீர்கள்?” என்று குற்ைம் சாட்டினார்.

    இதற்கிழடளய, பில்லுக்கு MITS நிறுவனத்துடன் பை உரசல்கள். தன் கைன்கபாருழேப் பிை

    கம்ப்யூட்டர் தயாரிப்பாேர்களுக்கும் விற்பழன கசய்ய பில் விரும்பினார். MITS வழி ைறித்தார்கள்.

    வைக்கு நீதிைன்ைம் ளபானது. கெயித்தது ழைக்ளராசாஃப்ட்.

    ளரடிளயாஷாக், கடக்சாஸ் இன்ஸ்ட்ருகைன்ட்ஸ் ஆகிய கபரிய நிறுவனங்களுக்குத் தன்

    கைன்கபாருழே விற்பழன கசய்யத் கதாடங்கினார். அடுத்து அவழரத் ளதடி வந்தது ஒரு தங்கச்

    சுரங்கம். கம்ப்யூட்டர் உைகின் தனிக்காட்டு ராொவாக இருந்த ஐ.பி.எம். ழைக்ளராசாஃப்ழட ளதடி

    வந்தார்கள். அது வழர பிரம்ைாண்ட கம்ப்யூட்டர்கள் ைட்டுளை தயாரித்துவந்த ஐ.பி.எம். பர்சனல்

    கம்ப்யூட்டர்களில் இைங்க முடிவு கசய்திருந்தார்கள். அதற்கு சாஃப்ட் ளவர் எழுதத்தான் இந்த

    அழைப்பு.

    ஐ.பி.எம். அதிகாரிகழே சந்தித்தார் பில். பர்சனல் கம்ப்யூட்டர்கழேயும், அவற்றில் பயன்படும்

    கைன்கபாருள்களும் இழணந்து கசயல்பட, இயக்கு தேம் (Operating System) என்னும்

    விளசஷைான சாப்ட்ளவர் ளதழவ. ``இழதயும் கசய்யமுடியுைா?” என்று பில்லிடம் ளகட்டார்கள்.

    நம்ை ஹீளரா, எந்த வாய்ப்பு கதழவத் தட்டினாலும், ைாட்ளடன் என்று கசால்ைளவ ைாட்டார்.

    ``ழைக்ளராசாஃப்டால் (என்னால்) சாதிக்க முடியாதது எதுவுளை இல்ழை” என்னும் அபாரத்

    தன்னம்பிக்ழக, ளநர்வழிளயா, குறுக்கு வழிளயா, நிழனத்தழத முடிக்கும் உறுதி.

    இப்ளபாது பில் பயன்படுத்தியது குறுக்கு வழி. இயக்குதேம் தயாரிக்கும் திைழை அப்ளபாது

    ழைக்ளராசாஃப்ட்டில் இருக்கவில்ழை. SCP என்னும் நிறுவனம் அந்த கைன்கபாருழே

    தயாரித்திருந்தார்கள். பில் அவர்களிடம் ளபானார். ஆபளரட்டிங் சிஸ்டத்ழத பிை

    கம்ப்யூட்டர்களுக்கு ைாற்றித் தரும் உரிழைழய 20,000 டாைர்களுக்கு வாங்கினார். இது கபரிய

    கதாழக. SCP ஆனந்த அதிர்ச்சிளயாடு உரிழைழயத் தந்தார்கள். அவர்களுக்குத் கதரியாது,

    ககாஞ்சம் ைாற்ைம் கசய்து, ஐ.பி.எம் – க்கு விற்று பில் பை ைட்சம் டாைர்கள்

    பார்க்கப்ளபாகிைாகரன்று.

    வாக்குக் ககாடுத்தபடி, ஒளர வருடத்தில், ஐ.பி.எம் – க்கு, கைன்கபாருள், இயக்குதேம் ஆகிய

    இரண்ழடயும் பில் தந்துவிட்டார். ழைக்ளராசாஃப்ளடாடு ளபாட்ட ஒப்பந்தத்தில் ஐ.பி.எம் ஒரு

    தவறு கசய்துவிட்டார்கள். தங்களுக்காக உருவாக்கப்பட்ட ஆபளரட்டிங் சிஸ்டத்தின் முழு

    உரிழையும் தங்களுக் குத்தான், ளவறு யாருக்கும் ழைக்ளராசாஃப்ட் அழத விற்கக்கூடாது என்று

    நிபந்தழன ளபாட்டிருக்களவண்டும். ளபாடத் தவறி விட்டார்கள். அவர்களின் கவனக்குழைவு,

    ழைக்ளராசாஃப்டின் ைாட்டரிப் பரிசானது.

