28

கிறிஸ்துவில் அன்பர்களே!tamilcsikuwait.com/files/documents/1f3294e1-9be1-42a7-8d51-32392d330f... · MANNA- March - 2019 2 St. Thomas Tamil

  • Upload
    others

  • View
    0

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    கிறிஸ்துவில் அன்பர்களே!

    இ றைமகன் இளேசுவின் திருப்பபேரில் அறைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள். கடந்த மாதம் முழுவதும் ளதவன்

    நம்றம பாதுகாத்து, பராமரித்து வழி நடத்தி வந்தார். அவருக்ளக

    ஸ்ளதாத்திரம் பெலுத்துளவாம். 2019-ம் ஆண்டின் தவக்காலம் மார்ச் மாதம் 6

    -ம் நாள் ொம்பல் புதன்கிழறம முதல் ஆரம்பமாகிைது. இக்காலம் மைம்

    வருந்தி, மைந்திருந்தி, கிறிஸ்துவில் நம்பிக்றக பகாண்டு, கிறிஸ்துறவ எதிர்

    பகாள்ே நம்றம தோரிக்கும் காலம் ஆகும். தவக்காலம் நமக்கு விடுக்கின்ை

    அறழப்பு, ெவால் “மைமாற்ைம்” என்பது மட்டுளம. இந்நாட்களில் குறை

    உணர்ந்து, பெபத்ளதாடு, திோைத்ளதாடு, உதவி பெய்து வாழ்ளவாம்.

    தவக்காலம் புதிே மாற்ைத்றத பகாண்டு வரும். ஆண்டவர் தாளம உங்கள்

    அறைவறரயும் ஆசீர்வதிப்பாராக.

    நன்றிகள்

    நமது திருச்ெறபயின் PICNIC பிப்ரவரி மாதம் 25-ம் நாள் நறடபபை

    ஆண்டவர் கிருறபச் பெய்தார். கலந்துபகாண்ட அறைவருக்கும் நன்றிகறே

    பாராட்டுகிளைன். அன்றைே திைம் நறடபபற்ை Fancy Dress Competition,

    games, Bible Quiz ளபான்ைறவகளில் பங்களிப்றப பகாடுத்த அறைவறரயும்

    பாராட்டுகிளைன். ஒழுங்குகறே பெய்த PICNIC Co-ordinator Mr. InbaRaj

    ஏறைே Co-ordinators, Executtive Commitee Members அறைவருக்கும்

    நன்றிகறே கூறிக்பகாள்கிளைன்.

    26.02.2019 அன்று Family Retreat நடத்த ஆண்டவர்

    கிருறபச்பெய்தார். சிைப்பு விருந்திைராக கலந்துபகாண்ட D r .

    Ashokvedanayagam அவர்களுக்கும், பங்கு பபற்ை அறைவருக்கும்

    நன்றிகறே கூறிக்பகாள்கிளைன். ஒழுங்குகறே பெய்த Executtive Commitee

    Members அறைவருக்கும் நன்றி பாராட்டுகிளைன்.

    வாழ்த்துளவாம்

    கடந்த மாதம் Mrs & Mr. Riche தம்பதியிைருக்கு ஒரு ஆண்

    குழந்றதறேயும், Mrs & Mr. Moses தம்பதியிைருக்கு ஒரு ஆண்

    குழந்றதறேயும், Mr & Mrs. Usha Alexander தம்பதியிைருக்கு ஒரு பபண்

    MANNA- March - 2019 1 St. Thomas Tamil C.S.I. Ahmadi

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    குழந்றதறேயும் Mr. & Mrs. Suganthi Arun தம்பதியிைருக்கு ஒரு பபண்

    குழந்றதறேயும் ஆண்டவர் ஈவாக பகாடுத்திருக்கிைார். திருச்ெறபயின்

    ொர்பில் வாழ்த்துகிளைன். V.B.S. 2019

    நமது திருச்ெறபயின் V.B.S. “REJOICE” (பிலி.4:4) என்ை

    தறலப்றப றமேமாக பகாண்டு மார்ச் மாதம் 23 முதல் 30 வறர நடத்த

    ஒழுங்குகள் பெய்ேப்பட்டு வருகிைது. இந்த ஆண்டு V.B.S. திருப்பணியில் Co-

    ordinater - Mr. A. ChandraSingh; Director - Mrs. Mirnalini Vijai; Asst.

    Director - Mr. Jerin ஆகிளோர் பெேல்பட இருக்கிைார்கள். அறைவரும்

    பங்களிப்பு பகாடுத்துதவ ளவண்டுகிளைன்.

    சிந்தறைக்கு:

    “ ...பரிசுத்த உபவாெநாறே நிேமியுங்கள்...” (ளோளவல் 2:15).

    பலந்து காலம்

    ‘பலந்து காலம்’ என்றும் ‘தவக்காலம்’ என்றும் அறழக்கப்படுகின்ை

    இந்த காலம் மைந்திரும்புதலின் காலம் ஆகும். தைது பாவங்களுக்குப்

    பலிோகத் தான் இறைமகன் இளேசு உயிர்விட்டார் எனும் சிந்தறைறே

    மைதில் பகாண்டு, தன் பாவ வாழ்க்றகறே விட்டு மைம் திரும்பும் காலம்.

    ‘மனிதளை நீ மண்ணாக இருக்கின்ைாய், மண்ணுக்ளக திரும்புவாய்’ எனும்

    இறைவார்த்றதளே தவக்காலத்தின் றமேம். மண்ணிலிருந்து இறைவன்

    ஆதாறமப் பறடத்தார். மனித குலம் அங்கிருந்து ஆரம்பமாைது.

    மனிதனின் வாழ்க்றக இறுதியில் மண்ளணாடு தான் கறரந்து முடிகிைது.

    எனில் ஆன்மா இறைவளைாடு இறேப்பாை ளவண்டும். அதற்கு நம்முறடே

    வாழ்க்றக இறைவனுக்கு ஏற்புறடே வாழ்க்றகோய் அறமே ளவண்டும்.

    இதுளவ தவக்காலத்தின் அடிப்பறடச் சிந்தறை.

    நாற்பது நாட்கள்

    நாற்பது என்பது திருமறையில் மிக முக்கிேமாை எண். பறழே

    ஏற்பாட்டில் இஸ்ரளவல் மக்களின் விடுதறல நாேகைாக இருந்தவர் ளமாளெ.

    அவர், ஆரம்ப நாட்களில் எகிப்திேன் ஒருவறை அடித்துக் பகான்று, பின்

    அந்த நாட்றட விட்ளட பேந்து ஓடிைார். மீதிோனி எனுமிடத்தில் அவர்

    மறைந்து வாழ்ந்த ஆண்டுகள் நாற்பது.

    பத்து கட்டறேகள் பறழே ஏற்பாட்டின் மிக முக்கிே நிகழ்வுகளில்

    ஒன்று. இறைவன் அறத சீைாய் மறலயில் றவத்து ளமாளெக்கு வழங்கிைார்.

    அதற்காக சீைாய் மறலயிளல ளமாளெ கடவுளோடு இருந்த நாட்கள் நாற்பது.

    MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    எகிப்திலிருந்து அறழத்து வந்த இஸ்ரளவல் மக்கள் பாறல நிறலத்தில்

    அறலந்து திரிந்த வருடங்கள் நாற்பது.

    ளமாளெ எழுதிே ோத்திராகம புத்தகம் பிற்காலத்தில் நாற்பது

    அதிகாரங்கோகப் பிரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    இறைமகன் இளேசு ளநரடிோக உபவாெம் இருந்து பிதாளவாடு

    ஒன்றித்திருந்த நாட்கள் நாற்பது.

    இப்படி நாற்பது என்பதன் முக்கிேத்துவம் திருமறை முழுவதும்

    பதாடர்கிைது.

    ொம்பல் ொம்பல் என்பது எல்ளலாராலும் நிராகரிக்கப்படும் ஒரு பபாருள்.

