6
சசசச சசச சசசசசச சசசசச சச சசசசசசசசசசசசசச சசசச சசசசசசசசசசசசச பபவபபப சசச பப. சசசசசசசச, சசசசசசசசசச சசசச சசசசசச, சசசசசசசசச சசசசசசச சசசசசச, சசசசசச சசசசசசசச சசசசசசச, சச பப சசசச, சச வப பப சசசச சசசசசசசசசச ச சசசசசச சசசசசச சசசசசச சச சசசசசசசசசசசசசச வப . 1. சசசசசசசச - சசச சசச சசசசசசச (சசசசசச: சச , சசசச சசசசசசசச) 2. சசசசசச - சசச சசச சசசசசச (சச ) (சசசசசச: சசச, சசச வபப, சசசச சச சச பப ) 3. சசசசசச - சசசசசசசசசசச - சசசசசசசச (சசசசசச: சசசசசசசச)

VALARU 2

Embed Size (px)

Citation preview

Page 1: VALARU 2

சங்க கால சமூகம்

ஐந்து வகைக நிலப்பிரிவுகள் பற்றி த�ால்காப்பியம் குறிப்பிடுகிறது.

• குறிஞ்சி, மகைலயும் மகைலசார்ந்� பகு�ி

• முல்கைல, மேமய்ச்சல் காடுகள்

• மரு�ம், மேவளாண் நிலங்கள்

• தநய்�ல், கடற்ககைரப் பகு�ி

• பாகைல, வறண்ட பூமி

இந்� நிலங்களில் வாழ்ந்� மக்கள் �த்�ம் கடவுளர்ககைளயும் த�ாழில்ககைளயும் தபற்றிருந்�னர்.

1. குறிஞ்சி - மு�ன்கைமக் கடவுள் முருகன் (த�ாழில்: மேவட்கைடயாடு�ல், மே�ன் எடுத்�ல்)

2. முல்கைல - மு�ன்கைமக் கடவுள் மாமேயான் (விஷ்ணு) (த�ாழில்: ஆடு, மாடு வளர்ப்பு, பால் தபாருட்கள் உற்பத்�ி)

3. மரு�ம் - மு�ன்கைமக்கடவுள் - இந்�ிரன் (த�ாழில்: மேவளாண்கைம)

4. தநய்�ல் - மு�ன்கைமக்கடவுள் - வருணன் (த�ாழில்: மீன் பிடித்�ல், உப்பு உற்பத்�ி)

5. பாகைல - மு�ன்கைமக் கடவுள் - தகாற்றகைவ (த�ாழில்: தகாள்கைளயடித்�ல்)

நான்கு வகைக சா�ிகள் - அரசர், அந்�ணர், வணிகர், மேவளாளர் - குறித்து த�ால்காப்பியம் கூறுகிறது. ஆளும் வர்க்கத்�ினர் அரசர் என்றகைழக்பட்டனர்.

சங்க கால அரசியல் மற்றும் சமய வாழ்க்கைகயில் அந்�ணர் முக்கிய பங்கு வகித்�னர். வணிகர்கள் வணிகத் த�ாழிலில் ஈடுபட்டனர். மேவளாளர்கள்

பயிர்த் த�ாழில் தசய்�னர். பழங்குடி இனத்�வர்களான பர�வர், பாணர், எயினர், கடம்பர், மறவர், புகைலயர் மேபான்மேறாரும் சங்க கால சமு�ாயத்�ில்

அங்கம் வகித்�னர். பண்கைடயக்கால த�ால்பழங்குடிகளான மே�ாடர்கள், இருளர்கள், நாகர்கள், மேவடர்கள் மேபான்மேறாரும் இக்காலத்�ில் வாழ்ந்�னர்.

பிற சான்றுகள்

சங்க இலக்கியங்ககைளத் �விர, கிமேரக்க எழுத்�ாளர்களான பிளினி, டாலமி, தமகஸ்�னிஸ், ஸ்ட்ராமேபா ஆகிமேயார் த�ன்னிந்�ியாவிற்கும் மேமகைல

நாடுகளுக்கும் இகைடமேய நிலவிய வர்த்�கத் த�ாடர்புககைள குறிப்பிட்டுள்ளனர். தமளரியப் மேபரரசுக்கு த�ற்மேகயிருந்� மேசர, மேசாழ, பாண்டிய ஆட்சியாளர்கள்

Page 2: VALARU 2

பற்றி அமேசாகரது கல்தவட்டுக்கள் கூறுகின்றன. கலிங்கத்துக் காரமேவலனின் ஹ�ிகும்பா கல்தவட்டும் �மிழ்நாட்டு அரசுககைளப் பற்றி குறிப்பிடுகிறது.

அரிக்கமேமடு, பூம்புகார், தகாடுமணல் மேபான்ற இடங்களில் மேமற்தகாள்ளபட்ட அகழ்வாய்வுகளும் �மிழர்களின் வாணிப நடவடிக்கைகககைள

தவளிப்படுத்துகின்றன.