  • ஐ.பி.எம். பர்சனல் கம்ப்யூட்டர்கள் சூப்பர் ஹிட். 1980 காைகட்டத்தில் வீட்டுக்கு வீடு பர்சனல்

    கம்ப்யூட்டர் பயன்படத் கதாடங்கியது. MS – DOS என்னும் கபயரில் பில் ஆபளரட்டிங் சிஸ்டம்

    அறிமுகம் கசய்தார். அவர் இயக்குதேத்ழதப் பயன்படுத்தாத கம்ப்யூட்டளர இல்ழை என்னும்

    அேவுக்கு ஆரவார வரளவற்பு, விற்பழன.

    1985 – ம் ஆண்டு ழைக்ளராசாஃப்ட் விண்ளடாஸ் 1 என்னும் ஆபளரட்டிங் சிஸ்டம் அறிமுகம்

    கசய்தது. இது கம்ப்யூட்டர்களில் ஆழை ளவகத்தில் ளவழை கசய்தது. அடுத்த ஐந்து ஆண்டுகள்.

    ஆழை புயைானது. விண்ளடாஸ் 3 அறிமுகைானது. இந்த ஆபளரட்டிங் சிஸ்டத்தில் ளவகம்

    ைட்டுைல்ை, விளவகமும் அதிகம். கடிதங்கள் அடிக்கும் ளவர்ட், கணக்குப் ளபாட உதவும்

    எக்கஸல், தகவல்கழே அைகாக சைர்ப்பிக்க உதவும் பவர் பாயிண்ட் ஆகிய கைன்கபாருள்கள்

    இருந்தன.

    கம்ப்யூட்டர் பயன்படுத்தலில் புது யுகம் பிைந்தது. எக்கஸலில் இருந்து புள்ளிவிவரத்ழத எடுத்து

    ளவர்டில் ஆவணைாகத் தயாரித்து பவர்பாயிண்டில் இழணப்பது சர்வ சாதாரணைானது. இந்த மூன்று கைன்கபாருள்களும் ளசர்ந்த ளபக்ளகஜிக்கு ஆபீஸ் என்று ழைக்ளராசாஃப்ட் கபயர்

    சூட்டியது.

    ’கம்ப்யூட்டர் பயன்படுத்துவது இத்தழன ஈசியா?’ வாடிக்ழகயாேர்கள் க்யூவில் நிற்கத்

    கதாடங்கினார்கள். விண்ளடாஸ் கபாருத்திய கம்ப்யூட்டர் களுக்கு அகைரிக்கர்கள் தங்கள்

    வீடுகளில் நிரந்தர இடம் ஒதுக்கினார்கள். கடிதங்கள் ழடப் கசய்யளவண்டுைா? கம்ப்யூட்டர்

    ககாண்டு வா!. கணக்குகள் ளபாட ளவண்டுைா? எடு கம்ப்யூட்டழர! தகவல்கழே அைகாக

    சைர்ப்பிக்க ளவண்டுைா? கூப்பிடு கம்ப்யூட்டழர. சகைம் கம்ப்யூட்டர் ையம்!

    1991.கதாழைத்கதாடர்புத் துழையின் ைாகபரும் ழைல்கல். அகைரிக்கக் குடியரசுத் தழைவர் ொர்ஜ் புஷ் அகைரிக்க ராணுவத்தினரின் ஏகளபாக உரிழை யாக இருந்த ழவயக விரிவு வழைழய

    (இண்கடர்கநட்) கபாதுைக்களின் உபளயாகத்துக்கு அனுைதித்தார். இழணயம் என்கிை வழைப்

    பின்னலில் யார் ளவண்டுைானாலும் தங்கள் கணினிழய இழணக்கைாம். உைகின் எந்த மூழையில்

    இருப்பவழரயும் கதாடர்பு ககாள்ேைாம். தகவல் பரிைாற்ைம் நிழனத்துப் பார்த்திருக்களவ

    முடியாத மின்னல் ளவகத்தில், சல்லிசான விழையில்! வீட்டில் கதாழைளபசி இழணப்பு

    இருக்கிைது. அழதப் பயன் படுத்தத் கதாழைளபசிக் கருவி ளவண்டுைல்ைவா? அழதப்ளபால்

    இழணய தேத்தில் பவனி வர இழணய உைாவிகள் (Web Browsers) ளதழவ. கநட்ஸ் ளகப்

    நிறுவனம் இழணய உைாவிகள் தயாரிக்கத் கதாடங்கியது. தனிக்காட்டு ராொவானது.