    உதாசீைத்தின் அறடோேம். பறழே ஏற்பாட்டில் இறைவனிடம் மன்னிப்பு

    ளவண்டும் மக்களும், மன்ைர்களும் இரட்றட ஆறடோய் உடுத்திக் பகாண்டு,

    ொம்பலில் அமர்ந்து ளநான்பு இருப்பார்கள். தங்கள் உடபலல்லாம் ொம்பல் பூசி,

    இறைவன் முன்ைால் தாங்கள் பவறும் ொம்பல் ளபான்ைவர்கள் எை குறிப்பால்

    உணர்த்துவார்கள். தன்றை பவறுறமோக்கி, இறைவறை மட்டுளம

    மகிறமப்படுத்தும் நிகழ்வு அது. அதன் அடிப்பறடயில் தவக்காலத்தின் பதாடக்க

    நாோை ொம்பல் புதன் கிழறமயில் பநற்றியில் ொம்பலிைால் சிலுறவ அறடோேம்

    இடும் வழக்கம் பபரும்பாலாை கிறிஸ்தவர்களிறடளே உண்டு. பநற்றியில் இடும்

    சிலுறவ, பவற்றி தந்த இளேசுவின் சிலுறவறே நிறைவு கூரும் அறடோேம்.

    இனி அவரது வாழ்க்றகறே எைக்குள் சுமப்ளபன் என்பதன் உறுதி பமாழி.

    ளநான்பு

    ளநான்பு என்பது ஒறுத்தலின் அறடோேம். திோகத்தின் பவளிப்பாடு.

    ஆடம்பரங்கள், சிற்றின்பங்கள் தவிர்த்து இறைவளைாடு இறணந்திருப்பளத

    ளநான்பின் அடிப்பறட. ளநான்பு இருக்கும் ளபாது பிைருக்கும் பதரிோமல் இருக்க

    ளவண்டும் என்ைார் இளேசு. ளநான்பு என்பது விேம்பரத்துக்காை விஷேமல்ல, அது

    இறைவளைாடாை பதாடர்பின் அறடோேம். இந்த ளநான்றப பபருறமக்காகவும்,

    பபேருக்காகவும், கண் துறடப்புக்காகவும் பெய்ோமல் உண்றம அன்ளபாடு பெய்ே

    ளவண்டும்.

    மைமாற்ைம் மைவருத்தம் அல்லது மைஸ்தாபம் என்பது திருமறையில் மைமாற்ைம்

    என்ை கருப்பபாருளிளல சிந்திக்கப்படுகிைது. மைமாற்ைத்றத குறிக்க, “நாஹம்” என்ை எபிளரேச் பொல் பேன்படுத்தப்படுகிைது, இது பல ளவறேகளிளல

    மனிதர்களுக்கிறடயிலாை உைவு ெம்மந்தப்படாமல், ஒருவருறடே பாவம்

    ெம்மந்தமாை வாழ்றவ குறிக்கிைது. மனிதர்களின் இந்த உணர்வு பல

    ளவறேகளிளல கடவுளுறடே மைறத மாற்றுவதாக காட்டப்படுகிைது.

    பறழே ஏற்பாட்டில் ஷு வ் என்ை பொல்லும் பேன்படுத்தப்படுகிைது. இது

    MANNA- March - 2019 3 St. Thomas Tamil C.S.I. Ahmadi

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    இது திரும்புதல் அல்லது ஒரு பாறதயிலிருந்து விலகுதல் என்ை

    அர்த்தத்றதக் பகாடுக்கிைது. (எொோ 1:10-17: எளெக்கிளேல் 14:6, 18:30,

    ஆளமாஸ் 4:6-11). மனிதருறடே மைமாற்ைத்திற்கு றகமாைாக கடவுள்

    மனிதரின் பாவங்கறே மன்னிக்கிைார், அத்ளதாடு தன்னுறடே உைறவயும்

    புதுப்பித்துக்பகாள்கிைார் என்பளத இதன் பபாருள்.

    புதிே ஏற்பாட்டில், மைமாற்ைத்றதக் குறிக்க “பமடாபநாஎளோ”, “பமடாபநாய்ோ” என்ை இரண்டு கிளரக்க வார்த்றதகள் பேன்படுத்தப்படுகிைது. இது ஒருவர் பலத்த சிந்தறை அல்லது மைம்வருந்தி தன் பாறதறே அல்லது

    வழிமுறைறே மாற்றும் பெேறலக் குறிக்கிைது. இந்த சிந்தறை மாற்ைம்,

    பெேல் மாற்ைத்திற்கு பகாண்டு பெல்கிைது. சிந்றததான் உடறல

    கட்டுப்படுத்துகிைது என்ை கிளரக்க நம்பிக்றகறேயும் இந்த பொல்

    மறைமுகமாகக் காட்டுகிைது. இளேசு, ளபதுரு மற்றும் பவுல் ளபான்ளைாரின்

    பெய்திகளில் இந்த மைமாற்ைம் றமேமாை இடத்றத பபறுகிைது. இறைேரசு பநருங்கிவிட்டது எைளவ மைம் மாறுங்கள் என்ை

    பெய்திளோளட தன் நற்பெய்திறே பதாடங்குகிைார் இளேசு (மாற் 1:5: மத்

    4,17). மாற்கு 6:12-13-ல் இளேசுவின் நற்பெய்தி மைமாற்ைத்தின் நற்பெய்தி

    என்பறத அறிந்து பகாள்ேலாம். அத்ளதாடு ளபய்கறே விரட்டுதலும்,

    ளநாோேர்கறே குணப்படுத்தலும் இந்த பணிளோடு ளெர்த்து ஒப்பிடப்படுகிைது.

    இளேசு தன்னுறடே மனித வாழ்வின் இறுதி நாட்களில் இந்த

    மைமாற்ைத்றதளே மக்களிடம் ளபாதிக்கச் பொல்லி, தன் சீடர்களுக்கு கட்டறே

    பகாடுத்தார் (லூக் 24:47). ளபதுரு, பவுல் மற்றும் ஏறைே அப்ளபாஸ்தலர்கள் ஆண்டவரின்

    கட்டறேக்கு ஏற்ப மைமாற்ைத்தின் நற்பெய்திறேளே ளபாதித்தார்கள்.

    பபந்தளகாஸ்து விழாவில் ளபதுருவின் ளபாதகம் மக்கறே மைமாற்ைத்திற்கு

    அறழத்ததுச் பென்ைது. (அப்.2:38), இதறைத்தான் ளபதுரு பின்ைர் யூத

    தறலறமச் ெங்கத்திடமும் முன்றவத்தார் (அப்.3:19). பவுலும் தன்னுறடே

    நற்பெய்திறே மைமாற்ைம், மற்றும் ளநர்றமோை வாழ்விற்காை அறைகூவல்,

    என்ளை பொல்கிைார் (அப்.17:30: 26,20). மைமாற்ைம் என்பது புதிே

    ஏற்பாட்டில் இளேசுவின் மீது நம்பிக்றக றவத்து அவறர மீட்பராக

    ஏற்றுக்பகாள்ளுதல் என்ை பபாருறேக் பகாடுக்கிைது.

    ஏப்ரல் மாத இதழ் “குருத்ளதாறல திருநாள்” (Palm Sunday) என்ை

    தறலப்பில் பவளிவரும்

    MANNA- March - 2019 4 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    இறைப்பணியில் Revd J.J. Immanuvel

    Presbyter

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    தன்னுடைய மகடை மிகவும் அதிகமாய் நேசித்தார் ஒரு தகப்பன்.

    அவநைா ஒரு கீழ்ப்படியாத மகன். அவனுடைய ஒவ்வவாரு வெயல்களிைாலும்

    தைது பாெமிகுந்த தகப்படை நவதடைப்படுத்திக் வகாண்நை இருப்பான். அந்த

    அப்பா மிகவும் நவதடை அடைந்தார். இருந்தாலும் அவன் நமல் டவத்த அதீத

    அன்பின் நிமித்தமாக தன்னுடைய மைடத கல்லாக்கிக் வகாண்டு

    வபாறுடமயாய் அவடை மன்னித்து வந்தார்.அவருடைய அன்டபயும்

    மன்னிக்கும் குணத்டதயும் ொதகமாக பயன்படுத்திய அந்த மகன் இன்னும்

    அதிகமாய் நகைாை காரியங்கடை வெய்தான்.

    ஒரு ோள் வந்தது…. தன் மைதுக்கு பிடித்த நவடலடய ஒன்டையும், தன்

    மைடதக் கவர்ந்த துைணடயயும் அவன் நதடிக் வகாண்ைான்.

    அந்த அன்பு நிடைந்த அப்பா அவனுக்காக நதடி நதடி வதரிவு வெய்து

    டவத்திருந்ததும், அவைது எதிர் காலத்துக்கு வபாருத்தமாைதுமாை நவடலடய

    அவன் உதறிதள்ளிைான். அது நபாலநவ அந்த மகனின் உள்ைத்துக்நகற்ை

    வடகயில் அவர் நபசி டவத்திருந்த துைணடயயும் உதறிைான். இதைால் அந்த

    தகப்பன் தன் மகனின் வாழ்க்டகயில் தடலயிடுவடத நிறுத்த நவண்டி

    ஏற்பட்ைது.