சமயம்

சங்க காலத்�ின் மு�ன்கைமக் கடவுள் முருகன் அல்லது மேசமேயான் �மிழ்க்கடவுள் என அவர் மேபாற்றப்பட்டார். முருக வழிபாடு த�ான்கைம வாய்ந்�து. முருகன்

த�ாடர்பான விழாக்கள் சங்க இலக்கியத்�ில் குறிப்பிடப்பட்டுள்ளன. அறுபகைட வீடுகள் அவனுக்மேக உரித்�ானகைவ. மாமேயான் (விஷ்ணு), மேவந்�ன்

(இந்�ிரன்), வருணன், தகாற்றகைவ மேபான்ற கடவுள்ககைளயும் சங்க காலத்�ில் வழிபட்டனர். வீரக்கல் அல்லது நடுகல் வழிபாடு சங்க காலத்�ில்

முக்கியத்துவம் தபற்று விளங்கியது. மேபார்க்களத்�ில் வீரனது ஆற்றகைலயும் �ியாகத்கை�யும் மேபாற்றும் வகைகயில் அனவது நிகைனவாக வீரக்கல்

நடப்பட்டடது. �மிழ்நாட்டின் பல பகு�ிகளில் மகைறந்� வீரர்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய வீரக்கற்கள் கண்தடடுக்கப்பட்டுள்ளன. இத்�கைகய

நீத்மே�ார் வழிபாடு மிகவும் த�ான்கைமயான�ாகும்.

மகளிர் நிகைல

சங்க காலத்�ில் மகளிர் நிகைல குறித்து அறிந்து தகாள்ள சங்க இலக்கியங்களில் ஏராளமான �கவல்கள் உள்ளன. அவ்கைவயார்,

நச்தசள்கைளயார், காக்கைகபாடினியார் மேபான்ற தபண் புலவர்கள் இக்காலத்�ில் வாழ்ந்து �மிழ் இலக்கியத்�ிற்கு சிறப்பான பங்களிப்கைப

வழங்கியுள்ளனர். மகளிரின் வீரம் குறித்து பல்மேவறு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கற்பு தபண்களின் �கைலயாய விழுமியமாகப் மேபாற்றப்பட்டது. கா�ல் �ிருமணம் சா�ாரணமாக வழக்கத்�ிலிருந்�து.

தபண்கள் �ங்கள் வாழ்க்கைகத் துகைணகைய த�ரிவு தசய்யும் உரிகைமகையப் தபற்றிருந்�னர். இருப்பினும், கைகம்தபண்களின் நிகைல மிகவும் பரி�ாபமாக இருந்�து. ‘ ’ சமு�ாயத்�ின் மேமல்மட்டத்�ில் ச�ி என்ற உடன்கட்கைடமேயறும்

வழக்கம் பின்பற்றப்பட்டது. அரசர்களும், உயர்குடியினரும் நாட்டிய மகளிகைர ஆ�ரித்துப் மேபாற்றினர்.

நுண்ககைலகள்

Page 3: VALARU 2

கவிகை�, இகைச, நாட்டியம் மேபான்ற நுண்ககைலகள் சங்ககாலத்�ில் புகழ்தபற்று விளங்கின. அரசர்கள், குறுநில மன்னர்கள், உயர்குடியினர் மேபான்மேறார்

புலவர்களுக்கு �ாராளமாக பரிசுப் தபாருட்ககைள வழங்கி ஆ�ரித்�னர். பாணர், விறலியர் மேபான்ற நாமேடாடிப் பாடகர்கள் அரசகைவககைள தமாய்த்�

வண்ணம் இருந்�னர். நாட்டுப்புற பாடல்களிலும் நாட்டுப்புற நடனங்களிலும் மே�ர்ச்சி தபற்ற ககைலஞர்கள் சங்க காலத்�ில் வாழ்ந்�னர். இகைசயும் நடனமும் நன்கு வளர்ச்சி தபற்றிருந்�து. சங்க இலங்கியங்களில் பல்மேவறு

வகைகயிலான யாழ்களும் முரசுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கணிகைகயர் நடனத்�ில் சிறந்து விளங்கினர். ‘ ’ கூத்து மக்களின் சிறந்� தபாழுதுமேபாக்காக

�ிகழ்ந்�து.

சங்க காலப் தபாருளா�ாரம்

மேவளாண்கைம முக்கியத் த�ாழில் ஆகும். தநல் முக்கியப் பயிர் மேகழ்வரகு, கரும்பு, பருத்�ி, மிளகு, இஞ்சி, மஞ்சள், இலவங்கம், பல்மேவறு பழவகைககள்

மேபான்றகைவயும் பயிரிடப்பட்டன. பலா, மிளகு இரண்டுக்கும் மேசர நாடு புகழ் தபற்ற�ாகும். மேசாழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் தநல் முக்கிய பயிராகும்.