    ளபாட்டியாேர்கழே ஏற்றுக்ககாள்ளும் ைனப்பாங்கு பில்லுக்குக் கிழடயாது. அவர்கழேத்

    துவம்சம் கசய்யத் துடிப்பார். ழைக்ளராசாஃப்டின் ளவர்ட், எக்கஸல், பவர் பாயிண்ட் ஆகியவற்ளைாடு இன்டர்கநட் எக்ஸ்ப்ளோரர் என்னும் இழணய உைாவிழயயும் ளசர்த்து

    விண்ளடாஸ் 98 என்னும் கபாட்டைைாக்கிக் ககாடுத்தார். கவகு சீக்கிரளை, தாக்குப்

    பிடிக்கமுடியாைல், கநட்ஸ்ளகப், அகைரிக்கா ஆன்ழைன் என்னும் கம்கபனிக்கு விழை ளபானது.

    கம்ப்யூட்டர் கைன்கபாருள், இயக்குதே உைகம் ழைக்ளராசாஃப்ட் ழகயில். ராக்ககட் ளவக

    வேர்ச்சி.

    ழைக்ளராசாஃப்டின் பயணம் ராெபாட்ழடயல்ை. பில் சந்தித்த சவால்கள் பை. ளபாட்டியாேர்களின் கைன்கபாருட்கழேப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் தயாரிப்பாேர்கழே ழைக்ளராசாஃப்ட்

    மிரட்டுவதாக வைக்குகள் வந்தன. இழவ ஆதாரமுள்ே குற்ைச்சாட்டுக்கள் என்று அகைரிக்க,

  • ஐளராப்பிய நீதி ைன்ைங்கள் முடிவு கசய்தன. கபரும் அபராதம் சுைத்தின. கதாட்டகதல்ைாம்

    கவற்றியாகவும் ழைக்ளராசாஃப்டுக்கு இருக்கவில்ழை. இழணய உைாவி இன்டர்கநட்

    எக்ஸ்ப்ளோரர், MSN என்னும் ஈ கையில் ளசழவ ஆகியவற்றில் ழைக்ளராசாஃப்டால் யாெு,

    கூகுள் நிறுவனங்களுடன் ளைாத முடிய வில்ழை. ளதால்வி.

    2000. பில் ழைக்ளராசாஃப்டின் சிஇஓ. பதவியிலிருந்து விைகிக்ககாண்டார். பணம்

    திகட்டிவிட்டளதா? ளசர்த்த கசல்வத்தால் இல்ைாளதாருக்கு உதவ ளவண்டும் என்னும் ஆழச

    பிைந்தது. ைழனவி கபயழரயும் ளசர்த்து, பில் கைலிண்டா அைக்கட்டழே கதாடங்கினார். 2008-ம்

    ஆண்டு நிறுவனத்தின் முக்கிய கபாறுப்புகள் அழனத்திலிருந்தும் முழுழையாக விைகினார்.

    ஓய்வு கபற்ைதும் பில் கசான்னார், “நான் கடற்கழரயில் சும்ைா உட்காருபவனல்ை.”

    கசான்னபடிளய, அைக்கட்டழேயின் கசயல்பாடுகளில் சுறுசுறுப் பாக இயங்கி வருகிைார்.

    ”தனிகயாருவனுக்கு உணவில்ழைகயனில் இந்த ெகத்திழன அழித்திடுளவாம்” என்பதுளபால், அடுத்த தழைமுழையில் இல்ைாதவர்கழே இல்ைாைல் கசய்வதுதான் இந்த அைக்கட்டழேயின்

    குறிக்ளகாள். இதற்காகக் கல்வி ளைம்பாடு, கபண்கள் முன்ளனற்ைம், ஆளராக் கியம், கதாற்று ளநாய்கள் தடுப்பு எனப் பல்ளவறு துழைகளில் உைகின் பை நாடுகளில் முயற்சிகள் எடுத்து

    வருகிைார்.

    இரண்டு ழககள் ஆைானால், உைகுக்ளகதான் எதிர்காைம் என்பது பில் ககாள்ழக. இதன்படி,

    வாகரன் பஃகபட், ைார்க் ஸக்கர்கபர்க் ஆகிய இரு சக ளகாடீஸ்வரர்களுடன் ளசர்ந்து ஒரு

    உறுதிகைாழி எடுத்திருக்கிைார். இதன்படி, தங்கள் கசாத்தில் பாதிழயச் சமூக ளசழவக்கு வைங்கும்

    உறுதி கைாழிழய மூவரும் எடுத்திருக்கிைார்கள். இந்தச் கசயல் பிைழரயும் வாரி வைங்கத் தூண்டும்

    கிரியா ஊக்கியாக இருக்கிைது.