    இதுவடை அந்த தகப்பனின் கட்டுப்பாட்டிலும் பாெத்திலும் இருந்த

    மகன் அவற்டை விட்டு தன் துைணயுைனும், வதாழிலுைனும் வொந்தக்காலில்

    நிற்கப்நபாவதாக கூறிக் வகாண்டு புைப்பட்ைான். அவைது சுதந்திைத்தில் தகப்பன்

    தடலயிைவில்டல. ோட்கள் கைந்தை அவன் நதர்ந்வதடுத்த வதாழில்

    டகவிட்ைது. மைதாை விரும்பியவளின் உண்டம முகம் வதரிய ஆைம்பித்தது.

    வாழவும் முடியவில்டல ொகவும் முடியவில்டல வமல்லவும் முடியவில்டல

    விழுங்கவும் முடியவில்டல. அப்நபாதுதான் அப்பாடவ நிடைத்தது மைது.

    கதவு தட்டும் ஒடெ நகட்ைது நவண்ைாவவறுப்பாய் கதடவத் திைந்தவன் கண்கள்

    அகல விரிந்தை. நீரில் நீந்த வதரியாமல் தத்தளித்தவனுக்கு மைக்கட்டை

    அகப்பட்ைது நபான்ை உணர்வு. அவடை அவனுடைய அப்பா நதடி

    வந்திருந்தார். மகடை கட்டித் தழுவிைார். இடையில் ஒன்றுநம ேைக்காதது

    நபாலவும், தன் மகன் தவநை வெய்யவில்டல என்பது நபாலவும் அவநைாடு

    நபசிைார். தன் தவடை அப்பா மன்னித்துவிை தயாைாக இருப்டத அவன் புரிந்து

    வகாண்ைான். அவரிைம் மன்னிப்பு நகட்டு வபற்றுக் வகாண்ைான்.

    அந்த அப்பாவுக்கு இைண்டு வதரிவுகள் இருந்தை.

    1). இவன் என்ைடைய வொல்லுக்கு கீழ்ப்படியாத படியால் தண்ைைண

    அனுபவிக்கட்டும். இனி அவடை நெர்த்துக் வகாள்ைமாட்நைன் எை அவர்

    அவடை புைக்கணிக்கலாம்.

    2). ெரி ஏநதா வதரியாமல் வெய்து விட்ைான். மைம் திரும்பி வரும் நபாது ஏற்றுக்

    வகாள்நவன் எை அவர் இருக்கலாம். இடவ இைண்டில் எடதயாவது வெய்ய

    அவருக்கு உரிடம இருந்தது. ஆைால் இடவ இைண்டையும் அவர்

    வெய்யவில்டல. அவடை புைக்கணிக்கவுமில்டல, அவன் வைட்டும் எை

    இருந்துவிைவுமில்டல. அவநை அவடை நதடிப்நபாைார். அவடை மன்னிக்க

    தயாைாக இருப்படத அவனுக்கு உணர்த்திைார். அந்த மகன் மன்னிப்டப

    வபற்றுக் வகாண்ைான். ேல்ல எதிர்காலத்டத அடைந்தான்.

    MANNA- March - 2019 5 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    சிறு கதை

    By, Mrs. Jenitha Immanuvel

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    பிரியமாைவர்கநை, கைந்த இைண்டு மாதமும் ேமது பத்திரிக்டகயில்

    “வவளிப்படுத்திை விநெஷம்” புஸ்தகத்துக்கு விைக்க உடை

    (வியாக்கியாைம்) எழுதியுள்நைன். இது உங்களுக்கு பிைநயாஜைமாக

    இருந்திருக்கும் என்று கர்த்தருக்குள் ேம்புகிநைன். கர்த்தருக்கு

    சித்தமாைால், ஒவ்வவாரு மாதமும் வெை அடிப்படையில்

    வவளிப்படுத்திை விநெஷத்டத வியாக்கியாைப்படுத்தி தியானிக்கலாம்.

    நதவனுக்நக மகிடம.

    இந்த வியாக்கியாைங்கடைப் பற்றி நீங்கள் ஒன்டை வதளிவாக புரிந்து

    டவத்துக்வகாள்ை நவண்டும். அது என்ைவவன்ைால், ஒருவைது

    தனிப்பட்ை விைக்கநமா, கருத்டதநயா டவத்துக்வகாண்டு இவ்

    வவளிப்பாட்டின் நூடல வியாக்கியாைம் படுத்த முடியநவ முடியாது.

    ஆகநவ, நவத வெைங்கடைக் வகாண்நை வவளிப்படுத்திை விநெஷ

    வெைங்கடை விைக்குவநத / வியாக்கியாைப்படுத்துவநத சிைந்ததாகும்.

    ோன் கடைபிடிப்பதும் அந்த முடைநய. நவத வெைங்கடை விட்டு விட்டு

    என் வொந்த கருத்டத எழுதிவிைாதபடிக்கு எைக்காகவும், பரிசுத்த

    ஆவியாைவரின் வழி ேைத்துதலுக்காகவும் உங்கள் வஜபங்களில் என்டை

    நிடைத்துக்வகாள்ளுங்கள்.

    கீநழ வகாடுத்துள்ை பாகுபாடை மைதில் டவத்துக்வகாண்டு,

    வவளிப்படுத்திை விநெஷம், 1-ம் அதிகாைத்தில் உள்ை 4-ம்

    வெைத்திலிருந்து ஒவ்வவான்ைாக, வெை அடிப்படையில், தியானிக்கலாம்.

    வெளிப்பாடு 1:4-5

    “நயாவான் ஆசியாவிலுள்ை ஏழுெடபகளுக்கும் எழுதுகிைதாவது:

    இருக்கிைவரும் இருந்தவரும் வருகிைவருமாைவைாலும், அவருடைய

    சிங்காெைத்திற்கு முன்பாக இருக்கிை ஏழு ஆவிகைாலும், 5.

    உண்டமயுள்ை ொட்சியும், மரித்நதாரிலிருந்து முதற்பிைந்தவரும், பூமியின்

    ைாஜாக்களுக்கு அதிபதியுமாகிய இநயசுகிறிஸ்துவிைாலும் உங்களுக்குக்

    கிருடபயும் ெமாதாைமும் உண்ைாவதாக.”

    நயாவான், ஒன்ைாை திரிநயக வதய்வத்டத மகிடமப் படுத்துவடதயும்,

    வாழ்த்துவடத 1:4-5, மற்றும் பல வெைங்களிருந்து வதரிந்துவகாள்ைலாம்.

    குறிப்பாக 4-ம் வெைம் பிதாவாகிய வதய்வத்டத வாழ்த்துதல். 5-ம் வெைம்

    குமாைைாகிய இநயசு கிறிஸ்துடவ வாழ்த்துவதாக எழுதப்பட்டுள்ைது. 4-

    ம் வெைத்தில், “இருக்கிைவரும் இருந்தவரும் வருகிைவர்” என்பது

    பிதாவாகிய நதவடைக் குறிப்பிடுகிைது. இடத அடுத்து வருகின்ை

    “அவருடைய சிங்காெைத்திற்கு” என்கிை வார்த்டதயிலிருந்து

    அறிந்துவகாள்ைலாம். வவளிப்பாட்டில் சிங்காெைத்தில் வீற்றிருப்பவர்

    MANNA- March - 2019 6 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    By, Mr. Vijay Daniel Raj

    பகுதி - 3

    ெசனங்கள் 4, 5, 6 பிைாவுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும் ொழ்த்துதை வெைம் 7 தீர்க்கதரிெைம் வெைம் 8 கிறிஸ்துவின் அறிமுகம்

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    பிதாவாகிய நதவன் இடத வவளிப்பாட்டில் உள்ை 4-ம் அதிகாைம்

    உறுதிப்படுத்துகிைது. சிங்காெைத்திற்கு மத்தியிலிருப்பவர்

    ஆட்டுக்குட்டியாைவர் அதாவது குமாைைாகிய இநயசு கிறிஸ்து இடத 5-

    ம் அதிகாைம் உறுதிப்படுத்துகிைது. நமாநெயினிைத்தில் பிதாவாகிய

    கர்த்தர் தன்னுடைய ோமத்டத வவளிப்படுத்தும் வபாழுது,

    “இருக்கிைவைாக இருக்கிநைன் என்று நமாநெயுைநை வொல்லி,

    இருக்கிநைன் என்பவர் என்டை உங்களிைத்துக்கு அனுப்பிைார் என்று

    இஸ்ைநவல் புத்திைநைாநை வொல்வாயாக” என்று கூறுவடத

    யாத்திைாகமம் 3:14-லிருந்து அறிந்து வகாள்ைலாம். ஆம் ோம் வழிபடும்

    கர்த்தர் காலங்கைந்தவர், நிகழ்காலம் மட்டுமல்ல, கைந்த காலத்திலும்,

    வருங் காலத்டதயும் ஆளுடகவெய்பவர். இடத நீங்கள் உணர்ந்தீர்கைா?.