சங்க காலத்�ில் கைகத்த�ாழில்கள் ஏற்றம் தபற்றிருந்�ன. தநசவு, உமேலாகத் த�ாழில், �ச்சுமேவகைல, கப்பல் கட்டு�ல், மணிகள், விகைலயுயர்ந்� கற்கள்,

�ந்�ம் ஆகியவற்கைற பயன்படுத்�ி ஆபரணங்கள் தசய்�ல் மேபான்றகைவ ஒருசில கைகத்த�ாழில்களாகும். இத்�கைகய தபாருட்களுக்கு நல்ல மே�கைவகள்

இருந்�ன. ஏதனன்றால் சங்ககாலத்�ில் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வாணிகம் சுறுசுறுப்பாக நகைடதபற்றது. பருத்�ி மற்றும் பட்டு இகைழககைளக் தகாண்டு தநய்யப்பட்ட துணிகள் உயர்ந்� �ரமுகைடய�ாக இருந்�ன.

நீராவிகையவிடவும், பாம்பின் மே�ாகைலவிடவும் தமலி�ான துணிகள் தநய்யப்பட்டட�ாக சங்க இலக்கியப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. உகைறயூரில்

உற்பத்�ி தசய்யப்பட்ட பருத்�ியாகைடகளுக்கு மேமகைல நாடுகளில் தபரும் மே�கைவ காணப்பட்டடது.

உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வர்த்�கம் சங்க கால்�ில் நன்கு சீரகைமக்கப்பட்டிருந்�து. சங்க இலக்கியங்கள், – கிமேரக்க மேராமானிய நூல்கள்

மற்றும் த�ால்லியல் சான்றுகள் இது குறித்� ஏராளமான �கவல்ககைளத் �ருகின்றன. வண்டிகளிலும் விலங்குகள் மேமல் ஏற்றப்பட்ட தபா�ிகளின் மூலமாகவும், வணிகர்கள் தபாருட்ககைள தகாண்டுதசன்று விற்பகைன

Page 4: VALARU 2

தசய்�னர். உள்நாட்டு வாணிகம் தபரும்பாலும் பண்டமாற்று முகைறயின் அடிப்பகைடயிமேலமேய நகைடதபற்றது.

த�ன்னிந்�ியாவிற்கும், கிமேரக்க அரசுகளுக்கும் இகைடமேய அயல்நாட்டு வர்த்�கம் நகைடதபற்றது. மேராமானியப் மேபரரசு மே�ான்றிய பிறகு

மேராமாபுரியுடனான வாணிபம் சிறப்பகைடந்�து. துகைறமுகப்பட்டினமான புகார் அயல்நாட்டு வணிகர்களின் வர்த்�ககைமயமாகத் �ிகழ்ந��து. விகைல ம�ிப்பு

மிக்க தபாருட்ககைள ஏற்றிவந்� தபரிய கப்பல்கள் இந்� துகைறமுகத்�ிற்கு வந்து தசன்றன. த�ாண்டி, முசிறி, தகாற்கைக, அரிக்கமேமடு, மரக்காணம் மேபான்றகைவ

பிற சுறுசுறுப்பான துகைறமுகங்களாகும். அயல்நாட்டு வாணிபம் குறித்து ‘ ’ தபரிப்புளூஸ் நூலின் ஆசிரியர் பல அரிய �கவல்ககைளக் கூறியுள்ளார். அகஸ்டஸ், கைடபீரியஸ், நீமேரா மேபான்ற மேராமானியப் மேபரரசர்கள் தவளியிட்ட

�ங்கம் மற்றும் தவள்ளியாலான நாணயங்கள் �மிழகத்�ின் பல்மேவறு பகு�ிகளில் ஏராளமாகக் கிகைடக்கின்றன. சங்க காலத்�ில் நகைடதபற்ற

வாணிகத்�ின் அளவு மற்றும் �மிழ்நாட்டில் மேராமானிய வணிகர்களின் தசயல்பாடுகள் ஆிகயவற்கைற இகைவ தவளிப்படுத்துவ�ாக உள்ளன.

பருத்�ியாகைடகள், மிளகு, இஞ்சி, ஏலக்காய், இலவங்கம், மஞ்சள் மேபான்ற நறுமணப் தபாருட்கள், �ந்�மேவகைலப்பாடு நிகைறந்� தபாருட்கள், முத்துக்கள்

மற்றும் விகைலயுயர்ந்� கற்கள் மேபான்றகைவ சங்க காலத்�ில் ஏற்றும�ி தசய்யப்பட்டட தபாருட்களாகும். �ங்கம், கு�ிகைரகள், இனிப்பான மதுவகைககள்

ஆகியனமுக்கிய இறக்கும�ிகளாகும்.