    சம்பாதிப்பது ஒரு கழை. அழதச் சமூகச் சிந்தழனளயாடு கசைவிடுவதும், பள்ேத்தில்

    வீழ்ந்ளதாழரக் ழக தூக்கி விடுவதும் அழதவிடப் கபரிய கழை. பில் ளகட்ஸ் இரண்டிலும்

    கில்ைாடி. [email protected] > > > http://tamil.thehindu.com/business/article19713851.ece

    சநகிழ்ச்சி : மகளின் மரணம் - WhatsApp கைாரார்ஜி ளதசாய் குெராத் ைாநிைத்தின் முதைழைச்சராக இருந்தளபாது அவரது ஒளர ைகள் பனிகரண்டாம் வகுப்பு பரீட்ழச

    எழுதியிருந்தார். நன்ைாக படித்திருந்தும் அந்த பரீட்ழசயில் அவர் ளதாற்றுவிட்டார். ைறுகூட்டல் கசய்து பார்த்தால் நிச்சயம் தான் கவற்றி அழடளவாம் என்று நம்பி அந்த கபண் தனது

    தந்ழதயாரிடம் அதற்கு அனுைதி ளகட்டார்.

    ளதசாய் அதற்கு கசான்ன பதில் அம்ைா நீ ஒரு சாதாரண குடிைகனின் ைகோக இருந்தால்

    ைறுகூட்டல் கசய்தால் அதில் கவற்றி கபற்ைால் யாரும் எதுவும் ளபசைாட்டார்கள். ஆனால் நீ இந்த ைாநிை முதல்வரின் ைகள் தப்பி தவறி ைறுகூட்டலில் கவன்று விட்டாய் என்று ழவத்துக்ககாள் ளதசாய் தனது அதிகாரத்ழத பயன்படுத்தி ைகழே கவற்றியழடய கசய்துவிட்டார் என்று எல்ளைாரும் ளபசுவார்கள் எனளவ நீ சிரைத்ழத பார்க்காைல் இன்கனாரு முழை படித்து பரீட்ழச

    எழுது. இது தான் என் முடிவு என்று உறுதியாக கூறிவிட்டார்.

    அந்த கபண் உைகம் அறியாத சிறிய கபண். வாழ்வில் அவளுக்கு அனுபவங்கள் எதுவுளை

    ஏற்பட்டது இல்ழை. தாயில்ைாத தனக்கு சகைமும் தந்ழத என்று வாழ்ந்திருந்தவள் தான் உயிருக்கு உயிராக நம்பிய தந்ழத கூட தன் ைனழத புரிந்து ககாள்ோைல் தனது கஷ்டத்ழத உணர்ந்து ககாள்ோைல் தன்னுழடய நிழையிலிருந்ளத ளபசிவிட்டார் என்பழத நிழனத்து பார்க்கும் ளபாது

    அவரால் தாங்கி ககாள்ே முடியவில்ழை.

    mailto:[email protected]://tamil.thehindu.com/business/article19713851.ece

  • துக்கத்ழத கசால்லி அை யாருளை இல்ைாத நிழையில் தூக்க ைாத்திழரகழே துழணகயன்று நாடி

    தற்ககாழை கசய்துககாண்டார்.தனது ஒளர ைகழே துடிக்க துடிக்க பறிககாடுத்த கைாரார்ஜி ளதசாய்

    என்ன கசான்னார் கதரியுைா? "நான் ளநர்ழைளயாடு வாழ்வதற்கு என் ைகழே பலிககாடுத்து தான்

    ஆகளவண்டும் என்ைால் என் ைகழே ககாடுப்ளபளன தவிர ளநர்ழைழய ழகவிட ைாட்ளடன்"

    என்ைார். அந்த தழைவழரயும் இன்ழைய நைது தழைவர் கழேயும் ஒப்பிட்டால் உள்ேத்தில் எளதா

    ஒரு மூழையில் எரிைழை கவடிக்க சித்தைாக இருப்பழத அறிய முடிகிைது.