    ஆகநவ தான் தாவீது கூை, “என் காலங்கள் உமது கைத்திலிருக்கிைது”

    என்று நதவனுக்கு தன்டை ஒப்புக்வகாடுத்து பாடுகிைார் (ெங்கீதம் 31:15).

    பிரியமாைவர்கநை, தாவீடதப் நபால் ோமும் கர்த்தரிைத்தில் ேமது

    ோட்கடை ஒப்புக்வகாடுப்நபாமா?

    “அவருடைய சிங்காெைத்திற்கு” – நவதத்தில் சிங்காெைம் என்பது,

    “ஒரு உயர்த்தப்பட்ை இருக்டக” என்பதாக சித்தரிக்கப்படுகிைது.

    அதிகாைத்தில் உள்ை ஒரு ேபர், ைாஜா, உயர் ஆொரியர், நியாதிபதி, அல்லது

    இைாணுவத் தடலவர் அமரும் உயர்ந்த இருக்டகநய “சிங்காெைம்”

    ஆகும். ொலநமான் காலத்தில், அைெ சிங்காெைத்தின் சிைப்பம்ெம் அதன்

    உயைம். இடத I இைாஜாக்கள் 10:18-20-ல் அறிந்துவகாள்ைலாம்.

    நதவனுடைய சிங்காெைத்டதப் பற்றி, ஏொயா 6:1-ல் “ஆண்ைவர்

    உயைமும் உன்ைதமுமாை சிங்காெைத்தின்நமல் வீற்றிருக்கக்கண்நைன்;

    அவருடைய வஸ்திைத்வதாங்கலால் நதவாலயம் நிடைந்திருந்தது.” என்று

    கூறிவிட்டு நமலும், “ஐநயா! அதமாநைன், ோன் அசுத்த உதடுகளுள்ை

    மனுஷன், அசுத்த உதடுகளுள்ை ஜைங்களின் ேடுவில்

    வாெமாயிருக்கிைவன்;” என்கிைார். ஆம், அந்த சிங்காெைத்தில்

    வீற்றிருக்கும் பரிசுத்தடை ோம் நிடைக்கும் வபாழுது, ேமக்கும் அநத

    எண்ணம் நதான்றுகிைதல்லவா? அசுத்தமுள்ை மனுஷர்கைாகிய ேம்டம

    பரிசுத்தப்படுத்தி, அந்த சிங்காெைத்திற்க்கு முன்பாக நிற்க ேம்டம

    தகுதிப்படுத்த, இநயசு கிறிஸ்து ேமக்காக வஜயங்வகாண்டிருக்கிைார்

    என்படத நிடைத்துக் வகாள்ளுங்கள்.

    “சிங்காெைத்திற்கு முன்பாக இருக்கிை ஏழு ஆவிகைாலும்,” – இதில்

    கூைப்பட்டுள்ை ஏழு ஆவிகள் என்பது நதவாவியாைவடை

    அதாவது அவருடைய தன்டமகடை குறிப்பிடுவதாகும். பரிசுத்த

    ஆவியாைவரின் ஏழு விதமாை தன்டமகடைப் பற்றி ஏொயா

    11:1,2-ல் குறிப்பு உள்ைது. அடவகடை கீநழ வகாடுத்துள்நைன்,

    1. ஞாைத்டத அருளும் ஆவி

    2. உணர்டவ அருளும் ஆவி

    3. ஆநலாெடைடய அருளும் ஆவி

    4. வபலடை அருளும் ஆவி

    5. அறிடவ அருளும் ஆவி

    6. கர்த்தருக்குப் பயப்படுகிை பயத்டத அருளும் ஆவி

    7. கர்த்தருடைய ஆவி

    MANNA- March - 2019 7 St. Thomas Tamil C.S.I. Ahmadi

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    “உண்டமயுள்ை ொட்சி” என்பது இநயசு கிறிஸ்துவின் ொட்சிடயக்

    குறிப்பது. கிறிஸ்துவின் ொட்சி எப்வபாழுதும் உண்டமயாகநவ

    இருக்கிைது, ஏவைனில் அவநை “வழியும் ெத்தியமும்

    ஜீவனுமாயிருக்கிைார்”; (நயாவான் 14:6) என்று கூறியடத

    நவதத்தில்லிருந்து அறியலாம்.

    “மரித்நதாரிலிருந்து முதற்பிைந்தவர்” இந்த வார்த்டதயும் இநயசு

    கிறிஸ்துடவநய குறிப்பதாகும். உயிர்த்வதழுப்பப்பட்ை முதல் ேபர்

    இநயசுநவ. மட்டுமல்ல, அவர் மரித்து பாவம் மற்றும் மைணத்தின் மீது

    வஜயமாக, கல்லடையிலிருந்து உயிர்த்வதழுந்த முதல் நதவக்குமாைன்

    என்படதக் குறிக்கிைது. நமலும், நயாவான் பயன்படுத்தும்

    "முதற்பிைந்தவர் /first born" என்பது, கிநைக்க வமாழியில் “prō totokos” “ப்நைாட்நைாநைாநகாஸ்” என்கின்ை வார்த்டதயாகும். இந்த

    வார்த்டதயின் ஆழ் அர்த்தம் படழய ஏற்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த

    ஒரு கருத்தாகும். தந்டதயின் இைத்டத பூர்த்தி வெய்ய சுதந்திைம் வபற்ை

    முதல் குமாைன்; தந்டதயின் ஆசீர்வாதம் மற்றும் சுதந்தைத்தின் பங்டகப்

    வபரும் குமாைன் என்று இந்த வார்த்டத வபாருள்படும்.

    “பூமியின் ைாஜாக்களுக்கு அதிபதியுமாகிய இநயசுகிறிஸ்து” என்கிை

    இந்த வார்த்டதயில் இநயசு “ெகலத்திற்கும்” அதிபதி எை

    குறிப்பிைப்படுகிைார். இநயசு கிறிஸ்து வானிலும் பூமியிலும் ெகல

    அதிகாைமும் வபற்ைவர். ேம்முடைய ஆண்ைவர் "பூமியில் ைாஜாக்களுக்கு

    எல்லாம் ைாஜாவாகவும், கர்த்தாதி கர்த்தைாகவும் இருக்கிைார்"

    என்படதநய வலியுறுத்துகிைது. இநயசு மரித்நதாரிலிருந்து எழுந்தநபாது,

    நதவன் அவடை உயர்த்தி, “இநயசுவின் ோமத்தில் வாநைார் பூதலத்நதார்

    பூமியின் கீழாநைாருடைய முழங்கால் யாவும்

    முைங்கும்படிக்கும்....எல்லா ோமத்திற்கும் நமலாை ோமத்டத

    அவருக்குத் தந்தருளிைார்.” இந்த ோமம் பூமியின் அடைத்து

    ஆட்சியர்கடையும், ைாஜாக்கடையும், ஜைாதிபதிகடையும்,

    தடலவர்கடையும், பிைதமர்கள், கவர்ைர்கள் மற்றும் பிைதம

    மந்திரிகடையும் மற்றும் எல்லா அதிகாைத்தயும் உள்ைைக்கியது. இந்த

    இநயசு கிறிஸ்து இன்றும் உயிநைாடு இருக்கிைார். எைநவ

    பிரியமாைவர்கநை, எப்வபாழுதும் கிறிஸ்துவுக்குள்ைாக

    பலப்படுத்தப்பட்டு, ேம்பிக்டகயுைனும் டதரியமாகவும் இருங்கள்.

    "பூமியில் உள்ை ைாஜாக்களின் ைாஜாவாக இநயசு இன்றும் உங்களுைநை

    இருக்கிைார்" என்படத நிடைவில் வகாள்வீர்கைா?

    மாத்திைமல்ல, வகாநலாவெயர் 1-ம் அதிகாைத்தில், “அவர்

    அதரிெைமாை நதவனுடைய தற்சுரூபமும், ெர்வ சிருஷ்டிக்கும் முந்திை

    நபறுமாைவர். அவருக்குள் ெகலமும் சிருஷ்டிக்கப்பட்ைது;

    பைநலாகத்திலுள்ைடவகளும் பூநலாகத்திலுள்ைடவகளுமாகிய

    காணப்படுகிைடவகளும் காணப்பைாத டவகளுமாை ெகல

    வஸ்துக்களும், சிங்காெைங்கைாைாலும், கர்த்தத்துவங்கைாைாலும்,

    துடைத்தைங்கைாைாலும், அதிகாைங்கைாைாலும், ெகலமும்

    அவடைக்வகாண்டும் அவருக்வகன்றும் சிருஷ்டிக்கப்பட்ைது. அவர்

    எல்லாவற்றிற்கும் முந்திைவர், எல்லாம் அவருக்குள் நிடலநிற்கிைது.

    அவநை ெடபயாகிய ெரீைத்துக்குத் தடலயாைவர்; எல்லாவற்றிலும்

    முதல்வைாயிருக்கும்படி, அவநை ஆதியும் மரித்நதாரிலிருந்து எழுந்த

    MANNA- March - 2019 8 St. Thomas Tamil C.S.I. Ahmadi

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    முதற்நபறுமாைவர்.” என்று எழுதியிருப்படத பார்க்கலாம்.

    பிரியமாைவர்கநை! கிறிஸ்துநவ உயிர்த்வதழுதலின்

    முதற்நபைாைவர். அவநை பைநலாகத்திலும் பூநலாகத்திலும்,

    எல்லாவற்றிலும் உயர்ந்தவைாக இருக்கிைார் என்படத உணர்ந்தீர்கைா?

    இந்த வெைம் ேமக்கு கற்றுக் வகாடுப்பவதல்லாம், “கிறிஸ்துநவ

    ெகலத்துக்கும் அதிகாைமுடையவர்”, “அவநை மிக உயர்ந்த ஆைாதடைக்கு

    தகுதியுள்ைவர்” என்பநத!

    வெளிப்பாடு 1:6

    “ேம்மிைத்தில் அன்புகூர்ந்து தமது இைத்தத்திைாநல ேம்முடைய

    பாவங்கைை ேம்டமக் கழுவி, தம்முடைய பிதாவாகிய நதவனுக்கு

    முன்பாக ேம்டம ைாஜாக்களும் ஆொரியர்களுமாக்கிை அவருக்கு

    மகிடமயும் வல்லடமயும் என்வைன்டைக்கும் உண்ைாயிருப்பதாக.

    ஆவமன்.”

    “ேம்மிைத்தில் அன்புகூர்ந்து”, நயாவான் இந்த வார்த்டதகடை

    மிகுந்த ேன்றிநயாடும் தாழ்டமநயாடும் எழுதியிருப்படத ோம்

    அறியமுடிகிைது. நமலும், நயாவான் 3:16-ல், "நதவன், தம்முடைய

    ஒநைநபைாை குமாைடை விசுவாசிக்கிைவன் எவநைா அவன்

    வகட்டுப்நபாகாமல் நித்தியஜீவடை அடையும்படிக்கு, அவடைத்

    தந்தருளி, இவ்வைவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்." என்றும், நைாமர் 5:8-

    ல் “ோம் பாவிகைாயிருக்டகயில் கிறிஸ்து ேமக்காக மரித்ததிைாநல,

    நதவன் ேம்நமல் டவத்த தமது அன்டப விைங்கப்பண்ணுகிைார்”

    என்றும் எழுதியிருப்படத பார்க்கலாம். கிறிஸ்து ேம்முடைய

    பாவங்கடை மன்னிக்கிைதற்காக மட்டும் இைத்தத்டதச் சிந்தாமல், ேம்டம

    முற்றிலுமாய் எல்லாப் பாவங்களிலிருந்து விடுவிக்கவும் சிலுடவயிநல

    இைத்தத்டதச் சிந்திைார். அவர் ேம்நமல் டவத்த அன்பு நித்தியமாைது

    என்படதநய இந்த வெைங்கள் உறுதிப்படுத்துகிைது.

    “தம்முடைய பிதாவாகிய நதவனுக்கு முன்பாக ேம்டம ைாஜாக்களும்

    ஆொரியர்களுமாக்கிை” இந்த வார்த்டதடய தியானிக்கும் வபாழுது

    எைக்கு நிடைவிற்கு வந்தது; ெங்கீதம் 113:6-8-ல், "அவர் வாைத்திலும்

    பூமியிலுமுள்ைடவகடைப் பார்க்கும்படி தம்டமத் தாழ்த்துகிைார். அவர்

    சிறியவடைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிைார்; எளியவடைக்

    குப்டபயிலிருந்து உயர்த்துகிைார். அவடைப் பிைபுக்கநைாடும், தமது

    ஜைத்தின் அதிபதிகநைாடும் உட்காைப்பண்ணுகிைார்." என்கிை வெைம்.

    இந்த வெைத்தின் அடிப்படியில், “புழுதியிலும்”, ”குப்டபயிலும்”

    இருக்கும் சிறியவடைக் குறிப்பது ேம்டமப்நபால

    “பாவத்திலிருப்பவடை”. கர்த்தர் எப்படி பூமியில் உள்ைடவகடைப்

    பார்க்கும்படி தம்டமத் தாழ்த்திைாநைா, அநதப்நபால் ோம்

    வகட்டுப்நபாகாமல் நித்தியஜீவடை அடையும்படிக்கு, இநயசு கிறிஸ்து

    இவ்வுலகத்தில் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மைணபரியந்தம்,

    அதாவது சிலுடவயின் மைணபரியந்தமும் கீழ்ப்படிந்தவைாகி,

    தம்டமத்தாநம தாழ்த்திைார் (பிலிப்பியர் 2:8). மட்டுமல்ல, “ேம்முடைய

    பாவங்கைை ேம்டமக் கழுவி” என்பது, “சிறியவடைப் புழுதியிலிருந்து

    தூக்கிவிடுகிைார்; எளியவடைக் குப்டபயிலிருந்து உயர்த்துகிைார்”

    என்பதற்கு ஒப்பாகும். நமலும், “தம்முடைய பிதாவாகிய நதவனுக்கு

    முன்பாக ேம்டம ைாஜாக்களும் ஆொரியர்களுமாக்கிைவர்” என்பது,

    MANNA- March - 2019 9 St. Thomas Tamil C.S.I. Ahmadi

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    “அவடைப் பிைபுக்கநைாடும், தமது ஜைத்தின் அதிபதிகநைாடும்

    உட்காைப்பண்ணுகிைார்” என்பதற்கு ஒப்பாகும்.

    பிரியமாைவர்கநை, ோம் வாழும் இந்த வாழ்க்டகடய ெற்று

    நயாசித்துப் பாருங்கள். ேம் ஜீவியத்திநலா, அந்தைங்கத்திநலா ஏநதா ஒரு

    சிறிய பாவம் ேம்மில் இருந்தால், ோம் குப்டபயிலும், புழுதியிலும்

    வாழ்வதாகும். ஆைால், அங்நகநய கிைக்க கர்த்தர் விரும்பவில்டல.

    ேம்டம, தம்நமாடுகூை அந்த உன்ைத மகிடமயிநல பிதாவாகிய

    நதவனுக்கு முன்பாக ைாஜாக்கைாக, ஆொரியர்கைாக ேம்டம

    உயர்த்துவநத அவரின் விருப்பம். இதற்காகநவ அவர் அடிக்கப்பட்ைார்.

    சிலுடவடய ஏற்றுக்வகாண்ைார். இைத்தம் சிந்தி மரித்தார். மீண்டும்

    உயிர்த்வதழுந்தார். இன்றும் ஜீவிக்கிைார். இடத நீங்கள் உணர்ந்தீர்கைா?

    நமலும், கிறிஸ்து தம்டம தாழ்திைடதப் நபால் தாழ்டம

    உங்களிைத்தில் காணப்படுகிைதா? ஏநதா ஒன்டைக் குறித்து உங்கள்

    மைதில் வபருடமகள் உள்ைைவா? அது, உங்கள் பிள்டைகளின் உயர்ந்த

    படிப்நபா? உங்கள் வெல்வ நிடலடமநயா? ெமூகத்தில் உங்களுக்கு

    கிடைக்கும் வைநவற்ப்பும், மரியாடதயுநமா? எதுவாக இருந்தாலும்

    அடத அகற்றிவிட்டு கிறிஸ்துடவ நபால தாழ்டமடய அவரிைமிருந்து

    கற்றுக்வகாள்நவாமா?