    சிந்திக்க : "என்பனயும் விஞ்சிய ைணக்கோரன்" பில் பகட்ஸ் WhatsApp உைக பணக்காரர், கம்ப்யூட்டர்

    உைகின் ளபரரசன் *பில் ளகட்ஸ்* இடம் ஒருவர் ளகட்கிைார். "உங்கழே விடப் பணக்காரர் எவரும்

    இருக்கிைாரா ?"ஆம். ஒருவர் இருக்கிைார். பை ஆண்டுகளுக்கு முன்பு, நான் ளவழையிலிருந்து

    டிஸ்மிஸ் கசய்யப்பட்ளடன்.நியூயார்க் நகர விைான நிழையம் கசன்ளைன். நாளிதழ்களின்

    தழைப்புச் கசய்திகழேப் படித்துக் ககாண்டிருந்ளதன். நாளிதழ் ஒன்றிழன விரும்பி வாங்கைாம்

    என நிழனத்ளதன். ஆனால், என்னிடம் சில்ைழை நாணயம் இல்ழை. எனளவ, அழத விடுத்ளதன்.

    அப்ளபாது, ஒரு கருப்பினச் சிறுவன், என்ழன அழைத்து, அந்த நாளிதழ் பிரதிழயக் ககாடுத்தான்.

    என்னிடம் சில்ைழை இல்ழை எனக் கூறிளனன். அவன் பரவாயில்ழை,இைவசைாகக்

    ககாடுக்கிளைன் என்ைான்.

    மூன்று ைாதங்கள் கழித்து, நான் அங்கு கசன்ளைன். ைறுபடியும், அளத கழத நடந்தது. அந்தச்

    சிறுவன் நாளிதழை இைவசைாகக் ககாடுத்தான்.

    ஆனால், நான் வாங்க ைறுத்ளதன். அவன், அவனுக்கு வந்த அன்ழைய ைாபத்திலிருந்து தருவதாகக்

    கூறி ககாடுத்தான்.

    19 வருடங்கள் கழிந்தன. நான் பணக்காரன் ஆகிவிட்ளடன். அந்தச் சிறுவழனக் காணும் ஆவல்

    எனக்கு வந்தது.ஒன்ைழர ைாதத் ளதடுதலுக்குப் பின் அவழனக் கண்டு பிடித்ளதன். அவழனக்

    ளகட்ளடன். "என்ழனத் கதரிகிைதா ?" "கதரிகிைது. நீங்கள் புகழ் வாய்ந்த பில்ளகட்ஸ்" பை

    வருடங்களுக்கு முன்னால், இரண்டு முழை இைவசைாக நாளிதழ்கழே வைங்கினாய் எனக்

    கூறிளனன். தற்ளபாது அதற்காக , நீ என்னகவல்ைாம் விரும்புகிைாளயா, அவற்ழைக் ழகைாைாகத்

    தர விரும்புகிளைன் என்ளைன். "உங்கோல் அதற்கு ஈடு கசய்ய முடியாது."* என்ைான் அந்தக் கருப்பு

    இழேஞன்....""ஏன் ? "*என்ளைன் நான். அந்த இழேஞன் "நான் ஏழையாய் இருந்த ளபாது ,

    உங்களுக்கு ககாடுத்ளதன். ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்ளன எனக்குக் ககாடுக்க

    வருகிறீர்கள். ஆகளவ, நீங்கள் எவ்வாறு சரிக்கட்டமுடியும் ??? "* என்ைான்... கருப்பு இழேஞன்

    தான் என்ழன விடப் பணக்காரன் என்பழத உணர்ந்ளதன்.""* *என்ைார் பில்ளகட்ஸ்.*

    ககாடுப்பதற்கு..நீ பணக்காரனாக இருக்க ளவண்டுகைன்பளதா,பணக்காரன் ஆகும் வழர

    காத்திருக்க ளவண்டும் என்பளதா கிழடயாது.... உதவ ளவண்டும் என்ை குணத்திற்கு காை, ளநரம்

    அல்ைது ஏழை, பணக்காரன் என்பது கிழடயாது.

    உஷோர் ஐயோ உஷோர் : மின்வோரியத்தின் ைகல் சகோள்பை - WhatsApp மின்சார வாரியம், இரண்டு ைாதத்திற்கு ஒரு முழை மின்சார ரீடிங் எடுப்பதால் மிகப் கபரிய கபாருோதார நஷ்டம் நைக்கு

    ஏற்படுகின்ைது......உதாரணத்திற்கு, 500 யூனிட் வழர பயன்படுத்தியதற்கு கட்டணம் ரூ.1330/-

    அளத ளநரத்தில் ஒரு யூனிட் கூடுதைாக வந்தால் (501 யூனிட் ) அப்கபாழுது கட்டணம் ரூ.2127.

    ஒளர ஒரு யூனிட் கூடுவதால