    வவளிப்படுத்திை விநெஷம், 1-ம் அதிகாைதிலுள்ை மற்ை வெைங்கடை

    பற்றி வெை அடிப்படையில் அடுத்த பதிவில் தியானிக்கலாம்...

    MANNA- March - 2019 10 St. Thomas Tamil C.S.I. Ah-

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    (Knocking, Knocking, who is there?) ‘இநதா, வாெற்படியிநல நின்று தட்டுகிநைன்’. வவளி 3 : 20

    அநேகக் கிறிஸ்தவ வீடுகளில் ஆண்ைவைாகிய இநயசுடவக் குறித்த

    பல பைங்கள் சுவர்களில் வதாங்கவிைப்பட்டிருப்படதக் காணலாம். ஒரு

    பைத்தில் கிறிஸ்து கதவண்டையில் நின்று தட்டிவகாண்டிருப்படதயும், ஒரு

    பைத்தில் கிறிஸ்து ேல்ல நமய்ப்பைாகவும், இன்வைாரு பைத்தில்

    முள்முடியுைன் ஆண்ைவர் சிலுடவயில் வதாங்குவடதயும்

    காணலாம். ஆகநவ, கிறிஸ்துோதடைக் குறித்த பைம்

    வதாங்கவிைப்பட்டிருக்கும் ஒவ்வவாரு அடையிலும் கிறிஸ்து இநயசு

    இருப்பதாகக் கருதப்படுகிைது. ஆயினும் சுவர்களில் தவிை, ேம் வீடுகளில்

    ஆண்ைவருக்கு இைமிருக்கின்ைதா என்று சிந்தித்துப் பார்ப்நபாம். ேமது

    வீடுகளில் ோம் ேைப்பிக்கும் எல்லாக் காரியங்களிலும் ஆண்ைவருக்குப்

    பங்கு உண்ைா? அவர் எப்நபாதும் கதவண்டையில் நின்று, உள்நை

    வருவதற்காக அனுமதி நகட்டுக்வகாண்டிருக்கிைார். இப்பாைலின் கடைசிக்

    கவியில் வொல்லப்பட்டிருப்பதுநபால, உள்நை வாரும்! இநயசுநவ

    எந்தன் வேஞ்சில் தங்குநம’ என்று அவடை ேம்

    உள்ைத்தில் எப்நபாதும் டவத்துக்வகாள்நவாமாக.

    பத்வதான்பதாம் நூற்ைாண்டின் மத்தியில், அவமரிக்காவில் மக்கள்,

    வெல்வம் நதடுவதிநலநய அதிகக் கவைம் வெலுத்திவந்தைர். அங்குள்ை

    வதன்பகுதிகளில் ஏைாைமாை பருத்தித் நதாட்ைங்களுண்டு. இவற்றில்

    ஆயிைக்கணக்காை கறுப்பிை அடிடமகடைப் பலவந்தமாக உடழக்கச்வெய்து,

    நதாட்ை முதலாளிகள் திைண்ை வெல்வத்டதச் ெம்பாதித்தைர். வபயைைவில்

    அவர்கள் கிறிஸ்தவர்கைாயிருந்தாலும், அவர்கைது வாழ்க்டகயில்

    கிறிஸ்துவுக்குச் சிறிதைவும் இைமில்லாதிருந்தது. அவர்கள் மத்தியில் வசித்த

    ஹாரியட் பீக்கர் ஸ்நைா அம்டமயார் (Harriet Elizabeth Beecher

    Stowe) இடதக்கண்டு மிகவும் மைம்வருந்தி, கைவுளின் அடழப்பு மக்களுக்கு

    எப்நபாதும் காத்துக்வகாண்டிருக்கிைது, என்படத உணர்த்துவதற்காக, ‘தட்டித்

    தட்டி நிற்கிைார்” என்னும் பாைடல எழுதிைார். இப்பாைல், எழுப்புதல்

    கூட்ைங்களில் ஒரு ‘வதய்வ அடழப்பு’ பாைலாகவும், சிறுவர் பாைலாகவும்

    வவகுவாகப் பாைப்பட்டு வருகிைது. ஸ்நைா அம்டமயார் இப்பாைலுக்கு

    மூன்று கவிகள் மட்டும் எழுதிைார். மூன்ைாவது கவி,

    ’நேெப் பார்டவயுற்ை மீட்பர், இன்னும் காத்து நிற்கிைார்’ எை

    முடிவடைகிைது. அநேக ஆண்டுகளுக்குப்பின், அவமரிக்காவில் ேைந்த ஒரு

    ேற்வெய்திக் கூட்ைத்தின் முடிவில் இப்பாைல்

    பாைப்பட்ைது. அக்கூட்ைத்துக்கு ஒரு தாயாரும் அவைது எட்டு வயதுள்ை

    வபண்குழந்டதயும் வென்றிருந்தைர். கூட்ைம் முடிந்து வீடு திரும்பும்நபாது,

    குழந்டத தாயாடைப் பார்த்து, ‘அம்மா, அந்தப் பாைலின் முடிவு ெரியல்ல;

    ஏவைனில் இைட்ெகர் இன்னும் வவளியிநலநய நிறுத்தி

    டவக்கப்பட்டிருக்கிைார்’ என்று கூறிைாள். ஆைால் தாயார் அடத

    முக்கியமாகக் கருதவில்டல. வீடு நெர்ந்தவுைன் குழந்டத தன் அடைக்குச்

    வென்று, சிறிது நேைத்துக்குப்பின் தாயாரிைம் ஒரு காகிதத்டதக் வகாடுத்து,

    MANNA- March - 2019 11 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    பாடலும் இதசயும் - 7

    Compiled By, Mr. Idilin Baby Singh

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    ‘அம்மா, அப்பாைலுக்கு இப்படிப்பட்ை ஒரு முடிவு அல்லவா

    இருக்கநவண்டும்?’ என்று விைவிைாள். அக்காகிதத்தில்,

    ‘உள்நை வாரும்! இநயசுநவ! , எந்தன் வேஞ்சில் தங்குநம

    திவ்ய அன்டப உணைாமல், முன்நை வாெல் பூட்டிநைன்

    இப்நபாநதா! என் நேெ ோதா!, உள்நை வாரும்! வாருநமன்’ என்னும் ஒரு

    கவிடயக் கண்டு, தாயார் வியப்படைந்தார். பின்ைர்

    அக்கவிடயயும், அது எழுதப்பட்ை ெந்தர்ப்பத்டதயும்

    ஒரு கிறிஸ்தவப் பத்திரிடகக்குத் தாயார் அனுப்பிைார்.

    இடதப் பார்த்த நஹ அட்கின் நபாதகர், அக்கவிடயயும்

    தைது ெடபப் பாட்டுப் புத்தகத்திலுள்ை ‘தட்டித் தட்டி

    நிற்கிைார்’ என்னும் பாைலுைன் நெர்த்துக்வகாண்ைார்.

    இக்கவி அப்பாைலுகு மிகவும் அவசியமாைவதன்று

    எல்நலாரும் பாைாட்டிைதால் அநேகப் பாட்டுப்

    புத்தகங்களில் இப்பாைல் இக்கவியுைன் ோன்கு

    கவிகைாகக் காணப்படுகிைது.இப்பாைடல எழுதிய

    ஹாரியட் பீக்கர் அம்டமயார் 1812ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் நததி

    அவமரிக்காவில் லிச்பீல்டு ேகரில் பிைந்தார். ோன்கு வயதாயிருக்டகயில்

    தாயாடை இழந்ததால், தன் பாட்டிநயாடு கில்நபார்ட் ேகரில்

    வசிக்கலாைார். சில ஆண்டுகளுக்குப்பின் லிச்பீல்ட் ேகருக்குத் திரும்பிவந்து,

    அங்குள்ை ஒரு கல்வி நிடலயத்தில் கல்வி பயின்ைார். இங்கிருக்கும்நபாது,

    ஆத்துமாவின் அழியாடமடயக் குறித்த ஒரு கட்டுடை எழுதி,

    அந்நிடலயத்திலுள்ை எல்லாருடைய மதிப்டபயும் வபற்ைார். 1832ல் அவைது

    குடும்பத்திைர் யாவரும் சின்சிைாட்டி ேகரில் வசிக்கச்

    வென்ைைர். இங்கிருக்கும்நபாதுதான் அவர், ‘Uncle Tom’s Cabin’என்னும் கடத

    புத்தகத்டத எழுதி உலகப்புகழ் வபற்ைார். இக்கடத அவமரிக்காவில்

    அடிடமகளின் பரிதாப வாழ்க்டகடய விவரிப்பதாகும். அவர் அநேக

    பாைல்களும் எழுதியுள்ைார். ஹாரியட் பீக்கர் ஸ்நைா, 1896ம் ஆண்டு, ஜூடல

    மாதம் 1ம் நததி, தமது 84வது வயதில் ஹார்ட்ஃநபார்ட் ோரில்

    மறுடமக்குட்பட்ைார்

    MANNA- March - 2019 12 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    Harriet Elizabeth

    https://2.bp.blogspot.com/-NK5uu6FRCNY/WZ-WkJGCcLI/AAAAAAAADjM/l-KNfgWw8UAPEXF-3i-OJsVacMlW7izHwCLcBGAs/s1600/Harriet+Elizabeth+Beecher+Stowe.jpg

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    ஆண்டு நதாறும் மார்ச் 8 ஆம் நததி அன்று உலக மகளிர் திைம்

    (International Women's Day) வகாண்ைாைப்படுகிைது. ஆணாதிக்க

    ெமுதாயத்தில் இருந்து வபண்களுக்காை உரிடமகடை வவன்வைடுத்த

    ோள் இது என்நை குறிப்பிை நவண்டும். வபண்களுக்காை ெமத்துவம்,

    உரிடமகடை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் திைம்

    வகாண்ைாைப்படுகிைது. 18ம் நூற்ைாண்டில் அவமரிக்காவில்

    வதாழிற்ொடலகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுநம

    பணியாற்றிைர். வீட்டு நவடலகடை வெய்வதற்காக வபண்கடை

    வீட்டுக்குள்நைநய முைக்கி டவத்திருந்தைர். வபரும்பாலாை

    வபண்களுக்கு ஆைம்ப கல்வி கூை தைப்பைாமல் மறுக்கப்பட்ைது.

    1857ம் ஆண்டு நிலக்கரி சுைங்கங்கள், வதாழிற்ொடலகள்,

    நிறுவைங்களில் பணி வாய்ப்பு தைப்பட்ைது. வபண்கைால்

    வதாழிற்ொடலகளிலும் நவடல வெய்ய முடியும் என்பது உலகுக்கு

    உணர்த்தப்பட்ைது. ஆண்களுக்கு நிகைாக பணியாற்ை வாய்ப்பு

    கிடைத்தநத தவிை, ஊதியத்தில் வபண்களுக்கு அநீதி இடழக்கப்பட்ைது.

    இதைால் வபண்கள் மிகுந்த வருத்தமடைந்தைர். ஆண்களுக்கு

    இடணயாை ஊதியம், உரிடமகள் வழங்கக்நகாரி குைல் எழுப்பிைர்.

    அப்நபாடதய அவமரிக்க அைசு இதற்கு வெவி வகாடுக்கவில்டல.

    இதைால் அவமரிக்கா முழுவதும் வபண் வதாழிலாைர்கள் கிைர்ச்சியில்

    இைங்கிைர்.

    1857ம் ஆண்டு மார்ச் 8ம் நததி இதற்காை நபாைாட்ைத்தில்

    ஈடுபட்ைைர். இப்நபாைாட்ைத்டத அைசின் ஆதைவுைன்

    வதாழிற்ொடலகளின் உரிடமயாைர்கள் ஒடுக்கிைர். அதன் பிைகு 1907ம்

    ஆண்டு ெம ஊதியம், ெம உரிடம நகட்டு வபண்கள் நபாைாைத்

    வதாைங்கிைர். 1910ம் ஆண்டு வைன்மார்க் ோட்டில், வபண்கள் உரிடம

    மாோடு ேைந்தது. இதில் உலகின் பல ோடுகடை நெர்ந்த வபண்களின்

    அடமப்புகள் கலந்து வகாண்டு, தங்கைது ஒற்றுடமடய உலகிற்கு

    அவர்கள் காட்டிைர்.

    இந்த மாோட்டில் கலந்துவகாண்ை வஜர்மனி கம்யூனிஸ்ட்

    தடலவர் கிைாநை வெர்கிநை, மார்ச் 8ம் நததிடய மகளிர் திைமாக

    வகாண்ைாை நவண்டும் என்ை தீர்மாைத்டத நிடைநவற்ை

    வலியுறுத்திைார். பல்நவறு தைங்கல்கைால் இந்த தீர்மாைம்

    நிடைநவைவில்டல. 1920ம் ஆண்டு நொவியத் ைஷ்யாவில் வெயின்ட்

    பீட்ைர்ஸ் ேகரில் ேைந்த வபண்களின் நபாைாட்ைத்தில் கலந்து வகாண்ை

    ைஷ்யாவின் அவலக்ஸ்ொண்டிைா வகலன்ைா, ஆண்டுநதாறும் மார்ச் 8ம்

    நததி உலக மகளிர் திைத்டத வகாண்ைாை நவண்டும் என்று பிைகைைம்

    வெய்தார். இடதயடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் நததி உலக மகளிர்

    திைம் வகாண்ைாைப்பட்டு வருகிைது. 1975ம் ஆண்டை ெர்வநதெ மகளிர்

    ஆண்ைாக ஐ.ோ பிைகைைப்படுத்தியது.

    MANNA- March - 2019 13 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    Compiled By, Mrs. Jenitha Immanuvel

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    பண்புகள்

    சீநமான் மீன்பிடி வதாழிலாைர்களில் வெல்வாக்குள்ைவைாய்

    காணப்படுகிைார். மை வலிடமயுடையவர். மீன்பிடி வதாழிலாைர்க

    ளுக்குத் தடலவைாகவும் விைங்கிைார். ோன்கு ேர்வெய்தியாைர்களும்,

    சீநமான் நபதுரு தீவிைமாைவர், மிகுந்த ஆர்வமுள்ைவர்,

    ஊக்கமுடையவர், பதிலளிக்க முந்திக்வகாள்பவர், நகள்வி நகட்ைால்

    மற்ைவர்கள் ொர்பாக நபசுபவர் என்று சித்தரிக்கின்ைைர். வகத்ெமநை

    நதாட்ைத்திநல இநயசுடவப் பிடித்த நபாது மால்கூவின் காடத வாைால்

    வவட்டியவர். இநயசுவின் கல்லடைடய நோக்கி உரிடமநயாடும்,

    ஆர்வத்நதாடும் ஓடிைவர்.

    அதைப்பு

    வகைெநைத் கைலில் (திநபரியக்கைல்) இருந்த சிநமானுடைய

    பைகில் இநயசு ஏறி மக்கள் கூட்ைத்டதப் பார்த்து நபாதித்தார். அதின்பின்

    இநயசு சிநமாடை நோக்கி “ஆழத்திற்கு தள்ளிக்வகாண்டு நபாய் மீன்

    பிடிக்க உங்கள் வடலகடைப் நபாடுங்கள்” என்ைார். சிநமான் மறு

    வமாழியாக “இைவு முழுவதும் முயன்றும் ஒன்றும் கிடைக்கவில்டல.

    என்ைாலும், உம் வொற்படிநய வடலகடைப் நபாடுகிநைன்” என்ைார்.

    வபருந்திைைாை மீன்கடைக் கண்டு இநயசுவின் கால்களில் விழுந்து,

    “ஆண்ைவநை ோன் பாவி, நீர் என்டை விட்டு நபாய்விடும்” என்ைார்.

    சிநமானுடைய பங்காளிகைாை-வெபநதயுவின் மக்கைாை-யாக்நகாபும்,

    நயாவானும் மீன்பாட்டைக் கண்டு திடகத்தைர். இநயசு சிநமாடைப்

    பார்த்து “அஞ்ொநத; இது முதல் நீ மனிதடைபிடிப்பவன் ஆவாய்” என்று

    வொன்ைார்.(லூக் 5:1-11) நபதுரு இநயசுவின் அடழப்டப ஏற்றுக்வகாண்டு

    அவருக்கு பின்வென்ைார்.

    விசுொச அறிக்தக

    இநயசு சீைர்கடை பிலிப்பு, வெெரிய பகுதிக்கு தனியாக

    அடழத்துச் வென்று “மக்கள் என்டை யார் என்று வொல்கிைார்கள்” என்று

    நகட்ைார்.(மத் 16:13) அப்நபாது சீைர்களில் “சிலர் திருமுழுக்கு

    நயாவான் உயிர்த்வதழுந்துள்ைார் என்றும், சிலர் எலியா என்றும், சிலர்

    எநைமியா என்றும், சிலர் படழய இடைவாக்கிைருள் ஒருவர் என்றும்

    கூறுகிைார்கள்” என்ைைர். ஆைால் இநயசு இன்னும் ஆழமாய்

    அறிந்துவகாள்ை “நீங்கள் என்டை யார் என்று வொல்கிறீர்கள்? என்று

    நகட்ைார். உைநை சிநமான் தாமதிக்காமல் “நீர் வமசியா, வாழும்

    MANNA- March - 2019 14 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    வபயர் : நபதுரு

    சிைப்புப் வபயர் : பாடை

    (கிநைக்க வமாழியில் நபத்நைாஸ்)

    தந்டத : நயாைா (புைா)

    தாய் : நயாவன்ைா

    பிைந்த ஊர் : வபத்ொய்தா

    குடிநயறிய ஊர் : கப்பர்ேகூம்

    வதாழில் : மீன் பிடித்தல்

    சின்ைங்கள் : திைவுநகால்

    மீன், சிலுடவ, நெவல்

    இயேசுவின் சீடர் - 1

    Compiled By, Revd J.J. Immanuvel

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    கைவுளின் மகன்” என்றுடைத்தார். அதற்கு இநயசு “நயாைாவின் மகன்

    சீநமாநை நீ நபறுவபற்ைவன். ஏவைனில் எந்த மனிதரும் இடத உைக்கு

    வவளிப்படுத்தவில்டல; மாைாக விண்ணகத்திலுள்ை என் தந்டதநய

    வவளிப்படித்தியுள்ைார்” (மத் 16:13-17) “எைநவ ோன் உைக்குக்

    கூறுகிநைன். உன் வபயர் நபதுரு; இந்தப் பாடையின் நமல் என்

    திருச்ெடபடயக் கட்டுநவன். பாதாைத்தின் வாயில்கள் அதன் நமல்

    வவற்றி வகாள்வார்” (மத் 16:18) என்ைார் .

    ஒப்பதடப்பு

    இநயசுவின் வாழ்த்துக்கடையும், ேற்நபற்றிடையும் வபற்ை

    நபதுரு அவரின் கடிைமாை கடிந்து வகாள்ளுதடலயும்,

    வழிமுடைகடையும் ஏற்றுக்வகாண்ைார். எருெநலமில் தமக்கு மைணம்

    நேரிைப்நபாவடத ஆண்ைவர் முன்ைறிவித்தார். (மத். 16:21, மாற். 8:31,

    லுக். 9:22-27) இநயசு தாம் எருெலமுக்குப் நபாய் மூப்பர்கள், தடலடமக்

    குருக்கள், மடைநூல் அறிஞர்கள் ஆகிநயாைால் பலவாறு துன்பப்பைவும்,

    வகாடல வெய்யப்பைவும் மூன்ைாம் ோள் உயிருைன் எழுப்பப்பைவும்

    நவண்டும் என்படத தம் சீைருக்குக் கூறிைார். அப்நபாது நபதுரு

    இநயசுடவத் தனிநய அடழத்து கடிந்து வகாண்டு, “ஆண்ைவநை

    இதுநவண்ைாம். இப்படி உமக்கு ேைக்கநவ கூைாது” என்ைார். ஆைால்

    இநயசு நபதுருடவத் திரும்பி பார்த்து, “என் கண் முன் நில்லாநத

    ொத்தாநை , நீ என்ைகுத் தடையாய் இருக்கிைாய்” (மத் 16:23)

    அைாலும்நபதுரு உணர்ச்சி ததும்பும் இதயத்நதாடு முழு அன்நபாடும்

    இநயசுடவ நேசித்தார், அதைால் அவரின் மைண அறிவிப்டப

    நபதுருவால் தாங்கிக்வகாள்ை முடியவில்டல.

    யபதுருவும் திருச்சதபயும்

    இநயசு விண்ணகம் வென்ைபின் மரியாளும், திருதூதர்கள் மற்றும் சிலருமாக 120நபர் காத்திருந்து வஜபித்தைர். பின் நபதுருவின்

    தடலடமயில் யூதாசுக்குப் பதிலாக மத்தியா நதர்ந்நதடுக்கப்பட்ைார்.

    (அப். 1: 23-26)

    வபந்வதவகாஸ்நத ோளில் நபதுரு ஆற்றிய உடையில் ஏைக்குடைய 3000 நபர் மைந்திரும்பிைார்.

    வஜபம் வெய்யும் நபாது எருெநலம் கட்டிைம் அதிர்ந்தது.(அப். 4:31)

    அழகு வாயிலில் பிச்டெ நகட்டுக் வகாண்டிருந்த பிைவியிநலநய கால் ஊைமுற்ைவடைக் குணமாக்கிைார். (அப். 3:2-8)

    சிடையிலிருந்து அதிெயமாக வவளிநயறிைார். (அப். 12: 3-11)

    தபித்தா என்ை இைந்த வபண்ணுக்கு உயிர் வகாடுத்தார். (அப். 9:36-41)

    லித்தா ேகரில் முைக்குவாதமுற்ை ஐநையாடவச் சுகப்படுத்திைார். (அப். 9: 32-34) சீநமான் நபதுரு திருச்ெடபயின் தடலவர் என்ை

    முடையில் வெய்த முதல் பணி மத்தியாடவ திருதூதைாகத்

    நதர்ந்வதடுத்தது.

    கி.பி 67-ம் ஆண்டு நபதுரு டகது வெய்யப்பட்டு மாமர்தீன் எனும் சிடையில் அடைக்கப்பட்ைைார், சிலுடவயில் தன்டை தடல கீழாக

    அடைந்து வகால்லுமாறு நகட்டுக்வகாண்ைார்.

    நபதுரு வகாடல வெய்யப்பட்ை இைம் வாதீகன்மடல

    MANNA- March - 2019 15 St. Thomas Tamil C.S.I. Ahmadi

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    Jesus calls to repentance

    J esus said to the Pharisees ((Mathew 9:13) that the LORD desired mercy and not sacrifice and He wanted them to go and learn what that meant. He further said that He had not come to call the right-

    eous but sinners to repentance. The Pharisees despised Christ, because they thought themselves whole; but the poor publicans and sinners felt that they wanted instruction and amendment. It is easy, and too common, to put the worst constructions upon the best words and actions. Jesus wishes us to show mercy rather than perform external actions, for only thus will we re-semble Him in His coming to call sinners. Christ's conversing with sinners is here called mercy; for to promote the conversion of souls is the greatest act of mercy. The gospel call is a call to repentance; a call to us to change our minds, and to change our ways. If the children of men had not been sinners, there had been no need for Christ to come among them. Let us examine whether we have found out our sickness, and have learned to follow the di-rections of our great Physician Jesus Christ. Bearing Fruits worthy of repentance:

    Repentance is a change of temper and behaviour. It is forsaking as well as confessing our sins and letting the integrity, regularity, holiness and usefulness of our lives, manifest the sincerity of our repentance. John told the (Math 3:8) Pharisees that they must bear fruits worthy of repentance. It is a metaphor taken from trees, which discover what quality they are of by the fruits they bear; in allusion to which, pious men are called trees of righteous-ness (Isa 61:3) and their works fruits of righteousness, (Php 1:11). Repentance properly signifies a change of mind, from the approbation and love of sin to an aversion and hatred to it, in consequence of a deep conviction of its evil nature and destructive tendency (Matthew 3:2). Repentance brings reformation of life: Wherever repentance is, there will, of course, be an entire refor-mation of life, a ceasing to do evil, in all respects, according to the knowledge and ability of the penitent, and a learning to do well. Hence it is styled repentance from dead works, (Hebrews 6:1) and of repentance from dead works we read again in Hebrews 9:14, that it shall purge our conscience from dead works to serve the living God. The meaning of dead works cannot be "works that bring death," as some have supposed; rather, works in which there is no principle of life, wrought by those who are "alienated from

    MANNA- March - 2019 16 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    By, Mr. Augustus Victor

    https://biblehub.com/matthew/3-2.htmhttps://biblehub.com/hebrews/6-1.htmhttps://biblehub.com/hebrews/9-14.htm

  • MANNA- March - 2019 2 St. Thomas Tamil C.S.I. Ahmadi

    the life of God" (Ephesians 4:18), in whom there is not the spirit of "life in Christ Jesus." The law, indeed, promised that the man who should do "